Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள்: மாநில அரசுகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

Posted: 20 Feb 2014 01:29 PM PST

வரும் மக்களவைத் தேர்தலையொட்டி மாநிலங்களின் ஆயத்த நிலை குறித்து விவாதிப்பதற்காக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறைத் தலைமை இயக்குநர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை நடத்தியது.

சிறுபான்மையினருக்கு சமவாய்ப்பளிக்கும் ஆணையத்துக்கு ஒப்புதல்

Posted: 20 Feb 2014 01:22 PM PST

சிறுபான்மையினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சம வாய்ப்பளிக்கும் ஆணையம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

தெலங்கானா மசோதா: காங்கிரஸூடன் ரகசியக் கூட்டா?: பாஜக மறுப்பு

Posted: 20 Feb 2014 01:22 PM PST

நாடாளுமன்றத்தில் தெலங்கானா மசோதா நிறைவேற காங்கிரஸ் கட்சியுடன் ரகசியக் கூட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் புகாரை பாஜக மறுத்துள்ளது.

"பதவியை எதிர்பார்த்து வரவில்லை'

Posted: 20 Feb 2014 01:06 PM PST

எந்தப் பதவியையும் எதிர்பார்த்து வரவில்லை என்று அதிமுகவில் வியாழக்கிழமை இணைந்த பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி அளித்தார்.

அதிமுகவில் மீண்டும் பண்ருட்டி ராமச்சந்திரன்

Posted: 20 Feb 2014 01:06 PM PST

மூத்த அரசியல் தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன், அதிமுகவில் மீண்டும் இணைந்தார். தனது மனைவி மற்றும் மகனுடன் கட்சியில் இணைந்த பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வழங்கினார்.

மலைப் பகுதி பள்ளிகளில் ஆன்-லைன் வழி வகுப்புகள்: முதல்வர் தொடங்கினார்

Posted: 20 Feb 2014 01:01 PM PST

தொலைதூர மலைப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதற்காக ஆன்-லைன் வழியாக வகுப்பு எடுக்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

மே மாதத்தில் ஜிஎஸ்எல்வி மார்க் - 3 ராக்கெட் சோதனை ஓட்டம்

Posted: 20 Feb 2014 01:01 PM PST

ஜி.எஸ்.எல்.வி. மார்க்- 3 ராக்கெட் சோதனை ஓட்டம் மே மாதம் நடைபெறவுள்ளதாக, திருவனந்தபுரம் ஜிஎஸ்எல்வி திட்ட இயக்குநர் கே. சிவன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

கூடங்குளம் முதல் அணு உலையில் ஒரு மாதத்தில் 100 சதம் மின் உற்பத்தி

Posted: 20 Feb 2014 12:58 PM PST

இன்னும் ஒரு மாதத்தில் கூடங்குளம் முதல் அணு உலையில் இருந்து 100 சதம் மின் உற்பத்தி செய்யப்படும் என்று வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் தெரிவித்தார்.

காங்கிரஸூடன் கூட்டணி வேண்டாம்: வேட்பாளர் நேர்காணலில் திமுகவினர் வலியுறுத்தல்

Posted: 20 Feb 2014 12:56 PM PST

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என்று வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்றோர் திமுக தலைவர் கருணாநிதியிடம் வலியுறுத்தினர்.

ஒன்பதிலே ஒன்றுகூட...

Posted: 20 Feb 2014 12:52 PM PST

இந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒன்பது ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னைக்கு அறிவிக்கப்படும் ரயில்கள் எல்லாமே தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட ரயில்களாகத்தான் பலரும் பார்க்கிறார்கள்.

முன்னோர் உரைத்த மொழி போற்றுதும்

Posted: 20 Feb 2014 12:50 PM PST

அன்பைச் சொல்வதற்கும் கோபத்தைக் காட்டுவதற்கும் உலகில் வாழும் 700 கோடி மக்களுக்கு 7,105 மொழிகள்தான் இப்போது இருக்கின்றன.

வேண்ஹடாத வேலை!

Posted: 20 Feb 2014 12:48 PM PST

மது நாட்டில் ஊழலுக்கு எதிராக பேரியக்கம் நடத்தி இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களையும் ஈர்த்த சமூக ஆர்வலரும் காந்தியவாதியுமான அண்ணா ஹசாரே, வருகிற மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்திருப்பது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.

அரசின் திறமையின்மையால் 7 பேர் விடுதலைக்குத் தடை: கருணாநிதி குற்றச்சாட்டு

Posted: 20 Feb 2014 12:02 PM PST

அதிமுக அரசின் செயல் திறமையின்மையால் ராஜீவ் கொலையாளிகள் 7 பேரின் விடுதலைக்குத் தடை ஏற்பட்டிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

7 பேர் விடுதலை: அரசியல் சதுரங்க விளையாட்டால் பெரிய விளைவு ஏற்படும்

Posted: 20 Feb 2014 12:01 PM PST

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரின் விடுதலையை மையப்படுத்தி அரசியல் சதுரங்கம் விளையாடப் படுவதாகவும், அதனால் பெரிய பின் விளைவுகள் ஏற்படும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறினார்.

"வளர்ச்சித் திட்டங்களுக்காகவே கடன் வாங்குகிறோம்'

Posted: 20 Feb 2014 12:00 PM PST

வளர்ச்சித் திட்டங்களுக்காகவே கடன் வாங்கப்படுவதாகவும், அது தவறான காரியமும் அல்ல என்று நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

"தமிழகத்தில்தான் குற்றங்கள் குறைவு'

Posted: 20 Feb 2014 11:56 AM PST

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் குற்றங்கள் குறைவாக இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

அரசின் செலவினங்களுக்கான மசோதா: ரூ.84 ஆயிரத்து 583 கோடிக்கு சட்டப் பேரவை ஒப்புதல்

Posted: 20 Feb 2014 11:56 AM PST

வரும் நிதியாண்டில் (2014-15) சில மாதங்களுக்கு அரசின் செலவுகளுக்காகத் தேவைப்படும் நிதியான ரூ.84 ஆயிரத்து 583 கோடிக்கு ஒப்புதல் பெறுவதற்கான மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் வியாழக்கிழமை நிறைவேறியது.

மின் வாரியத்துக்கு ரூ. 962 கோடி வட்டியில்லா கடன்

Posted: 20 Feb 2014 11:55 AM PST

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு ரூ. 962 கோடி வட்டியில்லா கடன் வழங்க அரசு முடிவு செய்திருப்பதாக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

திண்டுக்கல், தஞ்சாவூருக்கு மாநகராட்சி அந்தஸ்து

Posted: 20 Feb 2014 11:53 AM PST

திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சிகளை முதல்வர் ஜெயலலிதா (பிப்.19) தொடங்கி வைத்தார்.

சென்னையில் ரூ. 2,963 கோடியில் 41 துணை மின் நிலையங்கள்

Posted: 20 Feb 2014 11:48 AM PST

சென்னையில் ரூ. 2,963.34 கோடியில் 41 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.

தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு

Posted: 20 Feb 2014 11:48 AM PST

தமிழக சட்டப் பேரவை தேதி குறிப்பிடாமல் வியாழக்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. பேரவை நிதிநிலை அறிக்கை மீது 4 நாள்கள் நடைபெற்ற விவாதங்களுக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை பதிலளித்தார்.

எண்ணூர் துறைமுகத்துக்கு காமராஜர் பெயர்: மத்திய அரசு அனுமதி

Posted: 20 Feb 2014 11:47 AM PST

சென்னையில் உள்ள எண்ணூர் துறைமுகத்துக்கு "காமராஜர்' பெயர் சூட்ட மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் தெரிவித்தது. இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் கூறியது:

குடிநீர் பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வுப் பேரணி

Posted: 20 Feb 2014 11:45 AM PST

குடிநீர் பாதுகாப்பு வாரவிழாவையொட்டி நாகர்கோவிலில் விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தொழிலாளி தற்கொலை

Posted: 20 Feb 2014 11:44 AM PST

திருவட்டாறு அருகே கூலித் தொழிலாளி அதிகமான மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

பெண்ணிடம் நகை பறிப்பு

Posted: 20 Feb 2014 11:44 AM PST

நித்திரவிளை அருகே பெண்ணை தாக்கி நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

பள்ளி மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை ஓட்டக் கூடாது

Posted: 20 Feb 2014 11:44 AM PST

பள்ளி மாணவர்கள் தங்கள் வயதிற்கேற்ப ஓட்டுநர் உரிமங்களை பெற்ற பின்னரே வாகனங்களை இயக்க பெற்றோரும், பள்ளி நிர்வாகமும் அனுமதிக்க வேண்டும் என மார்த்தாண்டம் மற்றும் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலர் க. பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார்.

பகுதிநேரஆசிரியர்கள் உண்ணாவிரதம்

Posted: 20 Feb 2014 11:43 AM PST

அனைத்து பகுதி நேர ஆசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்யக்கோரி நாகர்கோவிலில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

பேச்சிப்பாறை வேளாண் அறிவியல் மையத்தை இடம் மாற்றும் நடவடிக்கை

Posted: 20 Feb 2014 11:43 AM PST

பேச்சிப்பாறையில் இயங்கி வரும் வேளாண் அறிவியல் மையத்தை, விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி இடமாற்றம் செய்யும் நடவடிக்கைக்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆட்டோ டிரைவர் மர்மச் சாவு

Posted: 20 Feb 2014 11:43 AM PST

நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருவட்டாறு பகுதியில் மழை

Posted: 20 Feb 2014 11:42 AM PST

திருவட்டாறு பகுதியில் வியாழக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. குமரி மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக வறண்ட கால நிலை நிலவி வருகிறது.

பெண் தற்கொலை: கணவர் கைது

Posted: 20 Feb 2014 11:42 AM PST

குமரி மாவட்டம் அருமனை அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 730 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 20 Feb 2014 11:42 AM PST

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளத்துக்கு கார், ஆட்டோவில் கடத்தப்பட இருந்த 730 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நகராட்சி தீர்மானம்

Posted: 20 Feb 2014 11:42 AM PST

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு நன்றி தெரிவித்து நாகர்கோவில் நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒழுகினசேரி- கோட்டாறு ரயில் நிலைய புதிய சாலை: நகராட்சி ஆய்வு

Posted: 20 Feb 2014 11:41 AM PST

ரயில்வே துறையின் ஒத்துழைப்புடன் நாகர்கோவில் ஒழுகினசேரியில் இருந்து கோட்டாறு ரயில் நிலையத்திற்கு புதிய சாலை அமைப்பதற்கான சாத்தியகூறுகள் குறித்து நகராட்சித் தலைவர் எம்.

புத்தகங்களை நண்பராக்கிக் கொள்ளுங்கள்

Posted: 20 Feb 2014 11:41 AM PST

நல்ல நண்பர்கள் கிடைக்காவிட்டால் புத்தகங்களை நண்பராக்கிக் கொள்ளுங்கள் என கன்னியாகுமரி அரசு கலைக்கல்லூரி ஆண்டு விழாவில் மாணவர்களிடையே பேசினார் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆ.கு.குமரகுரு.

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் காப்பீட்டுத் திட்ட மருத்துவ முகாம்

Posted: 20 Feb 2014 11:41 AM PST

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மருத்துவ முகாமை பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் தொடங்கி வைத்தார்.

மார்ச் 7,8-ல் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கு

Posted: 20 Feb 2014 11:40 AM PST

நாகர்கோவில் அருகேயுள்ள பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில், சர்வதேச கருத்தரங்கு மார்ச்.7,8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

நைஜீரிய எண்ணெய் வயல்கள் மீது தாக்குதல்: தீவிரவாத அமைப்பு மிரட்டல்

Posted: 20 Feb 2014 11:40 AM PST

நைஜீரியா நாட்டின் எண்ணெய் வயல்கள் நிறைந்த பகுதி மீது தாக்குதல் நடத்தப் போவதாக போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

ஈராக்கில் ராணுவத்தினரை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்:12 பேர் பலி

Posted: 20 Feb 2014 11:40 AM PST

ஈராக்கில் பாதுகாப்பு படையினரைக் குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் 12 பேர் கொல்லப்பட்டனர்.

மனைவியை கொன்று கணவர் தற்கொலை

Posted: 20 Feb 2014 11:40 AM PST

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தவர், தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்தியாவும், பாகிஸ்தானும் முக்கிய கூட்டாளிகள்: அமெரிக்கா

Posted: 20 Feb 2014 11:39 AM PST

ஆப்கானிஸ்தானில் ஸ்திரமான அரசு அமைவதற்காக அமெரிக்கா எடுத்து வரும் நடவடிக்கைகளில் இந்தியாவும், பாகிஸ்தானும் முக்கிய கூட்டாளிகளாக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மென்பொருள் பயிற்சிப் பட்டறை

Posted: 20 Feb 2014 11:39 AM PST

நாகர்கோவில் தேரேகால்புதூர் கே.என்.எஸ்.கே. பொறியியல் கல்லூரியில் ஆன்ட்ராய்டு செல்போன் மென்பொருள் குறித்த பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

அணு சக்தி தொடர்பான இறுதிப் பேச்சுக்கு ஈரான் ஒப்புதல்

Posted: 20 Feb 2014 11:39 AM PST

உலக வல்லரசு நாடுகளுடன் அணு சக்தி தொடர்பான இறுதிப் பேச்சுவார்த்தையின் திட்ட வரைவுக்கு ஈரான் ஒப்புதல் அளித்துள்ளது.

ஆழ்வார்திருநகரி கோயிலில் சுவாமி நம்மாழ்வார் தெப்ப உற்ஸவம்

Posted: 20 Feb 2014 11:39 AM PST

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை சுவாமி நம்மாழ்வார் தெப்ப உற்ஸவம் நடைபெற்றது.

அமெரிக்காவில் புதிய அணு உலைகளுக்கு அனுமதி

Posted: 20 Feb 2014 11:39 AM PST

அமெரிக்காவில் புதிய அணு உலைகள் அமைக்க அதிபர் ஒபாமாவின் அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

Posted: 20 Feb 2014 11:38 AM PST

அரசு உதவித்தொகையை தாமதமின்றி வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்

ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து 100 டன் கதிர்வீச்சு நீர் கசிவு

Posted: 20 Feb 2014 11:38 AM PST

ஜப்பானில் ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து அதிக கதிர்வீச்சுத் தன்மை கொண்ட 100 டன் கதிரியக்க நீர் புதிதாக கசிந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அணு உலையை இயக்குபவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.

கடம்பாகுளம் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

Posted: 20 Feb 2014 11:38 AM PST

:ஸ்ரீவைகுண்டம் தென்கால் கடம்பாகுளம் பாசனத்துக்கு தேவையான தண்ணீரை திறக்கவேண்டும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

குடிநீர் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 20 Feb 2014 11:38 AM PST

தூத்துக்குடியில் குடிநீர் பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இம் மாவட்டத்தில் உள்ள 403 கிராம ஊராட்சிகள், 19 பேரூராட்சிகள், 2 நகராட்சிகள், தூத்துக்குடி

தாய், சேய் நல மருத்துவ முகாம்

Posted: 20 Feb 2014 11:38 AM PST

சாத்தான்குளம் அருகேயுள்ள பூச்சிக்காட்டில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு தாய், சேய் நல பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி

Posted: 20 Feb 2014 11:37 AM PST

சாலைப் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி பள்ளி மாணவர், மாணவிகள் ஸ்கேட்டிங் மூலம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து பேரணி நடத்தினர்.

மாணவர் சமூக பங்களிப்பு பதிவுத் திட்டம்

Posted: 20 Feb 2014 11:37 AM PST

கோவில்பட்டியில் மாணவர்கள் மத்தியில் சமூகப் பார்வை மற்றும் சமூக சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில், மாணவர் சமூக பங்களிப்பு பதிவுகள் என்ற திட்டம் பிப். 10-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதில், 235 கருத்துக்கள் பதிவானது.

இலவச கண் பரிசோதனை முகாம்

Posted: 20 Feb 2014 11:37 AM PST

பாஜக சார்பில் தூத்துக்குடியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி-மதுரை தொழில் வழித்தட அறிவிப்புக்கு வர்த்தகர் சங்கம் வரவேற்பு

Posted: 20 Feb 2014 11:37 AM PST

 தூத்துக்குடி- மதுரை இடையே தொழில் வழித்தடம் திட்டத்தை நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததற்கு தூத்துக்குடி தொழில் வர்த்தகர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

எங்களுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தியது அமெரிக்கா: தலிபான்கள்

Posted: 20 Feb 2014 11:36 AM PST

தலிபான்கள் வசம் இருக்கும் அமெரிக்க ராணுவ அதிகாரியை விடுவிக்க தங்களுடன் அமெரிக்கா மறைமுக பேச்சுவார்த்தை நடத்தியது என்று தலிபான் அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஆயுதப்படையினருக்கு ரூ. 55.21 கோடியில் 458 குடியிருப்புகள்

Posted: 20 Feb 2014 11:36 AM PST

தூத்துக்குடியில் ஆயுதப்படை காவலர் குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியர் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.

பாம்பு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

Posted: 20 Feb 2014 11:36 AM PST

ஸ்ரீவைகுண்டத்தில் பாம்பு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அமெரிக்க எரிசக்தித்துறை அமைச்சர் அடுத்த மாதம் இந்தியா வருகை

Posted: 20 Feb 2014 11:36 AM PST

இந்தியா-அமெரிக்கா இடையேயான எரிசக்தி ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க எரிசக்தித்துறை அமைச்சர் எர்னெஸ்ட் ஜே மோனிஜ் அடுத்த மாதம் இந்தியா வருகிறார்.

குறைதீர் கூட்டம் தாமதம்:அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் தர்னா

Posted: 20 Feb 2014 11:36 AM PST

தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொள்ள தாமதமானதைக் கண்டித்து விவசாயிகள் தர்னாவில் ஈடுபட்டன

தேசிய பொருளாதாரத் துறை கருத்தரங்கம்

Posted: 20 Feb 2014 11:36 AM PST

தூத்துக்குடி தூய மரியன்னை பெண்கள் கல்லூரியில் பொருளாதாரத் துறை சார்பில் தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.

கடலில் மனிதக் கழிவு கலப்பதை தடுக்காவிடில் முற்றுகை: திமுக மீனவரணி

Posted: 20 Feb 2014 11:35 AM PST

திருச்செந்தூர் பகுதியில் கடலில் மனிதக் கழிவுகள் கலப்பதால் மீனவர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்க முறையான நடவடிக்கை எடுக்காவிடில் பேரூராட்சி அலுவலகத்

23-ல் கடற்கரைச் சாலை ரயில்வே கேட் மூடல்

Posted: 20 Feb 2014 11:35 AM PST

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) ஒருநாள் மட்டும் மூடப்படுகிறது.

ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கு: கூலிப்படை இளைஞர் கைது

Posted: 20 Feb 2014 11:35 AM PST

கோவில்பட்டி ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கு தொடர்பாக கூலிப்படை இளைஞரை போலீஸார் வியாழக்கிழமை கைதுசெய்தனர்.

தூத்துக்குடியில் நாளை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல்

Posted: 20 Feb 2014 11:35 AM PST

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை (பிப்.22) நடைபெறுகிறது.

 மக்காச்சோளத் தோட்டத்தில் தீ

Posted: 20 Feb 2014 11:34 AM PST

கழுகுமலை காவல் நிலையத்துக்கு உள்பட்ட முக்கூட்டுமலையில் உள்ள தோட்டத்தில் திடீரென ஏற்பட்ட தீயை தீயணைப்புப் படையினர் அணைத்தனர்.

பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்கள் மீது விமானத் தாக்குதல்: 40 பேர் சாவு

Posted: 20 Feb 2014 11:34 AM PST

பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது போர் விமானங்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒட்டன்சத்திரம் அருகே தண்ணீரின்றி கருகிய மிளகாய் செடிகள்

Posted: 20 Feb 2014 11:34 AM PST

ஒட்டன்சத்திரம் அருகே தண்ணீரின்றி காய்ந்து கருகிப்போன மிளகாய்ச் செடிகளைப் பார்த்து, விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர்.

மாநகராட்சியால் மாற்றம் வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்புஏ.நங்கையார் மணி

Posted: 20 Feb 2014 11:33 AM PST

நகராட்சியாக இருந்த திண்டுக்கல் மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளதால், ஆக்கிரமிப்புகளை அகற்றி, தரமான சாலை வசதி மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஒபாமா எச்சரிக்கை

Posted: 20 Feb 2014 11:33 AM PST

உக்ரைன் கலவரம் குறித்து மெக்ஸிகோவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதாவது:

குடிநீர் தர ஆய்வுக்கு ரூ.3.56 கோடி

Posted: 20 Feb 2014 11:33 AM PST

ரூ.3.56 கோடி செலவில் குடிநீரின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

கொடைக்கானல் வனப் பகுதியில்  சிதைந்த நிலையில் பெண் சடலம்

Posted: 20 Feb 2014 11:33 AM PST

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதி, மதுரை செல்லும் சாலையில் நண்டாங்கரை வனப் பகுதியில், வனக் காப்பாளர் சங்கர் வியாழக்கிழமை ரோந்து சென்றுள்ளார். அப்போது, சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இறந்து அழுகிய நிலையில் கிடந்துள்ளது. மஞ்சள் நிற சுடிதார் மற்றும் கறுப்பு பூ போட்ட

பழனி மாரியம்மன் மாசித் திருவிழா இன்று முகூர்த்தக்கால், பிப்.25இல் கம்பம் சாட்டுதல்

Posted: 20 Feb 2014 11:33 AM PST

பழனி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை முகூர்த்தக்கால் நடுதலும், பிப்ரவரி 25இல் திருக்கம்பம் சாட்டுதலும் நடைபெறுகிறது.

நத்தம் அருகே வழக்குரைஞர் வீட்டில் நகை திருட்டு

Posted: 20 Feb 2014 11:32 AM PST

நத்தம் அருகே எல்.வலையபட்டியைச் சேர்ந்தவர் ராமநாதன். மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குரைஞராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 17ஆம் தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு,

உக்ரைனில் நீடிக்கும் கலவரம்: தூதரகத்தை மூடியது கனடா

Posted: 20 Feb 2014 11:32 AM PST

உக்ரைனில் கலவரம் நீடித்து வருவதையடுத்து அங்குள்ள தனது நாட்டு தூதரகம் தாற்காலிகமாக மூடப்படுவதாக கனடா வியாழக்கிழமை அறிவித்தது. எதிர்க்கட்சிகளின் போராட்டத்துக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 20 Feb 2014 11:32 AM PST

விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் பிப்ரவரி 21ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும் என, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் அறிவித்துள்ளார்.

முதல்வர் பிறந்தநாள்: சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 20 Feb 2014 11:31 AM PST

பரமக்குடி ஆயிரவைசிய சமூகநலச் சங்கத்தில் அரசு மருத்துவமனை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் வீடுகட்டி தருவதாக ரு.10 லட்சம் மோசடி: ஒருவர் கைது

Posted: 20 Feb 2014 11:31 AM PST

ராமநாதபுரத்தில் வீடுகட்டி தருவதாக ரூ.10லட்சம் மோசடி செய்த கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.

பாதிரியார்களை தாக்கிய வழக்கில் 7 பேர் கைது

Posted: 20 Feb 2014 11:31 AM PST

திருவாடானை தாலுகா திருவெற்றியூர் ஏழைகளின் அன்னை ஆலயத்தில் புதன்கிழமை இரவு புகுந்த கும்பல் பாதிரியார்களை தாக்கி அலுவலகத்தை சேதப்படுத்திய வழக்கில் போலீஸார் 7 பேரை கைது செய்துள்ளனர், மேலும் 11 பேரை தேடிவருகிறார்கள்.

தகுதி உயர்வுக்காக காத்திருக்கும் கோவிலாங்குளம் அரசு மேனிலைப்பள்ளி

Posted: 20 Feb 2014 11:31 AM PST

அரசு மேனிலைப்பள்ளியாக தகுதி உயர்வுக்கு அரசிடம் ரூ.2 லட்சம் பணம் செலுத்தி 3 ஆண்டுகள் ஆகியும் அதற்கான உத்தரவு கிடைக்காதது குறித்து தமிழக முதல்வரிடம் முறையிடப்பட்டுள்ளது.

இருசக்கர வாகன விபத்து: இளைஞர் சாவு

Posted: 20 Feb 2014 11:31 AM PST

முதுகுளத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் நிலைதடுமாறி  விழுந்ததில் இளைஞர் இறந்தார், மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

ரூபாயின் மாற்று மதிப்பு குறைந்தது

Posted: 20 Feb 2014 11:30 AM PST

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு வியாழக்கிழமை 9 காசுகள் குறைந்து ரூ.62.29 ஆக இருந்தது. முந்தைய நாள் வர்த்தகத்தில் இது ரூ.62.20 ஆக இருந்தது.

இன்று கமுதி ஊராட்சி ஒன்றிய கூட்டம்

Posted: 20 Feb 2014 11:30 AM PST

கமுதி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம், பிப்.21 (வெள்ளிக்கிழமை) பகல் 11 மணிக்கு, கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.   கூட்டத்துக்கு தலைவர், வழக்குரைஞர் த.பாலு தலைமையும், துணைத்தலைவர் செ.மணிமுத்து, ஆணையர்கள் எஸ்.முத்து இளங்கோவன் (வ.ஊ), எம்.வீரராகவன் (கி.ஊ) ஆகியோர்

பழங்குடியின மக்களுக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் இலவச பட்டா: ஆட்சியர் வழங்கினார்

Posted: 20 Feb 2014 11:30 AM PST

போடி அருகே மலை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்களை, வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி வழங்கினார்.

குடிநீர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 20 Feb 2014 11:30 AM PST

குடிநீர் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, தேனியில் வியாழக்கிழமை தமிழ்நாடு குடிநீர் வாரியம் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஆண்டிபட்டி கிராமப்புற அஞ்சலக  ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Posted: 20 Feb 2014 11:29 AM PST

ஆண்டிபட்டி பகுதியில் உள்ள கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள், மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிப்ரவரி 22 மின் தடை

Posted: 20 Feb 2014 11:29 AM PST

போடி துணை மின் நிலையத்தில் பிப்ரவரி 22ஆம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

புதிய செவர்லே பீட் கார் அறிமுகம்

Posted: 20 Feb 2014 11:29 AM PST

ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் நவீன வசதிகளுடன் கூடிய "ஆல் நியூ செவர்லே பீட்' புதிய காரை சென்னையில் வியாழக்கிழமை (பிப்.20) அறிமுகப்படுத்தியது.

பிப்.26இல் ரயில்வே அமைச்சர் தேனி வருகை: அதிகாரிகள் ஆய்வு

Posted: 20 Feb 2014 11:29 AM PST

தேனி மாவட்டத்துக்கு பிப்ரவரி 26ஆம் தேதி ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே வருகை தரவுள்ளதை முன்னிட்டு, வியாழக்கிழமை தேனியில் மதுரை-போடி அகல ரயில் பாதை திட்டம் குறித்து, மதுரை தென்னக ரயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

போடி அருகே செக் மோசடி செய்ததாக அரசு மருத்துவருக்கு பிடிவாரண்ட்

Posted: 20 Feb 2014 11:28 AM PST

போடி அருகே சிலமலை மேற்குத் தெருவைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவர், வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலராகப் பணிபுரியும் டாக்டர் திருமுருகனுக்கு கடந்த ஆண்டு மே

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று பணி நியமனக் கலந்தாய்வு

Posted: 20 Feb 2014 11:28 AM PST

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில், தமிழ் பாடத்துக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, வெள்ளிக்கிழமை இணையதளம் மூலம் பணி நியமன கலந்தாய்வு நடைபெறுகிறது.

மாணவர்கள் குறித்த விவரங்கள், புகைப்படத்துடன் விடைத்தாள்

Posted: 20 Feb 2014 11:27 AM PST

இந்தாண்டு முதல் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடவும், மதிப்பெண் பட்டியல், பெயர் திருத்தம் உள்ளிட்டவற்றில் திருத்தம் மேற்கொள்வதை தடுக்கும் வகையிலும், விடைத் தாள்களின்

பணியாளர்களின் ஓய்வூதிய நிதியை பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய வேண்டும்: செபி

Posted: 20 Feb 2014 11:27 AM PST

இளம் பணியாளர்களின் ஓய்வூதிய நிதியை பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) கேட்டுக் கொண்டுள்ளது.

முதலமைச்சர் காப்பீட்டு திட்ட சிறப்பு மருத்துவ முகாம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

Posted: 20 Feb 2014 11:27 AM PST

விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாமை ஆட்சியர் டி.என். ஹரிஹரன் தொடங்கி வைத்தார்.

காரியாபட்டியில் இந்தியன் வங்கி கிளை திறப்பு

Posted: 20 Feb 2014 11:27 AM PST

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இந்தியன் வங்கி கிளையை மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார். அதன்படி காரியாபட்டியில் இந்தியன் வங்கி கிளை

சைலன்ட் ஒலிம்பிக்: சிவகாசி பள்ளி மாணவர்கள் சாதனை

Posted: 20 Feb 2014 11:27 AM PST

மும்பையில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான சைலன்ட் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சிவகாசி சி.எஸ்.ஐ. செவித்திறன் குறையுடையோர் பள்ளி மாணவர்கள் 20 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இப்போட்டியில் இந்தியாவில் உள்ள செவித்திறன் குறையுடையோர் பள்ளிகளை

விருதுநகர் மாவட்டத்தில் அஞ்சல் தலைகள் தட்டுப்பாடு

Posted: 20 Feb 2014 11:26 AM PST

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும், அஞ்சல் அட்டை மற்றும் அஞ்சல் தலைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

இன்று முதுகலை தமிழ் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு முகாம்

Posted: 20 Feb 2014 11:26 AM PST

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட முதுகலை தமிழ் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முகாம் வெள்ளிக்கிழமை (பிப் 21-ஆம் தேதி) நடைபெற இருக்கிறது.

கல்லூரியில் இலக்கியச் சாரல் விழா

Posted: 20 Feb 2014 11:26 AM PST

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கு மற்றும் இலக்கியச் சாரல் விழா சென்ற 12ஆம்தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

மாணவர்களின் தனித்திறமையை வளர்க்கும் ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக். பள்ளி

Posted: 20 Feb 2014 11:25 AM PST

தங்கள் பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவ, மாணவியரையும் அனைத்து விதமான செயல்பாடுகளிலும் முழு ஆளுமைத்திறன் பெற்றவராக உருவாக்குவதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது, காரைக்குடி ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி என அதன் செயலாளர் நா. கார்த்திக்

வைகையாற்றுக்குள் நடக்கும் மணல் திருட்டால் மானாமதுரை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் திட்டங்கள் பாதிக்கும் அபாயம்

Posted: 20 Feb 2014 11:25 AM PST

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் குடிநீர் திட்டங்கள் செயல்படும் வைகையாற்றுப் பகுதியில் இரவு நேரங்களில் நடந்து வரும் மணல் திருட்டால் நீராதாரம் குறைந்துவருகிறது. இதனால் மானாமதுரை மற்றும் ராமநாபுரம் மாவட்டத்துக்கான குடிநீர் திட்டங்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™