Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


ஆண்டிபட்டியில் 52ஆவது 3-ஜி சேவை துவக்க விழா

Posted: 25 Feb 2014 01:04 PM PST

ஆண்டிபட்டியில் 3-ஜி சேவை துவக்க விழா, திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலை கண்காணிக்க நிலைக் குழுக்கள் அமைப்பு

Posted: 25 Feb 2014 01:04 PM PST

தேனி மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவில், மக்களவைத் தேர்தலைக் கண்காணிப்பதற்கு, நிலைக் குழுக்கள் மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மின் இணைப்பு பெயர் மாறுதல் முகாம்: 350 மனுக்களுக்கு ஆணை வழங்கல்

Posted: 25 Feb 2014 01:03 PM PST

போடியில் நடைபெற்ற மின்இணைப்பு பெயர் மாறுதல் முகாமில், 350 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு ஆணை வழங்கப்பட்டது.

நைஜீரியாவில் பள்ளி மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 29 பேர் பலி

Posted: 25 Feb 2014 01:02 PM PST

நைஜீரியா நாட்டில் பள்ளி விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 29 பேர் பலியாகியுள்ளனர்.

பேடன்பவல் பிறந்தநாள் விழா பேரணி

Posted: 25 Feb 2014 01:02 PM PST

பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் சாரணர் இயக்க நிறுவனர் பேடன்பவலின் 157-வது பிறந்தநாள் விழா மற்றும் பேரணி நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட பூங்கா திறப்பு

Posted: 25 Feb 2014 01:00 PM PST

ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகில் எம்.எஸ். குப்புச்சாமி சேர்வை நினைவு புதுப்பிக்கப்பட்ட பூங்காவை நகர்மன்றத் தலைவர் கவிதா

 குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

Posted: 25 Feb 2014 01:00 PM PST

கடலாடி அருகே மாணவரை கண்டித்த ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விட்டவரை திங்கள்கிழமை குண்டர் சட்டத்தில் கடலாடி போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீசூறாவளி அம்மன் ஆலய குடமுழுக்கு உற்சவம்

Posted: 25 Feb 2014 12:59 PM PST

கமுதியில் ஸ்ரீசூறாவளி அம்மன் ஆலய குட முழுக்கு  திங்கள்கிழமை (பிப்.24 ஆம் தேதி) காலையில் நடைபெற்றது.

ஆதிதமிழர் பேரவை சார்பில் பொதுக்கூட்டம்

Posted: 25 Feb 2014 12:58 PM PST

ராமநாதபுரம் சந்தைத்திடலில் ஆதிதமிழர் பேரவை சார்பில் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்த அமைப்பின்

முதல்வர் பிறந்தநாள்: பரமக்குடி ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

Posted: 25 Feb 2014 12:58 PM PST

பரமக்குடி பகுதியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திங்கள்கிழமை அக்கட்சியின்

ரயில்வே அமைச்சர் இன்று தேனி வருகை

Posted: 25 Feb 2014 12:57 PM PST

மதுரை-போடி அகல ரயில் பாதை திட்டப் பணிகளை ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை (பிப்.26) ஆய்வு செய்கிறார்.

திண்டுக்கல்

Posted: 25 Feb 2014 12:56 PM PST

இலவச கண் சிகிச்சை முகாம்: தொடங்கி வைப்பவர்- சுரபி நர்ஸிங் கல்லூரி முதல்வர் பி.ஜோதிமுருகன், டி.பி.கே.என்.மெட்ரிக்.

ராஜபாளையம் தொகுதியில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

Posted: 25 Feb 2014 12:55 PM PST

ராஜபாளையம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் சார்பில் ராஜபாளையம் மற்றும் சுற்றுப் பகுதியில் தமிழக முதல்வர் 66ஆவது பிறந்தநாள்விழா

கூடுதல் பஸ் கோரி மாணவர்கள் மறியல்

Posted: 25 Feb 2014 12:54 PM PST

சிவகாசி அருகே பாலிடெக்னிக் மாணவர்கள் செவ்வாய்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் திட்டப்பணி: பேரூராட்சிகள் இயக்குநர் ஆய்வு

Posted: 25 Feb 2014 12:54 PM PST

விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் குடிநீர் திட்டப்பணிகள் செயல்படுத்தும்

முதல்வர் பிறந்தநாள்விழா: அமைச்சர் தங்கத் தேர் இழுத்தார்

Posted: 25 Feb 2014 12:53 PM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66-ஆவது பிறந்தநாளையொட்டி திங்கள்கிழமை இரவு திருத்தங்கலில் செய்தி, விளம்பரம் மற்றும் சிறப்புத்திட்டங்கள்

விருதுநகர் நகர, ஒன்றியம் சார்பில் கூட்டுப் பிரார்த்தனை

Posted: 25 Feb 2014 12:53 PM PST

விருதுநகர் நகர, ஒன்றிய அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதாவின் 66ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெயிலுகந்தம்மன் கோயில் வளாகத்தில்

விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

Posted: 25 Feb 2014 12:53 PM PST

விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் முகாம் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில்

சகோதரி, கணவரை கொலை செய்தவர் கைது

Posted: 25 Feb 2014 12:52 PM PST

ஸ்ரீவில்லிபுத்தூரில் சகோதரி மற்றும் அவரது கணவரை கொலை செய்தவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

சிவகாசி

Posted: 25 Feb 2014 12:52 PM PST

சைலன்ஸ் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுவிழா, தலைமை சங்கத்தலைவர்

முதல்வர் பிறந்தநாள்: குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்

Posted: 25 Feb 2014 12:51 PM PST

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அதிமுக சார்பு அமைப்பான எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் நடைபெற்ற முதல்வர்

அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு குறிப்பிட்ட தேதியில் ஸ்கேன் எடுக்க வலியுறுத்தல்

Posted: 25 Feb 2014 12:51 PM PST

நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு குறிப்பிடப்பட்ட தேதியில் ஸ்கேன் எடுக்க வசதி செய்ய வேண்டும் என பொதுமக்கள்

தேவகோட்டை நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்

Posted: 25 Feb 2014 12:50 PM PST

தேவகோட்டை நகராட்சி சார்பில் நகர் மன்றத் தலைவர் சுமித்ரா ரவிக்குமார் தலைமையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின்

அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம்

Posted: 25 Feb 2014 12:49 PM PST

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திங்கள்கிழமை அனைத்து ஆசிரியகள் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சிங்கம்புணரியில் கயிறு குழுமத் திட்டம்: ப. சிதம்பரம் இன்று திறந்து வைக்கிறார்

Posted: 25 Feb 2014 12:49 PM PST

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தமிழகத்தின் முதல் கயிறு குழும திட்டமான சிங்கை கயிறு கிளஸ்டரை புதன்கிழமை

மதுரையில் ரூ.150 கோடியில் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை: 4 ஏக்கர் நிலம் மத்திய அரசு நிறுவனத்திடம் ஒப்படைப்பு

Posted: 25 Feb 2014 12:48 PM PST

மதுரையில் அமையவுள்ள ரூ.150 கோடியிலான சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்படவுள்ள 4.4 ஏக்கர் நிலம் மத்திய அரசின் கட்டுமான நிறுவனத்திடம்

திருப்பரங்குன்றம் கோயில் தேர்கள் ரூ.53 லட்சத்தில் புதுப்பிப்பு

Posted: 25 Feb 2014 12:47 PM PST

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான சிறிய தேர் ரூ.3.20 லட்சத்திலும், பெரிய தேர் ரூ.50 லட்சத்திலும்

சச்சின் எம்.பி. பதவி வகிக்க தடை கோரிய மனு தள்ளுபடி

Posted: 25 Feb 2014 12:31 PM PST

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் எம்.பி. பதவி வகிப்பதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்: ஜெனகை மாரியம்மன் கோயிலில் அபிஷேகம்

Posted: 25 Feb 2014 12:31 PM PST

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 66ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை புறநகர் மாவட்டத்தின் சார்பாக சோழவந்தான் ஜெனகை  மாரியம்மன்

கள்ளிக்குடி பகுதியில் பிப்.28-இல் மின்தடை

Posted: 25 Feb 2014 12:31 PM PST

தே.கல்லுப்பட்டி துணை மின்நிலையத்தில் (பிப்ரவரி 28)  வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

தரம் உயர்த்தப்பட்ட 5 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில்நிரந்தர ஆசிரியர்களின்றி மாணவர்கள் கடும் அவதி

Posted: 25 Feb 2014 12:30 PM PST

உயர்நிலையிலிருந்து தரம் உயர்த்தப்பட்ட 5 கள்ளர் சீரமைப்பு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட நிரந்தர

முன்விரோத தகராறு: ஒருவர் கைது

Posted: 25 Feb 2014 12:29 PM PST

மேலஅனுப்பானடி ஹவுசிங்போர்டு காலனியைச் சேர்ந்தவர் மாதுளபாண்டி(40). இவரது மனைவி பரமேஸ்வரி(35). இவர்களுக்கும்,அதே பகுதியை

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய வழக்குரைஞராக எம்.டி.அருணன் நியமனம்

Posted: 25 Feb 2014 12:29 PM PST

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கான வழக்குரைஞராக எம்.டி. அருணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அன்னை கஸ்தூரிபா நினைவுநாள் கருத்தரங்கு

Posted: 25 Feb 2014 12:28 PM PST

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி யூனியன் கச்சைகட்டி குழந்தைகள் காப்பகம், காந்திகிராம அறக்கட்டளை கல்வி நிறுவனங்கள் மற்றும்

கருணாநிதி ஆஜராக விலக்கு: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted: 25 Feb 2014 12:28 PM PST

வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக திமுக தலைவர் கருணாநிதி மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கான தடையை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடைக்கானலில் முதல்வர் பிறந்த நாள் விழா: அதிமுக.வினர் கொண்டாட்டம்

Posted: 25 Feb 2014 12:27 PM PST

கொடைக்கானலில் தமிழக முதல்வர் 66ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

கணிப்பொறி ஆசிரியர் பணியிடம்: நிரப்ப கோரி ஆட்சியரிடம் மனு

Posted: 25 Feb 2014 12:27 PM PST

கணிப்பொறி ஆசிரியர் பணியிடங்களில் பி.எட் முடித்த கணிப்பொறி அறிவியல் பட்டதாரிகளை நியமிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

திறந்தவெளிக் கழிப்பிடங்களை ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை - ஆட்சியர்

Posted: 25 Feb 2014 12:26 PM PST

திறந்தவெளிக் கழிப்பிடங்களை ஒழிப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்தார்.

பழனியில் "நமோ' டீ கடை, உணவு விடுதி துவக்கம்

Posted: 25 Feb 2014 12:26 PM PST

பழனியில் பாஜக.வினர் நமோ டீ கடையை, புதுதாராபுரம் சாலையில் திறந்தனர்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. ஆட்சிமன்ற குழுவில் அரசுப் பிரதிநிதிகள்

Posted: 25 Feb 2014 12:25 PM PST

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுவுக்கு மூன்று உறுப்பினர்களை அரசு நியமித்துள்ளது.

நிலக்கோட்டை தாலுகாவில் மரக்கன்றுகள் நடும் திட்டம்

Posted: 25 Feb 2014 12:25 PM PST

 தமிழக அரசின் 66 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்க விழா, திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி நா.சு.வி.வி. ஆண்கள்

தமிழகத்தில் ரூ.213 கோடி மதிப்பில் 4,608 குடியிருப்புகள்

Posted: 25 Feb 2014 12:24 PM PST

தமிழகத்தில் ரூ.212.79 கோடி மதிப்பிலான 4 ஆயிரத்து 608 குடியிருப்புகளை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

பதற்றமான வாக்குச் சாவடிகள் 329: பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவு

Posted: 25 Feb 2014 12:24 PM PST

பதற்றமான வாக்குச் சாவடிகளாகக் கண்டறியப்பட்டுள்ள 329 மையங்களில், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள 6 படகுகளை மீட்டு வர மீனவர்கள் இன்று கொழும்பு பயணம்

Posted: 25 Feb 2014 12:23 PM PST

இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட படகுகளை அங்கிருந்து கொண்டுவர காரைக்கால் மீனவர்கள் புதன்கிழமை (பிப். 26) கொழும்பு செல்கின்றனர்.

எஞ்ஜின் கோளாறு: பழனி-சென்னை விரைவு ரயில் 1 மணி நேரம் தாமதம்

Posted: 25 Feb 2014 12:23 PM PST

பழனி-சென்னை விரைவு ரயிலில் எஞ்ஜின் கோளாறு காரணமாக, சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றது.

300 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

Posted: 25 Feb 2014 12:22 PM PST

திண்டுக்கல் மாவட்டம், விருவீட்டில் 300 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது

எம்.ஜி.ஆர். சிலைக்கு வேட்பாளர் மாலை

Posted: 25 Feb 2014 12:22 PM PST

சிவகங்கை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதன் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து

தேவகோட்டையில் சமஷ்டி உபநயனம்

Posted: 25 Feb 2014 12:21 PM PST

தேவகோட்டையில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் (பதிவு) சார்பில் சமஷ்டி உபநயனம் நடைபெற்றது. அதில் மாநில தலைவர் ஸ்ரீராமன்

திருவாடானையில் மருத்துவ முகாம்

Posted: 25 Feb 2014 12:20 PM PST

திருவாடானையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஊழலற்ற, செயலாற்றும் மத்திய அரசுக்கு உத்தரவாதம்: அதிமுக வாக்குறுதி

Posted: 25 Feb 2014 12:20 PM PST

ஊழலற்ற மற்றும் செயல்படும் மத்திய அரசு அமைய அதிமுக உத்தரவாதம் அளிப்பதாக அதன் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழக்கரை நகர்மன்றக் கூட்டம்

Posted: 25 Feb 2014 12:19 PM PST

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆய்வுக்கூட கண்டுபிடிப்புக்களை உடனே பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நாடே வளர்ச்சிப் பாதையில் வேகமாகச் செல்லும்: பொன்னம்பல அடிகளார்

Posted: 25 Feb 2014 12:18 PM PST

ஆய்வுக்கூட கண்டுபிடிப்புக்களை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் நாடுதான் வளர்ச்சிப் பாதையில் வேகமாகச்

"தனி நபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்'

Posted: 25 Feb 2014 12:18 PM PST

ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை பெறும் தனிநபர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ நின்ற நாராயணபெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம்

Posted: 25 Feb 2014 12:16 PM PST

திருத்தங்கலில் தமிழகமுதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.  நகர்மன்ற துணைத்தலைவர் பொ.சக்திவேல்

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை முடிவு: தமிழக அரசைக் கண்டித்து எம்.பி. தலைமையில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Feb 2014 12:16 PM PST

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவைக் கண்டித்து விருதுநகரில், மக்களவை உறுப்பினர்

"மாணவர்களுக்கு, வங்கிகள் வழங்கியிருக்கும் கல்விக் கடன் ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா?'

Posted: 25 Feb 2014 12:15 PM PST

மாணவர்களுக்கு வங்கிகள் வழங்கி இருக்கும் கல்விக் கடன் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கருத்து சரியானது அல்ல.

காரியாபட்டியில் பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி முகாம்

Posted: 25 Feb 2014 12:14 PM PST

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றிய அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பாக மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மைக்குழு கருத்தாளர்களுக்கு பயிற்சி

சாத்தூர் அருகே காரால் மோதி இளைஞர் படுகொலை

Posted: 25 Feb 2014 12:14 PM PST

சாத்தூர் அருகே பெண் விவகாரத்தில் காரால் மோதி இளைஞர் படுகொலை செய்யப்பட்டார்.

போதைப் பொருள்களால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம்

Posted: 25 Feb 2014 12:13 PM PST

பழனியில் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கொத்தடிமைகளாக நெடுஞ்சாலை தொழிலாளர்கள்: தேனி ஆட்சியர் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted: 25 Feb 2014 12:13 PM PST

தேனி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளில் கொத்தடிமைபோல் தொழிலாளர்கள் நடத்தப்படுவதாக

கல்லூரி மாணவி மாயம்

Posted: 25 Feb 2014 12:12 PM PST

பழனி அருகே ஆர்.அய்யம்பாளையம், தெற்கு லட்சலப்பட்டியைச் சேர்ந்தவர் காளிமுத்து (45). இவரது மகள் கனிமொழி (18). இவர்,

காங்கிரசின் வரலாற்று வீழ்ச்சி!

Posted: 25 Feb 2014 12:12 PM PST

வடநாட்டில் அளவுக்கு அதிகமாக ஊதிப் போயிருந்த இந்தி பேசும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பிகார் போன்றவை நிருவாக வசதிக்காக உடைபட்டன. அது குறித்து எந்தச் சலசலப்பும் ஏற்படவில்லை.

நல்லதும் நடந்திருக்கிறது!

Posted: 25 Feb 2014 12:11 PM PST

பல்வேறு கூச்சல் குழப்பத்துக்கு இடையிலும் சில சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் 15ஆவது மக்களவையால்தான் நிறைவேற்றப்பட்டன என்பது அதிகம் பேசப்படுவதில்லை.

"திமுகவிடம் கூடுதல் தொகுதிகளை கேட்டுள்ளோம்'

Posted: 25 Feb 2014 12:09 PM PST

மக்களவைத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்டுள்ளோம் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.

10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலுள்ள ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்: மனித நேய மக்கள் கட்சி கோரிக்கை

Posted: 25 Feb 2014 12:08 PM PST

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் 10 ஆண்டுளுக்கும் மேலாக நன்னடத்தையுடன் விளங்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு மனித நேய மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்தார்.

"புதுவையை சீரழிக்க நினைக்கிறார்கள்'

Posted: 25 Feb 2014 12:05 PM PST

அதிகாரத்துக்காக மாநில அந்தஸ்து கேட்டு புதுவையைச் சீரழிக்க நினைக்கின்றனர் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

ஈழத் தமிழருக்கான நீதி: உலக சரித்திரத்தின் சோகம்: கருணாநிதி

Posted: 25 Feb 2014 12:05 PM PST

ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்காதது, உலகச் சரித்திரத்தின் சோகம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பரிந்துரை விவகாரம்: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

Posted: 25 Feb 2014 12:03 PM PST

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 12 நீதிபதிகள் பரிந்துரை விவகாரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் சிலர் தொடர்ந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தது.

விளைபொருளுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் ஆணையம்: ராமதாஸ்

Posted: 25 Feb 2014 12:02 PM PST

வேளாண் விளைபொருள்களுக்கான விலையை நிர்ணயம் செய்ய, விவசாயிகளைக் கொண்ட தனி ஆணையம் அமைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ரூ.1103 கோடியில் புதிய பசுமை வீடுகள், பாலங்கள்

Posted: 25 Feb 2014 12:01 PM PST

தமிழகத்தில் ரூ.1,103.92 கோடி மதிப்பிலான புதிய பசுமை வீடுகள், கட்டடங்கள் மற்றும் பாலங்களை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

இலங்கை மீனவர்கள் 25 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Posted: 25 Feb 2014 11:58 AM PST

எல்லை தாண்டி இந்தியக் கடல் பரப்பில் மீன்பிடித்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் 25 பேரின் காவலை நீட்டித்து நாகை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் அதிமுகவில் இணைந்தனர்

Posted: 25 Feb 2014 11:55 AM PST

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ். சிவராஜ், பாளை டி. அமரமூர்த்தி, கே. வெங்கடாச்சலம் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தனர்.

மரத்தில் கார் மோதி சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் சாவு

Posted: 25 Feb 2014 11:55 AM PST

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதியதில் சென்னையைச் சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் தலித் கிறிஸ்தவ மாணவர்களுக்கும் கட்டணங்கள் ரத்து

Posted: 25 Feb 2014 11:50 AM PST

சுயநிதி கல்லூரிகளில் அனைத்துவிதமான படிப்புகளிலும் படிக்கும் கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு 2013-14 கல்வியாண்டு முதல் கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் அரசே வழங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சஞ்சய் தத்துக்கு பரோல் நீட்டிப்பு ஏன்? மகாராஷ்டிர அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

Posted: 25 Feb 2014 11:48 AM PST

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத்துக்கு பரோல் நாள்களை நீட்டித்தது குறித்து மும்பை உயர் நீதிமன்றம் மகாராஷ்டிர அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

வேலை உறுதித் திட்டத்தில் பழங்குடியினருக்கு 150 நாள் வேலை

Posted: 25 Feb 2014 11:47 AM PST

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களுக்கான வேலைநாள்களை 100லிருந்து 150 ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசியவாத காங்கிரஸ் மேலவை உறுப்பினர் ராஜிநாமா: பாஜகவில் சேர்ந்தார்

Posted: 25 Feb 2014 11:47 AM PST

மகாராஷ்டிர மாநில மேலவை உறுப்பினர் பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்த தேசியவாத காங்கிரஸ் நிர்வாகி சஞ்சய் காகா பாட்டீல், பாஜகவில் சேர்ந்தார்.

வேலைவாய்ப்பு முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு தயாரா?

Posted: 25 Feb 2014 11:46 AM PST

குஜராத் மாநில வருமான வரித் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மாணவர்களிடம் பல லட்ச ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்யத் தயாரா? என்று அந்த மாநில முதல்வரும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி சவால் விடுத்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல்: 30 தீவிரவாதிகள் சாவு

Posted: 25 Feb 2014 11:43 AM PST

பாகிஸ்தானின் ஷாவல் பள்ளத்தாக்குப் பகுதியில் அந்நாட்டு ராணுவம் செவ்வாய்க்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அமெரிக்க அணுக்கழிவு கிடங்கிலிருந்து கதிர்வீச்சுக் கசிவு

Posted: 25 Feb 2014 11:42 AM PST

அமெரிக்காவின் புதிய மெக்ஸிகோவில் உள்ள முதல் நிலத்தடி அணுக்கழிவுக் கிடங்கை சுற்றியுள்ள பகுதிகளில் அளவுக்கு அதிகமான கதிர்வீச்சு காணப்படுவதாக அந்நாட்டின் எரிசக்தித்துறை தெரிவித்துள்ளது.

மணிக்கு 435 கி.மீ. வேகம்: அமெரிக்காவில் புதிய கார் கண்டுபிடிப்பு

Posted: 25 Feb 2014 11:42 AM PST

அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர்கள் அதிகபட்சமாக மணிக்கு 435 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய உலகின் அதிவேகமான காரை தயாரித்து சாதனை புரிந்துள்ளனர்.

எளிய சோதனை மூலம் புற்றுநோயைக் கண்டறியும் தொழில்நுட்பம்

Posted: 25 Feb 2014 11:40 AM PST

எளிதான, மலிவான சோதனை முறை மூலம் புற்றுநோயைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்க இந்தியப் பெண்மணி ஒருவர் உருவாக்கியுள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் இத்தாலி பிரதமர் வெற்றி

Posted: 25 Feb 2014 11:40 AM PST

இத்தாலி நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மட்டெயோ ரென்ஷி, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றுள்ளார்.

வியட்நாமுக்கு அணு உலை: அதிபர் ஒபாமா ஒப்புதல்

Posted: 25 Feb 2014 11:38 AM PST

வியட்நாமுடனான அணு ஒப்பந்தத்திற்கு அதிபர் ஒபாமா திங்கள்கிழமை அனுமதி அளித்துள்ளார்.

உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு: அமெரிக்காவின் உதவியை கோருகிறார் யானுகோவிச்

Posted: 25 Feb 2014 11:37 AM PST

ஐரோப்பிய யூனியனுடன் உக்ரைனை இணைக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அளித்த நெருக்கடி முற்றியதால் தலைநகரை விட்டு வெளியேறிய யானுகோவிச், அங்கு நிலவும் அரசியல் பிரச்னைக்கு தீர்வு காண உதவும்படி அமெரிக்காவை கேட்டுக்கொண்டுள்ளார்.

தாய்லாந்தில் கலவரத்தை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

Posted: 25 Feb 2014 11:36 AM PST

தாய்லாந்தில் தொடரும் வன்முறைகளைத் தவிர்க்க அனைத்துக் கட்சிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று அந்நாட்டின் ராணுவ தலைமைத் தளபதி பிரயூத் சான்-ஓஜா செவ்வாய்க்கிழமை வலியுறுத்தியுள்ளார்.

"விண்டோஸ் எக்ஸ்பி சேவை தொடர ஆண்டுக்கு ரூ. 1,190 கோடி தேவைப்படும்'

Posted: 25 Feb 2014 11:31 AM PST

விண்டோஸ் எக்ஸ்பி மென்பொருளுக்கான சேவையை வரும் ஏப்ரல் மாதம் நிறுத்துவதாக மைக்ரோஸாஃப்ட் அறிவித்துள்ள நிலையில் அதன் அடிப்படையில் இந்தியாவில் செயல்படும் கம்ப்யூட்டர்களை இயக்க ஆண்டுக்கு ரூ. 1,190 கோடி செலவாகும் என்று தெரிகிறது.

புதிய வங்கி உரிமம்: பரிந்துரை அறிக்கை அளித்தது ஜலான் குழு

Posted: 25 Feb 2014 11:30 AM PST

புதிய வங்கி தொடங்குவதற்கான உரிமம் வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட பிமல் ஜலான் குழு தனது பரிந்துரை அறிக்கையை செவ்வாய்க்கிழமை (பிப்.25) ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்தது.

மாநில கூடைப்பந்து, ஹாக்கி போட்டி கோவை வேளாண் கல்லூரி சாம்பியன்

Posted: 25 Feb 2014 11:24 AM PST

திருச்சி நவலூர் குட்டப்பட்டு அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான வேளாண் கல்லூரிகளுக்கு இடையிலான ஹாக்கி, கூடைப்பந்து போட்டிகளில் கோவை வேளாண் கல்லூரி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

துபை ஓபன்: சோம்தேவ் , ஃபெடரர் வெற்றி காலிறுதியில் போபண்ணா ஜோடி

Posted: 25 Feb 2014 11:24 AM PST

துபை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கிராண்ட்ஸ்லாம் நாயகன் ரோஜர் ஃபெடரர் வெற்றி பெற்றார்.

"யார்க்கர்' மலிங்காவிடம் பாகிஸ்தான் பணிந்தது

Posted: 25 Feb 2014 11:23 AM PST

நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தொடக்க வீரர் திரிமன்னே சதம் அடித்து பேட்டிங்கில் கைகொடுக்க, பந்து வீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி மலிங்கா அசத்த, இலங்கை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆடுகள வடிவமைப்பாளரை மிரட்டிய கம்பீர்?

Posted: 25 Feb 2014 11:22 AM PST

இந்திய கிரிக்கெட் வீரர் கெüதம் கம்பீர், தில்லி ஃபெரோஷா கோட்லா ஆடுகள வடிவமைப்பாளரிடம் பேட்டை ஓங்கி மிரட்டியதாக தகவல் வெளியாகிவுள்ளது.

வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?

Posted: 25 Feb 2014 11:21 AM PST

அன்னிய மண் அல்லாத ஆசிய துணைக் கண்டத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ள வங்கதேசத்துக்கு எதிரான ஆசியக் கோப்பைக்கான ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா தனது முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

8 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

Posted: 25 Feb 2014 11:15 AM PST

தமிழக காவல்துறையில் உள்ள 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதிக வரிவிதிப்பு கருப்பு பண பதுக்கலுக்கு வழிகோலும்: கமல்ஹாசன்

Posted: 25 Feb 2014 11:14 AM PST

அதிக வரிவிதிப்பு கருப்பு பணப் பதுக்கலுக்கு வழிகோலுவதாக அமையும் என நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவன புதிய கட்டடம்: அடுத்த மாதம் அடிக்கல் நாட்டு விழா

Posted: 25 Feb 2014 11:13 AM PST

மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கான புதிய கட்டடத்தின் அடிக்கல் நாட்டு விழா வரும் மார்ச் மாதம் நடைபெறும் என்று மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவன இயக்குநர் வி.கோ.பூமா தெரிவித்தார்.

அதிமுக விவசாய அணி சார்பில் குடம், தென்னங்கன்றுகள் வழங்கல்

Posted: 25 Feb 2014 11:10 AM PST

பழனியில் மாவட்ட அதிமுக விவசாய அணி சார்பில் பெண்களுக்கு குடங்கள், தென்னங்கன்றுகள் வழங்கி வேன் பிரசாரம் துவக்க விழா நடைபெற்றது.

கொடைக்கானலில் மரக்கன்றுகள் நடும் விழா

Posted: 25 Feb 2014 11:09 AM PST

கொடைக்கானலில் உலக வானிலை ஆராய்ச்சி தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

பல மாநிலங்களில் கொள்ளையடித்த இருவர் கைது

Posted: 25 Feb 2014 10:48 AM PST

பல்வேறு மாநிலங்களில் கொள்ளையடித்து வந்த இருவரை தில்லி போலீஸார் கைது செய்தனர்.

துவாரகாவில் விஸ்வரூபம் எடுக்கும் தண்ணீர் பிரச்னை!

Posted: 25 Feb 2014 10:48 AM PST

தனியார் தண்ணீர் லாரிகளுக்கு கிடுக்கிப்பிடி போடப்பட்டதைத் தொடர்ந்து, தில்லி துவாரகாவில் தண்ணீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™