Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தமிழ்நாட்டிலிருந்து என்னை அவ்வளவு சீக்கிரம் துரத்திவிட முடியாது - ஜனனி அய்யர்!

Posted:

அவன் இவன் படத்தில் அறிமுகமானவர் ஜனனி அய்யர். அதன் பிறகு பாகன் என்ற படத்தில் நடித்தார். பாலா படத்தில் அறிமுமாகியும் பெரிய அளவுக்கு வாய்ப்புகள் வராதது ஜனனிக்கு பெரும் கவலையாக இருந்தது. இதனால் மலையாள சினிமாவுக்கு போனார். அது ஒர்க் அவுட்டாகி அங்கு ஒருசில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழில் தெகிடி என்ற படத்தில் ...

காதல் கிசுகிசுவில் சிக்கிய அதர்வா-ப்ரியாஆனந்த்!

Posted:

பாணா காத்தாடியில் சமந்தாவுடன் நடித்த அதர்வா, அதன்பிறகு அமலாபால், வேதிகா ஆகிய நடிகைகளுடனும் நடித்தார். ஆனால், அப்போதெல்லாம் எந்த நடிகைகளுடனும் அவரை இணைத்து கிசுகிசுக்கள் பரவியதில்லை. மாறாக, அவருடன் ஒரு படத்தில்கூட நடிக்காத ஜனனி அய்யருடன் காதல் செய்திகள் பரவியது.

அதையடுத்து இப்போது முதன்முறையாக இரும்புக்குதிரையில் நடித்த ...

இலங்கை தமிழ் பெண்ணாக நடித்தது பெருமையாக இருக்கிறது: ரூபா மஞ்சரி

Posted:

திரு திரு துறு துறு படத்தில் அறிமுகமானவர் பெங்களூரைச் சேர்ந்த ரூபா மஞ்சரி. சிவப்பு படத்தின் மூலம் மீண்டும் வந்திருக்கிறார். அதில் இலங்கை தமிழ் அகதியாக நடித்துள்ளார் இதுபற்றி ரூபா கூறியதாது: இயக்குனர் சத்யசிவா நான் இலங்கை தமிழ் பெண்போன்று இருப்பதாலும் அவர்களைப்போல சுருட்டை தலை இருப்பதாலும் என்னை படத்துக்கு தேர்வு செய்தார். ...

த்ரிஷியத்தின் கன்னட ரீமேக்கை டைரக்ட் செய்கிறார் பி.வாசு

Posted:

மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துக் கொண்டிருக்கும் த்ரிஷியத்தை ரீமேக் செய்ய ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்கிறார். அதனை த்ரிஷியத்தின் டைரக்டர் ஜீது ஜோசப்பே டைரக்ட் செய்கிறார். தெலுங்கில் வெங்டேஷ் நடித்து தயாரிக்கிறார். இந்தியில் அமிதாப் நடிக்க இருப்பதாக ...

பிப்ரவரி 14ல் ஸ்ரேயாவின் சந்திரா ரிலீஸ்!

Posted:

ஸ்ரேயா நடித்துள்ள படம் சந்திரா. தமிழில் வாய்ப்புகள் இல்லாத ஸ்ரேயா தமிழ், கன்னடத்தில் நடித்து வெளிவர இருக்கும் சந்திரா படத்தை மிகவும் நம்பி இருக்கிறார். இந்தப் படத்துக்காக வாள் சண்டை, குதிரை ஏற்றம் என பல வித்தைகளை கற்று நடித்திருக்கிறார். படு கவர்ச்சியாகவும் நடித்திருக்கிறார். மைசூர் மன்னர் பரம்பரையை சேர்ந்த பெண்ணாக ...

ஆஹா கல்யாணம் தள்ளிப்போகிறது

Posted:

நானி-வாணிகபூர் நடித்த ஆஹா கல்யாணம் வருகிற 7ந் தேதி ரிலீசாவதாக இருந்தது. அன்றைய தினமே புலிவால், பண்ணையாரும் பத்மினியும் உள்பட 7 படங்கள் வரை ரிலீசாகிறது. அதனால் ஆஹா கல்யாணம் பிப்ரவரி 21ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இடையில் வரும் 14 ந் தேதி இது கதிர்வேலன் காதல், ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை, நிமிர்ந்து நில், சந்திரா படங்கள் ...

தி லேடி படமாக்கப்பட்ட விதம் - மிஷெல் பேட்டி!!

Posted:

டுமாரோ நெவர் டைஸ், ஜேம்ஸ் பாண்ட் படத்தில் பியர்ஸ் பிராஸ்னனின் காதலியாக நடித்து சர்வதேச அளவில் புகழ்பெற்றவர் நடிகை மிஷெல். ஜேம்ஸ் பாண்ட்டாக நடித்த பியர்ஸ் பிராஸ்னன், மிஷெலை லேடி ஜேம்ஸ் பாண்ட் என்றே அழைப்பார். காரணம் படத்தில் எல்லா சண்டைகாட்சிகளிலும் மிஷேல் தானே செய்திருக்கிறார். டூப் கூட போடாமல் நடித்துள்ளார். ஜேம்ஸ்பாண்ட் படம் ...

புதுமுகங்கள் நடத்தும் காதல் பஞ்சாயத்து!

Posted:

சினிமாவுக்கு முற்றிலும் புதிதானவர்கள் இணைந்து காதல் பஞ்சாயத்து என்ற படத்தை எடுக்கிறார்கள். ரைட், நேகா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். வில்லன் தேவராஜன், காமெடியன் சிராலி, சூர்ய சந்திரஹாசன் ஆகியோரும் புதுசு. அருள்ராஜ் கேமரா மேன், ஜான்சன் இசை அமைக்கிறார்.

"கிராமத்தில் நடிக்கும் காதல் பஞ்சாயத்துக்களை நாட்டாமையாக இருந்து ...

நள்ளிரவு தொகுப்பாளினி கிரிஜஸ்ரீக்கு ரசிகர் மன்றம்!

Posted:

சமையல் மந்திரம் என்ற பெயரில் நள்ளிரவு நிகழ்ச்சி ஒன்று கேப்டன் டி.வியில் ஒளிபரப்பாகி வருகிறது. பாலியல் தொடர்பான இந்த நிகழ்ச்சியில் அது தொடர்பாக நேயர்கள் போனிலும், கடிதம் மூலமாகவும் கேட்கும் கேள்விக்கு டாக்டர்கள் பதில் அளிக்கிறார்கள். தமிழ் சேனல்களிலேயே அடல்ட்ஸ் ஒன்லி புரோகிராம் இது மட்டும்தான். இதன் தொகுப்பாளினியாக இருப்பவர் ...

ஆன்மீகத்தில் இறங்கினார் வீணா மாலிக்!

Posted:

பாகிஸ்தானின் கவர்ச்சி நடிகை வீணா மாலிக். மாடலிங்காக வாழ்க்கையை துவக்கிய வீணா இந்திப் படங்களில் படு கவர்ச்சியாக நடித்தார். இதனால் பாகிஸ்தானின் பழமைவாதிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளானார். அதையெல்லாம் மீறி நடித்துக் கொண்டிருந்தார். ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

கன்னடத்தில் சில்க் ...

புவனேஸ்வரி பாலியல் தொழில் செய்தது நிரூபணம்: அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

Posted:

பிரபல கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி. இவர் கடந்த 2009ம் ஆண்டு சென்னை சாஸ்திரி நகரில் அடுக்குமாடி வீட்டில் பாலியல் தொழில் செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் 6 பேர் சாட்சியம் அளித்தனார்.
தற்போது வழக்கு முடிந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புவனேஸ்வரி மீது கூறப்பட்ட ...

அடுத்தாண்டு இன்னும் செளகரியம் செய்யப்படும் - சங்கர் மோகன்!

Posted:

44வது கோவா திரைப்பட விழாவின் இயக்குநர் சங்கர் மோகன் அளித்த பேட்டியில், கோவா திரைப்பட விழாவில் தியேட்டர்களில் நீண்ட வரிசையை பார்க்கும்போது எனக்கு பயமாக இருக்கிறது. அடுத்த ஆண்டு முதல் குறிப்பிட்ட படத்திற்கு டிக்கெட் இல்லாமல் தியேட்டருக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருக்கும் டெலிகேட்டுகளின் செளகரியத்திற்காக ஷாமியானா பந்தல் ...

அப்செட்டான வாள் சண்டைக்காரி அனுஷ்கா!

Posted:

அருந்ததியை மிஞ்சும் வகையில் அனுஷ்கா நடித்து வரும் அதிரடி படங்கள் ராணி ருத்ரம்மா தேவி, பாகுபாலி. இதில் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் பாகுபாலி படப்பிடிப்பு தற்போது ஆந்திராவில் பிரமாண்ட செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதையடுத்து, கடந்த சில மாதங்களாக தான் கடின பயிற்சி எடுத்து வந்த வாள் சண்டையில் தற்போது ...

நல்ல கதை என்றால் யாருடனும் நடிக்கத் தயார்: அசின்

Posted:

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ஏவோன், இந்தியாவில் தனது பொருட்களை மார்க்கெட்டிங் செய்ய இருக்கிறது. இதற்காக தனது கம்பெனியின் இந்திய விளம்பர தூதராக அசினை நியமித்துள்ளது. இதற்கான அறிமுக விழாவில் அசின் கலந்து கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அசின் தோன்றும் பொது நிகழ்ச்சி இது. முன்பை விட கொஞ்சம் ...

அசத்தினார் பத்மஸ்ரீ ரெமோ பெர்ணான்டஸ்!

Posted:

கோவா திரைப்பட விழாவின் நிறைவு விழாவில் அதிகமான பாராட்டு பெற்றவர், கோவாவின் மண்ணின் மைந்தரான பிரபல பாடகர் ரெமோ பெர்ணான்டஸ் தான்! வங்கிகளில் எனக்கு ஒரு சதவீதம் கூடுதலாக வட்டி கொடுக்கிறார்கள், காரணம் நான் இப்போது சீனியர் சிட்டிசன் ஆகிவிட்டேன். எனக்கு வயது 60 என்று பலத்த கரகோஷத்துடன் சொன்னவர், கிதார் வாசித்துக் கொண்டே வேகமாக பாட ...

பிலிம் நடந்த பஜாரில் குழப்பம்

Posted:

44வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவையொட்டி மாரியட் ஐந்து நட்சத்திர ஓட்டலில் பிலிம் பஜார் இயங்கியது. ஆண்டுதோறும் கோவா திரைப்பட விழாவையொட்டி தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் இதனை நடத்துகிறார்கள். இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வெளிநாடுகளுக்கு தங்கள் படங்களை ரிலீஸ் செய்யவும், வெளிநாட்டு திரைப்பட நிறுவனங்களுடன் இணைந்து ...

என்னை ஹை-கிளாசா காட்டுங்க! கார்த்திகா போடும் கண்டிசன்!!

Posted:

கோடம்பாக்கத்தில் குட்டைப்பாவாடைக்கு பேர் போனவர் நமீதாதான். அவருக்குப்பிறகு அந்த பாவாடை யாருக்கும் அத்தனை கச்சிதமாக பொருந்தியதில்லை ஆனால், இப்போது கோ படநாயகி கார்த்திகாவுக்கு அம்சமாகியிருக்கிறது. அன்னக்கொடியில் நடித்து வந்த நேரமெல்லாம், நான் அவார்டு நடிகை. என்னையெல்லாம் கவர்ச்சி டைரக்டர்கள் பார்ப்பதே பாவம் என்கிற ...

தீப்பொறியை பற்ற வைக்கும் சுனைனா!

Posted:

காதலில் விழுந்தேன், மாசிலாமணி படங்களில் நடித்தபோது சுனைனாவை, அடுத்து தமிழில் ஒரு மிகப்பெரிய கவர்ச்சி பிரளயமாய் வெடித்து சிதறப்போகிறார் என்றுதான் கோடம்பாக்கம் கணக்குப்போட்டது. ஆனால், அதன்பிறகு அதற்கான வாய்ப்புகள் கைகூடி வந்தபோதும், ஓவர் அட்டாக் வேண்டாமென்று சிலர் அட்வைஸ் செய்யவே அடக்கி வாசித்தார் சுனைனா.

இருப்பினும், ...

கோச்சடையானுடன் மோதுகிறார் தெனாலிராமன்!

Posted:

ஒரு காலத்தில் ரஜினி படம் வெளியாகிறது என்றால், அவர் படத்தை எதிர்த்து நிற்க துணிவில்லாமல் பல முன்னணி நடிகர்களின் படங்களே துண்டக்காணோம் துணியக்காணோம் என்று ஓடி ஒழிந்தன. ஆனால், கோச்சடையான் விசயத்தில் அது பொய்த்து விட்டது. காரணம், பொங்கலுக்கு அஜீத்தின் வீரமும், விஜய்யுடன் ஜில்லா படமும் வெளியாக இருக்கிற சேதி தெரிந்தே ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™