Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அரசியலமைப்புச் சட்டப்படி மாநிலங்கள் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்: ஆளுநர்களுக்கு பிரணாப் வலியுறுத்தல்
- மத்திய அரசு அதிகாரிக்கு அவமதிப்பா?
- மின் பற்றாக்குறை: ஜம்மு-காஷ்மீர் பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
- தேநீர் விற்பனையாளர்களுடன் மோடி உரையாடியதற்கு ரூ.250 கோடி செலவழிப்பு: காங்கிரஸ் புகார்
- உ.பி.யில் படகு கவிழ்ந்து ஒரே குடும்பத்தில் 6 பேர் சாவு
- "மக்களவைத் தேர்தலுக்கு ரூ.40 லட்சம் செலவிடலாம்'
- பாகிஸ்தானில் தற்கொலைப்படைத் தாக்குதல்: 13 பேர் பலி
- அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: 3,700 விமானங்கள் ரத்து
- உடனடி விசா திட்டம்: இந்தியா புறக்கணித்துவிட்டதாக இலங்கை வருத்தம்
- இந்தியன் ஆயில்: ரூ. 961 கோடி இழப்பு
- பைக் உற்பத்தியை அதிகரிக்க ரூ. 600 கோடி கூடுதல் முதலீடு:ஐஷர் மோட்டார்ஸ் முடிவு
- பங்குச் சந்தை: 255 புள்ளிகள் சரிவு
- தென் கொரியா-வட கொரியா இடையே 2ஆம் கட்டப் பேச்சு இன்று தொடக்கம்
- ஆஸ்திரேலியாவில் விசா மோசடி: இந்திய தம்பதி கைது
- வாய்ஸ்-டேப்...
- தில்லி, மும்பை, ஹைதராபாத் சந்தைகளில் சட்டவிரோதப் பொருள்கள் விற்பனை
- அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ஆப்கனில் 65 கைதிகள் விடுதலை
- சிறுவனை கொன்றவருக்கு மரண தண்டனை
- அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: 3,700 விமானங்கள் ரத்து
- தாய்லாந்தில் தீவிரவாதிகளால் 4 பேர் சுட்டுக்கொலை
- இந்திய வம்சாவளி வர்த்தகர் மீது ஆஸ்திரேலிய கலைக்கூடம் வழக்கு
- இயக்குநர் பாலுமகேந்திரா மறைவு
- ஸ்ரீரங்கம் கோயில் ஆன்மிக நூல்களை கணினியில் காணலாம்
- என் கணவரின் உடலைப் பார்க்க அனுமதி மறுக்கிறார்கள்: மௌனிகா
- ஆளுநர், தலைவர்கள் இரங்கல்
- சிரியா விவகாரம்: ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக ரஷியா தீர்மானம்
- ஐபிஎல் அணிகளில் ரஞ்சி "நாயகர்கள்'
- பாடம் கற்றுக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா?
- ஃபிபா கால்பந்து தரவரிசை: 154-வது இடத்தில் இந்தியா
- களியக்காவிளை அருகே கல்லறைத் தோட்டத்தில் கேரளப் பெண் சடலம்
- மகா சிவராத்திரி: 27-ல் குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை
- சாலைகளை சீரமைக்கக் கோரி உண்ணாவிரதம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு
- புதிய வீடுகளுக்கு வரி விதிப்பில் முறைகேடு நாகர்கோவில் நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் குற்றச்சாட்டு
- விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாம் இன்று தொடக்கம்
- பிறந்த நாளன்று சோம்தேவ் வெற்றி
- சுங்கான்கடை புனித சவேரியார் கல்லூரியில் கலை விழா
- வேளிமலை கோயிலில் ரூ. 5.51 லட்சம் உண்டியல் வசூல்
- அரசுப் பள்ளியில் சுகாதார மன்ற விழா
- பத்துகாணி அரசு பழங்குடியினர் பள்ளியில் ரூ.1.32 கோடியில் புதிய கட்டடங்கள்
- போக்குவரத்துக்கு தகுதியற்ற பஸ்கள் இயக்கம்
- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள்
- விளாத்திகுளத்தில் தடுப்பணைக்கு பூமி பூஜை
- வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம்
- அகில இந்திய வாலிபால் : தில்லி விமானப்படை வெற்றி
- ரூ. 28-க்கு அளவுச் சாப்பாடு:ஆட்சியர் திடீர் ஆய்வு
- செய்துங்கநல்லூர் கோயில் வருஷாபிஷேகம்
- அனைத்து பயிர்களுக்கும் காப்பீட்டு பிரீமியம் செலுத்த கோரிக்கை
- வெற்றி மேடையில் கண்ணீர்...
- ஆறுமுகனேரி அம்மன் கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்
- வல்லநாட்டில் மாட்டு வண்டி போட்டி: சண்முகபுரம் அணிக்கு முதல் பரிசு
- காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளர் பொறுப்பேற்பு
- மாசித்திருவிழா: பக்தர்களுக்கு அன்னதானம்
- மாநில சிலம்பாட்டப் போட்டி: நாளை தொடக்கம்
- ஸ்குவாஷ் போட்டி: தூத்துக்குடி பள்ளி சிறப்பிடம்
- எட்டயபுரம் பள்ளியில் பாராட்டு விழா
- திமுக மாநாடு விளக்க பொதுக்கூட்டம்
- பஸ்ஸில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி, ரொக்கம் திருட்டு
- இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
- இழப்புகளை பற்றி கவலைப்படாமல் குறிக்கோளை அடைய வேண்டும்
- மின் மோட்டார்கள் திருட்டு: ஒருவர் கைது
- ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார காங்கிரஸ் வலியுறுத்தல்
- தூத்துக்குடியில் நாளை இறகுப் பந்து போட்டி தொடக்கம்
- பிப்ரவரி 15 மின் தடை
- இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்
- ஆட்டோ ஓட்டுநர் கொலை
- திருச்செந்தூர்
- கன்னியாகுமரி
- தில்லி சட்டப்பேரவையில் பாஜக, காங்கிரஸ் அமளி
- பேரவைக்கு வெளியே கூட்டம்: பொதுநல மனு வாபஸ்
- "நாடாளுமன்ற அமளிக்கு காங்கிரஸே பொறுப்பு
- சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு:தந்தைக்கு 5 ஆண்டு சிறை
- சீமாந்திர தலைநகர் 45 நாள்களில் முடிவு
- எம்.பி.க்கள் மோதல் மிக மோசமான அனுபவம்
- தில்லியில் தூறல் மழை
- தில்லி தேர்தல் மறக்க முடியாதது: ஷீலா தீட்சித்
- பெண் பலாத்காரம் செய்து கொலை:மூவர் குற்றவாளியெனத் தீர்ப்பு
- தில்லியில் தினமும் சாலைக்கு வரும் 1,400 கார்கள்
- ஒரே நாளில் 3 பள்ளி மாணவர்கள் மாயம்
- வளாக நேர்காணல்: பாலிடெக்னிக் மாணவர்களுக்கு பணி நியமனம்
- மளிகைக் கடையில் ரூ.1.50 லட்சம் திருட்டு
- காந்தியடிகள் அஸ்தி கரைப்பு தினம் அனுசரிப்பு
- 509 பேருக்கு விலையில்லா பொருள்கள்: எம்.எல்.ஏ. வழங்கினார்
- காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் "நம்ம டாய்லெட்' திட்டம்
- ஆசிரியர் கழக நிர்வாகிகள் தேர்வு
- தேசிய மாணவர் தொழிற்நுட்ப கருத்தரங்கம்
- கணவனை தாக்கிய மனைவி தலைமறைவு: 3 பேர் கைது
- தே.மு.தி.க. கொடிநாள் விழா
- சிலிண்டர் வெடித்து விபத்து சம்பவம்: தாய், மகன் சாவு
- மணல் கடத்தல்: 10 பேர் கைது
- 2-வது மனைவியுடன் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை
- குழாய் உடைந்து சேதம்: பல நாள்களாக வீணாகும் பாலாற்றுக் குடிநீர்
- வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
- "கிராம அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு முக்கியத்துவம்
- 135 பவுன் கொள்ளை: 2 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் கைது
- மூதாட்டி கொலை வழக்கு:உறவினர் கைது
- ஒரே ஆண்டில் 8,270 வீட்டுமனைப் பட்டாக்கள்
- கதவை உடைத்து பணம், நகை திருட்டு
- வரதட்சணை புகார்:கணவர் உள்பட 3 பேர் கைது
- கோயில் வாசலில் ஆண் குழந்தை
| Posted: 13 Feb 2014 01:18 PM PST அரசிலமைப்புச் சட்டப்படி மாநிலங்கள் செயல்படுவதை ஆளுநர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் |
| மத்திய அரசு அதிகாரிக்கு அவமதிப்பா? Posted: 13 Feb 2014 01:15 PM PST தில்லியில் நடைபெற்ற உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசு உயரதிகாரியை தான் அவமதிக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் |
| மின் பற்றாக்குறை: ஜம்மு-காஷ்மீர் பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு Posted: 13 Feb 2014 01:11 PM PST ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நிலவும் மின் பற்றாக்குறை மற்றும் குடிநீர் பிரச்னையை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து |
| தேநீர் விற்பனையாளர்களுடன் மோடி உரையாடியதற்கு ரூ.250 கோடி செலவழிப்பு: காங்கிரஸ் புகார் Posted: 13 Feb 2014 01:10 PM PST தேநீர் விற்பனையாளர்களுடன் காணொலிக் காட்சி முறையில் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி உரையாடியதற்கு |
| உ.பி.யில் படகு கவிழ்ந்து ஒரே குடும்பத்தில் 6 பேர் சாவு Posted: 13 Feb 2014 01:08 PM PST உத்தரப்பிரதேச மாநில ஏரியில் படகு கவிழ்ந்ததில் தாய் மற்றும் 5 குழந்தைகள் நீரில் மூழ்கி இறந்தனர். |
| "மக்களவைத் தேர்தலுக்கு ரூ.40 லட்சம் செலவிடலாம்' Posted: 13 Feb 2014 01:07 PM PST மக்களவைத் தேர்தலுக்காக வேட்பாளர்கள் ரூ.40 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று மேற்கு வங்க இணை தலைமை தேர்தல் |
| பாகிஸ்தானில் தற்கொலைப்படைத் தாக்குதல்: 13 பேர் பலி Posted: 13 Feb 2014 01:06 PM PST பாகிஸ்தானின் கராச்சி நகரில் போலீசாரை ஏற்றிச் சென்ற பஸ் மீது தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 போலீசார் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். |
| அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: 3,700 விமானங்கள் ரத்து Posted: 13 Feb 2014 01:05 PM PST அமெரிக்காவில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக வியாழக்கிழமை 3,700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. |
| உடனடி விசா திட்டம்: இந்தியா புறக்கணித்துவிட்டதாக இலங்கை வருத்தம் Posted: 13 Feb 2014 01:04 PM PST இந்தியாவின் உடனடி விசா சலுகைத் திட்டத்தில் தங்கள் நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பது நியாயமற்றது என இலங்கை வருத்தம் தெரிவித்துள்ளது. |
| இந்தியன் ஆயில்: ரூ. 961 கோடி இழப்பு Posted: 13 Feb 2014 01:02 PM PST நாட்டின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.) நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் |
| பைக் உற்பத்தியை அதிகரிக்க ரூ. 600 கோடி கூடுதல் முதலீடு:ஐஷர் மோட்டார்ஸ் முடிவு Posted: 13 Feb 2014 01:01 PM PST ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் பிரிவான ராயல் என்ஃபீல்டில் உற்பத்தி திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் |
| பங்குச் சந்தை: 255 புள்ளிகள் சரிவு Posted: 13 Feb 2014 01:00 PM PST மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு சென்செக்ஸ் குறியீட்டில் 255 புள்ளிகள் குறைந்தது. |
| தென் கொரியா-வட கொரியா இடையே 2ஆம் கட்டப் பேச்சு இன்று தொடக்கம் Posted: 13 Feb 2014 12:59 PM PST வட கொரியா மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே உயர்நிலை அளவிலான பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. |
| ஆஸ்திரேலியாவில் விசா மோசடி: இந்திய தம்பதி கைது Posted: 13 Feb 2014 12:59 PM PST ஆஸ்திரேலிய விசாவுக்காக வாடிக்கையாளர்களுக்கு போலியாக அந்நாட்டு பெண்களை திருமணம் செய்து வைத்து, விசா |
| Posted: 13 Feb 2014 12:58 PM PST ஹெச்.பி. நிறுவனத்தின் ஸ்லேட்-6 வாய்ஸ்டேப் 3ஜி மாடல்களை புது தில்லியில் வியாழக்கிழமை அறிமுகம் செய்யும் |
| தில்லி, மும்பை, ஹைதராபாத் சந்தைகளில் சட்டவிரோதப் பொருள்கள் விற்பனை Posted: 13 Feb 2014 12:57 PM PST தில்லி, மும்பை மற்றும் ஹைதராபாதிலுள்ள சந்தைகள் இந்தியாவில் சட்டவிரோத பொருள்களை விற்பனை செய்யும் மையங்களாக திகழ்வதாக |
| அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ஆப்கனில் 65 கைதிகள் விடுதலை Posted: 13 Feb 2014 12:56 PM PST தீவிரவாதிகள் எனக் குற்றம்சாட்டப்பட்ட 65 கைதிகள், அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ஆப்கானிஸ்தானில் வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். |
| சிறுவனை கொன்றவருக்கு மரண தண்டனை Posted: 13 Feb 2014 12:55 PM PST அமெரிக்காவில் 9 வயது சிறுவனை பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. |
| அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: 3,700 விமானங்கள் ரத்து Posted: 13 Feb 2014 12:55 PM PST அமெரிக்காவில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக வியாழக்கிழமை 3,700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. |
| தாய்லாந்தில் தீவிரவாதிகளால் 4 பேர் சுட்டுக்கொலை Posted: 13 Feb 2014 12:54 PM PST தாய்லாந்தின் பட்டானி மாகாணத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். |
| இந்திய வம்சாவளி வர்த்தகர் மீது ஆஸ்திரேலிய கலைக்கூடம் வழக்கு Posted: 13 Feb 2014 12:53 PM PST இந்தியாவிலிருந்து நடராஜர் சிலை ஒன்றை திருடி விற்றதாகக் கூறி, ஆஸ்திரேலியாவின் தேசிய கலைக்கூடம் இந்திய வம்சாவளியைச் |
| Posted: 13 Feb 2014 12:53 PM PST பாலுமகேந்திரா எனும் சகாப்தம்: பாலநாதன் மகேந்திரன் என்ற இயற்பெயர் கொண்ட பாலு மகேந்திரா இலங்கை மட்டக்களப்பு அருகே |
| ஸ்ரீரங்கம் கோயில் ஆன்மிக நூல்களை கணினியில் காணலாம் Posted: 13 Feb 2014 12:51 PM PST ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயில் நூலகத்தில் உள்ள மிக பழமையான நூல்களை அனைவரும் காணும் விதமாக |
| என் கணவரின் உடலைப் பார்க்க அனுமதி மறுக்கிறார்கள்: மௌனிகா Posted: 13 Feb 2014 12:50 PM PST எனது கணவரின் (பாலுமகேந்திரா) உடலைப் பார்க்க அனுமதிக்க மறுக்கிறார்கள் என நடிகை மௌனிகா தெரிவித்துள்ளார். |
| Posted: 13 Feb 2014 12:48 PM PST தமிழ்த் திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திராவின் (74) மறைவுக்கு தமிழக ஆளுநர் கே.ரோசய்யா மற்றும் பல்வேறு அரசியல் |
| சிரியா விவகாரம்: ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக ரஷியா தீர்மானம் Posted: 13 Feb 2014 12:47 PM PST சிரியா தொடர்பான ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக ரஷியா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளதாக ஐ.நா. தூதர் தெரிவித்துள்ளார். |
| ஐபிஎல் அணிகளில் ரஞ்சி "நாயகர்கள்' Posted: 13 Feb 2014 12:30 PM PST ஏழாவது ஐபிஎல் தொடருக்கான 2-ம் நாள் ஏலத்தில் உள்ளூர் தொடரான ரஞ்சி டிராபியில் ஜொலித்த வீரர்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டனர். |
| பாடம் கற்றுக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? Posted: 13 Feb 2014 12:11 PM PST இந்தியா- நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் வெலிங்டனில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது |
| ஃபிபா கால்பந்து தரவரிசை: 154-வது இடத்தில் இந்தியா Posted: 13 Feb 2014 12:08 PM PST சர்வதேச அளவில் கால்பந்து போட்டியில் சிறந்து விளங்கும் அணிகள் பட்டியலை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (ஃபிபா) வியாழக்கிழமை |
| களியக்காவிளை அருகே கல்லறைத் தோட்டத்தில் கேரளப் பெண் சடலம் Posted: 13 Feb 2014 12:07 PM PST கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கல்லறைத் தோட்டத்தில் கிடந்த கேரளப் பெண்ணின் சடலத்தை போலீஸார் வியாழக்கிழமை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
| மகா சிவராத்திரி: 27-ல் குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை Posted: 13 Feb 2014 12:07 PM PST மகா சிவராத்திரியையொட்டி, குமரி மாவட்டத்துக்கு பிப். 27-ஆம் தேதி வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
| சாலைகளை சீரமைக்கக் கோரி உண்ணாவிரதம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு Posted: 13 Feb 2014 12:07 PM PST குமரி மாவட்டம், அருமனை அருகே புலியூர் சாலையில், சாலைகளை செப்பனிடக் கோரி, காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை தொடங்கிய தொடர் உண்ணாவிரதப் போராட்டம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையால் முடிவுக்கு வந்தது. |
| Posted: 13 Feb 2014 12:06 PM PST நாகர்கோவில் நகரில் புதிய வீடுகளுக்கு வரி விதிப்பதில் முறைகேடுகள் நடைபெறுவதாக உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். |
| விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாம் இன்று தொடக்கம் Posted: 13 Feb 2014 12:06 PM PST அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முதல்கட்டமாக வடிவீஸ்வரம் மற்றும் வடசேரியில் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. |
| பிறந்த நாளன்று சோம்தேவ் வெற்றி Posted: 13 Feb 2014 12:06 PM PST கொல்கத்தாவில் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் |
| சுங்கான்கடை புனித சவேரியார் கல்லூரியில் கலை விழா Posted: 13 Feb 2014 12:06 PM PST சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் கலை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| வேளிமலை கோயிலில் ரூ. 5.51 லட்சம் உண்டியல் வசூல் Posted: 13 Feb 2014 12:06 PM PST குமாரகோவில் வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயிலில் கடந்த 3 மாதத்தில் ரூ 5.51 லட்சம் மற்றும் தங்கம் 4.5 கிராம், வெள்ளி 170 கிராம், மற்றும் அமெரிக்க டாலர் ஒன்று ஆகியன பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். |
| அரசுப் பள்ளியில் சுகாதார மன்ற விழா Posted: 13 Feb 2014 12:05 PM PST கருங்கல் அருகே உள்ள நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதார மன்ற விழா நடைபெற்றது. |
| பத்துகாணி அரசு பழங்குடியினர் பள்ளியில் ரூ.1.32 கோடியில் புதிய கட்டடங்கள் Posted: 13 Feb 2014 12:05 PM PST குமரி மாவட்டம் பத்துகாணி அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.32 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்கள் கட்டும் பணிக்கான அடிக்கல்லை மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் வியாழக்கிழமை நாட்டினார். |
| போக்குவரத்துக்கு தகுதியற்ற பஸ்கள் இயக்கம் Posted: 13 Feb 2014 12:05 PM PST கன்னியாகுமரி மாவட்டத்தில் இயக்கப்படும் பஸ்கள், போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளதால், பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். |
| தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 13 Feb 2014 12:04 PM PST மத்திய அரசு ஊழியர்களின் நாடு தழுவிய பொதுவேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் புதன்கிழமை மாலை தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள் Posted: 13 Feb 2014 12:04 PM PST விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான குழு விளையாட்டு மற்றும் தடகள |
| விளாத்திகுளத்தில் தடுப்பணைக்கு பூமி பூஜை Posted: 13 Feb 2014 12:04 PM PST விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட வி.வேடபட்டி மற்றும் நம்பிபுரம் கிராமங்களில் வைப்பாற்றின் குறுக்கே ரூ. 19 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள தடுப்பணை கட்டுமானப் பணிகளுக்கான பூமிபூஜை |
| வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் Posted: 13 Feb 2014 12:04 PM PST கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முக்கூட்டுமலை கிராமக் கோயில் கொடை விழா நடத்துவதில், இரு பிரிவினருக்கிடையே பிரச்னையில்லாமல் நடத்துவது தொடர்பான சமாதானக் கூட்டம் |
| அகில இந்திய வாலிபால் : தில்லி விமானப்படை வெற்றி Posted: 13 Feb 2014 12:04 PM PST தூத்துக்குடியில் நடைபெற்று வரும் அகில இந்திய வாலிபால் போட்டியின் நான்காம் நாளான வியாழக்கிழமை நடந்த முதல் ஆட்டத்தில் |
| ரூ. 28-க்கு அளவுச் சாப்பாடு:ஆட்சியர் திடீர் ஆய்வு Posted: 13 Feb 2014 12:03 PM PST தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ. 28-க்கு அளவுச் சாப்பாடு வழங்கவேண்டும் என்ற உத்தரவு அமலுக்கு வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் வியாழக்கிழமை திடீர் ஆய்வுமேற்கொண்டார். |
| செய்துங்கநல்லூர் கோயில் வருஷாபிஷேகம் Posted: 13 Feb 2014 12:03 PM PST ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள செய்துங்கநல்லூர் வடகரை பேச்சியம்மள், சுடலைசுவாமி கோயிலில் 24- வது வருஷாபிஷேகம் மற்றும் கொடைவிழா நடைபெற்றது. |
| அனைத்து பயிர்களுக்கும் காப்பீட்டு பிரீமியம் செலுத்த கோரிக்கை Posted: 13 Feb 2014 12:03 PM PST :எட்டயபுரம் வட்டம், முத்தலாபுரம், படர்ந்தபுளி குறுவட்டத்துக்கு உள்பட்ட விவசாயிகளுக்கு பயிர் செய்த அனைத்துப் பயிர்களுக்கும் காப்பீட்டு பிரீமியம் செலுத்த உத்தரவிடக் கோரி அப்பகுதி விவசாயிகள் சார் |
| Posted: 13 Feb 2014 12:01 PM PST ரஷியாவின் சோச்சியில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் மகளிருக்கான 500 மீட்டர் ஸ்பீட் ஸ்கேட்டிங் பிரிவில் |
| ஆறுமுகனேரி அம்மன் கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் Posted: 13 Feb 2014 11:49 AM PST ஆறுமுகனேரி ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் திருக்கோயில் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. |
| வல்லநாட்டில் மாட்டு வண்டி போட்டி: சண்முகபுரம் அணிக்கு முதல் பரிசு Posted: 13 Feb 2014 11:49 AM PST ஸ்ரீவைகுண்டம் அருகே மணக்கரை மலைபார்வதியம்மன் கோயில் கொடைவிழாவை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற மாட்டுவண்டி போட்டியில் சண்முகபுரம் வண்டி முதல் பரிசை வென்றது. |
| காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளர் பொறுப்பேற்பு Posted: 13 Feb 2014 11:48 AM PST காயல்பட்டினம் நகராட்சியின் புதிய ஆணையராக எம்.காந்திராஜ் புதன்கிழமை பொறுப்பேற்றார். |
| மாசித்திருவிழா: பக்தர்களுக்கு அன்னதானம் Posted: 13 Feb 2014 11:48 AM PST :திருச்செந்தூர் கோயில் மாசித் திருவிழா 8-ம் நாள் விழாவில் அன்னதானம் நடைபெற்றது. |
| மாநில சிலம்பாட்டப் போட்டி: நாளை தொடக்கம் Posted: 13 Feb 2014 11:48 AM PST தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில், மாநில அளவிலான 2 நாள் சிலம்பாட்டப் போட்டி கோவில்பட்டியில் சனிக்கிழமை தொடங்குகிறது. |
| ஸ்குவாஷ் போட்டி: தூத்துக்குடி பள்ளி சிறப்பிடம் Posted: 13 Feb 2014 11:48 AM PST மாநில அளவிலான குடியரசு தின மற்றும் பாரதியார் தின ஸ்குவாஷ் போட்டியில் தூத்துக்குடி தூய தாமஸ் பள்ளி மாணவர், மாணவிகள் சாதனை படைத்தனர். |
| எட்டயபுரம் பள்ளியில் பாராட்டு விழா Posted: 13 Feb 2014 11:47 AM PST குமாரகிரி சி.கே.டி. மெட்ரிக் பள்ளி வளாகத்தில், தமிழ்நாடு நாட்டியாலயா கலை இலக்கிய டிரஸ்ட் மற்றும் இன்டர்நேஷனல் நேச்ரோபதி ஆர்கனைசேஷன் ஆகியன சார்பில்,நடைபெற்ற வட்டார அளவிலான |
| திமுக மாநாடு விளக்க பொதுக்கூட்டம் Posted: 13 Feb 2014 11:47 AM PST திமுக திருச்சி மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம், கோவில்பட்டியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்மன்ற உறுப்பினர் தவமணி தலைமை வகித்தார். நகர துணைச் செயலர்கள் காளியப்பன், இந்துமதி கெüதமன், ராஜேந்திரன், நகர அவைத் தலைவர் முனியசாமி, நகரப் பொருள |
| பஸ்ஸில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி, ரொக்கம் திருட்டு Posted: 13 Feb 2014 11:47 AM PST ஆத்தூர் அருகே தனியார் பஸ்ஸில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. |
| Posted: 13 Feb 2014 11:46 AM PST ஆத்தூர் அருகே குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். |
| இழப்புகளை பற்றி கவலைப்படாமல் குறிக்கோளை அடைய வேண்டும் Posted: 13 Feb 2014 11:46 AM PST இழப்புகளை பற்றி கவலைப்படாமல் மாணவர், மாணவிகள் குறிக்கோளை அடைய வேண்டும் என்றார் ஆட்சியர் ம. ரவிக்குமார். |
| மின் மோட்டார்கள் திருட்டு: ஒருவர் கைது Posted: 13 Feb 2014 11:46 AM PST உடன்குடி பகுதியில் உள்ள தோட்டங்களில் மின் மோட்டார்கள் திருடியவரை போலீஸார் கைதுசெய்தனர். உடன்குடி ஜே.ஜே. நகரில் திருநாகரன் மற்றும் சீர்காட்சி ராமச்சந்திரன் ஆகியோரது தோட்டங்களில் |
| ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார காங்கிரஸ் வலியுறுத்தல் Posted: 13 Feb 2014 11:46 AM PST விவசாயிகளின் நலனுக்காக ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| தூத்துக்குடியில் நாளை இறகுப் பந்து போட்டி தொடக்கம் Posted: 13 Feb 2014 11:46 AM PST :தூத்துக்குடியில் மூன்று மாவட்ட அளவிலான இறகுப் பந்துப் போட்டி சனிக்கிழமை (பிப்.15) தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. |
| Posted: 13 Feb 2014 11:45 AM PST மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கோவில்பட்டி, சாத்தான்குளம், நாசரேத் பகுதிகளில் சனிக்கிழமை (பிப்.15) காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை மின்தடை செய்யப்படும் பகுதிகள்: |
| இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் Posted: 13 Feb 2014 11:45 AM PST தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் வெள்ளிக்கிழமை (பிப்.14) நடைபெறுகிறது. |
| Posted: 13 Feb 2014 11:45 AM PST கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநர் வியாழக்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். |
| Posted: 13 Feb 2014 11:44 AM PST |
| Posted: 13 Feb 2014 11:44 AM PST |
| தில்லி சட்டப்பேரவையில் பாஜக, காங்கிரஸ் அமளி Posted: 13 Feb 2014 11:12 AM PST தில்லி சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தியை நீக்கக் கோரி தில்லி சட்டப்பேரவையில் பாஜக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வியாழக்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டனர். |
| பேரவைக்கு வெளியே கூட்டம்: பொதுநல மனு வாபஸ் Posted: 13 Feb 2014 11:12 AM PST தில்லி சட்டப்பேரவை கூட்டத்தை திறந்தவெளி மைதானத்தில் நடத்துவதற்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வியாழக்கிழமை திரும்பப் பெறப்பட்டது. |
| "நாடாளுமன்ற அமளிக்கு காங்கிரஸே பொறுப்பு Posted: 13 Feb 2014 11:11 AM PST : நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட அமளிக்கு தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் கட்சியே பொறுப்பு என்று பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி குற்றம்சாட்டியுள்ளார். |
| சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு:தந்தைக்கு 5 ஆண்டு சிறை Posted: 13 Feb 2014 11:11 AM PST பதினான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 2,000 அபராதமும் விதித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. |
| சீமாந்திர தலைநகர் 45 நாள்களில் முடிவு Posted: 13 Feb 2014 11:11 AM PST ஆந்திரப் பிரதேசத்தை இரண்டாகப் பிரித்து புதிதாக அமைக்கப்படும் சீமாந்திரப் பகுதியின் தலைநகர் குறித்து 45 நாள்களில் முடிவு எடுக்கப்படும் என்று மக்களவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| எம்.பி.க்கள் மோதல் மிக மோசமான அனுபவம் Posted: 13 Feb 2014 11:10 AM PST மக்களவையில் தெலங்கானா மசோதா தொடர்பாக ஆந்திரத்தின் இரு பிரிவு உறுப்பினர்கள் மோதிக் கொண்ட சம்பவம் எனது அரசியல் வரலாற்றில் கண்டிராத மிக மோசமான அனுபவம் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கவலை தெரிவித்தார். |
| Posted: 13 Feb 2014 11:10 AM PST தில்லியில் வியாழக்கிழமை மாலையில் பல இடங்களில் தூறல் மழை பெய்தது. வியாழக்கிழமை அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியது. அத்துடன் குளிர் காற்று வீசியது. நேரம் செல்லச் செல்ல வெயில் இருந்து வந்தது. இருப்பினும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. |
| தில்லி தேர்தல் மறக்க முடியாதது: ஷீலா தீட்சித் Posted: 13 Feb 2014 11:10 AM PST கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்து முடிந்த தில்லி சட்டப் பேரவைத் தேர்தல் வழக்கத்துக்கு மாறானது; மறக்க முடியாத ஒன்று; ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பியுள்ளனர்' என்று முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்தார். |
| பெண் பலாத்காரம் செய்து கொலை:மூவர் குற்றவாளியெனத் தீர்ப்பு Posted: 13 Feb 2014 11:10 AM PST கடந்த 2012-ஆம் ஆண்டு 19 வயது பெண் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரத்துக்குள்படுத்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூவர் குற்றவாளிகள் என தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இரு தரப்பு |
| தில்லியில் தினமும் சாலைக்கு வரும் 1,400 கார்கள் Posted: 13 Feb 2014 11:09 AM PST தலைநகர் தில்லியில் தினந்தோறும் சுமார் 1,400 கார்கள் புதிதாக சாலைகளில் பயணத்தைத் தொடங்குவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. |
| ஒரே நாளில் 3 பள்ளி மாணவர்கள் மாயம் Posted: 13 Feb 2014 11:08 AM PST காஞ்சிபுரத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 3 பள்ளி மாணவர்கள் காணாமல் போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| வளாக நேர்காணல்: பாலிடெக்னிக் மாணவர்களுக்கு பணி நியமனம் Posted: 13 Feb 2014 11:08 AM PST ஸ்ரீ கற்பகா பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த வளாக நேர்காணலில் 60 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. |
| மளிகைக் கடையில் ரூ.1.50 லட்சம் திருட்டு Posted: 13 Feb 2014 11:08 AM PST மளிகைக் கடையில் ரூ.1.50 லட்சம் புதன்கிழமை திருடுபோனது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| காந்தியடிகள் அஸ்தி கரைப்பு தினம் அனுசரிப்பு Posted: 13 Feb 2014 11:08 AM PST மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி கரைப்பு தினம் காஞ்சிபுரம் சர்வோதய சங்கத்தில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. |
| 509 பேருக்கு விலையில்லா பொருள்கள்: எம்.எல்.ஏ. வழங்கினார் Posted: 13 Feb 2014 11:07 AM PST சித்தாமூர் ஒன்றியம், சித்தார்காடு ஊராட்சியில் 509 பயனாளிகளுக்கு செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜீ விலையில்லா பொருள்களை புதன்கிழமை வழங்கினார். |
| காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் "நம்ம டாய்லெட்' திட்டம் Posted: 13 Feb 2014 11:07 AM PST : காஞ்சிபுரம் நகராட்சியில் நம்ம டாய்லட் என்ற பெயரில் இலவச கழிப்பறை அமைக்க நகராட்சி திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் 2 யூனிட் கழிப்பறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| ஆசிரியர் கழக நிர்வாகிகள் தேர்வு Posted: 13 Feb 2014 11:07 AM PST பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர்கள் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். |
| தேசிய மாணவர் தொழிற்நுட்ப கருத்தரங்கம் Posted: 13 Feb 2014 11:07 AM PST மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பாக, ஸ்பார்க்ஸ்-14 என்ற தேசிய மாணவர் தொழில்நுட்ப கருத்தரங்கம் கல்லூரி வளாக்த்தில் புதன்கிழமை நடைபெற்றது. |
| கணவனை தாக்கிய மனைவி தலைமறைவு: 3 பேர் கைது Posted: 13 Feb 2014 11:06 AM PST கணவனை உருட்டு கட்டையால் தாக்கிய மனைவி மற்றும் அவரது தாயை போலீஸார் தேடி வருகின்றனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். |
| Posted: 13 Feb 2014 11:06 AM PST தே.மு.தி.க.வின் 14-ஆம் ஆண்டு கொடிநாள் விழா ஊரப்பாக்கம் மற்றும் மகேந்திரா சிட்டியிலும் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| சிலிண்டர் வெடித்து விபத்து சம்பவம்: தாய், மகன் சாவு Posted: 13 Feb 2014 11:06 AM PST காஞ்சிபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த தாயும், மகனும் புதன்கிழமை இறந்தனர். |
| Posted: 13 Feb 2014 11:06 AM PST காஞ்சிபுரம் பாலாறு, வேகவதி ஆறுகளில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 10 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| 2-வது மனைவியுடன் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை Posted: 13 Feb 2014 11:05 AM PST வாலாஜாபாத் அருகே 1 வாரத்துக்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்ட இளைஞர், புது மனைவியுடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| குழாய் உடைந்து சேதம்: பல நாள்களாக வீணாகும் பாலாற்றுக் குடிநீர் Posted: 13 Feb 2014 11:05 AM PST ஒரகடம்-ஸ்ரீபெரும்புதூர் ஆறு வழிச்சாலைப் பணிக்காக பள்ளம் தோண்டியபோது பாலாற்று குடிநீர் குழாய் சேதமடைந்தது. அதை சீரமைக்காததால் பல நாள்களாக குடிநீர் வீணாகி வருகிறது. |
| வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு Posted: 13 Feb 2014 11:05 AM PST ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் அரசினர் ஆண்கள் பள்ளியில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரன் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். |
| "கிராம அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு முக்கியத்துவம் Posted: 13 Feb 2014 11:05 AM PST கிராமப்புற மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கிராம அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். |
| 135 பவுன் கொள்ளை: 2 எம்.பி.பி.எஸ். மாணவர்கள் கைது Posted: 13 Feb 2014 11:04 AM PST காஞ்சிபுரத்தில் வீடு புகுந்து 135 பவுன் நகைகளைக் கொள்ளையடித்த மருத்துவ மாணவர்கள் 2 பேரை கைது செய்த போலீஸார் நகைகளையும் மீட்டனர். |
| மூதாட்டி கொலை வழக்கு:உறவினர் கைது Posted: 13 Feb 2014 11:04 AM PST கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரணியில் மூதாட்டி கொலை வழக்கு தொடர்பாக அவரது உறவினரை போலீஸார் கைது செய்தனர். |
| ஒரே ஆண்டில் 8,270 வீட்டுமனைப் பட்டாக்கள் Posted: 13 Feb 2014 11:03 AM PST திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த நிதியாண்டு (2013-14) மட்டும் 8,270 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்தார். |
| கதவை உடைத்து பணம், நகை திருட்டு Posted: 13 Feb 2014 11:03 AM PST கும்மிடிப்பூண்டி அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வீட்டின் கதவை உடைத்த மர்மநபர்கள் பணம், நகைகளைத் திருடி சென்றுள்ளனர். |
| வரதட்சணை புகார்:கணவர் உள்பட 3 பேர் கைது Posted: 13 Feb 2014 11:03 AM PST பொன்னேரியில் வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியாக பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில் அவரது கணவர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 13 Feb 2014 11:03 AM PST கும்மிடிப்பூண்டியில் கோயில் வாசலில் புதன்கிழமை நள்ளிரவு ஆண் குழந்தை கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |