Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


அனைவருக்கும் வணக்கம்! நானும் உங்களுடன் இன்று முதல் இனையபொகிரன்...

Posted: 09 Feb 2014 09:06 AM PST

பெயர்:ஏகாம்பரம்
சொந்த ஊர்:ஆம்பூர்
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:நண்பன்
பொழுதுபோக்கு:ப்ரொக்ரம்மிங்க்
தொழில்:படிப்பு

சகோதர சகோதரிகளே எச்சரிக்கை...!

Posted: 09 Feb 2014 08:55 AM PST

சகோதர சகோதரிகளே எச்சரிக்கை...! சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஒரு உண்மை சம்பவம். ஒரு வீட்டில் சமையலறையில் கேஸ் அடுப்பில் குக்கரில் சமையல் ஆகிக்கொண்டிருக்கும்போது., அடுப்புக்கருகே ஒரு கரப்பான் பூச்சி ஓடுவதை கண்ட அந்த சகோதரி ., உடனே சென்று கரப்பான் பூச்சிகளை கொள்ளும் மருந்து ஸ்ப்ரேயை (spray ) கொண்டுவந்து அதன் மீது அடிக்க துவங்கினார்.ஒருநொடிக்குள் அந்த spray இலிருந்து வெளிவந்த வாயுவுடன் சேர்ந்து வெடித்து அந்த சகோதரி மருத்துவமனையில்உயிருக்கு போராடி இறந்தாள். அவளை காப்பாற்ற சென்ற கணவரும் ...

பழமொழிகள்...

Posted: 09 Feb 2014 08:48 AM PST

அதிகப் பணப்புழக்கம் இளைஞனைக் கெடுக்கும். அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதவை; அறிவு ஒன்றே ஒன்றுதான். அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்கை. அரை குறை வேலையை முட்டாளிடம் காட்டாதே! அண்டை அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது. அன்பும், மனைவியும் அமைவதே வாழ்க்கை. அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள். அழகு, அடைத்த கதவுகளை திறக்கும். அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர். அதிகப் பணிவும் அகம்பாவம் ஆகலாம். அடுப்பூதுபவனின் கண்ணில் நெருப்புப் பொறி விழும். அறுப்பு ...

சிரிக்கலாம் வாங்க !!!

Posted: 09 Feb 2014 08:40 AM PST

உயரமான மலை உச்சியில் நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி ஒருவன் கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தான். கடவுளே.. . என் மனைவியை ஏன் இத்தனை அழகோடு படைத்தாய் ? வானிலிருந்து ஒரு பதில் வந்தது. அப்போது தானே நீ அவளைக் காதலிப்பாய் மகனே ? திரும்பவும் இவன் கேட்டான் – அட்டகாசமாக சமைக்கத் தெரிந்தவளாக அவளை ஏன் படைத்தாய் ? நீ அவளைக் காதலிக்கத்தான். .. பொறுப்போடு வீட்டைப் பார்த்துக் கொள்ளும் குணத்தை அவளுக்கு ஏன் கொடுத்தாய் ? அதுவும் நீ அவளைக் காதலிக்கத்தான் மகனே. எல்லாம் சரி. அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் ...

பேஸ்புக்கை வேகமாக பயன்படுத்துவது எப்படி?

Posted: 09 Feb 2014 08:34 AM PST

பேஸ்புக்கை வேகமாக பயன்படுத்துவது எப்படி? பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சமுதாய இணைய வலைத் தளமாக பேஸ்புக் தளம் உயர்ந்து வருகிறது. இந்த தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீகளை இங்கு காணலாம். ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்தும் முன், முதல் கீயான மாடிபையர் கீ ( கீ போர்டின் செயல்பாட்டினை மாற்றித் தரும் கீ) நீங்கள் பயன்படுத்தும் பிரவுசருக்கானது என்ன என்று அறிந்து, அதனை இணைக்க வேண்டும். விண்டோஸ் இயக்கத்தில் பயர்பாக்ஸ் பிரவுசருக்கு Alt+Shift, குரோம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் ...

பரோட்டா பிரியர்களுக்கு ஒரு எச்சரிக்கை...

Posted: 09 Feb 2014 08:33 AM PST

பரோட்டா பிரியர்களுக்கு ஒரு எச்சரிக்கை... தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்த்தி கிடைக்கிறதா? இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை ,அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .                                                     பரோட்டாவின் கதை என்ன தெரியுமா பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது ...

தினம் ஒரு கோலம்-அச்சலா...!!

Posted: 09 Feb 2014 08:30 AM PST

பெண்களே! தோழிகளே இன்று முதல் முடிந்தளவு கோலங்களை இணைக்கலாம் என்று நினைக்கிறேன்..
என்ன சொல்லுறீங்க..

இது தொடக்கம்...

கோலம் 1 :

சாம்பல்

Posted: 09 Feb 2014 08:25 AM PST

அக்னியில் இடப்பட்ட ஆகுதியானாலும்
அனலில் இடப்பட்ட சிறுபுழுவானாலும்
அதுகடைசியில் ஆவது சாம்பலே!
அகிலமே ஆண்ட அரசனானாலும்
அரையாடை பூண்ட ஆண்டியானாலும்
அந்திமக் காலமுடிவிலவன் சாம்பலே!
அந்தமும் தெரியாது ஆதியும் அறியாது
அடுத்த பிறவியும் உரைக்க இயலாது
அறிந்த ஒன்று இறுதியில் சாம்பலே!
அதுவும் தெரியும் இதுவும் தெரியும்
அனைத்தும் அறிந்தும் இப்பிறவியில்
அடக்கம் கொள்ளாது ஆர்ப்பரிப்பதேன் !

கிருஷ்ணா

உலகம் அழிவதற்கான படி படியான அடையாலங்கள், அறிகுறிகள் - புத்தகம்

Posted: 09 Feb 2014 07:57 AM PST

இந்த உலகம் எப்போது அழிய போகிறது, jesus எப்போது வருவார், அவர் என்ன கூறுவார், mecca வில் உள்ள kaaba எப்போது எந்த வம்சத்தினர் ஆள் அளிக்கப்படும், பின்பு இறைவனை மறந்து வாழும் மக்களை எப்படி இறைவன் அளிக்கிறான் மற்றும் ஞயதீர்ப்பு நாள் , போன்றவை quran மற்றும் sahih ஆன hadith கல் இல் இருந்து எடுத்து தொகுக்கப்பட்ட நூல் இது. language : English பதிவிறக்கம் செய்ய, http://ar-rasheed.com/books/index.php/viewdownload/47-death-end-of-the-world/265-the-end-of-the-world-major-and-minor-signs-of-the-hour#.UvebpPmSxIE

இயேசு தேவனுடைய குமாரன் (Son of God) என்றால், அவர் எப்படி தேவனாக (God) முடியும்?

Posted: 09 Feb 2014 07:42 AM PST

தேவன் திரித்துவ தேவன் (Triune God) என்பதை முதலில் நாம் நினைவுக்கு கொண்டுவரவேண்டும். அதாவது பிதா, குமாரன், பரிசுத்தாவி என்கிற திரித்துவ தேவன். திரித்துவம் ஆதியாகமம் 3:22 பின்பு தேவனாகிய கர்த்தர்: "இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் (one of us) ஆனான்; " ஆதியாகமம் 1:26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; (In our likeness and in our image). ஆதியாகமம் 11:7 நாம் (Let us) இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே ...

அம்மாவுக்கு ஒரு விண்ணப்பம்

Posted: 09 Feb 2014 07:37 AM PST

அம்மாவுக்கு ஒரு விண்ணப்பம் அன்டத்தில் நீ சுமந்தாய்- தரணியில் நான் பிறக்க. பத்து மாசம் -சுமை தாங்கி பட்டினியும் நீ கிடந்தாய். பட்டபாடு யார் அறிவார்………… கொசுக்கடியும் குளிர்காற்றும் சில்லலென்று வீசினால். தாங்கமாட்டேன் என்ற காரணத்தால் பூட்டிய அறைக்குள்ளே. என்னை பத்து மாசம் சிறைவைத்தாயே….. தண்ணீர்த் தாகம் பெருக்கெடுத்தால் வற்றாத உன் உதிரக் கடலில் தினம் தினம் நான் குளித்து நீ உண்னும் உணவில் என் -காலம் கடந்த தம்மா. எட்டி எட்டி எத்தனை உதை உதைத்திருப்பேன் பூமியில் தவழ்ந்து பார்ப்பதற்கு உன் ...

