| கோடிகளில் மிதக்கும் நட்சத்திரங்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி! Posted:  100 படங்கள் ரிலீசானால் அதில் 10 படங்கள்தான் லாபம் சம்பாதிக்கிறது. மீதமுள்ள 90 படங்களின் தயாரிப்பாளர்கள் நஷ்டமடைகிறார்கள். அல்லது சினிமாவை விட்டே போய்விடுகிறார்கள். ஆனால் ஹீரோக்களின் சம்பளம் மட்டும் கோடிக் கணக்கில் உயர்ந்து கொண்டே இருக்கிறது. நடிப்பில் போட்டி இருக்கிறதோ இல்லையோ ரோல்ஸ் ராய், ஆடி கார் வாங்குவதிலும், ஆடம்பர பங்களா ... |
| அரைசதம் அடித்த தல, தளபதி! Posted:  தல நடித்த வீரமும், தளபதி நடித்த ஜில்லாவும் 50 நாட்கள் ஓடி அரைசதம் அடித்துள்ளது. அஜீத், தமன்னா, விதார்த், பாலா, சந்தானம் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்த படம் வீரம். சிறுத்தை சிவா டைரக்டர். பாட்டு, பைட்டு, தலயின் வில்லேஜ் கெட்டப்பு, சால்ட் அண்ட் பெப்பர் லுக்குன்னு தல ரசிகர்களும், பொது ரசிகர்களும் தலப்பொங்கலை கொண்டாடினார்கள். "நல்லவன்னு ... |
| காவியத் தலைவன்: கிட்டப்பா, சுந்தராம்பாள் கதை அல்ல: வசந்தபாலன் Posted:  அரவான் படத்திற்கு பிறகு வசந்தபாலன் இயக்கி வரும் படம் காவியத் தலைவன், சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா ஷெட்டி நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ரிலையன்ஸ் மீடியாவும், ஒய்நாட் ஸ்டூடியோவும் இணைந்து தயாரிக்கிறது. பலகோடி ரூபாய் செலவில் இந்தப் படத்தை ஓசைப்படாமல் எடுத்து வருகிறார் ... |
| பெரிய திரையில் சாதிக்க துடிக்கும் சின்னத்திரை கலைஞர்கள்! Posted:  சின்னத்த்திரையில் தொகுப்பாளராக இருந்தவர் கவுசிக், பாலுமகேந்திரா, வெற்றி மாறன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்து விட்டு இயக்குனர் ஆகியிருக்கிறார். கோலங்கள் தொடரில் தேவயானியின் தம்பியாகவும், வில்லனாகவும் வந்து கலக்கிய அஜய் ஹீரோவாகி இருக்கிறார். இந்த இரண்டு சின்னத்திரை கலைஞர்களும் இணைவது ஆதியும் அந்தமும் என்ற படத்தில். இயக்குபவர் ... |
| வில்வித்தைக்கு தயாராகிறார் அனன்யா Posted:  நடிகை அனன்யா ஒரு வில்வித்தை வீராங்கணை என்பது பலரும் அறிந்திராத ஒன்று. நாடோடிகள், எங்கேயும் எப்போதும் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர். திடீரென்னு தன் தந்தை வயதுள்ள ஆஞ்சநேயன் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு ஷாக் கொடுத்தார். அதன் பிறகும் தொடர்ந்த நடித்து வருகிறார். இவர் நடித்த புலிவால் சமீபத்தில் ... |
| உதயநிதி படத்துக்கு வரிவிலக்கு அளியுங்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு Posted:  உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடித்த இது கதிர்வேலன் காதல் படம் சமீபத்தில் ரிலீசானது. எஸ்.ஆர்.பிரபாகரன் டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்துக்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியது. இதைத் தொடர்ந்து வரி விலக்கு கமிட்டிக்கு விண்ணப்பத்தினர் படக்குழுவினர். ஆனால் வரிவிலக்கு கொடுக்கவில்லை. இதனால் உதயநிதி சென்னை உயர்நீதி ... |
| தமிழ் பொண்ணுக்கு சான்ஸ் கொடுங்க: கேட்கிறார் ஸ்ரீபிரியங்கா Posted:  புதுமுகம் ஸ்ரீபிரியங்காவுக்கு சொந்த ஊர் பாண்டிச்சேரி. அகடம் என்ற கின்னஸ் சாதனை படத்தில் பேயாக அறிமுகமானவர். இப்போது கங்காறு படத்தில் ஹீரோயின். முள்ளும் மலரும், பாசமலர் மாதிரி அண்ணன்-தங்கை பாசக் கதையாம். அதில் ஸ்ரீப்ரியங்கா தங்கையாக நடிக்கிறார். "நான் பக்கா தமிழ் பொண்ணு எனக்கு நிறைய சான்ஸ் கொடுங்க" என்கிறார் ஸ்ரீப்ரியங்கா. ... |
| விலைமாது வேடத்தில் நடிப்பது ஒரு சோசியல் சர்வீஸ்! - நடிகை சாண்ட்ரா எமி Posted:  பொதுவாக சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் அத்தனை பேருக்குமே முதல் படத்தில் நல்லதொரு டீசன்டான வேடத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட படங்களில் நடித்த பிறகுதான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் கவனம் செலுத்துவார்கள். குறிப்பாக, விலைமாது வேடங்களில் நடிக்க கால அவகாசம் எடுத்துக்கொள்வார்கள். அந்த ... |
| காதல் தேவதையை தேடுகிறார் ஆர்யா! Posted:  சினிமா பார்ப்பது, சினிமாக்காரர்களை பார்ப்பது என்றால் அனைவருக்கும் பிடிக்கிறது. ஆனால் சினிமாக்காரனுக்கு பெண் கொடுக்கத்தான் நாட்டில் ஆள் இல்லை. அதனால்தானோ என்னவோ, ஆள் நல்ல வாட்ட சாட்டமாக கட்டுமஸ்தாக இருக்கும் ஆர்யாவுக்கு இன்னமும் பெண் கிடைத்தபாடில்லை. சினிமாவில் உள்ள தற்போதைய ஹீரோக்களில், நடிகைகளிடம் அதிக நட்பு வளர்த்து ... |
| கோச்சடையானில் நாகேஷூம் நடித்துள்ளார் - செளந்தர்யா பேட்டி! Posted:  நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனது கணவர் தனுஷை ஹீரோவாக்கி இயக்குநராக அவதரித்தார். முதல்படமே அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதனையடுத்து ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா, ஒருபடி மேலே போய், தன் அப்பாவையே தன் முதல்படத்தில் ஹீரோவாக்கி களம் இறக்குகிறார். அந்தப்படம் தான் கோச்சடையான். 3டி அனிமேஷன் படமாக, இந்திய ... |
| ரசிகர்கள் முன்னிலையில் டாப்சிக்கு அதிர்ச்சி முத்தம் கொடுத்து திக்குமுக்காட வைத்த பாலிவுட் நடிகர்! Posted:  2007ம் ஆண்டு டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ரிச்சர்ட் ஹரே ஹக்ஸ் கலந்து கொண்டார். அதே மேடையில் பாலிவுட் கவர்ச்சிப்புயல் ஷில்பா ஷெட்டியும் இருந்தார். அப்போது, ரிச்சர்டைப்பற்றியும், அவர் தனது அழைப்பை மதித்து இந்தியா வந்தது பற்றியும் பெருமையாக பேசிக்கொண்டிருந்தார் ஷில்பா ஷெட்டி. ஆனால், அதை கேட்டபடி ... |
| கொட்டும் மழையில் விதார்த்துடன் நடனமாடிய ஹார்த்திகா ஷெட்டி! Posted:  நாயகன்- நாயகி கொட்டும் மழையில் கட்டிக்கொண்டு ஆடும் பாடல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உண்டு. அந்த வகையில், பையா படத்தில் கார்த்திக்-தமன்னா ஆடிய, அடடா மழைடா அட மழைடா -என்ற பாடலை இப்போதும் இளவட்ட ரசிகர்கள் குளிரெடுத்தபடி ரசித்துக்கொண்டிருக்கிறார். இந்த சூழலில், விதார்த் நடித்துள்ள ஆள் படத்தில் ஒரு மழை பாடல் ... |
| மோகன்லாலுடன் டூயட் பாடும் ராகினி நந்துவானி! Posted:  இயக்குநர் விஜய் இயக்கத்தில், விஜய் நடித்த படம் 'தலைவா'. விஜய்-அமலாபால் ஜோடி சேர்ந்த இப்படத்தில் இன்னொரு நாயகியாக மும்பை நடிகை ராகினி நந்துவானியும் நடித்திருந்தார். அப்படத்தில விஜய்யின் உயிரை காப்பாற்றி விட்டு தன் உயிரை இழக்கும் மனதில் நிற்கும் வேடத்தில் நடித்திருந்தார். இதனால் விஜய் ரசிகர்களின் மனதில் பெரிய அளவில் இடம் ... |
| அப்பாவாகப்போகிறார் மலையாள நடிகர் ப்ருதிவிராஜ்! Posted:  2006ல் கே.பாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் படத்தில் அறிமுகமானவர் ப்ருதிவிராஜ். அதையடுத்து வெள்ளித்திரை, மொழி, அபியும் நானும், சத்தம் போடாதே, ராவணன் உள்பட பல படங்களில் நடித்த அவர், தற்போது வசந்தபாலன் இயக்கும் காவியத்தலைவன் படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நடித்துக்கொண்டிருப்பதோடு அடுத்து, மா என்ற படத்திலும் நடிக்கிறார். ஆக, ... |
| நான் எல்லா ஹீரோக்களுக்கும் பொருத்தமான நடிகைதான் - பை பை பை புகழ் ரம்யா நம்பீசன்! Posted:  சினிமாவில் நடிகை என்ற அடையாளத்துடன் பயணித்தபோது இருக்கிற இடமே தெரியாமல் இருந்தவர் ரம்யா நம்பீசன். ஆனால், பாண்டியநாடு படத்தில் பை பை பை கலாய்ச்சி பை என்ற ஹிட் பாடலை பாடிய பிறகு பாப்புலரான பிகராகி விட்டார். இப்போது காலேஜ் பசங்களெல்லாம் ரம்யா மாதிரியான பொண்ணுங்களைப்பாத்து இந்த பாட்டை பாடி கலாய்க்கிற அளவுக்கு எங்கும் ரம்யா ... |
| இளையராஜாவுக்காக காத்திருக்கும் டைரக்டர் மகேந்திரன்! Posted:  1978ல் ரஜினி நடித்த முள்ளும் மலரும் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மகேந்திரன். தனக்கென ஒரு தனித்துவத்துடன் படங்களை இயக்கி வந்த அவர், அதைத் தொடர்ந்து உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுகள், நெஞ்சத்தை கிள்ளாதே, ஜானி, கை கொடுக்கும் கை உள்பட 12 படங்களை இயக்கினார். அப்படி அவர் இயக்கிய 12 படங்களில் 10 படங்களுக்கு இளையராஜாதான் ... |