Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் அபராதத் தொகை ரூ.3.26 லட்சம் வசூல்
- காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பெண்கள்
- நெசவுக் கூடம் எரிந்து நாசம்
- ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத சலுகை தமிழக முதல்வருக்கு தலைமை ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றி அறிவிப்பு
- ஆற்காடு ஒன்றியக் குழுக் கூட்டம்
- மனைவி அடித்துக் கொலை: கணவர் கைது
- அரசு மருத்துவக் கல்லூரி டீன் பொறுப்பேற்பு
- நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக 42 அடி தூரம் நகர்த்தப்பட்ட கோவில்
- முனீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
- அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு
- பள்ளி ஆண்டு விழா
- வாகனம் மோதி தொழிலாளி சாவு
- சிஐஎஸ்எப் பயிற்சி உதவி ஆய்வாளர் மாயம்
- இளைஞர் தூக்கிட்டு தற்கொலை
- பிப்ரவரி 5 மின் தடை
- குருவராஜபேட்டையில் விசைத்தறி தொழில் முடங்கும் அபாயம்
- படைவீடு ரேணுகாம்பாள் கோவிலில் சமபந்தி விருந்து
- "சாத்தனூர் அணை 6-ல் திறப்பு'
- விலையில்லா பொருள்கள் கோரி மறியல்
- மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பேற்பு
- பள்ளியில் விளையாட்டு விழா
- பஸ்ஸில் திருடிய பெண் கைது
- முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 25 சவரன், கால் கிலோ வெள்ளி திருட்டு
- எம்.பி.ஏ. மாணவர்களுக்கான நேர்காணல்
- காந்தி நினைவு தின வழக்காடு மன்றம்
- சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்
- பின்தங்கிய மண்டல நிதி: உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்குப் பயிற்சி
- மான் வேட்டை: ஒருவருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம்
- இளைஞர் தற்கொலை
- அருணாசலேஸ்வரருக்கு இன்று கங்கா அபிஷேகம்
- மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற வருவாய்த் துறை ஊழியர் மீது தாக்குதல்
- அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு
- குறைதீர் கூட்டத்தில் 559 மனுக்கள்
- கொடிக் கம்பம், பேனர், சுவர் விளம்பரம்: விதிமுறைகள் பின்பற்றப்படுமா
- ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சி
- 5% இடஒதுக்கீடு கோரி மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
- லாரி மோதியதில் சத்துணவு ஊழியர் சாவு
- மதுரை
- திருநெல்வேலி
- ஈரோடு
- கோவை
- தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ: பெண் தொழிலாளி காயம்
- சார் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை
- ஆட்சியர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் இளம்பெண் போராட்டம்
- மீனவரைத் தாக்கியவர் தலைமறைவு
- மோட்டார் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது
- அண்ணா நினைவு நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு
- புத்தகங்களைத் தேடித்தேடி...
- பாத்ரிபல் அநீதி!
- விளாத்திகுளத்தில் இருவர் தற்கொலை
- வட்டன்விளையில் கிரிக்கெட் போட்டி
- கோவில்பட்டியில் பட்டா மாறுதல் முகாம்
- பள்ளி ஆண்டு விழா
- வேண்டும் விழிப்புணர்வு
- காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்
- "நவதிருப்பதி கோயில் சாலைகள் ரூ. 8.5 கோடியில் பராமரிப்பு
- மாணவர்கள் மோதல்: இருவருக்கு அரிவாள் வெட்டு
- மனுநீதி நாள் முகாம்
- பொறியியல் கல்லூரியில் பயிலரங்கு
- கோரம்பள்ளத்தில் கடையடைப்பு
- நிலத்தகராறில் 3 பேருக்கு வெட்டு: 4 பேர் கைது
- ஆறுமுகனேரி ஸ்ரீசோமநாத சுவாமி கோயிலில் பிப்.9} ல் மகா கும்பாபிஷேகம்
- கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் நாளை வருஷாபிஷேகம்
- ஆறுமுகனேரியில் செஸ் போட்டி
- பெரியதாழை அருளப்பர் முடியப்பர் ஆலய விழா
- சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மைய தொடக்க விழா
- குழந்தைத் தொழிலாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- திருச்செந்தூர் நகர திமுக நிர்வாகிகள் தேர்வு
- பள்ளி ஆண்டு விழாபள்ளி ஆண்டு விழா
- பெண்ணிடம் தகாதமுறையில் நடக்க முயன்றவர் கைது
- மாணவர்களுக்கு இசை, நடனப் பயிற்சி: பழ. நெடுமாறன்
- பேருந்திலிருந்து தவறி விழுந்தவர் சாவு
- இறந்து கிடந்த அரிய வகை ஆமைகள்!
- கொள்ளை முயற்சி : 5 பேருக்கு ஓராண்டு சிறை
- மகன் இறந்த துக்கத்தில் தாயும் சாவு
- அர்ப்பணிப்புடன் கூடிய ஆய்வு முயற்சிகள் அவசியம்
- பசுமை வீடுகள் திட்டத்தில் வீடு கேட்டு தீக்குளிக்க முயன்ற பெண் மீட்பு
- "தமிழ் பிராமி எழுத்துகள் காலத்தால் முந்தையவை'
- "நூலகத்தேடல் மாணவர்களை மேம்படுத்தும்'
- காவல் துறை நண்பர்களுக்கான பயிற்சி முகாம்
- அண்ணா நினைவு நாள்:கோயில்களில் சிறப்பு வழிபாடு
- உய்யக்கொண்டான் வாய்க்காலில் தண்ணீர் விட வலியுறுத்தல்
- பேராவூரணி பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் பாதுகாப்பு பயிற்சி
- குடந்தையில் பிப். 14-ல் பன்னாட்டு மாநாடு
- கோயில் விழாவில்2 பெண்களிடம் சங்கிலி பறிப்பு
- முதல்வருக்கு இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை மனு
- ஜேசிஐ நிர்வாகிகள் பதவியேற்பு
- உள்ளிக்கோட்டையில்சிட்டி யூனியன் வங்கி ஆண்டு விழா
- குத்தாலம் பேரூராட்சிக் கூட்டம்
- அண்ணா நினைவு நாள்: கோவில்களில் பொது விருந்து
- சீர்காழியில் வாகன சோதனை: ரூ. 65 ஆயிரம் அபராதம் வசூல்
- மண்டல தடகளம்: காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன்
- ஒளிமதி மங்களமாதா ஆசிரமத்தில் சிற்றாலயம் திறப்பு
- வழிப்பறியில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது
- அடிப்படை வசதி கோரி காலனி மக்கள் மறியல்
- குடிநீர் பிரச்னை தீராவிடில் பிப்.9-ல் உண்ணாவிரதம்
- 3,020 பேருக்கு விலையில்லாப் பொருள்கள்
- அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு
- தீக்காயமடைந்த வேன் ஓட்டுநர் சாவு
- கோயில்களில் சமபந்தி விருந்து
| விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் அபராதத் தொகை ரூ.3.26 லட்சம் வசூல் Posted: 03 Feb 2014 01:12 PM PST போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது விதிக்கப்பட்ட அபராதத்தொகை ரூ. 3.26 லட்சம் வசூலானது. |
| காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த பெண்கள் Posted: 03 Feb 2014 01:11 PM PST வேலூரை அடுத்த தெள்ளூர் ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் திரளானோர் காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தங்கள் கிராமத்தில் தொடர்ந்து ஓராண்டாக நிலவும் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண வலியுறுத்தினர். |
| Posted: 03 Feb 2014 01:11 PM PST ஒடுக்கத்தூரை அடுத்த வெங்கனம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையன் (50). தனது வீட்டருகே நெசவுக் கூடம் அமைத்திருந்தார். தனது உறவினர் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துட |
| Posted: 03 Feb 2014 01:11 PM PST : ஆசிரியர் தகுதித்தேர்வில் எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி. மற்றும் சிறுபாண்மையின மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என தமிழக சட்டப்பேரவையில் அறிவித்த தமிழக முதல்வருக்கு வேலூர் மாவட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமை |
| ஆற்காடு ஒன்றியக் குழுக் கூட்டம் Posted: 03 Feb 2014 01:11 PM PST ஆற்காடு ஒன்றியக் குழுக் கூட்டம் அதன் தலைவர் எம்.குட்டி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் எஸ்.சிகாமணி முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள் பேசியதாவது: |
| மனைவி அடித்துக் கொலை: கணவர் கைது Posted: 03 Feb 2014 01:10 PM PST திருப்பத்தூரை அடுத்த புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (62). விவசாய கூலி. இவரது முதல் மனைவி சகுந்தலா. இவர்களுக்கு கிருஷ்ணவேணி (38) என்ற மகள் உள்ளார். |
| அரசு மருத்துவக் கல்லூரி டீன் பொறுப்பேற்பு Posted: 03 Feb 2014 01:10 PM PST வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக இருந்த டீன் பதவிக்கு நியமிக்கப்பட்ட துளசிராம் திங்கள்கிழமை பொறுப்பேற்றார். |
| நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக 42 அடி தூரம் நகர்த்தப்பட்ட கோவில் Posted: 03 Feb 2014 01:10 PM PST ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுவதால் ஐய்யனூரில் உள்ள அம்மன் கோவில் அடியோடு பெயர்த்து எடுக்கப்பட்டு சுமார் 42 அடி தூரம் நகர்த்தி வைக்கப்பட்டு பணி முடிவடைந்துள்ளது. |
| முனீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் Posted: 03 Feb 2014 01:08 PM PST வந்தவாசியை அடுத்த நல்லாலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரர் சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 03 Feb 2014 01:08 PM PST முன்னாள் முதல்வர் அண்ணாவின் 45-வது நினைவு தினத்தையொட்டி, வேலூர் மாவட்டத்தில் அவரது சிலைகள், உருவப் படங்களுக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வேலூர் |
| Posted: 03 Feb 2014 01:08 PM PST வாலாஜாவை அடுத்த திருவலம் ரிஷி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 10-வது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 03 Feb 2014 01:07 PM PST அரக்கோணம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சமையல் தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்தார். |
| சிஐஎஸ்எப் பயிற்சி உதவி ஆய்வாளர் மாயம் Posted: 03 Feb 2014 01:07 PM PST அரக்கோணம் அருகே உள்ள மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை மண்டலப் பயிற்சி மையத்தில் உதவி ஆய்வாளர் பயிற்சி பெற்று வந்த ஒருவர் ஞாயிற்றுக்கிழமை திடீரென காணவில்லை என பயிற்சி மைய அதிகாரி தக்கோலம் போலீஸில் புகார் அளித்துள்ளார். |
| Posted: 03 Feb 2014 01:07 PM PST நாட்டறம்பள்ளியை அடுத்த ஆத்தூர்குப்பம் ஊராட்சியைச் சேர்ந்த பனஞ்சோலை எருதுகாரன் வட்டத்தைச் சேர்ந்தவர் லெனின்குமார் (26). சில வருடங்களாக மனநிலை பாதித்த நிலையில் இருந்து வந்தாராம். |
| Posted: 03 Feb 2014 01:07 PM PST அரக்கோணத்தை அடுத்த பள்ளூரில் உள்ள துணை மின்நிலையத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 5) காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசிய மின்சாதனப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட |
| குருவராஜபேட்டையில் விசைத்தறி தொழில் முடங்கும் அபாயம் Posted: 03 Feb 2014 01:06 PM PST சிறு ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், விசைத்தறி உரிமையாளர்களுக்கும் இடையே வருவாய்த் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தை முடிவை சிறு ஜவுளி உற்பத்தியாளர்கள் மீறியதால் விசைத்தறி தொழில் முடங்கும் அபாயநிலை உருவாகியுள்ளது. |
| படைவீடு ரேணுகாம்பாள் கோவிலில் சமபந்தி விருந்து Posted: 03 Feb 2014 01:05 PM PST போளூரை அடுத்த படைவீடு ரேணுகாம்பாள் கோவிலில் சமபந்தி விருந்து திங்கள்கிழமை நடைபெற்றது. அறிஞர் அண்ணா நினைவு நாளான திங்கள்கிழமை அதிகாலையில் சுவாமிக்கு இளநீர், சந்தனம் மற்றும் |
| Posted: 03 Feb 2014 01:05 PM PST சாத்தனூர் அணையில் இருந்து விவசாயத்துக்காக பிப்ரவரி 6ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார். |
| விலையில்லா பொருள்கள் கோரி மறியல் Posted: 03 Feb 2014 01:05 PM PST ரேஷன் அட்டைகள் இருந்தும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியன வழங்கப்படவில்லை எனக் கூறி, ஆரணி முள்ளிப்பட்டு மதுரா ஹவுஸிங் போர்டு பகுதியினர் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர். |
| மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பேற்பு Posted: 03 Feb 2014 01:05 PM PST திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பொ.பொன்னையா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். |
| Posted: 03 Feb 2014 01:04 PM PST செய்யாறு விவேகா பன்னாட்டுப் பள்ளியில் விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 03 Feb 2014 01:04 PM PST போளூர் பேருந்து நிலையத்தில் பிக்பாக்கெட் அடித்ததாக பெண் ஒருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 25 சவரன், கால் கிலோ வெள்ளி திருட்டு Posted: 03 Feb 2014 01:04 PM PST கலசப்பாக்கம் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 25 சவரன் தங்க நகை, கால் கிலோ வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| எம்.பி.ஏ. மாணவர்களுக்கான நேர்காணல் Posted: 03 Feb 2014 01:04 PM PST திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் எம்.பி.ஏ. மாணவர்களுக்கான வளாக நேர்காணல் நடைபெற்றது. |
| காந்தி நினைவு தின வழக்காடு மன்றம் Posted: 03 Feb 2014 01:03 PM PST திருவண்ணாமலை மாவட்ட காந்தி பேரவை சார்பில், காந்தி நினைவு தினத்தையொட்டி வழக்காடு மன்றம் நடைபெற்றது. |
| சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் Posted: 03 Feb 2014 01:03 PM PST திருவண்ணாமலையை அடுத்த மல்லவாடி கிராமத்தில் தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. |
| பின்தங்கிய மண்டல நிதி: உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்குப் பயிற்சி Posted: 03 Feb 2014 01:03 PM PST பின்தங்கிய மண்டல நிதி குறித்து செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரு நாள் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. |
| மான் வேட்டை: ஒருவருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் Posted: 03 Feb 2014 01:03 PM PST தண்டராம்பட்டு அருகே மான் வேட்டையாடியதாக, ஒருவருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சாத்தனூர் அணையை ஒட்டிய உச்சிமலை காட்டுப் பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் அருகே |
| Posted: 03 Feb 2014 01:02 PM PST கலசப்பாக்கம் மேல் தெருவைச் சேர்ந்த பழனி மகன் சங்கர்(37), தற்கொலை செய்துகொண்டார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், 10 மாத ஆண் குழந்தையும் உள்ளது. |
| அருணாசலேஸ்வரருக்கு இன்று கங்கா அபிஷேகம் Posted: 03 Feb 2014 01:02 PM PST திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோவிலில் செவ்வாய்க்கிழமை கங்கா அபிஷேகம் நடைபெறுகிறது. |
| மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற வருவாய்த் துறை ஊழியர் மீது தாக்குதல் Posted: 03 Feb 2014 01:02 PM PST ஆரணி அருகே சேவூர் ஏரியில் மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற வருவாய்த் துறை ஊழியர் தாக்கப்பட்டார். |
| Posted: 03 Feb 2014 01:02 PM PST முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அவரது சிலைகள், உருவப் படங்களுக்கு திங்கள்கிழமை பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். |
| குறைதீர் கூட்டத்தில் 559 மனுக்கள் Posted: 03 Feb 2014 01:01 PM PST திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 559 மனுக்கள் பெறப்பட்டன. |
| கொடிக் கம்பம், பேனர், சுவர் விளம்பரம்: விதிமுறைகள் பின்பற்றப்படுமா Posted: 03 Feb 2014 01:01 PM PST பொதுமக்களுக்கு இடையூறாகவும், அரசின் அனுமதியின்றியும் வைக்கப்பட்டுள்ள பேனர்கள், எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள், அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது. |
| ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சி Posted: 03 Feb 2014 01:01 PM PST பின்தங்கிய மண்டல மானிய நிதி குறித்து ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கான இரு நாள் பயிற்சி முகாம் மேற்கு ஆரணி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. |
| 5% இடஒதுக்கீடு கோரி மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் Posted: 03 Feb 2014 01:01 PM PST மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீடு, வாகனங்கள் ஓட்ட உரிமம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கக் கோரி, ஆரணி அண்ணா சிலை அருகே மாற்றுத்திறனாளிகள் |
| லாரி மோதியதில் சத்துணவு ஊழியர் சாவு Posted: 03 Feb 2014 01:00 PM PST திருவண்ணாமலை அருகே லாரி மோதியதில் படுகாயமடைந்த பெண் சத்துணவு ஊழியர் உயிரிழந்தார். திருவண்ணாமலையை அடுத்த காட்டாம்பூண்டி கிராமம், ரமணா நகரைச் சேர்ந்தவர் நாராயணன் மனைவி |
| Posted: 03 Feb 2014 12:59 PM PST |
| Posted: 03 Feb 2014 12:59 PM PST |
| Posted: 03 Feb 2014 12:59 PM PST |
| Posted: 03 Feb 2014 12:59 PM PST |
| தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ: பெண் தொழிலாளி காயம் Posted: 03 Feb 2014 12:58 PM PST கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் திங்கள்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பெண் தொழிலாளி காயமடைந்தார். |
| சார் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை Posted: 03 Feb 2014 12:58 PM PST தொழிலாளர் அலுவலகத்திலேயே அடையாள அட்டை புதுப்பித்தல் மற்றும் உதவித் தொகை பெறுவதற்கான மனுக்களை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்ய வலியுறுத்தி, அமைப்பு சாரா தொழிலாளர் |
| ஆட்சியர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் இளம்பெண் போராட்டம் Posted: 03 Feb 2014 12:58 PM PST தூத்துக்குடியில் இரண்டாவது திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிய ஜேசிபி ஆபரேட்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளம்பெண் ஒரு |
| Posted: 03 Feb 2014 12:58 PM PST மணப்பாட்டில் மீனவர் மீது தாக்குதல் நடத்திய மற்றொரு மீனவரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| மோட்டார் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது Posted: 03 Feb 2014 12:58 PM PST கோவில்பட்டி சிந்தாமணி நகரில் மோட்டார் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| அண்ணா நினைவு நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு Posted: 03 Feb 2014 12:58 PM PST அறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி,திங்கள்கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அண்ணா சிலை மற்றும் அவரது படத்துக்கு, அதிமுக மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். |
| Posted: 03 Feb 2014 12:56 PM PST புத்தகக் கண்காட்சி முடிந்துவிட்டது. ஆனால் புத்தகங்களைத் தேடிச் செல்லும் ஒரு வாசகனின் பயணம் முடிவடையாது நீண்டு செல்கிறது. |
| Posted: 03 Feb 2014 12:46 PM PST தீவிரவாதிகளைப் பிடிக்கும் வேட்டையில் தவறுதலாக சில அப்பாவிகள் கொல்லப்பட்டிருந்தால்கூட, ராணுவத்தின் ஏனைய சிறப்புகள் கருதி அதை மன்னித்துவிடலாம். ஆனால், தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்றால் அதற்கு ரொக்கப் பரிசும், பதவி உயர்வும், பாராட்டும் கிடைக்கும் என்பதற்காக அப்பாவிப் பொதுமக்களைத் தீவிரவாதிகள் என்று பட்டம் சூட்டிப் போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்வதை எப்படி |
| விளாத்திகுளத்தில் இருவர் தற்கொலை Posted: 03 Feb 2014 12:31 PM PST விளாத்திகுளம் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கூலித் தொழிலாளிகள் இருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர் |
| வட்டன்விளையில் கிரிக்கெட் போட்டி Posted: 03 Feb 2014 12:31 PM PST உடன்குடி அருகே வட்டன்விளையில் வட்டார அளவிலான கிரிக்கெட் போட்டிகள் ஊர் நலக்குழு சார்பில் 3 நாள்கள் நடைபெற்றது. போட்டிக்கு ஊர் நலக்குழு உறுப்பினர் ஆறுமுகநயினார் தலைமை வக |
| கோவில்பட்டியில் பட்டா மாறுதல் முகாம் Posted: 03 Feb 2014 12:31 PM PST கோவில்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற தோராய பட்டா மாறுதல் முகாமில் பயனாளிகளுக்கு பட்டா உத்தரவுகள் வழங்கப்பட்டன. |
| Posted: 03 Feb 2014 12:31 PM PST சாத்தான்குளம் அருகேயுள்ள சின்னமாடன்குடியிருப்பு டிஎன்டிடிஏ நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. |
| Posted: 03 Feb 2014 12:30 PM PST உலக புற்று நோய் கட்டுப்படுத்துதல் கூட்டமைப்பின் (Union for International Cancer Control, UIIC) அறிவுறுத்தலின்படி பிப்ரவரி 4ஆம் நாள் உலக |
| காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல் Posted: 03 Feb 2014 12:30 PM PST சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி தூத்துக்குடியில் பெண்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. |
| "நவதிருப்பதி கோயில் சாலைகள் ரூ. 8.5 கோடியில் பராமரிப்பு Posted: 03 Feb 2014 12:30 PM PST தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோயில்களுக்குச் செல்லும் 10 சாலைகளை ரூ. 8.5 கோடியில் பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார். |
| மாணவர்கள் மோதல்: இருவருக்கு அரிவாள் வெட்டு Posted: 03 Feb 2014 12:30 PM PST கோவில்பட்டியில் கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் ஜோதி மகன் பாலன் (25). நக்கலமுத்தன்பட்டி நடுத் தெருவைச் சேர்ந்தவர் திருப்பதிராஜ் மகன் சுந்தர் (21). வெவ்வேறு கல்லூரி மாணவர்களான இருவரும் |
| Posted: 03 Feb 2014 12:29 PM PST கோவில்பட்டி வட்டம், ஜமீன்தேவர்குளத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 46 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது. |
| பொறியியல் கல்லூரியில் பயிலரங்கு Posted: 03 Feb 2014 12:29 PM PST கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி கணினித் துறை சார்பில் மின்னியல், மின்னணுவியல், பொறியாளர்கள் கழகத்தின் கணினித் துறை சார்பில் 2 நாள் பயிலரங்கு நடைபெற்றது. |
| Posted: 03 Feb 2014 12:29 PM PST பொறியியல் கல்லூரி மாணவர் உள்பட இருவரை கத்தியால் குத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் திங்கள்கிழமை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. |
| நிலத்தகராறில் 3 பேருக்கு வெட்டு: 4 பேர் கைது Posted: 03 Feb 2014 12:29 PM PST ஸ்ரீவைகுண்டம் அருகே நிலத்தகராறில் 3 பேரை அரிவாளால் வெட்டிய தாக, 4 பேரை போலீஸார் திஙகள்கிழமை கைதுசெய்தனர். |
| ஆறுமுகனேரி ஸ்ரீசோமநாத சுவாமி கோயிலில் பிப்.9} ல் மகா கும்பாபிஷேகம் Posted: 03 Feb 2014 12:29 PM PST ஆறுமுகனேரி ஸ்ரீசோமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கியது |
| கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் நாளை வருஷாபிஷேகம் Posted: 03 Feb 2014 12:28 PM PST கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயிலின் வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெறுகிறது. |
| Posted: 03 Feb 2014 12:28 PM PST ஆறுமுகனேரியில் நடைபெற்ற திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கிடையிலான செஸ் போட்டி நடைபெற்றது. |
| பெரியதாழை அருளப்பர் முடியப்பர் ஆலய விழா Posted: 03 Feb 2014 12:28 PM PST பெரியதாழை அருளப்பர் முடியப்பர் ஆலய புனித காணிக்கை மாதா திருவிழா நிறைவு நாளில் திவ்ய நற்கருணைப் பவனி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். |
| சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மைய தொடக்க விழா Posted: 03 Feb 2014 12:28 PM PST தூத்துக்குடி அருகேயுள்ள அனந்தமாடன்பச்சேரி கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைப்பதற்கான தொடக்கவிழா நடைபெற்றது. |
| குழந்தைத் தொழிலாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி Posted: 03 Feb 2014 12:27 PM PST தூத்துக்குடியில் குழந்தைகள் உரிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. |
| திருச்செந்தூர் நகர திமுக நிர்வாகிகள் தேர்வு Posted: 03 Feb 2014 12:27 PM PST திருச்செந்தூரில் தி.மு.க. நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. மேலிடப்பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இத்தேர்தலில் நகர அவைத் தலைவராக பி.கே. |
| பள்ளி ஆண்டு விழாபள்ளி ஆண்டு விழா Posted: 03 Feb 2014 12:27 PM PST திருச்செந்தூர் ஸ்ரீ சரவணய்யர் நடுநிலைப் பள்ளியில் 119-ம் ஆண்டு விழா நடைபெற்றது. |
| பெண்ணிடம் தகாதமுறையில் நடக்க முயன்றவர் கைது Posted: 03 Feb 2014 12:26 PM PST குளித்தலை அருகே திருமணமான பெண்ணிடம் தகாதமுறையில் நடக்க முயற்சித்த கல்லூரி மாணவரை குளித்தலை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| மாணவர்களுக்கு இசை, நடனப் பயிற்சி: பழ. நெடுமாறன் Posted: 03 Feb 2014 12:26 PM PST தஞ்சாவூர் அருகே உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் விரைவில் மாணவர்களுக்கு நடனம், இசைப் பயிற்சி அளிக்கப்படும் என்றார் முற்றத்தின் நிறுவனரும், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவருமான பழ. நெடுமாறன். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இலக் |
| பேருந்திலிருந்து தவறி விழுந்தவர் சாவு Posted: 03 Feb 2014 12:25 PM PST பேரளம் அருகே ஞாயிற்றுக்கிழமை பேருந்தில் சென்றபோது தவறி விழுந்த இளைஞர் உயிரிழந்தார். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு உப்பையன்தாகுடியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (28). இவர் |
| இறந்து கிடந்த அரிய வகை ஆமைகள்! Posted: 03 Feb 2014 12:25 PM PST காரைக்கால் கடற்கரைப் பகுதியில் அரிய வகை ஆலிவ்ரெட்லி இன 3 கடல் ஆமைகள் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது. |
| கொள்ளை முயற்சி : 5 பேருக்கு ஓராண்டு சிறை Posted: 03 Feb 2014 12:25 PM PST அரியலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேருக்கு திங்கள்கிழமை ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. |
| மகன் இறந்த துக்கத்தில் தாயும் சாவு Posted: 03 Feb 2014 12:25 PM PST அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மகன் இறந்த துக்கத்தில் தாயும் இறந்தார். |
| அர்ப்பணிப்புடன் கூடிய ஆய்வு முயற்சிகள் அவசியம் Posted: 03 Feb 2014 12:24 PM PST அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய ஆய்வு முயற்சிகள் அவசியம் என்றார் விண்வெளி ஆராய்ச்சி நிலைய முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு. முத்து. |
| பசுமை வீடுகள் திட்டத்தில் வீடு கேட்டு தீக்குளிக்க முயன்ற பெண் மீட்பு Posted: 03 Feb 2014 12:24 PM PST பசுமை வீடுகள் திட்டத்தில் விண்ணப்பித்த ஒரு பெண் வீடு கேட்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றபோது, அவரை பேலீஸார் தடுத்து நிறுத்தி மீட்டுச் சென்று விசாரணை |
| "தமிழ் பிராமி எழுத்துகள் காலத்தால் முந்தையவை' Posted: 03 Feb 2014 12:24 PM PST தமிழ் பிராமி எழுத்துக்கள் மற்ற எழுத்துகளைவிட காலத்தால் முந்தையவை என்றார் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக சுவடிப் புலத்தலைவர், கடல்சார் வரலாறு மற்றும் தொல்லியல்துறை பேராச |
| "நூலகத்தேடல் மாணவர்களை மேம்படுத்தும்' Posted: 03 Feb 2014 12:23 PM PST மாணவர்கள் பாடப் புத்தகங்களை கற்பதோடு நூலகங்களை பயன்படுத்தினால் அது அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்றார் நடிகரும், கதாசிரியருமான ஒய்.ஜி. மகேந்திரன். |
| காவல் துறை நண்பர்களுக்கான பயிற்சி முகாம் Posted: 03 Feb 2014 12:23 PM PST தஞ்சாவூர் பாரத் கலை, அறிவியல் கல்லூரியில் காவல் துறை நண்பர்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. |
| அண்ணா நினைவு நாள்:கோயில்களில் சிறப்பு வழிபாடு Posted: 03 Feb 2014 12:23 PM PST : அறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி திங்கள்கிழமை கும்பகோணம் பகுதி கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடைபெற்றது. |
| உய்யக்கொண்டான் வாய்க்காலில் தண்ணீர் விட வலியுறுத்தல் Posted: 03 Feb 2014 12:22 PM PST உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் தொடர்ந்து ஒரு மாதத்துக்குத் தண்ணீர் விட வேண்டும் என வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் செங்கிப்பட்டி அருகேயுள்ள நவலூர் கிராம விவசாயிகள் மனு அளித்தனர். |
| பேராவூரணி பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் பாதுகாப்பு பயிற்சி Posted: 03 Feb 2014 12:22 PM PST பேராவூரணி ஜே.ஸி. குமரப்பா மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் பாதுகாப்பு பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது. |
| குடந்தையில் பிப். 14-ல் பன்னாட்டு மாநாடு Posted: 03 Feb 2014 12:22 PM PST கும்பகோணத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகம் சார்பில் பன்னாட்டு மாநாடு பிப். 14-ம் தேதி தொடங்குகிறது. |
| கோயில் விழாவில்2 பெண்களிடம் சங்கிலி பறிப்பு Posted: 03 Feb 2014 12:22 PM PST தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோயில் விழாவில் கலந்து கொண்ட 2 பெண்களிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றன |
| முதல்வருக்கு இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை மனு Posted: 03 Feb 2014 12:21 PM PST : பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் நடைபெற உள்ள குடமுழுக்கு விழாவில் புனிதநீர் தெளிப்பதற்கு ஹெலிகாப்டர் வசதி செய்துதர வேண்டும் என தமிழக முதல்வருக்கு இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. |
| Posted: 03 Feb 2014 12:21 PM PST மன்னை ஜேசிஐ அமைப்பின் நிகழாண்டின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது. |
| உள்ளிக்கோட்டையில்சிட்டி யூனியன் வங்கி ஆண்டு விழா Posted: 03 Feb 2014 12:21 PM PST மன்னார்குடியை அடுத்துள்ள உள்ளிக்கோட்டையில் சிட்டி யூனியன் வங்கி 36-வது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. |
| குத்தாலம் பேரூராட்சிக் கூட்டம் Posted: 03 Feb 2014 12:20 PM PST குத்தாலம் பேரூராட்சியின் சாதாரணக் கூட்டம் தலைவர் எம்.சி. பாலு தலைமையில் அண்மையில் நடைபெற்றது. |
| அண்ணா நினைவு நாள்: கோவில்களில் பொது விருந்து Posted: 03 Feb 2014 12:20 PM PST முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு கட்சியினர், பல்வேறு அமைப்புகள் சார்பில் திங்கள்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது. கோவில்களில் பொது விருந்து நடைபெற்றது. |
| சீர்காழியில் வாகன சோதனை: ரூ. 65 ஆயிரம் அபராதம் வசூல் Posted: 03 Feb 2014 12:20 PM PST சீர்காழியில் போலீஸார் மேற்கொண்ட வாகன சோதனையின்போது உரிய ஆவணங்கள் இல்லாத வாகன ஓட்டிகளிடமிருந்து ரூ. 65 ஆயிரம் அபராதத் தொகை ஞாயிற்றுக்கிழமை வசூலிக்கப்பட்டது |
| மண்டல தடகளம்: காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் Posted: 03 Feb 2014 12:19 PM PST புதுவை, நாகை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகள் பங்கேற்ற தடகளப் போட்டியில் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது. |
| ஒளிமதி மங்களமாதா ஆசிரமத்தில் சிற்றாலயம் திறப்பு Posted: 03 Feb 2014 12:19 PM PST நீடாமங்கலம் அருகே வையகளத்தூர் - ஒளிமதியில் ஞாயிற்றுக்கிழமை சிற்றாலயம் திறப்பு விழா நடைபெற்றது. |
| வழிப்பறியில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது Posted: 03 Feb 2014 12:19 PM PST கரூர் அருகே கிரஷர் கண்காணிப்பாளரிடம் கத்தியைக்காட்டி பணம் பறித்த 2 இளைஞர்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| அடிப்படை வசதி கோரி காலனி மக்கள் மறியல் Posted: 03 Feb 2014 12:18 PM PST கரூரில் உள்ள கோடங்கிப்பட்டி காலனியில் அடிப்படை வசதிக் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். |
| குடிநீர் பிரச்னை தீராவிடில் பிப்.9-ல் உண்ணாவிரதம் Posted: 03 Feb 2014 12:18 PM PST கரூர் ஆண்டாங்கோவில் மேல்பாகம் ஊராட்சியில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால் பிப்.9-ல் உண்ணாவிரதம் இருப்போம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். |
| 3,020 பேருக்கு விலையில்லாப் பொருள்கள் Posted: 03 Feb 2014 12:18 PM PST கரூர், க. பரமத்தி ஒன்றியங்களில் 3,020 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். |
| Posted: 03 Feb 2014 12:18 PM PST அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு கரூரில் அவரது சிலைக்கு அதிமுக, திமுகவினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். |
| தீக்காயமடைந்த வேன் ஓட்டுநர் சாவு Posted: 03 Feb 2014 12:17 PM PST கரூரில் தீக்காயமடைந்த வேன் ஓட்டுநர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார். கரூர் காந்திகிராமம் இபி காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55), வேன் ஓட்டுநர். |
| Posted: 03 Feb 2014 12:17 PM PST அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு கரூர் பசுபதீஸ்வரர் கோயில், தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சாமி கோயில்களில் திங்கள்கிழமை சமபந்தி விருந்து நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |