Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மெய்யாலுமா..?
- சதமடித்த சர்க்கரை நோயாளி!
- இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட 4 விசைப் படகுகள் மீனவர்களிடம் ஒப்படைப்பு
- சேலம் அருகே பள்ளி மாணவி கொடூரக் கொலை
- கூட்டணிக்காக அலைந்தது கிடையாது: இளங்கோவன்
- இந்த வார கலாரசிகன்
- கடல் கடந்த புகழ்!
- முறுவல் கொண்ட முகம் காண்குவம்
- தெய்வத்தமிழ்!
- தமிழ்ச் செல்வங்கள்: மண் - 4
- சங்கப்பலகை
- நீதிநெறி விளக்கம்
- மாசிமகம்: தெப்ப மண்டபத்தில் கூடலழகர் வலம்
- போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ஆஜராக உத்தரவு
- கல்லூரி மாணவருக்கு கத்தி குத்து: சக மாணவர் கைது
- ரூ.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்
- குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த மாநகராட்சிக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
- தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு: பொதுமக்கள் சாலை மறியல்
- ஒன்றிய துணைத் தலைவர் கார் கண்ணாடி உடைப்பு
- மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை கைது
- முதல்வர் பிறந்தநாள்: பொது மருத்துவ முகாம்
- "48,468 தொழிலாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள்'
- அதிமுக தெருமுனை பிரசாரக் கூட்டம்
- மக்களைச் சென்றடையும் நலத் திட்டங்கள்
- "கூத்துக் கலையை இளைஞர்கள் காப்பாற்ற வேண்டும்'
- 30 மாணவர்கள் ரத்த தானம்
- மத்திய கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் கூட்டம்
- கெங்கையம்மன் கோவிலில் ஊஞ்சல் தாலாட்டு
- விஷன்-2023 பேச்சுப் போட்டி: வென்றவர்களுக்குப் பரிசு
- மாணவர்களுக்கு புதுவை முதல்வர் வாழ்த்து
- 20 இலங்கைத் தம்பதிகளின் திருமணம் பதிவு
- ஊராட்சி மன்றச் செயலர்களுக்கு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு இணையான ஊதியம்
- முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாஅதிமுக சார்பில் நல உதவிகள் வழங்கல்
- "இணையதளத்தில் 50% மார்க்கெட்டிங்
- இந்திய பொறியாளர், புள்ளியியல் பணிகளுக்கும் விழிப்புணர்வு முகாம்கள்: தமிழக அரசு
- திமுக தேர்தல் நிதி வசூல் ரூ. 107 கோடி
- தர்ம நியாயங்களுடன் தன்னலமற்ற சேவையாற்றியவர் சிங்காரவேலர்
- செய்யாறு
- தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு மத்திய இணைச் செயலர் அந்தஸ்து
- இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 121 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்
- தேமுதிக நிலையில் குழப்பம் நீடிப்பு! காங்கிரஸ், பாஜக மேலிடம் மௌனம் எதிரொலி
- கேஜரிவால் ராஜிநாமா மூலம் பயங்கரமான கனவு முடிவுக்கு வந்துள்ளது: பாஜக விமர்சனம்
- கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்கள்: வேட்பாளர் கணக்கில் சேர்க்க எதிர்ப்பு
- வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது ஆம் ஆத்மி
- ஓட்டுக்குப் பணம்: கண்காணிக்க இளைஞர் குழு
- முகல் கார்டனில் பூக்கள் திருவிழா
- டிடிஇஏ பள்ளிகளில் திறன்வளர் கண்காட்சி
- தில்லியில் பன்னாட்டு நிறுவன பெண் அதிகாரி படுகொலை
- தில்லியில் 2 நாள்களில் 38 மி.மீ. மழை
- மூன்று விபத்துகளில் 7 பேர் காயம்
- கொள்ளை கும்பல் கைது
- காதலர் தினத்தில் மாணவி பாலியல் பலாத்காரம்
- தனியார் மயமாக்கல்: சென்னை உள்பட 6 விமான நிலையங்களின் ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு
- படகு விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம்
- பூரண மதுவிலக்கு கோரி ஆர்ப்பாட்டம்
- இணையதள சேவை பாதிப்பு : பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் அவதி
- பள்ளியில் அறிவியல் கண்காட்சி
- போராட்டக்காரர்களால் ஆட்சி நடத்த முடியாது: நாராயணசாமி தாக்கு
- முதல்வர் நட்சத்திர பிறந்த நாள்: கோயில்களில் வழிபாடு
- அதிமுக சாதனை விளக்கப் பிரசுரம் விநியோகம்
- லாரி மோதி இளைஞர் சாவு
- புதிய ரயில் சேவையை விடுமுறை தினங்களிலும் இயக்கக் கோரிக்கை
- நாளை காஞ்சிபுரம் தர்காவில் சந்தனக்குட திருவிழா
- பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
- வெள்ளபுத்தூர் ஊராட்சியில் ரூ.16 லட்சத்தில் குடிநீர் பணிகள்
- கரசங்கால் ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்த கோரிக்கை
- கும்மிடிப்பூண்டி-பொன்னேரி மீனவர் பிரச்னையில் சமரசம்
- கிணற்றில் இருந்து டிரைவர் சடலம் மீட்பு
- ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- முதல்வர் பிறந்த நாள்: கருணை இல்ல மாணவர்களுக்கு விருந்து
- 33 அடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்
- மணல் கடத்தல்: ஒருவர் கைது; 2 லாரிகள் பறிமுதல்
- அகற்றப்படாத குப்பைக் கழிவுகள்: கடம்பத்தூர் ஊராட்சியில் சுகாதார சீர்கேடு
- உயர்கல்வி கருத்தரங்கு
- நிலக்கோட்டை பேரூராட்சிக் கூட்டம்
- அருணாசலப் பிரதேசத்தில் பத்திரிகையாளர்கள் வேலைநிறுத்தம்
- மாநில நிதிக் குழு மானியம்: ரூ.1 கோடிக்கு திட்டங்கள்
- "தரச் சான்றிதழ் பெற்ற பொருள்களையே பயன்படுத்த வேண்டும்'
- உ.பி: 39 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
- திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் கொலை: கொடைக்கானலில் 4 பேர் சரண்
- தங்கை கண்முன் அண்ணனுக்கு கத்திக்குத்து
- மக்களவைத் தேர்தலுக்குப் பின் மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும்
- மத்திய அமைச்சருக்கு வரவேற்பு
- பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
- விஷவாயு தாக்கி இறந்தோர் குடும்பத்துக்கு நிதிஉதவ
- தோட்டக்கலை தொழில் நுட்ப பயிற்சி
- மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் திறப்பு
- பெயிண்டர் கொலைவழக்கில் இருவர் கைது
- ராஜஸ்தானில் கார்கள் மோதல்: 14 பேர் சாவு
- மாநில சதுரங்கப் போட்டி
- தெலங்கானா மசோதா: மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள காங்கிரஸ் தவறி விட்டது
- பள்ளி ஆண்டு விழா
- மேற்கு வங்க சீர்திருத்தப்பள்ளியில் இருந்து 22 சிறுவர்கள் தப்பி ஓட்டம்
- நெல் உற்பத்தி குறைவு: மாடு கட்டி கதிரடிக்கும் விவசாயிகள்
- ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.3 கோடி மதிப்பில் விலையில்லா பொருள்கள் வழங்கல்
- மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி: மம்தா தாக்கு
- தாழ்த்தப்பட்டோர் பிரிவு காங். ஆலோசனைக்குழு உறுப்பினர் நியமனம்
- மனைவியைகத்தியால் குத்திய கணவர் தப்பியோட்டம்
- கல்லூரி மாணவர்கள் திறமையை ஊக்குவிக்கும் விழா
- கருத்தரங்கம்
| Posted: 15 Feb 2014 01:17 PM PST சூதாட்ட விவகாரம் மீண்டும் பூதாகாரமாக வெடிக்கும் போலிருக்கிறது. மூடி மறைத்துவிட்டதாக இறுமாந்திருந்த அதிகாரிகளும், அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று தைரியமாக இருந்த வி.ஐ.பி. புக்கிகளும் இப்போது குழம்பிப் போய் இருக்கிறார்கள். |
| Posted: 15 Feb 2014 01:13 PM PST சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஆர்.கே.ராவ்,சர்க்கரை நோயை வென்று 100-ஆவது வயதில் அடி எடுத்து வைத்துள்ளார். |
| இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட 4 விசைப் படகுகள் மீனவர்களிடம் ஒப்படைப்பு Posted: 15 Feb 2014 01:12 PM PST இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் 4 விசைப்படகுகள் தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு மீனவர்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன. |
| சேலம் அருகே பள்ளி மாணவி கொடூரக் கொலை Posted: 15 Feb 2014 01:11 PM PST சேலம் மாவட்டம், வேப்பிலைப்பட்டி அருகே 5-ஆம் வகுப்பு மாணவிக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. |
| கூட்டணிக்காக அலைந்தது கிடையாது: இளங்கோவன் Posted: 15 Feb 2014 01:10 PM PST கூட்டணிக்காக ஒருபோதும் காங்கிரஸ் அலைந்தது கிடையாது என முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். |
| Posted: 15 Feb 2014 01:01 PM PST இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களில் அந்தனி ஜீவா ஒரு குறிப்பிடத்தக்க நண்பர். சிலருடன் நெருக்கமாக இருப்பதற்கு நெருங்கிப் பழக வேண்டும், தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்க வேண்டும், எல்லா பிரச்னைகளிலும் கருத்தொற்றுமை நிலவ வேண்டும் என்பதெல்லாம் இல்லை. |
| Posted: 15 Feb 2014 12:59 PM PST 1981-ஆம் ஆண்டு ஏப்ரல் 3-ஆம் நாளிட்டு எழுதிய கடிதம், "தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாதையருக்கு பாரீசு நகரிலிருந்து வரப்பெற்றது. |
| Posted: 15 Feb 2014 12:58 PM PST தலைவன், பரத்தையரிடம் சென்ற காலத்தில், தலைவியின் ஊடலைத் தீர்க்கும் வாயிலாகப் பலரை தொல்காப்பியர் குறித்துள்ளார். |
| Posted: 15 Feb 2014 12:57 PM PST பெருமை உடையவர்கள் ஆற்றக்கூடிய செயல் அருமை உடையதாகவே அமையும். அவ்வகையில் நம் மண்ணில் பல மகான்கள் வாழ்ந்து பற்பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்கள். |
| Posted: 15 Feb 2014 12:56 PM PST குறிஞ்சி, முல்லை, மருதங்களில் மண் மட்டுமா உண்டு; மண் போல் செறிதல் இல்லா இயற்கை ஒன்றும் உண்டே! கடற்கரைப் பகுதியே அதன் பரப்பும் விரிப்பும் தாமே! மண் போல் செயற்கையால் அன்றி இயற்கையில் செறியாத அதனை எப்படி வழங்குவது? |
| Posted: 15 Feb 2014 12:54 PM PST எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படுவது நற்றிணை. இந்நூல் கடவுள் வாழ்த்துப் பாடல் நீங்கலாக 400 பாடல்களைக் கொண்டது. |
| Posted: 15 Feb 2014 12:50 PM PST |
| மாசிமகம்: தெப்ப மண்டபத்தில் கூடலழகர் வலம் Posted: 15 Feb 2014 11:30 AM PST மாசி மக விழாவை முன்னிட்டு, கூடலழகர் பெருமாள் தெப்ப மண்டபத்தை சுற்றி வலம் வந்தார். |
| போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ஆஜராக உத்தரவு Posted: 15 Feb 2014 11:30 AM PST நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாதது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மதுரை அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநருக்கு |
| கல்லூரி மாணவருக்கு கத்தி குத்து: சக மாணவர் கைது Posted: 15 Feb 2014 11:29 AM PST செல்லூர் பகுதியைச் சேர்ந்த செல்வத்தின் மகன் செந்தில்குமார் (20). இவர், கோரிப்பாளையம் பகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம். 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், உடன் பயிலும் மற்றொரு மாணவரான தல்லாகுளத்தைச் சேர்ந்த ரகுபதி (21) என்பவருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. |
| ரூ.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல் Posted: 15 Feb 2014 11:29 AM PST மதுரை சம்மட்டிபுரத்தில் சனிக்கிழமை நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 2,596 பயனாளிகளுக்கு ரூ.9 கோடியே 87 லட்சத்து 99 ஆயிரத்து 407 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சம்மட்டிபுரம் பிள்ளைமார் சங்க அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் ந |
| குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த மாநகராட்சிக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் Posted: 15 Feb 2014 11:29 AM PST குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்துமாறு, மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு: பொதுமக்கள் சாலை மறியல் Posted: 15 Feb 2014 11:28 AM PST மதுரை கோ.புதூர் சலவைத் தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதியில் தேங்கும் கழிவுநீரை அப்புறப்படுத்தக் கோரி, அப்பகுதியினர் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| ஒன்றிய துணைத் தலைவர் கார் கண்ணாடி உடைப்பு Posted: 15 Feb 2014 11:28 AM PST மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி எல். புதூரில் வசித்து வருபவர் ராஜேஷ்கண்ணா (40). இவர், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராகவும், வாடிப்பட்டி வட்ட வீட்டு வசதி சங்கத் |
| மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை கைது Posted: 15 Feb 2014 11:28 AM PST மதுரை மாவட்டம், சமயநல்லூர் பிள்ளையார்நத்தத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். |
| முதல்வர் பிறந்தநாள்: பொது மருத்துவ முகாம் Posted: 15 Feb 2014 11:28 AM PST தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி மற்றும் பிரீத்தி மருத்துவமனை இணைந்து, சனிக்கிழமை பொது மருத்துவ முகாமை நடத்தின. |
| "48,468 தொழிலாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள்' Posted: 15 Feb 2014 11:22 AM PST சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 48,468 தொழிலாளர்களுக்கு ரூ.11.36 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் கூறினார். |
| அதிமுக தெருமுனை பிரசாரக் கூட்டம் Posted: 15 Feb 2014 11:22 AM PST தமிழக அரசின் இரண்டரை ஆண்டுகால சாதனைகளை விளக்கி, அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் தெருமுனை பிரசாரக் கூட்டங்கள் வந்தவாசி ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றன. |
| மக்களைச் சென்றடையும் நலத் திட்டங்கள் Posted: 15 Feb 2014 11:21 AM PST முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்கள் யாருடைய தலையீடுமின்றி மக்களை சென்றடைகின்றன என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் கூறினார். |
| "கூத்துக் கலையை இளைஞர்கள் காப்பாற்ற வேண்டும்' Posted: 15 Feb 2014 11:21 AM PST கூத்துக் கலையை இளைஞர்கள் கற்றுக்கொண்டு அக்கலையை காப்பாற்ற வேண்டும் என்று கூத்துக் கலைஞர் நா.கிருஷ்ணன் பேசினார். |
| Posted: 15 Feb 2014 11:21 AM PST திருவண்ணாமலை ரோட்டரி சங்கம், ரோட்ராக்ட் சங்கம் ஆகியன இணைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடத்திய ரத்த தான முகாமில், 30 மாணவர்கள் ரத்த தானம் |
| மத்திய கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் கூட்டம் Posted: 15 Feb 2014 11:20 AM PST திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செங்கம் கிளையின் வாடிக்கையாளர் சந்திப்புக் கூட்டம் வங்கி வளாகத்தில் நடைபெற்றது. |
| கெங்கையம்மன் கோவிலில் ஊஞ்சல் தாலாட்டு Posted: 15 Feb 2014 11:20 AM PST சேத்துப்பட்டு ஒன்றியம் கீழ்பட்டு ஊராட்சியில் உள்ள ஸ்ரீகெங்கையம்மன் கோவிலில் பௌர்ணமியையொட்டி 108 குத்துவிளக்கு பூஜை, சுவாமி ஊஞ்சல் தாலாட்டு ஆகியன வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றன. |
| விஷன்-2023 பேச்சுப் போட்டி: வென்றவர்களுக்குப் பரிசு Posted: 15 Feb 2014 11:20 AM PST முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, ஆரணி அரசு பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்கள், பரிசுகளை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் வழங்கினார். |
| மாணவர்களுக்கு புதுவை முதல்வர் வாழ்த்து Posted: 15 Feb 2014 11:20 AM PST போளூரை அடுத்த கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த சாரண, சாரணீய மாணவர்கள் கல்விச் சுற்றுலாவாக புதுச்சேரிக்கு அண்மையில் சென்றனர். |
| 20 இலங்கைத் தம்பதிகளின் திருமணம் பதிவு Posted: 15 Feb 2014 11:19 AM PST செய்யாறில் வசிக்கும் 20 இலங்கைத் தமிழ் தம்பதிகளின் திருமணங்கள் சனிக்கிழமை பதிவு செய்யப்பட்டன. திருமணங்களைப் பதிவு செய்யும்போது ஏற்படும் காலதாமத்தைத் தவிர்த்திடவும், அனைத்து |
| ஊராட்சி மன்றச் செயலர்களுக்கு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் Posted: 15 Feb 2014 11:19 AM PST ஊராட்சி மன்றச் செயலர்களுக்கு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாஅதிமுக சார்பில் நல உதவிகள் வழங்கல் Posted: 15 Feb 2014 11:19 AM PST முதல்வர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாளையொட்டி, ஆரணி கைலாயநாதர் கோவிலில் சிறப்புப் பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. |
| "இணையதளத்தில் 50% மார்க்கெட்டிங் Posted: 15 Feb 2014 11:18 AM PST இணைய தளத்தில் 50 சதவீதம் மார்க்கெட்டிங் இப்போது நடைபெறுகிறது என்று சென்னை போத்தீஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு மேலாளர் டி.எஸ்.பிரசாந்த் கூறினார். |
| இந்திய பொறியாளர், புள்ளியியல் பணிகளுக்கும் விழிப்புணர்வு முகாம்கள்: தமிழக அரசு Posted: 15 Feb 2014 11:18 AM PST இந்திய பொறியாளர், புள்ளியியல் பணித் தேர்வுகளுக்கும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. |
| திமுக தேர்தல் நிதி வசூல் ரூ. 107 கோடி Posted: 15 Feb 2014 11:18 AM PST திமுகவின் தேர்தல் நிதியாக ரூ.106 கோடியே 79 லட்சம் வரை வசூலிக்கப்பட்டதாக அக் கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் மாநாட்டில் அறிவித்தார். |
| தர்ம நியாயங்களுடன் தன்னலமற்ற சேவையாற்றியவர் சிங்காரவேலர் Posted: 15 Feb 2014 11:17 AM PST தர்ம நியாயங்களுடன் தன்னலமற்ற சேவையை ஆற்றியவர் சிந்தனைச் சிற்பி மா.சிங்காரவேலர் என கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் சனிக்கிழமை புகழாரம் சூட்டினார். |
| Posted: 15 Feb 2014 11:17 AM PST |
| தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு மத்திய இணைச் செயலர் அந்தஸ்து Posted: 15 Feb 2014 11:14 AM PST தமிழக பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் ஐந்து பேர் உள்பட 61 அதிகாரிகளுக்கு "மத்திய இணைச் செயலர்' அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய பணியாளர் நலத் துறை வெள்ளிக்கிழமை பிறப்பித்தது. |
| இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 121 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள் Posted: 15 Feb 2014 11:14 AM PST இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 121 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். |
| தேமுதிக நிலையில் குழப்பம் நீடிப்பு! காங்கிரஸ், பாஜக மேலிடம் மௌனம் எதிரொலி Posted: 15 Feb 2014 11:12 AM PST வரும் மக்களவைத் தேர்தலில் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம், காங்கிரஸ் அணியில் சேருமா அல்லது பாஜக அணியில் சேருமா அல்லது தனித்துப் போட்டியிடுமா என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்துவருகிறது. |
| கேஜரிவால் ராஜிநாமா மூலம் பயங்கரமான கனவு முடிவுக்கு வந்துள்ளது: பாஜக விமர்சனம் Posted: 15 Feb 2014 11:11 AM PST கேஜரிவாலின் ராஜிநாமாவால் பயங்கரமான கனவு போன்ற ஆம் ஆத்மி அரசு முடிவுக்கு வந்துள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது. |
| கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்கள்: வேட்பாளர் கணக்கில் சேர்க்க எதிர்ப்பு Posted: 15 Feb 2014 11:10 AM PST தேர்தல் பிரசாரத்தின் போது, கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்துக்கான செலவை, சம்பந்தப்பட்ட தொகுதியின் வேட்பாளர் கணக்கில் சேர்க்கக் கூடாது என அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. |
| வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது ஆம் ஆத்மி Posted: 15 Feb 2014 11:10 AM PST தில்லி சட்டப்பேரவைத் தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆம் ஆத்மி கட்சி தவறிவிட்டது என்று காங்கிரஸ் கட்சியின் பிரதேச தலைவர் அர்விந்தர் சிங் குற்றம்சாட்டினார். |
| ஓட்டுக்குப் பணம்: கண்காணிக்க இளைஞர் குழு Posted: 15 Feb 2014 11:09 AM PST தேர்தலில் ஓட்டுக்குப் பணம் வழங்குவதை கண்காணிக்க, மாவட்டங்களில் அரசியல் சார்பற்ற இளைஞர் குழுக்கள் அமைக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் (செலவினம்) பி.கே.தாஷ் தெரிவித்தார். |
| முகல் கார்டனில் பூக்கள் திருவிழா Posted: 15 Feb 2014 11:07 AM PST தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள முகல் கார்டனில் பூக்களின் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. இதைப் பார்வையிட பிப்ரவரி 16 முதல் மார்ச் 16-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். |
| டிடிஇஏ பள்ளிகளில் திறன்வளர் கண்காட்சி Posted: 15 Feb 2014 11:06 AM PST லோதி ரோடு, பூசா ரோடு தில்லி தமிழ்க் கல்விக் கழகம் (டி.டி.இ.ஏ.) பள்ளிகளில் திறன்வளர் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. |
| தில்லியில் பன்னாட்டு நிறுவன பெண் அதிகாரி படுகொலை Posted: 15 Feb 2014 11:06 AM PST தில்லியில் பன்னாட்டு நிறுவனப் பெண் அதிகாரி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். தில்லி கரோல் பாக் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இளைஞர் ஒருவர் அவரது கைப்பையை பறிக்க |
| தில்லியில் 2 நாள்களில் 38 மி.மீ. மழை Posted: 15 Feb 2014 11:06 AM PST தில்லியில் இரண்டு நாள்களில் சுமார் 38 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சனிக்கிழமை காலையில் கடும் குளிர் நிலவிய அதே நேரத்தில் ஆங்காங்கே சில இடங்களில் மழையும் பெய்துவந்தது. |
| மூன்று விபத்துகளில் 7 பேர் காயம் Posted: 15 Feb 2014 11:06 AM PST : தில்லியில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் மூன்று வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் இரண்டு குழந்தைகள் உள்பட 7 பேர் காயமடைந்தனர். |
| Posted: 15 Feb 2014 11:05 AM PST தலைநகர் தில்லி மற்றும் தலைநகர் வலயப்பகுதிகளில் கொள்ளையடித்து வந்த கும்பலில் இருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| காதலர் தினத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் Posted: 15 Feb 2014 11:05 AM PST காதலர் தினமான வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 14) அன்று தெற்கு தில்லியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பர் கைது செய்யப்பட்டார். |
| தனியார் மயமாக்கல்: சென்னை உள்பட 6 விமான நிலையங்களின் ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு Posted: 15 Feb 2014 11:05 AM PST சென்னை உள்பட 6 விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதற்கான ஏலம் மீண்டும் மார்ச் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது. இத்துடன் சேர்த்து 3வது முறையாக சென்னை, கொல்கத்தா, லக்னெü, |
| படகு விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் Posted: 15 Feb 2014 11:04 AM PST அந்தமானில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த 15 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியாக தலா ரூ. 2 லட்சத்தை மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி வழங்கினார். |
| பூரண மதுவிலக்கு கோரி ஆர்ப்பாட்டம் Posted: 15 Feb 2014 11:04 AM PST காஞ்சிபுரம் தெற்கு காங்கிரஸ் கட்சி சார்பில், மதுராந்தகம் தேரடி வீதியில் சனிக்கிழமை பூரண மதுவிலக்கு கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் செய்தனர். |
| இணையதள சேவை பாதிப்பு : பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் அவதி Posted: 15 Feb 2014 11:04 AM PST செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 15 நாள்களுக்கும் மேலாக பி.எஸ்.என்.எல். இணையதள சேவை பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோரின் இயல்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. |
| Posted: 15 Feb 2014 11:04 AM PST செங்கல்பட்டு அனுமந்த புத்தேரியில் உள்ள ஆர்.கே.என். மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| போராட்டக்காரர்களால் ஆட்சி நடத்த முடியாது: நாராயணசாமி தாக்கு Posted: 15 Feb 2014 11:03 AM PST போராட்டக்காரர்களால் ஆட்சி நடத்த முடியாது என்பதை கேஜரிவால் நிரூபித்துள்ளார் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். |
| முதல்வர் நட்சத்திர பிறந்த நாள்: கோயில்களில் வழிபாடு Posted: 15 Feb 2014 11:03 AM PST தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நட்சத்திர பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களில் அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடு நடத்தினர். |
| அதிமுக சாதனை விளக்கப் பிரசுரம் விநியோகம் Posted: 15 Feb 2014 11:03 AM PST மதுராந்தகத்தை அடுத்த இலத்தூர் ஒன்றியம், பவுஞ்சூரில் வெள்ளிக்கிழமை அதிமுக அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்க பிரசுரங்களை அமைச்சர் சின்னையா பொதுமக்களிடம் வழங்கினார். |
| Posted: 15 Feb 2014 11:03 AM PST காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் இறந்தார். |
| புதிய ரயில் சேவையை விடுமுறை தினங்களிலும் இயக்கக் கோரிக்கை Posted: 15 Feb 2014 11:02 AM PST காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை இடையே இயங்கும் புதிய ரயில் சேவையை ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களிலும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| நாளை காஞ்சிபுரம் தர்காவில் சந்தனக்குட திருவிழா Posted: 15 Feb 2014 11:02 AM PST காஞ்சிபுரம் ஹஜ்ரத் சையத் ஷா ஹமீது அவுலியா பாதுஷா (ரஹ்) தர்காவில் திங்கள்கிழமை (பிப்ரவரி 17) சந்தனக்குட திருவிழா நடைபெற உள்ளது. |
| பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 15 Feb 2014 11:02 AM PST காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| வெள்ளபுத்தூர் ஊராட்சியில் ரூ.16 லட்சத்தில் குடிநீர் பணிகள் Posted: 15 Feb 2014 11:02 AM PST மதுராந்தகம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளப்புத்தூர் ஊராட்சியில், நிலவும் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க, ரூ. 16 லட்சத்தில் பணிகள் தொடக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| கரசங்கால் ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்த கோரிக்கை Posted: 15 Feb 2014 11:01 AM PST மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், கரசங்கால் ரயில் நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டுக்கு ரயில்களை நிறுத்தக் கோரி காஞ்சிபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் |
| கும்மிடிப்பூண்டி-பொன்னேரி மீனவர் பிரச்னையில் சமரசம் Posted: 15 Feb 2014 11:01 AM PST சாலை மறியலைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி-பொன்னேரி வட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு இடையே கடந்த 15 நாள்களாக நிலவி வந்த பிரச்னையில் சனிக்கிழமை 6 மணி நேர சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு சமரசம் ஏற்பட்டது. |
| கிணற்றில் இருந்து டிரைவர் சடலம் மீட்பு Posted: 15 Feb 2014 11:01 AM PST திருவள்ளூர் அருகே வெள்ளிக்கிழமை கிணற்றில் மிதந்த டிரைவரின் சடலம் மீட்கப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 15 Feb 2014 11:00 AM PST : இந்தியாவில் விலைவாசி உயர்வையும், பண வீக்கத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சியினர் திருவள்ளூரில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| முதல்வர் பிறந்த நாள்: கருணை இல்ல மாணவர்களுக்கு விருந்து Posted: 15 Feb 2014 11:00 AM PST முதல்வர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாளையொட்டி கருணை இல்ல மாணவர்களுக்கு தமிழக முன்னாள் தில்லி சிறப்பு பிரதிநிதி பி.எம்.நரசிம்மன் சனிக்கிழமை விருந்தளிக்கப்பட்டது. |
| 33 அடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம் Posted: 15 Feb 2014 11:00 AM PST திருவள்ளூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் மற்றும் 33 அடி விஸ்வரூப ஆஞ்சநேயர் திருக்கோயிலில் நாளை (பிப்ரவரி 17) அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. |
| மணல் கடத்தல்: ஒருவர் கைது; 2 லாரிகள் பறிமுதல் Posted: 15 Feb 2014 11:00 AM PST வெவ்வேறு பகுதியில் மணல் கடத்திய 2 லாரிகளை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். |
| அகற்றப்படாத குப்பைக் கழிவுகள்: கடம்பத்தூர் ஊராட்சியில் சுகாதார சீர்கேடு Posted: 15 Feb 2014 10:59 AM PST கடம்பத்தூர் ஊராட்சியில் வெண்மனம்புதூர் சாலை, பேரம்பாக்கம் சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் அகற்றப்படாமல் உள்ள குப்பைக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. |
| Posted: 15 Feb 2014 10:59 AM PST பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் உயர்கல்வி குறித்து மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றது. |
| நிலக்கோட்டை பேரூராட்சிக் கூட்டம் Posted: 15 Feb 2014 10:58 AM PST நிலக்கோட்டை பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவர் வி.எஸ்.எஸ்.சேகர் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் தனசேகரன் முன்னிலை வகித்தார். கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது பற்றியும் நிலக்கோட்டை நகரில் பழுதடைந்துள்ள தெருவிளக்குகளை கணக்கெடுத்து |
| அருணாசலப் பிரதேசத்தில் பத்திரிகையாளர்கள் வேலைநிறுத்தம் Posted: 15 Feb 2014 10:58 AM PST அருணாசலப்பிரதேசத்தில் பத்திரிகை அலுவலகம் முன்பு மாணவர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மாநில பத்திரிகையாளர்கள் வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். |
| மாநில நிதிக் குழு மானியம்: ரூ.1 கோடிக்கு திட்டங்கள் Posted: 15 Feb 2014 10:58 AM PST மாநில நிதிக்குழு மானியத்தில் ரூ.1.25 கோடிக்கான திட்டப் பணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஊராட்சித் தலைவர் கே.பிரித்தியாதேவி தெரிவித்துள்ளார். |
| "தரச் சான்றிதழ் பெற்ற பொருள்களையே பயன்படுத்த வேண்டும்' Posted: 15 Feb 2014 10:58 AM PST தரச் சான்றிதழ் பெற்ற பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மின்துறை அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் தெரிவித்தார். |
| உ.பி: 39 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் Posted: 15 Feb 2014 10:58 AM PST உத்தரப்பிரதேசத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகள் சனிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனர். |
| திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் கொலை: கொடைக்கானலில் 4 பேர் சரண் Posted: 15 Feb 2014 10:58 AM PST கொடைக்கானலில் திண்டுக்கல்லைச் சேர்ந்தவரை கொலை செய்த 4 பேர் சரணடைந்தனர். போலீஸார் அவர்களை கைது செய்தனர். |
| தங்கை கண்முன் அண்ணனுக்கு கத்திக்குத்து Posted: 15 Feb 2014 10:57 AM PST உத்தமபாளையம் பஸ்நிலையத்தில் முன்விரோதம் காரணமாக தங்கை கண்முன் அண்ணனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற இளைஞரை போலீஸார் தேடிவருகின்றனர். |
| மக்களவைத் தேர்தலுக்குப் பின் மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும் Posted: 15 Feb 2014 10:57 AM PST மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அல்லாத அரசை அமைக்க போதுமான வாய்ப்பு உள்ளது. மூன்றாவது அணியே பிரதமரை தேர்வு செய்யும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன் தெரிவித்துள்ளார். |
| Posted: 15 Feb 2014 10:57 AM PST தேனியில் சனிக்கிழமை பெரியகுளம் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனுக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். தேனி நேருசிலை அருகே |
| பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் Posted: 15 Feb 2014 10:57 AM PST பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் ஆண்டிபட்டியில் 2 நாள்கள் நடைபெற்றது. |
| விஷவாயு தாக்கி இறந்தோர் குடும்பத்துக்கு நிதிஉதவ Posted: 15 Feb 2014 10:56 AM PST சாத்தூரில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சனிக்கிழமை நிதிஉதவி வழங்கினார். |
| தோட்டக்கலை தொழில் நுட்ப பயிற்சி Posted: 15 Feb 2014 10:56 AM PST விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக அறிவியல் மையத்தில், தோட்டக் கலைத் துறை சார்பில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், சுமார் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, தோட்டக் கலை தொழில் நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண் பல்கலைக் கழக |
| மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் திறப்பு Posted: 15 Feb 2014 10:56 AM PST திருத்தங்கல் நகராட்சியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி, பெண்கள் சுகாதார வளாகம் ஆகியவற்றை சனிக்கிழமை செய்தி விளம்பரம் மற்றும் சிறப்பு செயலாக்கத்திட்டத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார். |
| பெயிண்டர் கொலைவழக்கில் இருவர் கைது Posted: 15 Feb 2014 10:56 AM PST ராஜபாளையத்தில் பெயிண்டர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் இருவரை போலீஸார் கைது செய்தனர். ராஜபாளையம் ஸ்ரீரெங்கபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெயிண்டர் குமார்(30). புதன்கிழமை இரவு |
| ராஜஸ்தானில் கார்கள் மோதல்: 14 பேர் சாவு Posted: 15 Feb 2014 10:56 AM PST ராஜஸ்தானில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சனிக்கிழமை 14 பேர் உயிரிழந்தனர். |
| Posted: 15 Feb 2014 10:55 AM PST விருதுநகரில் செஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி சனிக்கிழமை தொடங்கியது. விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடந்த சதுரங்கப் போட்டியை |
| தெலங்கானா மசோதா: மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள காங்கிரஸ் தவறி விட்டது Posted: 15 Feb 2014 10:55 AM PST தெலங்கானா மசோதாவுக்கு ஒப்புதல் பெறும் விஷயத்தில் 6 கோடி சீமாந்திரப் பகுதி மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள காங்கிரஸ் தவறி விட்டது என்று ஆந்திர மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.பார்த்தசாரதி குற்றம்சாட்டினார். |
| Posted: 15 Feb 2014 10:55 AM PST சிவகாசி என்பிஎஸ்எஸ்ஆர்கே ரோட்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 27ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. |
| மேற்கு வங்க சீர்திருத்தப்பள்ளியில் இருந்து 22 சிறுவர்கள் தப்பி ஓட்டம் Posted: 15 Feb 2014 10:55 AM PST மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி நகரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த வங்கதேச சிறுவர்கள் 8 பேர் உள்பட மொத்தம் 22 பேர் வெள்ளிக்கிழமை இரவு தப்பிச் சென்றனர். |
| நெல் உற்பத்தி குறைவு: மாடு கட்டி கதிரடிக்கும் விவசாயிகள் Posted: 15 Feb 2014 10:54 AM PST கடந்த இரண்டு ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்தில் போதிய அளவு மழை இல்லாததால் உணவு உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. |
| ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.3 கோடி மதிப்பில் விலையில்லா பொருள்கள் வழங்கல் Posted: 15 Feb 2014 10:54 AM PST ராமநாதபுரம் மாவட்டத்தில் 9ஆயிரத்து 324 பயனாளிகளுக்கு ரூ.3கோடி மதிப்பிலான விலையில்லா பொருள்களை அமைச்சர்சுந்தரராஜ் வழங்கினார். |
| மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி: மம்தா தாக்கு Posted: 15 Feb 2014 10:54 AM PST பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி (தேநீருடன் கூடிய விவாதம்) குறித்து கருத்து கூறிய மம்தா பானர்ஜி, தேர்தலுக்கு முன்பு தேநீர்க் கடையில் அமர்ந்திருப்பதில் தமது கட்சிக்கு நம்பிக்கையில்லை என்று விமர்சித்துள்ளார். |
| தாழ்த்தப்பட்டோர் பிரிவு காங். ஆலோசனைக்குழு உறுப்பினர் நியமனம் Posted: 15 Feb 2014 10:54 AM PST சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த டாக்டர் எஸ். செல்வராஜ் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தாழ்த்தப்பட்டோர் பிரிவு ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். |
| மனைவியைகத்தியால் குத்திய கணவர் தப்பியோட்டம் Posted: 15 Feb 2014 10:54 AM PST கமுதி அருகே மது குடிக்க பணம் தர மறுத்த மனைவியை, வெள்ளிக்கிழமை கத்தியால் குத்திய கணவர் தப்பியோடிவிட்டார். |
| கல்லூரி மாணவர்கள் திறமையை ஊக்குவிக்கும் விழா Posted: 15 Feb 2014 10:53 AM PST காரைக்குடி அருகே கீரணிப்பட்டி கிட் அன்ட் கிம் கல்லூரி வளாகத்தில் பிளேயர் பெஸ்ட்-2014 எனும் கலைக்கல்லூரி மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் விழா நடைபெற்றது. |
| Posted: 15 Feb 2014 10:53 AM PST சிவகங்கை மாவட்டம் பூவந்தியிலுள்ள, மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லூரியின் ஆங்கிலத் துறை சார்பில் பயிற்சி கருத்தரங்கம் கல்லூரி துணைச் செயலர் அசோக் தலைமையில் நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |