Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மாநிலங்களவைத் தேர்தல்: 18 பேர் வெற்றி

Posted: 07 Feb 2014 12:57 PM PST

மேற்கு வங்கம், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் 18 பேர் எம்.பி.க்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை

Posted: 07 Feb 2014 12:56 PM PST

தஞ்சாவூர்

Posted: 07 Feb 2014 12:56 PM PST

கழனிப்பாக்கம்

Posted: 07 Feb 2014 12:55 PM PST

மதுரை

Posted: 07 Feb 2014 12:55 PM PST

கொலை வழக்கு: லாலு கட்சி எம்எல்ஏவுக்கு முன்ஜாமீன் மறுப்பு

Posted: 07 Feb 2014 12:54 PM PST

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொலை தொடர்பாக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் உள்பட மூவருக்கு முன் ஜாமீன் வழங்க பாட்னா உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

இத்தாலி மாலுமிகள் மீதான கொலைக் குற்றச்சாட்டு குறைப்பு

Posted: 07 Feb 2014 12:54 PM PST

இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், இத்தாலி கடற்படை வீரர்கள் மீதான கொலைக் குற்றச்சாட்டை வன்முறை என்று குறைத்து வழக்குப் பதிவு செய்யுமாறு தேசியப் புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

பெரும்பான்மை பலம் பெற்றால் பிரதமர் பதவியை ஏற்பேன்

Posted: 07 Feb 2014 12:54 PM PST

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெரும்பான்மை பலம் பெற்றால், பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்வேன் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு: 2 பேர் கைது

Posted: 07 Feb 2014 12:54 PM PST

மேற்குவங்கத்தில் ஒரு கும்பலால் கடத்தப்பட்ட தொழிலதிபரை அஸ்ஸாம் அருகே போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டனர். மேலும் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திமுக எம்எல்ஏ மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை

Posted: 07 Feb 2014 12:26 PM PST

ஊர்வலத்தில் பொதுமக்களுக்கு தொந்தரவு செய்ததாக திமுக எம்எல்ஏ மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.

மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவியை மூன்று மாதத்துக்குள் நிரப்ப வேண்டும்

Posted: 07 Feb 2014 12:24 PM PST

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பதவியை நிரப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மூன்று மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய 50 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம்

Posted: 07 Feb 2014 12:23 PM PST

"தமிழகத்தில் மின் பிரச்னை தீரவில்லை'

Posted: 07 Feb 2014 12:22 PM PST

தமிழகத்தில் மின் பிரச்னை இன்னும் தீரவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையம் தனியார்மய விவகாரம்:  பிப்ரவரி 10 வரை இடைக்காலத் தடை நீட்டிப்பு

Posted: 07 Feb 2014 12:21 PM PST

சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்குவது தொடர்பான நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 10) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வங்கி சேவை - சில கேள்விகள்!

Posted: 07 Feb 2014 12:11 PM PST

உலக அளவில் நிதிச் சேவையைப் பொருத்தவரையில் வங்கிகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. அன்னிய நாட்டு வங்கிக் கிளைகள் உள்பட தற்போது இந்தியாவில் சுமார் 300 வர்த்தக வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

சுற்றுச்சூழல்: நாம் எங்கு இருக்கிறோம்?

Posted: 07 Feb 2014 12:10 PM PST

இந்த ஆண்டுக்கான "உலக சுற்றுச்சூழல் குறியீடு, 2014', அமெரிக்காவின் புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

பிரச்னையும் தீர்வும்!

Posted: 07 Feb 2014 12:09 PM PST

அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளில் படித்துப் பட்டம் பெறும் செவிலியர்களுக்கு அரசு மருத்துவமனையிலேயே வேலை தரப்பட வேண்டும்' என்று கோரி தமிழக அரசு மருத்துவமனை செவிலியர் மாணவியர் போராடி வருகிறார்கள்.

தொகுதிப் பங்கீட்டில் சிக்கல்: மோடி கூட்டத்தில் பங்கேற்க வைகோ மறுப்பு

Posted: 07 Feb 2014 12:08 PM PST

தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக வண்டலூரில் நரேந்திர மோடி பங்கேற்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மேட்டூர், தூத்துக்குடி மின் நிலையங்களில் இன்றுமுதல் மீண்டும் சீரான உற்பத்தி

Posted: 07 Feb 2014 12:04 PM PST

மேட்டூர், தூத்துக்குடி அனல் மின் நிலையங்களின் புதிய அலகுகள் சனிக்கிழமை முதல் மீண்டும் மின் உற்பத்தியைத் தொடங்க உள்ளதால் மாநிலத்தில் மின்வெட்டு வெகுவாகக் குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அலுவலக நடைமுறைகளை தெரிந்துகொள்ள உதவியாளர்-இளநிலை உதவியாளர்களுக்கு பயிற்சி: தமிழக அரசு உத்தரவு

Posted: 07 Feb 2014 12:01 PM PST

தமிழகத்தில் அரசு அலுவலகங்களின் நடைமுறைகளை தெரிந்து கொள்ள, உதவியாளர்கள்-இளநிலை உதவியாளர்களுக்கு உரிய பயிற்சியை அனைத்து மாவட்டங்களிலும் அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: மத்திய அரசு பாராமுகம்

Posted: 07 Feb 2014 12:00 PM PST

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்தும் தாக்குதல், கைது விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகத்துடன் செயல்படுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

கடற்படையை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது இலங்கை அரசு: ஜி.கே.வாசன்

Posted: 07 Feb 2014 11:58 AM PST

இலங்கை கடற்படையை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறுகிறது என்று குற்றஞ்சாட்டினார் மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு விடைகள் வெளியிடுவதில் குழப்பம்: 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

Posted: 07 Feb 2014 11:57 AM PST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய தேர்வின் விடைகளை வெளியிடுவதில் நடந்த குழப்பம் தொடர்பாக இரண்டு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை: மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு

Posted: 07 Feb 2014 11:57 AM PST

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாலியல் வழக்கு: ஜம்மு - காஷ்மீரில் காங்கிரஸ் அமைச்சர் ராஜிநாமா

Posted: 07 Feb 2014 11:55 AM PST

பெண் மருத்துவர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் பாலியல் வழக்குப்பதிவு செய்ததையடுத்து, ஜம்மு - காஷ்மீர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷபீர் கான் வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

மக்களவைத் தேர்தல் எதிரொலி: 63 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Posted: 07 Feb 2014 11:51 AM PST

மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழக காவல்துறையில் 63 கூடுதல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ராமதாஸ், இளங்கோவன் மீதான வழக்குகள் ஒத்திவைப்பு

Posted: 07 Feb 2014 11:43 AM PST

பாமக நிறுவனர் ராமதாஸ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் வெளிவந்தபோது முதல்வரையும், தமிழக அரசையும் அவதூறாகப் பேசியதாக மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு

Posted: 07 Feb 2014 11:43 AM PST

திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக் குப் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

கர்நாடக அரசு மனுவுக்கு பதில் அளிக்க ஜெயலலிதாவுக்கு 2 வாரம் அவகாசம்

Posted: 07 Feb 2014 11:43 AM PST

சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்கும் புதிய நீதிபதி நியமனம் தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் பதில் அளிக்க இரண்டு வாரம் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

153 அரசு, தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தொடக்கம்

Posted: 07 Feb 2014 11:42 AM PST

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 153 அரசு, தனியார் பள்ளிகளில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் தொடங்கின.

தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பிரசாரம்

Posted: 07 Feb 2014 11:42 AM PST

தமிழக அரசின் இரண்டரை ஆண்டு கால சாதனைகளை விளக்கி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில் துண்டுப் பிரசுரங்கள் வந்தவாசியில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

முதல்வர் வருகை: டி.ஜி.பி. ஆய்வு

Posted: 07 Feb 2014 11:42 AM PST

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னுக்கு வரும் முதல்வர் ஜெயலிதாவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெறுவதை, தமிழக கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தன்னம்பிகை உரையரங்கம்

Posted: 07 Feb 2014 11:42 AM PST

வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் சார்பில் தன்னம்பிக்கை உரையரங்கம் இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வடமாத்தூர் மதுரநாதீஸ்வரர் கோவிலில் நாளை  கும்பாபிஷேக விழா

Posted: 07 Feb 2014 11:41 AM PST

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் வடமாத்தூர் கிராமத்தில் அருள்மிகு மதுரநாதீஸ்வரர் கோவில் புனராவர்த்தன் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) காலை நடைபெறுகிறது.  

அருணை பொறியியல் கல்லூரியில் 2 நாள் கருத்தரங்கு இன்று தொடக்கம்

Posted: 07 Feb 2014 11:41 AM PST

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் மனித வள மேம்பாட்டுத் துறையின் முன்னணி மேலாளர்கள் கலந்துகொள்ளும் 2 நாள் கருத்தரங்கு சனிக்கிழமை (பிப்ரவரி 8) தொடங்குகிறது.

கிராம சுகாதார செவிலியர்களுக்கு மடிக்கணினி

Posted: 07 Feb 2014 11:41 AM PST

கிராம சுகாதார செவிலியர்களுக்கு மடிக்கணினிகளை தகவல் தொழில்நுட்பத் துறையின் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

லாரி திருட்டு: இளைஞர் கைது

Posted: 07 Feb 2014 11:41 AM PST

திருவண்ணாமலை அருகே லாரியைத் திருடிச் சென்றதாக லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

விஜயகாந்த், பிரேமலதா மீது அவதூறு வழக்கு

Posted: 07 Feb 2014 11:41 AM PST

தேமுதிக மாநாட்டில், முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரியில் முதலுதவி பயிற்சி முகாம்

Posted: 07 Feb 2014 11:40 AM PST

போளூரில் உள்ள ஸ்ரீராமஜெயம் கல்வியியல் கல்லூரியில் சிறப்பு முதலுதவி சிகிச்சை பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இரும்புத் தாது வெட்டி எடுப்பு: பாதிப்புகள் குறித்து மத்திய குழு ஆய்வு

Posted: 07 Feb 2014 11:40 AM PST

திருவண்ணாமலை அருகே மலையைக் குடைந்து இரும்புத் தாது வெட்டி எடுப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வெள்ளிக்கிழமை மத்திய சுற்றுச்சூழல் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

15 பேருக்கு வீட்டுமனைப் பட்டா

Posted: 07 Feb 2014 11:40 AM PST

கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற விழாவில், 15 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களை  எம்எல்ஏ அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.

திமுகவில் மாற்றுக் கட்சியினர்

Posted: 07 Feb 2014 11:40 AM PST

கலசப்பாக்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த பலர் திமுகவில் இணைந்தனர்.

தொழில்நுட்பத் துறை வளர்ச்சிப் பயிலரங்கம்

Posted: 07 Feb 2014 11:39 AM PST

திருவண்ணாமலை எஸ்.கே.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னணு மற்றும் தொலைத் தொடர்புத் துறை சார்பில் ஒரு நாள் சிறப்புப் பயிலரங்கம் நடைபெற்றது.

பிப்ரவரி 11 மின் தடை

Posted: 07 Feb 2014 11:39 AM PST

மாங்கால் சிப்காட்டில் அத்தியாவசிய மின் சாதனப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள உள்ளதால், பிப்ரவரி 11ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செய்யாறு கோட்ட செயற்பொறியாளர் த.பூர்ணசந்திரன் தெரிவித்து உள்ளார்.

ரூ.12.57 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

Posted: 07 Feb 2014 11:39 AM PST

போளூர் ஒன்றியத்தில் ரூ.12.57 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது என ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பல் பரிசோதனை சிறப்பு முகாம்

Posted: 07 Feb 2014 11:38 AM PST

திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில்  மாணவ-மாணவியர்களுக்கான சிறப்பு பல் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள்

Posted: 07 Feb 2014 11:38 AM PST

ஆரணி, மேற்கு ஆரணி ஒன்றியங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் வழங்கினார்.

தொழில்நுட்பத் துறை வளர்ச்சிப் பயிலரங்கம்

Posted: 07 Feb 2014 11:38 AM PST

: திருவண்ணாமலை எஸ்.கே.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னணு மற்றும் தொலைத் தொடர்புத் துறை சார்பில் ஒரு நாள் சிறப்புப் பயிலரங்கம் நடைபெற்றது.

720 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள்

Posted: 07 Feb 2014 11:38 AM PST

செங்கம் அருகே தொரப்பாடி கிராமத்தில் 720 பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்களை எம்எல்ஏ அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வியாழக்கிழமை வழங்கினார்.

நரசிங்கநல்லூரில் அம்மா திட்ட முகாம்

Posted: 07 Feb 2014 11:38 AM PST

புதுப்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட நரசிங்கநல்லூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில், 109 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தண்டராம்பட்டை அடுத்த அல்லப்பனூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில், 41 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன .

Posted: 07 Feb 2014 11:37 AM PST

தண்டராம்பட்டை அடுத்த அல்லப்பனூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில், 41 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன .

செய்யாறு

Posted: 07 Feb 2014 11:36 AM PST

ரூ. 6,000 கோடிக்கு மேல் வங்கிகளில் கடன் மோசடி வழக்குகள்

Posted: 07 Feb 2014 11:36 AM PST

இந்த நிதியாண்டில் கடந்த ஜனவரி மாதம் வரை வங்கிகள் பதிவு செய்துள்ள ரூ.1 லட்சத்துக்கும் மேலான மோசடி வழக்குகளின் மொத்த மதிப்பு ரூ.6,175 கோடி என அரசு தெரிவித்துள்ளது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.2.46 லட்சம் கோடி வரி பாக்கி

Posted: 07 Feb 2014 11:35 AM PST

கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.2,46,416 கோடி வரி பாக்கி வைத்துள்ளன. அத்தொகையை வசூலிக்க வருமான வரித் துறை புதிய செயல் திட்டத்தை வகுத்துள்ளது.

தெலங்கானா மசோதாவுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி

Posted: 07 Feb 2014 11:35 AM PST

தெலங்கானா மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு எதிரான அனைத்து மனுக்களையும் "தற்போதைய நிலையில் விசாரிக்க முடியாது' என்று குறிப்பிட்டு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

உணவு பாதுகாப்பு: 10 மாநிலங்களுக்கு தானியங்கள் ஒதுக்கீடு

Posted: 07 Feb 2014 11:34 AM PST

தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்ட 10 மாநிலங்களுக்கு தானியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

துணைநிலை ஆளுநருடன் தில்லி முதல்வர் மோதல்

Posted: 07 Feb 2014 11:34 AM PST

தில்லியில் ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளருக்கு மிரட்டல்: தந்தை, மகன் கைது

Posted: 07 Feb 2014 11:21 AM PST

களியக்காவிளை அருகே நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளரை மிரட்டியதாக தந்தை, மகனை போலீஸார் வியாழக்கிழமை கைதுசெய்தனர்.

வீடு புகுந்து 5 பவுன் நகை திருட்டு

Posted: 07 Feb 2014 11:21 AM PST

புதுக்கடை அருகே உள்ள புன்னை மூடு பகுதியில், வீடு புகுந்து 5 பவுன் நகை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் அணைகளில் நீர்மட்டம் சரிவு

Posted: 07 Feb 2014 11:21 AM PST

குமரி மாவட்ட அணைகளில் நீர்மட்டம் வேகமாக சரிந்து வரும் நிலையிலும் பாசனத்துக்கு தண்ணீர் வழங்குவதற்கு பாதிப்பு ஏற்படாது என பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.

ஆற்றூர் அருகே வழிபாட்டுத் தலத்தில் பிரச்னை: போலீஸ் குவிப்பு

Posted: 07 Feb 2014 11:20 AM PST

குமரி மாவட்டம் ஆற்றூர் அருகே வெள்ளிக்கிழமை வழிபாட்டுத் தலத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையை அடுத்து, எஸ்.பி. தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

கோழிக்கழிச்சல் நோய் தடுப்பு முகாம்

Posted: 07 Feb 2014 11:19 AM PST

குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் கோழிக்கழிச்சல் நோய்த் தடுப்புமுகாமில், கோழிகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

பெண் தற்கொலை

Posted: 07 Feb 2014 11:19 AM PST

மார்த்தாண்டம் அருகே தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில் பெண் தற்கொலை செய்துகொண்டார்.

நாகர்கோவில் டவுன் ரயில் நிலையமேம்பாட்டுப் பணிகள் முடக்கம்சு.பழனி

Posted: 07 Feb 2014 11:19 AM PST

நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் தொடங்கப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் முடங்கிக் கிடப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

1,162 பெண்களுக்கு ரூ. 4.39 கோடியில் தாலிக்கு தங்கம்

Posted: 07 Feb 2014 11:18 AM PST

நாகர்கோவிலில் நடைபெற்ற விழாவில் 1,162 பெண்களுக்கு ரூ. 4.39 கோடியில் தாலிக்கு தங்கத்தை அமைச்சர் கே.டி. பச்சைமால் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

பசும்பொன் விழாவுக்கு 150 வாகனங்களில் செல்ல அதிமுகவினர் முடிவு

Posted: 07 Feb 2014 11:18 AM PST

பசும்பொன் விழாவுக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுகவினர் 150 வாகனங்களில் செல்ல முடிவு செய்துள்ளனர்.

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பிப். 10-இல் விற்பனை மேம்பாட்டுப் பயிற்சி

Posted: 07 Feb 2014 11:18 AM PST

நாகர்கோவில் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் விற்பனைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி திங்கள்கிழமை (பிப்.10) நடைபெறுகிறது.

வாறுதட்டு கிருஷ்ணசுவாமி கோயிலில்  பட்டாபிஷேக விழா நாளை தொடக்கம்

Posted: 07 Feb 2014 11:18 AM PST

களியக்காவிளை அருகேயுள்ள வாறுதட்டு சதானந்தநகர் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயில் 78 ஆவது பட்டாபிஷேகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (பிப்.9) தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகின்றன.

ஆறுமுகனேரி கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்

Posted: 07 Feb 2014 11:17 AM PST

ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்மன் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி கோயிலில், அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட துணைவேந்தருக்கு எதிர்ப்பு

Posted: 07 Feb 2014 11:17 AM PST

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு உள்ளான மேற்கு வங்க மாநில விஸ்வ பாரதி பல்கலைக்கழக்தின் துணை வேந்தர் சுசாந்தா தத்தா குப்தாவை பத்மஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுத்ததற்கு தேசிய பெண்கள் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

10-ல் மாணவர் சமூக பங்களிப்பு பதிவுத் திட்டம் தொடக்கம்

Posted: 07 Feb 2014 11:17 AM PST

கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கோவில்பட்டி வட்டார பள்ளித் தலைமையாசிரியர்களின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

"காப் பஞ்சாயத்துகளும் தன்னார்வ அமைப்புகள் போன்றவைதான்'

Posted: 07 Feb 2014 11:17 AM PST

தன்னார்வ அமைப்புகளுக்கு இணையானவை சமுதாய பஞ்சாயத்துகள்(காப் பஞ்சாயத்துகள்) என்று ஹரியாணா மாநில முதல்வர் பூபிந்தர் சிங் ஹுடா வெள்ளிக்கிழமை கூறினார்.

இறால் பண்ணை உதவியாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 07 Feb 2014 11:17 AM PST

தருவைகுளத்தில் உள்ள கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையில் நடைபெற உள்ள இறால் பண்ணை உதவியாளர் சான்றிதழ் பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் விழிப்புணர்வு முகாம்

Posted: 07 Feb 2014 11:16 AM PST

எட்டயபுரம் ராஜா மேல் நிலைப்பள்ளியில், தேர்வினை எவ்வித அச்சமுமின்றி எதிர்கொள்வது எப்படி,அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்பது தொடர்பான தேர்வு கால விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

சிந்தலக்கரை ஸ்ரீவெட்காளியம்மனுக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம்

Posted: 07 Feb 2014 11:16 AM PST

எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை காளிபராசக்தி தவசித்தர் பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீவெட்காளியம்மனுக்கு 27-ஆம்ஆண்டு தவ குருபூஜை மற்றும் சக்திமாலையுடன் கூடிய இருமுடி நிகழ்ச்சி நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இட ஒதுக்கீடு

Posted: 07 Feb 2014 11:16 AM PST

மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் புதிய மசோதாவை மாநிலங்களவையில் சமூக நீதி மற்றும் பெண்கள் அதிகாரப்பகிர்வுத்துறையின் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே வெள்ளிக்கிழமை உறுப்பினர்களின் அமளிக்கு இடையே அறிமுகம் செய்தார்.

கடலோர காவல் படை மீது மீனவர்கள் குற்றச்சாட்டு

Posted: 07 Feb 2014 11:16 AM PST

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மீனவர்கள் குறைதீர் கூட்டத்தில் இந்திய கடலோர காவல் படையின் நடவடிக்கைகள் சரியில்லை என மீனவர்கள் குற்றம்சாட்டினர்.

தூத்துக்குடியில் 1,012 பேருக்கு தாலிக்கு தங்கம்

Posted: 07 Feb 2014 11:15 AM PST

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,012 பேருக்கு தாலிக்குத் தங்கம் திட்டத்தின் கீழ் தங்கம் மற்றும் திருமண உதவித் தொகையை மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் வழங்கினார்.

14 லட்சம் தொலைபேசி இணைப்புகள் துண்டிப்பு

Posted: 07 Feb 2014 11:15 AM PST

பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் வர்த்தக ரீதியிலான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு வந்த 1.8 லட்சம் தொலை விற்பனை நிறுவனங்களுக்கு தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான "டிராய்' தடை விதித்துள்ளது.

மணல் கடத்தல்: இளைஞர் கைது

Posted: 07 Feb 2014 11:15 AM PST

கோவில்பட்டி அருகே வெள்ளிக்கிழமை அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற லாரியை பறிமுதல் செய்த போலீஸார், அதன் ஓட்டுநரைக் கைது செய்தனர்.

பிப்.18-ல் ரயில் மறியல்: போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை

Posted: 07 Feb 2014 11:15 AM PST

காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிப் பணிகளை தொடர வலியுறுத்தி நடைபெற உள்ள ரயில் மறியல் போராட்டம் குறித்து போராட்டக் குழுவினருடன் திருச்செந்தூரில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொழிலாளி மீது தாக்குதல்: ஊராட்சித் தலைவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

Posted: 07 Feb 2014 11:15 AM PST

தட்டார்மடம் அருகே உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக தொழிலாளியை தாக்கியதாக ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக ஊராட்சித் தலைவர் உள்பட இருவரை தேடி வருகின்றனர்.

நாளை இலவச பயிற்சி நுழைவுத் தேர்வு

Posted: 07 Feb 2014 11:14 AM PST

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கான இலவச பயிற்சிக்கான நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை(பிப்.9) நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த 2 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்

Posted: 07 Feb 2014 11:14 AM PST

மேற்கு வங்கத்தில் இருந்து மாநிலங்களவைக்கு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில், கட்சி மாறி வாக்களித்த 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அந்த கட்சி வெள்ளிக்கிழமை சஸ்பெண்ட் செய்தது.

அடகு வைத்த நகையை திருப்பித் தராதவருக்கு ஒரு ஆண்டு சிறை: திருச்செந்தூர் நீதிமன்றம்

Posted: 07 Feb 2014 11:14 AM PST

திருச்செந்தூர் நீதிமன்றம், அடகு வைத்த நகையை திருப்பித் தராதவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மூதாட்டியிடம் நகை பறிப்பு

Posted: 07 Feb 2014 11:14 AM PST

திருச்செந்தூர் அருகே காயாமொழியில், மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியைப்  பறித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கிரேன் மோதி இளைஞர் சாவு

Posted: 07 Feb 2014 11:13 AM PST

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை இரவு நடந்து சென்றவர் மீது கிரேன் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திருச்செந்தூர்

Posted: 07 Feb 2014 11:13 AM PST

கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு: 2 பேர் கைது

Posted: 07 Feb 2014 11:13 AM PST

மேற்குவங்கத்தில் ஒரு கும்பலால் கடத்தப்பட்ட தொழிலதிபரை அஸ்ஸாம் அருகே போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டனர். மேலும் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

நாகர்கோவில்

Posted: 07 Feb 2014 11:12 AM PST

பெண் கவுன்சிலரை கொல்ல முயற்சி

Posted: 07 Feb 2014 11:12 AM PST

ஹரியானாவில் ஃபரீதாபாத் கவுன்சிலர் ராஜபாலாவை நோக்கி, வெள்ளிக்கிழமை ஆயுதம் ஏந்திய 4 பேர் கொண்ட கும்பல், துப்பாக்கியால் சுட்டது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி தப்பினார். இது குறித்து போலீஸார் தெரிவித்தது:

கொலை வழக்கு: லாலு கட்சி எம்எல்ஏவுக்கு முன்ஜாமீன் மறுப்பு

Posted: 07 Feb 2014 11:11 AM PST

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொலை தொடர்பாக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் உள்பட மூவருக்கு முன் ஜாமீன் வழங்க பாட்னா உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

ஆம் ஆத்மி'யில் இணைந்தார் விருப்ப ஓய்வு பெற்ற நீதிபதி

Posted: 07 Feb 2014 11:11 AM PST

உத்தரப்பிரதேசத்தில் மாவட்ட கூடுதல் மற்றும் செஷன்ஸ் நீதிபதியாக பணியாற்றி வந்த அருண்குமார் திரிபாதி விருப்ப ஓய்வு பெற்று, ஆம் ஆத்மி கட்சியில் வியாழக்கிழமை இணைந்தார்.

சந்திரசேகரன் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை: கேரள அரசு முடிவு

Posted: 07 Feb 2014 11:10 AM PST

சந்திரசேகரன் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது.

ம.பி: நக்ஸல் பாதிப்புள்ள கிராமங்களுக்கு மின்சார வசதி

Posted: 07 Feb 2014 11:09 AM PST

மத்தியப்பிரதேசத்தில் நகஸல் தீவிரவாதத்தால் பாதிப்புடைய 44 கிராமங்களுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

லோக் ஆயுக்த வரைவு மசோதா: மக்களிடம் கருத்து கேட்க மிசோரம் அரசு முடிவு

Posted: 07 Feb 2014 11:09 AM PST

லோக் ஆயுக்த வரைவு மசோதா தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க, மிசோரம் அரசு முடிவு செய்துள்ளது.

முசாஃபர்நகர் கலவரம்: பகுஜன் சமாஜ் எம்.பி.யின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு

Posted: 07 Feb 2014 11:07 AM PST

உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகர் கலவரம் தொடர்பான வழக்கில் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. காதிர் ராணாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி மாவட்ட நிர்வாகம், அமர்வு நீதிமன்றத்தை அணுகியுள்ளது. முசாஃபர்நகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி 3 இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.

நாடாளுமன்றத்தில் கடும் அமளி

Posted: 07 Feb 2014 11:06 AM PST

தெலங்கானா மசோதாவுக்கு எதிராக ஒருங்கிணைந்த ஆந்திரத்தை வலியுறுத்தும் அந்த மாநில எம்.பி.க்களும் தமிழக மீனவர்களைக் கைது செய்த இலங்கை கடற்படையைக் கண்டித்து தமிழக எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெள்ளிக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு

பண வீக்கத்துக்கு ஏற்ப ஆட்டோ கட்டணம்

Posted: 07 Feb 2014 11:05 AM PST

பண வீக்கத்தின் அடிப்படையில் தில்லியில் ஆட்டோ கட்டணம் ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ஆம் தேதி சீரமைக்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உறுதி தெரிவித்தார்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.2.46 லட்சம் கோடி வரி பாக்கி

Posted: 07 Feb 2014 11:05 AM PST

கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.2,46,416 கோடி வரி பாக்கி வைத்துள்ளன. அத்தொகையை வசூலிக்க வருமான வரித் துறை புதிய செயல் திட்டத்தை வகுத்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™