Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மக்களவைத் தேர்தலில் திமுக தனித்து போட்டியிடும்

Posted: 02 Feb 2014 01:10 PM PST

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் திமுக தனித்து போட்டியிடும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலருமான ஆ.ராசா தெரிவித்தார்.

பலமான கூட்டணியை காங்கிரஸ் அமைக்கும்

Posted: 02 Feb 2014 01:08 PM PST

மக்களவைத் தேர்தலுக்கு, தமிழகத்தில் பலமான கூட்டணியை காங்கிரஸ் அமைக்கும் என்று மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

"நாடாளுமன்றத்திலும் தெலங்கானா மசோதாவை தோற்கடிப்போம்'

Posted: 02 Feb 2014 01:04 PM PST

ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கும் மசோதாவை, சீமாந்திர பகுதி எம்.பி.க்களுடன் இணைந்து தோற்கடிப்போம் என்று காங்கிரஸ் எம்.பி.யான வி.அருண் குமார் கூறினார்.

கூடுதல் காவல்நிலையங்களை திறந்தால்தான் கவலைப்பட வேண்டும்: ப. சிதம்பரம்

Posted: 02 Feb 2014 01:04 PM PST

வங்கி கிளைகளை கூடுதலாக திறப்பதால் எந்த கவலையும் இல்லை. கூடுதல் காவல் நிலையங்களை திறப்பது தான் கவலையளிப்பதாக உள்ளது என மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.

2,706 தொழிலாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்

Posted: 02 Feb 2014 01:03 PM PST

மதுரையில் தொழிலாளர் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், 2,706 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர்  கே. ராஜூ வழங்கினார்.

விசாகப்பட்டினத்தில் தரை தட்டிய இந்திய கடற்படை போர்க்கப்பல்

Posted: 02 Feb 2014 01:03 PM PST

விசாகப்பட்டினம் கடற்கரை அருகே இந்திய கடற்படையின் போர்க்கப்பல் தரைதட்டி, சேதமடைந்தது. கடந்த 7 மாதங்களில் கடற்படை சந்திக்கும் 9ஆவது விபத்து இதுவாகும்.

அடுக்கு மாடி வளாகத்தில் தீ

Posted: 02 Feb 2014 01:03 PM PST

மதுரையில் அடுக்குமாடி வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.  மதுரை கே.கே.நகர் வக்ஃபோர்டு கல்லூரி அருகே அடுக்குமாடி வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக

மதுரையில் செவிலியர் பயிற்சி மாணவியர் போராட்டம்

Posted: 02 Feb 2014 01:03 PM PST

மதுரையில் 6ஆவது நாளாக கண்ணில் கறுப்புத் துணி கட்டி அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவியர், ஞாயிற்றுக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமயக் கருத்துகளை படித்து பரப்பவேண்டும்

Posted: 02 Feb 2014 01:03 PM PST

ஒரு நாளைக்கு ஒரு சமயக் கருத்தைப் படித்து பிறரிடம் கூறவேண்டும் என, வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமத்தின் தலைவர் சுவாமி சைத்தன்யானந்தர் வலியுறுத்தினார்.

பாஜக எம்எல்ஏ தலைமறைவு: போலீஸ் அறிவிப்பு

Posted: 02 Feb 2014 01:02 PM PST

உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபூர் நகரில் 2011-ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்துடன் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்எல்ஏ ராஜ்குமார் துக்ரல், "தலைமறைவானவர்' என்று போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனர்.

மதுரை, விருதுநகர் பகுதிகளில் 14 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

Posted: 02 Feb 2014 01:02 PM PST

மதுரை, விருதுநகர் பகுதிகளிலிருந்து மொத்தம் 14 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, குறிப்பிட்ட பகுதியில் 3 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்தோரும், சொந்த மாவட்டத்தில் பணிபுரிவோரும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் தொண்டரை அறைந்தேனா? ஹரீஷ் ராவத் மறுப்பு

Posted: 02 Feb 2014 01:02 PM PST

டேராடூனில் சனிக்கிழமையன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தின்போது, தொண்டர் ஒருவரை உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் அறைந்ததாக படத்துடன் செய்திகள் வெளியான நிலையில், அதற்கு ராவத் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மாலை

Posted: 02 Feb 2014 01:02 PM PST

மதுரையில் சுவாமி விவேகானந்தர் திருவுருவச் சிலைக்கு, தேசிய வலிமை சார்பில், ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கணவர் கண் முன்னே விபத்தில் மனைவி சாவு

Posted: 02 Feb 2014 01:02 PM PST

திருமங்கலம் தேவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மதனபிரபு. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (24). இருவரும், ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில்

மூதாட்டியை ஏமாற்றி 5 பவுன் நகை பறிப்பு

Posted: 02 Feb 2014 01:01 PM PST

திருநகர் காமராஜர் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி சண்முகவடிவு(63). இவர், வெள்ளிக்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது, சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர்  தான் மின்வாரியத்திலிருந்து

விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த வைகோ

Posted: 02 Feb 2014 01:01 PM PST

திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் உள்ள நான்குவழிச் சாலையில் கார் மோதியதில் காயமடைந்து சாலையில் கிடந்த இருவரை, மதிமுக தலைவர் வைகோ மீட்டு, திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

மதுரை பல்கலை. அல்பருவமுறை இளநிலை, முதுநிலை பட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு

Posted: 02 Feb 2014 01:01 PM PST

  மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 2013 நவம்பரில் நடைபெற்ற அல்-பருவமுறை இளநிலை, முதுநிலை பட்டத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக கூடுதல் தேர்வாணையர் கே. சின்னசாமி தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனையில் எலி கடித்ததாக புகார் மருத்துவக் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு

Posted: 02 Feb 2014 01:00 PM PST

மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்களை எலி கடித்ததாக எழுந்த புகார் குறித்து, மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் வடிவேல்முருகன் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு நடத்தினார்.

தியாகராசர் கல்லூரியில் இந்தியப் பொருளாதாரம் பற்றிய கருத்தரங்கம்

Posted: 02 Feb 2014 12:59 PM PST

மதுரை தியாகராசர் கல்லூரி பொருளாதாரத் துறை சார்பில், இந்தியப் பொருளாதாரம் பற்றிய கருத்தரங்கம், திருவாதவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இலங்கையில் பெண் பத்திரிகையாளர் படுகொலை

Posted: 02 Feb 2014 12:59 PM PST

இலங்கையில் பெண் பத்திரிகையாளர் மெல் குணசேகர (40) ஞாயிற்றுக்கிழமை கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

போலி தங்கக் காசு கொடுத்து ஏமாற்ற முயன்ற தம்பதிக்கு சிறை

Posted: 02 Feb 2014 12:59 PM PST

மேலூர்-அழகர்கோவில் சாலையிலுள்ள நகைக் கடையில் போலி தங்கக் காசு கொடுத்து நகை வாங்கிச் செல்ல முயன்ற தம்பதியரை, போலீஸார் கைது செய்தனர்.

பாகிஸ்தான் தியேட்டரில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி

Posted: 02 Feb 2014 12:59 PM PST

பாகிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கைபர்-பக்துன்க்வா மாகாண தலைநகர் பெஷாவர் காவல்நிலையம் எதிரே சினிமா தியேட்டரில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த 2 குண்டுவெடிப்பில் 5 பேர் பலியானார்கள். 20 பேர் காயமடைந்தனர்.

மகளுடன் தண்டவாளத்தை கடந்த பெண் ரயில் மோதி சாவு

Posted: 02 Feb 2014 12:58 PM PST

மகளுடன் தண்டவாளத்தைக் கடந்த பெண், ரயில் என்ஜின் மோதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

ஊரக விளையாட்டுப் போட்டிகள்

Posted: 02 Feb 2014 12:58 PM PST

தே.கல்லுப்பட்டி ஒன்றிய அளவிலான ஊரக விளையாட்டுப் போட்டிகள், கோ.வே.நி. காந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன.

நாகசிவா பாலிடெக்னிக்கில் வேலைவாய்ப்பு முகாம்

Posted: 02 Feb 2014 12:58 PM PST

நெடுங்குளம் நாகசிவா பாலிடெக்னிக் கல்லூரியில், மதுரை மாவட்ட அளவில் பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3ஆம் ஆண்டு பயிலும் அனைத்துத் துறை மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

வாய்ப்புகளை மாணவர்கள் தவறவிடக்கூடாது

Posted: 02 Feb 2014 12:57 PM PST

தேடி வரும் வாய்ப்புகளை மாணவர்கள் தவற விடக்கூடாது. அடுத்த தலைமுறைக்கு தண்ணீரையும், தூய காற்றையும் சேமிக்க ஒவ்வொரு மாணவரும் ஒரு மரம் நட்டு பராமரிக்க வேண்டும் என விஐடி துணைத் தலைவர் ஜி.வி. செல்வம் கூறினார்.

ஆற்காடு நகருக்கு பாதாள சாக்கடைத் திட்டம்

Posted: 02 Feb 2014 12:57 PM PST

ஆற்காடு நகருக்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நகர்மன்றக் கூட்டத்தில் அதன் தலைவர் புருஷோத்தமன் தெரிவித்தார்.

உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுகிறது: இலங்கை குற்றச்சாட்டு

Posted: 02 Feb 2014 12:57 PM PST

இலங்கை உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதாக அந்நாட்டு அரசு குற்றம்சாட்டியுள்ளது. தங்கள் நாட்டுக்கு பிற நாடுகள் கட்டளையிடுவதை ஒரு போதும் ஏற்க முடியாது என்றும் இலங்கை கூறியுள்ளது.

வாலாஜாவில் பாஜக கூட்டம்

Posted: 02 Feb 2014 12:56 PM PST

வாலாஜாபேட்டை நகர பாஜக செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் ரவீந்திரநாத் தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் கே.கே.பாலாஜி வரவேற்றார்.

இந்து முன்னணி சார்பில் திருவிளக்கு வழிபாடு

Posted: 02 Feb 2014 12:56 PM PST

: வேலூர் மாவட்ட இந்துமுன்னணி சார்பில் அரக்கோணத்தை அடுத்த காவனூர் ஏரிக்கரை ஸ்ரீபெரியபாளையத்தம்மன் கோவிலில் 108 பால்குட ஊர்வலமும் 108 திருவிளக்கு பூஜை

மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

Posted: 02 Feb 2014 12:56 PM PST

வாணியம்பாடி வாணி மெட்ரிக். பள்ளி மற்றும் வாணி கல்வியியல் கல்லூரியின் 13-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

102 சத்துணவு மையங்களுக்கு மிக்ஸி

Posted: 02 Feb 2014 12:56 PM PST

வாலாஜா ஒன்றியத்தைச் சேர்ந்த 36 ஊராட்சிகளில் உள்ள 102 சத்துணவு மையங்களுக்கு மிக்ஸி, 1200 தட்டு மற்றும் 1200 டம்ளர்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா

Posted: 02 Feb 2014 12:55 PM PST

அரக்கோணம் தூயநெஞ்ச மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது

கல்விதான் வாழ்க்கைக்கு ஆதாரம்

Posted: 02 Feb 2014 12:55 PM PST

கல்விதான் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆதாரம் என்று வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பி. சுப்பிரமணி தெரிவித்தார்.

அதிமுக தெருமுனைப் பிரசாரம்

Posted: 02 Feb 2014 12:55 PM PST

ஆற்காடு ஒன்றியத்திற்குள்பட்ட கத்தியவாடி மற்றும் தாழனூர் கிராமத்தில் அதிமுக சார்பில் தெருமுனைப் பிரசாரக் கூட்டங்கள் அண்மையில் நடைபெற்றன.

உலக நலன் கருதி தன்வந்திரி பீடத்தில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை

Posted: 02 Feb 2014 12:54 PM PST

வாலாஜாபேட்டையை அடுத்த கீழ்புதுப்பேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம் உள்ளது. இங்கு மாணவ-மாணவிகளின் நலன் கருதியும், ஆசிரியர்கள் பெற்றோர்கள் நலன் கருதியும், வரும்

மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா

Posted: 02 Feb 2014 12:54 PM PST

வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் பெண்கள் கல்லூரியின் 19வது ஆண்டு விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

அனுமதியின்றி மது விற்பனை: இளைஞர் கைது

Posted: 02 Feb 2014 12:54 PM PST

வேலூர் பழைய பஸ் நிலையம் அருகேயுள்ள முட்டுச்சந்து தெருவில் தனிப்படை போலீஸார் சோதனையிட்டனர். அப்போது மதுபானப் பாட்டில்களை அடுக்கி வைத்து விற்றதாக, திருவண்ணாமலை மாவட்டம், படவேட்டம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் (35)   என்பவரை கைது செய்தனர்.

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கோரிக்கைப் பேரணி

Posted: 02 Feb 2014 12:53 PM PST

மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரிக்கை

Posted: 02 Feb 2014 12:53 PM PST

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.

குருத்து ஓலைகள்!

Posted: 02 Feb 2014 12:52 PM PST

மும்பை, தில்லி என மத்திய அரசுப் பணியில் 10 ஆண்டு காலம் பணி புரிந்து ஓய்வுபெற்ற நிலையில் சொந்த ஊரான சென்னைக்குத் திரும்பிய அவர், தனது ஆத்ம நண்பரைப் பார்க்க அந்த அரசுக் குடியிருப்பு வந்தார்.

வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் ரேஷன் கடைகளுக்கு சொந்தக் கட்டடம்

Posted: 02 Feb 2014 12:52 PM PST

வாடகை கட்டடத்தில் இயங்கும் ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்டித் தர வேண்டுமென தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை பேசுகையில் ஆம்பூர் எம்எல்ஏ அ. அஸ்லம் பாஷா கோரிக்கை விடுத்தார்.

காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட பணியாளர்கள் ரத்த தானம்

Posted: 02 Feb 2014 12:52 PM PST

ஆம்பூர் அருகே வெங்கிளியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் பணியாளர்கள் அண்மையில் ரத்த தானம் வழங்கினர்.

பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

Posted: 02 Feb 2014 12:52 PM PST

அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்க மாவட்டத் தலைவர் செல்வமணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன் ஆகியோர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

10 அடி நீள மலைப்பாம்பு வனத்துறையிடம் ஒப்படைப்பு

Posted: 02 Feb 2014 12:52 PM PST

 நாட்டறம்பள்ளி ஏரிக்கோடி சின்னசாமி தெருவைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர். அப்பகுதி இளைஞர்கள் சிலர் அதனைப் பிடித்து வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

விவசாயத்தில் வீண் ஆராய்ச்சிகள்

Posted: 02 Feb 2014 12:52 PM PST

இந்தியாவின் விவசாய ஆராய்ச்சிகளுக்குத் தலைமைப் பீடம், ஐ.சி.ஏ.ஆர். எனப்படும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம்.

கார் - மினி லாரி மோதி விபத்து: 4 பேர் சாவு ; 23 பேர் படுகாயம்

Posted: 02 Feb 2014 12:51 PM PST

திருப்பதி அருகே காரும், திருமண கோஷ்டியினர் வந்த மினி லாரியும் நேருக்குநேர் மோதிய விபத்தில் திருத்தணி, அரக்கோணத்தைச் சேர்ந்த 4 பேர் இறந்தனர். மேலும் 23 பேர் படுகாயம் அடைந்தனர்.

அரசு மருத்துவ கல்லூரி பயிற்சி செவிலியர்கள் 4-வது நாளாக போராட்டம்

Posted: 02 Feb 2014 12:51 PM PST

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் டிப்ளமோ செவிலியர் படிப்பு பயிலும் 178 மாணவியர் 4-வது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சோதனைகளை சாதனையாக்கியவர் முதல்வர் ஜெயலலிதா

Posted: 02 Feb 2014 12:51 PM PST

சோதனைகளையும் சாதனையாக்கியவர் முதல்வர் ஜெயலலிதா என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி கூறினார்.

ஸ்ரீஜயேந்திரருக்கு திடீர் உடல்நலக் குறைவு

Posted: 02 Feb 2014 12:51 PM PST

நெல்லூர் சங்கர மடத்திலிருந்து காஞ்சி பீடாதிபதி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கோவில் ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை வாகனத்தில் சென்றபோது, திடீரென மயங்கி விழுந்தார். அதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் மாலை 4.30 மணியளவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் .

மாணவிகளுக்குப் பாராட்டு விழா

Posted: 02 Feb 2014 12:50 PM PST

வேலூர் விஐடியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வினாடி வினா, கணித மாதிரி, திறனறி, கட்டுரைப் போட்டிகள் என பல்வேறு போட்டிகள் அண்மையில் நடத்தப்பட்டன. இந்தப் போட்டிகளில் 61 அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து 1800 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

பாண்டியநல்லூர் கூட்டுறவுச் சங்கத்தில் 1250 பேருக்கு ரூ.5.60 லட்சம்  ஈவுத்தொகை

Posted: 02 Feb 2014 12:50 PM PST

சோளிங்கரை அடுத்த பாண்டியநல்லூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கத்தின் பொதுப் பேரவை கூட்டம் அண்மையில் சங்க அலுவலகத்தில் நடந்தது.

இலவச கண் பரிசோதனை முகாம்

Posted: 02 Feb 2014 12:50 PM PST

ஆம்பூரில் அந்-நூர் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .

வெளிநாட்டு கார்கள் இறக்குமதி முறைகேடு வழக்கு: தலைமறைவான அலெக்ஸ் ஜோசப் தில்லியில் கைது

Posted: 02 Feb 2014 12:50 PM PST

வெளிநாட்டு கார்களை வரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்தது தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வந்த கேரள தொழிலதிபர் அலெக்ஸ் ஜோசப்பை தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சிபிஐ சென்னை மண்டல லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

பாஜகவினர் பிரசாரம்

Posted: 02 Feb 2014 12:50 PM PST

பாரதிய ஜனதா கட்சியின் வர்த்தக அணி சார்பில், ஆம்பூர் அருகேயுள்ள பெரியவரிக்கம் கிராமத்தில் "வீடு தோறும் மோடி; உள்ளம்தோறும் தாமரை' எனும் பிரசாரம் அண்மையில் நடைபெற்றது.

டிஜிட்டல் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கப் புதிய நிர்வாகிகள் தேர்வு

Posted: 02 Feb 2014 12:49 PM PST

வேலூர் மாவட்ட டிஜிட்டல் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கத்தின் கூட்டம் ராணிப்பேட்டையில் அண்மையில் நடைபெற்றது. இதில் சங்க புதிய நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை

Posted: 02 Feb 2014 12:49 PM PST

ராணிப்பேட்டை வருவாய் கோட்டத்துக்குள்பட்ட ஆற்காடு, வாலாஜா மற்றும் அரக்கோணம் ஆகிய 3 தாலுகாக்களைச் சேர்ந்த 40 வயதுக்குள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.  முகாமுக்கு கோட்டாட்சியர்

பாஜக விவசாய அணியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 02 Feb 2014 12:49 PM PST

அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் பாஜக விவசாய அணியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அண்மையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எதார்த்தமும் புள்ளிவிவரமும்!

Posted: 02 Feb 2014 12:49 PM PST

புள்ளிவிவரங்களுக்கும் நடைமுறை செயல்பாடுகளுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு காணப்படுவது இயற்கை.

புதுக்கோட்டை

Posted: 02 Feb 2014 12:47 PM PST

தஞ்சாவூர்

Posted: 02 Feb 2014 12:47 PM PST

மதுரை

Posted: 02 Feb 2014 12:47 PM PST

வேலூர்

Posted: 02 Feb 2014 12:47 PM PST

மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்

Posted: 02 Feb 2014 12:31 PM PST

மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கடற்படையினரால் புதுகை, மண்டபம் மீனவர்கள் 19 பேர் கைது

Posted: 02 Feb 2014 12:31 PM PST

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 11 பேர் ,மண்டபம் மீனவர்கள் 8 பேர் என 19 மீனவர்களை இலங்கை கடற்படையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

இலங்கையில் விடுவிக்கப்பட்ட 15 மீனவர்கள் தூத்துக்குடி வருகை

Posted: 02 Feb 2014 12:30 PM PST

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தனர். அவர்களை, மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால், சுற்றுலாத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் உள்ளிட்டோர் வரவேற்று, சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர்.

பிரிவினைவாத அரசியல் நடத்துவது காங்கிரஸ்தான்: மோடி தாக்கு

Posted: 02 Feb 2014 12:29 PM PST

பிரிவினைவாத அரசியல் நடத்துவது காங்கிரஸ் கட்சிதான் என்று பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் எந்தக் கட்சியும் கூட்டணியை முடிவு செய்யவில்லை: ஞானதேசிகன்

Posted: 02 Feb 2014 12:27 PM PST

தமிழகத்தில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்.

புயலை முன்கூட்டியே கணிக்கும் விமானம்: நாசாவிடமிருந்து வாங்க இந்தியா திட்டம்

Posted: 02 Feb 2014 12:25 PM PST

இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் கடந்த ஆண்டு 5 புயல்கள் தாக்கியதைத் தொடர்ந்து, இயற்கைச் சீற்றங்களை தடுக்கும் வகையில் புயலை முன்கூட்டியே கணிக்கும் விமானத்தை நாசாவிடமிருந்து வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்: தமிழகத்துக்கு விருது

Posted: 02 Feb 2014 12:24 PM PST

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 2012-13 ஆம் ஆண்டுக்கான சிறந்த சமூகப் பங்களிப்புக்கான விருது தமிழகத்துக்கு வழங்கப்பட்டது.

திருமழிசை துணை நகரம்: விற்பனை பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம்

Posted: 02 Feb 2014 12:22 PM PST

திருமழிசை துணை நகரத் திட்டத்தின் கீழ் மனை ஒதுக்கீட்டைப் பெற்றவர்கள், முழுத்தொகையைச் செலுத்தியிருந்தால் விற்பனைப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அறிவித்துள்ளது.

பழைய போர்வெல்களை ஆழப்படுத்த வேண்டும்

Posted: 02 Feb 2014 11:35 AM PST

போளூர் பேரூராட்சியில் மன்றக் கூட்டம் அண்மையில்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பழைய போர்வெல்களை ஆழப்படுத்துவது, வளர்ச்சிப் பணிகள் குறித்து தீர்மானம் இயற்றப்பட்டது.

பிப்ரவரி 3 மின் தடை

Posted: 02 Feb 2014 11:35 AM PST

செங்கம் பகுதியில் மின்பராமரிப்பு பணிக்காக திங்கள்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் பூ.காளிமுத்து தெரிவித்துள்ளார். 

வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் திருட்டு

Posted: 02 Feb 2014 11:34 AM PST

: திருவண்ணாமலையில் திருமணத்துக்குச் சென்ற மெக்கானிக் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடரும் திருட்டுகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை நகராட்சிப் பகுதியில் கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரக் கோரிக்கை

Posted: 02 Feb 2014 11:34 AM PST

திருவண்ணாமலை நகராட்சிப் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

மறியல், பஸ் கண்ணாடி உடைப்பு சம்பவங்களில் ஈடுபட்டதாக 21 பேர் கைது

Posted: 02 Feb 2014 11:34 AM PST

செய்யாறு பகுதியில் அனக்காவூர், பெரணமல்லூர், மோரணம் ஆகிய பகுதிகளில் அம்பேத்கர் சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது, அதனையடுத்து தலித் அமைப்பினர் மற்றும் பாமகவினர் நடத்திய சாலை மறியல், பஸ் கண்ணாடி உடைப்பு தொடர்பாக 21 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

விவசாயிகளுக்கு நடவு முறையில் துவரை சாகுபடி பயிற்சி 

Posted: 02 Feb 2014 11:33 AM PST

சேத்துப்பட்டை அடுத்த கொம்மனந்தல் கிராமத்தில் வேளாண்மைத் துறை சார்பில் நடவு முறையில் துவரை சாகுபடி பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியில் என்எஸ்எஸ் முகாம் தொடக்கம்

Posted: 02 Feb 2014 11:33 AM PST

திருவண்ணாமலை குமரன் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் சிறப்பு முகாம் தொடக்க விழா நடைபெற்றது.

தமிழக அரசின் சாதனை விளக்கத் துண்டுப் பிரசுரம் விநியோகம்

Posted: 02 Feb 2014 11:33 AM PST

அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்கத் துண்டுப் பிரசுரங்கள் வந்தவாசியில் ஞாயிற்றுக்கிழமை விநியோகிக்கப்பட்டன.

பள்ளியில் பெற்றோர் தினவிழா

Posted: 02 Feb 2014 11:33 AM PST

திருவண்ணாமலை விக்னேஷ் பன்னாட்டுப் பள்ளியில், பெற்றோர் தினவிழா கொண்டாடப்பட்டது.

ரேஷன் கடை விற்பனையாளர் மர்மச் சாவு

Posted: 02 Feb 2014 11:32 AM PST

திருவண்ணாமலை அருகே காணாமல் போன ரேஷன் கடை விற்பனையாளர், தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சொட்டுநீர்ப் பாசன முறைகள் கருத்தரங்கம்

Posted: 02 Feb 2014 11:32 AM PST

திருவண்ணாமலை ஸ்ரீராஜலட்சுமி பாலிடெக்னிக் கல்லூரியில், சொட்டு நீர்ப் பாசன முறைகள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.

பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Posted: 02 Feb 2014 11:32 AM PST

ஆரணியை அடுத்த குண்ணத்தூர் பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

கார் மோதி முதியவர் சாவு

Posted: 02 Feb 2014 11:32 AM PST

திருவண்ணாமலை அருகே கார் மோதி முதியவர் இறந்தார். ஆந்திர மாநிலம், சின்னமுசாரவாடா கிராமத்தைச் சேர்ந்தவர் முக்கா சின்னையா (70). இவரது மனைவி

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கேட்டு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பேரணி

Posted: 02 Feb 2014 11:31 AM PST

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் பேரணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலவச யோகா பயிற்சி

Posted: 02 Feb 2014 11:31 AM PST

ஆரணியை அடுத்த சேவூர் அருகே உள்ள ரகுநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு சித்தர் கலை மற்றும் மூலிகை ஆராய்ச்சி மையம் சார்பில் இலவச யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஏரிக்குப்பம் சனீஸ்வர பகவான் கோவில் உண்டியல் திருட்டு

Posted: 02 Feb 2014 11:31 AM PST

ஆரணியை அடுத்த ஏரிக்குப்பம் சனீஸ்வர பகவான் கோவில் உண்டியலை திருடி ஏரியில் போடப்பட்டிருந்ததை போலீஸார் கைப்பற்றினர்.

மாவட்ட தொழில் மையம் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான கருத்தரங்கம்

Posted: 02 Feb 2014 11:31 AM PST

திருவண்ணாமலை மாவட்ட தொழில் மையம் சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை ஏற்படுத்தும் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கண்ணமங்கலம் பகுதியில் வாகனத் தணிக்கை

Posted: 02 Feb 2014 11:30 AM PST

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் சனிக்கிழமை மோட்டார் வாகன ஆய்வாளர் வாகன தணிக்கை செய்து பதிவு எண் எழுதாத வாகனங்களில் பதிவு எண்ணை ஒட்டி அனுப்பினர்.

செய்யாறு

Posted: 02 Feb 2014 11:28 AM PST

தாமிரவருணியில் ஆண் சடலம் மீட்பு

Posted: 02 Feb 2014 11:22 AM PST

ஸ்ரீவைகுண்டம் அருகே வல்லநாடு தாமிரவருணி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை மீட்டனர்.

திமுக இளைஞரணி பொதுக்கூட்டம்

Posted: 02 Feb 2014 11:21 AM PST

காயல்பட்டினத்தில் திமுக இளைஞர் அணி சார்பில், திருச்சியில் நடைபெற உள்ள 10-ஆவது மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டியில் மின்தடை நேரம் மாற்றம்

Posted: 02 Feb 2014 11:21 AM PST

கோவில்பட்டியில் மின்தடை நேரம் சுழற்சி முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோட்ட மின்வாரியச் செயற்பொறியாளர் (பொறுப்பு) சகர்பான் வெளியிட்டுள்ள

முன்விரோதத்தில் பைக் எரிப்பு: இளைஞர் கைது

Posted: 02 Feb 2014 11:21 AM PST

தட்டார்மடம் அருகே முன்விரோதத்தில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை எரித்ததாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

கோவில்பட்டி பள்ளி ஆண்டு விழா

Posted: 02 Feb 2014 11:21 AM PST

கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியின் 54-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் பழனிசெல்வம் தலைமை வகித்தார். துணைத் தலைவர்

அரசின் சாதனையை விளக்கி அதிமுக சைக்கிள் பிரசாரம்

Posted: 02 Feb 2014 11:20 AM PST

:அதிமுக அரசின் சாதனையை விளக்கி சைக்கிள் பிரசார யாத்திரை கோவில்பட்டியிலிருந்து திருச்செந்தூருக்கு புறப்பட்டது.

பள்ளியில் விளையாட்டு விழா

Posted: 02 Feb 2014 11:20 AM PST

கோவில்பட்டி ஸ்ரீகரா வித்யா மந்திர் பள்ளியில் சனிக்கிழமை விளையாட்டு விழா நடைபெற்றது.  பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கோவில்பட்டி ஏ.எஸ்.பி. முரளிரம்பா தலைமை வகித்து,

ரோச் பூங்காவில் தூய்மைப் பணி

Posted: 02 Feb 2014 11:20 AM PST

தூத்துக்குடி ரோச் பூங்காவில் தேங்கிக் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி காமராஜ் கல்லூரி மாணவர்கள் சனிக்கிழமை சுத்தம் செய்தனர்.

தூண்டில் வளைவு, புதிய கட்டடங்களுக்கான பணிகள் தொடக்கம்

Posted: 02 Feb 2014 11:20 AM PST

தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் மீனவர் கிராமத்தில் ரூ. 8.47 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ள தூண்டில் வளைவு பணி உள்ளிட்ட புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை

எட்டயபுரத்தில் நாயன்மார்கள் குருபூஜை

Posted: 02 Feb 2014 11:19 AM PST

எட்டயபுரம் கான்சாபுரம் பாலவிநாயகர் திருக்கோயிலில் தை மாத நாயன்மார்கள் குருபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™