Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சிறப்பு பொது விநியோகத் திட்டம்: ஜூன் 30 வரை நீட்டிப்பு
- கார் விபத்து: இருவர் சாவு
- ஆசிரியர் தகுதித் தேர்வு: சலுகைக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பெண் 82
- பெண் சிசுக் கொலை: ஸ்கேன் மையங்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக தனிக் குழு
- வில்லாபுரத்தில் பெண் கொலை
- ஊரகப்பகுதியில் 23 எஸ்.ஐ.க்கள் இடமாற்றம்
- பா.ம.க. பிரமுகர் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி:தொழிலதிபர் கைது
- கூட்டுறவு வங்கிகளில் வைப்பு நிதி ரூ.41 ஆயிரம் கோடியாக உயர்வு: அமைச்சர்
- நாளை குடிநீர் சப்ளையாகும் பகுதிகள்
- பட்டியலில் பெயர் இருக்கிறதா?
- இலவச கண் சிகிச்சை முகாம்
- தனியார் செவிலியர் பயிற்சி மாணவியர் போராட்டம்
- லெபனானில் உயிரிழந்தவர் சடலம்: மதுரையில் பிரேதப் பரிசோதனை
- பூவலிங்க அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
- தேர்தல் ஆணையம் உத்தரவு: வட்டாட்சியர்கள் 8 பேர் இடமாற்றம்
- அரசு பஸ் மோதி ஒருவர் சாவு
- தமிழர் பிரச்னைகளில் மத்திய அரசு தொடர்ந்து பாராமுகம்: சீமான்
- இறந்தவர்கள் பெயரில் வீடு: ஊராட்சித் தலைவர் கைது
- தமிழகத்தில் 31 குழுமத் தொழில்களுக்கு மத்திய அரசு ரூ.141 கோடி நிதியுதவி
- விவசாயிகளுக்கான கடன் நிவாரண ஆணையம் தமிழக அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
- புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆதார் அட்டைக்கு 2-ஆம் கட்டப்பதிவு இன்று துவக்கம்
- அத்வானி பைப் குண்டு வழக்கு: ஹனீபா நீதிமன்றத்தில் ஆஜர்
- விபத்தில் இறந்த பெண்ணின் 23 சவரனைஉறவினரிடம் ஒப்படைத்த போலீஸார்
- ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் திடீர் தீ
- குழந்தைகள் உள்பட 31 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு
- தலைமைக் காவலரைத் தாக்கியதாக இரு இளைஞர்கள் கைது
- லாரி டிரைவர் அடித்துக் கொலை
- திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயில் பிரம்மோற்ஸவம் தொடக்கம்
- விபத்து, கண்காணிப்புக்கு நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம்
- "கோடையில்மக்காச் சோளம்பயிரிடலாம்'
- தொடர்ந்து 69 மணி நேரம் ரோலர் ஸ்கேட்டிங் செய்த விஐடி மாணவர்
- பிளஸ் 2 செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்
- சம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்புக்கு ஆர்எஸ்எஸ் காரணமா?
- சாலை விபத்து: 5 பேர் சாவு
- சிபிஐ பணி நியமனக் கொள்கையில் மறுஆய்வு
- தெலங்கானா மசோதா: இன்று மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம்
- மாவட்ட ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டம்
- காவல் துறையினர் 300 பேர் பணியிட மாற்றம்
- தண்ணீர் தேடி வந்த புள்ளி மான் மீட்பு
- செஸ்: முன்னணி அணிகள் சுலப வெற்றி
- சத்துணவுக் கூடங்களுக்கு விலையில்லா மிக்ஸி
- சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 255 மாணவர்கள் தேர்ச்சி
- முதல்வர் பிறந்த நாளில் நல உதவிகள்
- 40 சதவீதம் மின்சாரத்தை சேமிக்கலாம் 9 மாநகராட்சிகளில் தெருவிளக்குகளைப் பராமரிக்க புதிய தொழில்நுட்பம்
- நிலஅபகரிப்பு வழக்கு: தந்தை, இரு மகன்கள் கைது
- அரசு பஸ்களில் டிரைவர் வேலைக்கு வரவேற்பு இல்லை
- ஆக்சிலியம் மகளிர் கல்லூரியில் பல்லுயிர் பெருக்கம் போட்டிகள்
- ரயில்வே கீழ்ப்பாலம் நகர்த்தி வைப்பு பணி நிறைவு
- 549 பேருக்கு விலையில்லா பொருள்கள்
- விவசாயிகளுக்கான கடன் நிவாரண ஆணையம்: தமிழக அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
- கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை உள்பட நான்கு மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்
- அந்தமான் படகு விபத்து: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு: காங்கிரஸ் சார்பில் தலா ரூ.1 லட்சம்
- தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தில் காலிப் பணியிடம்
- மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 9-ல் வீரர்கள் தேர்வு
- ஆரணி அரசு பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்
- பள்ளியில் இளம் செஞ்சிலுவை சங்க முகாம்
- திமுக இளைஞரணி சார்பில் துண்டுப் பிரசுரம் விநியோகம்
- தண்டராம்பட்டில் அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு
- பள்ளிப் புத்தகங்களில் பிழை திருத்தும் பணி தொடக்கம்
- பள்ளி விளையாட்டு விழாவில் 1845 பரிசுகள்
- மறுதாம்பு கரும்பில் அதிக மகசூல் எடுக்க வழிமுறைகள்
- வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி
- மக்களவைத் தேர்தலையொட்டி 15 வட்டாட்சியர்கள் திடீர் மாற்றம்
- சேத்துப்பட்டு வரசித்தி விநாயகர் கோவில் மஹாகும்பாபிஷேகம்
