Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சிறைபிடிக்கப்பட்ட டிரக்குகள்: இந்தியா-பாகிஸ்தான் உடன்பாடு

Posted: 12 Feb 2014 01:09 PM PST

இந்தியாவிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையிலும் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள இரு நாட்டு டிரக்குகளை விடுவிக்க இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டன.

இந்தியாவில் 1.94 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் வீண்

Posted: 12 Feb 2014 01:08 PM PST

இந்தியாவில் 2005-2013 காலகட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய 1,94,502 மெட்ரிக் டன் உணவு தானியம் வீணடிக்கப்பட்டுள்ளதாக

கடற்படை வீரர்கள் விவகாரம்: ஐ.நா.விடம் இத்தாலி முறையீடு

Posted: 12 Feb 2014 01:07 PM PST

கடற்படை வீரர்கள் 2 பேர் மீது இந்தியாவில் கடற்கொள்ளையர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு

இன்று தமிழக பட்ஜெட்: முதல்வர் தலைமையில் ஆலோசனை

Posted: 12 Feb 2014 12:56 PM PST

தமிழக சட்டப் பேரவையில்  இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கை தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில்

வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கடற்கரை வரைபடங்கள்: மீனப் பிரதிநிதிகள் எதிர்ப்பு

Posted: 12 Feb 2014 12:54 PM PST

தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை மண்டல ஆணையத்தால் தயாரிக்கப்பட்டுள்ள கடற்கரை வரைபடங்களுக்கு சென்னையைச்

9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு

Posted: 12 Feb 2014 12:54 PM PST

தமிழகத்தில் 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புதன்கிழமை இரவு மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் ஷீலா

5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்

Posted: 12 Feb 2014 12:53 PM PST

தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் புதன்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனர்.

"டெட்' தேர்வில் அதிகமானோர் தேர்ச்சி: 60 ஆயிரம் பேரின் நிலை என்ன?

Posted: 12 Feb 2014 12:52 PM PST

அரசு அறிவித்த மதிப்பெண் சலுகைக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக

"டெட்' தேர்வில் அதிகமானோர் தேர்ச்சி: 60 ஆயிரம் பேரின் நிலை என்ன?

Posted: 12 Feb 2014 12:52 PM PST

அரசு அறிவித்த மதிப்பெண் சலுகைக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக

டீ கடைக்காரர்களுடன் மோடி கலந்துரையாடல்

Posted: 12 Feb 2014 12:51 PM PST

டீ கடைகாரர்களுடன் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் கலந்துரையாடினார்.

சுந்தரனார் பல்கலை. நூலகத்தில் ரூ. 1.22 கோடி புத்தகங்கள் மாயம்: விசாரணைக் குழு அமைப்பு

Posted: 12 Feb 2014 12:51 PM PST

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் உள்ள நூலகத்தில் ரூ. 1.22 கோடி மதிப்பிலானபுத்தகங்கள் மாயமானது தொடர்பாக

பல்கலை. உறுப்பு-அரசு கல்லூரிகளுக்கு ரூ.573 கோடியில் புதிய கட்டடங்கள்: ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்

Posted: 12 Feb 2014 12:26 PM PST

பல்கலைக்கழகங்களின் 16 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் ஐந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு ரூ.573.59 கோடியில் புதிய

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிப். 22 முதல் பயிற்சி

Posted: 12 Feb 2014 12:23 PM PST

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் பிப்ரவரி 22 முதல் 40 நாள்கள் பயிற்சி வழங்கப்படும் என

ஆடுகளைத் தாக்கும் நோய்களும், தடுப்பு முறைகளும்...

Posted: 12 Feb 2014 12:21 PM PST

ஆடு வளர்ப்பது ஆதாயம் தரும் தொழில் என்பதால், ஆடுகளுக்கு வரும் நோய்கள், தடுக்கும் முறைகளை தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் தெரிவித்தார்.

அதிக லாபம் தரும் காலிபிளவர் சாகுபடி!

Posted: 12 Feb 2014 12:20 PM PST

காலிபிளவர் சாகுபடி மூலம், 80 நாள்களில் ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்ட முடியும் என்கின்றனர் இதனை பயிர் செய்யும் விவசாயிகள்.

மோடிக்கு விசா வழங்கும் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை: அமெரிக்கா உறுதி

Posted: 12 Feb 2014 12:16 PM PST

""குஜராத் முதல்வர் நநேந்திர மோடிக்கு விசா வழங்குவதில் அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. அவருடனான சந்திப்பு

ஈரான் மீதான பொருளாதாரத் தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: ஒபாமா

Posted: 12 Feb 2014 12:13 PM PST

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையை மீறி ஈரானுடன் வணிக ஒப்பந்தம் மேற்கொள்ள முயற்சிக்கும் நிறுவனங்கள்

மதக் கலவரத்தால் மத்திய ஆப்பிரிக்க குடியரசு பிளவுபடும்: பான் கீ-மூன் எச்சரிக்கை

Posted: 12 Feb 2014 12:12 PM PST

மத்திய ஆப்பிரிக்க குடியரசில் நிகழ்ந்து வரும் மதக் கலவரத்தால் அந்நாடு இரண்டாக பிளவுபட்டுவிடும்; எனவே, அங்கு மதக் கலவரம்

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ரூ.2,100 கோடி நிதியுதவி

Posted: 12 Feb 2014 12:09 PM PST

தீவிரவாதத்துக்கு எதிராக கூட்டு நடவடிக்கைக்கான ஆதரவு நிதியாக பாகிஸ்தானுக்கு 35.2 கோடி டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2,186 கோடி) அமெரிக்கா வழங்கியுள்ளது.

இலங்கையிலிருந்து நியூஸிலாந்துக்கு அகதிகளாக செல்ல முயன்ற 75 பேர் கைது

Posted: 12 Feb 2014 12:08 PM PST

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அடைக்கலம் கோரி நியூஸிலாந்துக்குச் செல்ல முயன்ற 75 பேரை இலங்கை போலீஸôர் கைது செய்துள்ளனர்.

உணவகங்களில் ரூ. 20-க்கு சாப்பாடு வழங்கக் கோரி மனு

Posted: 12 Feb 2014 12:08 PM PST

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் ரூ. 20-க்கு சாப்பாடு வழங்க ஏற்பாடு செய்யக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.

சீனாவில் கடும் நிலநடுக்கம்

Posted: 12 Feb 2014 12:08 PM PST

சீனாவின் ஜிங்ஜியான் பகுதியில் புதன்கிழமை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நிலநடுக்கம் மையம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Posted: 12 Feb 2014 12:08 PM PST

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, தூத்துக்குடியில் புதன்கிழமை காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நலத் திட்ட உதவிகள் வழங்கல்

Posted: 12 Feb 2014 12:07 PM PST

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவில்பட்டியில் புதன்கிழமை நடைபெற்றது.

தாய்லாந்து தேர்தல் செல்லும்: நீதிமன்றம் தீர்ப்பு

Posted: 12 Feb 2014 12:07 PM PST

தாய்லாந்தில் இம்மாதம் 2-ஆம் தேதி நடைபெற்ற சர்ச்சைக்குரிய தேர்தல் செல்லாது என அறிவிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்திருந்த

வஉசி துறைமுகத்தில் உற்பத்தி திறன் வார விழா தொடக்கம்

Posted: 12 Feb 2014 12:07 PM PST

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் உற்பத்தி திறன் வார தொடக்க விழா புதன்கிழமை துறைமுக நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது.

மதுக்கூடங்களில் சார்ஆட்சியர் ஆய்வு

Posted: 12 Feb 2014 12:07 PM PST

கயத்தாறு புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள மதுபானக் கூடங்களில் செவ்வாய்க்கிழமை இரவு சார்ஆட்சியர் நடத்திய திடீர் சோதனையில், சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிப்ரவரி 15 மின் தடை

Posted: 12 Feb 2014 12:06 PM PST

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, உடன்குடியில் பிப். 15-ஆம் தேதி மின்சாரம் தடைசெய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் மாணவர்கள் சமூக பங்களிப்பு பதிவுத் திட்டம் தொடக்கம்

Posted: 12 Feb 2014 12:06 PM PST

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளின் சமூக பங்களிப்பு பதிவுகள் திட்டம் தொடக்க விழா  நடைபெற்றது.

உடன்குடியில் 21 இடங்களில் எல்இடி விளக்குகள்: தலைவி தகவல்

Posted: 12 Feb 2014 12:06 PM PST

உடன்குடி பேரூராட்சிப் பகுதிகளில் 12 இடங்களில், குடிநீர் தொட்டியும், 21 இடங்களில் எல்இடி விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சித் தலைவி ஆயிஷா உம்மாள் தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் பொதுக்கூட்டம்

Posted: 12 Feb 2014 12:05 PM PST

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் உடன்குடியில் நடைபெற்றது.

ஆத்தூர் பள்ளிகளின் ஆண்டு விழா

Posted: 12 Feb 2014 12:05 PM PST

ஆத்தூர் சி.சண்முகசுந்தரநாடார் தொடக்கப் பள்ளி, மழலையர் தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றின் ஆண்டு விழா உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்

Posted: 12 Feb 2014 12:05 PM PST

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் புதிய ரேஷன் கடை திறப்பு

Posted: 12 Feb 2014 12:05 PM PST

தூத்துக்குடியில் ரூ. 4.50 லட்சம் செலவில், லயன்ஸ் டவுன் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை சட்டப்பேரவை உறுப்பினர் சி.த.  செல்லப்பாண்டியன் புதன்கிழமை திறந்து வைத்தார்.

ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய ஆட்சியர் அழைப்பு

Posted: 12 Feb 2014 12:04 PM PST

  தூத்துக்குடி மாவட்டத்தில் ராபி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெற முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் தெரிவித்தார்.

கோவில்பட்டி,

Posted: 12 Feb 2014 12:04 PM PST

கழுகுமலையில் சமுதாய வளைகாப்பு விழா மற்றும் மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மகளிர் சுயஉதவிக் குழு கட்டடம் திறப்பு

Posted: 12 Feb 2014 12:04 PM PST

உடன்குடி அருகே சீர்காட்சியில் மகளிர் சுயஉதவிக் குழு கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

206 மாணவியருக்கு மடிக்கணினி

Posted: 12 Feb 2014 12:04 PM PST

எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் தைத்தேர், திருவானைக்காவில் தைத்தெப்பம்

Posted: 12 Feb 2014 12:04 PM PST

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்காநாதர் திருக்கோயிலில் தைத் தேரோட்டமும், திருவானைக்கா சம்புகேசுவரர் அகிலாண்டேசுவரி திருக்கோயிலில் தைத் தெப்ப

மாணவர்கள் கள ஆய்வு பயணம்

Posted: 12 Feb 2014 12:03 PM PST

குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கள ஆய்வுப் பணியை மேற்கொண்டனர்.

குமரியில் குவிந்த சீலா மீன்கள்!

Posted: 12 Feb 2014 12:00 PM PST

கன்னியாகுமரி வாவத்துறை கடற்பகுதியில் புதன்கிழமை ஏராளமான சீலா மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

திருச்செந்தூர் மாசித் திருவிழா: திரளான பக்தர்கள் தரிசனம்

Posted: 12 Feb 2014 11:58 AM PST

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா ஏழாம் நாளன்று காலையில் சண்முகர் ஏற்ற தரிசனம் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

திருப்பதி உண்டியல் வருமானம் ரூ.2.47 கோடி

Posted: 12 Feb 2014 11:53 AM PST

திருமலை ஏழுமலையான் உண்டியல் வருமானம் புதன்கிழமை ரூ.2.47 கோடி வசூலானது.

அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: குமரி மாவட்டத்தில் சேவை முடங்கியது

Posted: 12 Feb 2014 11:52 AM PST

அஞ்சல் ஊழியர்கள் ,15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் ஊழியர்களின்றி மூடப்பட்டன.

பழம், மீன்களை உலர்த்தும் சோலார் கருவி: புதுச்சேரி மத்திய பல்கலை. வடிவமைப்பு

Posted: 12 Feb 2014 11:52 AM PST

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பசுமை தொழில் நுட்ப மையம் சார்பில் சூரியஒளி சக்தி உதவியுடன் பழங்கள், மீன், பருப்புகளை

ரப்பர் விலை வீழ்ச்சியை தடுக்க அரசே ரப்பர் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

Posted: 12 Feb 2014 11:52 AM PST

ரப்பர் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளைக் காக்கும் வகையில் கேரளம் போலவே குமரி மாவட்டத்திலும் அரசே ரப்பர் கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சாலை சீரமைக்கக் கோரி 15 இல் மறியல்

Posted: 12 Feb 2014 11:51 AM PST

என்.ஹெச்.-47 தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட சாலைகள் அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கக்கோரி  சாலைப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மறியல் போராட்டம் அழகியமண்டபம் சந்திப்பில் சனிக்கிழமை (பிப்.15) நடைபெறுகிறது.

டெண்டர் விடுவதற்கு முன்னரே சாலைப்பணி தொடங்க கட்டுமானப் பொருள்கள்

Posted: 12 Feb 2014 11:51 AM PST

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலை சீரமைப்புக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் பிப்.14 ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட சாலையில் ஒப்பந்ததாரர் ஒருவர் பணி

பொன். ஜெஸ்லி பொறியியல் கல்லூரி தேர்ச்சியில் சாதனை

Posted: 12 Feb 2014 11:50 AM PST

குமரி மாவட்ட அளவில் நாகர்கோவில் பொன்.ஜெஸ்லி பொறியியல் கல்லூரி மாணவர், மாணவிகள் முதலிடம் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.

இளைஞர் காவல்படையினருக்கு பயிற்சி தொடக்கம்

Posted: 12 Feb 2014 11:50 AM PST

குமரி மாவட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட சிறப்பு காவல் இளைஞர் காவல்படையினருக்கு புதன்கிழமை நாகர்கோவிலில் பயிற்சி தொடங்கியது.

குளச்சலில் வீட்டின்கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

Posted: 12 Feb 2014 11:50 AM PST

குளச்சலில் வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

குமரி சூரிய அஸ்தமன பூங்கா பகுதியில் ரூ. 41.42 லட்சத்தில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்

Posted: 12 Feb 2014 11:49 AM PST

கன்னியாகுமரி சூரிய அஸ்தமன பூங்கா பகுதியில் மாவட்ட ஆட்சியர் திட்ட நிதியின் கீழ் ரூ. 41 லட்சத்து 42 ஆயிரம் செலவில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை நாகர்கோவில் சார் ஆட்சியர் சங்கர்

மதுரை-குமரி இடையே இரட்டை ரயில் பாதைக்கு நிதிஒதுக்கீடு இல்லை

Posted: 12 Feb 2014 11:49 AM PST

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டில் மதுரை-கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில் பாதைக்கு நிதி ஒதுக்கீடு குறித்து  அறிவிக்காதது தென் மாவட்ட பயணிகளை ஏமாற்றமடையச்

திருவண்ணாமலையில் நாளை கிரிவலம் வர உகந்த நேரம்

Posted: 12 Feb 2014 11:49 AM PST

திருவண்ணாமலையில் பிப்ரவரி மாத பௌர்ணமியையொட்டி, கிரிவலம் வர உகந்த நேரம் எது என்பதை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

படைவீடு ஊராட்சியில் கூட்டு குடிநீர்த் திட்டம் தொடக்கம்

Posted: 12 Feb 2014 11:48 AM PST

போளூர் ஒன்றியம் படைவீடு ஊராட்சியைச் சேர்ந்த ராமநாதபுரம் கிராமத்தில் 5 ஊராட்சிகளுக்கு கூட்டுகுடிநீர்த் திட்ட தொடக்க விழாவில், குடிநீர் விநியோகத்தை எம்எல்ஏ அக்ரி. எஸ்.எஸ்.

மனுநீதி நாள் முகாமில் 67 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

Posted: 12 Feb 2014 11:48 AM PST

செங்கம் அருகே நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 67 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. செங்கத்தை அடுத்த குயிலம், புதிய குயிலம், புதுப்பட்டு ஆகிய கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம்

சீயமங்கலத்தில் 412 பேருக்கு விலையில்லா பொருள்கள்

Posted: 12 Feb 2014 11:48 AM PST

வந்தவாசியை அடுத்த சீயமங்கலம் கிராமத்தில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

யோகா பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

Posted: 12 Feb 2014 11:47 AM PST

மேற்குஆரணி ஒன்றியம், காமக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் டீம் எவரெஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

வில்வாரணியில் பூங்காவனத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Posted: 12 Feb 2014 11:47 AM PST

கலசப்பாக்கத்தை அடுத்த வில்வாரணி மேலாரணியில் பூங்காவனத்தம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

21-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 12 Feb 2014 11:47 AM PST

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் இம்மாதம் 21-ம் தேதி நடைபெறுகிறது.

இந்தியன் வங்கி கிளை திறப்பு

Posted: 12 Feb 2014 11:47 AM PST

திருவண்ணாமலை மாவட்டத்தில் 39-வது இந்தியன் வங்கி கிளை திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

ராணுவத்துக்கான ஆள் தேர்வு முகாம்: திருவண்ணாமலையில் குவியும் இளைஞர்கள்

Posted: 12 Feb 2014 11:46 AM PST

திருவண்ணாமலையில் நடைபெறும் ராணுவத்துக்கான ஆள் தேர்வு முகாமில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் குவிகின்றனர்.

மணல் கடத்தியதாக 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Posted: 12 Feb 2014 11:46 AM PST

வந்தவாசி அருகே மணல் கடத்தியதாக 5 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஊராட்சி மன்றத் தலைவருக்குப் பாராட்டு

Posted: 12 Feb 2014 11:46 AM PST

செங்கம் அருகே மேல்செங்கம் ஊராட்சி மன்றத் தலைவர் குப்பனுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர் .

ஆக்கிரமிப்பு + கழிவுநீர்: அடையாளம் இழக்கும் அராபத் ஏரி

Posted: 12 Feb 2014 11:46 AM PST

ஆக்கிரமிப்பு கட்டடங்கள் மற்றும் கழிவு நீர் கொட்டப்படுவதால் திருமுல்லைவாயல் பகுதியின் நீர் ஆதாரமான அராபத் ஏரி தனது அடையாளத்தை இழந்து வருகிறது.

ரூ.3.50 கோடி மதிப்பில் புதிய கட்டடங்களுக்கான பூமிபூஜை

Posted: 12 Feb 2014 11:45 AM PST

ரூ.3.50 கோடியில் திருவண்ணாமலை நகராட்சிக்கான புதிய அலுவலகக் கட்டடம், நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கான குடியிருப்புகளைக் கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

சூரிய சக்தியில் இயங்கும் பம்புசெட்டுகள்: அமைத்துப் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

Posted: 12 Feb 2014 11:45 AM PST

திருவண்ணாமலை மாவட்டத்தில் சூரிய சக்தியில் இயங்கும் பம்புசெட்டுகளை அமைத்துப் பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு ஆட்சியர் அ.ஞானசேகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆணையாளர் பொறுப்பேற்பு

Posted: 12 Feb 2014 11:45 AM PST

திருவண்ணாமலை நகராட்சி ஆணையராக மோகன்  பொறுப்பேற்றுக் கொண்டார்.  திருவண்ணாமலை நகராட்சி ஆணையராக இருந்த பெ.விஜயலட்சுமி, காரைக்குடி நகராட்சி

ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம்: மாவட்டத்தில் 477 தபால் நிலையங்கள் மூடல்

Posted: 12 Feb 2014 11:45 AM PST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட தபால் துறை அலுவலர்கள் புதன்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் 477 தபால் நிலையங்கள் மூடப்பட்டன.

பிப்ரவரி 15 மின் தடை

Posted: 12 Feb 2014 11:44 AM PST

செய்யாறை அடுத்த சிறுங்கட்டூர் துணை மின் நிலையத்தில் வரும் சனிக்கிழமை (பிப்ரவரி 15) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் த.பூர்ணசந்திரன் தெரிவித்துள்ளார்.

பெரணமல்லூரில் காணொலி திரையில் வேளாண்மை கண்காட்சி

Posted: 12 Feb 2014 11:44 AM PST

பெரணமல்லூர் வட்டாரத்தில் வேளாண்மை துறை மூலம் அட்மா திட்டத்தின்கீழ் நாக்பூர் தேசிய வேளாண்மை கண்காட்சியினை நேரலை காணொலி காட்சி திரையில் அமைக்கப்பட்டு விவசாயிகள்

சாதுக்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வருவாய்த் துறையினர் கள ஆய்வு

Posted: 12 Feb 2014 11:44 AM PST

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சுமார் 600 சாதுக்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான கள ஆய்வு புதன்கிழமை (பிப்ரவரி 12) தொடங்கியது.

முள்ளண்டிரம் கிராமத்தில்1216 பேருக்கு விலையில்லா பொருள்கள்

Posted: 12 Feb 2014 11:43 AM PST

ஆரணியை அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தில் 1216 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலை,

Posted: 12 Feb 2014 11:43 AM PST

கீழ்பென்னாத்தூரை அடுத்த எலந்தம்புறவடை கிராமம், கொல்லகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (25). இவரது மனைவி ராதா (23).

விவசாயிகளுக்கு துவரை நடவு முறைப் பயிற்சி

Posted: 12 Feb 2014 11:43 AM PST

தண்டராம்பட்டு வட்டத்துக்குள்பட்ட வீரணம், வானாபுரம், மேல்முத்தானூர் ஆகிய கிராமங்களில் வேளாண்மைத்துறை சார்பாக துவரை நடவு முறை  விவசாயிகளுக்கான பயிற்சி திருவண்ணாமலை

விபத்தில் முதியவர் சாவு

Posted: 12 Feb 2014 11:42 AM PST

கலசப்பாக்கத்தை அடுத்த மேல்வன்னியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (65).  போளூர் - செங்கம் சாலையில் புதன்கிழமை சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது போளூரிலிருந்து செங்கம் நோக்கி வந்து கொண்டிருந்த கார் மோதியது.  பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ

விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி

Posted: 12 Feb 2014 11:42 AM PST

சேத்துப்பட்டு வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்த பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி

Posted: 12 Feb 2014 11:42 AM PST

நாகர்கோவில்

Posted: 12 Feb 2014 11:41 AM PST

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வர வெளிமாநில நீதிபதிகள் தயக்கம்:  தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால் வருத்தம்

Posted: 12 Feb 2014 11:40 AM PST

வெளி மாநிலத்தில் உள்ள நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதியாக வர தயங்குகின்றனர் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை

கரிகால் சோழன் நினைவு மணிமண்டபம்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

Posted: 12 Feb 2014 11:37 AM PST

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் கரிகால் சோழன் நினைவு மணிமண்டபத்தை சென்னையிலிருந்து விடியோ கான்பரன்சிங் மூலமாக முதல்வர் ஜெயலலிதா

பட்டுப் புடவையில் 1,330 குறள்கள்!

Posted: 12 Feb 2014 11:35 AM PST

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் நடைபெற்ற சமுதாயத் திருவிழாவில், 1,330 திருக்குறள்களுடன் நெசவு செய்யப்பட்ட பட்டுப் புடவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

வீரப்ப மொய்லி, அம்பானி, தேவ்ரா மீது வழக்குப்பதிவு

Posted: 12 Feb 2014 11:34 AM PST

எரிவாயு விலை நிர்ணய முறைகேடு தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, பெட்ரோலியத்துறை முன்னாள் அமைச்சர் முரளி தேவ்ரா மீது தில்லி லஞ்ச ஒழிப்புத்துறை புதன்கிழமை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.

தில்லி சட்டப்பேரவை  இன்று கூடுகிறது

Posted: 12 Feb 2014 11:34 AM PST

தில்லி 5-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தின் 2-ஆவது பகுதி வியாழக்கிழமை (பிப்ரவரி 13) தொடங்குகிறது.

23,036 நுகர்வோரின் பில் தொகையில் 50% மானியம்

Posted: 12 Feb 2014 11:34 AM PST

மின் கட்டணத்துக்கு எதிராக "பிஜ்லி சத்யாகிரக' போராட்டத்தில் பங்கேற்றவர்களின் மின் கட்டண பில் தொகையில் 50 சதவீதம் மானியம் அளிக்கப்படும் என்று தில்லி அரசு அறிவித்துள்ளது.

முகல் கார்டனில் பூக்களின் திருவிழா!

Posted: 12 Feb 2014 11:33 AM PST

தில்லி முகல் கார்டனில் பூக்களின் திருவிழா சனிக்கிழமை (பிப்ரவரி 15) தொடங்குகிறது.

தில்லி லஞ்ச ஒழிப்புத் துறையில் கூடுதல் பணியிடங்கள்

Posted: 12 Feb 2014 11:33 AM PST

"தில்லி அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையில் கூடுதல் பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்' என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.

மத்திய சுகாதார நலத் துறை செயலர் இடமாற்றம்

Posted: 12 Feb 2014 11:33 AM PST

மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் செயலராக இருந்த கேசவ் தேசிராஜு நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்திற்கு இடமாற்றம்

வர்த்தகர்கள், வியாபாரிகள், நிறுவனங்களிடம்  ஆண்டுக்கு ரூ.140 கோடி திரட்டும் நக்சல்கள்!

Posted: 12 Feb 2014 11:32 AM PST

வர்த்தகர்கள், வியாபாரிகள், பெரு நிறுவனங்களிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.140 கோடியை நக்சல்கள் வசூலித்து வருவதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

தில்லியில் வடகிழக்கு மாநிலத்தவர்க்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்

Posted: 12 Feb 2014 11:32 AM PST

தில்லியில் வசித்து வரும் வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மேலும், இனப் பாகுபாடுக்கு எதிராக மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன.

இளைஞருக்கு ரூ. 40 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

Posted: 12 Feb 2014 11:32 AM PST

மோட்டார் சைக்கிள் மீது மினி பஸ் மோதியதில் பார்வையிழந்த 26 வயது இளைஞருக்கு சுமார் ரூ. 40 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தனியார் காப்பீட்டு நிறுவனத்துக்கு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுக் கோரல் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

முஸ்லிம்களுக்கான கல்வித் திட்டம் தொடங்க மத்திய அரசு உறுதி

Posted: 12 Feb 2014 11:31 AM PST

முஸ்லிம் மக்களுக்கு அடிப்படைக் கல்வியையும், தொழில்திறன் மேம்பாட்டுப் பயிற்சியையும் அளிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குடிசைவாசிகளின் மறுகுடியமர்வு திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: செ.கு.தமிழரசன் வலியுறுத்தல்

Posted: 12 Feb 2014 11:31 AM PST

நகர்ப்புற குடிசைகளில் வாழும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மறுகுடியமர்வு திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என

முசாஃபர் நகரில் சிறுபான்மையினருக்கு வழங்கிய நிவாரணம் சரியானதே: உச்சநீதிமன்றத்தில் உ.பி. அரசு தகவல்

Posted: 12 Feb 2014 11:28 AM PST

உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசாஃபர்நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறுபான்மையின மக்களுக்கு மாநில அரசால் வழங்கப்பட்ட நிவாரணம் நியாயமானதே என்று உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு வழக்குரைஞர் வாதிட்டார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தை வெளியில் நடத்துவது ஏன்?

Posted: 12 Feb 2014 11:28 AM PST

சட்டப்பேரவைக்கு வெளியே பேரவைக்கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதி அளிக்கும் வகையில், சட்டத்தில் ஷரத்துகள் ஏதும் உள்ளதா என்பது குறித்து பதில் அளிக்குமாறு தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமளியில் ஈடுபடும் உறுப்பினர்களின் செயல்பாடு

Posted: 12 Feb 2014 11:28 AM PST

மாநிலங்களவையில் கடந்த ஆறு நாள்களாக தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாட்டை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று துணைத் தலைவர் பி.ஜே. குரியன் கண்டிப்புடன் கூறினார். இருப்பினும் அவரைப் பொருள்படுத்தாமல் தெலுங்கு தேசம், அதிமுக, திமுக

சிவகங்கை பின்தங்கியதற்கு சிதம்பரமே காரணம்: பொன். ராதாகிருஷ்ணன்

Posted: 12 Feb 2014 11:27 AM PST

சிவகங்கை மாவட்டம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரமே காரணம் என்று பா.ஜ.க. தமிழகத் தலைவர்

1999இல் சோனியாவின் முதுகில் குத்தியவர் சரத் பவார்

Posted: 12 Feb 2014 11:27 AM PST

மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் 1999 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வெளிநாட்டுக்காரர் என்று கூறி அவரது முதுகில் குத்தியவர் என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் கே.வி.தாமஸ் எழுதியுள்ள ""சோனியா, தி பிலவ்டு ஆப் மாசஸ்'' என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.

அரசு மருத்துவமனை அருகே கேட்பாரற்றுக் கிடந்த பெண் சிசு

Posted: 12 Feb 2014 11:27 AM PST

தில்லியில் அரசு மருத்துவமனைக்கு வெளியே கேட்பாரற்ற நிலையில் கிடந்த பெண் சிசு மீட்கப்பட்டு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்தபிறகே தேர்தல் சீர்திருத்தம்

Posted: 12 Feb 2014 11:27 AM PST

அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்த பிறகே தேர்தல் கருத்துக் கணிப்பு மற்றும் பத்திரிகைகளில் கட்சிகளின் விளம்பரங்களுக்குத் தடை உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று மக்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™