Tamilwin Latest News: “கூறியதை கூறவில்லை என்று நழுவும் ...” plus 15 more | |
- கூறியதை கூறவில்லை என்று நழுவும் ...
- உள் விவகாரங்களில் எவரும் தலையிட ...
- யாழில் 21 அடி உயரமான சிவபெருமான் ...
- வடக்கு இளைஞர்களை போதைக்கு ...
- ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலை: ...
- மட்டு.ஆரையம்பதியில் 6 ...
- அரசுக்கு கிலேசமூட்ட வந்த அடுத்த ...
- ஜெனிவாவில் ஏற்படப்போகும் ...
- மராட்டிய அணியை வீழ்த்திய கர்நாடக அணி
- ஜிஞ்சர் ஆளும்கட்சியின் சார்பில் ...
- அமெரிக்காவின் குற்றச்சாட்டை ...
- கிரிக்கெட்டுக்கு அழிவு காலம்! ...
- ரொனால்டினோவின் ஒப்பந்தம் ...
- ஐசிசி-யின் தரவரிசைப் பட்டியல் ...
- சாதித்துக் காட்டுமா இந்திய அணி?
- பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் ...
| கூறியதை கூறவில்லை என்று நழுவும் ... Posted: 02 Feb 2014 04:57 PM PST இலங்கை சென்ற பிரித்தானியப் பிரதமர் இலங்கையில் இடம்பெற்ற யுத்த அழிவுக்கு அன்று சர்வதேச விசாரணை என்றார். ஆனால் இன்று கூறவில்லை என நழுவும் நிலையில் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் என பிரித்தானியத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் வீ.ரவிக்குமார் தெரிவித்தார். |
| உள் விவகாரங்களில் எவரும் தலையிட ... Posted: 02 Feb 2014 04:00 PM PST ஜனநாயகம் மற்றும் இறைமையுடைய நாடு என்ற வகையில் இலங்கையின் உள்ளூர் விவகாரங்களில் சர்வதேச சமூகம் தலையிட்டு பாடம் கற்பிக்க வேண்டிய அவசியமில்லையென வெளிவிவகார அமைச்சு நேற்று தெரிவித்தது. |
| யாழில் 21 அடி உயரமான சிவபெருமான் ... Posted: 02 Feb 2014 10:53 AM PST மாதகல்- சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரர் ஆலயத்தில் சிவதொண்டர் அமைப்பால் அமைக்கப்பட்ட வட மாகாணத்திலேயே உயரமான சிவபெருமானின் 21 அடி உயர தியான திருச்சொரூபத்திற்கான திருக்குடமுழுக்கு இனறு ஞாயிற்றுக்கிழமை செந்தமிழ் திருமறையில் நடைபெறறது. |
| Posted: 02 Feb 2014 08:15 AM PST வடமாகாணத்தில் இளைஞர் யுவதிகள் மத்தியில் போதைப் பொருள் பழக்கத்தை உண்டுபண்ணி அவர்களை திசைதிருப்ப முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார். |
| ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலை: ... Posted: 02 Feb 2014 07:49 AM PST சிரேஷ்ட வர்த்தக ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. |
| Posted: 02 Feb 2014 07:11 AM PST கிழக்கு மாகாண சபையானது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழர்களை திட்டமிட்டு புறக்கணித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்தார். |
| அரசுக்கு கிலேசமூட்ட வந்த அடுத்த ... Posted: 02 Feb 2014 06:40 AM PST தெற்கு மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் தனது பணிகளைப் பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். |
| Posted: 02 Feb 2014 06:33 AM PST இராஜதந்திரிகளின் ஆலோசனைகளையேனும் ஏற்று கடந்த கூட்டதொடரின் பின்னர் செயற்பட்டிருந்தால் நிச்சயமாக சர்வதேச உறவுகள் மட்டு மல்ல, வடமாகாண சபையும் ஓரளவு திருப்தி கண்டிருக்க முடியும். எனவே இத்தனை களோபரத்திற்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவர் கலாநிதி என்.குமரகுருபரன் கூறினார். |
| மராட்டிய அணியை வீழ்த்திய கர்நாடக அணி Posted: 02 Feb 2014 06:00 AM PST மராட்டிய அணியை வீழ்த்தி ரஞ்சி கோப்பையை கர்நாடக அணி கைப்பற்றியுள்ளது. |
| ஜிஞ்சர் ஆளும்கட்சியின் சார்பில் ... Posted: 02 Feb 2014 05:55 AM PST பிரபல பாடகியான ஜிஞ்சர் என அழைக்கப்படும் ஜூடித் வைட் எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமவை பெற்றுள்ளதாக தெரியவருகிறது. |
| அமெரிக்காவின் குற்றச்சாட்டை ... Posted: 02 Feb 2014 05:35 AM PST யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருட காலத்தில் இலங்கையில் மனித உரிமைகள் மிக அதிகமாக மீறப்பட்டுள்ளன என்ற அமெரிக்காவின் கருத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. |
| கிரிக்கெட்டுக்கு அழிவு காலம்! ... Posted: 02 Feb 2014 02:20 AM PST டுவென்டி- 20 போட்டிகளால் கிரிக்கெட்டுக்கு பேரழிவு என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார். |
| Posted: 01 Feb 2014 09:35 PM PST பிரேசிலை சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் ரொனால்டினோ, அந்நாட்டு கிளப் அணியுடன் தனது ஒப்பந்தத்தை ஓராண்டு நீட்டிப்பு செய்துள்ளார். |
| ஐசிசி-யின் தரவரிசைப் பட்டியல் ... Posted: 01 Feb 2014 09:04 PM PST ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. |
| சாதித்துக் காட்டுமா இந்திய அணி? Posted: 01 Feb 2014 07:38 PM PST நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்தது. அத்துடன் ஒருநாள் போட்டி தரவரிசையிலும் முதலிடத்தை இழந்தது. |
| பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் ... Posted: 01 Feb 2014 07:20 PM PST பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வலது கை துடுப்பாட்ட வீரரான உமர் அக்மல் கைது செய்யப்பட்டுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |