Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஆசியக் கோப்பை, டி -20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு
- உதிர்ந்த தகவல்கள்...
- இந்திய ஏற்றுமதிகள் அதிகரிப்பு
- வாகன விற்பனையில் தொடரும் சரிவு
- இந்தியன் வங்கி உரிமைப் பங்கு வெளியீடு: மத்திய அரசு உடைமை அதிகரிப்பு
- நேபாள பிரதமர் பதவியேற்பு
- அமெரிக்காவில் பிரான்ஸ் அதிபர் சுற்றுப்பயணம்
- "கோல்டுமேன் சாக்ஸ்' துணைத் தலைவராக இந்தியர் நியமனம்
- முன்னேற்றம் ஏற்படாவிட்டால் பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவோம்: எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை
- அல்ஜீரியாவில் விமான விபத்து: 99 பேர் பலி
- சர்ச்சைக்கிடையே பெங்களூருவில் இன்று 7}வது ஐபிஎல் ஏலம்
- இரானி கோப்பையும் கர்நாடகா வசமாகலாம்: சிதம்பரம் கெளதம் சதம்
- ஸ்விட்சர்லாந்து தூதருக்கு ஈரான் சம்மன்
- சீனாவில் நிலநடுக்கம்
- மத்திய ஆப்பிரிக்காவுக்கு கூடுதல் படைகள்: பான்-கீ-மூன் வலியுறுத்தல்
- 3-வது அணியின் ஒரே வேலை காங்கிரஸை காப்பாற்றுவதுதான்: நரேந்திர மோடி தாக்கு
- மோடியோடு ஒப்பிட்டால் லாலு செல்வாக்கில்லாதவர்: பாஜக விமர்சனம்
- திரிணமூல், பாஜக இடையே மறைமுக கூட்டணி: சீதாராம் யெச்சூரி
- மேற்கு வங்க அரசு பெண்களின் பாதுகாப்புக்கு எதுவும் செய்யவில்லை: தேசிய பெண்கள் ஆணையம்
- முடிவுக்கு வந்தது ஐஓஏவின் சஸ்பெண்ட்!
- கொல்கத்தா ஏடிபி சேலஞ்சர்: 2-வது சுற்றில் யூகி பாம்ப்ரி வெற்றி
- வெற்றி மேடையில் உற்சாகம்...
- அகில இந்திய வாலிபால்: சென்னை ஐசிஎஃப் அணி வெற்றி
- சுங்கச்சாவடி கட்டணத்தை எதிர்த்து சாலை மறியல்: ராஜ் தாக்கரேவுக்கு போலீஸார் நோட்டீஸ்
- நாட்டின் வளர்ச்சிக்கு ஊழலே பெரும் தடைக்கல்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
- ஏற்காடு ஏரியில் குறையும் நீர்மட்டம்: கேள்விக்குறியாகும் படகு சவாரி
- மாசிப் பெருவிழா: புலி வாகனத்தில் சுப்பிரமணியர் வீதிஉலா
- 6-ஆம் நூற்றாண்டு கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு
- கிராமிய அஞ்சலக ஊழியர்கள் பிப்.18 முதல் வேலைநிறுத்தம்
- மேற்கு வங்கத்தில் இருவேறு விபத்து: 18 பேர் சாவு
- விசா மறுப்புக்கு முடிவு?: மோடியை நாளை சந்திக்கிறார் அமெரிக்க தூதர்
- சஹாரா நிறுவனத்தின் பண பரிவர்த்தனை குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி
- சுங்கச்சாவடி கட்டணத்தை எதிர்த்து சாலை மறியல்: ராஜ் தாக்கரேவுக்கு போலீஸார் நோட்டீஸ்
- போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கு: 4 பேர் இடை நீக்கம்
- ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் ரகளை: எம்எல்ஏ காயம்; அவை ஒத்திவைப்பு
- காங்கிரஸின் விழிப்புணர்வு பாதயாத்திரை: 15-ல் தொடக்கம்
- ரூ.78 லட்சம் மோசடி புகாரிலும், வரதட்சனை கொடுமை புகாரிலும் நெல் வியாபாரி கைது
- மோட்டார் சைக்கிள்கள் மோதல்: இளைஞர் சாவு
- நிஜமாவே பிலிம் காட்டுறாங்க!
- இலங்கை மீனவர்களை நீதிமன்றக்காவலில் அடைக்க நாகை நீதிமன்றம் உத்தரவு
- அண்ணா பல்கலை. முதல் பருவத் தேர்வு முடிவு வெளியீடு
- அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து: 99 பேர் பலி
- இந்த நாளில் அன்று (12.2.1942 ) பணியும்படி ஜப்பானின் புதிய தாக்கீது
- காங்கிரசுக்கு நெருக்கமான கட்சி தேமுதிக: ஞானதேசிகன்
- ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கு: தொழிலாளிகள் இருவருக்கு ஆயுள் சிறை
- 3-ஆம் நாளாக தேமுதிகவில் வேட்பாளர் நேர்காணல்
- யுவனை தொடர்ந்து இஸ்லாமை தழுவப்போகும் 2 இளம் ஹீரோக்கள்?
- கூட்டுறவுசங்கங்கள் மூலம் ரூ.3 லட்சம் கோடி முறைகேடு: கர்நாடக மின்துறை அமைச்சர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
- அருணாச்சல் மாணவர் கொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
- ஆண்டிபட்டி அருகே இருசமூகத்தினரிடையே இடப்பிரச்சினை:எம்.எல்.ஏ சமரசம்
- சுங்கச் சாவடி கட்டணம் எதிர்த்து மகாராஷ்டிர நவநிர்மாண் தொண்டர்கள் நாளை போராட்டம்
- நாளை ரயில்வே இடைக்கால பட்ஜெட் : தமிழகத்திற்கு புதிய ரயில்கள் அறிவிக்கப்படுமா?