இறைத்தூதர் முஹம்மது வின் வரலாற்று திரைப்படம்- message ( tamil )இலவசமாய் பதிவிறக்கம் செய்ய

Posted: 09 Feb 2014 07:32 AM PST

இறைத்தூதர் முஹம்மது வின் வரலாற்று திரைப்படம் - message ( tamil ) இலவசமாய் பதிவிறக்கம் செய்ய, http://ar-rasheed.com/main/threads/message-1977-720p-tamil-english-free-download.287/ நன்றி, அல்லாஹ் நேர்வழி படுத்துவானாக,

இஸ்லாமிய முக்கிய ஆங்கில புத்தகங்கள் இலவசமாய் பதிவிறக்கம் செய்ய

Posted: 09 Feb 2014 07:27 AM PST

இஸ்லாமிய ஆங்கில புத்தகங்கள் இலவசமாய் பதிவிறக்கம் செய்ய,

இந்த link
http://ar-rasheed.com/books/index.php/viewcategory/8-english-ebooks

இங்கே இஸ்லாம் பற்றிய அடிப்படையான தகவல்கள் முதல் விரிவான தகவல்கள் அடங்கிய புத்தகங்கள் உள்ளன.

இஸ்லாம் பற்றிய தகவல் அறிய விரும்புவர்கள் இங்கே சென்று பயன்பெறலாம்.

பகிர்வது எப்படி ?

Posted: 09 Feb 2014 06:50 AM PST

என்னுடைய படைப்பை இதே தளத்தில் உள்ள இன்னொருவருக்கு எப்படி அறியப் படுத்துவது ?

rank மற்றும் மதிப்பீடுகள் பற்றி

Posted: 09 Feb 2014 06:41 AM PST

நம் ஈகரையில் எனது profileல் என் பெயருக்கு கீழ் இருக்கும் rank பண்பாளர் என்பதையும்;
மதிப்பீடுகளையும் நிரந்தரமாக நீக்க முடியுமா?

நீக்க வழியிருந்தால் கூறவும்.

அரிய தகவல்கள்

Posted: 09 Feb 2014 06:39 AM PST

1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் "புளியோதரை"தான்பிரசாதம்,லட்டு கிடையாது. 2.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது. 3. இந்தியாவில் தமிழில் தான் "பைபிள்" முதலில் மொழிபெயர்க்கப்பட்டது. 4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும். 5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் . 6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான். 7.பிரேசில் நாட்டு தேன் கசக்கும். 8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார். 9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும். 10.அமெரிக்காவை ...

புள்ளிகள் பற்றி

Posted: 09 Feb 2014 06:18 AM PST

புள்ளிகள் வழங்கப்படும் முறை பற்றி சொல்ல முடியுமா ?

கவிதைப் போட்டிகள் பற்றி

Posted: 09 Feb 2014 06:17 AM PST

கவிதைப் போட்டிகள் பற்றி எப்படி அறிந்து கொள்ளலாம் ?
இப்போது நடை பெறுகிறதா ?

வெள்ளமும் வற்றலுமாக கவி

Posted: 09 Feb 2014 06:16 AM PST

அந்த ஏகாந்த இரவுகள் கற்பிக்கின்றன அழகு கவிதை புணையும் சூக்குமமங்களை கழுமமற்ற இரவு கவித் தாழ்ப்பாளைத் திறக்கிறது செயற்கையும் இயற்கையும் திராணி பெறுகிறது ஓடி வரும் கவிதை அருவியில் சங்கமிக்கிறது பேனா முனை கவியின் திவி நுழைவாயிலில் கருப் பெற்ற கவி உருப்பெறுகிறது தாரதம்மியம் இன்றி இரவை விடுவித்து தாமன் நுழைகிறான் கவியின்றி பகலறுவி வீணாய் வற்றுகிறது திகம்பரமாய் மேசை கண்ணீர் வடிக்க மூளையும் கடதாசியும் வெறிச்சோடி பளுவின் நிமித்தம் களை கொள்கிறது ஓசை நிறைந்த ஒட்டு மொத்த பகல்வெளியி;ல் கவிக் ...

பனிமூட்டம்

Posted: 09 Feb 2014 06:01 AM PST



நிலம்தொட நினைக்கும்
மேகங்கள்
கட்டிய
பாலம்தானோ - இந்த
பனிமூட்டம்.

முகநூலில் நான் ரசித்தவை - அச்சலா

Posted: 09 Feb 2014 05:09 AM PST


பழங்களுக்கு தமிழில் பெயர்கள்

சுட சுட செய்திகள்...அச்சலா

Posted: 09 Feb 2014 04:17 AM PST

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை. இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது. கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ...

வரலாற்றில் இன்று-அச்சலா

Posted: 09 Feb 2014 04:14 AM PST

நண்பர்களே வராலாற்றில் நடந்த நிகழ்வை இங்குதரலாம் என்று நினைக்கிறேன்.. வரலாற்றில் இன்று நவம்பர் 1 1512 - வரலாற்றுப் புகழ் பெற்ற ஓவியர் மைக்கலாஞ்சலோவின் கைவண்ணத்தில் உருவான சிஸ்டின் தேவாலயத்தின் கூரை ஓவியங்கள் முதல் முறையாக பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது. 1520 - தென் அமெரிக்காவில் மகலன் நீரிணை மகலனால் கண்டுபிடிக்கப்பட்டது. 1604 - ஷேக்ஸ்பியரின் ஓத்தெல்லோ நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது. 1611 - ஷேக்ஸ்பியரின் த டெம்பெஸ்ட் நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது. 1800 ...

பிப்ரவரி 2014-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய .

Posted: 09 Feb 2014 04:12 AM PST

4-2-2014-தினத்தந்தி அருள்தரும் ஆன்மிகம் . http://www.mediafire.com/download/hpak4w7bz0g337o/DTAM+4.2.14%28OrathanaduKarthik.blogspot.com%29%282%29.pdf 2-2-2014-தினகரன் வசந்தம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/1ibgfkk9qyjlq9n/Vasandam+02-02-2014+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 2-2-2014-தினமணி கதிர் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/4436fg3075z4l1o/Kathir+02-02-2014+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 3-2-2014-குங்குமம் ...

நாகேஷ் நினைவு தினம்: போலிசெய்ய முடியாத ஆச்சரியம்!!

Posted: 09 Feb 2014 04:10 AM PST

ஒரு நடிகன் என்னென்ன வேடங்களில் நடிக்கலாம்? திருடன், போலீஸ், நல்லவன், கெட்டவன், வில்லன், தந்தை..சமயங்களில் கதைப்படி இறந்துபோய் பிணமாகக்கூட நடிக்க நேரும். மாலைகள் போர்த்தப்பட்ட உடலை அசைக்காமல், மூச்சைக் கட்டுப்படுத்திக்கொண்டு சற்று நேரம் இருக்க வேண்டியிருக்கும். ஆனால் நடமாடும் பிணமாக, நின்றபடி உடலை விறைத்துக்கொண்டு , உடலில் உயிர் இருப்பதையே மறைத்து நடிக்க நாகேஷ் ஒருவரால்தான் முடியும். கமலுடன் இணைந்து தொடங்கிய தனது இரண்டாவது இன்னிங்ஸில் நாகேஷ் ஜொலித்த 'மகளிர் மட்டும்' திரைப்படத்தின் ...

ஆன்லைனில் உலாவும் 'ஆந்தை' இளைஞர்கள்!

Posted: 09 Feb 2014 04:08 AM PST

ஒரு நாள் இரவு தூக்கம் வராமல், சமூக வலைத் தளத்தை சற்று உலா வரலாம் என்று அதனுள் சென்ற எனக்கு ஒரே ஆச்சர்யம், அதிர்ச்சி. என் நண்பர்கள் பட்டியலில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பல இளசுகள் மிக 'ஆக்டிவ்வாக' ஆன்லைனில் இருந்தனர். சரி, நம்மை போல தூக்கம் வராமல் இணையதளத்தில் உலாவருவதாகவே அப்போது எண்ணினேன். ஆனால் இவர்களுடன் சாட் (Chat) செய்தபோதுதான் புரிந்தது விஷயம். இந்த இளைஞர் கூட்டம் தினமுமே இரவு தொடங்கி விடியற்காலை வரை விழித்து கொண்டு ஆன்லைனில் இருப்பது தெரிந்தது. பலநூறு ஆண்டுகளாக நாம் பின்பற்றி வரும் ...

தக்காளி ..! இந்தியா டா ..

Posted: 09 Feb 2014 04:01 AM PST

தக்காளி ..! இந்தியா டா .. 1.எவ்ளோ பெரிய ஊழலும் அம்பலமாகிடும்.ஆனா ,பத்து பைசா கூட ரெக்கவரி ஆகாது.. 2.கோயில்ல செருப்பு தொலைஞ்சு போகாம இருக்க, ஒரு செருப்ப அந்த பக்கமும் இன்னொரு செருப்ப இந்த பக்கமும் போட்டுட்டு போவோம்.. 3.திரைல நடிக்கிற கூத்தாடிய தலைவன் ரேஞ்சுக்கு FEEL பன்னிக்குவோம். 4.அப்பன் செத்தாலும், ஆத்தா செத்தாலும் அத வச்சு அரசியல் பண்ணுவோம் 5.அம்பது லட்ச ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும் ரெண்டு ரூபாய்க்கு எலுமிச்சம் பழம் கட்டித்தொங்க விட்டுத்தான் ஓட்டுவோம் 6.ஃபாரினுக்கு ...

பராசக்தி ரிப்பீட்டேய்....

Posted: 09 Feb 2014 03:51 AM PST

அரசியல் பல உட்டாலக்கிடி வேலைகளைப் பார்த்து இருக்கிறது. பல டுபாக்கூர் அரசியல்வாதிகளைக் கண்டிருக்கிறது. ஆனால் இந்த பதிவு உட்டாலக்கிடியும் அல்ல; எழுதுகிற நான் டுபாக்கூரும் அல்ல. அரசியலில்வாதிகளிடம் அன்றாடம் அடிபட்டு உதைபட்டு மிதிபட்டு அல்லல்படுகிற சாதாரண குடிமகன்தான். மனிதாபிமானத்தை இழந்தேன்; மனசாட்சியைப் புதைத்தேன்; மருத்துவத்துக்காக வந்த மூதாட்டியைத் திருப்பி அனுப்பியதைப் பார்த்தும் மவுனம் சாதித்தேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்! நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், ...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Posted: 09 Feb 2014 03:48 AM PST



NO more time for love throwing myself
into my careers right now
plz regret the rumours guys..........
-
---------------------------------
>Nayanthara Kurian



என்னைப் பற்றி

Posted: 09 Feb 2014 03:39 AM PST

பெயர்: ஜானகி
சொந்த ஊர்: மதுரை

மேலும் என்னைப் பற்றி: Software Engineer

ஈகரைக்கு எனது அன்பான வணக்கங்கள்  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 

செல்போன் விபரீதம் பெண்கள் ஜாக்கிரதை !

Posted: 09 Feb 2014 02:02 AM PST

நாணயத்துக்கு இருபக்கம் இருப்பது போல் தொழில்நுட்பத்துக்கும் உண்டு. அதற்கு உதாரணம் செல்போன். கூலித் தொழிலாளி முதல் தொழிலதிபர் வரை இன்று அனைவரின் கையிலும் தவழ்கிறது செல்போன். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மகள் சாப்பிட்டாளா? தாத்தாவுக்கு உடம்பு எப்படி இருக்கு? சரக்கு டெலிவரி ஆகிவிட்டதா?என்று பேச, ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு சிறிதும் தாமதிக்காமல் உதவிட என்று அனைத்து தரப்பினருக்கும் ஆபத்பாந்தவனாக இருக்கிறது. ஆனாலும் இந்த செல்போன்கள் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இதில் பாதிக்கப்படுபவர்கள் ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (214)

Posted: 09 Feb 2014 01:44 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

திருக்குறள் இருக்க குறை ஒன்றும் இல்லை -இசைக்கவி ரமணன்

Posted: 09 Feb 2014 12:03 AM PST

இசை கவி ரமணனின் அற்புத சொற்பொழிவு திருக்குறள் பற்றி

கீப்புகளும் குறுந்தொகையும்

Posted: 08 Feb 2014 11:25 PM PST

ஒரு சாஹித்ய அக்கடமி நாவல் அல்லது கலைப் படம் எடுக்கும் அளவுக்கு விஷயம் சில குறுந்தொகைப் பாடல்களில் இருக்கிறது. ஆனால் அதை உரையாசிரியர்கள் சொல்லும் விதம் படிக்கும் போதே பல் உடைகிற மாதிரி இருக்கிறது. கஷ்டப்பட்டுப் புரிந்து கொண்டாலும் அதில் சுவாரஸ்யம் வருவதில்லை. கீழ்க் காணும் வாக்கியத்தைப் பாருங்கள் : 'கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் எனக் கேட்ட காதற்பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது' இது துறை விளக்கமாம்! அதாவது சாங் என்ன சிச்சுவேஷன்ல வருது என்று இளையராஜாவுக்கு பாரதிராஜா சொல்வது! ம்க்க்குக்கூம். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™