Tamilwin Latest News: “திருமலை நிலாவெளியில் பஸ் - ஆட்டோர் ...” plus 15 more | |
- திருமலை நிலாவெளியில் பஸ் - ஆட்டோர் ...
- கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளவில்லை ...
- தமிழீழம் குறித்து கருத்துக் ...
- விடுதலைப் புலிகள் இயக்கம் விடுதலை ...
- ஜனாதிபதி வைத்தியரின் வாகனம் மீது ...
- இலங்கைக்கு ஆதரவான யோசனையில் ...
- அமெரிக்க யோசனை வாக்கெடுப்பில் ...
- இந்தியாவை 2 விக்கெட்டுகளால் ...
- வாகரை ஆலங்குளம் கிராம மக்களுக்கு ...
- கலாசாரத்தை பிரதிபலிக்கும் ...
- யாழ். கோப்பாயில் வாகன விபத்து: ...
- இந்திய அணிக்கு பயிற்சியாளரா? ...
- அவதூறான கருத்து! வார்னருக்கு அபராதம்
- முதல் வெற்றியை பதிவு செய்தது ...
- சால்கே அணியை பந்தாடியது ரியல் ...
- இலங்கை- இந்தியா அணிகள் இன்று மோதல்
| திருமலை நிலாவெளியில் பஸ் - ஆட்டோர் ... Posted: 28 Feb 2014 04:52 PM PST திருகோணமலை, நிலாவெளி பகுதியில் முச்சக்கரவண்டி - பேருந்து நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோவில் சென்ற மூவரில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். |
| கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளவில்லை ... Posted: 28 Feb 2014 04:42 PM PST தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால், ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படப் போவதில்லை என்று, காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. |
| தமிழீழம் குறித்து கருத்துக் ... Posted: 28 Feb 2014 04:35 PM PST இலங்கையில் தமிழீழம் அமைப்பது தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் கருத்துக் கணிப்பினை நடத்த அமெரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. |
| விடுதலைப் புலிகள் இயக்கம் விடுதலை ... Posted: 28 Feb 2014 04:29 PM PST விடுதலைப் புலிகள் இயக்கம் ஜெனீவா சாசனங்களிற்குட்பட்ட ஒரு விடுதலை அமைப்பாகவே பார்க்கப்பட வேண்டியதெனவும் இவ்வியக்கத்தை பயங்கரவாத இயக்கமாக பார்க்க முடியாதெனவும் இத்தாலி மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
| ஜனாதிபதி வைத்தியரின் வாகனம் மீது ... Posted: 28 Feb 2014 04:02 PM PST ஜனாதிபதியின் வைத்தியர் எலியந்த வைட்டின் வாகனத்தின் மீது இன்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. |
| இலங்கைக்கு ஆதரவான யோசனையில் ... Posted: 28 Feb 2014 03:48 PM PST இலங்கைக்கு ஆதரவாக ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவான நாடுகள் சமர்ப்பிக்கவுள்ள யோசனையில் இலங்கை பங்கேற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| அமெரிக்க யோசனை வாக்கெடுப்பில் ... Posted: 28 Feb 2014 03:41 PM PST எதிர்வரும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான அமரிக்க யோசனையின் போது வாக்கெடு;ப்பில் பங்கேற்காது விடுவது என்று ஜப்பான் தீர்மானித்துள்ளது. |
| இந்தியாவை 2 விக்கெட்டுகளால் ... Posted: 28 Feb 2014 02:38 PM PST ஆசிய கிண்ணத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் குமார் சங்கக்காரவின் அபாரச் சதத்துடன் இலங்கை அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. |
| வாகரை ஆலங்குளம் கிராம மக்களுக்கு ... Posted: 28 Feb 2014 08:51 AM PST மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் லண்டன் சைவநெறிக் கூடம் அமைப்பு மூலம் பெற்றப்பட்ட உடைகள் மஹா சிவராத்திரி தினமன்று வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆலங்குளம் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டது. |
| Posted: 28 Feb 2014 08:17 AM PST தமிழர் பண்பாட்டு கலாசார விழுமியங்களை பிரதிபலிக்கும் நாடகங்களை தடுக்கும் வகையில் பொலிஸார் செயற்பட முடியாது என யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிகால் பெரேரா தெரிவித்துள்ளார். |
| யாழ். கோப்பாயில் வாகன விபத்து: ... Posted: 28 Feb 2014 07:43 AM PST யாழ். கோப்பாயில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
| இந்திய அணிக்கு பயிற்சியாளரா? ... Posted: 28 Feb 2014 03:50 AM PST இந்திய அணிக்கு துணை பயிற்சியாளரை நியமிக்கும் திட்டமில்லை என பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. |
| அவதூறான கருத்து! வார்னருக்கு அபராதம் Posted: 27 Feb 2014 11:06 PM PST தென் ஆப்ரிக்காவின் டிவில்லியர்ஸ் குறித்து அவதூறாக பேசிய அவுஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. |
| முதல் வெற்றியை பதிவு செய்தது ... Posted: 27 Feb 2014 10:56 PM PST ஆசிய கிண்ணத் தொடரில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. |
| சால்கே அணியை பந்தாடியது ரியல் ... Posted: 27 Feb 2014 09:06 PM PST சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் ரியல் மேட்ரிட் அணி 6-1 என்ற கோல் கணக்கில் சால்கே அணியைத் தோற்கடித்தது. |
| இலங்கை- இந்தியா அணிகள் இன்று மோதல் Posted: 27 Feb 2014 09:01 PM PST ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில்) இலங்கை மற்றும் இந்திய அணிகள் இன்று மோதவுள்ளன. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |