Tamil Star |
- விளம்பரமா இருந்தாலும் என்னாமா பின்னி பெடலெடுங்கிறாங்க……
- கிராமப்புறங்களில் இராணுவ அச்சுறுத்தல்
- சுற்றி வளைத்த மனிதர்களும்…. தப்பிக்க முயற்சிக்கும் மீன்களும்!….
- ராணுவத்துல இதெல்லாம் சகஜமப்பா…..
- முத்தம் கொடுத்து திரிந்த மனிதருக்கு நேர்ந்த கதி……
- Firefox இயங்குதளத்தினைக் கொண்ட இரு வகையான கைப்பேசிகள் அறிமுகம்
- பயமுறுத்தும் சுட்டிக் குழந்தை…….
- யூடியூப் வீடியோக்களை GIF கோப்பாக மாற்றுவதற்கு
- ரகசியமாக உதவி செய்யும் சியான் விக்ரம்…..
- Samsung Galaxy S5 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது
- அதிக லாபத்தில் தேசிய வங்கி
- தொடர்ந்து முதலிடத்தில் தென் ஆப்ரிக்கா
- பயிற்சி பெற பெங்களூரு வருவாரா டோனி?
- ஆசிய கிண்ண போட்டிகளில் பங்கேற்காத முன்னணி வீரர்கள்
- இலங்கை தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு நவிபிள்ளை பரிந்துரை!
- எகிப்தின் இடைக்கால அரசு இராணுவ ஆட்சியை கைவிட்டது
- தமிழ்க் கைதியின் மரணத்தில் சந்தேகம்
- நவிபிள்ளையின் பரிந்துரைகளை ஏற்க முடியாது – இலங்கை திட்டவட்டம்
- போர்க்குற்ற விசாரணை: ஐநாவில் வலுவான பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும்
- யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு
| விளம்பரமா இருந்தாலும் என்னாமா பின்னி பெடலெடுங்கிறாங்க…… Posted: 25 Feb 2014 03:40 AM PST |
| கிராமப்புறங்களில் இராணுவ அச்சுறுத்தல் Posted: 25 Feb 2014 03:34 AM PST எம்மை தொடர்ந்தும் அடிமைப்படுத்தி வைத்திருக்கக்கூடிய சர்வாதிகார சிந்தனையோடேயே இந்த நாட்டை நடத்திவருகின்ற அரசாங்கத்தோடு பேசிப்பேசி பயனற்றுப்போன நிலையில் இன்று நாம் ஒரு சர்வதேச ஆதரவுடன் எமது இனத்துக்கான தீர்வை முன்னெடுப்பதில் ஈடுபட்டு வருகின்றோம் என தமிழரசு கட்சியின் பொதுசெயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட பிரதேச கிளைகளை அங்குரார்ப்பணம் செய்யும் கூட்டமொன்று பூநகரி பிரதேசத்தின் குமுழமுனையில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் மேலும் உரையாற்றிய போது, ஏனெனில் […] |
| சுற்றி வளைத்த மனிதர்களும்…. தப்பிக்க முயற்சிக்கும் மீன்களும்!…. Posted: 25 Feb 2014 03:33 AM PST |
| ராணுவத்துல இதெல்லாம் சகஜமப்பா….. Posted: 25 Feb 2014 03:30 AM PST |
| முத்தம் கொடுத்து திரிந்த மனிதருக்கு நேர்ந்த கதி…… Posted: 25 Feb 2014 03:26 AM PST |
| Firefox இயங்குதளத்தினைக் கொண்ட இரு வகையான கைப்பேசிகள் அறிமுகம் Posted: 25 Feb 2014 03:24 AM PST
இதன் அடிப்படையில் ZTE Open C மற்றும் ZTE Open II ஆகிய கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது. இதில் ZTE Open II ஆனது 3.5 அங்குல அளவுடையதும், 480 x 320 Pixel Resolution உடையதுமான தொடுதிரை, 1.2 GHz Qualcomm Snapdragon 200 Dual-Core Processor, 256MB RAM, 2GB சேமிப்பு நினைவகம், 2 மெகாபிக்சல்களை உடைய கமெரா ஆகியவற்றினைக் கொண்டுள்ளது. ZTE Open C ஆனது 4 அங்குல அளவுடையதும், 800 x 480 Pixel Resolution உடையதுமான தொடுதிரை, Snapdragon 200 Dual-Core Processor, 512 MB RAM, 4 GB சேமிப்பு நினைவகம், 3 மெகாபிக்சல்களை உடைய கமெரா ஆகியவற்றினை கொண்டுள்ளதாக காணப்படுகின்றது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பயமுறுத்தும் சுட்டிக் குழந்தை……. Posted: 25 Feb 2014 03:21 AM PST |
| யூடியூப் வீடியோக்களை GIF கோப்பாக மாற்றுவதற்கு Posted: 25 Feb 2014 03:19 AM PST உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாகக் காணப்படும் யூ டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள வீடியோ கோப்புக்களை GIF கோப்புக்களாக மாற்றுவதற்கு Gifff.fr (http://gifff.fr/) எனும் தளம் உதவி புரிகின்றது. இத்தளத்திற்கு சென்று நீங்கள் GIF கோப்பாக மாற்றவேண்டிய வீடியோவின் யூடியூப் URL இனை உட்புகுத்தி Enter கீயினை அழுத்த வேண்டும். அதன் பின்னர் தோன்றும் விண்டோவில் தேவையான பகுதிகளை தேர்ந்தெடுக்கும் வசதி காணப்படுகின்றது. அதேபோல செட்டிங்ஸ் செய்யும் வசதியும் காணப்படுகின்றது. இவற்றினை தெரிவு செய்ததன் பின்னர் Make […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| ரகசியமாக உதவி செய்யும் சியான் விக்ரம்….. Posted: 25 Feb 2014 03:17 AM PST |
| Samsung Galaxy S5 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது Posted: 25 Feb 2014 03:12 AM PST கைப்பேசி பிரியர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Samsung Galaxy S5 தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இக்கைப்பேசியானது இதுவரை அறிமுகமான கைப்பேசிகள் கொண்டிராத புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளது. அதாவது 2.5GHz Quad-Core Processor, 2GB RAM என்பனவற்றுடன் 16 மற்றும் 32GB சேமிப்பு நினைவகங்களைக் கொண்ட இரு பதிப்புக்களாக வெளிவருகின்றது. இவை தவிர 5.1 அங்குல அளவுடைய பெரிய திரை, 1920 x 1080 Pixel Resolution கொண்டதாக காணப்படுகின்றது. மேலும் 16 மெகாபிக்சல்களை உடைய […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 25 Feb 2014 03:10 AM PST
கனடாவின் மொன்றியலை தளமாக கொண்டு இயங்கும் National Bank நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஜனவரி மாதம் 31ம் திகதி வரை 405 மில்லியன் டெலர்கள் லாபம் கிடைத்துள்ளது என்றும், லாபத்தின் ஒரு பங்கு மட்டும் 1.15 டொலர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னைய வருடத்தில் 373 டொலர்களை ஈட்டியதுடன், பங்கொன்றின் லாபம் மட்டும் 1.05 டொலர்களாக இருந்தது. எனவே கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டில் நல்ல லாபத்தினை தேசிய வங்கி ஈட்டியுள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| தொடர்ந்து முதலிடத்தில் தென் ஆப்ரிக்கா Posted: 25 Feb 2014 03:06 AM PST டெஸ்ட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி) நேற்று வெளியிட்டது. இதில் துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் டிவில்லியர்ஸ்(935) முதலிடத்திலும், தென் ஆப்ரிக்காவின் ஆம்லா(879), இலங்கையின் சங்கக்கார(879) 2ம் இடத்திலும் உள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நான்கு இன்னிங்சிலும் சேர்த்து, 214 ஓட்டங்கள் எடுத்த இந்தியாவின் விராத் கோஹ்லி(784 புள்ளி) முதல் முறையாக 8வது இடம் பிடித்தார், மற்றொரு இந்திய வீரர் புஜாரா(819 புள்ளி) 7வது இடத்தில் நீடிக்கிறார். ஆல்– […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| பயிற்சி பெற பெங்களூரு வருவாரா டோனி? Posted: 25 Feb 2014 03:03 AM PST இந்திய அணியின் அணித்தலைவரான டோனி பயிற்சிகள் பெறுவதற்கு பெங்களூரு வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அணித்தலைவர் டோனிக்கு உடலின் இடதுபக்கம் பிடிப்பு ஏற்பட்டது. இதனால் ஆசிய கிண்ணத் தொடரிலிருந்து விலகினார், கோஹ்லி அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில்(என்.சி.ஏ.,) 10 நாட்கள் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பயிற்சி மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் டோனி பெங்களூரு வருவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் […] |
| ஆசிய கிண்ண போட்டிகளில் பங்கேற்காத முன்னணி வீரர்கள் Posted: 25 Feb 2014 03:01 AM PST
இதில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகளுடன் முதன்முறையாக ஆப்கானிஸ்தான் பங்கேற்கிறது. இத்தொடரில் முன்னணி வீரர்கள் பலரும் விளையாடவில்லை. இந்திய அணியின் அணித்தலைவர் டோனி காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இலங்கை அணி- தில்சன், குலசேகரா பாகிஸ்தான் அணி- முகமது இர்பான் வங்கதேசம்- தமிம் இக்பால் காயத்தால் விலகியுள்ளனர். மேலும் வங்கதேச அணியின் சகீப்-அல்-ஹசன் தடை காரணமாக இரண்டு போட்டிகளில் பங்கேற்கமாட்டார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு நவிபிள்ளை பரிந்துரை! Posted: 25 Feb 2014 02:58 AM PST இலங்கை தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை பரிந்துரைத்துள்ளார். இந்த பரிந்துரை அடங்கிய அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவிநீதம்பிள்ளை வெளியிட்டுள்ளார். சிலநாட்களுக்கு முன்னர் குறித்த அறிக்கையின் உள்ளடக்கத்தின் சில தரவுகள் ஊடகங்களில் கசிந்திருந்த நிலையில், தற்போது அறிக்கையின் முழுவடிவம் வெளிவந்துள்ளது. 18 பக்கங்கள் கொண்டுள்ளதான இந்த அறிக்கையின் முன்னுரையில், உள்நாட்டு விசாரணை பொறிமுறைகள் இலங்கையில் தோல்வியடைந்ததுள்ள நிலையில், சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கான பொறிமுறைக்கு பரிந்துரை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் […] |
| எகிப்தின் இடைக்கால அரசு இராணுவ ஆட்சியை கைவிட்டது Posted: 25 Feb 2014 02:56 AM PST எகிப்தின் முஹமட் முர்ஸியை கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதவியிலிருந்து இறக்கிய அந்நாட்டின் ராணுவத்தலைமை ஹசேம்-எல்-பெப்லாவி தலைமையில் இடைக்கால அரசையும் அமைத்தது. இந்த இடைக்கால அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக ராணுவத் தளபதியான அப்துல் பெட்டா அல் சிசியே அதிபராக பதவி ஏற்றார். தற்போது இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் அந்நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் சிசி பங்கு பெறும்வண்ணம் எகிப்து அரசு இன்று பதவி விலகுவதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜனாதிபதி முஹமட் முர்ஸி பதவி […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| தமிழ்க் கைதியின் மரணத்தில் சந்தேகம் Posted: 25 Feb 2014 02:53 AM PST கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் திங்கட்கிழமை காலை உயிரிழந்த தமிழ்க் கைதியின் மரணம் தொடர்பில் அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. 2007-ம் ஆண்டில், கொழும்பு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பிரிட்டிஷ் பிரஜையான கோபிதாஸ் என்பவரே மர்மமான முறையில் மகசீன் சிறையில் உயிரிழந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். நீண்டகாலமாக விசாரணையின்றி தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில், 2012-ம் ஆண்டில் நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர் கோபிதாஸுக்கு 5 […] |
| நவிபிள்ளையின் பரிந்துரைகளை ஏற்க முடியாது – இலங்கை திட்டவட்டம் Posted: 25 Feb 2014 02:52 AM PST ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென நவநீதம்பிள்ளை பரிந்துரை செய்துள்ளார். மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறைமை ஒன்று நிறுவப்பட வேண்டும் எனவும், உள்ளக விசாரணைகளை சர்வதேச சமூகம் கண்காணிக்க ஆவண செய்ய வேண்டுமெனவும் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியிருந்தார். நவநீதம்பிள்ளை […] |
| போர்க்குற்ற விசாரணை: ஐநாவில் வலுவான பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும் Posted: 25 Feb 2014 02:49 AM PST இலங்கை மீது மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள பலமான புதிய அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்த சர்வதேசம் சமூகம் செயற்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் நியாயம் வேண்டி நிற்பது வெட்கம் கெட்ட செயல் என சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்திய தலைமை நிர்வாகி ஆனந்தபத்மநாபன் […] |
| யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு Posted: 25 Feb 2014 02:43 AM PST வடமாகாணத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சினை அமுல்படுத்துவதன் மூலம் புனர்வாழ்வு அமைச்சினால் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டுக் காசோலை வழங்கும் நிகழ்வு இன்று காலை 10மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.அதன்படி கடந்த கால யுத்த்தின் போது காயமடைந்தவர்கள் , மரணத்தை சம்பவித்தவர்கள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்கள் என ஒரு தொகுதியினருக்கு இந்த இழப்பீட்டு காசோலை வழங்கப்பட்டது. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட 177 பேருக்கும் சொத்தழிவு ஏற்பட்ட 44 பேருக்கும் அரச ஊழியர்களுக்கான நஷ்டஈடு […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |











