Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சேலம்

Posted: 24 Feb 2014 01:25 PM PST

பெங்களூரு

Posted: 24 Feb 2014 01:25 PM PST

மதுரை

Posted: 24 Feb 2014 01:25 PM PST

ஈரோடு

Posted: 24 Feb 2014 01:23 PM PST

கோவை

Posted: 24 Feb 2014 01:23 PM PST

தலைமை செயலகத்தில் 5 நாள்கள் மருத்துவ முகாம்

Posted: 24 Feb 2014 01:23 PM PST

முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் ஐந்து நாள் மருத்துவ முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

சென்னை தெருக்களுக்கு தமிழ்ப் பெயர்:பட்டியல் தயாரிப்பில் மாநகராட்சி முனைப்பு

Posted: 24 Feb 2014 01:21 PM PST

சென்னையில் ஆங்கிலப் பெயர்களில் உள்ள தெருக்களுக்கு தமிழில் பெயர் சூட்டுவதற்காக பட்டியல் தயாரிக்கும் பணியை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

பொதுமக்களின் புகார்களுக்கு குறுஞ்செய்தி மூலம் பதில்: குடிநீர் வாரியம் ஏற்பாடு

Posted: 24 Feb 2014 01:21 PM PST

குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட புகார்தாரர்களுக்கு

இன்று மாநகராட்சி மன்ற அவசரக் கூட்டம்

Posted: 24 Feb 2014 01:20 PM PST

சென்னை மாநகராட்சி மாமன்ற அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப். 25) நடைபெறுகிறது.

முதல்கட்டமாக 40 ஆயிரம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி

Posted: 24 Feb 2014 01:20 PM PST

சென்னையில் முதல்கட்டமாக 40 ஆயிரம் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

கரூர் நகர் பகுதியில் புதுப்பட சிடிகள் விற்ற2 பேர் கைது

Posted: 24 Feb 2014 12:53 PM PST

கரூர் நகர் பகுதியில் புதுப்பட சிடிகள் விற்ற 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பதில் மறுபரிசீலனை தேவை: முதல்வருக்கு ஞானதேசிகன் கோரிக்கை

Posted: 24 Feb 2014 12:50 PM PST

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்யும் முடிவை முதல்வர் ஜெயலலிதா மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ்

வாரிசுகள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை: மு.க.ஸ்டாலின்

Posted: 24 Feb 2014 12:48 PM PST

வாரிசுகள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சிக்கன நாணய ஊழியர் கூட்டமைப்பு திருச்சி மண்டல செயற்குழு கூட்டம்

Posted: 24 Feb 2014 12:31 PM PST

கரூரில் தமிழ்நாடு மாநிலப் பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய ஊழியர்கள் கூட்டமைப்பின் திருச்சி மண்டல செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 24 Feb 2014 12:31 PM PST

கரூரில் சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை மற்றும் கரூர் டாக்டர் ஜிசி

கரூர் பள்ளியில் காமன்வெல்த் விளையாட்டு விழா

Posted: 24 Feb 2014 12:31 PM PST

கரூர் பரணிபார்க் கல்வி குழுமத்தில் காமன் வெல்த் விளையாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நெல்லுக்கான செஸ் வரியை ரத்து செய்ய வலியுறுத்தல்

Posted: 24 Feb 2014 12:31 PM PST

நெல்லுக்கான வேளாண்மை செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் நெல்-அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

பாமக கொடியேற்று விழா

Posted: 24 Feb 2014 12:30 PM PST

கரூரில் 30 இடங்களில் பாமக கொடியேற்று விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பள்ளியில் புத்தக திருவிழா

Posted: 24 Feb 2014 12:30 PM PST

 கரூர் பி.ஏ. வித்யாபவன் மேல்நிலைப் பள்ளியில் புத்தகத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவை பள்ளியின் தலைவர் பி. அம்மையப்பன் தொடக்கி வைத்தார். இதில் பள்ளியின் துணைத் தலைவர் பி.

சத்தியமங்கலம் ஊராட்சியில் விளையாட்டுப் போட்டி

Posted: 24 Feb 2014 12:30 PM PST

குளித்தலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சத்தியமங்கலம் ஊராட்சியில், கிராமப்புற இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது.

ஜயங்கொண்டம் அருகேமாணவிக்கு வெட்டு:தாய், மகன் கைது

Posted: 24 Feb 2014 12:29 PM PST

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே திருமணத்துக்கு மறுத்த பள்ளி மாணவியை வெட்டிய தாய், மகனை மீன்சுருட்டி போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

அரியலூர் அருகே  டீக்கடைக்காரர் மீது பலாத்கார வழக்கு

Posted: 24 Feb 2014 12:29 PM PST

அரியலூர் அருகே 6 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக டீக்கடைக்காரர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

அல்ட்ராடெக் சிமென்ட் ஆலை ரூ. 35 லட்சம் உதவி

Posted: 24 Feb 2014 12:28 PM PST

அரியலூர் மாவட்டத்தின் கிராம மற்றும் சமுதாய வளர்ச்சிக்காக அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனம் ரூ. 35 லட்சம் உதவிபுரிந்துள்ளது என்றார் ஆலையின் தலைவர் வெ. கணேசன்.

உலகத் திறனாய்வுப் போட்டி பரிசளிப்பு

Posted: 24 Feb 2014 12:28 PM PST

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு மற்றும் சான்றிதழ் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

ரோவர் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்

Posted: 24 Feb 2014 12:28 PM PST

பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் தந்தை ரோவர் கல்லூரி, தமிழ் உயராய்வு மையம் சார்பில் தமிழ்ச் செம்மொழி

சோனியா உருவ பொம்மை எரிப்பு: நாம் தமிழர் கட்சியினர் 19 பேர் கைது

Posted: 24 Feb 2014 12:27 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கறம்பக்குடியில் சோனியா காந்தியின் உருவ பொம்மையை எரித்த நாம் தமிழர் கட்சியினர் 19 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

கொலைக் குற்றம் நடைபெறாமல் தடுக்க வேண்டும்: ராமதாஸ்

Posted: 24 Feb 2014 12:27 PM PST

கொலை குற்றம் நடைபெறுவதை முழுமையாகத் தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

புதுகை சந்தைப்பேட்டையில்  தீவிபத்து: நிவாரணம் கோரி ஆட்சியரிடம் மனு

Posted: 24 Feb 2014 12:27 PM PST

புதுக்கோட்டை நகரின் மத்தியில் உள்ள வாரச் சந்தைப்பேட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நேரிட்ட தீ விபத்தில் உடைமைகளை இழந்த நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து உரிய நிவாரணம் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

ஜெயலலிதா பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டால் இந்திய கம்யூனிஸ்ட் ஆதரிக்கும்: ஆர்.நல்லகண்ணு

Posted: 24 Feb 2014 12:25 PM PST

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டால், அதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கும் என

மாநில ஆணழகன் போட்டியில் சிவகங்கை இளைஞர் முதலிடம்

Posted: 24 Feb 2014 12:22 PM PST

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக சார்பில், தமிழக முதல்வர் ஜெயலிலதாவின் 66 -வது பிறந்த நாள்  விழாவையொட்டி சனிக்கிழமை நடந்த மாநில  அளவில் 9 மாவட்டங்கள் பங்கேற்ற ஆணழகன் போட்டியில் சிவகங்கை மாவட்ட இளைஞர் எஸ். மதுசங்கர் ஆணழகன் பட்டம் வென்றார்.

அறந்தாங்கியில் பெண்ணின் சடலத்துடன் உறவினர்கள் மறியல்

Posted: 24 Feb 2014 12:22 PM PST

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் பெண்ணின்  சடலத்துடன் உறவினர்கள் திங்கள்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

Posted: 24 Feb 2014 12:22 PM PST

புதுக்கோட்டை நகரின் மேற்குபகுதியில் அமைந்துள்ள திருவப்பூர் அருள்மிகு  முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதியில் சார்நிலை கருவூலம் திறப்பு

Posted: 24 Feb 2014 12:22 PM PST

பொன்னமராவதியில் அரசு சார்நிலைக் கருவூலம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. சார்நிலைக் கருவூலம் அமைக்க வேண்டும் என்ற பொன்னமராவதி பகுதி மக்களின் நீண்ட நாள்

தேசிய இளைஞர்களுக்கான திட்ட வரைவு விழிப்புணர்வு பேரணி

Posted: 24 Feb 2014 12:21 PM PST

தஞ்சாவூரில் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் சார்பில் தேசிய இளைஞர்களுக்கான திட்ட வரைவு, ராஜீவ் காந்தி கேல் அபியான் திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

14 எரிவாயு உருளைகள் பறிமுதல்

Posted: 24 Feb 2014 12:21 PM PST

தஞ்சாவூரில் உணவு தயாரிப்பு ஒப்பந்ததாரர்களிடமிருந்து முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட வீட்டு உபயோகத்துக்கான 14 எரிவாயு உருளைகளைப் பறக்கும் படையினர் அண்மையில் பறிமுதல் செய்தனர்.

மின்வாரியத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 24 Feb 2014 12:21 PM PST

தஞ்சாவூர் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஏ.ஐ.டி.யு.சி.-ஐ சார்ந்த தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வீடு புகுந்து நகைகள் திருட்டு

Posted: 24 Feb 2014 12:21 PM PST

தஞ்சாவூர் அருகே வீடு புகுந்து நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் அருகேயுள்ள ஆப்ரஹாம் பண்டிதர் நகரைச் சேர்ந்தவர் கணேசனின் மனைவி சுமதி (31). இவரது

லாக்அப்பில் இளைஞரைத் துன்புறுத்தியதாக வழக்கு: தவறு செய்த போலீஸார் மீது நடவடிக்கை: தமிழக அரசுக்கு என்எச்ஆர்சி உத்தரவு

Posted: 24 Feb 2014 12:20 PM PST

இளைஞரைக் காவல் நிலைய லாக்-அப்பில் அடைத்து  துன்புறுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் தவறு செய்த போலீஸார் மீது நடவடிக்கை

பூதலூர், திருவையாறு ஒன்றியங்களில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

Posted: 24 Feb 2014 12:20 PM PST

பூதலூர், திருவையாறு ஒன்றியங்களில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி திங்கள்கிழமை நலத் திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கி அதிமுகவினர் கொண்டாடினர்.

முதல்வர் பிறந்த நாளில் கண்களை தானம் செய்ய துணைவேந்தர் ஒப்புதல்

Posted: 24 Feb 2014 12:19 PM PST

தமிழக முதல்வரின் 66-வது பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. திருமலை தனது கண்களைத் தானமாக வழங்குவதற்கு திங்கள்கிழமை ஒப்புதல் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல்: தேர்தல் ஆணையத்துக்கு  திமுக கோரிக்கை

Posted: 24 Feb 2014 12:19 PM PST

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள்  விவரத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தலைமைத் தேர்தல்

நாகையில் கேக் வெட்டினார் அமைச்சர்

Posted: 24 Feb 2014 12:19 PM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா அதிமுக சார்பில்  நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

ராமேசுவரம் மீனவர்களுக்கு மார்ச் 10 வரை சிறைக் காவல் நீட்டிப்பு

Posted: 24 Feb 2014 12:19 PM PST

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் மண்டபம், ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த

மாணவர்களுக்கு எழுதுபொருள்கள், இனிப்புகள்.

Posted: 24 Feb 2014 12:19 PM PST

நீடாமங்கலம் ஒன்றிய பகுதியில் நடைபெற்ற விழாவுக்கு அதிமுக நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் எம்.எஸ். சங்கர் தலைமை வகித்தார். ஒன்றியக் குழுத் தலைவர் எம்.ஆர். ராஜேந்திரன், நகர செயலாளர் இ.

சீர்காழியில் நலத் திட்ட உதவிகள் வழங்கினார் எம்எல்ஏ

Posted: 24 Feb 2014 12:18 PM PST

முதல்வர் பிறந்த நாளையொட்டி சீர்காழி சட்டநாதர் கோவிலில், திருநிலைநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து முதல்வர் பெயரில் சங்கல்பம் செய்யப்பட்டு அர்ச்சனை, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் நகர செயலாளர் ஏ. பக்கிரிசாமி தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

குத்தாலத்தில் 1,666 பேருக்கு அன்னதானம்

Posted: 24 Feb 2014 12:18 PM PST

குத்தாலம் ஒன்றியத்திலுள்ள 28 கோவில்களிலும் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மும்மத வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடு

Posted: 24 Feb 2014 12:17 PM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி,  திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவில், மஸ்தான் சாஹிப் தர்கா, புனித தேற்றரவு அன்னை ஆலயம் ஆகிய மும்மத வழிபாட்டுத் தலங்களில் அதிமுகவினர் திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.  

அதிமுகவினர் சிறப்பு பூஜை, அன்னதானம்

Posted: 24 Feb 2014 12:17 PM PST

முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு வெண்ணெய்மலை முருகன் கோயிலில் அதிமுகவினர் திங்கள்கிழமை காலை சிறப்பு பூஜை நடத்தி ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினர்.

தோகைமலை அருகே குடிநீர் கேட்டு முற்றுகை

Posted: 24 Feb 2014 12:16 PM PST

கரூர் மாவட்டம், தோகைமலை அருகேயுள்ள எட்டமநாயக்கன்பட்டி பெண்கள் குடிநீர் கோரி தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

இன்று கிராம சபைக் கூட்டம்

Posted: 24 Feb 2014 12:16 PM PST

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி பணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கிராம சபைக் கூட்டம் நடைபெற செவ்வாய்க்கிழமை  உள்ளது.

வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் திருட்டு

Posted: 24 Feb 2014 12:16 PM PST

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகேயுள்ள மகாதானபுரத்தைச் சேர்ந்தவர் பாரதிதாசன் (42), விவசாயி. இவர் கடந்த பிப். 22-ல் தனது குடும்பத்தினருடன் திருச்சியில் உள்ள மாமனார் வீட்டிற்குச் சென்றார்.

முதியவர் தூக்கிட்டு தற்கொலை

Posted: 24 Feb 2014 12:16 PM PST

கரூர் அமராவதி ஆற்றுப்பாலத்தில் முதியவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

குடிநீர் கிடைக்கவில்லை : கிராம மக்கள் புகார்

Posted: 24 Feb 2014 12:16 PM PST

கடந்த 6 மாதமாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாக அரவக்குறிச்சி வட்டம், திருமலைசாமிபாளையத்தைச் சேர்ந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகார் மனு அளித்தனர்.

போலியோ பாதித்தோருக்கு தனது சம்பளத்தை வழங்கிய அதிமுக எம்எல்ஏ

Posted: 24 Feb 2014 12:14 PM PST

போலியோ நோயால் பாதிக்கப்பட்டோருக்கு கரூரில் திங்கள்கிழமை தனது 33-வது மாத சம்பளத்தை வழங்கினார் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ செ. காமராஜ்.

நலத் திட்ட உதவிகள்

Posted: 24 Feb 2014 12:13 PM PST

பெரம்பலூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

Posted: 24 Feb 2014 12:13 PM PST

பெரம்பலூர் சங்குப்பேட்டை பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

குறைதீர் கூட்டம்

Posted: 24 Feb 2014 12:12 PM PST

பெரம்பலூரில் குறைதீர் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்குத் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்

கோயில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம்

Posted: 24 Feb 2014 12:12 PM PST

அரியலூரில் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு திங்கள்கிழமை கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ரிலையன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது: வீரப்ப மொய்லி

Posted: 24 Feb 2014 12:12 PM PST

ரிலையன்ஸ் நிறுவனம் நிர்ணயித்த அளவுக்கு எரிவாயு உற்பத்தி செய்யவில்லை என்பதை காரணம் காட்டி அந்நிறுவனத்துடன் செய்து கொண்ட

ஜயங்கொண்டத்தில் 27 பேருக்கு காதொலிக் கருவி

Posted: 24 Feb 2014 12:12 PM PST

தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் 24 பேருக்கு காதொலிக் கருவிகள் வழங்கப்பட்டன.

சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 24 Feb 2014 12:11 PM PST

ஏழை, எளியோருக்கான நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது என்றார் அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

அதிமுகவினர் அங்கப்பிரதட்சிணம்

Posted: 24 Feb 2014 12:11 PM PST

தமிழக முதல்வர் பிரதமர் ஆக வேண்டி அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் அதிமுகவினர் அங்கபிரதட்சிணம் செய்தனர்.

தஞ்சை, கும்பகோணத்தில் முதல்வர் பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள்

Posted: 24 Feb 2014 12:10 PM PST

தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றன.

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மரக்கன்றுகள் நடும் விழா

Posted: 24 Feb 2014 12:10 PM PST

கும்பகோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி 66 மரக்கன்றுகள் நடப்பட்டன.

காங்கிரஸின் சாதனைகளை அபகரிக்கிறது பாஜக: ராகுல்காந்தி

Posted: 24 Feb 2014 12:10 PM PST

காங்கிரஸ் கட்சியின் பல ஆண்டுகால சாதனைகளை தாங்கள் செய்ததாக பாஜக கூறிக்கொள்வதாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர்

37 பயனாளிகளுக்கு ரூ. 15.91 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

Posted: 24 Feb 2014 12:10 PM PST

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 37 பயனாளிகளுக்கு ஏறத்தாழ ரூ. 15.91 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பந்தநல்லூரில் சிவலிங்கம் கண்டெடுப்பு

Posted: 24 Feb 2014 12:10 PM PST

கும்பகோணம் அருகே பந்தநல்லூரில் சிவலிங்கம் ஒன்றினை ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தினர் கண்டெடுத்தனர்.

தஞ்சாவூர்

Posted: 24 Feb 2014 12:09 PM PST

லாலு கட்சியிலிருந்து 13 எம்எல்ஏக்கள் விலகல்: 6 பேர் மறுப்பு

Posted: 24 Feb 2014 12:08 PM PST

லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் திடீர் பிளவு ஏற்பட்டுள்ளது. அந்தக் கட்சியில் இருந்து விலகி விட்டதாக 13 எம்எல்ஏக்கள்

சிறையில் செல்போன்: தேஜ்பால் மீது வழக்கு

Posted: 24 Feb 2014 12:05 PM PST

தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலின் சிறை அறையிலிருந்து செல்போன் கண்டெடுக்கப்பட்டதாக

இளைஞர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை: நரேந்திர மோடி

Posted: 24 Feb 2014 11:59 AM PST

இளைஞர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு நிறைவேற்றவில்லை என்று பாஜகவின் பிரதமர் வேட்பாளர்

கட்சி தொடங்கும் அளவுக்கு என்ன சாதனை செய்து விட்டீர்கள்? கிரண்குமார் ரெட்டிக்கு கேள்வி

Posted: 24 Feb 2014 11:57 AM PST

கட்சி தொடங்கும் அளவுக்கு என்ன சாதனை செய்து விட்டீர்கள்? என முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு, சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவுடன் கூட்டணியா? சிராக் பாஸ்வான் மழுப்பல்

Posted: 24 Feb 2014 11:53 AM PST

பாஜகவுடன் லோக் ஜனசக்தி கட்சி கூட்டணி அமைக்க உள்ளதா? என்ற கேள்விக்கு லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ்

முதல்வர் பிறந்த நாள்: திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு பூஜை

Posted: 24 Feb 2014 11:53 AM PST

திருச்செந்தூரில் தமிழக முதல்வரின் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருச்செந்தூரில் ரூ.1.12 கோடியில் நலத்திட்ட உதவி

Posted: 24 Feb 2014 11:52 AM PST

திருச்செந்தூரில், பெண்களுக்கு திருமண உதவித்தொகையாக ரூ. 1.12 கோடி மற்றும் திருமாங்கல்யத்துக்கு 150. 5 பவுன் தங்கத்தை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் வழங்கினார்.

ரூ. 3.79 கோடியில் 22 சாலைப் பணிகளுக்கு அனுமதி

Posted: 24 Feb 2014 11:52 AM PST

தூத்துக்குடி மாவட்டத்தில் 22 சாலைப் பணிகளுக்கு ரூ. 3.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் தெரிவித்தார்.

விஷமருந்தி இளைஞர் தற்கொலை

Posted: 24 Feb 2014 11:52 AM PST

தட்டார்மடம் அருகே திங்கள்கிழமை, இளைஞர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளி ஆண்டு விழா

Posted: 24 Feb 2014 11:52 AM PST

கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை ஸ்ரீராம் நகரில் உள்ள ஸ்ரீ கண்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடியில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

Posted: 24 Feb 2014 11:52 AM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாள் தூத்துக்குடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

பிகார்: ஹாஜிபூர் ரயில் நிலையம் மர்ம நபர்களால் சூறை

Posted: 24 Feb 2014 11:51 AM PST

பிகாரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றவர் ரயில் மோதி உயிரிழந்ததைக் கண்டித்து, ஹாஜிபூர் ரயில் நிலையத்தை மர்ம நபர்கள்

அருணாசலத்தில் அத்துமீறல்:மோடியின் குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு

Posted: 24 Feb 2014 11:51 AM PST

இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் சீனா அத்துமீறி வருவதாக பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர

இந்தியா-சீனா பேச்சுவார்த்தை

Posted: 24 Feb 2014 11:50 AM PST

இந்தியா-சீனா இடையே எல்லை பாதுகாப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்துவது தொடர்பான ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை

பட்டா வழங்கக் கோரி அஸ்ஸாமில் விவசாயி தீக்குளித்து சாவு, பதற்றம்

Posted: 24 Feb 2014 11:50 AM PST

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியிலிலுள்ள மலைப் பகுதி விவசாயிகளுக்கு பட்டா வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் இயக்கத்தைச்

ஒருங்கிணைந்த ஆந்திர மாநில அடிப்படையிலேயே மக்களவைத் தேர்தல்: அதிகாரிகள் தகவல்

Posted: 24 Feb 2014 11:49 AM PST

ஒருங்கிணைந்த ஆந்திர மாநில அடிப்படையிலேயே மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

காஷ்மீர்: 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Posted: 24 Feb 2014 11:48 AM PST

காஷ்மீரில் ராணுவத்தினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஆதர்ஷ் ஊழலில் இருந்து அமைச்சர்களை காப்பதா? மகாராஷ்டிர சட்டப்பேரவையில்  ஆளுநருக்கு எதிராக பாஜக அமளி

Posted: 24 Feb 2014 11:48 AM PST

ஆதர்ஷ் ஊழலில் அமைச்சர்களை பாதுகாப்பதாகக் கூறி மகாராஷ்டிர சட்டப்பேரவையில் சிவசேனை மற்றும் பாஜகவினர் கடும்

தமிழக முதல்வரின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்

Posted: 24 Feb 2014 11:48 AM PST

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66-ஆவது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

குடும்ப அட்டைகளை ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டம்

Posted: 24 Feb 2014 11:47 AM PST

வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை செல்வநாயகபுரம் பகுதி மக்கள் குடும்ப அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேரூராட்சியைக் கண்டித்துகயத்தாறில் ஆர்ப்பாட்டம்

Posted: 24 Feb 2014 11:47 AM PST

கயத்தாறு பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கல்குவாரிக்குள் தவறி விழுந்த முதியவர் பலி

Posted: 24 Feb 2014 11:47 AM PST

எட்டயபுரம் அருகே கல்குவாரியில் தவறி விழுந்த முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி (62). கூலித் தொழிலாளி. இவர் திங்கள்கிழமை காலை,

தூத்துக்குடி

Posted: 24 Feb 2014 11:45 AM PST

ஹோண்டா புதிய ஆலையில் கார் உற்பத்தி தொடக்கம்

Posted: 24 Feb 2014 11:44 AM PST

ராஜஸ்தான் மாநிலம் அல்வரில் ஹோண்டா அமைத்துள்ள இரண்டாவது ஆலையில் கார் உற்பத்தி திங்கள்கிழமை (பிப். 24) தொடங்கியது.

பங்குச் சந்தையில் முன்னேற்றம்

Posted: 24 Feb 2014 11:43 AM PST

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 110 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் குறியீட்டெண் ஒரு மாத அளவிலேயே

ஐ.ஓ.பி. டெபிட் கார்டு...

Posted: 24 Feb 2014 11:42 AM PST

சிறு-நடுத்தர தொழிலகங்கள் பயன்பெறும் வகையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி "விஸô'வுடன் இணைந்து அறிமுகம் செய்துள்ள

சர்வதேச வணிகம்...

Posted: 24 Feb 2014 11:41 AM PST

 கனடாவின் கவர்னர் ஜெனரல் டேவிட் ஜான்ஸ்டனை இந்திய தொழிலகங்கள் சார்பில் சர்வதேச வணிகம் தொடர்பாக புது தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற

உக்ரைன் அதிபர் ரஷியாவுக்கு தப்பி ஓட்டம்?

Posted: 24 Feb 2014 11:40 AM PST

உக்ரைன் அதிபர் யானுகோவிச், ரஷியாவுக்கு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரை கைது செய்ய இடைக்கால அரசு வாரண்ட் பிறப்பித்துள்ளது.

பாகிஸ்தான்: தலிபான் பயங்கரவாதி சுட்டுக்கொலை

Posted: 24 Feb 2014 11:40 AM PST

பாகிஸ்தானில் தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்கத்தைச் சேர்ந்த முக்கிய பயங்கரவாதி திங்கள்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அமெரிக்க பொதுத் தேர்தலில் 10 இந்திய வம்சாவளியினர் போட்டி

Posted: 24 Feb 2014 11:39 AM PST

அமெரிக்காவின் பொதுத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே இருக்கும் நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடப்போவதாக இந்திய

நீதிபதிகள் கைது விவகாரம்: மார்ச் 7-இல் ஆஜராக முஷாரஃபுக்கு  சம்மன்

Posted: 24 Feb 2014 11:39 AM PST

2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் நீதிபதிகளை கைது செய்த வழக்கில் அடுத்த மாதம் 7ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு அந்நாட்டின் முன்னாள்

அமெரிக்க சிறப்பு ஒருங்கிணைப்பாளரை அங்கீகரிக்க மாட்டோம்: சீனா

Posted: 24 Feb 2014 11:38 AM PST

திபெத் விவகாரங்களை கவனிப்பதற்காக அமெரிக்கா நியமித்துள்ள சிறப்பு ஒருங்கிணைப்பாளரை அங்கீகரிக்க மாட்டோம் என்று சீனா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™