Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- நாளைய மின்தடை
- காங்கிரஸை யாராலும் அழிக்க முடியாது: விஸ்வநாதன் எம்.பி.
- கிராம ஊராட்சி விளையாட்டு போட்டிகள் தொடக்கம்
- செட்டியார் நலச்சங்க செயற்குழுக் கூட்டம்
- பள்ளி வாகனங்கள் திடீர் சோதனை
- குளோபல் பள்ளி ஆண்டு விழா
- நாளை காமாட்சியம்மன் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
- முறிந்து விழும் அபாயத்தில் மின்கம்பங்கள்: பொதுமக்கள் அச்சம்
- நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு
- "புதுவை சுற்றுலா திட்டங்களுக்கு ரூ.48.5 கோடி'
- கேஜரிவாலைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
- திமுக உள்கட்சித் தேர்தல் வழக்கு: தென்காசி நீதிமன்றத்தில் கருணாநிதி ஆஜராக உத்தரவு
- டாஸ்மாக் கடையை அகற்ற கிராம மக்கள் மனு
- பாஜகவை உலக அளவில் உயர்த்துவோம்: பொன். ராதாகிருஷ்ணன்
- 12,000 மின் விளக்குகள், 50,000 கொடிக் கம்பங்கள்: திமுக மாநாட்டுக்கு பிரமாண்ட ஏற்பாடு
- விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் சோதனை
- தேங்கியுள்ள பட்டுச் சேலைகளை கோ-ஆப்டெக்ஸ் கொள்முதல் செய்ய கோரிக்கை
- கேபிள் டி.வி. கட்டணம் அதிகமாக வசூலித்தால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
- இலவச காப்பீட்டு சான்றிதழ் வழங்கும் விழா
- போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா
- குடிமனைப் பட்டா கோரி ஆர்ப்பாட்டம்
- சவுக்கு மர உற்பத்தியில் இந்தியா முதலிடம் மத்திய வனத்துறைச் செயலர் தகவல்
- 8-ல் ஸ்ரீபெரும்புதூரில் வேலைவாய்ப்பு முகாம்
- 8-ல் ஸ்ரீபெரும்புதூரில் வேலைவாய்ப்பு முகாம்
- மைக்ரோசாஃப்ட்: சி.இ.ஓ.வாக இந்தியர்
- பள்ளி ஆசிரியர்களுக்கு முதன்மை கருத்தாளர் பயிற்சி
- இலவச காப்பீட்டு சான்றிதழ் வழங்கும் விழா
- நலத்திட்ட உதவிகள் பெறுவதில் சிரமம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் இரண்டாகப் பிரிக்கப்படுமா?
- விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா
- பா.ஜ.க. சார்பில் வீடுதோறும் மோடி பிரசாரம் தொடக்கம்
- ஜெகநாதபுரம் கிராமத்தில் பண்ணைப் பள்ளி பயிற்சி முகாம்
- என்எல்சி தொழிலாளர் 10-இல் வேலைநிறுத்த நோட்டீஸ்
- விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- மதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு வந்தவர் மர்மச்சாவு: போலீஸ் விசாரணை
- கனிமொழியுடன் சரத்குமார் ரெட்டி திடீர் சந்திப்பு
- குளத்தில் தவறி விழுந்து சிறுவன் சாவு
- ஆடு வழங்கும் திட்டத்தால் ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர்வு: அமைச்சர் பேச்சு
- ஜெகநாதபுரம் கிராமத்தில் பண்ணைப் பள்ளி பயிற்சி முகாம்
- ஒடிஸா: காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பாஜக ஆதரவு
- ரூ.100 கோடி ஹெராயின் பறிமுதல்
- ஆதார்: இறுதி விசாரணையை தொடங்கியது உச்ச நீதிமன்றம்
- தலிபான்களுடனான அமைதிப் பேச்சு: ஒத்திவைத்தது பாகிஸ்தான்
- யோகா போட்டி: வெற்றி பெற்றோருக்கு பாராட்டு விழா
- பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் பாதிப்பு இல்லை: ஆவின் அறிவிப்பு
- இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் திடீர் வாபஸ்
- நாளை தாயாருக்கு ரதசப்தமி விழா: ஆர்ஜித சேவைகள் ரத்து
- தேசிய பசுமை தீர்ப்பாயத்தை எதிர்த்து வழக்கு தொடரலாம்: உயர்நீதிமன்றம்
- அம்மா உணவகம் குறித்த ஆவணப்படம்: ரூ.1 லட்சம் செலவில் சென்னை மாநகராட்சி தயாரிப்பு
- தெற்கு ரயில்வேயின் புதிய கூடுதல் பொதுமேலாளர் எஸ்.விஜயகுமரன்
- குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள்: 40 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி
- சேலம் அருகே அரசுப் பேருந்து - லாரி மோதல்: 4 பேர் சாவு
- "ஆசிரியர் தகுதித் தேர்வு: மதிப்பெண்களை மேலும் தளர்த்த வேண்டும்'
- புதுதில்லி
- மதச் சடங்கு என குழந்தையை கொன்றவருக்கு மரண தண்டனை
- லாஜ்பத் கொள்ளை சம்பவத்தில் டிரைவர் கைது
- கொல்கத்தாவில் மோடியின் ஹெலிகாப்டர் தரையிறங்க திடீர் அனுமதி மறுப்பு: மத்திய அரசு மீது பாஜக குற்றச்சாட்டு
- மக்களவைத் தேர்தலுக்கு பிறகே 3-வது அணி: பரூக் அப்துல்லா
- மூன்றாவது அணி மாற்றத்தை ஏற்படுத்தும்:சீதாராம் யெச்சூரி
- அருணாசல பிரதேச மாணவர் கொலையை விசாரிக்க புலனாய்வுக் குழு
- "அங்கீகாரமற்ற காலனிகள் வளர்ச்சிக்கு எதிராக செயல்படும் தில்லி அரசு'
- அருண் ஜேட்லி வீடு முன் ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- "சோம்நாத் பார்தி, மணீஷ் சிசோடியாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும்'
- விபத்தில் இறந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ. 39 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
- "2005ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதால் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா? ' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
- தடயவியல் ஆய்வகங்களை அமைப்பதில் தாமதம்: தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் காலக்கெடு
- பிப். 9 இல் ராகுல் காந்தி ஒடிஸா வருகை
- வறுமைக் கோடு பட்டியல் விவகாரம்: குஜராத் அரசு மீது காங்கிரஸ் கடும் தாக்கு
- துவாரகாலயா சார்பில் தியாகராஜ ஆராதனை
- பிப். 7-இல் தில்லி இலக்கிய விழா
- ரூ.100 கோடி ஹெராயின் பறிமுதல்
- ஒடிஸா அரசு மீது காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ்
- பெயரும் புகழும்
- "புதுவை சுற்றுலா திட்டங்களுக்கு ரூ.48.5 கோடி'
- தார்மீக உரிமையில்லை!
- குறைந்தது 10 தொகுதிகளில் மதிமுக வெற்றி பெறும்: வைகோ நம்பிக்கை
- என்எல்சி தொழிலாளர் 10-இல் வேலைநிறுத்த நோட்டீஸ்
- "கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டியது விஜயகாந்த்'
- தமிழக டிஜிபி ராமானுஜத்தை மாற்ற வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் திமுக கோரிக்கை
- கனிமொழியுடன் சரத்குமார் ரெட்டி திடீர் சந்திப்பு
- ஜெயலலிதா பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டால் ஆதரிக்கத் தயார்: தேவ கௌடா
- 2ஜி: கனிமொழி-ஜாஃபர்சேட் தொலைபேசி உரையாடலை வெளியிட்டது ஆம் ஆத்மி
- குரூப் 2 தேர்வு: 1,262 பணியிடங்களுக்கு வரும் 10 முதல் கலந்தாய்வு
- நரேந்திரமோடி சென்னை வருகை: பழைய விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
- நரேந்திர மோடி கூட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
- அவதூறு வழக்கு: தேமுதிக எம்எல்ஏ மீதான விசாரணை ஒத்திவைப்பு
- மதச் சடங்கு என குழந்தையை கொன்றவருக்கு மரண தண்டனை
- ரூ.100 கோடி ஹெராயின் பறிமுதல்
- பரிசுப் பொருள்களை திரும்ப ஒப்படைக்கக் கோரும் மனு தள்ளுபடி
- கொல்கத்தாவில் மோடியின் ஹெலிகாப்டர் தரையிறங்க திடீர் அனுமதி மறுப்பு
- மக்களவைத் தேர்தலுக்கு பிறகே 3-வது அணி
- மூன்றாவது அணி மாற்றத்தை ஏற்படுத்தும்
- அருணாசல பிரதேச மாணவர் கொலையை விசாரிக்க புலனாய்வுக் குழு
- ஜி.கே.எடிஃபை சர்வதேச பள்ளி மாணவர்களின் குழுச்செயல்பாடுகளின் கண்காட்சி
- ராணிப்பேட்டை நகருக்குள அனைத்தும் பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாஜக
- ராணிப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் தில்லி முதல்வர் கேஜ்ரிவால் உருவ பொம்மை எரிக்க முயற்சி
- வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருகோயில் பிரமோற்சவ திருத்தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- கேபிள் டி.வி. சந்தா ரூ.70-க்கு மேல் பெற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
- மாநகராட்சி குப்பையை சதுப்பேரி கிடங்கில் கொட்ட கிராமத்தினர் எதிர்ப்பு: கிடங்குக்கு பூட்டு போட்டு போராட்டம்
- அரசு அலுவலர்களின் சாதிச் சான்று சரிபார்ப்பு
- பழைய பை-பாஸ் சாலையில் தடுப்புச் சுவர்:வியாபாரிகள் மறியல் செய்ய முயற்சி
| Posted: 04 Feb 2014 01:11 PM PST சென்னையில் பிப்ரவரி 6 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். |
| காங்கிரஸை யாராலும் அழிக்க முடியாது: விஸ்வநாதன் எம்.பி. Posted: 04 Feb 2014 01:06 PM PST காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கேஜரிவால் விடும் அறிக்கையால் கட்சியை அவரால் அழிக்க முடியாது |
| கிராம ஊராட்சி விளையாட்டு போட்டிகள் தொடக்கம் Posted: 04 Feb 2014 01:05 PM PST வைப்பூர் ஊராட்சியில் கிராம விளையாட்டுப் போட்டிகள் ஊராட்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மைதானத்தில் திங்கள்கிழமை துவக்கப்பட்டது. |
| செட்டியார் நலச்சங்க செயற்குழுக் கூட்டம் Posted: 04 Feb 2014 01:05 PM PST மதுராந்தகம் அனைத்து நகர செட்டியார் நலச் சங்கத்தின் 49-வது செயற்குழுக் கூட்டம், மதுராந்தகம் கடப்பேரியில் |
| Posted: 04 Feb 2014 01:05 PM PST காஞ்சிபுரத்தை அடுத்த வாலாஜாபாத்தில் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். |
| Posted: 04 Feb 2014 01:04 PM PST செங்கல்பட்டு வேதநாராயணபுரம் வித்யாசாகர் கல்விக் குழுமத்தின் குளோபல் பள்ளியில் 6-ஆம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. |
| நாளை காமாட்சியம்மன் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம் Posted: 04 Feb 2014 01:04 PM PST காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. |
| முறிந்து விழும் அபாயத்தில் மின்கம்பங்கள்: பொதுமக்கள் அச்சம் Posted: 04 Feb 2014 01:03 PM PST திருவள்ளூர் அருகே கம்மவார்பாளையம், நுங்கம்பாக்கம் சாலை ஆகிய பகுதிகளில் முறிந்து விழும் நிலையில் உள்ள |
| நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு Posted: 04 Feb 2014 01:03 PM PST திருவள்ளூர் அருகே கிராம சாலை மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட |
| "புதுவை சுற்றுலா திட்டங்களுக்கு ரூ.48.5 கோடி' Posted: 04 Feb 2014 01:02 PM PST புதுவையில் 4 சுற்றுலா திட்டங்களுக்கு ரூ.48.5 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார். |
| கேஜரிவாலைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் Posted: 04 Feb 2014 01:02 PM PST காங்கிரஸ் கட்சியின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை திணித்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் |
| திமுக உள்கட்சித் தேர்தல் வழக்கு: தென்காசி நீதிமன்றத்தில் கருணாநிதி ஆஜராக உத்தரவு Posted: 04 Feb 2014 01:02 PM PST திமுக உள்கட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில், திமுக தலைவர் கருணாநிதி, பொதுச்செயலர் க.அன்பழகன் ஆகியோர் மார்ச் 3-ஆம் தேதி தென்காசி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிபதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். |
| டாஸ்மாக் கடையை அகற்ற கிராம மக்கள் மனு Posted: 04 Feb 2014 01:02 PM PST பொன்னேரி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கிராம |
| பாஜகவை உலக அளவில் உயர்த்துவோம்: பொன். ராதாகிருஷ்ணன் Posted: 04 Feb 2014 01:01 PM PST மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்கும். மேலும் கட்சியை உலக அளவில் உயர்த்த வேண்டும் என |
| 12,000 மின் விளக்குகள், 50,000 கொடிக் கம்பங்கள்: திமுக மாநாட்டுக்கு பிரமாண்ட ஏற்பாடு Posted: 04 Feb 2014 01:01 PM PST திருச்சியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முள்புதராகவும் முள்காடாகவும் இருந்த பகுதிகள் வரும் 15, 16-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள திமுகவின் 10-ஆவது மாநில மாநாட்டுக்காக மிக பிரமாண்டமான பகுதியாக மாறியிருக்கிறது. |
| விதை விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் சோதனை Posted: 04 Feb 2014 01:01 PM PST காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள தனியார் மற்றும் அரசு விதை விற்பனை நிலையங்களில் தரமான விதை விற்பனை செய்யப்படுகிறதா? |
| தேங்கியுள்ள பட்டுச் சேலைகளை கோ-ஆப்டெக்ஸ் கொள்முதல் செய்ய கோரிக்கை Posted: 04 Feb 2014 01:00 PM PST காஞ்சிபுரம் பட்டுக் கூட்டுறவுச் சங்கங்களில் தேங்கியுள்ள பட்டுச் சேலைகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே கொள்முதல் |
| கேபிள் டி.வி. கட்டணம் அதிகமாக வசூலித்தால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை Posted: 04 Feb 2014 01:00 PM PST காஞ்சிபுரம் மாவட்டத்தில் கேபிள் டி.வி. கட்டணம் ரூ. 70-க்கு மேல் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று |
| இலவச காப்பீட்டு சான்றிதழ் வழங்கும் விழா Posted: 04 Feb 2014 12:59 PM PST காஞ்சிபுரம் மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு இலவச காப்பீட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா மதுராந்தகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா Posted: 04 Feb 2014 12:59 PM PST போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வலியுறுத்தி, காஞ்சிபுரத்தில் சிஐடியு சார்பில் செவ்வாய்க்கிழமை |
| குடிமனைப் பட்டா கோரி ஆர்ப்பாட்டம் Posted: 04 Feb 2014 12:58 PM PST அகில இந்திய விவசாயச் தொழிலாளர் சங்கத்தின் மதுராந்தகம் கிளையின் சார்பில், வீடுகளுக்கு குடிமனைப் பட்டா |
| சவுக்கு மர உற்பத்தியில் இந்தியா முதலிடம் மத்திய வனத்துறைச் செயலர் தகவல் Posted: 04 Feb 2014 12:58 PM PST உலக அளவில் சவுக்கு மர உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிப்பதாக இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் |
| 8-ல் ஸ்ரீபெரும்புதூரில் வேலைவாய்ப்பு முகாம் Posted: 04 Feb 2014 12:57 PM PST ஸ்ரீபெரும்புதூரில் வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் கா. பாஸ்கரன் அறிவித்துள்ளார். |
| 8-ல் ஸ்ரீபெரும்புதூரில் வேலைவாய்ப்பு முகாம் Posted: 04 Feb 2014 12:57 PM PST ஸ்ரீபெரும்புதூரில் வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் கா. பாஸ்கரன் அறிவித்துள்ளார். |
| மைக்ரோசாஃப்ட்: சி.இ.ஓ.வாக இந்தியர் Posted: 04 Feb 2014 12:57 PM PST மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய முதன்மைச் செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.) இந்தியரான சத்ய நாதெல்லா செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாதில் பிறந்தவராவார். |
| பள்ளி ஆசிரியர்களுக்கு முதன்மை கருத்தாளர் பயிற்சி Posted: 04 Feb 2014 12:56 PM PST காஞ்சிபுரம் மாவட்டம், முட்டுக்காட்டில் ஆசிரியர் பயிற்றுநர், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு முதன்மை |
| இலவச காப்பீட்டு சான்றிதழ் வழங்கும் விழா Posted: 04 Feb 2014 12:56 PM PST காஞ்சிபுரம் மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு இலவச காப்பீட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா மதுராந்தகத்தில் |
| நலத்திட்ட உதவிகள் பெறுவதில் சிரமம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் இரண்டாகப் பிரிக்கப்படுமா? Posted: 04 Feb 2014 12:55 PM PST அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைக் களைய மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் |
| விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா Posted: 04 Feb 2014 12:54 PM PST திருத்தணியில் ஊராட்சி ஒன்றிய அளவிலான பைக்கா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா |
| பா.ஜ.க. சார்பில் வீடுதோறும் மோடி பிரசாரம் தொடக்கம் Posted: 04 Feb 2014 12:54 PM PST திருவள்ளூர் நகரில் பா.ஜ.க. கட்சி சார்பில் "வீடுதோறும் மோடி' என்ற ஸ்லோக பிரசாரம் திங்கள்கிழமை மாலை தொடங்கப்பட்டது. |
| ஜெகநாதபுரம் கிராமத்தில் பண்ணைப் பள்ளி பயிற்சி முகாம் Posted: 04 Feb 2014 12:53 PM PST சோழவரம் அருகே உள்ள ஜெகநாதபுரம் கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம் |
| என்எல்சி தொழிலாளர் 10-இல் வேலைநிறுத்த நோட்டீஸ் Posted: 04 Feb 2014 12:53 PM PST என்எல்சியில் பணிபுரியும் 13,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துதல் உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10-ம் தேதி வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் வழங்க முடிவு செய்துள்ளனர். |
| விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 04 Feb 2014 12:53 PM PST தேசிய ஊராக வேலைத்திட்டத்தில் பணி நாள்களை நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி |
| மதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு வந்தவர் மர்மச்சாவு: போலீஸ் விசாரணை Posted: 04 Feb 2014 12:52 PM PST மதுரவாயலில் மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க வந்தவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். |
| கனிமொழியுடன் சரத்குமார் ரெட்டி திடீர் சந்திப்பு Posted: 04 Feb 2014 12:52 PM PST மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழியை, கலைஞர் தொலைக்காட்சி முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். |
| குளத்தில் தவறி விழுந்து சிறுவன் சாவு Posted: 04 Feb 2014 12:52 PM PST மீஞ்சூர் அருகே வீட்டின் அருகே இருந்த குளத்தில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழந்தார். |
| ஆடு வழங்கும் திட்டத்தால் ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர்வு: அமைச்சர் பேச்சு Posted: 04 Feb 2014 12:51 PM PST தமிழக அரசின் ஆடு வழங்கும் திட்டத்தால் ஏழைகளின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருவதாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் |
| ஜெகநாதபுரம் கிராமத்தில் பண்ணைப் பள்ளி பயிற்சி முகாம் Posted: 04 Feb 2014 12:51 PM PST சோழவரம் அருகே உள்ள ஜெகநாதபுரம் கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் பண்ணைப்பள்ளி |
| ஒடிஸா: காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பாஜக ஆதரவு Posted: 04 Feb 2014 12:50 PM PST ஒடிஸா சட்டப்பேரவையில் பிஜு ஜனதா தள அரசுக்கு எதிராக காங்கிரஸ் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கப்போவதாக பாஜக அறிவித்துள்ளது. |
| Posted: 04 Feb 2014 12:50 PM PST இந்திய பாகிஸ்தான் எல்லையில் ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயினை எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். |
| ஆதார்: இறுதி விசாரணையை தொடங்கியது உச்ச நீதிமன்றம் Posted: 04 Feb 2014 12:49 PM PST ஆதார் அடையாள அட்டைக்கு சட்ட அந்தஸ்து கிடையாது என்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. |
| தலிபான்களுடனான அமைதிப் பேச்சு: ஒத்திவைத்தது பாகிஸ்தான் Posted: 04 Feb 2014 12:48 PM PST தடை செய்யப்பட்ட தலிபான் அமைப்புடன் பாகிஸ்தான் அரசு செவ்வாய்க்கிழமை நடத்த இருந்த பேச்சுவார்த்தை கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. |
| யோகா போட்டி: வெற்றி பெற்றோருக்கு பாராட்டு விழா Posted: 04 Feb 2014 12:31 PM PST கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 6-வது அகில இந்திய யோகா |
| பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தால் பாதிப்பு இல்லை: ஆவின் அறிவிப்பு Posted: 04 Feb 2014 12:31 PM PST கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ள போராட்டத்தால், தங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
| இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் திடீர் வாபஸ் Posted: 04 Feb 2014 12:29 PM PST கூடங்குளம் அணுஉலையை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் கடந்த 5 நாள்களாக நடைபெற்றுவந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் திடீரென செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. அடுத்தகட்டப் போராட்டம் குறித்து இம் மாதம் 9-ஆம் தேதி முடிவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. |
| நாளை தாயாருக்கு ரதசப்தமி விழா: ஆர்ஜித சேவைகள் ரத்து Posted: 04 Feb 2014 12:28 PM PST திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில், வியாழக்கிழமை (பிப். 6) ரதசப்தமியை முன்னிட்டு, ஆர்ஜித சேவைகள் அனைத்தும், |
| தேசிய பசுமை தீர்ப்பாயத்தை எதிர்த்து வழக்கு தொடரலாம்: உயர்நீதிமன்றம் Posted: 04 Feb 2014 12:27 PM PST தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| அம்மா உணவகம் குறித்த ஆவணப்படம்: ரூ.1 லட்சம் செலவில் சென்னை மாநகராட்சி தயாரிப்பு Posted: 04 Feb 2014 12:26 PM PST சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் குறித்த ஆவணப் படத்தை சென்னை மாநகராட்சி தயாரித்துள்ளது. |
| தெற்கு ரயில்வேயின் புதிய கூடுதல் பொதுமேலாளர் எஸ்.விஜயகுமரன் Posted: 04 Feb 2014 12:24 PM PST தெற்கு ரயில்வேயின் புதிய கூடுதல் பொது மேலாளராக எஸ்.விஜயகுமரன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார். |
| குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள்: 40 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி Posted: 04 Feb 2014 12:24 PM PST குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறினார். |
| சேலம் அருகே அரசுப் பேருந்து - லாரி மோதல்: 4 பேர் சாவு Posted: 04 Feb 2014 12:23 PM PST சேலம் அருகே அரசுப் பேருந்தும், லாரியும் செவ்வாய்க்கிழமை அதிகாலை நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், ஓட்டுநர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். |
| "ஆசிரியர் தகுதித் தேர்வு: மதிப்பெண்களை மேலும் தளர்த்த வேண்டும்' Posted: 04 Feb 2014 12:21 PM PST ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களை மேலும் தளர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். |
| Posted: 04 Feb 2014 12:21 PM PST "தெற்காசிய காடு மேலாண்மையில் பெண்களின் பங்கு', பேராசிரியர் பீனா அகர்வால் உரை: செமினார் அறை |
| மதச் சடங்கு என குழந்தையை கொன்றவருக்கு மரண தண்டனை Posted: 04 Feb 2014 12:20 PM PST மேற்கு வங்க மாநிலம் பங்குரா அருகேயுள்ள கிராமத்தில் மதச் சடங்கு என்ற பெயரில் குழந்தையின் தலையை |
| லாஜ்பத் கொள்ளை சம்பவத்தில் டிரைவர் கைது Posted: 04 Feb 2014 12:19 PM PST தில்லி லாஜ்பத் நகரில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 7.69 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இதுவரை |
| Posted: 04 Feb 2014 12:18 PM PST கொல்கத்தா ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு ராணுவம் |
| மக்களவைத் தேர்தலுக்கு பிறகே 3-வது அணி: பரூக் அப்துல்லா Posted: 04 Feb 2014 12:17 PM PST மக்களவைத் தேர்தலுக்குப் பிறகுதான் 3-வது அணி உருவாகும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் ம |
| மூன்றாவது அணி மாற்றத்தை ஏற்படுத்தும்:சீதாராம் யெச்சூரி Posted: 04 Feb 2014 12:16 PM PST காங்கிரஸ், பாஜக அல்லாத மாநில கட்சிகள் கொண்ட மாற்று அணி நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று |
| அருணாசல பிரதேச மாணவர் கொலையை விசாரிக்க புலனாய்வுக் குழு Posted: 04 Feb 2014 12:15 PM PST அருணாசல பிரதேச மாணவர் நிடோ தானியம் கொலை சம்பவத்தில் உண்மை விவரங்களை கண்டறியும் வகையில் |
| "அங்கீகாரமற்ற காலனிகள் வளர்ச்சிக்கு எதிராக செயல்படும் தில்லி அரசு' Posted: 04 Feb 2014 12:15 PM PST அங்கீகாரமற்ற காலனிகள் வளர்ச்சிக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி அரசு உள்ளது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவர் |
| அருண் ஜேட்லி வீடு முன் ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 04 Feb 2014 12:14 PM PST பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி வீட்டுக்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சியினர் செவ்வாய்க்கிழமை |
| "சோம்நாத் பார்தி, மணீஷ் சிசோடியாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும்' Posted: 04 Feb 2014 12:14 PM PST தில்லி அமைச்சர்கள் சோம்நாத் பார்தி, மணீஷ் சிசோடியா இருவரையும் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று |
| விபத்தில் இறந்த இளைஞரின் குடும்பத்திற்கு ரூ. 39 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு Posted: 04 Feb 2014 12:13 PM PST சாலை விபத்தில் உயிரிழந்த 32 வயது இளைஞரின் குடும்பத்துக்கு ரூ. 39 லட்சம் இழப்பீடு வழங்குமாறு நேஷனல் |
| Posted: 04 Feb 2014 12:13 PM PST 2005ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதால் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியாது. |
| தடயவியல் ஆய்வகங்களை அமைப்பதில் தாமதம்: தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் காலக்கெடு Posted: 04 Feb 2014 12:13 PM PST :தில்லியில் தடயவியல் ஆய்வகங்கள் அமைப்பதில் ஏற்பட்டுவரும் தாமதத்துக்கு தில்லி அரசை உயர் நீதிமன்றம் சாடியுள்ளதுடன், |
| பிப். 9 இல் ராகுல் காந்தி ஒடிஸா வருகை Posted: 04 Feb 2014 12:12 PM PST காங்கிரஸ் துணைத் தலைவரும் பிரசாரக் குழுத் தலைவருமான ராகுல் காந்தி இரு நாள் பயணமாக ஒடிஸாவுக்கு வரும் 9ஆம் தேதி வருகிறார். |
| வறுமைக் கோடு பட்டியல் விவகாரம்: குஜராத் அரசு மீது காங்கிரஸ் கடும் தாக்கு Posted: 04 Feb 2014 12:12 PM PST பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்களாலேயே வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக |
| துவாரகாலயா சார்பில் தியாகராஜ ஆராதனை Posted: 04 Feb 2014 12:11 PM PST துவாரகாலயா சார்பில் மூன்றாம் ஆண்டு தியாகராஜ ஆராதனை விழா அண்மையில் நடைபெற்றது. |
| பிப். 7-இல் தில்லி இலக்கிய விழா Posted: 04 Feb 2014 12:11 PM PST தில்லி இலக்கிய விழா வரும் 7-ஆம் தேதி தொடங்குகிறது. இவ்விழாவை இந்திரா காந்தி தேசிய கலை மையத்தில் |
| Posted: 04 Feb 2014 12:10 PM PST இந்திய பாகிஸ்தான் எல்லையில் ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயினை எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் |
| ஒடிஸா அரசு மீது காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் Posted: 04 Feb 2014 12:10 PM PST அனைத்துத் துறைகளிலும் தோல்வி, மகளிருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு, ஏராளமான முறைகேடுகள், மோசமாகிவரும் |
| Posted: 04 Feb 2014 12:09 PM PST அன்று என் பேரன் என்னை என் பெயரிட்டு கூப்பிட்டதை கேட்டதும் அவன் பெற்றோர் கடிந்துகொண்டனர், பாட்டியை பெயர் சொல்லி கூப்பிட கூடாது என்று. பெயர் சொல்லிக் கூப்பிட்டால் அவமரியாதை என்பது நம் கருத்து. |
| "புதுவை சுற்றுலா திட்டங்களுக்கு ரூ.48.5 கோடி' Posted: 04 Feb 2014 12:09 PM PST புதுவையில் 4 சுற்றுலா திட்டங்களுக்கு ரூ.48.5 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என மத்திய இணை அமைச்சர் |
| Posted: 04 Feb 2014 12:09 PM PST பதினைந்தாவது மக்களவையின் கடைசி கூட்டத் தொடர். இடைக்கால நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாக வேண்டும். |
| குறைந்தது 10 தொகுதிகளில் மதிமுக வெற்றி பெறும்: வைகோ நம்பிக்கை Posted: 04 Feb 2014 12:06 PM PST வரும் மக்களவைத் தேர்தலில் குறைந்தது 10 தொகுதிகளில் மதிமுக வெற்றி பெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். |
| என்எல்சி தொழிலாளர் 10-இல் வேலைநிறுத்த நோட்டீஸ் Posted: 04 Feb 2014 12:05 PM PST என்எல்சியில் பணிபுரியும் 13,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துதல் உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10-ம் தேதி வேலைநிறுத்த அறிவிப்பு நோட்டீஸ் வழங்க முடிவு செய்துள்ளனர். |
| "கூட்டணி குறித்து முடிவு செய்ய வேண்டியது விஜயகாந்த்' Posted: 04 Feb 2014 12:05 PM PST பாஜக கூட்டணியில் இணைவது குறித்து விஜயகாந்தே முடிவு செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். |
| தமிழக டிஜிபி ராமானுஜத்தை மாற்ற வேண்டும்: தேர்தல் ஆணையத்திடம் திமுக கோரிக்கை Posted: 04 Feb 2014 12:04 PM PST "தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் கே. ராமானுஜத்தை மக்களவைத் தேர்தல் முடியும்வரை வேறு மாநிலத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்' என்று தலைமைத் தேர்தல் ஆணையருக்கு திமுக கோரிக்கை விடுத்துள்ளது. |
| கனிமொழியுடன் சரத்குமார் ரெட்டி திடீர் சந்திப்பு Posted: 04 Feb 2014 12:03 PM PST மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழியை, கலைஞர் தொலைக்காட்சி முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். |
| ஜெயலலிதா பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டால் ஆதரிக்கத் தயார்: தேவ கௌடா Posted: 04 Feb 2014 12:02 PM PST முதல்வர் ஜெயலலிதா பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டால் ஆதரிக்கத் தயார் என, மதச் சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவ கௌடா தெரிவித்தார். |
| 2ஜி: கனிமொழி-ஜாஃபர்சேட் தொலைபேசி உரையாடலை வெளியிட்டது ஆம் ஆத்மி Posted: 04 Feb 2014 11:59 AM PST 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, கலைஞர் டிவி முன்னாள் இயக்குநர் சரத்குமார் ஆகியோருக்கு எதிரான செல்போன் உரையாடல் பதிவுகளை ஆம் ஆத்மி கட்சி தில்லியில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. |
| குரூப் 2 தேர்வு: 1,262 பணியிடங்களுக்கு வரும் 10 முதல் கலந்தாய்வு Posted: 04 Feb 2014 11:49 AM PST குரூப் 2 தொகுதியில் நேர்காணல் அல்லாத ஆயிரத்து 262 பணியிடங்களுக்கு கலந்தாய்வு வரும் 10 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன் விவரம்: |
| நரேந்திரமோடி சென்னை வருகை: பழைய விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு Posted: 04 Feb 2014 11:48 AM PST குஜராத் முதல்வரும், பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி 8 ஆம் தேதி சென்னை வருகிறார். சென்னையை அடுத்த வண்டலூரில் நடக்கும் மாநாட்டில் மோடி பங்கேற்கிறார். பா.ஜ.க. கூட்டணி கட்சி தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். |
| நரேந்திர மோடி கூட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி Posted: 04 Feb 2014 11:48 AM PST சென்னை வண்டலூர் அருகே பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற இருந்த நரேந்திர மோடியின் கூட்டத்துக்கு தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
| அவதூறு வழக்கு: தேமுதிக எம்எல்ஏ மீதான விசாரணை ஒத்திவைப்பு Posted: 04 Feb 2014 11:47 AM PST தமிழக முதல்வரை அவதூறாகப் பேசியதாக தேமுதிக எம்எல்ஏ மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையை மார்ச் 19-க்கு ஒத்திவைத்து நாகர்கோவில் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. |
| மதச் சடங்கு என குழந்தையை கொன்றவருக்கு மரண தண்டனை Posted: 04 Feb 2014 11:46 AM PST மேற்கு வங்க மாநிலம் பங்குரா அருகேயுள்ள கிராமத்தில் மதச் சடங்கு என்ற பெயரில் குழந்தையின் தலையை அறுத்து ரத்தம் குடித்ததாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு தூக்கு தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. |
| Posted: 04 Feb 2014 11:46 AM PST இந்திய பாகிஸ்தான் எல்லையில் ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெராயினை எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். |
| பரிசுப் பொருள்களை திரும்ப ஒப்படைக்கக் கோரும் மனு தள்ளுபடி Posted: 04 Feb 2014 11:45 AM PST தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், சென்னை கிழக்கு அபிராமபுரத்தில் கைப்பற்றப்பட்ட 144 குறியிடப்படாத பரிசுப் பொருள்களை திரும்ப ஒப்படைக்கக் கோரும் மனுவை தள்ளுபடி செய்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. |
| கொல்கத்தாவில் மோடியின் ஹெலிகாப்டர் தரையிறங்க திடீர் அனுமதி மறுப்பு Posted: 04 Feb 2014 11:45 AM PST கொல்கத்தா ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு ராணுவம் திடீரென அனுமதி தர மறுத்து விட்டது. இதற்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசின் சதியே காரணம் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. |
| மக்களவைத் தேர்தலுக்கு பிறகே 3-வது அணி Posted: 04 Feb 2014 11:44 AM PST மக்களவைத் தேர்தலுக்குப் பிறகுதான் 3-வது அணி உருவாகும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான ஃபரூக் அப்துல்லா கூறினார். |
| மூன்றாவது அணி மாற்றத்தை ஏற்படுத்தும் Posted: 04 Feb 2014 11:43 AM PST காங்கிரஸ், பாஜக அல்லாத மாநில கட்சிகள் கொண்ட மாற்று அணி நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறினார். |
| அருணாசல பிரதேச மாணவர் கொலையை விசாரிக்க புலனாய்வுக் குழு Posted: 04 Feb 2014 11:41 AM PST அருணாசல பிரதேச மாணவர் நிடோ தானியம் கொலை சம்பவத்தில் உண்மை விவரங்களை கண்டறியும் வகையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) தில்லி காவல் துறை திங்கள்கிழமை அமைத்தது. |
| ஜி.கே.எடிஃபை சர்வதேச பள்ளி மாணவர்களின் குழுச்செயல்பாடுகளின் கண்காட்சி Posted: 04 Feb 2014 11:40 AM PST ராணிப்பேட்டை ஜி.கே.எடிஃபை சர்வதேச பள்ளியில் மாணவர்களின் பல்வேறு குழுச்செயல்பாடுகளின் |
| ராணிப்பேட்டை நகருக்குள அனைத்தும் பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாஜக Posted: 04 Feb 2014 11:39 AM PST சென்னை செல்லும் பேருந்துகள் அனைத்தும் ராணிப்பேட்டை நகருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் |
| ராணிப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் தில்லி முதல்வர் கேஜ்ரிவால் உருவ பொம்மை எரிக்க முயற்சி Posted: 04 Feb 2014 11:37 AM PST ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கட்சியினர் தில்லி முதல்வர் கேஜ்ரிவால் உருவ பொம்மையை கோட்டாட்சியர் |
| வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருகோயில் பிரமோற்சவ திருத்தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது Posted: 04 Feb 2014 11:37 AM PST வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருகோயில் பிரமோற்சவ திருத்தேர் திருவிழா செவ்வாய்க்கிழமை காலை |
| கேபிள் டி.வி. சந்தா ரூ.70-க்கு மேல் பெற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை Posted: 04 Feb 2014 11:36 AM PST வேலூர் மாவட்டத்தில் கேபிள் டி.வி. உபயோகிப்போர் ரூ.70 மட்டும் செலுத்தி அதற்கான தமிழ்நாடு அரசு கேபிள் |
| Posted: 04 Feb 2014 11:35 AM PST வேலூர் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை சதுப்பேரி கிடங்கில் கொடடுவதற்கு அப்பகுதியினர் செவ்வாய்க்கிழமை எதிர்ப்பு |
| அரசு அலுவலர்களின் சாதிச் சான்று சரிபார்ப்பு Posted: 04 Feb 2014 11:35 AM PST வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களின் சாதிச் சான்றிதழ் சரிபார்ப்பு பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| பழைய பை-பாஸ் சாலையில் தடுப்புச் சுவர்:வியாபாரிகள் மறியல் செய்ய முயற்சி Posted: 04 Feb 2014 11:34 AM PST வேலூர் பழைய பை-பாஸ் சாலையின் நடுவே தடுப்புச் சுவர் கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |