Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “போலி வெளிநாட்டு நாணயங்களை ...” plus 14 more

Tamilwin Latest News: “போலி வெளிநாட்டு நாணயங்களை ...” plus 14 more

Link to Lankasri

போலி வெளிநாட்டு நாணயங்களை ...

Posted: 23 Feb 2014 04:38 PM PST

போலி வெளிநாட்டு நாணயத் தாள்களை வைத்திருந்த இரண்டு பேர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டத்துறையை முஸ்லிம் ...

Posted: 23 Feb 2014 04:30 PM PST

இலங்கையின் சட்டத்துறைக்குள் முஸ்லிம் மயத்துவத்தை மேற்கொள்வதற்கு நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் முனைவதாக குற்றம் சுமத்தப்பட்;டுள்ளது

பிரதமரின் செவிப்புலன் தொடர்பில் ...

Posted: 23 Feb 2014 04:27 PM PST

பிரதமர் டி.எம். ஜயரட்ன தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கும் நிலையில் புதிய சர்ச்சையொன்று உருவாகியுள்ளது.  பிரதமரின் செவிப்புலன் தொடர்பில் கேள்வி எழுப்ப்பபட்டுள்ளது,

தேர்தல் செலவுகளுக்காக பணத்தை ...

Posted: 23 Feb 2014 04:23 PM PST

தேர்தல் செலவுகளுக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் பணம் கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பேஸ்புக் காரணமாக மற்றுமொரு மாணவி ...

Posted: 23 Feb 2014 04:18 PM PST

பேஸ்புக் காரணமாக மற்றுமொரு மாணவி இலங்கையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தென்னாபிரிக்காவை போன்று ...

Posted: 23 Feb 2014 04:14 PM PST

தென்னாபிரிக்க அனுபவத்தின் அடிப்படையில் இலங்கையில் உள்நாட்டு தீர்வு எட்டப்படும் என்று இலங்கையின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் இலங்கை அரசு பாரிய ...

Posted: 23 Feb 2014 04:08 PM PST

மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கைக்கு பாரிய சவால்! அனை வெல்வதற்கு பாரிய சதி நடவடிக்கையில் இலங்கை அரசு என பல திடுக்கிடும் தகவல்களை பிரான்ஸ் மனித உரிமைகள் அலுவலர் ச.வி.கிருபாகரன் தெரிவிக்கின்றார்.

ஜெனிவா தீர்மானம்! இந்தியாவின் ...

Posted: 23 Feb 2014 04:00 PM PST

இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து செயற்படுமாறு இந்தியா, இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

இலங்கைக்கு எதிராக யோசனையை கொண்டு ...

Posted: 23 Feb 2014 03:52 PM PST

இலங்கைக்கு அல்லது ஏனைய நாடுகளுக்கு எதிராக யோசனைகளை முன்வைப்பதற்கு அமெரிக்காவுக்கு அதிகாரம் இல்லை என்று இலங்கையின் ஆங்கில இணையத்தளம் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.

தென்னாபிரிக்க அரசின் அழைப்பின்றி ...

Posted: 23 Feb 2014 03:42 PM PST

தென்னாபிரிக்க அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்புகள் எவையும் இல்லாமலேயே இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு அங்கு விஜயம் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

25 லட்சம் டிக்கெட்டுகள்! களைகட்டும் ...

Posted: 23 Feb 2014 07:14 AM PST

உலக கிண்ண கால்பந்து போட்டிகளுக்காக இதுவரையிலும் 25 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளது.

மீண்டும் வருகிறார் மரடோனா

Posted: 23 Feb 2014 02:27 AM PST

கால்பந்து உலகின் முடிசூடா மன்னான மரடோனா மீண்டும் களமிறங்க உள்ளார்.

அப்ரிடி போட்டிகளில் பங்கேற்பதில் ...

Posted: 22 Feb 2014 11:24 PM PST

பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷாகித் அப்ரிடிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

வலுவான நிலையில் தென் ஆப்ரிக்கா

Posted: 22 Feb 2014 08:04 PM PST

அவுஸ்திரேலிய மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் ஆட்ட முடிவில் தென் ஆப்ரிக்கா அணி பலமான நிலையில் உள்ளது.

தொடரை வென்றது இலங்கை

Posted: 22 Feb 2014 07:40 PM PST

இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™