Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் ...” plus 13 more

Tamilwin Latest News: “போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் ...” plus 13 more

Link to Lankasri

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் ...

Posted: 13 Feb 2014 04:43 PM PST

வடகிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் தங்கள் தேவைகளுக்காக அரசாங்கத்தின் சமூகசேவைகள் அமைச்சினை நாடுவது மிகவும் குறைவாக உள்ளதாக மேற்படி அமைச்சின் செயலாளரும், முன்னாள் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

காதலர் தினத்தில் இராணுவத்தின் ...

Posted: 13 Feb 2014 04:22 PM PST

உலகெங்கும் கொண்டாடப்படும் காதலர் தினத்தையொட்டி இராணுவப் படையின் சமிக்ஞை படைப்பிரிவு வித்தியாசமான காதல் பரிசொன்றை அங்கவீனமுற்ற படைவீரரொருவருக்கு வழங்கத் தீர்மானித்துள்ளது.

மனித உரிமைக்கு பின்னணியில் ...

Posted: 13 Feb 2014 04:07 PM PST

மனித உரிமைகளின் பின்னணியில் இருக்கும் பொய் மற்றும் அரசியலை நன்கு புரிந்து கொண்டு அதனை எதிர்கொள்வதற்காக தேசம் என்ற வகையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தேசப்பற்றுள்ள பிக்கு முன்னணியின் தலைவர் போங்கமுவே நாலக தேரர் தெரிவித்தார்.

தலைவர் பிரபாகரனின் தலைமறைவு ...

Posted: 13 Feb 2014 04:00 PM PST

இந்தியப் படையின் ஆக்கிரமிப்பு இடம்பெற்ற காலங்களில் விடுதலைப் புலி முக்கியஸ்தர்கள், -அதுவும் பின்நாட்களில் ஊடகங்களில் பிரபல்யமாக இருந்த சில விடுதலைப்புலி முக்கியஸ்தர்கள் எப்படி இன்னல்களை அனுபவித்தார்கள், அவற்றை எப்படி எதிர்கொண்டார்கள் என்பது பற்றிக் கடந்த சில வாரங்களாக விரிவாகப் பார்த்து வந்தோம்.

இரத்தினபுரியில் இரத்தினக்கல் ...

Posted: 13 Feb 2014 08:54 AM PST

இரத்தினபுரி ஹிந்தல்லன பிரதேசத்தில் இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் ஊழல் மோசடிகள் ...

Posted: 13 Feb 2014 08:47 AM PST

இலங்கையில் உழல் மோசடிகள் பகிரங்கமாகவே இடம்பெறுவதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

உரிய நிகழ்ச்சி நிரல் ...

Posted: 13 Feb 2014 07:18 AM PST

தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் உரிய நிகழ்ச்சி நிரல் சமர்ப்பிக்கப்படுமாயின் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் பங்கேற்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லையென வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு சாதகமான ...

Posted: 13 Feb 2014 06:43 AM PST

ஜெனிவாவில் அமெரிக்காவினால் கொண்டு வரப்படுகின்ற பிரேரணையானது இலங்கையில் இறுதிப்பகுதியில் ஏற்பட்டதாக கூறப்படும் சம்பங்களை பற்றியது என கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

ஆலயங்கள் நமது வரலாற்றை பேணும் ...

Posted: 13 Feb 2014 06:06 AM PST

ஆழிப் பெருங்கடலோரம் வெற்றிலைக்கேணி எனும் தமிழர் வாழ்வியலில் மறக்க முடியாத நாமம் கொண்ட அழகிய கடலூரில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற கும்பாபிசேக நிகழ்வின் அடையாளமாக, செல்வவிநாயகர் அருளமுதம் மலர்வெளியீட்டு விழா இடம்பெற்றுள்ளது.

காணாமல்போனோர் குறித்து ...

Posted: 13 Feb 2014 05:56 AM PST

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகள் நாளைய தினம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இதற்கான ஏற்பாடுகள் முடிவடைந்திருப்பதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

விண்வெளியில் எடுக்கப்பட்ட ...

Posted: 13 Feb 2014 03:52 AM PST

ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.

யுவராஜ் சிங்கை அதிக விலை கொடுத்து ...

Posted: 13 Feb 2014 02:48 AM PST

7வது ஐபிஎல் போட்டியில் யுவராஜ் சிங்கை அதிகபட்சமாக ரூ.14 கோடிக்கு பெங்களூர் அணி ஏலத்தில் எடுத்தது.

குளிர்கால ஒலிம்பிக்ஸ்: ஜேர்மனி ...

Posted: 13 Feb 2014 12:15 AM PST

ரஷ்யாவின் சோச்சி நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

ஐபிஎல் ஏலம்! இன்று அதிக விலைக்கு ...

Posted: 12 Feb 2014 11:58 PM PST

7வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடக்கிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™