Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பாலு மகேந்திரா... ...” plus 14 more

Tamilwin Latest News: “பாலு மகேந்திரா... ...” plus 14 more

Link to Lankasri

பாலு மகேந்திரா... ...

Posted: 14 Feb 2014 04:53 PM PST

எங்கள் இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு தாய் மண்ணின்மீது தாளாத பாசம். அங்கே அவர் வசித்த வீடு, வளர்த்த மாடு, அவரது அப்பா அவரது பால்யம் ஈழம் தொடர்பான கவலை எப்போதும் அவர் பேச்சில் ஒலிக்கும்.

இலங்கையில் ரயில் சாரதிகள் ...

Posted: 14 Feb 2014 04:36 PM PST

இலங்கையில் ரயில் சாரதிகளின் வேலைநிறுத்தத்தினால் நேற்றும் அநேகமான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததோடு, இதனால் பயணிகள் பல்வேறு அசெளக ரியங்களுக்கு முகம்கொடுத்தனர்.

விசா நிராகரிப்பு - வீடியோ ...

Posted: 14 Feb 2014 04:12 PM PST

அமெரிக்க அரசின் சிறப்புத் தூதுவரான கத்தரின் ருசெல் இலங்கை வருவதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கவில்லை. இந்தநிலையில் அவர் அதிரடியாக வீடியோ மூலம் யாழில் பெண்கள் அமைப்புடன் கலந்துரையாடியுள்ளார்.

அனந்தி சசிதரனின் ஜெனிவா பயணம் ...

Posted: 14 Feb 2014 04:00 PM PST

வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் ஜெனிவா பயணம் நாட்டுக்கு விபரீதமாகவே அமையும். தனது உரிமையை நாட்டுக்கு எதிராக அனந்தி பிரயோகிப்பது நிச்சயமாகும். இவ்வாறு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் விருப்புக்கான ...

Posted: 14 Feb 2014 09:02 AM PST

கிளிநொச்சி நகரை அண்டியுள்ள மருதநிலமான பன்னங்கண்டி கிராமத்தில் அமைந்துள்ள கிளி.பன்னங்கண்டி வித்தியாலயம் தனது வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நிகழ்வை சிறப்புற நடாத்தியுள்ளது.

இலங்கையை தனிமைப்படுத்த வேண்டாம்: ...

Posted: 14 Feb 2014 08:42 AM PST

சர்வதேசம் இலங்கையை தனிமைப்படுத்தக் கூடாது என அவுஸ்திரேலியா கோரிக்கை விடுத்துள்ளது.

ஜெனிவாவுக்காக நல்லிணக்க ...

Posted: 14 Feb 2014 08:29 AM PST

வடமாகாணத் தேர்தல் நடைபெற்று ஆறு மாதங்கள் கடந்த நிலையில் வட முதல்வர் நல்லிணக்க சமிக்ஞைகள், மாகாணசபை குறைபாடுகள் என பலமுறை எடுத்தியம்பிய போதும் கவனத்தில் கொள்ளாத அரசு, ஜெனிவாவில் ஏற்படும் இறுக்கமான தீர்மானங்களை கவனத்தில் கொண்டு வடமாகாண சபைக்கு நல்லிணக்க அழைப்பு விடுப்பது வேடிக்கையானது என சி. பாஸ்க்கரா தெரிவித்தார்.

கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு த. ...

Posted: 14 Feb 2014 06:52 AM PST

காணாமல்போனவர்கள், அரசியல் கைதிகள் மற்றும் மீனவர் பிரச்சினை ஆகியவற்றை முன்னிறுத்தி தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியன ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

நீதிக்கான நடைப்பயணம் யேர்மனியை ...

Posted: 14 Feb 2014 06:43 AM PST

நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக 29.01.2014 அன்று ஆரம்பமான ஐ.நா. நோக்கி நீதிக்கான நடைபயணமானது, நேற்று பதினாறாவது நாளாக லுக்சன்பூர்க் நாட்டில் உள்ள Hespérange நகரத்தை வந்தடைந்தது.

நீரை விரயமாக்காத தொழில்நுட்பங்களை ...

Posted: 14 Feb 2014 06:38 AM PST

நீரை அதிகளவில் பயன்படுத்துகின்ற துறையாக விவசாயம் இருப்பதால் நீரை விரயமாக்காத நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு விவசாயிகள் முன்வரவேண்டும் என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென் ஆப்ரிக்காவில் ஐபிஎல் போட்டிகள்

Posted: 14 Feb 2014 02:17 AM PST

இந்தியாவில் 7வது சீசன் ஐபிஎல் போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் ஏலம்: 360 வீரர்களின் நிலை என்ன?

Posted: 13 Feb 2014 08:56 PM PST

7வது ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்களின் ஏலம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.

கால்பந்து அணிகளுக்கான தரவரிசைப் ...

Posted: 13 Feb 2014 08:38 PM PST

கால்பந்து போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு(பிபா) வெளியிட்டுள்ளது.

இந்திய வேகப் புயலில் சுருண்டது ...

Posted: 13 Feb 2014 07:51 PM PST

இந்திய - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.

T20: இலங்கை- வங்களாதேசம் மோதல்

Posted: 13 Feb 2014 07:41 PM PST

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இறுதியுமான இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டி சிட்டகொங் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. 


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™