Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “கணவனை இராணுவத்தினர் அடித்துக் ...” plus 15 more

Tamilwin Latest News: “கணவனை இராணுவத்தினர் அடித்துக் ...” plus 15 more

Link to Lankasri

கணவனை இராணுவத்தினர் அடித்துக் ...

Posted: 17 Feb 2014 05:00 PM PST

இராணுவத்தினர் பிடித்துச் சென்ற மகனை தேடி சென்ற எனது கணவனை இராணுவத்தினர் அடித்ததினால், இருதய நோயாளியான அவர் அவ்விடத்திலேயே வீழ்ந்து உயிரிழந்தார் என ஐயம்பிள்ளை பூரணம் என்ற பெண் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் சாட்சியமளித்துள்ளார்.

ஜெனிவா மாநாட்டில் கலந்து கொள்வேன்!- ...

Posted: 17 Feb 2014 04:47 PM PST

காணாமற்போன மற்றும் இராணுவத்தில் சரணடைந்தவர்களைத் தேடும் உறவுகளுக்கு தெளிவான நிலைப்பாட்டினைக் கூற வேண்டுமென வலியுறுத்துவதற்காக ஜெனீவா மாநாட்டில் நான் கலந்து கொள்ளச் செல்லவுள்ளேன் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

பிரச்சினை என்னவென்று தெரியாத ...

Posted: 17 Feb 2014 04:25 PM PST

நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக வனாத்தமுல்ல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜே வி பி குற்றம் சுமத்தியுள்ளது.

நவநீதம்பிள்ளையின் கோரிக்கையை ...

Posted: 17 Feb 2014 04:20 PM PST

போரில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூர இடமளிக்க வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் ...

Posted: 17 Feb 2014 04:12 PM PST

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உட்பட்ட குழுவினர் இந்த வாரத்தில் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர்

இலங்கைக்கு இந்தியா உதவித்தொகையை ...

Posted: 17 Feb 2014 04:06 PM PST

இந்திய நிதியமைச்சு இலங்கைக்கென்று 2014 -15 ம் ஆண்டுகளுக்கு 500 கோடி ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளது. இது கடந்த வருடத்தைக் காட்டிலும் அதிக தொகையாகும்.

பொருளாதாரத்தடையை கண்டு இலங்கை ...

Posted: 17 Feb 2014 04:01 PM PST

மனித உரிமைகள் விடயத்தை முன்வைத்து எந்த ஒரு நாடும் இலங்கை மீது பொருளாதார தடைகளை ஏற்படுத்தினால் அதனை கண்டு இலங்கை அஞ்சாது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டிய ...

Posted: 17 Feb 2014 03:57 PM PST

முடியாட்சியின் முடிவில் மலர்ந்த மக்களாட்சியில் பெரிதும் பேசப்படும் 'ஜனநாயகம்' என்பது பல்வேறு சந்தர்ப்பங்களிலும் கேள்விக்குட்படுத்தப்பட முடியாத கேலிக்கூத்துக்களாகவே காணப்படுகின்றது.

பின் வாங்கியது பிரித்தானியா: ...

Posted: 17 Feb 2014 08:46 AM PST

எதிர்வரும் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா இலங்கைக்கு எதிராக எவ்வித யோசனை வரைபையும் சமர்ப்பிக்காது என்று பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகம் உறுதியளித்துள்ளது.

கட்டமைப்புக்களை மாற்றி ...

Posted: 17 Feb 2014 08:14 AM PST

கிளிநொச்சி பூநகரி கோட்டப் பாடசாலைகளில் ஒன்றான கிளி. செல்லியாதீவு அ.த.க பாடசாலையில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.

டி20 உலகக் கிண்ணம்: சர்சைக்குரிய ...

Posted: 17 Feb 2014 05:04 AM PST

வங்கதேசத்தில் நடைபெற உள்ள உலகக் கிண்ண டி20 போட்டித் தொடருக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

ஸ்காட்லாந்தை வீழ்த்திய இந்தியா

Posted: 17 Feb 2014 04:49 AM PST

துபாயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோர் இளைஞர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது.

ஐ.சி.சி. மறுசீரமைப்பு திட்டம்: ...

Posted: 17 Feb 2014 12:03 AM PST

ஐ.சி.சி. மறுசீரமைப்பு திட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தங்களை மிரட்டியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் அஸ்ரப் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆண் பிள்ளை பெற்றெடுத்த ரோஸ் டெய்லர்

Posted: 16 Feb 2014 11:14 PM PST

நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் ரோஸ் டெய்லருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சோச்சியில் ஏறிய இந்திய தேசியக்கொடி

Posted: 16 Feb 2014 09:44 PM PST

சோச்சியில் தேசியக் கொடியை ஏற்றியதன் மூலம் இந்தியா மீண்டும் ஒலிம்பிக் சங்கத்தில் இணைந்துள்ளது.

மெக்கலம் சாதனை: வலுவான நிலையில் ...

Posted: 16 Feb 2014 07:47 PM PST

வெலிங்டன் டெஸ்டில் அணித்தலைவர் பிரண்டன் மெக்கலம் இரட்டை சதம் கடந்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™