| கவி இளவரசு - மதன்கார்கிக்கு புதுப்பட்டம்!! Posted:  கவிப்பேரரசு வைரமுத்துவின் வாரிசுகளில் ஒருவரான மதன்கார்கி, தற்போது தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களுக்கு பாடல்களும், சில படங்களுக்கு வசனமும் எழுதி வருகிறார். இந்நிலையில் நடிகர்கள், கவிஞர்களுக்கு பட்டம் கொடுக்கப்படுவதை போன்று இப்போது இவருக்கும் ஒரு பட்டம் கொடுத்துள்ளனர். கவிப்பேரரசுவின் வாரிசு என்பதால் இவருக்கு ... |
| வீரம் இந்தி ரீ-மேக்கில் தமன்னாவுக்கு வாய்ப்பில்லையாம்! Posted:  இந்தி படங்களை தமிழில் ரீ-மேக் செய்து வந்த காலம் மாறி இப்போது தமிழ்ப்படங்களை இந்தியில் ரீமேக் செய்யும் காலமாகியிருக்கிறது. அந்த அளவுக்கு கோலிவுட் சினிமா வளர்ந்து நிற்கிறது. அந்த வகையில், கஜினி, ரமணா, சாமி உள்பட பல படங்கள் இந்தியில் ரீ-மேக்காகியுள்ள நிலையில், இப்போது அஜீத் நடித்துள்ள வீரம் படமும் இந்தியில் ரீ-மேக்காகிறது. இந்த ... |
| பிரம்மன் படத்தில் பத்மப்ரியா குத்தாட்டம்! Posted:  சசிகுமாரின் அடுத்த ரிலீஸ் பிரம்மன். லாவண்யா திரிபதி என்ற மும்பை மாடல் ஹீரோயின். சும்மா மீசையை முறுக்கிகிட்டு கிராமத்தையே சுற்றி வந்த சசிகுமார் இந்த படத்தில் ஸ்மார்ட் பாய். சுவிஸ்சுக்கெல்லாம் போயி லாவண்யாவுடன் டூயட் பாடிவிட்டு வந்திருக்கிறார். சசிகுமாரின் முதல் பக்கா கமர்ஷியல் படம். சாக்ரட்டீஸ் டைரக்ட் செய்கிறார். தேவி ஸ்ரீ ... |
| சமந்தாவின் பெரிய நம்பிக்கை! Posted:  தமிழ் சினிமா ரசிகர்கள் அஞ்சான் படத்தில் இதுவரை பார்த்திராத அதிரடியான சமந்தாவை பார்க்கப்போகிறார்கள். முந்தைய தமிழ்ப்படங்களில் பச்சபுள்ளையாட்டம் பவ்யமாக வந்து சென்ற சமந்தா, இனி கோடம்பாக்கத்திலும் தனது கொடியை பரபரப்பாக பறக்க விட வேண்டும் என்ற வெறியுடன் களமிறங்கியிருப்பதால் தெலுங்கு படங்களுககு எவ்விதமும் குறையில்லாத ... |
| நடிகர்களை மிரட்டுவதா? சரத்குமார் கண்டனம் Posted:  வெளிப்படையாக தெரியாவிட்டாலும் நடிகர் சங்கத்தில் இப்போது இரண்டு அணிகள் செயல்பட்டு வருகிறது. ஒன்று சரத்குமார் தலைமையிலான சீனியர் அணி. மற்றொன்று விஷால் தலைமையிலன ஜூனியர் அணி. கடந்த ஆண்டு நடந்த பொதுக்குழுவில் ஜூனியர் அணியின் ஒரே மாதிரி உடை அணிந்து தங்கள் அணியை வெளிக்காட்டினர். சங்க நிலவிவாகாரம், தேர்தல் உள்ளிட்ட விஷயங்களில் ... |
| தொழிலதிபரை ரகசிய திருமணம் செய்ய திட்டமிடும் காஜல்அகர்வால்.?! Posted:  இஷ்டம் படத்தில் நடித்த காஜலின் தங்கை நிஷா அகர்வாலின் திருமணம் சமீபத்தில்தான் நடைபெற்றது. அதையடுத்து, காஜல் அகர்வாலை எப்போது திருமணம் செய்யப்போகிறீர்கள்? என்று மீடியாக்கள் துருவி துருவி கேட்டதையடுத்து, சினிமாவில் நீண்டகாலம நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன்தான் வந்தேன். அதற்கேற்ப தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் எனக்கு ... |
| நயன்தாராவின் ஆயுர்வேத குளியல்! Posted:  2005ல் ஹரி இயக்கத்தில் சரத்குமார் நடித்த ஐயா படத்தில் தமிழுக்கு வந்தவர் மலையாள நடிகை நயன்தாரா. வந்த வேகத்திலேயே ரஜினியுடன் சந்திரமுகி, குசேலன் போன்ற படங்களில் நடித்தபோது பிரபலமாகி விட்டார். பின்னர் சிம்புடனான காதல் சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பான நடிகையானார். இதற்கிடையே அஜீத்துடன் நடித்த பில்லா படத்தில் பிகினி உடைதரித்து ... |
| தமிழில் தலப்பாகட்டி ஆகிறது மலையாள உஸ்தாத் ஓட்டல்: திலகன் கேரக்டரில் நடிக்கிறார் ராஜ்கிரண் Posted:  2012ம் ஆண்டு ரிலீசாகி கேரளாவில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் உஸ்தாத் ஓட்டல். அன்வர் ரஷீத் டைரக்ட் செய்திருந்த படத்தில் மம்முட்டி மகன் துல்கர் சல்மான், நித்யா மேனன், திலகன் நடித்திருந்தனர். பாரம்பரியமாக -ஓட்டல் நடத்தும் திலகன் தன் பேரனை வெளிநாட்டில் படிக்க வைக்கிறார். பேரன் படித்து திரும்பும்போது அவரது ஓட்டல் மூடும் நிலையில் ... |
| கவுதம் மேனனிடம் போலீஸ் விசாரணை! Posted:  டைரடக்டர் கவுதம் மேனன் டைரக்ட் செய்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக் தொடர்பாக தி.நகரைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் "கவுதம் மேனன் தயாரித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இந்தியில் ரீமேக் செய்ய அவரின் போட்டான் கதாஸ் ... |
| இன்னொருவர் மனைவியுடன் குடும்பம் நடத்துகிறார்: இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மீது மனைவி புகார் Posted:  கல்லூரி பேராசிரியராக இருந்து தொலைக்காட்சி தொகுப்பாளராகி சுப்பிரமணிபுரம் படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனவர் ஜேம்ஸ் வசந்தன். இவருக்கு சுகந்தி ஜேம்ஸ் என்ற மனைவியும் 22 வயதில் ஷில்பா என்ற மகளும், 17 வயதில் சச்சின் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் ஜேம்ஸ் வசந்தன் இன்னொருவர் மனைவியுடன் குடும்பம் நடத்துவதாக அவரது மனைவி பரபரப்பு ... |
| குருவாயூர் கோயிலில் நேர்த்திக்கடன் வழங்கிய செளந்தர்யா! Posted:  கோச்சடையானை ஏப்ரல் 11-ந்தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், இப்படம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லக்கூடியதாக அமையும் என்று அப்பட டைரக்டரான செளந்தர்யா தெரிவித்துள்ளார். இந்திய மொழிகள் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் படம் வெளியாவதால் இந்திய படத்தின் தரத்தை உலக ரசிகர்கள் அறிந்து கொள்வார்கள். அந்த அளவுக்கு ... |
| லட்சுமிமேனனுக்கு அடுத்த தலைவலி ஆரம்பம்! Posted:  பெரிய அளவில் பர்ஷனாலிட்டி என்பது இல்லாமல் பர்பாமென்ஸ் என்பதை முன்வைத்து ஏறுமுகத்தில் சென்று கொண்டிருப்பவர் லட்சுமிமேனன். அவர் நடிக்க வந்த நேரத்தில் அவரை எந்த நடிகையும் போட்டியாக நினைக்கவில்லை. ஆனால் அதே கேரளத்திலிருந்து வந்த நஸ்ரியா, லட்சுமிமேனனை போட்டி நடிகையாக கருதி, அவர் நடிக்கயிருந்த சில படஙக்ளை கொக்கி போட்டு ... |
| ரன்பீர் கபூருக்கு லிப் லாக் முத்தம் கொடுக்க ஆசைப்படும் ஆண்ட்ரியா! Posted:  சினிமாவில் ஆண்ட்ரியாவுக்கு பின்னணி பாடகி, நடிகை என்ற இரண்டு முகம் உள்ளது. இதில் நடிகை முகத்தை விட பாடகி என்கிற முகம்தான் அவரை ஆபாசமாக சித்தரித்தது. 3 படத்தில் அனிருத்தின் இசையில் பாட சென்றபோதுதான், அவருடன் ஆண்ட்ரியாவுக்கு நட்பு ஏற்பட்டது. ஆனால், குறுகிய காலத்திலேயே அவர்கள் நட்பு கன்னாபின்னாவென்று வளர்ந்து நின்றது. அதையடுத்து, ... |