Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இடைக்கோடு மகாதேவர் கோயில் சிவராத்திரி விழா நாளை தொடக்கம்
- பணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- இடைக்கோடு மகாதேவர் கோயில் சிவராத்திரி விழா நாளை தொடக்கம்
- சொத்து மறைப்பு விவகார வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராக கருணாநிதிக்கு விலக்கு
- 3 அரசு மருத்துவமனைகளில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்
- குலசேகரத்தில் பஸ், வேன் மோதல்: போக்குவரத்து பாதிப்பு
- சூரிய சக்தி மூலம் 698 மெகாவாட் மின்சாரம்
- குடிநீர் இணைப்புக் கட்டண முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
- பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான அனுமதி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
- சிறப்பு தாய் சேய் நல மருத்துவ முகாம்
- கச்சத்தீவு விவகாரம்: கருணாநிதி கண்டனம்
- மின் வயர் திருட்டு: 3 பேர் கைது
- கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- திருச்செந்தூரில் 22-ல் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்
- திமுகவுடன் தேமுதிக கூட்டணி கிடையாது
- அரசுப் பேருந்தை வீட்டுக்கு கடத்திச் சென்ற பட்டதாரி!
- அரசுப் பேருந்தை வீட்டுக்கு கடத்திச் சென்ற பட்டதாரி!
- போலீஸை பார்த்து பயந்து ஓடிய மாணவர் குளத்தில் மூழ்கி சாவு
- நெல்லை மாவட்ட திமுகவில் கோஷ்டி பூசல் இல்லை: கருப்பசாமி பாண்டியன்
- குறிச்சிகுளத்தில் அம்மா திட்ட முகாம்
- எம்.ஜி.ஆர். பிறந்த தினவிழா
- நெல்லையில் சூரிய ஆற்றல் அறிவியல் திட்ட மாநாடு
- பாளையங்கோட்டை
- புனித சவேரியார் கல்லூரியில் விளையாட்டு விழா
- வெங்கலராஜன் கோட்டை சானலில் 47 ஆண்டுகளுக்குப் பின்னர் தண்ணீர் திறப்பு
- பத்மநாபபுரம் பெருமாள்குளத்தில் படகு சவாரி வெள்ளோட்டம்
- கன்னியாகுமரி
- "கல்லூரி மாணவர்களின் பேருந்து தின கொண்டாட்டங்கள் முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும் என்கிற கருத்து சரியா? '
- கணக்குப் பிள்ளையல்ல; தமிழ்ப் பிள்ளை!
- ஒரு சடங்கு நிறைவேறியது!
- பேரவையில் முற்றுகை, தர்னா: திமுகவினர் வெளியேற்றம் துரைமுருகன் சஸ்பெண்ட் விவகாரம்
- நேத்ராவதி நதியுடன் பாலாற்றை இணைக்க வேண்டும்
- அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்தாமல் விட மாட்டோம்: ஓ.பன்னீர்செல்வம்
- சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக வெற்றிக்கு யார் காரணம்?
- ரூ.10 கோடியில் 14 ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் கணினிமயம்
- திமுகவின் கோரிக்கைக்கு தேமுதிக திடீர் ஆதரவு
- பார் கவுன்சிலில் பதிவு: தகுதியற்றவர்களை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
- முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை
- பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான அனுமதி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
- குறைந்த விலையில் மணல் விற்பனை
- தூக்கம் தொலைந்தது யாரால்?
- பிரித்தெடுக்கப்பட்ட தான்சானியா ஆண் குழந்தைகள்
- தேமுதிக மாநாட்டின்போது அதிக மதுபான விற்பனை
- தில்லையாடி வள்ளியம்மை நினைவு நூற்றாண்டைகடைப்பிடிக்க கோரிக்கை
- 4 இடங்களில் உலர் தீவன விற்பனை மையங்கள் தொடக்கம்
- பள்ளி மேலாண்மைக் குழுவினருக்குப் பயிற்சி
- வங்கி வாடிக்கையாளர் கூட்டம்
- ஓமன் நாட்டில் பணிபுரிய நாளை நேர்முகத் தேர்வு
- சேத்துப்பட்டில் எலக்ட்ரீஷியன்களுக்கு பயிற்சி
- கோமாரி நோய்: கால்நடைகளுக்கு மார்ச் மாதம் தடுப்பூசி: அமைச்சர் சின்னையா
- கர்ப்பிணிகளுக்கு மருத்துவ சிகிச்சை முகாம்
- டிராக்டர் கவிழ்ந்து இளைஞர் சாவு
- உயிரியல், புவியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு
- சுகாதார நிலையத்தில் செவிலியர் மீது தாக்குதல்: போலீஸார் விசாரணை
- ரூ.49 லட்சத்தில் போர்வெல், சின்டெக்ஸ் டேங்க் அமைக்கத் தீர்மானம்
- தாய் சேய் நல சிறப்பு மருத்துவ முகாம்
- டிடி மருத்துவக் கல்லூரிக்கான அனுமதியை திரும்பப் பெறும் எம்சிஐ முடிவுக்கு தடை
- வறட்சிப் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம்
- சத்துணவு மையங்களுக்கு சமையல் பாத்திரங்கள்
- இன்று முதல் இலவச மருத்துவ முகாம்கள்: பயன்பெற பொதுமக்களுக்கு அழைப்பு
- மகளிர் குழுக்களுக்கு ரூ.12.90 லட்சம் கடனுதவி
- பள்ளியில் ஆண்டு விழா
- கல்லூரியில் தொழில்நுட்பக் கருத்தரங்கு
- மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம்
- நீதிமன்றத்தில் எ.வ.வேலு ஆஜர்
- பங்க் கடையில் தகராறு: 3 இளைஞர்கள் கைது
- மலக்குடல் நோய்களுக்கு இலவச மருத்துவ முகாம்
- இலவச கண் சிகிச்சை முகாம்
- கடற்படை வீரர்கள் விவகாரம்: இந்தியாவுக்கான இத்தாலி தூதர் திரும்ப அழைப்பு
- புதிய மாநில மசோதாவுக்கு அனுமதி: தெலங்கானா பகுதியில் கொண்டாட்டம்
- டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- கல்லூரியில் தொழிற்பயிற்சி கருத்தரங்கம்
- வேளாண் அலுவலர்களுக்கான பயிற்சி
- தெலங்கானாவுக்கு எதிர்ப்பு: இன்று சீமாந்திரத்தில் பந்த்
- மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம்
- அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது நியாயமற்றது
- சுங்க வரி ஏய்ப்பு ரூ. 3,972 கோடி
- பயங்கரவாதத்துக்கு நிதியுதவியை தடுக்க இந்தியா-அமெரிக்கா கூட்டு
- புதிய திட்டங்களில் தாமதம்: ரயில்வே சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நாடாளுமன்றக்குழு பரிந்துரை
- மாநிலங்களவையில் ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கு வழியனுப்பு விழா
- "வக்ஃபு' வாரிய சொத்துகளை ஆக்கிரமிப்போருக்கு சிறை
- ராஜஸ்தான்: சாலை விபத்தில் 3 இளைஞர்கள் சாவு
- பாலியல் தாக்குதல்களை தடுக்க வலுவான செயல்திட்டம் தேவை
- காங்கிரஸ் ஆட்சியில் எம்.பி.க்களுக்கே பாதுகாப்பு இல்லை
- புதிய வங்கிகளுக்கு உரிமம்: மார்ச் மாதத்துக்குள் முடிவு: மத்திய அரசு தகவல்
- தூக்குத் தண்டனை ரத்து: "வாய்மையே வெல்லும் என்பதை உணர்த்துகிறது'
- ஆந்திரத்தை கண்டுகொள்ளாத அம்மாவும் பிள்ளையும்
- கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது
- கேஜரிவால் மீது நிதின் கட்கரி அவதூறு வழக்கு
- தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி மையம்: என்டிஎம்சி அறிவிப்பு
- ஆம் ஆத்மி கட்சியை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்
- விபத்து இழப்பீடு கோரல் வழக்குகள் ஆணையரை நியமிக்க "டிஎம்ஆர்சி'க்கு நீதிமன்றம் உத்தரவு
- "தமிழகத்தில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும்'
- திண்டுக்கல்லை வறட்சி மாவட்டமாக அறிவிக்க சித்தன் எம்.பி. வலியுறுத்தல்
- நிடோ தானியம் கொலையை விசாரிக்க சிபிஐக்கு மத்திய அரசிடமிருந்து குறிப்பு
- திருமணமான பெண் பாலியல் பலாத்கார வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் விடுதலை:தில்லி நீதிமன்றம் தீர்ப்பு
- பஸ் மீது மாணவர்கள் கல்வீச்சு: ஓட்டுநர் உள்பட 7 பேர் காயம்
- மோடி பொதுக்கூட்டம்: சேவை வரி கேட்கிறது கலால்துறை
- "மரண தண்டனையை ஒழிக்க களம் அமைத்த தீர்ப்பு'
- போக்குவரத்து நெரிசலில் திம்மசமுத்திரம் கருங்கேட்
| இடைக்கோடு மகாதேவர் கோயில் சிவராத்திரி விழா நாளை தொடக்கம் Posted: 18 Feb 2014 01:04 PM PST களியக்காவிளை அருகேயுள்ள இடைக்கோடு, பேரூர் ஸ்ரீ மகாதேவர் கோயில் 58-ஆவது மகா சிவராத்திரி திருவிழா, வியாழக்கிழமை (பிப். 20) தொடங்கி |
| பணி நிரந்தரம் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 18 Feb 2014 01:04 PM PST பணி நிரந்தரம் செய்யக் கோரி, டாஸ்மாக் ஊழியர்கள் நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| இடைக்கோடு மகாதேவர் கோயில் சிவராத்திரி விழா நாளை தொடக்கம் Posted: 18 Feb 2014 01:03 PM PST களியக்காவிளை அருகேயுள்ள இடைக்கோடு, பேரூர் ஸ்ரீ மகாதேவர் கோயில் 58-ஆவது மகா சிவராத்திரி திருவிழா, வியாழக்கிழமை (பிப். 20) தொடங்கி 8 நாள்கள் நடைபெறுகிறது. |
| சொத்து மறைப்பு விவகார வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராக கருணாநிதிக்கு விலக்கு Posted: 18 Feb 2014 01:01 PM PST தேர்தல் வேட்பு மனுத் தாக்கலின் போது சொத்து விவரங்களை மறைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் திருவாரூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக திமுக தலைவர் கருணாநிதிக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| 3 அரசு மருத்துவமனைகளில் நாளை சிறப்பு மருத்துவ முகாம் Posted: 18 Feb 2014 12:59 PM PST தமிழக முதல்வரின் 66-ஆவது பிறந்தநாளையொட்டி, குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி உள்ளிட்ட 3 அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவ |
| குலசேகரத்தில் பஸ், வேன் மோதல்: போக்குவரத்து பாதிப்பு Posted: 18 Feb 2014 12:59 PM PST குமரி மாவட்டம் குலசேகரத்தில் அரசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து, வேன் மீது மோதியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. |
| சூரிய சக்தி மூலம் 698 மெகாவாட் மின்சாரம் Posted: 18 Feb 2014 12:58 PM PST சூரிய சக்தி மூலம் 698 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்தார். |
| குடிநீர் இணைப்புக் கட்டண முறைகேட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் Posted: 18 Feb 2014 12:58 PM PST தர்மபுரம் ஊராட்சியில் குடிநீர் இணைப்புக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தில் முறைகேடு நடைபெறுவதாகக்கூறி, |
| பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான அனுமதி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு Posted: 18 Feb 2014 12:58 PM PST பாலிடெக்னிக் கல்லூரிகள், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் (ஏஐசிடிஇ) அனுமதி பெறுவதற்கான கால அவகாசம் இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| சிறப்பு தாய் சேய் நல மருத்துவ முகாம் Posted: 18 Feb 2014 12:58 PM PST பத்மநாபபுரம், நகர்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு தாய் சேய் நல மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| கச்சத்தீவு விவகாரம்: கருணாநிதி கண்டனம் Posted: 18 Feb 2014 12:57 PM PST கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமில்லை என்று மத்திய அரசு கூறியிருப்பதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். |
| மின் வயர் திருட்டு: 3 பேர் கைது Posted: 18 Feb 2014 12:57 PM PST நித்திரவிளை அருகே வீடுகள் மற்றும் நிறுவனங்களின் மின் இணைப்புக்கான சர்வீஸ் வயரைத் திருடியதாக 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 18 Feb 2014 12:57 PM PST நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன், 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராமிய அஞ்சல் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| திருச்செந்தூரில் 22-ல் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் Posted: 18 Feb 2014 12:56 PM PST தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் பிப்ரவரி 22-ம் தேதி திருச்செந்தூரில் நடைபெறுகிறது. |
| திமுகவுடன் தேமுதிக கூட்டணி கிடையாது Posted: 18 Feb 2014 12:54 PM PST மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்காது என்பதை அக் கட்சியின் மாநிலப் பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன் சூசகமாகத் தெரிவித்தார். |
| அரசுப் பேருந்தை வீட்டுக்கு கடத்திச் சென்ற பட்டதாரி! Posted: 18 Feb 2014 12:54 PM PST நாகர்கோவில் பேருந்துநிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேரள அரசுப் பேருந்தை வீட்டுக்கு கடத்திச் |
| அரசுப் பேருந்தை வீட்டுக்கு கடத்திச் சென்ற பட்டதாரி! Posted: 18 Feb 2014 12:53 PM PST நாகர்கோவில் பேருந்துநிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேரள அரசுப் பேருந்தை வீட்டுக்கு கடத்திச் |
| போலீஸை பார்த்து பயந்து ஓடிய மாணவர் குளத்தில் மூழ்கி சாவு Posted: 18 Feb 2014 12:52 PM PST கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அருகே போலீûஸ பார்த்து பயந்து ஓடிய மாணவர் குளத்தில் விழுந்து இறந்தார். அந்த மாணவரைக் |
| நெல்லை மாவட்ட திமுகவில் கோஷ்டி பூசல் இல்லை: கருப்பசாமி பாண்டியன் Posted: 18 Feb 2014 12:52 PM PST திருநெல்வேலி மாவட்ட திமுகவில் எந்தவித கோஷ்டி பூசலும் இல்லை; ஒரே அணியாக செயல்படுகிறது என, அக் கட்சியின் மாவட்டச் செயலர் கருப்பசாமி |
| குறிச்சிகுளத்தில் அம்மா திட்ட முகாம் Posted: 18 Feb 2014 12:51 PM PST திருநெல்வேலி வட்டம், குறிச்சிகுளம் கிராமத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| Posted: 18 Feb 2014 12:50 PM PST திருநெல்வேலி, நடுக்கல்லூரில் எம்.ஜி.ஆரின் 97-ஆவது பிறந்த தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| நெல்லையில் சூரிய ஆற்றல் அறிவியல் திட்ட மாநாடு Posted: 18 Feb 2014 12:50 PM PST சூரியல் ஆற்றல் திட்டம் குறித்த அறிவியல் மாநாடு திருநெல்வேலியில் ஜன.20ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. |
| Posted: 18 Feb 2014 12:49 PM PST மாவட்ட நிர்வாகம்: போலியோ தடுப்பு முகாம், தொடங்கிவைப்பவர்- மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன், மருத்துவக் கல்லூரி வளாகம், காலை 7. |
| புனித சவேரியார் கல்லூரியில் விளையாட்டு விழா Posted: 18 Feb 2014 12:48 PM PST சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு விழாவில், அதிக புள்ளிகள் |
| வெங்கலராஜன் கோட்டை சானலில் 47 ஆண்டுகளுக்குப் பின்னர் தண்ணீர் திறப்பு Posted: 18 Feb 2014 12:31 PM PST காமராஜர் ஆட்சி காலத்தில் விவசாயத்துக்காக அமைக்கப்பட்ட வெண்கலராஜன் கோட்டை சானல் முழுமையாக சீரமைக்கப்பட்டு |
| பத்மநாபபுரம் பெருமாள்குளத்தில் படகு சவாரி வெள்ளோட்டம் Posted: 18 Feb 2014 12:31 PM PST பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட பெருமாள்குளத்தில் செவ்வாய்க்கிழமை படகு சவாரி வெள்ளோட்டம் விடப்பட்டது. |
| Posted: 18 Feb 2014 12:30 PM PST அருள்மிகு பகவதியம்மன் கோயில்: அபிஷேகம், காலை 5, காலை 10, தீபாராதனை, முற்பகல் 11.30, அன்னதானம், நண்பகல் |
| Posted: 18 Feb 2014 12:30 PM PST மாணவர்கள் கல்லூரிக்குச் செல்வது கல்வி கற்பதற்காக மட்டுமே. அவர்கள் பஸ்ஸில் மட்டுமல்ல, கார், பைக், சைக்கிள் போன்ற பல வாகனங்களில் செல்கின்றனர். |
| கணக்குப் பிள்ளையல்ல; தமிழ்ப் பிள்ளை! Posted: 18 Feb 2014 12:26 PM PST பழந்தமிழ் இலக்கிய, காப்பிய ஓலைச்சுவடிகளெல்லாம் 1855ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் பத்தொன்பதாம் நாள் பூரித்தன. |
| Posted: 18 Feb 2014 12:25 PM PST மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், 2014-15ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையையும், ஜூலை மாதம் வரையிலான செலவுத் திட்டத்தையும் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்திருக்கிறார். |
| பேரவையில் முற்றுகை, தர்னா: திமுகவினர் வெளியேற்றம் துரைமுருகன் சஸ்பெண்ட் விவகாரம் Posted: 18 Feb 2014 12:22 PM PST சட்டப்பேரவை திமுக குழு துணைத் தலைவர் துரைமுருகன், சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து விவாதிக்க அனுமதி தரக் கோரி பேரவைத் தலைவரை முற்றுகையிட்டும், தர்னாவிலும் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் இருந்து செவ்வாய்க்கிழமை வெளியேற்றப்பட்டனர். |
| நேத்ராவதி நதியுடன் பாலாற்றை இணைக்க வேண்டும் Posted: 18 Feb 2014 12:20 PM PST கர்நாடகத்தில் ஓடும் நேத்ராவதி நதியுடன் பாலாற்றை இணைக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் உறுப்பினர் ஏ. அஸ்லம் பாட்சா (ஆம்பூர்) கோரிக்கை விடுத்தார். |
| அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்தாமல் விட மாட்டோம்: ஓ.பன்னீர்செல்வம் Posted: 18 Feb 2014 12:17 PM PST தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்தாமல் விட மாட்டோம் என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார். |
| சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக வெற்றிக்கு யார் காரணம்? Posted: 18 Feb 2014 12:13 PM PST தமிழகத்தில் கடந்த 2011- ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றி யாரால் கிடைத்தது என்று அமைச்சர்களுக்கும், தேமுதிக எம்.எல்.ஏ.க்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. |
| ரூ.10 கோடியில் 14 ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் கணினிமயம் Posted: 18 Feb 2014 12:10 PM PST தமிழகத்தில் முதல் கட்டமாக 14 வட்டார போக்குவரத்து அலுவலகங்களை (ஆர்.டி.ஓ.) கணினிமயமாக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார். |
| திமுகவின் கோரிக்கைக்கு தேமுதிக திடீர் ஆதரவு Posted: 18 Feb 2014 12:08 PM PST திமுக குழு துணைத் தலைவர் துரைமுருகனின் சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று பேரவையில் தேமுதிக திடீரென கோரிக்கை வைத்தது. |
| பார் கவுன்சிலில் பதிவு: தகுதியற்றவர்களை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 18 Feb 2014 12:08 PM PST பார் கவுன்சிலில் விதிகளை மீறி பதிவு செய்தவர்களைக் கண்டறிந்து நீக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. |
| முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை Posted: 18 Feb 2014 12:08 PM PST முன்னாள் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை, புதிதாக அமைக்கப்பட்ட ஊழல் தடுப்பு |
| பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான அனுமதி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு Posted: 18 Feb 2014 12:07 PM PST பாலிடெக்னிக் கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் (ஏஐசிடிஇ) அனுமதி பெறுவதற்கான கால அவகாசம் இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 18 Feb 2014 12:07 PM PST தமிழகத்தில் தட்டுப்பாடு இல்லாமல் குறைந்த விலையில் மணல் விற்கப்படுவதாக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். |
| Posted: 18 Feb 2014 12:07 PM PST தூக்கத்தை கெடுத்தது யார் என்பது தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக - தேமுதிக உறுப்பினர்களிடையே விவாதம் நடைபெற்றது. |
| பிரித்தெடுக்கப்பட்ட தான்சானியா ஆண் குழந்தைகள் Posted: 18 Feb 2014 12:06 PM PST சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில் 18 மணி நேர அறுவைச் சிகிச்சை மூலம் அண்மையில் வெற்றிகரமாக |
| தேமுதிக மாநாட்டின்போது அதிக மதுபான விற்பனை Posted: 18 Feb 2014 12:06 PM PST தேமுதிக மாநாட்டின்போது மதுபான விற்பனை எதிர்பார்த்ததைவிட மிக அதிக அளவில் விற்பனையானது என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். |
| தில்லையாடி வள்ளியம்மை நினைவு நூற்றாண்டைகடைப்பிடிக்க கோரிக்கை Posted: 18 Feb 2014 12:05 PM PST தில்லையாடி வள்ளியம்மையின் (படம்) நினைவு நூற்றாண்டை கடைப்பிடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. |
| 4 இடங்களில் உலர் தீவன விற்பனை மையங்கள் தொடக்கம் Posted: 18 Feb 2014 12:05 PM PST திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 இடங்களில் உலர் தீவன (வைக்கோல்) விற்பனை மையங்களை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தொடங்கி வைத்தார். |
| பள்ளி மேலாண்மைக் குழுவினருக்குப் பயிற்சி Posted: 18 Feb 2014 12:04 PM PST செய்யாறு வட்டார வள மையம் சார்பில், மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர்களுக்கு திங்கள்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. |
| Posted: 18 Feb 2014 12:03 PM PST செய்யாறில், திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்கள் சந்திப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| ஓமன் நாட்டில் பணிபுரிய நாளை நேர்முகத் தேர்வு Posted: 18 Feb 2014 12:02 PM PST ஓமன் நாட்டில் பணிபுரிய விரும்புவோருக்கான நேர்முகத் தேர்வு சென்னையில் வியாழக்கிழமை (பிப்ரவரி 20) நடைபெறுகிறது. |
| சேத்துப்பட்டில் எலக்ட்ரீஷியன்களுக்கு பயிற்சி Posted: 18 Feb 2014 12:01 PM PST சேத்துப்பட்டில் ஆஸ்ட்ரால் யுபிசி பிளாஸ்டிக் பைப் நிறுவனம் மற்றும் ராசி எலக்ட்ரிகல் இணைந்து எலக்ட்ரீஷியன்களுக்கு ஒரு |
| கோமாரி நோய்: கால்நடைகளுக்கு மார்ச் மாதம் தடுப்பூசி: அமைச்சர் சின்னையா Posted: 18 Feb 2014 11:59 AM PST கோமாரி உள்ளிட்ட நோய்கள் தாக்காமல் இருக்க, கால்நடைகளுக்கு மார்ச் மாதம் தடுப்பூசி போடப்பட உள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா தெரிவித்தார். |
| கர்ப்பிணிகளுக்கு மருத்துவ சிகிச்சை முகாம் Posted: 18 Feb 2014 11:59 AM PST செங்கம் அருகே மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ சிகிச்சை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| டிராக்டர் கவிழ்ந்து இளைஞர் சாவு Posted: 18 Feb 2014 11:56 AM PST போளூரை அடுத்த அத்திமூரைச் சேர்ந்த வர் சந்தோஷ் (21). இவர் ஜமுனாமரத்தூரை அடுத்த கானமலை ஊராட்சியைச் சேர்ந்த கல்லாத்தூ |
| உயிரியல், புவியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் வெளியீடு Posted: 18 Feb 2014 11:55 AM PST உயிரியல், புவியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டன. |
| சுகாதார நிலையத்தில் செவிலியர் மீது தாக்குதல்: போலீஸார் விசாரணை Posted: 18 Feb 2014 11:55 AM PST தானிப்பாடியை அடுத்த ரெட்டியார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் பத்திமா (25). |
| ரூ.49 லட்சத்தில் போர்வெல், சின்டெக்ஸ் டேங்க் அமைக்கத் தீர்மானம் Posted: 18 Feb 2014 11:54 AM PST திருவத்திபுரம் நகராட்சிப் பகுதியில் குடிநீர் வறட்சியை சமாளிக்க ரூ.49 லட்சத்தில் போர்வெல், சின்டெக்ஸ் டேங்க் அமைக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| தாய் சேய் நல சிறப்பு மருத்துவ முகாம் Posted: 18 Feb 2014 11:54 AM PST வந்தவாசி கோட்டை பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ.பள்ளி வளாகத்தில் இலவச தாய் சேய் நல சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| டிடி மருத்துவக் கல்லூரிக்கான அனுமதியை திரும்பப் பெறும் எம்சிஐ முடிவுக்கு தடை Posted: 18 Feb 2014 11:53 AM PST டிடி மருத்துவக் கல்லூரிக்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெறும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் (எம்சிஐ) முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. |
| வறட்சிப் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் Posted: 18 Feb 2014 11:53 AM PST போளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திட்டப்பணி மற்றும் வறட்சிப் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| சத்துணவு மையங்களுக்கு சமையல் பாத்திரங்கள் Posted: 18 Feb 2014 11:53 AM PST கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒன்றிய துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் செயல்படும் 33 சத்துணவு மையங்களுக்கு தமிழக |
| இன்று முதல் இலவச மருத்துவ முகாம்கள்: பயன்பெற பொதுமக்களுக்கு அழைப்பு Posted: 18 Feb 2014 11:52 AM PST தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 19) முதல் நடைபெறும் |
| மகளிர் குழுக்களுக்கு ரூ.12.90 லட்சம் கடனுதவி Posted: 18 Feb 2014 11:52 AM PST செங்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட மகளிர் குழுக்களுக்கு அரசு மானியத்துடன் ரூ.12.90 லட்சம் கடனுதவியை மாவட்ட ஆட்சியர் |
| Posted: 18 Feb 2014 11:51 AM PST தெள்ளாறு ஆக்ஸ்போர்டு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| கல்லூரியில் தொழில்நுட்பக் கருத்தரங்கு Posted: 18 Feb 2014 11:50 AM PST திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில், மாநில அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம் நடைபெற்றது. |
| மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் Posted: 18 Feb 2014 11:49 AM PST திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில், வாசகர் வட்டத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. |
| Posted: 18 Feb 2014 11:48 AM PST வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக, திருவண்ணாமலை நீதிமன்றத்தில் |
| பங்க் கடையில் தகராறு: 3 இளைஞர்கள் கைது Posted: 18 Feb 2014 11:47 AM PST திருவண்ணாமலையில் பங்க் கடையில் தகராறு செய்து, உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 3 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர். |
| மலக்குடல் நோய்களுக்கு இலவச மருத்துவ முகாம் Posted: 18 Feb 2014 11:47 AM PST மலக்குடல் நோய்களுக்கான இலவச மருத்துவ முகாமுக்கு சென்னை நுங்கம்பாக்கம் மெடிந்தியா மருத்துவமனை அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. |
| Posted: 18 Feb 2014 11:46 AM PST ஆரணி கோட்டை ரோட்டரி சங்கம், திருவண்ணாமலை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் திருவண்ணாமலை ஸ்ரீரமண மகரிஷி கண் |
| கடற்படை வீரர்கள் விவகாரம்: இந்தியாவுக்கான இத்தாலி தூதர் திரும்ப அழைப்பு Posted: 18 Feb 2014 11:45 AM PST கடற்படை வீரர்கள் விவகாரத்தில் இந்தியாவுக்கு தனது அதிருப்தியை தெரிவிக்கும் விதமாக தில்லியில் உள்ள தனது தூதரை இத்தாலி நாடு செவ்வாய்க்கிழமை திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது. |
| புதிய மாநில மசோதாவுக்கு அனுமதி: தெலங்கானா பகுதியில் கொண்டாட்டம் Posted: 18 Feb 2014 11:44 AM PST மக்களவையில் செவ்வாய்க்கிழமை ஆந்திரப்பிரதேச மறு சீரமைப்பு மசோதா நிறைவேறியதை அறிந்ததும் தெலங்கானா பகுதி மக்கள் அதனை பட்டாசு வெடித்தும், ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினார்கள். |
| டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 18 Feb 2014 11:44 AM PST திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் |
| கல்லூரியில் தொழிற்பயிற்சி கருத்தரங்கம் Posted: 18 Feb 2014 11:44 AM PST திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் சார்பில் |
| வேளாண் அலுவலர்களுக்கான பயிற்சி Posted: 18 Feb 2014 11:43 AM PST மத்திய அரசின் முதன்மை செயலக உதவி செயலாளர்களுக்கு வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி ஒரு |
| தெலங்கானாவுக்கு எதிர்ப்பு: இன்று சீமாந்திரத்தில் பந்த் Posted: 18 Feb 2014 11:43 AM PST ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கும் மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேறியதை எதிர்த்து சீமாந்திரப் பகுதி முழுவதும் புதன்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடத்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார். |
| மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் Posted: 18 Feb 2014 11:42 AM PST திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில், வாசகர் வட்டத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. |
| அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது நியாயமற்றது Posted: 18 Feb 2014 11:32 AM PST ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 3 பேரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளியான அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது முற்றிலும் நியாயமற்றது என்று மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். |
| சுங்க வரி ஏய்ப்பு ரூ. 3,972 கோடி Posted: 18 Feb 2014 11:31 AM PST நடப்பு 2013-14-ஆம் நிதியாண்டில் டிசம்பர் மாதம் வரை 14 மாநிலங்களில் ரூ. 3,972 கோடி சுங்க வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜே.டி. சீலம் தெரிவித்துள்ளார். |
| பயங்கரவாதத்துக்கு நிதியுதவியை தடுக்க இந்தியா-அமெரிக்கா கூட்டு Posted: 18 Feb 2014 11:30 AM PST உலக அளவில் பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளிக்க பாகிஸ்தானில் சில அமைப்புகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை முறியடிக்க இந்தியாவும்-அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| புதிய திட்டங்களில் தாமதம்: ரயில்வே சட்டத்தில் திருத்தம் கொண்டு வர நாடாளுமன்றக்குழு பரிந்துரை Posted: 18 Feb 2014 11:29 AM PST நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் பிரச்னைகளால் புதிய ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுதில் நிலவும் தாமதத்தை தவிர்ப்பதற்கு, 1989ஆம் ஆண்டு ரயில்வே சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. |
| மாநிலங்களவையில் ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கு வழியனுப்பு விழா Posted: 18 Feb 2014 11:27 AM PST மாநிலங்களவையில் ஓய்வு பெறும் 54 உறுப்பினர்களுக்கு செவ்வாய்க்கிழமை பிரிவுபச்சாரம் அளிக்கப்பட்டது. |
| "வக்ஃபு' வாரிய சொத்துகளை ஆக்கிரமிப்போருக்கு சிறை Posted: 18 Feb 2014 11:27 AM PST "வக்ஃபு' வாரிய சொத்துகளை ஆக்கிரமிப்போருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதிக்கும் வகையிலான மசோதா, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. |
| ராஜஸ்தான்: சாலை விபத்தில் 3 இளைஞர்கள் சாவு Posted: 18 Feb 2014 11:27 AM PST ராஜஸ்தானில் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர். |
| பாலியல் தாக்குதல்களை தடுக்க வலுவான செயல்திட்டம் தேவை Posted: 18 Feb 2014 11:26 AM PST பெண்களுக்கான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தவும் அதிகரித்துவரும் பாலியல் தாக்குதல்களைத் தடுக்கவும் வலுவான செயல்திட்டத்தை உருவாக்குவது அவசியம் என்று நாடாளுமன்றக் நிலைக் குழு வலியுறுத்தியுள்ளது. |
| காங்கிரஸ் ஆட்சியில் எம்.பி.க்களுக்கே பாதுகாப்பு இல்லை Posted: 18 Feb 2014 11:26 AM PST காங்கிரஸ் ஆட்சியில் மக்களவை உறுப்பினர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாக குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் பதவி |
| புதிய வங்கிகளுக்கு உரிமம்: மார்ச் மாதத்துக்குள் முடிவு: மத்திய அரசு தகவல் Posted: 18 Feb 2014 11:25 AM PST புதிய வங்கிகளுக்கு உரிமம் வழங்குவது தொடர்பான விண்ணப்பங்களை பீமல் ஜலான் தலைமையிலான குழு பரிசீலனை செய்து அடுத்த மாதம் இறுதிக்குள் அறிக்கை அளிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| தூக்குத் தண்டனை ரத்து: "வாய்மையே வெல்லும் என்பதை உணர்த்துகிறது' Posted: 18 Feb 2014 11:24 AM PST பேரறிவாளனின் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டது வாய்மையே வெல்லும் என்பதை உணர்த்துகிறது என்று அவரது தந்தை தெரிவித்தார். |
| ஆந்திரத்தை கண்டுகொள்ளாத அம்மாவும் பிள்ளையும் Posted: 18 Feb 2014 11:24 AM PST தெலங்கானா விவகாரத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரத்தை அம்மாவும் பிள்ளையும் கண்டு கொள்ளவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி சாடியுள்ளார். |
| கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது Posted: 18 Feb 2014 11:23 AM PST கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் தங்களது காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினர். திருநெல்வேலி மாவட்டத்தில் 80 சதவீத கிராம அஞ்சலகங்கள் |
| கேஜரிவால் மீது நிதின் கட்கரி அவதூறு வழக்கு Posted: 18 Feb 2014 11:23 AM PST தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் பிப்ரவரி 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. |
| தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி மையம்: என்டிஎம்சி அறிவிப்பு Posted: 18 Feb 2014 11:23 AM PST தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கென விரைவில் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று புது தில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (என்டிஎம்சி) அறிவித்துள்ளது. |
| ஆம் ஆத்மி கட்சியை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம் Posted: 18 Feb 2014 11:22 AM PST ஆம் ஆத்மி கட்சியின் இரட்டை நிலைப்பாட்டைக் கண்டித்து தில்லி பிரதேச பாஜகவினர் தில்லி ஜந்தர் மந்தரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| விபத்து இழப்பீடு கோரல் வழக்குகள் ஆணையரை நியமிக்க "டிஎம்ஆர்சி'க்கு நீதிமன்றம் உத்தரவு Posted: 18 Feb 2014 11:22 AM PST விபத்து இழப்பீடு கோரல் வழக்குகள் விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க ஆணையரை நியமிக்க வேண்டும் என்று தில்லி மெட்ரோ ரயில் |
| "தமிழகத்தில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும்' Posted: 18 Feb 2014 11:21 AM PST தமிழகத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசால் அளிக்கப்படும் 2013-14-ஆம் |
| திண்டுக்கல்லை வறட்சி மாவட்டமாக அறிவிக்க சித்தன் எம்.பி. வலியுறுத்தல் Posted: 18 Feb 2014 11:21 AM PST திண்டுக்கல் மாவட்டத்தை வறட்சிப் பகுதியாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை அளிப்பதற்குத் தேவையான |
| நிடோ தானியம் கொலையை விசாரிக்க சிபிஐக்கு மத்திய அரசிடமிருந்து குறிப்பு Posted: 18 Feb 2014 11:20 AM PST அருணாசல பிரதேச மாணவர் நிடோ தானியம் (19) கொலை வழக்கை விசாரிக்க சிபிஐக்கு மத்திய அரசிடம் இருந்து குறிப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. |
| திருமணமான பெண் பாலியல் பலாத்கார வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் விடுதலை:தில்லி நீதிமன்றம் தீர்ப்பு Posted: 18 Feb 2014 11:19 AM PST திருமணமான பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் போதிய சாட்சியம் இல்லை என்று கூறி |
| பஸ் மீது மாணவர்கள் கல்வீச்சு: ஓட்டுநர் உள்பட 7 பேர் காயம் Posted: 18 Feb 2014 11:18 AM PST தலைநகர் வலயப் பகுதியில் உள்ள காஜியாபாத் அருகே பஸ் மீது மாணவர்கள் கல்வீசித் தாக்கியதில் ஓட்டுநர் உள்பட 7 பேர் காயமடைந்தனர். |
| மோடி பொதுக்கூட்டம்: சேவை வரி கேட்கிறது கலால்துறை Posted: 18 Feb 2014 11:17 AM PST நரேந்திர மோடியின் பொதுக்கூட்ட நுழைவுச் சீட்டின் மூலம் பெறப்பட்ட தொகைகளுக்கு, சேவை வரி கட்ட வேண்டும் என பாஜகவிடம் மத்திய கலால்துறை கேட்டுள்ளது. |
| "மரண தண்டனையை ஒழிக்க களம் அமைத்த தீர்ப்பு' Posted: 18 Feb 2014 11:16 AM PST இந்தியாவில் மரண தண்டனையை ஒழிக்க விடுக்கப்படும் கோரிக்கை மீது மத்திய அரசு உடனடியாக முடிவெடுக்க வேண்டிய அவசியத்தை |
| போக்குவரத்து நெரிசலில் திம்மசமுத்திரம் கருங்கேட் Posted: 18 Feb 2014 11:15 AM PST காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் திம்மசமுத்திரம் கருங்கேட் பகுதி குறுகிய சாலையாக இருப்பதால் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |