Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ...” plus 15 more

Tamilwin Latest News: “இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ...” plus 15 more

Link to Lankasri

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ...

Posted: 01 Feb 2014 04:54 PM PST

இலங்கை மீது பன்னாட்டு விசாரணை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 2014 மார்ச் மாதம் வரவுள்ள அமெரிக்க தீர்மானம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்ப் பொலிஸ் உத்தியோகஸ்தர் ...

Posted: 01 Feb 2014 04:22 PM PST

யாழ். தீவகம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் விபத்தில் சிக்கியதில் உயிரிழந்துள்ளார்.

தமிழ் கூட்டமைப்பு - புலிகள் உறவு! ...

Posted: 01 Feb 2014 04:13 PM PST

விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட நெருக்கமான உறவை மையப்படுத்தி விசாரணை நடத்தப்படலாம் என அரச ஆதரவு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மட்டு. போரதீவுப்பற்றில் பாரிய ...

Posted: 01 Feb 2014 03:55 PM PST

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் படையினரால் திடிரென பாரியளவு நிலங்கள் அபகரிக்கப்பட்டு படை முகாம் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை பொறுப்புக் கூறலில் ...

Posted: 01 Feb 2014 03:48 PM PST

கடந்த இரண்டு நாட்களாக இலங்கையில் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் அரச உயர்மட்ட பிரமுகர்களையும், எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்த அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி வெளியுறவுச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் கொழும்பில்  இன்று சனிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.

தமிழர் தாயகத்தில் நில ...

Posted: 01 Feb 2014 03:03 PM PST

தமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு இடம் பெறுகின்றமையை கண்டித்தும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து எவ்வாறு அவற்றை வென்றெடுக்க முடியும் என்பது தொடர்பான மாநாடு இரண்டாவது நாளாக இன்று இலண்டனில் இடம்பெற்றது.

தலைமைத்துவ பயிற்சியின் போது ...

Posted: 01 Feb 2014 06:34 AM PST

கண்டி, கன்னொருவ இராணுவ முகாமில் தலைமைத்துவ பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அக்கராயன்குளம் காட்டில் ...

Posted: 01 Feb 2014 06:33 AM PST

கிளிநொச்சி, அக்கராயன்குளம் காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வி.வி.எஸ்.லட்சுமண் வங்கி கணக்கில் ...

Posted: 01 Feb 2014 06:30 AM PST

வி.வி.எஸ்.லட்சுமண் வங்கி கணக்கில் ரூ.10 லட்சம் மோசடி செய்த கொல்கத்தா வாலிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பால் மாவின் விலை உயர்வு

Posted: 01 Feb 2014 06:12 AM PST

பால் மாவின் விலை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளது.

நெருக்கடிகளை மூடிமறைக்க அரசாங்கம் ...

Posted: 01 Feb 2014 05:27 AM PST

அரசாங்கம் இன்றைய அரசியல் பிரச்சினைகள் மற்றும் அரசாங்கத்திற்குள் நெருக்கடிகள் ஏற்படும் போது பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

இந்திய வீரர்கள் மீது கவாஸ்கர், ...

Posted: 01 Feb 2014 02:21 AM PST

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திடம் ஒருநாள் தொடரை இழந்துள்ளதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

ஐபிஎல் ஏலத்தில் வீரர்களுக்கு ...

Posted: 31 Jan 2014 11:31 PM PST

இந்திய அணியில் இதுவரையிலும் இடம்பெறாத ஆனால் உள்ளூர் தொடர்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் வீரர்களுக்கு ஐபிஎல் ஏலத்தில் கிராக்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

33 ஆண்டுகளுக்கு பின் மிக மோசமான தோல்வி

Posted: 31 Jan 2014 11:03 PM PST

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 4-0 என்ற கணக்கில் இந்தியா மிக மோசமாக தோல்வி அடைந்தது.

இங்கிலாந்தின் தொடர் தோல்வி: ...

Posted: 31 Jan 2014 07:42 PM PST

சமீபத்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, எல்லாப் போட்டிகளிலும் அவுஸ்திரேலியாவிடம் தோற்ற நிலையில் அந்த அணியின் பயிற்சியாளரான ஆண்டி பிளவர் தனது பதவியிலிருந்து விலகி உள்ளார்.

புதிய சாதனை படைத்தார் டோனி

Posted: 31 Jan 2014 07:35 PM PST

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 8000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சிறப்பை இந்திய அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி பெற்றுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™