Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இலங்கை கண்ணீரால் நிறைந்துள்ளது; விரைவில் சமாதானம் நிலவ வேண்டும்: புனித பாப்பரசர்

Posted:

கடந்த காலங்களில் நிகழ்ந்த இழப்புக்களினால் இலங்கை கண்ணீரால் நிறைந்துள்ளதாக புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.


Read more ...

அரசாங்கத்திற்கும், ஐ.தே.க.வுக்கும் இடையில் வேறுபாடுகள் இல்லை: ஜே.வி.பி

Posted:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கும், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே வேறுபாடுகள் எதுவும் கிடையாது என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது.


Read more ...

பாலா நாயகிக்கு மன வருத்தம்...

Posted:

பாலா படத்தின் ஹீரோக்கள் யாரும் சோடை போனதில்லை. சேது விக்ரமில் தொடங்கி, எல்லா படங்களையும் பிளாப்பாகவே கொடுத்து வந்த ஆர்யாவை ஸ்டாராக்கிய வரைக்கும் மட்டுமல்ல, அதையும் தாண்டி போகிறது அவரது மோதிரக்கை மந்திரம்.


Read more ...

டெல்லி ஆளுனர் நஜீப் ஜுங்குடன் எனக்கு எந்த மோதலும் இல்லை : அர்விந்த் கேஜ்ரிவால்

Posted:

டெல்லி லெப்டினன் ஆளுனர் நஜீப் ஜுங்குடன் லோக்பால் மசோதா விடயத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு முரண்பாடு இருந்த போதும்,  ஜங்க் ஒரு நல்ல மனிதர் என புகழாரம் சூட்டியுள்ளார்.


Read more ...

கிழக்கு ரஷ்யாவில் துப்பாக்கிச் சூடு : இருவர் பலி

Posted:

கிழக்கு ரஷ்யாவில் ஷகலின் தீவில் உள்ள தேவாலயம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.


Read more ...

முதலாவது டெஸ்ட் : இந்தியா 40 ஓட்டங்களால் தோல்வி

Posted:

இந்தியா - நியூலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில்லிங் வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

ஐசிசியின் தலைவராக என்.சிறீனிவாசன் நியமனம்!

Posted:

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் (ICC) இன் முதலாவது சேர்மென்னாக, பிசிசிஐ இன் தலைவர் என்.சிறீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். 


Read more ...

வா வா 40

Posted:

நித்திரை வந்தது.  படுக்கைக்குச் செல்லத் தயங்கினாள். எதிரில் அவன் இருக்கிறானா..இல்லையா எப்படி உணர்வது ?


Read more ...

மணிப்பூர் மாணவி டெல்லியில் பாலியல் பலாத்காரம் : மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு

Posted:

டெல்லியில் மணிப்பூரைச் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம்கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

புனர்வாழ்வு பெற விரும்பும் தமிழ் அரசியல் கைதிகளிடமிருந்து கடிதங்கள் கோரப்படுகின்றன

Posted:

நீண்ட காலமாக வழக்கு விசாரணைகள் ஏதுமின்றி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில், புனர்வாழ்வு பெற விரும்புகிறவர்களிடமிருந்து கடிதங்கள் கோரப்படுவதாக கொழும்பு ஊடகமொன்று சிறைச்சாலைத் தகவல்களை மேற்கொள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.


Read more ...

நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு சில தரப்பினர் முயற்சி: கிறிஸ் நோனீஸ் குற்றச்சாட்டு

Posted:

மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள இலங்கையை ஐக்கியப்படுத்துவதற்குப் பதிலாக சில தரப்பினர் பிளவுபடுத்துவதற்கு முயற்சிப்பதாக பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனீஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.


Read more ...

விண்டர் ஒலிம்பிக்ஸ் நடக்கும் இடத்துக்கு விமானத்தைக் கடத்த முயன்ற உக்ரைன் நபர் கைது:விசாரணை தொடர்கிறது

Posted:

வெளிக்கிழமை துருக்கி சென்று கொண்டிருந்த விமானம் ஒன்றை அதில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டி ரஷ்யாவில் தற்போது குளிர்கால ஒலிம்பிக்ஸ் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சோக்கி நகருக்குக் கடத்த முயன்ற உக்ரைன் நபர் கைது செய்யப் பட்டு அவர் மீது விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகின்றது.


Read more ...

பாலாவுக்காக திரட்டி வரப்படும் கலைஞர்கள்

Posted:

கும்பகோணம், தஞ்சாவூர் பகுதி கரகாட்ட கோஷ்டிகளுக்கு அடித்தது யோகம். அவர்களில் திறமையானவர்களை தேடி கண்டறிந்து பாலா முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.


Read more ...

டீசல் கார்களை விட பெட்ரோல் கார்களை வாங்கவே மக்கள் விரும்புகின்றனர்?

Posted:

இப்போதைய நிலையில் டீசல் கார்களை வாங்குவதை விட பெட்ரோல் கார்களை வாங்கவே மக்கள் விரும்புகிறார்கள் என்று கார் நிறுவன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


Read more ...

பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு!

Posted:

பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட மத்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

அடுத்த கல்வியாண்டில் 10ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு ரத்து?

Posted:

அடுத்த கல்வியாண்டு முதல் 10ம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு முறை ரத்து செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

மரணச் சான்றிதழைப் பெறுமாறு காணாமற் போனோரின் உறவினர்கள் அச்சுறுத்தப் படுகின்றனர்:த.தே.கூ

Posted:

வடக்கு கிழக்கில் காணாமற் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக் குழுவின் விசாரணை அமர்வுகள் நடைபெறும் இடங்களில், வேறு சில குழுக்களினால் காணாமற் போனோரின் உறவினர்கள் அச்சுறுத்தப்பட்டு மரணச் சான்றிதழ் வழங்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ் சாட்டியுள்ளது.


Read more ...

தனித் தெலுங்கானா மசோதாவுக்கு ஆதரவு கொடுக்கும் முடிவில் எந்த ஒரு மாற்றமும் இல்லை:பாஜக

Posted:

தனித் தெலுங்கானா மசோதாவுக்கு பாஜக ஆதரவு கொடுக்கும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பாஜகவின் ஆந்திர மாநிலத் தலைவர் கூறியுள்ளார்.


Read more ...

காணாமற் போனவர்களின் உறவினர்கள் அச்சுறுத்தப்படவில்லை:ஜனாதிபதி ஆணைக்குழு

Posted:

மோதல் காலங்களில் வடக்கு கிழக்கில் காணாமற் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன் ஆஜராகி வாக்கு மூலமளிக்கும் காணாமற் போனவர்களின் உறவினர்கள் யாரும் அச்சுறுத்தப்படவில்லை என்று அந்த ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்துள்ளார்.


Read more ...

இந்திய மாநிலங்களுக்குள்ள அதிகாரத்தை ஒத்த அதிகாரத்தையே நாமும் கேட்கிறோம்: இரா.சம்பந்தன்

Posted:

இந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தையொத்த அதிகாரத்தையே இலங்கையில் நாமும் எதிர்பார்க்கிறோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


Read more ...

'டீ விற்பவர்களை மதிக்கிறோம், மற்றவர்களை முட்டாளாக்க முயற்சிப்பவர்களை அல்ல'?: ராகுல்

Posted:

நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி இன்று பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.


Read more ...

டெஸ்ட் வரலாற்றில் மூன்றாவது அதிகூடிய தனிநபர் ஸ்கோர் : சங்ககார புதிய சாதனை

Posted:

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவுற்றது. எனினும் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதால் டெஸ்ட் தொடரை 1-0 என வென்றுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™