Tamilwin Latest News: “இலங்கைக்கு எதிரான அமெரிக்க ...” plus 15 more | |
- இலங்கைக்கு எதிரான அமெரிக்க ...
- நவநீதம்பிள்ளையை கண்டித்து இலங்கை ...
- நோபயர் சோன் காணொளிக்கு இலங்கை ...
- கறுப்புப் பணத்தைக் கொண்டு ...
- களவாடப்பட்ட 500 தாள்கள் ...
- இராணுவ லெப்டினன்ட் கேர்ணல் ...
- ஜெனீவாவில் முறைப்பாடு செய்யப் ...
- சீன-இலங்கை சுதந்திர வர்த்தகம் ...
- நோ பயர் சோன் திரையிட இந்தியா தடை: ...
- தமிழர் மாணவ தலைவராக இருப்பதை ...
- டோனியிடம் விசாரணை: பிசிசிஐ முடிவு
- ஒலிம்பிக் போட்டிகளில் முறைகேடு! 18 ...
- இந்திய அணியின் புதிய ...
- பணமழையில் நனைந்த பிசிசிஐ
- ரூனிக்காக போட்டி போடும் கழகங்கள்
- 14 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை ...
| இலங்கைக்கு எதிரான அமெரிக்க ... Posted: 22 Feb 2014 05:15 PM PST ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா இந்தமுறை கொண்டு வரும் தீர்மானத்தை 23 நாடுகள் ஆதரிக்கும் என்று உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. |
| நவநீதம்பிள்ளையை கண்டித்து இலங்கை ... Posted: 22 Feb 2014 05:04 PM PST ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பக்கச்சார்பாக செயற்படுவதாக தெரிவித்துää இலங்கை அரசாங்கத்தின் சார்பில் முறைப்பாட்டு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. |
| நோபயர் சோன் காணொளிக்கு இலங்கை ... Posted: 22 Feb 2014 05:00 PM PST கெலும் மக்ரேவின் நோ பயர் சோன் காணொளியை இலங்கையில் இணையத்தளங்களில் பார்வையிட முடியாத படிக்கு அதனை தடைசெய்வது தொடர்பில் அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருகிறது. |
| Posted: 22 Feb 2014 04:55 PM PST கறுப்புப் பணத்தைக் கொண்டு தீர்வையற்ற வாகனங்கள் கொள்வனவு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| Posted: 22 Feb 2014 04:47 PM PST கொழும்பின் புறநகர் பியகமவில் அமைந்துள்ள இலங்கையின் நாணயத்தாள்கள் முதன்முறையாக அச்சிடும் நிலையத்தில் இருந்து 500 ரூபா தாள்கள் களவாடிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். |
| இராணுவ லெப்டினன்ட் கேர்ணல் ... Posted: 22 Feb 2014 04:40 PM PST இலங்கை இராணுவத்தின் லெப்டினனட் கேர்ணல் பதவியை கொண்ட ஒருவர் நேற்று ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். |
| ஜெனீவாவில் முறைப்பாடு செய்யப் ... Posted: 22 Feb 2014 04:34 PM PST ஜெனீவாவில் முறைப்பாடு செய்யப் போவதாக அறிவித்த வைப்பாளர் ஒருவரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்ற விசாரணைப் பிரிவினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். |
| சீன-இலங்கை சுதந்திர வர்த்தகம் ... Posted: 22 Feb 2014 04:25 PM PST சீனாவின் 21-ம் நூற்றாண்டுத் திட்டமான நவீன கடல் மார்க்க பட்டுப்பாதைத் திட்டத்திற்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என்று அண்மையில் சீனா சென்றிருந்த வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் உறுதியளித்திருந்தார். |
| நோ பயர் சோன் திரையிட இந்தியா தடை: ... Posted: 22 Feb 2014 04:20 PM PST இலங்கையின் இறுதிக் கட்டப் போரின் போது நடந்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் போர்க்குற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட நோ பயர் சோன்-(NO FIRE ZONE- The Killing Fields of Sri Lanka) ஆங்கிலத் திரைப்படத்தை இந்தியத் திரையரங்குகளில் வெளியிட இந்திய திரைப்பட தணிக்கைத் துறை அனுமதி மறுத்துள்ளது. |
| தமிழர் மாணவ தலைவராக இருப்பதை ... Posted: 22 Feb 2014 04:04 PM PST ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் வெடிகுண்டு பொருத்தப்பட்டுள்ளதாக போலியான கடிதம் ஒன்றை அனுப்பியவர் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுகின்றன. |
| டோனியிடம் விசாரணை: பிசிசிஐ முடிவு Posted: 22 Feb 2014 08:10 AM PST அன்னிய மண்ணில் இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து அணித்தலைவர் டோனி, பயிற்சியாளர் பிளட்சரிடம் பி.சி.சி.ஐ., நிர்வாகிகள் விசாரிக்க உள்ளனர். |
| ஒலிம்பிக் போட்டிகளில் முறைகேடு! 18 ... Posted: 22 Feb 2014 06:42 AM PST ரஷ்ய குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும், விசாரணை நடத்தக் கோரியும் 18 லட்சம் கையெழுத்திட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். |
| Posted: 22 Feb 2014 01:54 AM PST இந்திய அணி அன்னிய மண்ணில் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் அணித்தலைவர் டோனி மற்றும் பயிற்சியாளர் பிளட்சர் ஆகியோர் கடும் விமர்சனத்திற்கு ஆளானார்கள். |
| Posted: 21 Feb 2014 11:05 PM PST சச்சினுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் மூலம் பண மழையில் நனைந்துள்ளது பிசிசிஐ. |
| ரூனிக்காக போட்டி போடும் கழகங்கள் Posted: 21 Feb 2014 08:40 PM PST மென்செஸ்ட்டர் யுனைடட் காற்பந்து கழகம், அந்த அணியின் முன்னிலை வீரர் வெயின் ரூனியில் அணியிலேயே தக்க வைத்துக் கொள்வதற்காக பாரிய தொகையை செலவிட தீர்மானித்திருக்கிறது. |
| 14 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை ... Posted: 21 Feb 2014 08:22 PM PST வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மூன்று முக்கிய வீரர்கள் இல்லாமல் இலங்கை அணி களமிறங்கவுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |