Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சேலம் மாநகர காவல் எல்லை விரிவாக்கம்: மசோதா தாக்கல்
- "கோமாரி நோயால் இறந்தது 1,124 கால்நடைகள் மட்டுமே'
- ராஜீவ் கொலையாளிகள் மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
- யாருடன் கூட்டணி?: பேரவையில் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட்டுகள் மோதல்
- துரைமுருகன் சஸ்பெண்ட்: கருணாநிதி கருத்து
- "தமிழகத்தில் எரிவாயு குழாய் பதிக்க விதித்த இடைக்காலத் தடை நீடிக்கும்'
- மத்திய அரசு வஞ்சனையால் தமிழக வளர்ச்சி பாதிப்பு: ஓ. பன்னீர்செல்வம்
- ஆதார் அட்டை வழங்குவதில் மத்திய அரசு உறுதி: ப.சிதம்பரம்
- கருப்புப் பணம்: 84 வழக்குகளில் மத்திய அரசு நடவடிக்கை- ப.சிதம்பரம்
- தெலங்கானா மசோதா மீது மக்களவையில் இன்று விவாதம்: கமல் நாத்
- பொது நல மனுக்கள்: நீதிமன்றம் நிராகரிப்பு
- ஜம்மு காஷ்மீரில் கூடுதலாக 1,000 அங்கன்வாடி மையங்கள்
- தமிழகத்துக்கு சிதம்பரம் துரோகம்: அதிமுக எம்.பி.க்கள் புகார்
- தெலங்கானா, தமிழக மீனவர்கள் கைது விவகாரம்: நாடாளுமன்றத்தில் கடும் அமளி; ஒத்திவைப்பு
- சிறுபான்மையினரின் வங்கி கடனுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு
- வரும் நிதியாண்டின் விவசாயக் கடன் இலக்கு ரூ. 8 லட்சம் கோடி
- உண்மையான பொருளாதார நிலையை பட்ஜெட்டில் சித்திரித்துவிட்டார் சிதம்பரம்: மன்மோகன் சிங்
- வாகனங்கள் மீதான உற்பத்தி வரி குறைப்பு
- அரிசி மீதான சேவை வரி ரத்து
- எரிபொருள், உணவு, உர மானியத்துக்கு ரூ.2.46 லட்சம் கோடி
- பாதுகாப்பு அமைச்சகத்துக்கு 10% கூடுதல் ஒதுக்கீடு
- கார்களின் விலை குறையும்
- "2015-இல் அனைத்து தபால் நிலையங்களும் நவீனமயம்'
- ஏற்றுமதி 6.3 சதவீதம் உயர்வு
- "காலம் கடந்த ஞானம்: மோடி
- மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு: ப. சிதம்பரம் பெருமிதம்
- தங்க சாலை மேம்பாலத்தைப் போல பிற மேம்பாலங்களிலும் எல்.இ.டி. விளக்குகள்
- பிப். 19-இல் மாநகராட்சி பட்ஜெட்
- தாய்லாந்து பிரதமர் அலுவலகம் முற்றுகை
- தெலங்கானாவை எதிர்த்தால் மோடிக்கு ஆதரவு: ஜெகன்மோகன் ரெட்டி
- மோடியின் "கடின உழைப்பு' விமர்சனத்துக்கு ப.சிதம்பரம் பதிலடி
- உச்ச நீதிமன்றத்தில் புதிதாக 2 நீதிபதிகள் பதவியேற்பு
- மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக் கொடை விழா மார்ச் 2-ல் தொடக்கம்
- திருமண வீடுகளில் குழந்தைகளிடம் நகை பறித்த பெண் கைது
- பாலியல் பலாத்கார வழக்கு: தேஜ்பாலுக்கு குற்றப்பத்திரிகை
- அகஸ்தீசுவரத்தில் இன்று முதலமைச்சரின் காப்பீட்டு அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் முகாம்
- பெண் தற்கொலை
- தக்கலையில் விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- இடைக்கால ரயில்வே பட்ஜெட் மக்களவையில் விவாதமின்றி நிறைவேறியது
- ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தனியாக குறைதீர் கூட்டம் நடத்த வலியுறுத்தல்
- இந்து, கிறிஸ்தவர்களின் புனித யாத்திரைக்கு தமிழகத்தில் மட்டும்தான் நிதியுதவி
- இத்தாலியின் இளம் வயது பிரதமராகிறார் ரென்சி
- குமரி பகவதியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
- என்.பி. சானலை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைச் செடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
- தியாகி ப. தாணுலிங்க நாடார் ஜயந்தி விழா
- திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தல்
- நீர்நிலைகள், அணைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
- நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 100 பேர் பலி
- பாகிஸ்தான் எல்லைப்படையினர் தலை துண்டிப்பு: தலிபான்களுடனான பேச்சுவார்த்தை ரத்து
- சிங்கப்பூர் கலவர வழக்கு: மற்றொரு இந்தியருக்கு 15 வாரம் சிறை
- தேசத் துரோக வழக்கு: தென் கொரிய எம்.பி.க்கு 12 ஆண்டு சிறை
- மகளிர் குழுக்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு பயிற்சி
- அரிமா சங்க விழாவில் நல உதவிகள்
- குறைதீர் கூட்டத்தில் 506 மனுக்கள்
- படிக்கட்டு, மேற்கூரை பயணம்: தொடரும் மாணவர்களின் ஆபத்து பயணம்!
- "பாமக ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசக் கல்வி'
- திருவண்ணாமலையில் இரும்புத் தாது வெட்டி எடுக்க முயன்றால் போராட்டம்
- சிறுபான்மை அந்தஸ்து: அரசுக்கு ஜெயின் மடத்தினர் நன்றி
- தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம்
- கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
- போட்டித் தேர்வுகளுக்கான இலவச வகுப்புகள் நாளை தொடக்கம்
- கோடை பருவ பயிர் சாகுபடி சிறப்பு முகாம்
- மதிப்பெண் சான்றிதழ், மடிக்கணினி கேட்டு அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
- இடையூறாக திரிந்த நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு
- ரூ.5 லட்சத்தில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு
- விபத்தில் பெண் சாவு
- ஓய்வூதியர்களுக்கு கடன் வழங்கக் கோரிக்கை
- மேலாரணியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் திட்டப்பணிகள்
- செய்யாறு ரோட்டரி சங்கம் சார்பில் நல உதவிகள்
- செய்யூர் அனல் மின் நிலையம்: அதிக நிலம் ஆர்ஜிதம் செய்வதை எதிர்த்து வழக்கு
- பள்ளி மேலாண்மைக்குழு கருத்தாளர்களுக்கான பயிற்சி தொடக்கம்
- மகளிர் சுய உதவி குழுவினருக்கு பயிற்சி
- ஆரணி பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை
- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.25 லட்சம் கடனுதவி
- நுகர்வோர் விழிப்புணர்வுப் பயிற்சி
- சிலைகளுக்கு பாதுகாப்பு வேலி
- என்ஜின் பழுது: தாம்பரம் - கடற்கரை ரயில் சேவை பாதிப்பு
- மாணவர்களுக்கான திறன் போட்டிகள்
- அனைத்துத்துறை அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்
- "ராமாயணத்தை ஒவ்வொருவரும் படிப்பது அவசியம்'
- ஸ்ரீவைகுண்டத்தில் காலாவதியான குளிர்பானங்கள் அழிப்பு
- தாய் சேய் நல மருத்துவ முகாம்
- "முதல் நடைமேடையில் பயணிகள் ரயிலை இயக்கலாம்'
- ஓய்வூதியர்கள் சங்க ஆண்டு விழா
- தமிழ்ப் பல்கலை.யில் மாரடைப்பு தடுப்புக்கு மூலிகை மருந்து கண்டுபிடிப்பு
- டிராவல்ஸ் அதிபரைத் தாக்கிய தொழிலாளிகள் உள்பட 5 பேர் கைது
- தூத்துக்குடி மில்லர்புரத்தில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்
- ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் திருவிளக்கு பூஜைஆ
- தூத்துக்குடியில் தொழிலதிபர் வீட்டில் திருட்டு
- திருச்செந்தூர் மாசித் திருவிழாவில் தெப்போற்சவம்
- இரட்டைமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம் கட்ட வலியுறுத்தல்
- விவேகானந்தரின் 150-வது ஜயந்தி இசை விழா
- சாதிச் சான்றிதழ் கேட்டு ஆட்சியரிடம் மனு
- சீரான குடிநீர் விநியோகத்துக்கான முன்னேற்பாடுகள் தயார்: ஆட்சியர்
- குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வுப் பேரணி
- சுரங்கப்பாதை பணிகள் ஆய்வு
- விழிப்புணர்வுப் பேரணி
- இந்து முன்னணி கொடியேற்று விழா
- ரத்ததானம் மூலம் கின்னஸ் சாதனை: போக்குவரத்துத் துறைக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு
- ஸ்ரீவைகுண்டத்தில் காலாவதியான குளிர்பானங்கள் அழிப்பு
| சேலம் மாநகர காவல் எல்லை விரிவாக்கம்: மசோதா தாக்கல் Posted: 17 Feb 2014 01:30 PM PST சேலம் மாநகர காவல் எல்லைக்குள் மேலும் சில பகுதிகளைச் சேர்ப்பதற்கான மசோதாவை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தாக்கல் |
| "கோமாரி நோயால் இறந்தது 1,124 கால்நடைகள் மட்டுமே' Posted: 17 Feb 2014 01:29 PM PST கோமாரி நோய்க்கு தமிழகம் முழுவதும் 1,124 கால்நடைகள் மட்டுமே உயிரிழந்ததாக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம். சின்னையா தெரிவித்தார். |
| ராஜீவ் கொலையாளிகள் மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு Posted: 17 Feb 2014 01:28 PM PST முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை குறைக்கக் கோரும் முருகன், சாந்தன், |
| யாருடன் கூட்டணி?: பேரவையில் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட்டுகள் மோதல் Posted: 17 Feb 2014 01:27 PM PST தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் இடையே சட்டப்பேரவையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. |
| துரைமுருகன் சஸ்பெண்ட்: கருணாநிதி கருத்து Posted: 17 Feb 2014 01:26 PM PST இடைநீக்கம் செய்வது, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகள்தான் சட்டப்பேரவையில் நடந்து வருகின்றன என |
| "தமிழகத்தில் எரிவாயு குழாய் பதிக்க விதித்த இடைக்காலத் தடை நீடிக்கும்' Posted: 17 Feb 2014 01:25 PM PST தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய் பதிக்கும் "கெயில்' நிறுவனத்தின் திட்டத்துக்கு விதித்த இடைக்கால தடை |
| மத்திய அரசு வஞ்சனையால் தமிழக வளர்ச்சி பாதிப்பு: ஓ. பன்னீர்செல்வம் Posted: 17 Feb 2014 01:24 PM PST தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை வழங்காமல் மத்திய அரசு வஞ்சிப்பதால் நம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி |
| ஆதார் அட்டை வழங்குவதில் மத்திய அரசு உறுதி: ப.சிதம்பரம் Posted: 17 Feb 2014 01:20 PM PST ஆதார் அட்டை வழங்கும் பணி தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், அதை முழுமையாக செயல்படுத்துவதில் மத்திய |
| கருப்புப் பணம்: 84 வழக்குகளில் மத்திய அரசு நடவடிக்கை- ப.சிதம்பரம் Posted: 17 Feb 2014 01:19 PM PST வெளிநாடுகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இது தொடர்பான |
| தெலங்கானா மசோதா மீது மக்களவையில் இன்று விவாதம்: கமல் நாத் Posted: 17 Feb 2014 01:16 PM PST மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தெலங்கானா மசோதா மீது செவ்வாய்க்கிழமை விவாதம் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. |
| பொது நல மனுக்கள்: நீதிமன்றம் நிராகரிப்பு Posted: 17 Feb 2014 01:15 PM PST தெலங்கானா தனி மாநிலத்தை உருவாக்க வகை செய்யும் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றத் தடை விதிக்க வேண்டும் என்று |
| ஜம்மு காஷ்மீரில் கூடுதலாக 1,000 அங்கன்வாடி மையங்கள் Posted: 17 Feb 2014 01:14 PM PST ஜம்மு காஷ்மீரில் கூடுதலாக 1,000 அங்கன்வாடி மையங்களைத் திறக்க மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. |
| தமிழகத்துக்கு சிதம்பரம் துரோகம்: அதிமுக எம்.பி.க்கள் புகார் Posted: 17 Feb 2014 01:12 PM PST மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2014-15 நிதியாண்டுக்கான இடைக்கால அறிக்கையில் தமிழக நலன்கள் |
| தெலங்கானா, தமிழக மீனவர்கள் கைது விவகாரம்: நாடாளுமன்றத்தில் கடும் அமளி; ஒத்திவைப்பு Posted: 17 Feb 2014 01:09 PM PST நாடாளுமன்றத்தில் 2014-15 நிதியாண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டபோது, தெலங்கானா மற்றும் |
| சிறுபான்மையினரின் வங்கி கடனுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு Posted: 17 Feb 2014 01:07 PM PST கடந்த 10 ஆண்டுகளாக சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வரும் வங்கிக் கடனுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது என்று |
| வரும் நிதியாண்டின் விவசாயக் கடன் இலக்கு ரூ. 8 லட்சம் கோடி Posted: 17 Feb 2014 01:06 PM PST விவசாயிகளுக்கு பொதுத் தேர்தல் பரிசாக வரும் 2014-15 ஆம் நிதி ஆண்டுக்கான விவசாயக் கடனின் இலக்கை ரூ. 8 லட்சம் கோடியாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. |
| உண்மையான பொருளாதார நிலையை பட்ஜெட்டில் சித்திரித்துவிட்டார் சிதம்பரம்: மன்மோகன் சிங் Posted: 17 Feb 2014 01:04 PM PST நாட்டில் நிலவும் உண்மையான பொருளாதார நிலைமையை மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் திங்கள்கிழமை தாக்கல் செய்த |
| வாகனங்கள் மீதான உற்பத்தி வரி குறைப்பு Posted: 17 Feb 2014 01:03 PM PST மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட 2014-15ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில், உற்பத்தி வரி குறைப்பு |
| Posted: 17 Feb 2014 01:02 PM PST அரிசி மீதான சேவை வரி ரத்து செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் திங்கள்கிழமை தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தார். |
| எரிபொருள், உணவு, உர மானியத்துக்கு ரூ.2.46 லட்சம் கோடி Posted: 17 Feb 2014 12:59 PM PST 2014-15-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் எரிபொருள், உணவு மற்றும் உர மானியமாக ரூ.2,46,397 கோடி மதிப்பிடப்பட்டுள்ளதாக |
| பாதுகாப்பு அமைச்சகத்துக்கு 10% கூடுதல் ஒதுக்கீடு Posted: 17 Feb 2014 12:57 PM PST 2014-15-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ரூ.2,24,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. |
| Posted: 17 Feb 2014 12:56 PM PST தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட் 2014-2015ல் ஆட்டோமொபைல்களுக்கான உற்பத்தி வரி குறைக்கப்பட்டதன் |
| "2015-இல் அனைத்து தபால் நிலையங்களும் நவீனமயம்' Posted: 17 Feb 2014 12:53 PM PST இந்தியாவில் உள்ள அனைத்து (1.55 லட்சம்) தபால் நிலையங்களும் 2015-ஆம் ஆண்டு முதல் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் |
| Posted: 17 Feb 2014 12:52 PM PST நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 6.3 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். |
| Posted: 17 Feb 2014 12:51 PM PST இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ள பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி, "மத்திய அரசு தாக்கல் செய்த |
| மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு: ப. சிதம்பரம் பெருமிதம் Posted: 17 Feb 2014 12:17 PM PST இந்தியாவின் மின் உற்பத்தித் திறன் கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் இடைக்கால |
| தங்க சாலை மேம்பாலத்தைப் போல பிற மேம்பாலங்களிலும் எல்.இ.டி. விளக்குகள் Posted: 17 Feb 2014 12:16 PM PST சென்னையில் தங்க சாலை மேம்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ளது போல, பிற மேம்பாலங்களிலும் எல்.இ.டி. விளக்குகள் பொருத்துவது குறித்து |
| பிப். 19-இல் மாநகராட்சி பட்ஜெட் Posted: 17 Feb 2014 12:13 PM PST சென்னை மாநகராட்சி பட்ஜெட் புதன்கிழமை (பிப். 19) தாக்கல் செய்யப்படவுள்ளது. |
| தாய்லாந்து பிரதமர் அலுவலகம் முற்றுகை Posted: 17 Feb 2014 12:09 PM PST தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவி விலகக் கோரி பாங்காக்கில் உள்ள அவரது அலுவலகத்தை எதிர்க்கட்சியினர் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். |
| தெலங்கானாவை எதிர்த்தால் மோடிக்கு ஆதரவு: ஜெகன்மோகன் ரெட்டி Posted: 17 Feb 2014 12:05 PM PST "தெலங்கானாவை எதிர்த்தால் நரேந்திர மோடிக்கு ஆதரவு தருவோம்' என்று பாஜகவுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி |
| மோடியின் "கடின உழைப்பு' விமர்சனத்துக்கு ப.சிதம்பரம் பதிலடி Posted: 17 Feb 2014 12:03 PM PST மோடியின் "கடின உழைப்பு' விமர்சனத்துக்கு ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். |
| உச்ச நீதிமன்றத்தில் புதிதாக 2 நீதிபதிகள் பதவியேற்பு Posted: 17 Feb 2014 12:01 PM PST உச்ச நீதிமன்றத்தில் புதிதாக 2 நீதிபதிகள் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். இதன் மூலம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபத |
| மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசிக் கொடை விழா மார்ச் 2-ல் தொடக்கம் Posted: 17 Feb 2014 12:01 PM PST குமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் திருக்கோயில் மாசிக்கொடை பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நாகர்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| திருமண வீடுகளில் குழந்தைகளிடம் நகை பறித்த பெண் கைது Posted: 17 Feb 2014 12:01 PM PST குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருமண வீடு உள்ளிட்ட இடங்களில் குழந்தைகளிடமிருந்து தங்க நகைகளைப் பறித்த பெண்ணை, திருவட்டாறு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| பாலியல் பலாத்கார வழக்கு: தேஜ்பாலுக்கு குற்றப்பத்திரிகை Posted: 17 Feb 2014 12:01 PM PST சக பெண் பத்திரிகையாளரிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், தெகல்கா பத்திரிகை ஆசிரியர் |
| அகஸ்தீசுவரத்தில் இன்று முதலமைச்சரின் காப்பீட்டு அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் முகாம் Posted: 17 Feb 2014 12:00 PM PST அகஸ்தீசுவரம் வட்டத்தில் 2-ஆம் கட்டமாக தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டு அட்டைகள் வழங்க புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. |
| Posted: 17 Feb 2014 12:00 PM PST மார்த்தாண்டம் அருகே பெண், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன். கூலித் தொழிலாளி. இவரது |
| தக்கலையில் விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் Posted: 17 Feb 2014 12:00 PM PST விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தக்கலையில் நடைபெற்றது கூட்டத்துக்கு கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் சுகதன் தலைமை வகித்தார். மாவட்ட பொருள |
| இடைக்கால ரயில்வே பட்ஜெட் மக்களவையில் விவாதமின்றி நிறைவேறியது Posted: 17 Feb 2014 12:00 PM PST தெலங்கானா தொடர்பான அமளிகளுக்கிடையே மக்களவையில் 2014-15ஆம் ஆண்டுக்கான இடைக்கால ரயில்வே |
| ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தனியாக குறைதீர் கூட்டம் நடத்த வலியுறுத்தல் Posted: 17 Feb 2014 12:00 PM PST பிரச்னைகளுக்குத் தீர்வு காண, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு எனத் தனியாக குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்டம் வாரியாக நடத்தப்பட வேண்டும் எ |
| இந்து, கிறிஸ்தவர்களின் புனித யாத்திரைக்கு தமிழகத்தில் மட்டும்தான் நிதியுதவி Posted: 17 Feb 2014 11:59 AM PST இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் புனித யாத்திரை செல்ல தமிழகத்தில் மட்டும்தான் நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.டி. பச்சைமால் தெரிவித்தார். |
| இத்தாலியின் இளம் வயது பிரதமராகிறார் ரென்சி Posted: 17 Feb 2014 11:59 AM PST இத்தாலியில் முதன்முதலாக குறைந்த வயது பிரதமராக மேட்டியோ ரென்சி (39) திங்கள்கிழமை தேர்வு செய்யப்படவுள்ளார். |
| குமரி பகவதியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் Posted: 17 Feb 2014 11:59 AM PST கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வருஷாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| என்.பி. சானலை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரைச் செடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை Posted: 17 Feb 2014 11:58 AM PST கன்னியாகுமரி மாவட்டம் நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாயில் (என்.பி. சானல்) அச்சன்குளம் பகுதியில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்ற வேண்டும் என அப் பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். |
| தியாகி ப. தாணுலிங்க நாடார் ஜயந்தி விழா Posted: 17 Feb 2014 11:58 AM PST சுதந்திர போராட்டத் தியாகி ப. தாணுலிங்க நாடாரின் 99-ஆவது ஜயந்தி விழா, கன்னியாகுமரியை அடுத்த பொற்றையடியில் உள்ள அவரது நினைவிடத்தில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. |
| திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தல் Posted: 17 Feb 2014 11:58 AM PST திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கன்னியாகுமரி மாவட்டத் தமிழ்நல எழுத்தாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. |
| நீர்நிலைகள், அணைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல் Posted: 17 Feb 2014 11:58 AM PST குமரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மற்றும் அணைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட காங்கிரஸ் விவசாய அணி கேட்டுக் கொண்டுள்ளது. |
| நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 100 பேர் பலி Posted: 17 Feb 2014 11:54 AM PST நைஜீரியாவில் உள்ள கிராமத்தில் போகோ ஹராம் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 100-க்கும் |
| பாகிஸ்தான் எல்லைப்படையினர் தலை துண்டிப்பு: தலிபான்களுடனான பேச்சுவார்த்தை ரத்து Posted: 17 Feb 2014 11:53 AM PST கடந்த 2010ஆம் ஆண்டு தாங்கள் கடத்திச் சென்ற எல்லைப்பாதுகாப்பு படையினர் 23 பேரை, தலையை துண்டித்துக் கொன்றதாக பாகிஸ்தான் |
| சிங்கப்பூர் கலவர வழக்கு: மற்றொரு இந்தியருக்கு 15 வாரம் சிறை Posted: 17 Feb 2014 11:52 AM PST சிங்கப்பூரில் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக மற்றொரு இந்தியருக்கு 15 வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. |
| தேசத் துரோக வழக்கு: தென் கொரிய எம்.பி.க்கு 12 ஆண்டு சிறை Posted: 17 Feb 2014 11:51 AM PST வட கொரியாவுக்கு ஆதரவாக ஆயுதப் போராட்டத்தை நடத்துவதற்கு சதி செய்த குற்றத்துக்காக நாடாளுமன்ற உறுப்பினர் |
| மகளிர் குழுக்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு பயிற்சி Posted: 17 Feb 2014 11:50 AM PST போளூரில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், மகளிர் சுயஉதவிக்குழுக்கான நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| அரிமா சங்க விழாவில் நல உதவிகள் Posted: 17 Feb 2014 11:50 AM PST செங்கத்தில் அரிமா சங்க ஆளுநர் வருகை விழா மற்றும் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| குறைதீர் கூட்டத்தில் 506 மனுக்கள் Posted: 17 Feb 2014 11:49 AM PST திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 506 மனுக்கள் பெறப்பட்டன. |
| படிக்கட்டு, மேற்கூரை பயணம்: தொடரும் மாணவர்களின் ஆபத்து பயணம்! Posted: 17 Feb 2014 11:49 AM PST போதிய பஸ் போக்குவரத்து இல்லாததால் பள்ளி நேரங்களில் கிராமப்புற மாணவ மாணவிகள் பஸ் படிக்கட்டுக்களிலும், மேற் கூரைகளிலும் |
| "பாமக ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசக் கல்வி' Posted: 17 Feb 2014 11:49 AM PST : பாமக ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் இலவசக்கல்வி வழங்கப்படும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறினார். |
| திருவண்ணாமலையில் இரும்புத் தாது வெட்டி எடுக்க முயன்றால் போராட்டம் Posted: 17 Feb 2014 11:49 AM PST திருவண்ணாமலை, கவுத்தி மலையில் இரும்புத் தாது வெட்டி எடுக்க முயன்றால் பாமக சார்பில் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். |
| சிறுபான்மை அந்தஸ்து: அரசுக்கு ஜெயின் மடத்தினர் நன்றி Posted: 17 Feb 2014 11:49 AM PST ஜெயின் சமூகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து கொடுத்த மத்திய அரசுக்கு திருமலை ஜெயின் மடத்தினர் பாராட்டி நன்றி தெரிவித்தனர். |
| தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 17 Feb 2014 11:49 AM PST திருவண்ணாமலை நேதாஜி சுபாஷ் நற்பணி மன்றம் சார்பில், தேசிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. |
| கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் Posted: 17 Feb 2014 11:48 AM PST திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. |
| போட்டித் தேர்வுகளுக்கான இலவச வகுப்புகள் நாளை தொடக்கம் Posted: 17 Feb 2014 11:48 AM PST திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், புதன்கிழமை (பிப்ரவரி 19) போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. |
| கோடை பருவ பயிர் சாகுபடி சிறப்பு முகாம் Posted: 17 Feb 2014 11:48 AM PST திருவண்ணாமலையை அடுத்த ஆடையூர் கிராமத்தில் கோடை பருவ பயிர் சாகுபடி குறித்த சிறப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது. |
| மதிப்பெண் சான்றிதழ், மடிக்கணினி கேட்டு அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் Posted: 17 Feb 2014 11:48 AM PST திருவண்ணாமலை அரசுக் கல்லூரி மாணவ-மாணவியர்கள் தாங்கள் எழுதிய 5 செமஸ்டர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள், விலையில்லா மடிக்கணினி கேட்டு திங்கள்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| இடையூறாக திரிந்த நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு Posted: 17 Feb 2014 11:47 AM PST செங்கத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. |
| ரூ.5 லட்சத்தில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறப்பு Posted: 17 Feb 2014 11:47 AM PST ஆரணி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியின் சொந்த செலவில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நவீன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் போளூர் பேரூராட்சி அருகில் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது. |
| Posted: 17 Feb 2014 11:47 AM PST : வந்தவாசியில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கிய பெண் ஒருவர் திங்கள்கிழமை இறந்தார். |
| ஓய்வூதியர்களுக்கு கடன் வழங்கக் கோரிக்கை Posted: 17 Feb 2014 11:46 AM PST ஓய்வூதியர்களுக்கு அவர்களது ஓய்வூதியத்திலிருந்து கடன் வழங்க வந்தவாசி பாரத ஸ்டேட் வங்கி மீண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| மேலாரணியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் திட்டப்பணிகள் Posted: 17 Feb 2014 11:46 AM PST மேலாரணியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக எம்எல்ஏ அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறினார். |
| செய்யாறு ரோட்டரி சங்கம் சார்பில் நல உதவிகள் Posted: 17 Feb 2014 11:46 AM PST செய்யாறு ரோட்டரி சங்கம் சார்பில் நல உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. செய்யாறு விவேகா இண்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, சங்கத் தலைவர் டி.சண்முகம் தலைமை தாங்கினார். சங்கப் பயிற்றுநர் தி.எ.ஆதிகேசவன் முன்னிலை வகித்தார். |
| செய்யூர் அனல் மின் நிலையம்: அதிக நிலம் ஆர்ஜிதம் செய்வதை எதிர்த்து வழக்கு Posted: 17 Feb 2014 11:46 AM PST செய்யூர் அனல் மின்நிலையம் அமைப்பதற்கு ஆர்ஜிதம் செய்ய திட்டமிட்ட பகுதியை விட அதிகளவு நிலம் ஆர்ஜிதம் செய்வதற்கு |
| பள்ளி மேலாண்மைக்குழு கருத்தாளர்களுக்கான பயிற்சி தொடக்கம் Posted: 17 Feb 2014 11:46 AM PST அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஆரணி வட்டார வளமையத்தில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் கருத்தாளர்களுக்கு மாவட்ட அளவிலான 3 நாள்கள் பயிற்சி திங்கள்கிழமை துவக்கப்பட்டது. |
| மகளிர் சுய உதவி குழுவினருக்கு பயிற்சி Posted: 17 Feb 2014 11:45 AM PST ஒருங்கிணைந்த நீர்வடிப் பகுதித் திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்குவதற்காக மகளிர் சுய உதவி குழுக்களுக்கான திறனாய்வு மேம்பாட்டுப் பயிற்சி செய்யாறை அடுத்த திருமணி கிராமத்தில் அண்மையில் அளிக்கப்பட்டது. |
| ஆரணி பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை Posted: 17 Feb 2014 11:45 AM PST ஆரணி பால் கூட்டுறவு சங்கத்தில் சங்க உறுப்பினர்கள் 985 பேருக்கு 2012-2013ம் ஆண்டுக்கான ஊக்கத்தொகை ரூ.7 லட்சத்து 2 ஆயிரம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது. |
| அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.25 லட்சம் கடனுதவி Posted: 17 Feb 2014 11:45 AM PST செங்கம் அருகேயுள்ள புதுப்பாளையம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.25 லட்சம் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி வங்கி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| நுகர்வோர் விழிப்புணர்வுப் பயிற்சி Posted: 17 Feb 2014 11:45 AM PST மகளிர் சுய உதவிக்குழு பயிற்றுநர்களுக்கான இரு நாள் நடைபெறும் நுகர்வோர் விழிப்புணர்வுப் பயிற்சி முகாம் தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது . |
| Posted: 17 Feb 2014 11:44 AM PST தண்டராம்பட்டில் தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பாக இரும்பு கூண்டு வேலி அமைக்கப்பட்டுள்ளது. |
| என்ஜின் பழுது: தாம்பரம் - கடற்கரை ரயில் சேவை பாதிப்பு Posted: 17 Feb 2014 11:44 AM PST சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயிலில் என்ஜின் பழுது ஏற்பட்டது. இதனால், ரயில் சேவை |
| மாணவர்களுக்கான திறன் போட்டிகள் Posted: 17 Feb 2014 11:44 AM PST பள்ளி மாணவர்களுக்கான வண்ணம் தீட்டுதல், நடனம், பாடல், மாறுவேடம், ஓவியம், சொல்வதை எழுதுதல் உள்ளிட்ட திறன் போட்டிகள் செய்யாறு பிரின்ஸ்டன் இன்டர்நேஷனல் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. |
| அனைத்துத்துறை அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் Posted: 17 Feb 2014 11:44 AM PST ஆரணி ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒன்றியக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. |
| "ராமாயணத்தை ஒவ்வொருவரும் படிப்பது அவசியம்' Posted: 17 Feb 2014 11:44 AM PST ராமாயணத்தை ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தைச் சார்ந்த |
| ஸ்ரீவைகுண்டத்தில் காலாவதியான குளிர்பானங்கள் அழிப்பு Posted: 17 Feb 2014 11:43 AM PST ஸ்ரீவைகுண்டத்தில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான குளிர்பானங்களை வருவாய்த் துறையினர் திங்கள்கிழமை கைப்பற்றி, அழித்தனர். |
| Posted: 17 Feb 2014 11:43 AM PST செய்யாறில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு தாய் சேய் நல மருத்துவ முகாமில், 75 கர்ப்பிணிகள் பதிவு செய்தனர். |
| "முதல் நடைமேடையில் பயணிகள் ரயிலை இயக்கலாம்' Posted: 17 Feb 2014 11:43 AM PST திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் முதல் நடைமேடையில் இருந்து பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| Posted: 17 Feb 2014 11:42 AM PST கோவில்பட்டியில் அரசு ஓய்வூதியர்கள் சங்க 27-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு சங்கத் தலைவர் அய்யலுசாமி தலைமை வகித்தார். இணைச் செயலர் கோபாலகிருஷ்ணசாமி, துணைத் தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலர் கேசவன் |
| தமிழ்ப் பல்கலை.யில் மாரடைப்பு தடுப்புக்கு மூலிகை மருந்து கண்டுபிடிப்பு Posted: 17 Feb 2014 11:42 AM PST தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள மூலிகை அறிவியல் துறையில் மாரடைப்பு நோய் தடுப்புக்கு மூலிகை மருந்து கண்டுபிடிக்கப்பட்டு |
| டிராவல்ஸ் அதிபரைத் தாக்கிய தொழிலாளிகள் உள்பட 5 பேர் கைது Posted: 17 Feb 2014 11:42 AM PST கோவில்பட்டியில் டிராவல்ஸ் அதிபரைத் தாக்கிய சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்பட 5 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| தூத்துக்குடி மில்லர்புரத்தில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தல் Posted: 17 Feb 2014 11:42 AM PST தூத்துக்குடியில் கல்லூரி மற்றும் பள்ளி அமைந்துள்ள மில்லர்புரத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் திருவிளக்கு பூஜைஆ Posted: 17 Feb 2014 11:42 AM PST நவகைலாயத் தலத்தில் சுக்ர தலமான ஸ்ரீசெüந்திரநாயகி அம்பாள் சமேத ஸ்ரீகைலாச நாதர் திருக்கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. |
| தூத்துக்குடியில் தொழிலதிபர் வீட்டில் திருட்டு Posted: 17 Feb 2014 11:41 AM PST தூத்துக்குடியில் தொழிலதிபர் வீட்டில் பூட்டை உடைத்து ரொக்கம் மற்றும் நகைகளை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| திருச்செந்தூர் மாசித் திருவிழாவில் தெப்போற்சவம் Posted: 17 Feb 2014 11:41 AM PST திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவையொட்டி, 11-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு தெப்போற்சவம் நடைபெற்றது. |
| இரட்டைமலை சீனிவாசனுக்கு மணிமண்டபம் கட்ட வலியுறுத்தல் Posted: 17 Feb 2014 11:41 AM PST இந்திய தலித் தலைவர் இரட்டைமலை சீனிவாசனுக்கு மதுரையில் மணி மண்டபம் கட்ட வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| விவேகானந்தரின் 150-வது ஜயந்தி இசை விழா Posted: 17 Feb 2014 11:41 AM PST தூத்துக்குடியில் நடைபெற்ற விவேகானந்தரின் 150-வது ஜயந்தி விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் சோ. மதுமதி பரிசுகளை வழங்கினார். |
| சாதிச் சான்றிதழ் கேட்டு ஆட்சியரிடம் மனு Posted: 17 Feb 2014 11:40 AM PST காட்டுநாயக்கன் சமூகத்தினருக்கு பழங்குடியின சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| சீரான குடிநீர் விநியோகத்துக்கான முன்னேற்பாடுகள் தயார்: ஆட்சியர் Posted: 17 Feb 2014 11:40 AM PST தூத்துக்குடி மாவட்டத்தில் கோடைக்காலத்தில் சீரான குடிநீர் விநியோகத்துக்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் தெரிவித்தார். |
| குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வுப் பேரணி Posted: 17 Feb 2014 11:40 AM PST அதிக குழந்தைகள் பிறப்பதைத் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வுப் பேரணி உடன்குடியில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட குடும்பநலச் செயலகம் சார்பில், உடன்குடி டிடிடிஏ பள்ளி வளாக |
| Posted: 17 Feb 2014 11:40 AM PST கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலை ரயில்வே கேட் மூடப்பட்டு, தற்போது நடைபெற்று வரும் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை திங்கள்கிழமை நகர்மன்றத் தலைவி அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். |
| Posted: 17 Feb 2014 11:39 AM PST ஆறுமுகனேரி கா.ஆ.மேனிலைப் பள்ளி நாட்டுநலப் பணித் திட்ட மாணவர்கள் திங்கள்கிழமை சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணி நடத்தினர். |
| Posted: 17 Feb 2014 11:39 AM PST காயல்பட்டினம் பஸ் நிலையம் அருகே நகர இந்து முன்னணி சார்பில், கொடியேற்று விழா நடைபெற்றது. நகரச் செயலர் ரவிக்குமார் தலைமை வகித்தார். து |
| ரத்ததானம் மூலம் கின்னஸ் சாதனை: போக்குவரத்துத் துறைக்கு முதல்வர் ஜெயலலிதா பாராட்டு Posted: 17 Feb 2014 11:39 AM PST ரத்த தானம் மூலம் கின்னஸ் சாதனை நிகழ்த்திய, போக்குவரத்துத் துறைக்கு முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தார். |
| ஸ்ரீவைகுண்டத்தில் காலாவதியான குளிர்பானங்கள் அழிப்பு Posted: 17 Feb 2014 11:39 AM PST ஸ்ரீவைகுண்டத்தில் ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான குளிர்பானங்களை வருவாய்த் துறையினர் திங்கள்கிழமை கைப்பற்றி, அழித்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |