Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விரைவில்...300: ரைஸ் ஆப் அன் எம்பயர் (ஆங்கிலம்)

Posted:

கடந்த, 2000ம் ஆண்டில்,கிளாடியேட்டர் என்ற, வரலாற்றுப் படம் வெளியாகி, வசூலையும், விருதுகளையும் குவித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. இப்போது, அந்த படத்தை மிஞ்சும் விதமாக, ரைஸ் ஆப் ஆன் எம்பயர் படம் எடுக்கப்பட்டு உள்ளது. கிரேக்க நாட்டில் நடந்த வரலாற்றை விளக்கும் இந்த படத்தில், பெர்சியா ஊடுருவலால் ஏற்பட்ட விளைவுகளை, ரத்தமும், சதையுமாக ...

புலிவால் -திரைவிமர்சனம்

Posted:

அந்தரங்க விளையாட்டு, அலைபேசி மூலம், வலைப்பதிவானால் விளையும் விபரீதங்களை சொல்கிறது, புலிவால் கார்த்திக் (பிரசன்னா) பெரும் பணக்காரன். அவனுக்கு நிச்சயிக்கப் பட்ட பெண் பவித்ரா (இனியா) திருமணத்திற்கான இரண்டு மாத இடைவெளியில், நிறுவன ஊழியர் மோனிகாவுடன் கார்த்திக் நடத்தும் காம களியாட்டம், அவனது அலைபேசியில் பதிவாகி விடுகிறது. ...

பண்ணையாரும் பத்மினியும்-திரை விமர்சனம்

Posted:

ஒரு பழைய காருக்கும், அதனால் ஈர்க்கப்படும் மனிதர்களுக்கும் இடையே நிகழும் உணர்வுகளின் சங்கமமே பண்ணையாரும் பத்மினியும்ஊருக்கு நல்லது செய்யும் பண்ணையாரும், (ஜெயபிரகாஷ்) அவரது மனைவி செல்லம்மாளும் (துளசி), இரவலாக வந்த பிரிமியர் பத்மினி காரின் மேல், அலாதி பாசம் கொள்கின்றனர். கார் ஓட்ட தெரியாத பண்ணையார், வேலைக்கு வைக்கும் ஓட்டுனர் ...

ஆச்சர்யப்பட வைத்த பூஜா குமார்

Posted:

காதல் ரோஜாவே என்ற தமிழ் படத்தில் அறிமுகமானவர் தான், பூஜா குமார். அதையடுத்து ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில், 13 ஆண்டுகளாக நடித்து வந்த பூஜா, விஸ்வரூபம் படத்தில் துப்பாக்கியை கையிலெடுத்து, அதிரடிநடிகையாகவும் உருவெடுத்து,ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். ஆனால், தற்போது விஸ்வரூபம்-2ல் பூஜாவின் நடிப்பு, இன்னும் பெரியஆச்சர்யத்தைக் ...

அப்போது கனகா, இப்போது ஸ்ரேயா

Posted:

சிவாஜி கேர்ள் என்ற அடைமொழிஉடன் கோலிவுட்டை வலம் வந்த ஸ்ரேயாவுக்கு படங்கள் குறைந்த போது தெலுங்கு, கன்னடம் என்று சில ஆண்டுகளாக நடித்துக் கொண்டிருந்தார். தற்போது பாலா இயக்கத்தில், கரகாட்டத்தை மையமாகக் கொண்ட படத்தில் நடிக்கிறார். ஸ்ரேயா, பரத நாட்டிய கலைஞர் என்பதற்காகவே, இந்த வாய்ப்பை அவருக்கு கொடுத்து இருக்கும் பாலா, கரகாட்டம் ...

மீண்டும் வருகிறார் ஜெனிலியா இயக்குனர்களுக்கு தூது

Posted:

இந்தியில் இருந்து வந்து, தென்னிந்தியசினிமாவை கலக்கிய நடிகைகளில், ஜெனிலியாவும் ஒருவர். பாய்ஸ் படத்தில், சித்தார்த்துக்கு ஜோடியாக அறிமுகமானவர், அதன் பின், விஜய், தனுஷ், ஜெயம் ரவி என, முன்னணி ஹீரோக்களுடன் ஒரு ரவுண்டு வந்தார். மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதே, தன் காதலரும், இந்தி நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு, ...

என்ன ஆச்சு ஹன்சிகா? ஏன் இந்த பாரபட்சம்?

Posted:

மான் கராத்தே படப்பிடிப்பு நடந்த போது, ஒரு நாள் விடிய விடிய ஷூட்டிங் நடந்ததாகவும், இதனால், சீக்கிரம் முடிங்கப்பா என, ஹன்சிகா டென்ஷன் ஆனதாகவும், செய்திகள் ெவளியானது.ஆனால், இப்போது ஜெயப்ரதாவின் மகன் சித்துவுக்கு ஜோடியாக, ஹன்சிகா நடித்து வரும், உயிரே உயிரே படப்பிடிப்புக்கு, அவர், முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக மாறுபட்ட செய்தி ...

நிமிர்ந்து நில்: பைனல் ரவுண்ட் அப்!

Posted:

டாப் கீயரில் போய்க்கொண்டிருந்த ஜெயம்ரவியின் கேரியருக்கு ஸ்பீட் பிரேக் போட்டது ஆதிபகவன். அமீரை முழுசா நம்பி இரண்டு வருடத்தை அவரிடம் கொடுத்ததில் கழண்டு போனது கேரியர் சக்கரம். பூலோகம் பூமியை விட மெதுவாக சுற்றிக் கொண்டிருப்பதால் ஜெயம்ரவியின் இப்போதைய ஒரே நம்பிக்கை நிமிர்ந்து நில். பாதி பூலோகம் கடந்து கொண்டிருந்தபோதே இது கரைசேர ...

சினிமாவை விட குடும்ப வாழ்க்கையே முக்கியம்: நஸ்ரியா

Posted:

பிரபல மலையாள டைரக்டர் பாசிலின் மகனும், நடிகருமான பகத் பாசிலை வருகிற ஆகஸ்ட் 21ந் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் நடிகை நஸ்ரியா. இதற்கான நிச்சயதார்த்தமும் முடிந்து விட்டது. முதன் முறையாக தனது திருமணம் பற்றி பேசியிருக்கிறார் நஸ்ரியா. திருவனந்தபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

நானும், பகத்தும் ஒருவரை ஒருவர் சிறு ...

நயன்தாராவின் தெலுங்கு அனாமிகா தமிழில் நீ எங்கே என் அன்பே ஆனது

Posted:

வித்யா பாலன் நடித்த இந்திப் படமான கஹானி பெரும் வெற்றி பெற்றது. நெரிசல் மிகுந்த நகர்புறத்தில் காணாமல் போன கணவனைத் தேடும் கர்ப்பிணி மனைவியின் கதை. இந்தியில் இயக்கிய சேகர் காமுலா கஹானியை தெலுங்கில் அனாமிகா என்ற டைட்டிலுடன் டைரக்ட் செய்து வருகிறார். இதில் வித்யா பாலன் நடித்த கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார். ஆனால் ஒரு வித்தியாசம் ...

இந்திப் படத்தை பார்த்து இசை அமைக்கவில்லை: தரன் குமார்!

Posted:

பிரபல இந்திப் பட தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் முதன் முறையாக தமிழில் தயாரித்துள்ள படம் ஆஹா கல்யாணம். இது பேண்ட் பஜா பாரத் என்ற இந்திப் படத்தின் ரீமேக். நானி, வாணி கபூர், சிம்ரன் நடித்துள்ளனர். கோகுல் கிருஷ்ணா டைரக்ட் செய்துள்ளார். படத்திற்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். வருகிற 21ந் தேதி ரிலீசாகிறது. ...

ஹாலிவுட் வில்லனுடன் மோதுகிறார் விஷால்!

Posted:

ஏற்கனவே ஆக்ஷன் கோதாவில் குதித்தவர்தான் விஷால். ஆனால் அப்படி அவர் நடித்த படங்கள் சறுக்கிக்கொண்டே வந்ததால், ஓவர் ஆக்சன் வேண்டாம். நல்ல கதையில் கவனம் செலுத்துவோம் என்று கவனத்தை திசை திருப்பி கதை கேட்டபோதுதான், சுசீந்திரன் சொன்ன பாண்டியநாடு படத்தில் நடித்தார்.

அப்படமும், பெரிய அளவில் ஹிட்டடித்ததால், நீண்டநாளைக்குப்பிறகு ...

அண்ணனுக்கு கைகொடுத்த தனுஷ்!

Posted:

மயக்கம் என்ன படத்தை அடுத்து செல்வராகவன் பிரமாண்டமான பட்ஜெட்டில் இயக்கிய படம் இரண்டாம் உலகம். ஆர்யா-அனுஷ்கா ஜோடி சேர்ந்து நடித்த இந்த படம் ஆர்யா நடித்த படங்களில் வியாபாரங்களை விடவும் பன்மடங்கு அதிகமாக தயாரிக்கப்பட்டது, ஆனபோதும் எனக்கு இருக்கிற வியாபாரத்தை வைத்து போட்ட காசை விட பல கோடிகளை அதிகமாக சம்பாதித்து லாபக்கணக்கு ...

மீண்டும் நயன்தாராவின் மார்க்கெட்டை எகிற வைத்த சிம்பு!

Posted:

செகண்ட் இன்னிங்சில் யாருமே எதிர்பாராத அளவுக்கு நயன்தாராவின் மார்க்கெட் கன்னாபின்னாவென்று எகிறி நிற்கிறது. அவருடன் டூயட் பாடுவதில் இளவட்ட நடிகர்கள் ஆர்வம் காட்டுவதே இந்த அதிரடி வளர்ச்சிக்கு காரணம். இன்னும் சொல்லப்போனால், சிம்புவும் நயன்தாராவின் மார்க்கெட் மறுபடியும் சூடுபிடிக்க காரணமாகி விட்டார்.

அஜீத்துடன் ஆரம்பம் ...

சிபிஐ ஆபீசராக இயக்குனர் சமுத்திரகனி!

Posted:

சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் படத்தில் நடிகரானவர் இயக்குனர் சமுத்திரகனி. அப்படத்தில் வில்லனாக நடித்தவர் அதன்பிறகு அதே சசிகுமார் இயக்கிய ஈசன் படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்தார். அதையடுத்து, சாட்டை என்ற படத்தில் பள்ளி ஆசிரியராக நடித்து பிரபலமான சமுத்திரகனி, அதன்பிறகு தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் நடித்து ...

இயக்குனர்களின் நடிகையான ஸ்ரீதிவ்யா!

Posted:

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றி காரணமாக, பட்ஜெட் படாதிபதிகளின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார் ஸ்ரீதிவ்யா. அமலாபால், லட்சுமிமேனன் உள்ளிட்ட சில நடிகைகள் எந்த மாதிரி கதையை சொன்னாலும், அதில் குற்றம் குறைகளை கண்டுபிடித்து நடிக்க சம்மதம் சொல்லி வந்தநிலையில, டைரக்டர்களின் கதையை அப்படியே படமாக்க ஸ்ரீதிவ்யா முழு ...

அனுஷ்கா ஆரம்பித்து வைத்த கட்டிப்புடி கலாசாரம்!

Posted:

2005ல் சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் அனுஷ்கா. கர்நாடகத்தைச்சேர்ந்த துலு மொழி பேசும் பெண்ணான அவருக்கு நடிக்க வந்தபோது ஓரிரு வார்த்தைகூட தெலுங்கு தெரியாதாம். ஆனபோதும், குறுகிய காலத்திலேயே தெலுங்கு பேச பயிற்சி எடுத்து விட்ட அனுஷ்கா, தற்போது சூப்பராக தெலுங்கு பேசுகிறார். அதோடு ஐதராபாத்தில் செட்டிலாகி தன்னை ...

டாப்சியை டீலில் விட்ட ஆர்யா!

Posted:

சாதாரணமாக தன்னுடன் எந்த நடிகைகள் நடித்தாலும் அவர்களுடன் குபீரென்று பற்றிக்கொள்வார் ஆர்யா. அதேபோல்தான் ஆரம்பம் படத்தில் நடித்தபோது தனக்கு ஜோடியாக நடித்த டாப்சியுடனும் பற்றிக்கொண்டார். இருவரும் அதன்பிறகு சில மாதங்களாக அடிக்கடி மீட்டிங் போட்டு ஜாலி அரட்டையடித்து வந்தனர்.

அதனால். தமிழில் சரியானபடி படங்கள் கிடைக்காமல் ...

நட்சத்திர கிரிக்கெட்: கேரள அணியிடம் சென்னை பரிதாப தோல்வி!

Posted:

சிசிஎல் எனப்படும் 4வது நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. தற்போது நடந்து வரும் லீக் போட்டியின் ஒரு பகுதியாக கொச்சி ஸ்டேடியத்தில் நேற்று (பிப்ரவரி 9) சென்னை ரெய்னோஸ் அணியும், கேரள ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற கேரள அணி முதலில் பேட் செய்தது. அடித்து ஆடிய கேரள அணி ரன்களை மளமளவென குவித்தது. ...

தில்லுன்னா இதுதான்: ரிலீசுக்கு முன்பே திரைக்கதையை புத்தகமாக வெளியிட்ட ராம்

Posted:

பொதுவாக தமிழ் சினிமாவில் யார் படம் எடுத்தாலும் அதன் முழு கதையையும் கூற மாட்டார்கள். கதை பற்றி முன்பே தெரிந்தால் படத்துக்கு எதிர்பார்ப்பு கூடும், அல்லது குறையும், நல்ல காட்சிகளாகவோ ஐடியாவாகவோ இருந்தால் அதை டி.வி.சீரியலில் பயன்படுத்தி விடுவார்கள். அல்லது வேறு படத்தில் காப்பி அடித்து விடுவார்கள். அதனால் சிறிய படம் டைரக்ட் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™