ஈகரை தமிழ் களஞ்சியம் |
- 14 உலகங்களில் வசிப்பவர்கள் யார் யார்
- இன்று பிறந்தநாள் காணும் நம்ம ஈகரை சிறப்புக் கவிஞர் (டைரக்டர்) ரா.ரா3275
- அன்பு என்றால் இதுதானோ ?!
- விக்கிரமாதித்தன்,தெனாலிராமன்,பீர்பால்,முல்லா கதைகள் தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய
- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
- பேல்பூரி ........
- ஒரு முத்தம் .............
- இலைகள்
- அழகு பூக்கள் அழகாக
- மூலிகைச்செடிகள் பாகம் 5
- தோனி நகைச்சுவை காணொளி - ஒலியுடன் கேட்கவும்
- என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை
- All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - நெல்லிக்காய் சாதம் !
- அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் சாதம் !
- கவித் தூறல்கள்
- லத்தீன் பழமொழிகள்
- பண்டைய தமிழ் இலக்கியங்களில் விலங்குகளை பற்றிய.........
- ந.க.துறைவன் ஹைபுன்
- ஐவிரல் மனிதர்கள்
- சிறுவர் பாடல்
- கலைமனம்
- அட்டகாச சூரியன்
- அன்புத்தோழி உதயசுதாவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்....
| 14 உலகங்களில் வசிப்பவர்கள் யார் யார் Posted: 03 Feb 2014 02:56 PM PST இறைவன் ஏழு உலகங்களை உருவாக்கி இருக்கிறாராம். சத்தியலோகத்தில் பிரம்மன், தபோலோகத்தில் தேவதைகள், ஜனோலோகத்தில் பித்ருக்கள், சொர்க்கத்தில் இந்திரன் முதலான தேவர்கள், மஹர்லோகத்தில் முனிவர்கள், புனர்லோகத்தில் கிரகங்கள், நட்சத்திர தேவதைகள், பூலோகத்தில் மனிதர்கள், விலங்குகள் வசிக்கின்றனர். இவையெல்லாம் பூமிக்கு மேலிருப்பவை. பாதாளத்திலும் இதே போல ஏ ழு லோகங்கள் உண்டு. இதனால் தான் அசுரர்கள் ஈரேழு 14 லோகங்களையும் அடக்கியாண்டதாக புராணங்களில் சொல்லப்படும். கீழுள்ள அதல, விதல லோகங்களில் அரக்கர்கள், சுதல லோகத்தில் ... |
| இன்று பிறந்தநாள் காணும் நம்ம ஈகரை சிறப்புக் கவிஞர் (டைரக்டர்) ரா.ரா3275 Posted: 03 Feb 2014 10:14 AM PST இன்று நம் ஈகரையின் சிறப்புக் கவிஞர் ரா.ரா அவர்களை வாழ்த்தலாம் வாங்க உறவுகளே.... அன்பு வாழ்த்துகள் ரா.ரா..... வயதை சொல்லிட்டேனு குதிக்காதிங்க. |
| Posted: 03 Feb 2014 09:05 AM PST |
| விக்கிரமாதித்தன்,தெனாலிராமன்,பீர்பால்,முல்லா கதைகள் தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய Posted: 03 Feb 2014 09:02 AM PST முல்லா, கதைகள் தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/56uan4wqbbalyk6/mulla-stories-in-tamil%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf பீர்பால் கதைகள் தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/whhyj4iry5wk8nw/Akbar-Birbal-Stories-in-Tamil-Birbalin-Bhuthisalithanam%28OrathanaduKarthik.blogspot.com%29. தெனாலிராமன் கதைகள் தமிழில் இலவசமாக டவுன்லோட் செய்ய டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/6qh2vqzmmi3r89v/Thenali_Raman_%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf விக்கிரமாதித்தன் ... |
| மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா Posted: 03 Feb 2014 08:31 AM PST மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை. இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் ... |
| Posted: 03 Feb 2014 08:29 AM PST கேட்டது (நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இரு கல்லூரி மாணவர்கள்) ""டேய் நீ லவ் பண்ற பெண்ணின் வீட்டின் முன்பு கிடக்குற இளவட்டக் கல்லை நீ தூக்கினாத்தான் உனக்கு அந்தப் பெண்ணைக் கொடுப்போம்னு சொன்னா என்ன செய்வ? '' ""அட போ மச்சி... பெண் பார்க்கப் போகும்போதே ஜே.சி.பி. வண்டியோடதானே போவேன்'' சு.நாகராஜன், பறக்கை. (பக்கத்து வீட்டில் கணவன் - மனைவி உரையாடல்) மனைவி: என்னங்க... நம்ம நாய்க்குட்டி என்ன ஒரு மாதிரியா கிடக்குது? கணவன்: நேத்து நீ வைச்ச புளிக்குழம்பு சோத்தைச் சாப்பிட்டதில் ... |
| Posted: 03 Feb 2014 08:23 AM PST சென்னையை நோக்கி வேன் படு வேகமாகச் சென்று கொண்டிருந்தது. நெய்வேலி, பண்ருட்டி, வடலூர் என, ஊர்கள் சரசரவென பின்னுக்குச் சென்றன. டிரைவர் அருகில், அமர்ந்து இருந்ததால் வேகம் அதீதத்தை தொடும்போது அவரைப் பார்ப்பதும் எனது பார்வையை உணர்ந்து டிரைவர் வேகத்தை மட்டுப்படுத்துவதுமாக இருந்தார். விபத்தில் பலியான ஒரு சோகத்தை நோக்கி செல்லும்போது நிதானம் தேவை என்பதை எனது நிருபர் மூளை எனக்கு வலியுறுத்திக் கொண்டே இருந்தது. வேனில் இருந்த யாரும் அதன் வேகத்தைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. எட்டு பேரில் இருவர் மயக்க ... |
| Posted: 03 Feb 2014 08:06 AM PST |
| Posted: 03 Feb 2014 08:04 AM PST |
| Posted: 03 Feb 2014 08:02 AM PST மூலிகைச்செடி என்று கூறிவிட்டு இது என்ன பச்சரிசி புழுங்கலரிசி என பெயர் கூறுவது விந்தையாக உள்ளதா?இதன் பெயர் அம்மான் பச்சரிசி தான்.தமிழில் அம்மான் பச்சரிசி என்று அழைக்கப்படும் இத்தாவரத்தின் தாவரவியல் பெயர் Euphorbia hirta என்பது ஆகும். வகைப்பாடு :- திணை: (இராச்சியம்) தாவரம் வகுப்பு :- Magnoliopsida வரிசை: Magnoliophyta பேரினம்: Euphorbia இனம்: E. hirta அம்மான் பச்சரிசி ஒரு மருத்துவ மூலிகையாகும். இதன் பேரைக் கேட்டதும் இது அரிசி போன்று இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். ... |
| தோனி நகைச்சுவை காணொளி - ஒலியுடன் கேட்கவும் Posted: 03 Feb 2014 07:42 AM PST |
| என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை Posted: 03 Feb 2014 07:34 AM PST M.M.S.ன் கதை இது என் கதை கவிதை எழுதுவது - எனக்கு பொழுது போக்கு என்றாலும் நான் வந்த பாதையை திரும்பி பார்த்த போது நமது கதையை ஒரு கவியாய் எழுதினால் என்ன? என்றெனக்கு தோன்றியதன் விளைவே இந்த என் கதை!! எங்கள் ஊரில் அநேகம் பேரால் இவன் குடி எனும் மடியில் தலை வைத்து படுத்தே மடிந்துவிடுவான் ஒருநாள் என்று "பாராட்டப்பட்டவன்"? எங்காவது செல்லும்போது எதிரிகள் இவனை துண்டு துண்டாய் வெட்டி வீசி விடத்தான் போகிறார்கள் என்ற வார்த்தைகளையும் என் செவி வழியே கேட்டவன் நான் ! இப்போது ... |
| All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - நெல்லிக்காய் சாதம் ! Posted: 03 Feb 2014 06:57 AM PST ரொம்ப அருமையான recipe இது. எங்க வீட்டிலும் எங்க உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்திலும் மிகவும் பிரபலம். புன்னகை முதலில் பொடி செய்யும் முறையை பார்போம். இதை நான் APP - that is 'ALL PURPOSE POWDER' என் அழைப்பது வழக்கம். இதை கொண்டும் பல டிஷ் கள் தயாரிக்கலாம். தேவையானவை: 500gm தனியா 500gm கடலை பருப்பு 250gm குண்டு மிளகாய் பெருங்காயம் - ஒரு சின்ன துண்டு கொஞ்சம் எண்ணெய் (அரை ஸ்பூன் ) செய்முறை : பெருங்காயத்தை துளி எண்ணெயில் பொரிக்கவும். தனி எ எடுத்துவைக்கவும் அதே வாணலில் மற்றவற்றை ... |
| அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் சாதம் ! Posted: 03 Feb 2014 06:54 AM PST இப்போ அரை நெல்லிக்காய் சீசன், எனவே அதைக்கொண்டு என்ன என்ன செய்யலாம் என்று இந்த திரி இல் பார்க்கலாம் எனக்குத்தெரிந்து கீழ் உள்ளவைகள் செய்யலாம் உங்களுக்கு தெரிந்த குறிப்புகளையும் இங்கு பகிருங்கள் அரை நெல்லிக்காய் ஜூஸ் ! அரை நெல்லிக்காய் தொக்கு, அரை நெல்லிக்காய் சாதம், அரை நெல்லிக்காய் ரசம் என பலவகைகள் செய்யலாம். |
| Posted: 03 Feb 2014 06:04 AM PST ***************************** புத்தகம் ஒன்றைப் புரட்டிப் பார்க்க ஓரிரு நிமிடம் போதும் வாசித்தறிய சில மணி நேரம் ஆகும் எழுதி முடித்தவன் பட்ட பாடு ஒரு கணம் யாருக்குப் புரியும் . ***************************** *********************************** நாய்களைக் கண்டு பயப் படுவது வீட்டுக்குக் கேடு நரித் தந்திரம் கேட்டுக் கொள்வது நாட்டுக்குக் கேடு . ************************************ ************************************* மரத்தை குறை கூறும் மனிதன் கதவில் பிடித்துக் ... |
| Posted: 03 Feb 2014 05:49 AM PST 1. திறக்கப்படாத புத்தகம் ஒரு மரக்கட்டைக்குச் சமமானது. 2. பொய்யன் உண்மை சொன்னாலும் அது நம்பப்படுவதில்லை. 3. ஒரு காயம் என்பது ஒருக்கால், ஒரு வரமாகக்கூட ஆகலாம். 4. ஒவ்வொருவரும் தங்கள் அதிர்ஷ்டத்தின் சிலையை தாங்களேதான் செதுக்குகிறார்கள். 5. எதிரியிடமிருந்தும் கற்றுக்கொள்வது நல்லது. 6. பயிற்சிதான் முழுமையை ஏற்படுத்துகிறது. 7. சிறிய துயரங்கள் பேசுகின்றன. பெரிய துயரங்கள் எப்போதும் மெüனமாக இருக்கின்றன. 8. வயிறுதான் எல்லாக் கலைகளையும் கற்றுக்கொடுக்கிறது. 9. உணவுக்கட்டுப்பாடு, ... |
| பண்டைய தமிழ் இலக்கியங்களில் விலங்குகளை பற்றிய......... Posted: 03 Feb 2014 05:38 AM PST பண்டைய தமிழ் இலக்கியங்களில் விலங்குகளை பற்றிய பல செய்திகள் விரிவாக கூறப்பட்டுள்ளன. ஆனாலும், அவை பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பல தமிழ் அறிஞர்கள், பண்டைய இலக்கியத்தில் விலங்குகள் குறித்து பாடப்பட்டுள்ள பாடல்களை ஆய்வு செய்து, அவை குறித்து விரிவாக எழுதி உள்ளனர். அவர்களின் முயற்சி பாராட்டதக்கதாக இருந்தாலும், அவர்கள் தொழிலால் வேறுபட்டதினால், அவர்களுடைய விளக்கங்கள் கால்நடை மருத்துவ அறிவியல் உண்மைகளுக்கு மாறுபட்டவையாக உள்ளன. உதாரணமாக, அகநானூறில் வரும் ஒரு பாடலில் பாறைகளில் ... |
| Posted: 03 Feb 2014 05:06 AM PST ந.க.துறைவன் ஹைபுன் அந்தப் பெண் செல்போனில் பேசியபடியே பஸ் ஏறினாள்.இடம் கிடைத்தது உட்கார்ந்தாள். பேசிக் கொண்டே சில்லறை நீட்டி டிக்கெட் வாங்கினாள்.பேசிக் கொண்டே தானிருந்தாள். பயணிகள் அவளையே உற்றுப் பார்த்தார்கள். அவள் யாரையும் பார்க்கவில்லை. பேசும் சத்தம் கூட பக்கத்திலிருப்பவர்க்கு கேட்காதவாறு மெல்லிய குரலில் பேசினாள். அவள் அப்படியென்ன தான் பேசுகிறாள் என்று வெறுப்பு உணர்ச்சியோடு பாக்கிறார்கள். பஸ் நிறுத்தம் ஓன்றில் பேசிக் கொண்டே இறங்கினாள். பேசிக் கொண்டே பாதையில் நடந்துப் போகிறாள்.எங்கோ ... |
| Posted: 03 Feb 2014 05:02 AM PST ஒவ்வொரு மணித்துளியும் ஒவ்வொரு ஜனனமும் ஒவ்வொரு மரணமும் ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு கணத்தை ஒவ்வொரு இதயத்தின் ஒவ்வொரு பாதிப்பை ஒவ்வொரு ஜீவனும் ஒவ்வொரு விதமாய் ஏற்பதே மனித குணம்!!! |
| Posted: 03 Feb 2014 04:13 AM PST சிறுவர் பாடல் சுவை கிளிகள் அறியும் கோவைப் பழத்தின் சுவை குயில்கள் அறியும் வேப்பம் பழத்தின் சுவை அணில்கள் அறியும் கொய்யா பழத்தின் சுவை வண்டுகள் அறியும் மாம்பழத்தின் சுவை. மீன்கள் அறியும் கடல் நீரின் சுவை தேனீக்கள் அறியும் தேனின் சுவை காக்கைகள் அறியும் மாமிசத்தின் சுவை கொசுக்கள் அறியும் இரத்தத்தின் சுவை. பசுக்கள் அறியும் புல்லின் சுவை-சிட்டுக் குருவிகள் அறியும் தானியத்தின் சுவை கழுதைகள் அறியும் காகிதத்தின் சுவை குழந்தைகள் அறியும் தாய்ப் ... |
| Posted: 03 Feb 2014 04:13 AM PST ஃ கம்பளிப் பூச்சிகளின் முற்றுகையிலிருந்து காப்பாற்றுங்கள் என கதறியது கொல்லைப்புரத்தில் வளர்ந்திருக்கும் முருங்கைமரம். ஃ வாசல்தோறும் அழகிய மாக்கோலம் மிதித்து நடந்திட-என் மனம் கூசுகிறது கோலம் வரைந்த பெண்ணின் கலைமனம் நோகுமென்று ஃ தரையில் விரித்த துணியில் சில்லரைகள் சிரிக்கின்றன பாம்பாட்டியே, மகுடி ஊதுவதை நிறுத்து பாவம் முதுகு வலிக்கும் படமெடுத்தாடும்பாம்பிற்கு. |
| Posted: 03 Feb 2014 02:14 AM PST உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது என்றான் முதியோன் உலை வாய் ஊர்வாய் இரண்டையும் மூடி கொலை வாயிலை திறந்து விடுகிறான் மதியற்ற அரசன் . பழமொழியை பலனற்ற மொழியாக்கி மக்கள் புலன்களை அடக்கி ஆட்சி செய்கிறான் இந்த அட்டகாச சூரியன் . |
| அன்புத்தோழி உதயசுதாவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.... Posted: 03 Feb 2014 01:30 AM PST இன்று பிறந்தநாள் காணும் உதயசுதாவை வாழ்த்தலாம் வாங்க உறவுகளே... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் உதயசுதா[ |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |