Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- நெல் கொள்முதல் செய்ய ரூ. 2 கோடி
- புதுவையில் வி.ஏ.ஓ. தேர்வுக்கான தேதியை மாற்றியமைக்க வலியுறுத்தல்
- மானிய விலையில் உரங்கள் பெறலாம்
- பி.எட். படித்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
- வாக்கு ஒப்புகைச் சீட்டு நடைமுறை மக்களவைத் தேர்தலில் அறிமுகம்
- 3ஜி சேவை தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு விரிவாக்கம்
- மாநகராட்சி ஆணையர் கிரண் குராலா திடீர் மாற்றத்துக்கு நான் காரணமா?
- 91 வயது சுதந்திர போராட்ட தியாகி உயர் நீதிமன்றத்தில் ஆஜர்
- மதுரையில் 6 ஆயிரம் பேர் பங்கேற்பு
- 17 முதல் 19 வரை பிளஸ் 2 தனித்தேர்வர்கள்: தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்
- கேபிள் டி.வி. கட்டணத்தை உயர்த்தக் கோரி ரயில் மறியல் நடத்த முடிவு
- சரசுவதி நாராயணன் கல்லூரி மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள்
- ஓய்வு பெற்றார்
- புதுதில்லியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் மதுரை வழக்குரைஞர்கள் குழு சந்திப்பு
- மதுரையில் 4 "அம்மா' உணவகங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று
- மதுரை பல்கலை.யில் அல்பருவமுறை தேர்வு முடிவுகள் வெளியீடு
- பிளஸ் 2 மாணவர்களுக்கு பயிற்சி: விண்ணப்பிக்க கல்லூரிகளுக்கு அறிவுரை
- 10, 12-ஆம் வகுப்பு மாணவர் வழிகாட்டும் கையேடு இணையதளத்தில் வெளியீடு
- ஆசிரியர் தகுதித் தேர்வு: 90 மதிப்பெண்ணுக்குக் குறைவாக பெற்றவர்க்கும் வெயிட்டேஜ் மதிப்பெண்: அரசு உத்தரவு
- அழகர்கோவிலில் தெப்பத் திருவிழா
- கல்லூரி நிறுவனர் தினவிழா
- தமிழக பட்ஜெட்: அரசு டாக்டர்கள் சங்கம் வரவேற்பு
- ஆசிரியர் தகுதித் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் முறையை எதிர்த்து வழக்கு
- வான்வீரர்கள் தேர்வு விழிப்புணர்வு முகாம்
- வருமான வரி ஏய்ப்பு: தொழிலதிபர், அதிகாரிக்கு தலா 2 ஆண்டு சிறை
- மக்களவைத் தேர்தலில் வாக்கு ஒப்புகைச் சீட்டு நடைமுறை அறிமுகம்
- சிஐஐ மதுரை மண்டல புதிய தலைவர் தேர்வு
- என் புது வியூகம் என்ன?: 3 மாதம் காத்திருங்கள்
- ஓய்வுபெற்றார்
- காப்பகத்தில் பெண் சிசு ஒப்படைப்பு
- நெமிலியில் நாளை ஊஞ்சல் பொன்னியம்மன் கோவில் திருவிழா
- பெல் நிறுவன தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
- சித்தூருக்கு பஸ் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்
- திடீரென கவிழ்ந்து தீப்பிடித்த லாரி
- முதல்வர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் நல உதவிகள்
- காணாமல் போன குழந்தை கண்டெடுப்பு
- கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்பப் போட்டிகள்
- குடிநீர் கோரி மாநகராட்சி அலுவலகம் முன் பெண்கள் ஆர்ப்பாட்டம்
- தீவைத்து எரிக்கப்பட்ட பெண் சாவு; கணவர் கைது
- வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன், பணம் திருட்டு
- ஏரிநீர் உபயோகிப்போர் சங்கத் தேர்தலுக்கான இறுதி பட்டியல் வெளியீடு
- தவணைகளை திருப்பி செலுத்துவோருக்கு மீண்டும் கடன்
- 3,300 வாக்குச் சாவடிகள் அமைய வாய்ப்பு
- பிற நகராட்சியினர் ஆழ்துளைக் கிணறு அமைக்கத் தடை
- முதல்வரின் 66-வது பிறந்த நாளையொட்டி விளையாட்டு, ஊக்கத்திறன் போட்டிகள் இன்று தொடக்கம்
- ரத்தப் பரிசோதனை மையம் திறப்பு
- "தகுந்த ஆவணங்களை அளித்தால் உடனடியாக கடன் வழங்கப்படும்
- சக்தி மாரியம்மன் கோவில் விழா: பக்தர்களின் பால்குட ஊர்வலம்
- வெட்டப்பட்ட மரங்கள் 20-ல் ஏலம்
- போக்குவரத்துத் துறை நடத்திய ரத்த தான முகாமில் 4,700 பேர் பங்கேற்பு
- வேலூரில் நாணய கண்காட்சி தொடக்கம்
- ஆவின் பணியாளர்கள் 37 பேருக்கு பதவி உயர்வு
- சுங்கச்சாவடி - போக்குவரத்து ஊழியர்களிடையே மோதல்
- காதலர் தினத்துக்கு எதிராக இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
- கூட்டணி குழப்பம் தெளியுமா?
- காங்கிரஸ் சார்பில் புதிய வெப் டி.வி. இன்று தொடக்கம்
- வேலூர்
- மதுரை
- கடலில் மூழ்கி இறந்த 3 மீனவர் குடும்பங்களுக்கு நிதி: ஜெயலலிதா
- தஞ்சை
- புதுக்கோட்டை
- லண்டனில் ராஜபட்சவை எதிர்த்து தமிழர்கள் போராட வேண்டும்
- 8 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு அலுவலகக் கட்டடங்கள்
- ஒரே ஒரு நெருடல்...!
- நூறு நாள் வேலையும் ஐந்து அம்ச திட்டமும்
- கடைக்கால ரயில்வே பட்ஜெட்!
- ஆதரவு கொடுப்பியா? ஆதரவு கொடுப்பியா?
- "விஜயகாந்த் நல்ல ஸ்டண்ட் நடிகர்'
- 2ஜி விவகாரம் வெடித்த பலூன்: திருச்சியில் கருணாநிதி பேட்டி
- தமிழக மீனவர்களை அதிமுக, திமுக வஞ்சித்துவிட்டது
- 11 மாவட்டங்களில் ரூ.50 கோடியில் நீர்ப்பாசன உள்கட்டமைப்பு வசதிகள்
- விஜயகாந்த், பிரேமலதா மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி
- கூட்டணி குறித்து விஜயகாந்த் பேசவில்லை: நாராயணசாமி
- கோவையில் குண்டுவெடிப்பு தினம் அனுசரிப்பு: தடையை மீறி அஞ்சலி செலுத்திய 1000 பேர் கைது
- தென்னிந்தியாவின் முதன்மை அவசர சிகிச்சை மையமாக "ஜிப்மர்' தேர்வு
- கூட்டணி குழப்பம் தெளியுமா?
- சொத்துக் குவிப்பு: ம.பி. ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு 22-இல் குற்றப்பத்திரிகை
- மக்களவையில் ரகளை: 21 ஆந்திர எம்பிக்களுக்கு எதிராக பிகார் நீதிமன்றத்தில் வழக்கு
- அருணாசலப் பிரதேசத்தில் ஊடக நிறுவனங்கள் மூடல்
- பிகார் மேலவைத் தேர்தல்: நிதீஷ்குமார் ஆதரவாளர் சுயேச்சையாக போட்டி
- மேற்கு வங்க கூட்டு பலாத்கார வழக்கு: ஆவணங்களைத் தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
- எவரெஸ்ட் சாதனையாளர் வீட்டில் தீ விபத்து
- மின்னணுப் பொருள்கள் இறக்குமதியை குறைப்பது அவசியம்
- ஒடிஸா: ஏகமனதாக நிறைவேறியது லோக் ஆயுக்த மசோதா
- குஜராத்தில் காதலர்கள் மீது ஹிந்து அமைப்பினர் அழுகிய தக்காளி வீச்சு
- வடகிழக்கு மாநில மக்கள் மீதான இனப் பாகுபாடு: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
- மோடி பிரதமராவது பற்றி முஸ்லிம்களுக்கு அச்சமில்லை: ஜாமியத் உலமா
- நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் மசோதா: மத்திய அரசு தீவிரம்
- தேர்தல் விதி மீறல்: அலாகாபாத் மேயர் கைது; கணவருக்கு பிடிவாரண்ட்
- ஆந்திரத்தில் 2வது நாளாக பந்த்: மத்திய அமைச்சர் கார் மீது துடைப்பம் வீச்சு
- மோடியின் தேநீர் பிரசாரம்: நிதீஷ் குமார் தாக்கு
- ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
- கோட்டாறு அரசு ஆயுர்வேத கல்லூரியில் இந்திய மருத்துவ குழுவினர் ஆய்வு
- புல்லரின் மரண தண்டனையை குறைக்க தில்லி அரசு ஆதரவு
- பங்குத் தந்தையை தாக்க முயன்ற 4 பேர் மீது வழக்கு
- தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தரத் தீர்வு
- காதலர் தினத்துக்கு எதிர்ப்பு: நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம்
- கருங்கல் அருகே கோயிலின் பீடம் உடைப்பு
- "தெலங்கானா மசோதா நிறைவேற பாஜக ஆதரவளிக்கக் கூடாது'
- 1592 பேருக்கு இலவச மிக்ஸி,கிரைண்டர்
| நெல் கொள்முதல் செய்ய ரூ. 2 கோடி Posted: 14 Feb 2014 01:04 PM PST காரைக்காலில் நெல் கொள்முதல் செய்வதற்காக புதுவை அரசு சார்பில் ரூ. 2 கோடிக்கான காசோலையை கூட்டுறவு சங்க நிர்வாகியிடம் வேளாண் அமைச்சர் மு. சந்திரகாசு வியாழக்கிழமை வழங்கினார். |
| புதுவையில் வி.ஏ.ஓ. தேர்வுக்கான தேதியை மாற்றியமைக்க வலியுறுத்தல் Posted: 14 Feb 2014 01:04 PM PST புதுவையில் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்காக இம்மாதம் 16-ம் தேதி நடைபெறவுள்ள தேர்வை மாற்றியமைக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| மானிய விலையில் உரங்கள் பெறலாம் Posted: 14 Feb 2014 01:04 PM PST விவசாயிகள் மானிய விலையில் உரம் பெற்று பயிறு வகை பயிர்களை சாகுபடி செய்து பயன் பெறலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் சி. நடராசன். |
| பி.எட். படித்த மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 14 Feb 2014 01:03 PM PST திருவாரூர் மாவட்டத்தில் பி.எட். படித்த மாற்றுத்திறனாளிகள் (பார்வையற்றவர்கள்) சிறப்பு பயற்சிப் பெற விண்ணப்பிக்கலாம். |
| வாக்கு ஒப்புகைச் சீட்டு நடைமுறை மக்களவைத் தேர்தலில் அறிமுகம் Posted: 14 Feb 2014 01:03 PM PST யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிவிக்கும் ஒப்புகைச் சீட்டு நடைமுறையை வரும் மக்களவைத் தேர்தலில் அமல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார். |
| 3ஜி சேவை தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு விரிவாக்கம் Posted: 14 Feb 2014 01:03 PM PST பிஎஸ்என்எல்-ன் 3 ஜி சேவை தேனி, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு விரிவாக்கம் செய்ய உள்ளதாக பிஎஸ்என்எல் மதுரை தொலைத்தொடர்பு வட்ட பொது மேலாளர் எஸ்.இ.ராஜம் தெரிவித்தார். |
| மாநகராட்சி ஆணையர் கிரண் குராலா திடீர் மாற்றத்துக்கு நான் காரணமா? Posted: 14 Feb 2014 01:02 PM PST மதுரை மாநகராட்சி ஆணையர் கிரண் குராலா திடீர் மாற்றத்துக்கு நான் காரணமல்ல என மேயர் வி.வி. ராஜன் செல்லப்பா விளக்கமளித்தார். |
| 91 வயது சுதந்திர போராட்ட தியாகி உயர் நீதிமன்றத்தில் ஆஜர் Posted: 14 Feb 2014 01:02 PM PST வழக்குரைஞர்கள் போராட்டம் காரணமாக 91 வயது சுதந்திர போராட்ட தியாகி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜரானார். |
| மதுரையில் 6 ஆயிரம் பேர் பங்கேற்பு Posted: 14 Feb 2014 01:02 PM PST முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, மதுரையில் அரசு போக்குவரத்துத் துறை சார்பில் நடைபெற்ற ரத்த தான முகாமில், 6 ஆயிரம் பேர் ரத்த தானம் செய்தனர் |
| 17 முதல் 19 வரை பிளஸ் 2 தனித்தேர்வர்கள்: தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் Posted: 14 Feb 2014 01:01 PM PST பிளஸ் 2 தனித்தேர்வர்கள் தத்கல் முறையில் திங்கள்கிழமை (பிப். 17) முதல் புதன்கிழமை (பிப்.19) வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார். |
| கேபிள் டி.வி. கட்டணத்தை உயர்த்தக் கோரி ரயில் மறியல் நடத்த முடிவு Posted: 14 Feb 2014 01:01 PM PST கேபிள் கட்டணத்தை ரூ. 100 ஆக உயர்த்தக் கோரி, ரயில் மறியல் போராட்டம் நடத்த தமிழ்நாடு கேபிள் டி.வி. உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோர் நலச் சங்கம் முடிவு செய்துள்ளது. |
| சரசுவதி நாராயணன் கல்லூரி மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் Posted: 14 Feb 2014 01:01 PM PST மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியில் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.காம்.(சி.ஏ), எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.பில். படிப்புகளுக்கான 2013 நவம்பர் மறுமதிப்பீட்டுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை |
| Posted: 14 Feb 2014 01:01 PM PST நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சென்னை கிளையில் பேக்கேஜிங் பிரிவில் கடந்த 33 ஆண்டுகளாகப் பணியாற்றிய டி.கே.ரமேஷ் குமார் புதன்கிழமை (பிப்.5) ஓய்வு பெற்றார். |
| புதுதில்லியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் மதுரை வழக்குரைஞர்கள் குழு சந்திப்பு Posted: 14 Feb 2014 01:00 PM PST உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்கும் கோரிக்கை தொடர்பாக, வழக்குரைஞர்கள் குழு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவத்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர் . |
| மதுரையில் 4 "அம்மா' உணவகங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று Posted: 14 Feb 2014 01:00 PM PST மதுரை மாநகராட்சியிலுள்ள 10அம்மா உணவகங்களில் 4 உணவகங்களுக்கு ஐஎஸ்ஓ தரச் சான்று கிடைத்துள்ளதாக, மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தெரிவித்தார். |
| மதுரை பல்கலை.யில் அல்பருவமுறை தேர்வு முடிவுகள் வெளியீடு Posted: 14 Feb 2014 01:00 PM PST மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 2013 நவம்பரில் நடைபெற்ற அல்பருவமுறை இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக கூடுதல் தேர்வாணையர் கே. சின்னச்சாமி தெரிவித்துள்ளார். |
| பிளஸ் 2 மாணவர்களுக்கு பயிற்சி: விண்ணப்பிக்க கல்லூரிகளுக்கு அறிவுரை Posted: 14 Feb 2014 01:00 PM PST பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் திட்டத்துக்காக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிடமிருந்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) பரிந்துரைகளை வரவேற்றுள்ளது. |
| 10, 12-ஆம் வகுப்பு மாணவர் வழிகாட்டும் கையேடு இணையதளத்தில் வெளியீடு Posted: 14 Feb 2014 12:59 PM PST ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டுள்ளதால், 90 மதிப்பெண்ணுக்குக் குறைவாக எடுத்தவர்களுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. |
| Posted: 14 Feb 2014 12:59 PM PST ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டுள்ளதால், 90 மதிப்பெண்ணுக்குக் குறைவாக எடுத்தவர்களுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. |
| அழகர்கோவிலில் தெப்பத் திருவிழா Posted: 14 Feb 2014 12:58 PM PST மாசி பெüர்ணமியையொட்டி, அழகர்கோவில் அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் தெப்போற்சவ விழா வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. |
| Posted: 14 Feb 2014 12:58 PM PST பெருங்குடி சரசுவதி நாராயணன் கல்லூரியில், கல்லூரி நிறுவனர் தினவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| தமிழக பட்ஜெட்: அரசு டாக்டர்கள் சங்கம் வரவேற்பு Posted: 14 Feb 2014 12:57 PM PST தமிழக பட்ஜெட்டில் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கும், அரசு மருத்துவர்களுக்கும் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநிலத் தலைவர் கே. செந்தில் தெரிவித்துள்ளார். |
| ஆசிரியர் தகுதித் தேர்வு: வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் முறையை எதிர்த்து வழக்கு Posted: 14 Feb 2014 12:57 PM PST ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்துக்காக வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. |
| வான்வீரர்கள் தேர்வு விழிப்புணர்வு முகாம் Posted: 14 Feb 2014 12:56 PM PST மதுரை யாதவர் ஆண்கள் கல்லூரியில் வான்வீரர்கள்(ஏர்மென்) தேர்வு குறித்த விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமு |
| வருமான வரி ஏய்ப்பு: தொழிலதிபர், அதிகாரிக்கு தலா 2 ஆண்டு சிறை Posted: 14 Feb 2014 12:56 PM PST வருமான வரி ஏய்ப்பு செய்த தொழிலதிபர் மற்றும் அவருக்கு உதவி செய்த வருமான வரித் துறை அதிகாரி ஆகியோருக்கு, மதுரை நீதிமன்றம் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. |
| மக்களவைத் தேர்தலில் வாக்கு ஒப்புகைச் சீட்டு நடைமுறை அறிமுகம் Posted: 14 Feb 2014 12:56 PM PST யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிவிக்கும் ஒப்புகைச் சீட்டு நடைமுறையை வரும் மக்களவைத் தேர்தலில் அமல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார். |
| சிஐஐ மதுரை மண்டல புதிய தலைவர் தேர்வு Posted: 14 Feb 2014 12:56 PM PST இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சிஐஐ) மதுரை மண்டல புதிய தலைவராக டாக்டர் ரோஹிணி ஸ்ரீதர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
| என் புது வியூகம் என்ன?: 3 மாதம் காத்திருங்கள் Posted: 14 Feb 2014 12:56 PM PST என் புது வியூகத்தை அறிந்துகொள்ள இன்னும் 3 மாதங்கள் ஆதரவாளர்கள் காத்திருக்க வேண்டும் என மு.க. அழகிரி தெரிவித்தார். |
| Posted: 14 Feb 2014 12:55 PM PST தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும மதுரை அலுவலகத்தின் அச்சகத் துறையில் உதவி இயந்திர ஓட்டுநராகப் பணியாற்றிய ஆர். நேரு வெள்ளிக்கிழமை (பிப்.14) பணியிலிருந்து ஓய்வுபெற்றார். |
| காப்பகத்தில் பெண் சிசு ஒப்படைப்பு Posted: 14 Feb 2014 12:54 PM PST குடியாத்தத்தில் மீட்கப்பட்ட பெண் சிசு அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்பு தத்து எடுப்பு நிறுவனத்திடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. |
| நெமிலியில் நாளை ஊஞ்சல் பொன்னியம்மன் கோவில் திருவிழா Posted: 14 Feb 2014 12:54 PM PST அரக்கோணத்தை அடுத்த நெமிலியில் உள்ள ஸ்ரீ ஊஞ்சல் பொன்னியம்மன் கோவில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. |
| பெல் நிறுவன தொழிலாளர்கள் உண்ணாவிரதம் Posted: 14 Feb 2014 12:53 PM PST பெல் நிறுவனத்தின் 5 சதவிகிதப் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கைவிடக்கோரி ராணிப்பேட்டை பெல் நிறுவனத் தொழிலாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர் பெல் நிறுவன நுழைவு வாயில் முன்பு வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| சித்தூருக்கு பஸ் போக்குவரத்து மீண்டும் தொடக்கம் Posted: 14 Feb 2014 12:53 PM PST வேலூரில் இருந்து ஆந்திர மாநிலம், சித்தூருக்கு வெள்ளிக்கிழமை பிற்பகலில் இருந்து தனியார் பஸ்களின் போக்குவரத்து தொடங்கியது. |
| திடீரென கவிழ்ந்து தீப்பிடித்த லாரி Posted: 14 Feb 2014 12:53 PM PST தூத்துக்குடி அருகே மதுபானங்கள் ஏற்றிச் சென்ற லாரி வெள்ளிக்கிழமை திடீரென கவிழ்ந்ததில் தீப்பற்றி எரிந்தது. இதில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் சேதமடைந்தன. |
| முதல்வர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் நல உதவிகள் Posted: 14 Feb 2014 12:53 PM PST வேலூர் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் முதல்வர் ஜெயலலிதாவின் 66 வது பிறந்தநாள் நல உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் ஆற்காடு பஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| காணாமல் போன குழந்தை கண்டெடுப்பு Posted: 14 Feb 2014 12:52 PM PST குடியாத்தத்தை அடுத்த புவனேஸ்வரிபேட்டையைச் சேர்ந்தவர் சாவடிமுருகன். இவரது மனைவி பவானி. இவர் சில நாள்களுக்கு முன் தனது 9 மாத ஆண் குழந்தையை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் அமரும் இடத்தில் விட்டுவிட்டு பால் வாங்கி வரச் சென்றாராம். |
| கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்பப் போட்டிகள் Posted: 14 Feb 2014 12:52 PM PST மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கட்டடவியல் துறை சார்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. |
| குடிநீர் கோரி மாநகராட்சி அலுவலகம் முன் பெண்கள் ஆர்ப்பாட்டம் Posted: 14 Feb 2014 12:52 PM PST வேலூர், சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த திரளான பெண்கள் காலிக் குடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| தீவைத்து எரிக்கப்பட்ட பெண் சாவு; கணவர் கைது Posted: 14 Feb 2014 12:52 PM PST நாட்டறம்பள்ளி குரும்பேட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ் (28). இவரது மனைவி பிரியா. |
| வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன், பணம் திருட்டு Posted: 14 Feb 2014 12:51 PM PST ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் அபிகுமார் (51). தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர் வியாழக்கிழமையன்று வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு சென்றுள்ளார். பணி முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு |
| ஏரிநீர் உபயோகிப்போர் சங்கத் தேர்தலுக்கான இறுதி பட்டியல் வெளியீடு Posted: 14 Feb 2014 12:51 PM PST அரக்கோணம் வட்டத்துக்குள்பட்ட ஏரிநீரினை உபயோகிப்போர் சங்கத் தேர்தலில் இறுதி பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது |
| தவணைகளை திருப்பி செலுத்துவோருக்கு மீண்டும் கடன் Posted: 14 Feb 2014 12:51 PM PST தவணை பாக்கிகளை உடனே திருப்பிச் செலுத்துவோருக்கு விரைவில் மீண்டும் கடன் வழங்க முடிவு செய்துள்ளதாக அரக்கோணம் வட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தலைவர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார். |
| 3,300 வாக்குச் சாவடிகள் அமைய வாய்ப்பு Posted: 14 Feb 2014 12:50 PM PST வேலூர் மாவட்டத்தில் வரும் தேர்தலின்போது 3,300 வாக்குச் சாவடிகள் அமைவதற்கான வாய்ப்பு உள்ளது. கூடுதல் துணை வாக்குச் சாவடிகள் 34 அமைப்பது தொடர்பாக ஒரு வார காலத்துக்குள் அரசியல் கட்சியினர் கருத்துகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் இரா.நந்தகோபால் கூறினார். |
| பிற நகராட்சியினர் ஆழ்துளைக் கிணறு அமைக்கத் தடை Posted: 14 Feb 2014 12:50 PM PST அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் பேரூராட்சி எல்லைக்குள் உள்ள ஆற்றில் வேறு நகராட்சிகளோ, ஊராட்சிகளோ புதிய ஆழ்துளை கிணறுகளை அமைக்கத் தடை விதித்து தக்கோலம் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| முதல்வரின் 66-வது பிறந்த நாளையொட்டி விளையாட்டு, ஊக்கத்திறன் போட்டிகள் இன்று தொடக்கம் Posted: 14 Feb 2014 12:50 PM PST தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாளையொட்டி வேலூர் மாநகராட்சி அதிமுக சார்பில் மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் ஊக்கத்திறன் போட்டிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றன. |
| Posted: 14 Feb 2014 12:49 PM PST குடியாத்தம் அம்பாலால் அறக்கட்டளை நன்கொடையில் ரூ. 4 லட்சத்தில், ரோட்டரி சங்க கட்டடத்தில் ரத்தப் பரிசோதனை மையம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. |
| "தகுந்த ஆவணங்களை அளித்தால் உடனடியாக கடன் வழங்கப்படும் Posted: 14 Feb 2014 12:49 PM PST தொழில் கடன் கேட்டு வருவோர் தகுந்த ஆவணங்களை அளித்தால் துரிதமாக கடன் வழங்கப்படும் என்று சிறு, குறு வியாபாரிகளுக்கான முகாமில் தெரிவிக்கப்பட்டது. வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, உமராபாத், பச் |
| சக்தி மாரியம்மன் கோவில் விழா: பக்தர்களின் பால்குட ஊர்வலம் Posted: 14 Feb 2014 12:49 PM PST ஆம்பூர் 14-வது வார்டு பெரிய ஆஞ்சநேயர் கோவில் தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் பௌர்ணமி விழாவையொட்டி பக்தர்களின் பால்குட ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| வெட்டப்பட்ட மரங்கள் 20-ல் ஏலம் Posted: 14 Feb 2014 12:49 PM PST வேலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியின்போது வெட்டப்பட்ட மரங்கள் வரும் 20-ம் தேதி ஏலத்தில் விடப்படுகின்றன. |
| போக்குவரத்துத் துறை நடத்திய ரத்த தான முகாமில் 4,700 பேர் பங்கேற்பு Posted: 14 Feb 2014 12:48 PM PST வேலூரில் முதல்வரின் 66-வது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்பில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ரத்ததான முகாமில் 4,700 பேர் கலந்து கொண்டு ரத்தம் வழங்கினர். |
| வேலூரில் நாணய கண்காட்சி தொடக்கம் Posted: 14 Feb 2014 12:48 PM PST வேலூர் நகர அரங்கில் 5-வது ஆண்டாக 3 தினங்கள் நடைபெறும் நாணய கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| ஆவின் பணியாளர்கள் 37 பேருக்கு பதவி உயர்வு Posted: 14 Feb 2014 12:48 PM PST வேலூர்-திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த 37 ஒன்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பதவி உயர்வுக்கான |
| சுங்கச்சாவடி - போக்குவரத்து ஊழியர்களிடையே மோதல் Posted: 14 Feb 2014 12:47 PM PST வாலாஜாவை அடுத்த சென்னசமுத்திரம் பகுதியில் உள்ள சுங்கச் சாவடி தொழிலாளர்களுக்கும், அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் இடையே வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயமடைந்தனர். இதனால் சென்னை-வேலூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து |
| காதலர் தினத்துக்கு எதிராக இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் Posted: 14 Feb 2014 12:47 PM PST காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூரில் இந்து முன்னணியினர் வெள்ளிக்கிழமை நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 14 Feb 2014 12:47 PM PST மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பான குழப்பத்துக்கு திருச்சியில் நடைபெறும் கட்சியின் மாநில மாநாட்டில் கருணாநிதி முடிவு காண்பாரா என்பதே திமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. |
| காங்கிரஸ் சார்பில் புதிய வெப் டி.வி. இன்று தொடக்கம் Posted: 14 Feb 2014 12:46 PM PST தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தனியாக இணையதள டி.வி.யும் இணைதளமும் தொடங்கப்படுகிறது. |
| Posted: 14 Feb 2014 12:46 PM PST |
| Posted: 14 Feb 2014 12:46 PM PST |
| கடலில் மூழ்கி இறந்த 3 மீனவர் குடும்பங்களுக்கு நிதி: ஜெயலலிதா Posted: 14 Feb 2014 12:46 PM PST கடலில் மூழ்கி இறந்த மூன்று மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| Posted: 14 Feb 2014 12:46 PM PST |
| Posted: 14 Feb 2014 12:45 PM PST |
| லண்டனில் ராஜபட்சவை எதிர்த்து தமிழர்கள் போராட வேண்டும் Posted: 14 Feb 2014 12:45 PM PST காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பின் தலைவராக ராஜபட்ச பதவியேற்பதைக் கண்டித்து லண்டனில் தமிழர்கள் போராட்டம் நடத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| 8 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு அலுவலகக் கட்டடங்கள் Posted: 14 Feb 2014 12:45 PM PST தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு அலுவலகக் கட்டடங்களை முதல்வர் ஜெயலலிதா கடந்த 12 ஆம் தேதியன்று திறந்து வைத்தார். |
| Posted: 14 Feb 2014 12:27 PM PST தமிழகத்தில் தொடர்ந்து நான்காம் ஆண்டாக வரிகள் இல்லாத நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, அனைவரது மனங்களையும் குளிரச் செய்துள்ளார் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம். |
| நூறு நாள் வேலையும் ஐந்து அம்ச திட்டமும் Posted: 14 Feb 2014 12:27 PM PST மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், 2005இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. |
| Posted: 14 Feb 2014 12:26 PM PST ஆசிரியர் |
| ஆதரவு கொடுப்பியா? ஆதரவு கொடுப்பியா? Posted: 14 Feb 2014 12:21 PM PST ஆதரவு கொடுப்பியா? ஆதரவு கொடுப்பியா? |
| "விஜயகாந்த் நல்ல ஸ்டண்ட் நடிகர்' Posted: 14 Feb 2014 12:11 PM PST விஜயகாந்த் நல்ல ஸ்டண்ட் நடிகர் என்றார் திமுக தலைவர் கருணாநிதி. |
| 2ஜி விவகாரம் வெடித்த பலூன்: திருச்சியில் கருணாநிதி பேட்டி Posted: 14 Feb 2014 12:10 PM PST 2 ஜி விவகாரம் வெடித்த பலூனைப்போல இப்போது சுருங்கி கேள்விகுறியாகிவிட்டிருக்கிறது என்றார் திமுக தலைவர் மு. கருணாநிதி. |
| தமிழக மீனவர்களை அதிமுக, திமுக வஞ்சித்துவிட்டது Posted: 14 Feb 2014 12:08 PM PST "தமிழக மீனவர்களை அதிமுகவும் திமுகவும் மாறி, மாறி வஞ்சித்துவருவதால், அவர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும்படி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரில் வலியுறுத்தினேன்' என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார். |
| 11 மாவட்டங்களில் ரூ.50 கோடியில் நீர்ப்பாசன உள்கட்டமைப்பு வசதிகள் Posted: 14 Feb 2014 12:07 PM PST தருமபுரி, திருவள்ளூர் உள்பட 11 மாவட்டங்களில் ரூ.49.99 கோடியில் நீர்ப்பாசன உள்கட்டமைப்பு வசதிகளை முதல்வர் ஜெயலலிதா கடந்த 12 ஆம் தேதியன்று திறந்து வைத்தார். |
| விஜயகாந்த், பிரேமலதா மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி Posted: 14 Feb 2014 12:02 PM PST முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயகாந்த், பிரேமலதா தொடரப்பட்ட வழக்கை உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. |
| கூட்டணி குறித்து விஜயகாந்த் பேசவில்லை: நாராயணசாமி Posted: 14 Feb 2014 12:02 PM PST தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்துபோது கூட்டணி குறித்து பேசவில்லை என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார் |
| கோவையில் குண்டுவெடிப்பு தினம் அனுசரிப்பு: தடையை மீறி அஞ்சலி செலுத்திய 1000 பேர் கைது Posted: 14 Feb 2014 12:01 PM PST கோவை குண்டுவெடிப்பு தினத்தையொட்டி கோவையில் காவல்துறையின் தடையை மீறி அஞ்சலி செலுத்திய இந்து அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த ஆயிரம் பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| தென்னிந்தியாவின் முதன்மை அவசர சிகிச்சை மையமாக "ஜிப்மர்' தேர்வு Posted: 14 Feb 2014 11:58 AM PST தென்னிந்தியாவின் முதன்மை அவசர சிகிச்சை மையமாக ஜிப்மர் மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத் துறை இயக்குநர் ஜெனரல் ஜகதீஷ் பிரசாத் தெரிவித்துள்ளார். |
| Posted: 14 Feb 2014 11:56 AM PST மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பான குழப்பத்துக்கு திருச்சியில் நடைபெறும் கட்சியின் மாநில மாநாட்டில் கருணாநிதி முடிவு காண்பாரா என்பதே திமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. |
| சொத்துக் குவிப்பு: ம.பி. ஐ.ஏ.எஸ். தம்பதிக்கு 22-இல் குற்றப்பத்திரிகை Posted: 14 Feb 2014 11:54 AM PST மத்தியப் பிரதேசத்தில் வருவாய்க்குப் பொருந்தாத வகையில் சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஐ.ஏ.எஸ். தம்பதியான அரவிந்த்-டினூ ஜோஷி ஆகியோருக்கு வரும் 22ஆம் தேதி குற்றப்பத்திரிகையை லோக் ஆயுக்த போலீஸ் வழங்கும் எனத் தெரிகிறது. |
| மக்களவையில் ரகளை: 21 ஆந்திர எம்பிக்களுக்கு எதிராக பிகார் நீதிமன்றத்தில் வழக்கு Posted: 14 Feb 2014 11:54 AM PST மக்களவையில் ரகளையில் ஈடுபட்ட ஆந்திர மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேருக்கு எதிராக, பிகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. |
| அருணாசலப் பிரதேசத்தில் ஊடக நிறுவனங்கள் மூடல் Posted: 14 Feb 2014 11:52 AM PST மாணவர்களின் தர்னா போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதையொட்டி அருணாசலப் பிரதேசத்தில் உள்ள அனைத்து ஊடக நிறுவனங்களும் தங்களின் பதிப்புகள் மற்றும் ஒளிபரப்புகளை வெள்ளிக்கிழமை ரத்து செய்தன. |
| பிகார் மேலவைத் தேர்தல்: நிதீஷ்குமார் ஆதரவாளர் சுயேச்சையாக போட்டி Posted: 14 Feb 2014 11:52 AM PST பிகாரில் நடைபெறவுள்ள சட்ட மேலவைத் தேர்தலில் நிதீஷ்குமாரின் ஆதரவாளரான தேவேஷ் சந்திர தாக்குர், ஐக்கிய ஜனதா தளக் கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளார். |
| மேற்கு வங்க கூட்டு பலாத்கார வழக்கு: ஆவணங்களைத் தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு Posted: 14 Feb 2014 11:52 AM PST பீர்பூம் கூட்டு பலாத்கார வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யும்படி மேற்கு வங்க அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. |
| எவரெஸ்ட் சாதனையாளர் வீட்டில் தீ விபத்து Posted: 14 Feb 2014 11:51 AM PST அருணாசலப் பிரதேசத்தில், எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் ஏறி சாதனைப் படைத்த முதல் பெண்ணான டினே மீனாவின் வீட்டில் தீ விபத்து நேரிட்டதில் உடமைகள், முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகின. |
| மின்னணுப் பொருள்கள் இறக்குமதியை குறைப்பது அவசியம் Posted: 14 Feb 2014 11:51 AM PST மின்னணுப் பொருள்களின் தேவைக்கு இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையை குறைத்துக்கொண்டு உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டியது அவசியம் என பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். |
| ஒடிஸா: ஏகமனதாக நிறைவேறியது லோக் ஆயுக்த மசோதா Posted: 14 Feb 2014 11:50 AM PST ஒடிஸா சட்டப்பேரவையில் லோக் ஆயுக்த மசோதா வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. |
| குஜராத்தில் காதலர்கள் மீது ஹிந்து அமைப்பினர் அழுகிய தக்காளி வீச்சு Posted: 14 Feb 2014 11:46 AM PST குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரின் சபர்மதி ஆற்றங்கரையில் குழுமியிருந்த காதலர்கள் மீது வெள்ளிக்கிழமை பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளின் தொண்டர்கள் அழுகிய தக்காளிகளை வீசினர். |
| வடகிழக்கு மாநில மக்கள் மீதான இனப் பாகுபாடு: உச்சநீதிமன்றம் நோட்டீஸ் Posted: 14 Feb 2014 11:46 AM PST நாட்டில் உள்ள வடகிழக்கு மாநில மக்களை இனப் பாகுபாட்டிலிருந்து பாதுகாக்கத் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீது உரிய பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
| மோடி பிரதமராவது பற்றி முஸ்லிம்களுக்கு அச்சமில்லை: ஜாமியத் உலமா Posted: 14 Feb 2014 11:46 AM PST குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமரானாலும் முஸ்லிம்களின் பாதுகாப்பு பற்றி கவலை இல்லை என்று ஜாமியத் உலமா-இ-ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு தெரிவித்துள்ளது. |
| நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் மசோதா: மத்திய அரசு தீவிரம் Posted: 14 Feb 2014 11:45 AM PST உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும்படி, மக்களவை செயலரிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. |
| தேர்தல் விதி மீறல்: அலாகாபாத் மேயர் கைது; கணவருக்கு பிடிவாரண்ட் Posted: 14 Feb 2014 11:45 AM PST உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது, விதி முறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில், அலகாபாத் மேயர் அபிலாஷா குப்தா வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரது கணவர் தேடப்பட்டு வருகிறார். |
| ஆந்திரத்தில் 2வது நாளாக பந்த்: மத்திய அமைச்சர் கார் மீது துடைப்பம் வீச்சு Posted: 14 Feb 2014 11:41 AM PST மக்களவையில் தெலங்கானா மசோதா தாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராயலசீமை மற்றும் கடலோர ஆந்திரம் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை 2வது நாளாக நடந்த பந்த்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. |
| மோடியின் தேநீர் பிரசாரம்: நிதீஷ் குமார் தாக்கு Posted: 14 Feb 2014 11:41 AM PST பாஜக பிதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியின் தேநீர் பிரசாரத்தை மறைமுகமாக குறிப்பிட்ட பிகார் முதல்வர் நிதீஷ் குமார், |
| ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 14 Feb 2014 11:41 AM PST பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் ஓய்வுபெற்ற காவல்துறை அலுவலர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| கோட்டாறு அரசு ஆயுர்வேத கல்லூரியில் இந்திய மருத்துவ குழுவினர் ஆய்வு Posted: 14 Feb 2014 11:40 AM PST நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியை இந்திய மருத்துவக் குழுவினர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர். |
| புல்லரின் மரண தண்டனையை குறைக்க தில்லி அரசு ஆதரவு Posted: 14 Feb 2014 11:40 AM PST காலிஸ்தான் தீவிரவாதி தேவிந்தர்பால் சிங் புல்லருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைக்க தில்லி அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. |
| பங்குத் தந்தையை தாக்க முயன்ற 4 பேர் மீது வழக்கு Posted: 14 Feb 2014 11:40 AM PST நித்திரவிளை அருகே முன்விரோதம் காரணமாக தேவாலய பங்குத் தந்தையை தாக்க முயன்றதாக 4 பேர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனர். |
| தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு கச்சத்தீவை மீட்பதே நிரந்தரத் தீர்வு Posted: 14 Feb 2014 11:40 AM PST தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட, கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறினார். |
| காதலர் தினத்துக்கு எதிர்ப்பு: நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் Posted: 14 Feb 2014 11:39 AM PST காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் இந்து தேசிய காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| கருங்கல் அருகே கோயிலின் பீடம் உடைப்பு Posted: 14 Feb 2014 11:39 AM PST கருங்கல் அருகே எட்டணி பகுதியில் வெள்ளிக்கிழமை இசக்கி அம்மன் கோயிலின் பீடத்தை சேதப்படுத்திய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| "தெலங்கானா மசோதா நிறைவேற பாஜக ஆதரவளிக்கக் கூடாது' Posted: 14 Feb 2014 11:39 AM PST மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தெலங்கானா மசோதா நிறைவேற பாஜக ஆதரவளிக்கக் கூடாது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கேட்டுக் கொண்டார். |
| 1592 பேருக்கு இலவச மிக்ஸி,கிரைண்டர் Posted: 14 Feb 2014 11:39 AM PST அகஸ்தீசுவரம் வட்டம், குலசேகரபுரத்தில் நடைபெற்ற விழாவில் 1,592 பயனாளிகளுக்கு இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறியை அமைச்சர் கே.டி. பச்சைமால் வெள்ளிக்கிழமை வழங்கினார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |