Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


நாட்டியாஞ்சலி: 32 ஆண்டுகளில் 12 ஆயிரம் பேர் பங்கேற்பு

Posted: 28 Feb 2014 01:41 PM PST

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் கடந்த 32 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நாட்டியாஞ்சலி விழாவில் வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று நாட்டியமாடியுள்ளனர் என நாட்டியாஞ்சலி அறக்கட்டளைச்

ஜெயலலிதா சிதம்பரம் வருகை: அமைச்சர்கள் ஆய்வு

Posted: 28 Feb 2014 01:41 PM PST

சிதம்பரம் நகரில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஜெயலலிதா பிப்ரவரி 11-ம் தேதி வருகை தருகிறார். இதனை முன்னிட்டு, நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 4 அமைச்சர்கள் சிதம்பரத்தில்  ஹெலிபேடுக்கான இடம் மற்றும் பொதுக் கூட்ட இடத்தையும்

ஆசிரியர்களுக்கு வல்லமைப் பண்புகள் குறித்த பயிற்சி

Posted: 28 Feb 2014 01:40 PM PST

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களுக்கு வல்லமைப் பண்புகள் குறித்த இருநாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

விருத்தாசலம் நகர்மன்றக் கூட்டம்

Posted: 28 Feb 2014 01:40 PM PST

விருத்தாசலத்தில் நகர்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் (பொறுப்பு) பி.ஆர்.சி. சந்திரகுமார் தலைமை வகித்தார். நகராட்சி

 586 பேருக்கு விலையில்லாப் பொருள்கள்

Posted: 28 Feb 2014 01:40 PM PST

திட்டக்குடி அருகே கொரக்கை கிராமத்தில் 586 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கப்பட்டது.

சுவர் இடிந்து ஒருவர் சாவு

Posted: 28 Feb 2014 01:40 PM PST

காட்டுமன்னார்கோவில் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி ஒருவர்  வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

பண்ருட்டி நகர்மன்றக் கூட்டம்

Posted: 28 Feb 2014 01:39 PM PST

பண்ருட்டி நகர் மன்றக் கூட்டம், நகர் மன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

10-ம் வகுப்பு தேர்வு நேரம்  மாற்றத்துக்கு  கண்டனம்

Posted: 28 Feb 2014 01:39 PM PST

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வின் நேரத்தை மாற்றி அமைத்ததற்கு தமிழக கல்வியாளர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

"வன்னியர் அல்லாத வேட்பாளர்களை நிறுத்த அதிமுக தயாரா?

Posted: 28 Feb 2014 01:39 PM PST

: வன்னியர் அல்லாத வேட்பாளர்களை நிறுத்த அதிமுக தயாரா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

ஆணையர் இல்லாமல் பணிகள் எதுவும் நடக்கவில்லை

Posted: 28 Feb 2014 01:39 PM PST

கடந்த நாலரை வருடங்களாக ஆணையர் பணியிடம் காலியாக உள்ளதால் எந்தப் பணியும் நடக்கவில்லை என வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிதம்பரம் நகர்மன்றக் கூட்டத்தில் தமிழக

முன்னாள் படை வீரர் வீட்டில் நகை, பணம் திருட்டு

Posted: 28 Feb 2014 01:38 PM PST

கடலூரில் முன்னாள் படை வீரர் வீட்டின் கதவை உடைத்து ரூ.2.5 லட்சம் மதிப்பிலான நகை,பணத்தை  திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார் உதயகுமார்

Posted: 28 Feb 2014 01:37 PM PST

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்  எஸ்.பி.உதயகுமார், ஆம்ஆத்மி கட்சியில் வெள்ளிக்கிழமை சேர்ந்தார். அவருடன் போராட்டக் குழுவைச் சேர்ந்த மை.பா.சேசுராஜ் மற்றும் சிலரும் கட்சியில் இணைந்தனர்.

ரூ.6 கோடி மோசடி புகார்: நகராட்சிகள் நிர்வாக கூடுதல் இயக்குநர் உள்ளிட்ட 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

Posted: 28 Feb 2014 01:37 PM PST

தனியார் நிறுவன திட்ட அறிக்கைகளைப் பயன்படுத்தி ரூ.6 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நகராட்சிகள் நிர்வாக கூடுதல் இயக்குநர் உள்ளிட்ட 8 பேர் மதுரை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராயினர்.

அறந்தாங்கியில் முன்னாள் எம்எல்ஏ மனைவியிடம் 13 பவுன் சங்கிலி பறிப்பு

Posted: 28 Feb 2014 01:35 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி முன்னாள் எம்எல்ஏ ப. அரசன் மனைவியிடம் வியாழக்கிழமை இரவு 13 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற நபரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 28 Feb 2014 01:33 PM PST

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 5 ஆண்டில் 50 சதவீதம் பேருக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சொட்டு நீர் பாசனத்தில் குளறுபடி: விவசாயிகள் புகார்

Posted: 28 Feb 2014 01:32 PM PST

செஞ்சி பகுதியில் சொட்டு நீர் பாசனம் அமைப்பதில் நடைபெற்ற குளறுபடிகளால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

நிதி நிறுவனம் நடத்தி ரூ.3.75 கோடி மோசடி: 9 பேர் கைது

Posted: 28 Feb 2014 01:32 PM PST

கள்ளக்குறிச்சி அருகே நிதி நிறுவனம் நடத்தி ரூ.3.72 கோடி மோசடி செய்த வழக்கில் 9 பேர் வெள்ளிகிழமை கைது செய்யப்பட்டனர்.

அதிமுக பொதுக்கூட்டம்

Posted: 28 Feb 2014 01:32 PM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், திருக்கோவிலூர் அருகே தேவியகரம் கிராமத்தில் அதிமுக சார்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மேல்மலையனூர் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா

Posted: 28 Feb 2014 01:31 PM PST

செஞ்சி  அருகே உள்ள  மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிவநாம அர்ச்சனை விழா

Posted: 28 Feb 2014 01:31 PM PST

திருக்கோவிலூர் அருகே ரிஷிவந்தியம் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி சிவநாம அர்ச்சனை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மனைப் பட்டா கோரி ஆர்ப்பாட்டம்

Posted: 28 Feb 2014 01:31 PM PST

நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்களுக்கு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் சாதனை

Posted: 28 Feb 2014 01:31 PM PST

மாநில அளவிலான மகசூல் போட்டியில் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் பரிசுகள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மக்கள் தொடர்பு முகாம்

Posted: 28 Feb 2014 01:30 PM PST

உளுந்தூர்பேட்டை வட்டம், எடைக்கல் கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் மார்ச் 5-ம் தேதி நடைபெறுகிறது.

சிவராத்திரி விழா

Posted: 28 Feb 2014 01:30 PM PST

செஞ்சி வட்டம், அவலூர்பேட்டை ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் வியாழக்கிழமை மஹா சிவராத்திரியை முன்னிட்டு காலை திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது.

பேராசிரியர்களை விடுவிக்கக் கோரி பேரணி

Posted: 28 Feb 2014 01:30 PM PST

புதுச்சேரியை அடுத்த மதகடிப்பட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேராசிரியர்களை விடுதலை செய்யக் கோரி பேராசிரியர்கள்,

முதல்வரிடம் வர்த்தக சபை நிர்வாகிகள் கோரிக்கை மனு

Posted: 28 Feb 2014 01:29 PM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி வர்த்தக சபை நிர்வாகிகள் முதல்வர் என்.ரங்கசாமியிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.

புது வாக்காளர்கள் 46 ஆயிரம் பேருக்கு அழைப்புக் கடிதம்

Posted: 28 Feb 2014 01:29 PM PST

: புதுச்சேரியில் முதன்முறை வாக்காளர்கள் 46 ஆயிரம் பேருக்கு தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி அழைப்புக் கடிதம் அனுப்ப உள்ளோம் என தலைமைத் தேர்தல் அலுவலர் டி.ஸ்ரீகாந்த் கூறின

தற்காப்புக்கலை பயிற்சி முகாம்

Posted: 28 Feb 2014 01:29 PM PST

பாண்டிச்சேரி ஹேப்கிடோ குத்துச்சண்டைக் கழகம் சார்பில் ஹேப்கிடோ தற்காப்புக் கலை பயிற்சி முகாம், புதுச்சேரியில் நடைபெற்றது.

ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்

Posted: 28 Feb 2014 01:28 PM PST

சேவாலயம் மற்றும் ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு முகாம் புதுச்சேரியில் நடைபெற்றது.

ஜெயலலிதா புதுவை வருகை: அமைச்சர்கள் ஆய்வு

Posted: 28 Feb 2014 01:28 PM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதா புதுவையில் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அவர் பிரசாரம் செய்யவுள்ள இடத்தை தமிழக அமைச்சர்கள் குழு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தது.

கடையில் ரூ.2.5 கோடி மோசடி:மேலாளர் மீது புகார்

Posted: 28 Feb 2014 01:28 PM PST

புதுவையில் மளிகை கடையில் ரூ.2.5 கோடி ரூபாய் பணத்துடன்  தலைமறைவானதாக மேலாளர் மீது உரிமையாளர் புகார் கொடுத்துள்ளார்.

மருத்துவக் கல்லூரி மாணவர் தற்கொலை

Posted: 28 Feb 2014 01:28 PM PST

மாஹே அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த புதுவையைச் சேர்ந்த மாணவர் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

விடுதியில் அரசு ஊழியர் தற்கொலை

Posted: 28 Feb 2014 01:27 PM PST

மரக்காணத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் புதுவை விடுதியில் தற்கொலை செய்துகொண்டார்.

"காங்கிரஸ் மீது தமிழர் விரோத முத்திரை குத்துவதை ஏற்க முடியாது'

Posted: 28 Feb 2014 01:27 PM PST

காங்கிரஸ் கட்சி மீது தமிழர் விரோத முத்திரை குத்துவதை ஏற்க முடியாது என அக்கட்சியின் புதுவை செய்தித் தொடர்பாளர் எஸ்.ஜெனார்த்தனன் தெரிவித்துள்ளார்.

மண்புழுக்கள் கடத்தல்: 9 பேர் கைது

Posted: 28 Feb 2014 01:27 PM PST

புதுவையிலிருந்து அரிய வகை மண்புழுக்களை கடத்திச் சென்று விற்க முயன்றதாக, கடலூரைச் சேர்ந்த 9 பேரை வனத் துறையினர் கைது செய்தனர்.

கடையில் ரூ.2.5 கோடி மோசடி:மேலாளர் மீது புகார்

Posted: 28 Feb 2014 01:27 PM PST

புதுவையில் மளிகை கடையில் ரூ.2.5 கோடி ரூபாய் பணத்துடன்  தலைமறைவானதாக மேலாளர் மீது உரிமையாளர் புகார் கொடுத்துள்ளார்.

ஆளுநர் அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

Posted: 28 Feb 2014 01:27 PM PST

மத்திய அரசு மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய சட்டத்தை அமல்படுத்துவதைக் கண்டித்து, புதுவை ஆளுநர் மாளிகையை மாற்றுத்திறனாளிகள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தினர்.

திட்டமிட்டு செயல்படுவது அவசியம்

Posted: 28 Feb 2014 01:26 PM PST

தொழில்முனைவோர் எதிலும் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்று புதுச்சேரியில் இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு புதுச்சேரி பிரிவு சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தலைமைப்பண்பு மற்றும் தொழில் முனைவோர் குறித்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு நிவாரணம்

Posted: 28 Feb 2014 01:26 PM PST

கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டு வந்த 14 கூலி தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

200 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

Posted: 28 Feb 2014 01:26 PM PST

தகவல் தொழில்நுட்ப இறுதிக் கட்ட பள்ளித்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புத் திறன் பயிற்சி பெற்ற 200 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினார்.

கூட்டுறவு அலுவலகத்தைப் பூட்டி நெசவாளர்கள் போராட்டம்

Posted: 28 Feb 2014 01:26 PM PST

சாயம் ஏற்றிய நூலை தரக் கோரி, புதுவை தட்டாஞ்சாவடியில் மேலாண் இயக்குனர் அலுவலகத்தை பூட்டி நெசவாளர்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினர்.

தொழிற்சாலைகளில் பாதுகாப்பு விழிப்புணர்வு

Posted: 28 Feb 2014 01:25 PM PST

 புதுச்சேரி மாநிலத்தில் தொழிற்சாலைகளுக்கான தேசிய பாதுகாப்பு வாரம் வரும் 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது என தலைமை தொழிற்சாலைகள் ஆய்வாளர் ஜி.ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.

மார்ச் 1 மின் தடை

Posted: 28 Feb 2014 01:25 PM PST

தேர்தல் செலவு: கட்சிகளுக்கு கட்டுப்பாடு

Posted: 28 Feb 2014 01:25 PM PST

நாடாளுமன்றத் தேர்தலின் போது கடைபிடிக்க வேண்டிய நன்னடத்தை விதிகள், தேர்தல் செலவு நடைமுறைகள் குறித்து அனைத்துக் கட்சி நிர்வாகிகளுக்கான பயிற்சிப் பட்டறை புதுவையில் வெள்ளிக்கிழமை நடந்தது.

தடியடி: காங்கிரஸ் கண்டனம்

Posted: 28 Feb 2014 01:24 PM PST

சட்டப்பேரவை வளாகம் அருகே போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் வி.வைத்திலிங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ஷீரடி சாய்பாபா கோயிலில் மகா சிவராத்திரி விழா

Posted: 28 Feb 2014 01:24 PM PST

புதுச்சேரி சைனா டவுன் ஆம்பர் சாலையில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோயிலில் மகாசிவராத்திரி விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 6 மணி

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 92 பயனாளிகளுக்கு வீடுகள்

Posted: 28 Feb 2014 01:24 PM PST

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் புதுவை அடுத்த கரிக்கலாம்பாக்கத்தில் ஹட்கோ உதவியுடன், பாட்கோ மூலம் கட்டப்பட்ட வீடுகளின் சாவிகளை பயனாளிகளுக்கு முதல்வர் ரங்

தங்க ரிஷப வாகனத்தில் தர்பாரண்யேஸ்வரர் வீதியுலா

Posted: 28 Feb 2014 01:24 PM PST

திருநள்ளாறில் மகா சிவராத்திரியையொட்டி தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் வீதியுலா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி

Posted: 28 Feb 2014 01:23 PM PST

பண்ருட்டி

Posted: 28 Feb 2014 01:22 PM PST

கங்கைகொண்டான்

Posted: 28 Feb 2014 01:22 PM PST

சேலம்

Posted: 28 Feb 2014 01:22 PM PST

பெங்களூரு

Posted: 28 Feb 2014 01:22 PM PST

மதுரை

Posted: 28 Feb 2014 01:21 PM PST

ஈரோடு

Posted: 28 Feb 2014 01:21 PM PST

கோவை

Posted: 28 Feb 2014 01:21 PM PST

ஆம் ஆத்மியில் இணைந்தார் உதயகுமார்

Posted: 28 Feb 2014 01:04 PM PST

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார், ஆம்ஆத்மி கட்சியில் வெள்ளிக்கிழமை சேர்ந்தார்.

பேரிச்சம்பழம் இறக்குமதி செய்வதாகக் கூறி ரூ. 4 கோடி மோசடி: 5 பேர் மீது வழக்கு

Posted: 28 Feb 2014 12:31 PM PST

பேரிச்சம்பழம் இறக்குமதி செய்து தருவதாகக் கூறி பழ வியாபாரி ஒருவரிடம் ரூ. 4 கோடி வரை மோசடி செய்ததாக, இரு பெண்கள் உள்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கப்பல் துறையில் ரூ. 21 ஆயிரம் கோடியில் 30 செயல் திட்டங்கள்: ஜி.கே. வாசன்

Posted: 28 Feb 2014 12:29 PM PST

மத்திய கப்பல் துறை மூலம் ஓராண்டில் ரூ. 21 ஆயிரம் கோடி முதலீட்டில் 30 செயல் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அதன் அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு பெற தனி இணையதளம் தொடக்கம்

Posted: 28 Feb 2014 12:25 PM PST

மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பு பெறுவதற்கான தனி இணையதளத்தை மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணையர் கே.மணிவாசன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

நாட்டுப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 28 Feb 2014 12:20 PM PST

அரசால் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதைச் தடை செய்ய வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவல

"கட்டுமானத் தொழிலாளர்களை அலைக்கழிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்'

Posted: 28 Feb 2014 12:17 PM PST

கட்டுமானத் தொழிலாளர்கள் நேரடியாக நலவாரியத்தில்தான் பதிவு செய்ய வேண்டும் என்ற அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 5 லட்சம் சிலைகளை படம் எடுக்க வேண்டும்: இந்து சமய அறநிலையத் துறையிடம் போலீஸார் வலியுறுத்தல்

Posted: 28 Feb 2014 12:16 PM PST

தமிழத்தில் சிலை திருட்டைத் தடுக்கும் வகையில் இந்து சமய அறநிலையத் துறையிடம் இருக்கும் 46 ஆயிரம் கோயில்களில் உள்ள 5 லட்சம் சிலைகளை படம் எடுக்க வேண்டும் என போலீஸார் வலியுறுத்தியுள்ளனர்.

சமூக (க)வலைதளங்கள்

Posted: 28 Feb 2014 12:09 PM PST

சங்க காலத்தில் தன் நண்பன் மன்னன் கோப்பெருஞ்சோழன், வடக்கிருந்து உயிர் துறக்கப் போகும் செய்தியறிந்த புலவர் பிசிராந்தையார், தானும் வடக்கிருந்து உயிர் துறக்க முடிவு செய்து நண்பனைத் தேடி வருகிறார்.

நமக்கு நஷ்டம்; நாட்டுக்கும் துரோகம்!

Posted: 28 Feb 2014 12:08 PM PST

ஓய்வு பெற்ற உயர்ஆட்சிப்பணி அதிகாரிகள் சிலர் ஒன்று சேர்ந்து உச்சநீதிமன்றத்தில் ஒரு பேராண்மை மனு தாக்கல் செய்தார்கள். (T.S.R.Subramanian and ors vs Union of India) (பேராண்மை மனு எண் 82 மற்றும் 234 2011.) அவர்கள் கேட்டதெல்லாம் இந்திய ஆட்சி பணி அலுவலர்களின் சுதந்திரத்தையும், நேர்மையையும் அச்சமின்மையையும் பாதுகாக்க பல சீர்திருத்தங்கள் உடனடியாக தேவை என்பதுதான்.

உக்ரைன் - நிலைக்குமா அமைதி?

Posted: 28 Feb 2014 12:04 PM PST

உக்ரைன் அதிபர் விக்டோர் யானுகோவிச்சின் கரம் வலுத்திருப்பது போலவும், எதிர்ப்பாளர்களை அவர் அடக்கிவிட்டது போலவும் கடந்த மாதம் இருந்த தோற்றம் மறைந்து, இப்போது அவர் பதவி விலகியது மட்டுமல்ல, அடைக்கலம் தேடி அலைகின்ற நிலையும் ஏற்பட்டு விட்டிருக்கிறது. எல்லாமே துரித கதியில் நடந்தேறின.

மாநில சட்ட ஆணையத்துக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்

Posted: 28 Feb 2014 12:02 PM PST

தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்துக்கு 5 புதிய உறுப்பினர்களை நியமனம் செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள்

Posted: 28 Feb 2014 12:01 PM PST

தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படும் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.

6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

Posted: 28 Feb 2014 11:58 AM PST

ஆறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

ராஜபட்சவை மன்மோகன் சிங் சந்திக்கக் கூடாது: ராமதாஸ்

Posted: 28 Feb 2014 11:57 AM PST

இலங்கை அதிபர் ராஜபட்சவை பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

காந்திநகரில் போட்டியிட அத்வானி விருப்பம்

Posted: 28 Feb 2014 11:56 AM PST

மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

6-ஆவது ஊதியக் குழு குறைகளை நிவர்த்தி செய்ய நீதிபதி தலைமையில் குழு

Posted: 28 Feb 2014 11:55 AM PST

தமிழக அரசுப் பணியாளர்களின் ஆறாவது ஊதியக் குழு தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எஸ்.வெங்கடாசலமூர்த்தி தலைமையில் குழுவை ஏற்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ரூ. 9,344 வரை ஊதிய உயர்வு: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 28 Feb 2014 11:53 AM PST

நகர கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ. 9,344 வரை ஊதிய உயர்வு வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மார்ச் 4-இல் திமுக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம்

Posted: 28 Feb 2014 11:51 AM PST

திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டம், மார்ச் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முடிவு செய்யப்பட உள்ளது.

கிருஷ்ணன்புதூரில் அதிமுக கொடியேற்று விழா

Posted: 28 Feb 2014 11:50 AM PST

தமிழக முதல்வரின் 66-வது பிறந்த நாளையொட்டி தோவாளை கிருஷ்ணன்புதூரில் அதிமுக கொடியேற்று விழா நடைபெற்றது.

முதலமைச்சர் தனிப்பிரிவில் 3 ஆண்டுகளில் 10 லட்சம் மனுக்களுக்கு தீர்வு

Posted: 28 Feb 2014 11:50 AM PST

கடந்த 2011 மே மாதம் முதல் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு வந்த 10,75,743 மனுக்களில் 9,97,280 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு: நாகர்கோவிலில் ஆலோசனைக் கூட்டம்

Posted: 28 Feb 2014 11:50 AM PST

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை சிறப்பாக நடத்துவது குறித்து அலுவலர்களுடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.எஸ்.ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞர் கைது

Posted: 28 Feb 2014 11:50 AM PST

களியக்காவிளை அருகே சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.

சின்னகோவிலான்குளத்தில் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

Posted: 28 Feb 2014 11:50 AM PST

சங்கரன்கோவில் அருகே சின்னகோவிலான்குளம் கொடுங்காலபோத்தி அய்யனார் கோயிலில், தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா மற்றும் மகாசிவராத்திரி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை அன்னதானம் நடைபெற்றது.

திருநந்திக்கரையில் தேசிய அறிவியல் தின விழா

Posted: 28 Feb 2014 11:49 AM PST

:குமரி மாவட்டம் திருநந்திக்கரையில் கலிலியோ பிறந்த தினம் மற்றும் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

கடையநல்லூர், தென்காசியில் திடீர் மழை

Posted: 28 Feb 2014 11:49 AM PST

கடையநல்லூர்,தென்காசி வட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

நீதித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 28 Feb 2014 11:49 AM PST

நாகர்கோவிலில் நீதித்துறை ஊழியர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் நீதிமன்றம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் அரிகுமார்

நாகர்கோவில்

Posted: 28 Feb 2014 11:48 AM PST

"பேரிடர்களிலிருந்து மக்களைக் காக்க இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்

Posted: 28 Feb 2014 11:45 AM PST

பேரிடர்களிலிருந்து மக்களை காப்பாற்ற இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என தில்லி தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு உறுப்பினர் பட்டாச்சாரியா கூறினார்.

நலிவடைந்து வரும் மயிலாடி கல் சிற்பத் தொழில்

Posted: 28 Feb 2014 11:45 AM PST

தமிழகத்தில் கல் சிற்பக் கலைக்கு பெயர் பெற்று விளங்கும் மயிலாடியில் சிலை செய்வதற்குத் தேவையான கற்கள் கிடைக்காததால் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நாகர்கோவிலில்  மீனவர் குறைதீர் கூட்டம்

Posted: 28 Feb 2014 11:44 AM PST

கன்னியாகுமரி மாவட்ட கடலோரக் கிராமங்களில் வீடுகட்ட அனுமதி மறுக்கப்படுவதாக மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

விளாத்திகுளத்தில்  மாட்டு வண்டிப் போட்டி

Posted: 28 Feb 2014 11:44 AM PST

விளாத்திகுளம் ஒன்றிய அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதாவின்  பிறந்த நாள் விழா மாட்டுவண்டி பந்தயம்  இரு நாள்கள்(வியாழன், வெள்ளி) நடைபெற்றது.

நாகர்கோவிலில் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 28 Feb 2014 11:44 AM PST

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை விடுதலை செய்யும் முடிவைக் கண்டித்து நாகர்கோவிலில் குமரி மாவட்ட ராகுல்காந்தி, கார்த்தி ப. சிதம்பரம் பொது தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பழுதடைந்த அரசு பஸ்களை மாற்றக்கோரி நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கட்சியினர் மறியல்: 200 பேர் கைது

Posted: 28 Feb 2014 11:44 AM PST

குமரி மாவட்டத்தில் பழுதடைந்த அரசு பஸ்களை மாற்றி புதிய பஸ்களை இயக்கக் கோரி நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை மறியல் போராட்டம்

சுசீந்திரம் கோயிலில் சிறுமியிடம் நகை திருடிய பெண் சிறையில் அடைப்பு

Posted: 28 Feb 2014 11:43 AM PST

சுசீந்திரம் கோயிலில் சிறுமியிடம் நகைப் பறித்ததாக கைது செய்யப்பட்ட பெண் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டார்.

களியக்காவிளை அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 28 Feb 2014 11:43 AM PST

களியக்காவிளை அருகே மினி டெம்போவில் கேரளத்துக்கு கடத்திச் செல்லவிருந்த 2 டன் ரேஷன் அரிசியை வழங்கல் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.

சாரோட்டில் 100 பேருக்கு வேட்டி, சேலை

Posted: 28 Feb 2014 11:43 AM PST

தக்கலை அருகே சாரோட்டில் நடைபெற்ற முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.டி.பச்சைமால் 100 பேருக்கு வேட்டி, சேலைகளை வழங்கினார்.

களியக்காவிளையில் வாகனச் சோதனை: 5 லாரிகள், பள்ளி வேன் பறிமுதல்

Posted: 28 Feb 2014 11:43 AM PST

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை போக்குவரத்துத் துறை சோதனைச் சாவடியில் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் புதன், வியாழக்கிழமை இரவு நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 2.66 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மார்ச் 1 மின் தடை

Posted: 28 Feb 2014 11:42 AM PST

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் சனிக்கிழமை (மார்ச் 1) மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு: விசாரணை ஏப். 30-க்கு ஒத்திவைப்பு

Posted: 28 Feb 2014 11:42 AM PST

தமிழக முதல்வரை அவதூறாகப் பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையை, நாகர்கோவில் நீதிமன்றம் ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து வெள்ளிக்கிழமை

கோபாலசமுத்திரம், மன்னார்கோவிலில் தாழ்த்தப்பட்டோர் ஆணைய அதிகாரிகள் விசாரணை

Posted: 28 Feb 2014 11:42 AM PST

 திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் மற்றும் மன்னார்கோவிலில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.

தொழிற்சாலைக் கழிவுகளை கொட்ட எதிர்ப்பு: லாரிகள் சிறைப்பிடிப்பு

Posted: 28 Feb 2014 11:41 AM PST

தூத்துக்குடி அருகே விவசாய நிலப் பகுதிகளில் தனியார் தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதற்கு வெள்ளிக்கிழமை எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக கவுன்சிலர் கொலை: கோவில்பட்டி நீதிமன்றத்தில் இளைஞர் சரண்

Posted: 28 Feb 2014 11:41 AM PST

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகேயுள்ள திருக்குறுங்குடியில் அதிமுக பேரூராட்சி உறுப்பினர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் இளைஞர் மாயாண்டி கோவில்பட்டி நீதிமன்ற எண்:1-ல் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்.

போக்குவரத்து நெரிசலால் திணறும் கருமேனி ஆற்றுப் பாலம்

Posted: 28 Feb 2014 11:40 AM PST

போக்குவரத்து நெரிசலைச் சந்தித்து வரும் சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப் பாலத்தை அகலப்படுத்தி உயர்த்தி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கலைப் போட்டி: ஏபிசி மகாலட்சுமி கல்லூரி முதலிடம்

Posted: 28 Feb 2014 11:40 AM PST

தூத்துக்குடியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான கலைப்போட்டியில் ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரி முதலிடத்தைப் பிடித்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™