- தனியார் அங்காடியில் வெடிபொருள் கண்டுபிடிப்பு: மதுரையில் பரபரப்பு
- ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்
- மதுரை அருகே பண இரட்டிப்பு மோசடி: ரூ.19 லட்சம் இழந்த தொழிலதிபர்
- ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸில் தீ விபத்து
- சேத்தியாத்தோப்பு அருகே ஆயுதப்படைக்காவலர் அடித்து கொலை: சாலைமறியல், 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
- அதிமுகவின் அதிரடி வியூகம்: பாமகவை எதிர்கொள்ள களம் இறங்கும் தவாக
- பிப்.14ல் மோடியைச் சந்திக்கிறார் நான்சி பாவெல்
- நர்ஸை பலாத்காரம் செய்து கொன்ற மாணவர்: பகீர் வாக்குமூலம்
- வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் ஏடிஎம் சேவை பாதிப்பு: மக்கள் அவதி
- உ.பி.யில் 7 வயது சிறுமி பலாத்காரம் செய்து படுகொலை
- நஜீப் ஜங் ரிலையன்ஸுக்காக வேலை பார்க்கிறாரா? : ஆம் ஆத்மி கேள்வி
- என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் பேச்சு வார்த்தை தோல்வி
- 3வது அணி பற்றி ஏன் இவ்வளவு வெறுப்பு?: மோடிக்கு பிஜு ஜனதா தளம் கேள்வி
- அனைத்து விளையாட்டு அமைப்புகளும் ஆர்.டி.ஐ.யின் கீழ் வரவேண்டும்: விளையாட்டுத் துறை அமைச்சர்
- வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியதாக 2 பேர் மீது வழக்குப் பதிவு
- சமாஜ்வாதியில் இருந்து நீக்கப்பட்ட நடிகை ஜெயப்பிரதா காங்கிரசில் சேருகிறார்
- இளம்பெண் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை
- ஆந்திர எம்பிக்கள் 6 பேர் சஸ்பெண்ட்
- வங்கி ஊழியர்கள் போராட்டம்: விருதுநகர் மாவட்டத்தில் ரூ.500 கோடி பணபரிவர்த்தனை முடங்கியது
- ஈராக்கில் பயங்கரவாதிகள் தாக்குதல்; 15 ராணுவ வீரர்கள் கொலை
- உங்கள் முதல்வர் மங்கலான வெளிச்சத்தில் இருக்கிறார்: நவீன் பட் நாயக் மீது மோடி கடும் தாக்கு
- மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் : நால்வர் கைது
- அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கும் சீட் பெல்ட்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
- ஆசியக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
- மோடிக்கு பேஸ்புக் விசிறிகள் ஒரு கோடிப் பேர்!
- பாளை.யில் மருத்துவ ஆய்வகப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- குடிபோதையில் மனைவியை அரிவாளல் வெட்டிய கணவன் கைது
- திடீர் பதிவு திருமணம் செய்த நடிகை மீரா ஜாஸ்மின்
- வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: நெல்லை, தூத்துக்குடி, குமரியில் ரூ. 1500 கோடி பண பரிவர்த்தனை முடக்கம்
- மக்களின் அனைத்து விருப்பங்களையும் பா.ஜ.க நிறைவேற்றும்: மோடி
- 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய வீரர்கள் அறிவிப்பு
- நளினி பரோல் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி சிறைத்துறை அதிகாரி பதி மனு தாக்கல்
- முருகதாஸ் படத்தில் இரட்டை வேடத்தில் விஜய்?
- பிரதமருடன் விஜயகாந்த் என்ன பேசுவார் என எனக்கு தெரியாது: ஞானதேசிகன்
- ஆந்திர காங்கிரஸ் எம்பிக்கள் 6 பேர் தற்காலிக நீக்கம்
- 9 ஆண்டு புறக்கணிப்புக்கு முடிவு: மோடி சந்திக்கும் அமெரிக்க தூதர் நான்சி பொவெல்
- மக்களவை : அமளியில் ஈடுபட்ட 6 காங்கிரஸ் எம்பி.க்கள் சஸ்பெண்ட்
- சென்னையில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகள் போராட்டம்
- கடும் அமளி : மாநிலங்களவை ஒத்திவைப்பு
- ஆம் ஆத்மி அரசுக்கு சுயேட்சை எம்.எல்.ஏ., ஆதரவு வாபஸ்
- பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி
- ஐபிஎல் சூதாட்டம் : 6 இந்திய வீரர்களுக்கு தொடர்பிருப்பதாக அதிர்ச்சித் தகவல்
- நெய்வேலி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
- தெலங்கானா மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய முடிவு
- ஜி.வி.யின் 50வது படத்தின் நாயகன் விஜய்யா?
- இரவில் சாப்பிட்ட தட்டுகளை கழுவி வைக்கும் பில் கேட்ஸ்
- நிர்பந்தங்களில் இருந்து சிபிஐ-யை பாதுகாக்க நடவடிக்கை தேவை : பிரதமர்
- சென்னை பல்கலை: தொலைநிலை கல்வி முறையில் மாணவர் சேர்க்கை
| ஆசியக் கோப்பை, டி -20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு Posted: 11 Feb 2014 12:26 PM PST ஆசியக் கோப்பை மற்றும் இருபது ஓவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட |
| Posted: 11 Feb 2014 12:25 PM PST என்னைப் பொறுத்தவரை டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபது ஓவர் ஆகிய மூன்று விதமான போட்டிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவையே. |
| Posted: 11 Feb 2014 12:19 PM PST ஜனவரி மாதத்தில் இந்திய ஏற்றுமதிகள் 3.79 சதவீத அளவுக்கு அதிகரித்திருப்பதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. |
| வாகன விற்பனையில் தொடரும் சரிவு Posted: 11 Feb 2014 12:18 PM PST தொடர்ந்து நான்காவது மாதமாக ஜனவரி மாதத்தில் கார் மற்றும் வர்த்தக வாகனங்களின் விற்பனை சரிந்துள்ளதாக இந்திய |
| இந்தியன் வங்கி உரிமைப் பங்கு வெளியீடு: மத்திய அரசு உடைமை அதிகரிப்பு Posted: 11 Feb 2014 12:17 PM PST பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் வங்கியின் பங்குதாரர் சிறப்புக் கூட்டத்தில் ரூ. 400 கோடி மதிப்புள்ள உரிமைப் பங்குகளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| Posted: 11 Feb 2014 12:15 PM PST நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவர் சுஷில் கொய்ராலா (74) அந்நாட்டின் புதிய பிரதமராக செவ்வாய்க்கிழமை பதவியேற்றார். |
| அமெரிக்காவில் பிரான்ஸ் அதிபர் சுற்றுப்பயணம் Posted: 11 Feb 2014 12:15 PM PST பிரான்ஸ் அதிபர் பிரான்ஸூவா ஹொலாந்த் அமெரிக்காவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். |
| "கோல்டுமேன் சாக்ஸ்' துணைத் தலைவராக இந்தியர் நியமனம் Posted: 11 Feb 2014 12:14 PM PST உலகப் புகழ் பெற்ற வணிக நிறுவனமான "கோல்டுமேன் சாக்ஸ்' நிறுவனத்தின் கடன் பத்திரப் பிரிவு துணைத் தலைவராக இந்திய வம்சாவளியைச் |
| முன்னேற்றம் ஏற்படாவிட்டால் பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவோம்: எதிர்க்கட்சிகள் எச்சரிக்கை Posted: 11 Feb 2014 12:13 PM PST சிரியா அரசுத் தரப்புக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஜெனீவாவில் நடைபெற்று வரும் 2-வது கட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் |
| அல்ஜீரியாவில் விமான விபத்து: 99 பேர் பலி Posted: 11 Feb 2014 12:12 PM PST வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில் ராணுவ விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானதில் 99 பேர் உயிரிழந்ததாக |
| சர்ச்சைக்கிடையே பெங்களூருவில் இன்று 7}வது ஐபிஎல் ஏலம் Posted: 11 Feb 2014 12:10 PM PST ஏழாவது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் புதன்கிழமை தொடங்குகிறது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த ஏலத்தில் மொத்தம் |
| இரானி கோப்பையும் கர்நாடகா வசமாகலாம்: சிதம்பரம் கெளதம் சதம் Posted: 11 Feb 2014 12:06 PM PST ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு எதிரான இரானிக் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கர்நாடக அணியைச் சேர்ந்த சிதம்பரம் |
| ஸ்விட்சர்லாந்து தூதருக்கு ஈரான் சம்மன் Posted: 11 Feb 2014 12:00 PM PST ஈரான் மீதான பொருளாதார தடையை மீறியதாக தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா எடுத்துவரும் நடவடிக்கைகள் |
| Posted: 11 Feb 2014 12:00 PM PST சீனாவின் திபெத் மற்றும் ஜிங்ஜியாங் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. |
| மத்திய ஆப்பிரிக்காவுக்கு கூடுதல் படைகள்: பான்-கீ-மூன் வலியுறுத்தல் Posted: 11 Feb 2014 11:59 AM PST மத்திய ஆப்பிரிக்க குடியரசில் நிலவி வரும் மதக்கலவரத்தை கட்டுப்படுத்தும் விதமாக அங்கு கூடுதல் படைகளை அனுப்புவது அவசியம் என |
| 3-வது அணியின் ஒரே வேலை காங்கிரஸை காப்பாற்றுவதுதான்: நரேந்திர மோடி தாக்கு Posted: 11 Feb 2014 11:58 AM PST "புதிதாக சிறகு முளைத்த பறவையான 3-வது அணியின் ஒரே வேலை, காங்கிரஸை காப்பாற்றுவதுதான். அந்த அணியைச் சேர்ந்தவர்களுக்கு |
| மோடியோடு ஒப்பிட்டால் லாலு செல்வாக்கில்லாதவர்: பாஜக விமர்சனம் Posted: 11 Feb 2014 11:57 AM PST குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்குப் போட்டியாக ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் பொதுக் கூட்டம் நடத்த முயன்றால், அவர் செல்வாக்கில்லாதவர் |
| திரிணமூல், பாஜக இடையே மறைமுக கூட்டணி: சீதாராம் யெச்சூரி Posted: 11 Feb 2014 11:53 AM PST திரிணமூல் காங்கிரஸூம், பாஜகவும் மறைமுக கூட்டணி கொண்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி செவ்வாய்க்கிழமை குற்றம்சாட்டியுள்ளார். |
| மேற்கு வங்க அரசு பெண்களின் பாதுகாப்புக்கு எதுவும் செய்யவில்லை: தேசிய பெண்கள் ஆணையம் Posted: 11 Feb 2014 11:51 AM PST மேற்கு வங்க அரசு பெண்களின் பாதுகாப்புக்கு எதுவும் செய்யவில்லை என்று தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் மமதா சர்மா செவ்வாய்க்கிழமை விமர்சித்தார். |
| முடிவுக்கு வந்தது ஐஓஏவின் சஸ்பெண்ட்! Posted: 11 Feb 2014 11:48 AM PST சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திலிருந்து (ஐஓசி) இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு (ஐஓஏ) விதிக்கப்பட்ட சஸ்பெண்ட், 14 மாதங்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. |
| கொல்கத்தா ஏடிபி சேலஞ்சர்: 2-வது சுற்றில் யூகி பாம்ப்ரி வெற்றி Posted: 11 Feb 2014 11:47 AM PST கொல்கத்தா ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி வெற்றி பெற்றார். |
| Posted: 11 Feb 2014 11:46 AM PST ரஷியாவின் சோச்சியில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியின் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிருக்கான கிராஸ் - கன்ட்ரி பிரிவு பனிச்சறுக்கு |
| அகில இந்திய வாலிபால்: சென்னை ஐசிஎஃப் அணி வெற்றி Posted: 11 Feb 2014 11:30 AM PST தூத்துக்குடியில் நடைபெற்று வரும் அகில இந்திய அளவிலான மின்னொளி வாலிபால் போட்டியில் சென்னை ஐசிஎஃப் அணி வெற்றி பெற்றது. |
| சுங்கச்சாவடி கட்டணத்தை எதிர்த்து சாலை மறியல்: ராஜ் தாக்கரேவுக்கு போலீஸார் நோட்டீஸ் Posted: 11 Feb 2014 11:26 AM PST மகாராஷ்டிர மாநிலத்தில் சுங்கச்சாவடி கட்டண வசூலை எதிர்த்து நவநிர்மாண் சேனை கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே புதன்கிழமை சாலை |
| நாட்டின் வளர்ச்சிக்கு ஊழலே பெரும் தடைக்கல்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி Posted: 11 Feb 2014 11:25 AM PST நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் பெரும் தடைக்கல்லாக இருக்கிறது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். |
| ஏற்காடு ஏரியில் குறையும் நீர்மட்டம்: கேள்விக்குறியாகும் படகு சவாரி Posted: 11 Feb 2014 11:23 AM PST ஏற்காடு ஏரியில் நீர்மட்டம் குறைந்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. |
| மாசிப் பெருவிழா: புலி வாகனத்தில் சுப்பிரமணியர் வீதிஉலா Posted: 11 Feb 2014 11:22 AM PST திருத்தணியில் நடைபெற்று வரும் மாசிப்பெரு விழாவில் செவ்வாய்கிழமை புலி வாகனத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். |
| 6-ஆம் நூற்றாண்டு கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு Posted: 11 Feb 2014 11:16 AM PST விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, வரிவடிவத்துடன் கூடிய கி.பி. 6ஆம் நூற்றாண்டு கொற்றவை கல் சிற்பம் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது. |
| கிராமிய அஞ்சலக ஊழியர்கள் பிப்.18 முதல் வேலைநிறுத்தம் Posted: 11 Feb 2014 11:15 AM PST கிராம அஞ்சலக ஊழியர்களை இலாகா ஊழியர்களாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சலக ஊழியர்கள் பிப். 18-ஆம் தேதி |
| மேற்கு வங்கத்தில் இருவேறு விபத்து: 18 பேர் சாவு Posted: 11 Feb 2014 10:52 AM PST மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர். |
| விசா மறுப்புக்கு முடிவு?: மோடியை நாளை சந்திக்கிறார் அமெரிக்க தூதர் Posted: 11 Feb 2014 10:50 AM PST குஜராத் கலவரத்தையடுத்து அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடி மீது மதவாத குற்றச்சாட்டை கூறி, கடந்த 9 ஆண்டுகளாக விசா வழங்க |
| சஹாரா நிறுவனத்தின் பண பரிவர்த்தனை குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி Posted: 11 Feb 2014 10:49 AM PST பங்குதாரர்களுக்குப் பணத்தை திருப்பி அளிப்பதற்காக சஹாரா நிறுவனம் அதன் துணை நிறுவனத்துக்கு அளித்த பண பரிவர்த்தனை குறித்து |
| சுங்கச்சாவடி கட்டணத்தை எதிர்த்து சாலை மறியல்: ராஜ் தாக்கரேவுக்கு போலீஸார் நோட்டீஸ் Posted: 11 Feb 2014 10:48 AM PST மகாராஷ்டிர மாநிலத்தில் சுங்கச்சாவடி கட்டண வசூலை எதிர்த்து நவநிர்மாண் சேனை கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே புதன்கிழமை சாலை மறியல் |
| போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கு: 4 பேர் இடை நீக்கம் Posted: 11 Feb 2014 10:44 AM PST உத்தரப் பிரதேச மாநிலத்தில் போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கில் தொடர்புடையதாக, பல்கலைக்கழக பணியாளர்கள் 4 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். |
| ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் ரகளை: எம்எல்ஏ காயம்; அவை ஒத்திவைப்பு Posted: 11 Feb 2014 10:43 AM PST ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாற்காலி மற்றும் மைக்குகளை வீசி எறிந்தும், மேஜை மீது ஏறி நின்றும் அமளியில் ஈடுபட்டனர். |
| காங்கிரஸின் விழிப்புணர்வு பாதயாத்திரை: 15-ல் தொடக்கம் Posted: 11 Feb 2014 10:42 AM PST ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சாதனைகளை விளக்கி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அமேதியில் பாதயாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். |
| ரூ.78 லட்சம் மோசடி புகாரிலும், வரதட்சனை கொடுமை புகாரிலும் நெல் வியாபாரி கைது Posted: 11 Feb 2014 07:30 AM PST வந்தவாசியில் 17 பேரிடம் மொத்தம் ரூ.78 லட்சம் மோசடி செய்ததாக நெல் வியாபாரி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும் வரதட்சணை செய்வதாக மனைவி அளித்த புகாரின் |
| மோட்டார் சைக்கிள்கள் மோதல்: இளைஞர் சாவு Posted: 11 Feb 2014 07:25 AM PST குன்றத்தூர் அருகே உள்ள கொல்லச்சேரி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் மு.ராஜா (39). இவர் திங்கள்கிழமை தனது மோட்டார் சைக்கிளில் வண்டலூர் செல்லும் 400 அடி சாலையில் திருமுடிவாக்கம் |
| Posted: 11 Feb 2014 07:23 AM PST சும்மா ஒண்ணும் பிலிம் காட்டலை.... நிஜமாவே காட்டினுகிறோமுல்ல..! |
| இலங்கை மீனவர்களை நீதிமன்றக்காவலில் அடைக்க நாகை நீதிமன்றம் உத்தரவு Posted: 11 Feb 2014 07:06 AM PST எல்லைத் தாண்டி இந்தியக் கடல் பரப்பில் மீன்பிடித்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 25 பேரையும் நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க நாகை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை |
| அண்ணா பல்கலை. முதல் பருவத் தேர்வு முடிவு வெளியீடு Posted: 11 Feb 2014 06:54 AM PST இணைப்பு கல்லூரிகளுக்கு கடந்த 2013 டிசம்பரில் நடத்தப்பட்ட முதல் பருவத் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.www.coe1.annauniv.edu, wwwcoe2.annauniv.edu ஆகிய |
| அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து: 99 பேர் பலி Posted: 11 Feb 2014 06:32 AM PST அல்ஜீரியா நாட்டில் ராணுவத்தினரின் குடும்பத்தினர்களை சுமந்து சென்ற விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை இன்று விபத்துக்கு உள்ளனது.அல்ஜீரிய நாட்டு அரசுத்துறை வானொலி தெரிவித்த தகவல்படி, அவர்களில் 99 பேர் உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| இந்த நாளில் அன்று (12.2.1942 ) பணியும்படி ஜப்பானின் புதிய தாக்கீது Posted: 11 Feb 2014 06:26 AM PST இந்த நாளில் அன்று (12.2.1942 ) பணியும்படி ஜப்பானின் புதிய தாக்கீது |
| காங்கிரசுக்கு நெருக்கமான கட்சி தேமுதிக: ஞானதேசிகன் Posted: 11 Feb 2014 06:17 AM PST காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த இரு நாள்களாக விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் |
| ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கு: தொழிலாளிகள் இருவருக்கு ஆயுள் சிறை Posted: 11 Feb 2014 06:15 AM PST ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (48). இதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். இதே பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மகேஷ் (எ) விக்னேஷ்வரன் |
| 3-ஆம் நாளாக தேமுதிகவில் வேட்பாளர் நேர்காணல் Posted: 11 Feb 2014 06:07 AM PST மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு செலுத்தியவர்களிடம் பிப்.9-ஆம் தேதி முதல் விஜயகாந்த் நேர்காணல் நடத்தி வருகிறார். |
| யுவனை தொடர்ந்து இஸ்லாமை தழுவப்போகும் 2 இளம் ஹீரோக்கள்? Posted: 11 Feb 2014 06:03 AM PST தமிழ் சினிமா ரசிகர்களை பரபரப்புக்குள்ளாக்கிய யுவன் சங்கர் ராஜா, சமீபகாலமா எந்த விழாக்களிலும் தலை காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் அவரது இசையில் உருவாகிக் கொண்டிருக்கும் |
| Posted: 11 Feb 2014 06:01 AM PST கூட்டுறவுசங்கங்கள் மூலம் ரூ.3 லட்சம்கோடி முறைகேடு செய்துள்ளதாக கர்நாடக மின்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் மீது சமூக மாற்றத்துக்கான அமைப்புத்தலைவர் எஸ்.ஆர்.ஹிரேமத் பரபரப்பான |
| அருணாச்சல் மாணவர் கொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவு Posted: 11 Feb 2014 05:51 AM PST தில்லியில் அருணாச்சலப் பிரதேச மாணவர் நிடோ தானியா படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே இது குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். |
| ஆண்டிபட்டி அருகே இருசமூகத்தினரிடையே இடப்பிரச்சினை:எம்.எல்.ஏ சமரசம் Posted: 11 Feb 2014 05:49 AM PST ஆண்டிபட்டி அருகே மரிக்குண்டில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடம் உள்ளது.இங்கு ஒரு சமுதாயத்தின் சார்பில் சமுதயக்கூடம் அமைக்க முயற்சி செய்தனர்.இதற்கு ஆட்சோபம் தெரிவித்து |
| சுங்கச் சாவடி கட்டணம் எதிர்த்து மகாராஷ்டிர நவநிர்மாண் தொண்டர்கள் நாளை போராட்டம் Posted: 11 Feb 2014 05:48 AM PST மகாராஷ்டிரத்தில் சுங்கச் சாவடிகளில் நடத்தப் படும் கட்டணக் கொள்ளையை தடுக்கக் கோரியும் முறைப்படுத்தக் கோரியும் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தொண்டர்கள் நாளை மாநிலம் தழுவிய மறியல் |
| நாளை ரயில்வே இடைக்கால பட்ஜெட் : தமிழகத்திற்கு புதிய ரயில்கள் அறிவிக்கப்படுமா? Posted: 11 Feb 2014 05:29 AM PST மக்களவை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளதால், பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் முழுமையான ரயில்வே பட்ஜெட் இந்த முறை தாக்கல் செய்யப்படாது. தேர்தலுக்கு பின்னர் |
| தனியார் அங்காடியில் வெடிபொருள் கண்டுபிடிப்பு: மதுரையில் பரபரப்பு Posted: 11 Feb 2014 04:52 AM PST மதுரை அருகில் உள்ள உத்தங்குடியில் இருந்து ஒத்தக்கடை செல்லும் வழியில் ரிலையன்ஸ் காய்கறி மார்ட்டில் வெடிகுண்டு போன்ற மர்மப் பொருள் பையில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீஸார் |
| ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் Posted: 11 Feb 2014 04:48 AM PST இன்று தில்லி ரயில் நிலையத்திற்கு சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சுமை தூக்கும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் |
| மதுரை அருகே பண இரட்டிப்பு மோசடி: ரூ.19 லட்சம் இழந்த தொழிலதிபர் Posted: 11 Feb 2014 04:46 AM PST மதுரை பழங்காநத்தம் பகுதியில் பண இரட்டிப்பு செய்வதாக தொழிலதிபரிடம் ரூ. 19 லட்சம் செய்த மோசடிக் கும்பல் கைது செய்யப்பட்டது. |
| ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸில் தீ விபத்து Posted: 11 Feb 2014 04:27 AM PST ஹவுரா - புது தில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஹவுரா மண்டலத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்தத் தீ விபத்தில் யாரும் காயமடைந்ததாக தகவல் வெளியாகவில்லை. |
| சேத்தியாத்தோப்பு அருகே ஆயுதப்படைக்காவலர் அடித்து கொலை: சாலைமறியல், 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு Posted: 11 Feb 2014 04:26 AM PST கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே ஆயுத்தப்படை காவலர் ஒருவர் செய்யப்பட்டு இறந்து கிடந்தார். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் |
| அதிமுகவின் அதிரடி வியூகம்: பாமகவை எதிர்கொள்ள களம் இறங்கும் தவாக Posted: 11 Feb 2014 04:25 AM PST மக்களவை தேர்தலில் வட மாவட்டங்களில் வன்னியர் சமுதாய வாக்கு வங்கியை குறிவைத்து பாமக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையிலும் 10 மக்களவை |
| பிப்.14ல் மோடியைச் சந்திக்கிறார் நான்சி பாவெல் Posted: 11 Feb 2014 03:47 AM PST இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெல், குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை வரும் பிப். 13ம் தேதி சந்திக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. |
| நர்ஸை பலாத்காரம் செய்து கொன்ற மாணவர்: பகீர் வாக்குமூலம் Posted: 11 Feb 2014 03:36 AM PST திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள மருதுப்பட்டியில் வசித்து வருபவர் சின்னையா மகள் நந்தினி (21). சின்னையா இறந்து விட்டதால் நந்தினி தனது தாயுடன் வசித்து வந்தார். நர்சிங் பயிற்சி |
| வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் ஏடிஎம் சேவை பாதிப்பு: மக்கள் அவதி Posted: 11 Feb 2014 03:28 AM PST வங்கி ஊழியர்களின் 10-வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கோரி நாடுமுழுவம் திங்கள்கிழமை முதல், ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திரு வாரூர் |
| உ.பி.யில் 7 வயது சிறுமி பலாத்காரம் செய்து படுகொலை Posted: 11 Feb 2014 03:07 AM PST உத்தரப்பிரதே மாநிலரம் சிதாபூர் அருகே ஒடகளம் என்ற கிராமத்தில் 7வயது சிறுமியை நேற்று இரவில் இருந்து காணவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து பெற்றோர்கள் சிறுமியை பல |
| நஜீப் ஜங் ரிலையன்ஸுக்காக வேலை பார்க்கிறாரா? : ஆம் ஆத்மி கேள்வி Posted: 11 Feb 2014 03:04 AM PST தில்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளார் ஆம் ஆத்மி கட்சியின் ஆசுதோஷ். ஆளுநருக்கும் அரசுக்கும் இடையிலான கசப்புணர்வு வார்த்தைப் பாரிமாறல்களின் இன்னொரு |
| என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் பேச்சு வார்த்தை தோல்வி Posted: 11 Feb 2014 03:02 AM PST நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் எட்டப்படாமல் தோல்வியில் |
| 3வது அணி பற்றி ஏன் இவ்வளவு வெறுப்பு?: மோடிக்கு பிஜு ஜனதா தளம் கேள்வி Posted: 11 Feb 2014 02:56 AM PST இப்போது வரையில் மூன்றாவது அணி என்ற ஒன்று இல்லை, மூன்றாவது அணி குறித்து இவ்வளவு அச்சமும் வெறுப்பும் கோபமும் ஏன் உள்ளது என்பது குறித்து நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன் என்று கூறியுள்ளார் பிஜு ஜனதா தளத்தின் எம்.பி., ஜெய் பாண்டா. |
| அனைத்து விளையாட்டு அமைப்புகளும் ஆர்.டி.ஐ.யின் கீழ் வரவேண்டும்: விளையாட்டுத் துறை அமைச்சர் Posted: 11 Feb 2014 02:53 AM PST நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு அமைப்புகளும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் ஆர்.டி.ஐ.யின் கீழ் கண்டிப்பாக வரவேண்டும் என்று கூறியுள்ளார் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங். |
| வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியதாக 2 பேர் மீது வழக்குப் பதிவு Posted: 11 Feb 2014 02:47 AM PST அரூர் அருகே சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக 2 பேர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| சமாஜ்வாதியில் இருந்து நீக்கப்பட்ட நடிகை ஜெயப்பிரதா காங்கிரசில் சேருகிறார் Posted: 11 Feb 2014 02:45 AM PST சமாஜ்வாடி கட்சியின் பொது செயலாளராக இருந்த அமர்சிங் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு நெருக்கமானவராக கருதப்படும் பிரபல பாலிவுட் நடிகையும் மக்களவை |
| இளம்பெண் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை Posted: 11 Feb 2014 02:44 AM PST ஆம்பூர் அருகே அயித்தம்பட்டு கிராமத்தை சேர்ந்த சரிதாவுக்கும் (23), ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் |
| ஆந்திர எம்பிக்கள் 6 பேர் சஸ்பெண்ட் Posted: 11 Feb 2014 02:34 AM PST சீமாந்திரா பகுதியை சேர்ந்த 6எம்பிக்களும் தெலுங்கானா மாநிலம் அமைவதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக, |
| வங்கி ஊழியர்கள் போராட்டம்: விருதுநகர் மாவட்டத்தில் ரூ.500 கோடி பணபரிவர்த்தனை முடங்கியது Posted: 11 Feb 2014 02:30 AM PST வங்கிகள் அனைத்தும் பொதுத்துறை நிறுவனமாக செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ரூ. |
| ஈராக்கில் பயங்கரவாதிகள் தாக்குதல்; 15 ராணுவ வீரர்கள் கொலை Posted: 11 Feb 2014 02:29 AM PST ஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 15 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள நினேவா மாகாணத்தில் |
| உங்கள் முதல்வர் மங்கலான வெளிச்சத்தில் இருக்கிறார்: நவீன் பட் நாயக் மீது மோடி கடும் தாக்கு Posted: 11 Feb 2014 02:29 AM PST நான் ஒடிஸா மாநிலத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று விரும்பினால், எனக்கு இங்கிருந்து பாஜக சார்பில் எம்.பி.க்கள் வேண்டும். ஒடிஸாவில் இருந்து தில்லிக்கு நேரடியான இணைப்பு வேண்டும். எனக்கு இங்கிருந்து 21 தாமரைகளை மலரச் செய்து அனுப்புங்கள். பிஜு பாபுவை மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டுமானால், ஒடிஷாவில் மாற்றம் வர வேண்டும். |
| மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் : நால்வர் கைது Posted: 11 Feb 2014 02:24 AM PST ஆம்பூர் பகுதியில் ஆம்பூர் டவுன் போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தியது தெரியவந்தது. அதன்பேரில் துத்திப்பட்டு பகுதியை சேர்ந்த மனோஜ் (25), ராஜா (26), |
| அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கும் சீட் பெல்ட்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 11 Feb 2014 02:09 AM PST மோட்டார் வாகன சட்டத்தின்படி கார் மற்றும் பஸ்களை ஓட்டும் ஓட்டுனர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும். அவ்வாறு அணியாத கார் ஓட்டுனர்களுக்கு சென்னை மாநகர போலீஸார் அபராதம் |
| ஆசியக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு Posted: 11 Feb 2014 02:05 AM PST ஆசியக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது, |
| மோடிக்கு பேஸ்புக் விசிறிகள் ஒரு கோடிப் பேர்! Posted: 11 Feb 2014 01:59 AM PST குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு பேஸ்புக்கில் சுமார் 1 கோடிப் பேர் விசிறிகளாகச் சேர்ந்துள்ளனர். நரேந்திர மோடியின் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் தனது கருத்துகளை மோடி |
| பாளை.யில் மருத்துவ ஆய்வகப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 11 Feb 2014 01:56 AM PST மருத்துவத்துறை ஆய்வகங்களை தனியார் வசம் ஒப்படைக்க ஆட்சேபம் தெரிவித்து பாளையங்கோட்டையில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை |
| குடிபோதையில் மனைவியை அரிவாளல் வெட்டிய கணவன் கைது Posted: 11 Feb 2014 01:54 AM PST விருதுநகர் அருகே வாழவந்தாள்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசனின் மனைவி சின்னம்மாள்(40). இவர் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வருகின்றனர். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. |
| திடீர் பதிவு திருமணம் செய்த நடிகை மீரா ஜாஸ்மின் Posted: 11 Feb 2014 01:53 AM PST மீராஜாஸ்மினுக்கும், மாண்டலின் இசைக்கலைஞர் ராஜேசுக்கும் இடையே காதல் என்று கிசுகிசுக்கள் வெளியானது. இதனை மறுத்த மீராஜாஸ்மின் துபாயில் என்ஜினீயராக பணிபுரியும் அனில் |
| வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: நெல்லை, தூத்துக்குடி, குமரியில் ரூ. 1500 கோடி பண பரிவர்த்தனை முடக்கம் Posted: 11 Feb 2014 01:38 AM PST ஊதிய உயர்வு, வங்கிகள் சீர்த்திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டத்தில் 2 ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர். |
| மக்களின் அனைத்து விருப்பங்களையும் பா.ஜ.க நிறைவேற்றும்: மோடி Posted: 11 Feb 2014 01:34 AM PST புவனேஸ்வரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக பிரதம வேட்பாளர் மோடி கூறியபோதும், குஜராத்தில் ஒடிசா மக்கள் பலர் வசிக்கி்ன்றனர். பா.ஜ.க தேர்தல் பிரச்சார கூட்டத்தில் |
| 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய வீரர்கள் அறிவிப்பு Posted: 11 Feb 2014 01:25 AM PST 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இஷாந்த் சர்மா இடம்பெறவில்லை. இந்திய அணியில் ஷிஹர் தவான், புவனேஸ்வர் ரோஹித் சர்மா,கோலிக்கு |
| நளினி பரோல் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி சிறைத்துறை அதிகாரி பதி மனு தாக்கல் Posted: 11 Feb 2014 01:18 AM PST தனது வயதான தந்தையை கவனித்துக் கொள்ள ஒரு மாதம் பரோலில் விடக் கோரி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு |
| முருகதாஸ் படத்தில் இரட்டை வேடத்தில் விஜய்? Posted: 11 Feb 2014 01:15 AM PST கடந்த நான்கு நாட்களாக வில்லனை விஜய் துரத்தும் காட்சிகளை இரவு பத்து மணியில் இருந்து அதிகாலை நான்கு மணி வரை படமாக்கி இருக்கிறார் முருகதாஸ். |
| பிரதமருடன் விஜயகாந்த் என்ன பேசுவார் என எனக்கு தெரியாது: ஞானதேசிகன் Posted: 11 Feb 2014 01:07 AM PST பிரதமரை விஜயகாந்த் சந்திப்பது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியபோது, விஜயகாந்தை சந்திக்க பிரதமர் மன்மோகன் சிங் நேரம் ஒதுக்கியுள்ளார் |
| ஆந்திர காங்கிரஸ் எம்பிக்கள் 6 பேர் தற்காலிக நீக்கம் Posted: 11 Feb 2014 01:02 AM PST தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் அமளியில் ஈடுபட்டதால் சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த எம்.சாம்பசிவராவ், சப்பாம் ஹரி,எம்.சாய்பிரசாத் உள்ளிட்ட 6 எம்.பி,க்களை கட்சியிலிருந்து நீக்கி |
| 9 ஆண்டு புறக்கணிப்புக்கு முடிவு: மோடி சந்திக்கும் அமெரிக்க தூதர் நான்சி பொவெல் Posted: 11 Feb 2014 01:01 AM PST பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் நான்சி பொவெல் சந்திக்க உள்ளார் |
| மக்களவை : அமளியில் ஈடுபட்ட 6 காங்கிரஸ் எம்பி.க்கள் சஸ்பெண்ட் Posted: 11 Feb 2014 12:52 AM PST மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த 6 காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். |
| சென்னையில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகள் போராட்டம் Posted: 11 Feb 2014 12:47 AM PST சென்னையில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| கடும் அமளி : மாநிலங்களவை ஒத்திவைப்பு Posted: 11 Feb 2014 12:47 AM PST தனித் தெலங்கானா, தமிழக மீனவர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டதால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. |
| ஆம் ஆத்மி அரசுக்கு சுயேட்சை எம்.எல்.ஏ., ஆதரவு வாபஸ் Posted: 11 Feb 2014 12:20 AM PST தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக தில்லியில் சுயேட்சை எம்.எல்.ஏ ஒருவர் தெரிவித்தார். |
| பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி Posted: 11 Feb 2014 12:10 AM PST இவர், ஆங்கிலம், இந்தி, மலையாளம், ஜப்பான், ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களை இயக்கி, உலக அளவில் நிறைய விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. |
| ஐபிஎல் சூதாட்டம் : 6 இந்திய வீரர்களுக்கு தொடர்பிருப்பதாக அதிர்ச்சித் தகவல் Posted: 10 Feb 2014 11:50 PM PST ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சூதாட்ட விவகாரத்தில், சூதாட்ட தரர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் இடையே நடந்த பேரம் தொடர்பான டேப் ஆதாரத்தை ஆய்வு செய்ததில், 6 இந்திய வீரர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதாக நீதிபதி முகுல் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| நெய்வேலி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு Posted: 10 Feb 2014 11:43 PM PST கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள அனல்மின் நிலையத்தில் முதலாவது உலையில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. |
| தெலங்கானா மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய முடிவு Posted: 10 Feb 2014 11:41 PM PST தனி தெலங்கான மசோதாவை முதலில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யாமல் மக்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. |
| ஜி.வி.யின் 50வது படத்தின் நாயகன் விஜய்யா? Posted: 10 Feb 2014 11:33 PM PST இளம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் 50படங்களை தொட்டுவிட்டார். |
| இரவில் சாப்பிட்ட தட்டுகளை கழுவி வைக்கும் பில் கேட்ஸ் Posted: 10 Feb 2014 11:30 PM PST கொஞ்சம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டாலே நம் வீட்டு இளசுகள் சாப்பிட்ட கையைக் கூட கழுவாமல் கணினி முன் அமர்ந்திருக்கும் நிலையில், உலகின் பெரும் செல்வந்தரான மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்ஸ், தினமும் தான் சாப்பிட்ட தட்டுகளை தானே கழுவி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார். |
| நிர்பந்தங்களில் இருந்து சிபிஐ-யை பாதுகாக்க நடவடிக்கை தேவை : பிரதமர் Posted: 10 Feb 2014 11:17 PM PST வெளியில் இருந்து வரும் நிர்பந்தங்களில் இருந்து சிபிஐயை பாதுகாக்க மத்திய அரசு கூடுதலாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். |
| சென்னை பல்கலை: தொலைநிலை கல்வி முறையில் மாணவர் சேர்க்கை Posted: 10 Feb 2014 11:13 PM PST சென்னை பல்கலைக்கழகத்தின், தொலைதூரக் கல்வி மையத்தில் 2014ம் ஆண்டிற்க்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. மாணவர் சேர்க்கையில் விரும்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |