Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “யுத்தத்தின் முடிவில் தமிழ் தேசிய ...” plus 15 more

Tamilwin Latest News: “யுத்தத்தின் முடிவில் தமிழ் தேசிய ...” plus 15 more

Link to Lankasri

யுத்தத்தின் முடிவில் தமிழ் தேசிய ...

Posted: 19 Feb 2014 04:58 PM PST

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறைவு செய்தபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமையாலேயே இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச அளவில் நாட்டுக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்தி வருகின்றது என பிரதியமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் ...

Posted: 19 Feb 2014 04:50 PM PST

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து உதவ வேண்டும். அப்போதே ஒற்றுமையினால் நிறைந்த இலங்கை தேசியத்தை கட்டியெழுப்ப முடியும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்டசத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

இலங்கைப் பிரச்சினைக்கு ...

Posted: 19 Feb 2014 04:45 PM PST

இலங்கையில் நிலவும் உள்நாட்டுப் பிரச்சினைகள் அங்குள்ள மக்களாலேயே பேசித் தீர்க்கப்பட வேண்டும் என்று தென் ஆபிரிக்கா தெரிவித்துள்ளது.

முகத்தை மூடிய மோட்டார் சைக்கிள் ...

Posted: 19 Feb 2014 04:38 PM PST

முகத்தை மூடிய தலைக்கவசத்தை அணிந்து மோட்டார் சைக்களில் வந்தவர்களால் சுமார் 20 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான தங்கம் மற்றும் பணம் என்பவை நீர்கொழும்பு பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து மீண்டும் முகத்தை மூடிய தலைகவசத்துக்கு தடை விதிக்கப்படவுள்ளது.

தேசத்தின் பேரன்னை பார்வதி ...

Posted: 19 Feb 2014 04:33 PM PST

பார்வதி.. பார்வதிப் பிள்ளை.!பார்வதி அம்மா! அண்ணையின் அம்மா... அன்னை... இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரான, தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது!

இலங்கையின் சர்வதேச போர்க்குற்ற ...

Posted: 19 Feb 2014 04:08 PM PST

இலங்கையில் இறுதிப் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ள முனையும் சர்வதேச நாடுகளின் பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும். இந்த தகவலை தெ டெலிகிராப் செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.

மக்களோடு மக்களாக தலைவர் பிரபாகரன் ...

Posted: 19 Feb 2014 04:00 PM PST

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் குடும்ப வாழ்க்கை பற்றிக் குறிப்பிடும் ஆய்வாளர்கள், இவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை என்று குறிப்பிடுவார்கள்.

தமிழக முதல்வரின் நடவடிக்கை உலகத் ...

Posted: 19 Feb 2014 08:55 AM PST

முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி வேலூர் சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுக்கும் முன்னெடுப்பு நடவடிக்கைகளை பாராட்டி நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

வடகிழக்கில் 35 வீத காணிகள் ...

Posted: 19 Feb 2014 08:38 AM PST

வடக்கு கிழக்கு பகுதியில் கிட்டத்தட்ட 35 சதவீதமான காணிகளை இராணுவம் சுவீகரித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

ஐ.நா. அமர்வில் விசாரணைகளை ...

Posted: 19 Feb 2014 08:26 AM PST

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா அமர்வில் சர்வதேச விசாரணையைக் கோருவதற்கான உரிய நடவடிக்கையை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் எடுத்து வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இலங்கைக்கான பிரித்தானிய நாட்டின் தூதுவர் கூறியதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

காதலருடன் ஜாலியாக ஊர் சுற்றும் ...

Posted: 19 Feb 2014 06:24 AM PST

தனது காதலருடன் ஜாலியாக செரீனா வில்லியம்ஸ் சுற்றித் திரிவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

வெட்கமா இல்ல! ஜாகீர்கானை திட்டிய ...

Posted: 19 Feb 2014 02:18 AM PST

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் வீரர் ஜாகீர்கானை இஷாந்த் சர்மா மிக கேவலமாக திட்டுவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டுவென்டி- 20 உலக கிண்ணத் தொடருக்கான ...

Posted: 19 Feb 2014 12:51 AM PST

டுவென்டி- 20 உலக கிண்ணத் தொடருக்கான தென் ஆப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

எனது வாழ்வின் பசுமையான நினைவுகள்! ...

Posted: 18 Feb 2014 11:03 PM PST

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 302 ஓட்டங்கள் குவித்து நியூசிலாந்து அணியின் அணித்தலைவர் பிரன்டன் மெக்கல்லம் சாதனை படைத்தார்.

டோனி சீக்கிரம் பதவி விலகணும்!

Posted: 18 Feb 2014 10:51 PM PST

சமீபகாலமாக வெளிநாடுகளில் இந்திய அணியின் அணித்தலைவர் டோனி சொதப்பி வருவதால், அணித்தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தியாவிடம் பணிந்தது இலங்கை

Posted: 18 Feb 2014 10:28 PM PST

நிதி பகிர்வு, நிர்வாகம் உள்ளிட்ட பல மாற்றங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்த திட்டத்தை ஏற்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™