- ஆரணி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ரதசப்தமி விழா
- செய்முறைத் தேர்வு ஆய்வுக் கூட்டம்: முதன்மைக் கல்வி அலுவலர் பங்கேற்பு
- விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 21-க்கு தள்ளி வைப்பு
- பள்ளி மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டிகள் நாளை தொடக்கம்
- "காங்கிரஸின் இலக்கு 275 தொகுதி'
- செங்கத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு உதவிய வட்டாட்சியருக்கு பாராட்டு
- சாத்தனூர் அணையிலிருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறப்பு
- பிப்ரவரி 7 மின் தடை
- 1003 பேருக்கு விலையில்லா பொருள்கள்
- செய்யாறில் நாளை மருத்துவ நெறிமுறைகள் கருத்தரங்கம்
- பாஜக கூட்டணியில் இணைந்தது கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி
- திருவண்ணாமலை
- ஆம்பூர்
- மதுரை
- திமுக கூட்டணியில் தேமுதிக: திருமாவளவன் மீண்டும் அழைப்பு
- காலமானார் எல்.ராஜேந்திரன்
- லெபனானில் உயிரிழந்தவர் சடலம் மதுரையில் பிரேதப் பரிசோதனை
- தமிழகத்தில் பால் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் வாபஸ்
- பிப். 9-இல் பசும்பொன்னுக்கு முதல்வர் வருகை
- ஆன்மிக வேடதாரிகள்
- கைக்குள் பிரபஞ்சம்
- கருப்புப் பணமும் கள்ள நோட்டும்!
- பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக இடம் பெறுமா?
- ஜெயலலிதா, கருணாநிதியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு
- தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வாருங்கள் : சுதர்சன நாச்சியப்பன்
- இடஒதுக்கீடு விவகாரம்: சோனியாவுக்கு கருணாநிதி, ராமதாஸ் பாராட்டு
- தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: திமுக எம்.பி.க்களிடம் பிரதமர் மன்மோகன் உறுதி
- ராஜீவ் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க ஆதாரம் இல்லை: உயர் நீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனு
- "தேமுதிக செல்வாக்கை இழந்துவிட்டது'
- ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: வெள்ளிப் பொருள்கள் குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய ஆணை
- இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்களிடம் நடுக்கடலில் விசாரணை: 24 மணி நேரம் கழித்து விடுவிப்பு
- குற்றங்கள் தொடர்பான புகார்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில்தான் அளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
- அலெக்ஸ் ஜோசப்புக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
- படந்தாலுமூடு டாஸ்மாக் கடையை அகற்ற ச.ம.க. வலியுறுத்தல்
- தக்கலையில் அதிமுக சாதனை விளக்க துண்டுப் பிரசுரம் விநியோகம்
| சிறப்பு பொது விநியோகத் திட்டம்: ஜூன் 30 வரை நீட்டிப்பு Posted: 06 Feb 2014 01:18 PM PST தமிழகத்திலுள்ள ரேஷன் கடைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு பொது விநியோகத் திட்டம் இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 06 Feb 2014 01:17 PM PST கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பையன் மகன் லோகேஷ்குமார் (33). |
| ஆசிரியர் தகுதித் தேர்வு: சலுகைக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பெண் 82 Posted: 06 Feb 2014 01:17 PM PST ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. |
| பெண் சிசுக் கொலை: ஸ்கேன் மையங்களை கண்காணிக்க மாவட்ட வாரியாக தனிக் குழு Posted: 06 Feb 2014 01:16 PM PST பெண் சிசுக் கொலைகளைத் தடுக்கும் நோக்கில் தமிழ்நாட்டில் உள்ள ஸ்கேன் மையங்களை கண்காணிப்பதற்கு அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்புக் குழு இன்னும் ஒரு மாத காலத்தில் அமைக்கப்படவுள்ளது. |
| Posted: 06 Feb 2014 01:06 PM PST அவனியாபுரத்தை அடுத்த வில்லாபுரம் பகுதியில் பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| ஊரகப்பகுதியில் 23 எஸ்.ஐ.க்கள் இடமாற்றம் Posted: 06 Feb 2014 01:06 PM PST மதுரை மாவட்ட ஊரகப் பகுதியில் 23 சார்பு ஆய்வாளர்கள் (எஸ்.ஐ.க்கள்) வியாழக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். |
| பா.ம.க. பிரமுகர் மனைவியிடம் ரூ.10 லட்சம் மோசடி:தொழிலதிபர் கைது Posted: 06 Feb 2014 01:06 PM PST பா.ம.க. பிரமுகர் இளஞ்செழியன் மனைவியிடம் ரூ.10 லட்சம் பணம், 50 பவுன் நகைகளை மோசடி செய்ததாக தொழிலதிபரை போலீஸார் கைது செய்தனர். |
| கூட்டுறவு வங்கிகளில் வைப்பு நிதி ரூ.41 ஆயிரம் கோடியாக உயர்வு: அமைச்சர் Posted: 06 Feb 2014 01:06 PM PST தி.மு.க ஆட்சியின்போது ரூ.25000 கோடியாக இருந்த கூட்டுறவு வங்கிகளின் வைப்பு நிதி அதிமுக ஆட்சிக்கு வந்து இரண்டே முக்கால் ஆண்டு காலத்தில் ரூ.41,500 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினர். |
| நாளை குடிநீர் சப்ளையாகும் பகுதிகள் Posted: 06 Feb 2014 01:05 PM PST மதுரையில் சனிக்கிழமை (பிப்.8) குடிநீர் விநியோகமாகும் பகுதிகள் விவரம்: அதிகாலை 3.30 முதல் 6.30 மணி வரை: ரேஸ்கோர்ஸ் மேல்நிலைத் தொட்டி விநியோகப் பகுதிகளான |
| Posted: 06 Feb 2014 01:05 PM PST வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுமாறு வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. |
| Posted: 06 Feb 2014 01:05 PM PST சோழவந்தானில் முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், மேலக்கால், கச்சைகட்டி சுகாதார நிலையங்கள் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. சட்டப்பேரவை உறுப்பினர் கருப்பையா தலைமை வகித்தார். மாவட்டக் கவுன்சிலர் |
| தனியார் செவிலியர் பயிற்சி மாணவியர் போராட்டம் Posted: 06 Feb 2014 01:04 PM PST மதுரையில் 2-ஆவது நாளாக தனியார் செவிலியர் பயிற்சி மாணவ, மாணவியர் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| லெபனானில் உயிரிழந்தவர் சடலம்: மதுரையில் பிரேதப் பரிசோதனை Posted: 06 Feb 2014 01:04 PM PST லெபனான் நாட்டில் உயிரிழந்தவரது சடலத்துக்கு மதுரை அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. |
| பூவலிங்க அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் Posted: 06 Feb 2014 01:04 PM PST சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூர்ணபுஷ்கலாம்பாள் சமேத பூவலிங்க அய்யனார் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றன. புதிதாக சாலைக் கோபுரம், சேமங்குதிரை உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. செவ்வாய்க்கிழமை ரவிசுப்பிரமணிபட்டர் தலைமையில் |
| தேர்தல் ஆணையம் உத்தரவு: வட்டாட்சியர்கள் 8 பேர் இடமாற்றம் Posted: 06 Feb 2014 01:04 PM PST தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் 8 வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். |
| Posted: 06 Feb 2014 01:03 PM PST வாடிப்பட்டி அருகே தனிச்சியம் பிரிவில் நடந்துசென்ற ஒருவர் மீது திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு சென்ற அரசு பஸ் மோதியது. |
| தமிழர் பிரச்னைகளில் மத்திய அரசு தொடர்ந்து பாராமுகம்: சீமான் Posted: 06 Feb 2014 01:03 PM PST தமிழர்கள் தொடர்பான பிரச்னைகளை தீர்ப்பதில் மத்திய அரசு தொடர்ந்து பாராமுகமாக இருந்து வருகிறது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். |
| இறந்தவர்கள் பெயரில் வீடு: ஊராட்சித் தலைவர் கைது Posted: 06 Feb 2014 01:03 PM PST கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கச்சிராயன்பட்டி ஊராட்சியில் இறந்தவர்கள் பெயரில் வீடுகட்டியதாக பணம் மோசடி செய்ததாக ஊராட்சித்தலைவரை கொட்டாம்பட்டி போலீஸார் வியாழக்கிழமை கைதுசெய்தனர். |
| தமிழகத்தில் 31 குழுமத் தொழில்களுக்கு மத்திய அரசு ரூ.141 கோடி நிதியுதவி Posted: 06 Feb 2014 01:02 PM PST தமிழகத்தில் 31 குழுமத் தொழில்களுக்கு மத்திய அரசு ரூ.141 கோடி நிதியுதவி செய்திருப்பதாக மத்திய சிறு, குறுந்தொழில்கள் துறையின் குழும வளர்ச்சி இணை ஆணையர் எஸ்.ஆர்.சாமுவேல் தெ |
| விவசாயிகளுக்கான கடன் நிவாரண ஆணையம் தமிழக அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு Posted: 06 Feb 2014 01:02 PM PST தமிழகத்தில் விவசாயிகளுக்கான கடன் நிவாரண ஆணையம் அமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. |
| புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆதார் அட்டைக்கு 2-ஆம் கட்டப்பதிவு இன்று துவக்கம் Posted: 06 Feb 2014 01:02 PM PST மதுரை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில், தேசிய அடையாள அட்டைக்கான (ஆதார் அட்டை) புகைப்படம் எடுத்தல் 2-ஆம் கட்ட முகாம் வெள்ளிக்கிழமை (பிப்.7) துவங்கி, மார்ச் 7 வரை நடைபெறுகிறது. |
| அத்வானி பைப் குண்டு வழக்கு: ஹனீபா நீதிமன்றத்தில் ஆஜர் Posted: 06 Feb 2014 01:02 PM PST பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ரத யாத்திரைப் பாதையில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கில் தென்காசி ஹனீபா மதுரை நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். |
| விபத்தில் இறந்த பெண்ணின் 23 சவரனைஉறவினரிடம் ஒப்படைத்த போலீஸார் Posted: 06 Feb 2014 01:01 PM PST அரக்கோணத்தை அடுத்த வெங்கடேசபுரத்தை சேர்ந்த குமரனின் மனைவி லட்சுமி(32). கடந்த 8 வருடங்களுக்கு முன் குமரன் இறந்து விட்டார். |
| ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளத்தில் திடீர் தீ Posted: 06 Feb 2014 01:01 PM PST அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் உள்ள புல்தரை வியாழக்கிழமை மாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. |
| குழந்தைகள் உள்பட 31 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு Posted: 06 Feb 2014 01:00 PM PST வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த இருளர் இனத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் உள்பட 31 பேர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கரும்புத் தோட்டத்தில் கொத்தடிமைகளாக வேலை |
| தலைமைக் காவலரைத் தாக்கியதாக இரு இளைஞர்கள் கைது Posted: 06 Feb 2014 01:00 PM PST வேலூர் நகரில் வியாழக்கிழமை அதிகாலை குடிபோதையில் இளைஞர்கள் 4 பேர், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலரைத் தாக்கியதில் படுகாயமடைந்தார். |
| Posted: 06 Feb 2014 01:00 PM PST வாலாஜா அருகே லாரி டிரைவர் இரும்பு ராடால் தாக்கி வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டார். இவர் ஆரணி பகுதியைச் சேர்ந்தவர். |
| திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயில் பிரம்மோற்ஸவம் தொடக்கம் Posted: 06 Feb 2014 12:59 PM PST பிரசித்தி பெற்ற திருவலம் அருள்மிகு தனுமத்யம்பாள் சமேத ஸ்ரீ வில்வநாதீஸ்வரர் திருக்கோயில் பிரம்மோற்ஸவ தேர் திருவிழா வேதமந்திரங்கள் முழங்க வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| விபத்து, கண்காணிப்புக்கு நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் Posted: 06 Feb 2014 12:59 PM PST வேலூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீஸாரின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், விபத்து மற்றும் அவசர தேவைக்கு நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தை மாவட்ட காவல்துறை பயன் |
| "கோடையில்மக்காச் சோளம்பயிரிடலாம்' Posted: 06 Feb 2014 12:59 PM PST குடியாத்தம் வட்டாரத்தில், மாநில அரசின் கோடைப் பயிர் சாகுபடி திட்டத்தின்கீழ், தற்போது போதிய சூழல் உள்ளதால் கோடை பயிராக மக்காச் சோளம் பயிரிடலாம் என வேளாண்மை உதவி இயக்குநர் ஈ.ராஜேஸ்வரி விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். |
| தொடர்ந்து 69 மணி நேரம் ரோலர் ஸ்கேட்டிங் செய்த விஐடி மாணவர் Posted: 06 Feb 2014 12:59 PM PST விஐடியில் எம்சிஏ 2-ம் ஆண்டு பயிலும் மாணவர் மணிகண்டன், ரிவேரா கலை மற்றும் விளையாட்டு விழாவையொட்டி பல்கலைக் கழக வளாகத்தில் தொடர்ந்து 69 மணி 15 நிமிடம் ரோலர் ஸ்கேட்டிங் செய்து சாதனைப் படைத்துள்ளார். |
| பிளஸ் 2 செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம் Posted: 06 Feb 2014 12:58 PM PST பிளஸ் 2 செய்முறைத் தேர்வு வெள்ளிக்கிழமை (பிப்.7) தொடங்குகிறது. |
| சம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்புக்கு ஆர்எஸ்எஸ் காரணமா? Posted: 06 Feb 2014 12:56 PM PST சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டு வெடிப்பு போன்ற சதிச் செயல்களை நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ். தலைமை ஒப்புதல் அளித்ததாக இவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுவாமி அசீமானந்த் கூறியதாக வெளிவந்துள்ள பத்திரிகைப் பேட்டி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. |
| Posted: 06 Feb 2014 12:56 PM PST ஆந்திர மாநிலம், மகபூப்நகர் மாவட்டத்தில் தண்ணீர் லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் வியாழக்கிழமை 5 பேர் உயிரிழந்தனர். |
| சிபிஐ பணி நியமனக் கொள்கையில் மறுஆய்வு Posted: 06 Feb 2014 12:56 PM PST மற்ற துறைகளின் பிரிவுகளிலிருந்து தாற்காலிக அடிப்படையில் அதிகாரிகளை சி.பி.ஐ. உயர் அதிகாரிகளாக நியமனம் செய்யும் கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது. |
| தெலங்கானா மசோதா: இன்று மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் Posted: 06 Feb 2014 12:56 PM PST தெலங்கானா மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக மத்திய அமைச்சரவையின் சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முடிவு, வியாழக்கிழமை நடைபெற்ற தெலங்கானா விவகாரத்துக்கான மத்திய அமைச்சர்கள் குழுவின் கூட்டத்துக்கு பிறகு எடுக்கப்பட்டது. |
| மாவட்ட ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டம் Posted: 06 Feb 2014 12:30 PM PST வேலூர் புறநகர் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவையின் நகர , ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் ஆற்காடு எம்எல்ஏ அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. |
| காவல் துறையினர் 300 பேர் பணியிட மாற்றம் Posted: 06 Feb 2014 12:29 PM PST வேலூர் மாவட்டத்தில் காவல் துறையில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் மற்றும் காவலர்கள் 300 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். |
| தண்ணீர் தேடி வந்த புள்ளி மான் மீட்பு Posted: 06 Feb 2014 12:29 PM PST ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் காப்புக்காட்டில் இருந்து சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் புள்ளி மான் ஒன்று தண்ணீர் தேடி ராணிப்பேட்டையை அடுத்த தண்டலம் கிராமம் அருகே வியாழக்கிழமை அதிகாலை வந்து அங்குள்ள ஒரு புது வீட்டில் தஞ்சமடைந்தது. |
| செஸ்: முன்னணி அணிகள் சுலப வெற்றி Posted: 06 Feb 2014 12:29 PM PST கோவையில் வியாழக்கிழமை துவங்கிய 21-ஆவது மாநில குழு செஸ் போட்டியில், முன்னணி அணிகள் எளிதில் வெற்றி பெற்றன. |
| சத்துணவுக் கூடங்களுக்கு விலையில்லா மிக்ஸி Posted: 06 Feb 2014 12:29 PM PST ஆம்பூர் நகராட்சிப் பள்ளிகளின் சத்துணவுக் கூடங்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 255 மாணவர்கள் தேர்ச்சி Posted: 06 Feb 2014 12:28 PM PST வேலூர் வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி, போர்ட் நிறுவனம் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 255 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். |
| முதல்வர் பிறந்த நாளில் நல உதவிகள் Posted: 06 Feb 2014 12:28 PM PST முதல்வர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாள் விழாவையொட்டி, எளியவர்களுக்கு நல உதவிகளை வழங்குவது, கட்சிக் கொடி ஏற்றுவது என வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக முடிவு செய்துள்ளது. |
| 40 சதவீதம் மின்சாரத்தை சேமிக்கலாம் 9 மாநகராட்சிகளில் தெருவிளக்குகளைப் பராமரிக்க புதிய தொழில்நுட்பம் Posted: 06 Feb 2014 12:28 PM PST நாட்டிலேயே முதன்முறையாக, சென்னை நீங்கலாக 9 மாநகராட்சிகள் மற்றும் இரு மண்டலங்களில் அடங்கிய நகராட்சிகளில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டுப்பாட்டு அறையில் இருந்தே தெ |
| நிலஅபகரிப்பு வழக்கு: தந்தை, இரு மகன்கள் கைது Posted: 06 Feb 2014 12:27 PM PST வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் சிதம்பரம் (85). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சடைய மந்திரி, சின்னப்ப மந்திரி ஆகியோரிடம் 2.16 ஏக்கர் நிலத்தை 1991-ல் விலைக்கு வாங்கினாராம். இந்நிலையில் சடைய மந்திரியின் கடைசி மகன் தஞ்சான் (62) பெயரில் இருந்த 33 சென்ட் நிலத்துக்கு விலை பேசி |
| அரசு பஸ்களில் டிரைவர் வேலைக்கு வரவேற்பு இல்லை Posted: 06 Feb 2014 12:27 PM PST அரசு பஸ்களில் டிரைவர் வேலைக்கு வரவேற்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு பஸ் டிரைவர்களுக்கு விதிப்படி, உரிய பலன்கள் வழங்கப்படாத காரணத்தால், இப் பணிக்கு வரவேற்பு வெகுவாகக் குறைந்து வருவதாக டிரைவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். |
| ஆக்சிலியம் மகளிர் கல்லூரியில் பல்லுயிர் பெருக்கம் போட்டிகள் Posted: 06 Feb 2014 12:26 PM PST வேலூர் ஆக்சிலியம் மகளிர் கல்லூரியின் வைரவிழாவையொட்டி விலங்கியல் துறை சார்பில் பல்லுயிர் பெருக்கம் தொடர்பான கருத்தரங்கம் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டன. |
| ரயில்வே கீழ்ப்பாலம் நகர்த்தி வைப்பு பணி நிறைவு Posted: 06 Feb 2014 12:26 PM PST குடியாத்தத்தை அடுத்த மேல்ஆலத்தூர் ரயில் நிலையம் அருகே, ரயில் பாதையின் கீழே கான்கிரீட்டால் ஆன கீழ்ப்பாலம் நகர்த்தி வைக்கும் பணி நிறைவடைந்தது. |
| 549 பேருக்கு விலையில்லா பொருள்கள் Posted: 06 Feb 2014 12:25 PM PST திருவண்ணாமலையை அடுத்த கிளிப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற விழாவில், 549 பேருக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கப்பட்டன. |
| விவசாயிகளுக்கான கடன் நிவாரண ஆணையம்: தமிழக அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு Posted: 06 Feb 2014 12:23 PM PST தமிழகத்தில் விவசாயிகளுக்கான கடன் நிவாரண ஆணையம் அமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. |
| கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை உள்பட நான்கு மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம் Posted: 06 Feb 2014 12:22 PM PST கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை மற்றும் நாமக்கல் மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றப்பட்டுள்ளனர். மேலும், மக்களவைத் தேர்தலையொட்டி காவல் துறையில் தேர்தல் பிரிவும் தனியாக தொடங்கப்பட்டுள்ளது. |
| அந்தமான் படகு விபத்து: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு: காங்கிரஸ் சார்பில் தலா ரூ.1 லட்சம் Posted: 06 Feb 2014 12:22 PM PST அந்தமான் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தலா ரூ. 1 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 17 லட்சம் வழங்கப்படும் என்று பெ. விஸ்வநாதன் எம்.பி. அறிவித்தார். |
| தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தில் காலிப் பணியிடம் Posted: 06 Feb 2014 12:21 PM PST திருவண்ணாமலை மாவட்ட தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு இம் மாதம் 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ. |
| மாவட்ட கிரிக்கெட் அணிக்கு 9-ல் வீரர்கள் தேர்வு Posted: 06 Feb 2014 12:21 PM PST மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் திருவண்ணாமலை மாவட்ட அணி வீரர்கள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) நடைபெறுகிறது. |
| ஆரணி அரசு பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம் Posted: 06 Feb 2014 12:21 PM PST ஆரணியை அடுத்த தச்சூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| பள்ளியில் இளம் செஞ்சிலுவை சங்க முகாம் Posted: 06 Feb 2014 12:20 PM PST திருவண்ணாமலையை அடுத்த பெரிய கோளாப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியின் இளம் செஞ்சிலுவை சங்கம் சார்பில், பள்ளி அளவிலான 2 நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது. |
| திமுக இளைஞரணி சார்பில் துண்டுப் பிரசுரம் விநியோகம் Posted: 06 Feb 2014 12:20 PM PST திருவண்ணாமலையில் திமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கி இளைஞரணியினர் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். |
| தண்டராம்பட்டில் அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஆய்வு Posted: 06 Feb 2014 12:20 PM PST தண்டராம்பட்டிலுள்ள கல்வி நிலையங்களில் அனைவருக்கும் கல்வி இயக்கக் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் எ.புகழேந்தி புதன்கிழமை ஆய்வு செய்தார். |
| பள்ளிப் புத்தகங்களில் பிழை திருத்தும் பணி தொடக்கம் Posted: 06 Feb 2014 12:20 PM PST அடுத்த கல்வியாண்டின் (2014-15) முதல் பருவத்துக்கான புத்தகங்களில் பிழை திருத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. |
| பள்ளி விளையாட்டு விழாவில் 1845 பரிசுகள் Posted: 06 Feb 2014 12:20 PM PST திருவண்ணாமலை டாக்டர் வி.கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற 1845 பேருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. |
| மறுதாம்பு கரும்பில் அதிக மகசூல் எடுக்க வழிமுறைகள் Posted: 06 Feb 2014 12:19 PM PST நடவு கரும்பை விட மறுதாம்பு கரும்பில் செலவு குû. றவு. மேலும் அதிக மகசூலும் எடுக்க முடியும். கரும்பு வெட்டியவுடன் சோகையை தண்ணீர் பாய்ச்சும் வாய்க்காலில் ஒதுக்கியோ அல்லது வயல் முழுவதும் சமமாக பரப்பியோ எரிக்க வேண்டும். பின்பு வேலையாள்கள் மூலம் கூரிய கத்தி கொண்டு அனைத்து கரும்பு கட்டைகளையும் பூமி மட்டத்தில் பக்கவாட்டில் வெட்டிவிட வேண்டும். அப்படி செய்தால் முளைத்து |
| வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி Posted: 06 Feb 2014 12:19 PM PST திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை தொடங்கிய வாக்குப் பதிவு, கட்டுப்பாட்டு இயந்திரங்களின் சரிபார்ப்புப் பணியை தேர்தல் ஆணையப் பார்வையாளரும், |
| மக்களவைத் தேர்தலையொட்டி 15 வட்டாட்சியர்கள் திடீர் மாற்றம் Posted: 06 Feb 2014 12:19 PM PST திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த்துறையில் பணிபுரியும் 15 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார். |
| சேத்துப்பட்டு வரசித்தி விநாயகர் கோவில் மஹாகும்பாபிஷேகம் Posted: 06 Feb 2014 12:19 PM PST சேத்துப்பட்டு ஒன்றியம் கருணாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள வரசித்தி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஆரணி ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ரதசப்தமி விழா Posted: 06 Feb 2014 12:18 PM PST ஆரணி கொசப்பாளையம் ஸ்ரீனிவாசபெருமாள் கோவிலில் ரதசப்தமியையொட்டி வியாழக்கிழமை சுவாமி கருட வாகனம் உள்ளிட்ட 9 வாகனங்களில் பவனி சென்றதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். |
| செய்முறைத் தேர்வு ஆய்வுக் கூட்டம்: முதன்மைக் கல்வி அலுவலர் பங்கேற்பு Posted: 06 Feb 2014 12:18 PM PST போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவண்ணாமலை வருவாய் மாவட்டத்தில் உள்ள 153 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 20 வரை 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நடத்துவதற்கான ஆய்வு கூட்டம் மாவட்ட முதன்மைக் கல்வி |
| விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 21-க்கு தள்ளி வைப்பு Posted: 06 Feb 2014 12:18 PM PST தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கின் விசாரணையை, மார்ச் 21-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். |
| பள்ளி மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டிகள் நாளை தொடக்கம் Posted: 06 Feb 2014 12:18 PM PST பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சதுரங்கப்போட்டிகள் சனிக்கிழமை தொடங்குகின்றன. |
| "காங்கிரஸின் இலக்கு 275 தொகுதி' Posted: 06 Feb 2014 12:17 PM PST வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் இலக்கு 275 தொகுதிகள் என மத்திய கப்பல் போக்குவரத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார். |
| செங்கத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் Posted: 06 Feb 2014 12:17 PM PST செங்கம் ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றிய, நகர, வட்ட செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு செங்கம் ஒன்றியச் செயலாளர் ஆர்.மதியழகன் தலைமை வகித்தார். |
| சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு உதவிய வட்டாட்சியருக்கு பாராட்டு Posted: 06 Feb 2014 12:17 PM PST ஆரணியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்த வட்டாட்சியருக்கு தன்னார்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர். |
| சாத்தனூர் அணையிலிருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறப்பு Posted: 06 Feb 2014 12:17 PM PST முதலமைச்சரின் உத்தரவுப்படி சாத்தனூர் அணை (பிக்கப்அணை) யிலிருந்து இடது மற்றும் வலது புற கால்வாய்கள் திறக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது . |
| Posted: 06 Feb 2014 12:16 PM PST திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு கோட்டத்துக்கு உள்பட்ட மழையூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வெள்ளிக்கிழமை (07-02-2014) காலை 9 மணி முதல் மாலை 5-30 மணிவரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும் என்று சேத்துப்பட்டு |
| 1003 பேருக்கு விலையில்லா பொருள்கள் Posted: 06 Feb 2014 12:16 PM PST சேத்துப்பட்டை அடுத்த திருமலை, ராந்தம் ஊராட்சியில் தமிழக அரசின் விலையில்லா பொருள்களான ஃபேன், மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் எம்எல்ஏ ஜெயசுதா கலந்துகொண்டு திருமலை கிராமத்தில் 485, ராந்தம் கிராமத்தில் 518 என 1003 பேருக்கு விலையில்லா பொருள்களை |
| செய்யாறில் நாளை மருத்துவ நெறிமுறைகள் கருத்தரங்கம் Posted: 06 Feb 2014 12:16 PM PST செய்யாறில் இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் மருத்துவ நெறிமுறைகள் குறித்த கருத்தரங்கம் சனிக்கிழமை (பிப்ரவரி 8) நடைபெறுகிறது. |
| பாஜக கூட்டணியில் இணைந்தது கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி Posted: 06 Feb 2014 12:15 PM PST பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி இணைந்துள்ளது. |
| Posted: 06 Feb 2014 12:15 PM PST |
| Posted: 06 Feb 2014 12:15 PM PST |
| Posted: 06 Feb 2014 12:14 PM PST |
| திமுக கூட்டணியில் தேமுதிக: திருமாவளவன் மீண்டும் அழைப்பு Posted: 06 Feb 2014 12:14 PM PST திமுக கூட்டணியில் சேர தேமுதிகவுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். |
| Posted: 06 Feb 2014 12:12 PM PST தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சென்னை அலுவலக அச்சகப் பிரிவில் பணியாற்றி வந்த எல்.ராஜேந்திரன் (56) வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலமானார். |
| லெபனானில் உயிரிழந்தவர் சடலம் மதுரையில் பிரேதப் பரிசோதனை Posted: 06 Feb 2014 12:10 PM PST லெபனான் நாட்டில் உயிரிழந்தவரது சடலத்துக்கு மதுரை அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. |
| தமிழகத்தில் பால் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் வாபஸ் Posted: 06 Feb 2014 12:10 PM PST கொள்முதல் விலை உயர்வு கோரி, கடந்த 2 நாள்களாகப் போராடி வந்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தினர், தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக வியாழக்கிழமை அறிவித்தனர். |
| பிப். 9-இல் பசும்பொன்னுக்கு முதல்வர் வருகை Posted: 06 Feb 2014 12:09 PM PST கமுதி அருகே பசும்பொன்னுக்கு பிப்ரவரி 9ஆம் தேதி வருகை தரும் தமிழக முதல்வரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவரது பாதுகாப்பு அதிகாரி முத்துச்சாமி வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு, அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார். |
| Posted: 06 Feb 2014 12:05 PM PST இன்று எல்லா தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் காலை நேரத்தில் ஆன்மிக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. |
| Posted: 06 Feb 2014 12:03 PM PST முகலாய சாம்ராஜ்யத்தின் மன்னராக இருந்த ஒüரங்கசீப் தக்காணத்தில் போரிட்டுக் கொண்டிருந்த சமயத்தில் காலமாகிவிட்டார் என்ற செய்தி தலைநகர் தில்லிக்குப் போய்ச் சேர மூன்று மாதங்களாயின. |
| கருப்புப் பணமும் கள்ள நோட்டும்! Posted: 06 Feb 2014 12:02 PM PST இந்திய ரிசர்வ் வங்கி 2005ஆம் ஆண்டுக்கு முன்னால் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை மார்ச் 31ஆம் தேதிக்குப் பிறகு புழக்கத்திலிருந்து அகற்றிவிடத் தீர்மானித்திருக்கிறது. ஏப்ரல் முதல் தேதியிலிருந்து 2005க்கு முற்பட்ட நோட்டுகளை வங்கிகளில் சென்று மாற்றிக் கொள்ளலாம். |
| பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக இடம் பெறுமா? Posted: 06 Feb 2014 11:56 AM PST பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக ஆகியவை இணையுமா என்பது வெள்ளிக்கிழமை (பிப்.7) தெரிந்துவிடும் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். |
| ஜெயலலிதா, கருணாநிதியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு Posted: 06 Feb 2014 11:55 AM PST ஆந்திரத்தை இரண்டாகப் பிரித்து தெலங்கானா மாநிலம் உருவாக்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு கோரினார். |
| தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வாருங்கள் : சுதர்சன நாச்சியப்பன் Posted: 06 Feb 2014 11:53 AM PST தமிழகத்தில் புதிய தொழில்களைத் தொடங்க முன்வரும்படி இந்தியா வந்துள்ள ஜெர்மனி தொழில் நிறுவனங்களுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் அழைப்புவிடுத்தார். |
| இடஒதுக்கீடு விவகாரம்: சோனியாவுக்கு கருணாநிதி, ராமதாஸ் பாராட்டு Posted: 06 Feb 2014 11:40 AM PST ஜாதி அடிப்படையிலேயே இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி கூறியுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். |
| தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: திமுக எம்.பி.க்களிடம் பிரதமர் மன்மோகன் உறுதி Posted: 06 Feb 2014 11:35 AM PST "இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். |
| ராஜீவ் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க ஆதாரம் இல்லை: உயர் நீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனு Posted: 06 Feb 2014 11:33 AM PST ராஜீவ்காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கத் தகுந்த ஆதாரம் ஏதும் இல்லை என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிஐ தாக்கல் செய்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
| "தேமுதிக செல்வாக்கை இழந்துவிட்டது' Posted: 06 Feb 2014 11:32 AM PST உளுந்தூர்பேட்டை மாநாடு மூலம் தொண்டர்களின் செல்வாக்கை தேமுதிக இழந்துவிட்டது என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார். |
| Posted: 06 Feb 2014 11:29 AM PST தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கைப்பற்றப்பட்ட வெள்ளிப் பொருள்கள் குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய ஊழல் தடுப்புப் பிரிவு இயக்ககத்துக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. |
| Posted: 06 Feb 2014 11:27 AM PST கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரை புதன்கிழமை காலையில் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்தனர். அவர்களிடம் நடுக்கடலில் விசாரணை நடைபெற்றது. 24 மணி நேரம் கழித்து அவர்களை எச்சரித்து விடுவித்தனர். |
| Posted: 06 Feb 2014 11:26 AM PST குற்றங்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரியிடம்தான் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| அலெக்ஸ் ஜோசப்புக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு Posted: 06 Feb 2014 11:24 AM PST முறையான இறக்குமதி வரி செலுத்தாமல் வெளிநாடுகளில் இருந்து கார்களை இறக்குமதி செய்தது தொடர்பாக அலெக்ஸ் சி.ஜோசப்பை பிப் 17-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைப்பதற்கு சென்னை சிபிஐ சிறப்பு முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| படந்தாலுமூடு டாஸ்மாக் கடையை அகற்ற ச.ம.க. வலியுறுத்தல் Posted: 06 Feb 2014 11:22 AM PST களியக்காவிளை அருகே படந்தாலுமூடு ஆலுமூட்டில் பள்ளி, தேவாலயம் அருகில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| தக்கலையில் அதிமுக சாதனை விளக்க துண்டுப் பிரசுரம் விநியோகம் Posted: 06 Feb 2014 11:22 AM PST தமிழக அரசின் ஈராண்டு சாதனை குறித்து அதிமுக இலக்கிய அணி சார்பில் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் நிகழ்ச்சி தக்கலையில் நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |