4TamilMedia செய்திகள் | |
- இந்தியா இன்னமும் 320 ஓட்டங்கள் குவித்தால் வெற்றி : சாதனை நிகழ்த்துமா?
- 'சென்னை நகருக்குள் வர அனுமதியுங்கள், 2 மணிநேரம் உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறேன்' : ரணில்
- பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மீது அவருடைய மனைவி புகார்
- 'மங்களாயன் விண்கலம் 15 மில்லியன் கிலோமீட்டரில் பயணிக்கிறது!' : இஸ்ரோ
- இத்தாலி கடற்படை வீரர்களின் வழக்கு வன்முறை குற்றப்பிரிவின் கீழ் கொண்டுவரப்படுகிறது!
- விஜயகாந்த் பிரேமலதா உள்ளிட்ட 5 பேர் மீது மீண்டும் அவதூறு வழக்கு பதிவு!
- அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60லிருந்து 65 ஆக அதிகரிக்கத் திட்டம்?
- இலங்கை விமானப்படைக்கு எதிராக கத்தோலிக்க போதனை நிலையம் வழக்குத் தாக்கல்
- நரேந்திர மோடி இன்று மாலை சென்னை வருகை!: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
- போலியான திட்டங்களுக்காக மக்களின் நிதியை அரசாங்கம் வீணடிக்கிறது: ரவி கருணாநாயக்க
- பிரதமர் பதவியை ஏற்கத் தயார்! : ராகுல்காந்தி அறிவிப்பு
- வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களுக்கு ATM மையங்கள் அமைக்க அனுமதி: மத்திய ரிசர்வ் வங்கி
- மனித உரிமைப் பிரச்சினையை காட்டி உள்நாட்டு விடயங்களில் மேற்குலகம் தலையிடுகிறது: ஜீ.எல்.பீரிஸ்
- வா வா - 39
- செய்தித்தாள் நிறுவனங்களின் பணியாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும் : உச்ச ...
- சவுதிப் பெண் மாரடைப்பால் உயிரிழப்பு : மருத்துவ உதவி தடுக்கப்பட்டதாக சர்ச்சை
- தனித் தெலுங்கானா மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
- சிறுவர்களுக்கான நோபல் பரிசுக்கு மலாலா யூசுஃப்சாயின் பெயர் பரிந்துரை
- மம்தா பானர்ஜி பிரதமர் வேட்பாளராக அன்னா ஹசாரே ஆதரவு?
- தனி தெலுங்கானா மசோதா தாக்கலாக கூடாது என்கிற மனு தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
- கடந்த ஆண்டு மட்டும் தங்கம் தொடர்பாக மத்திய அரசுக்கு 6 ஆயிரத்து 200 கோடி ரூபாய் இழப்பு!
- இலங்கை மீதான சர்வதேச விசாரணை குறித்து அங்கத்துவ நாடுகளே தீர்மானிக்க வேண்டும்: ஐக்கிய நாடுகள்
- நாளை நடைபெற உள்ள பாஜக மாநாட்டில் வைகோ பங்கேற்கவில்லை?
| இந்தியா இன்னமும் 320 ஓட்டங்கள் குவித்தால் வெற்றி : சாதனை நிகழ்த்துமா? Posted:
இந்திய - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் ஆக்லாந்தில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக 87 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருக்கிறது. Read more ... |
| 'சென்னை நகருக்குள் வர அனுமதியுங்கள், 2 மணிநேரம் உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறேன்' : ரணில் Posted:
தன்னை சென்னை நகருக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதிக்குமாறு தமிழக மக்களிடம் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். Read more ... |
| பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மீது அவருடைய மனைவி புகார் Posted:
Read more ... |
| 'மங்களாயன் விண்கலம் 15 மில்லியன் கிலோமீட்டரில் பயணிக்கிறது!' : இஸ்ரோ Posted:
மங்கள்யான் விண்கலம் பூமியின் சுற்றுவட்ட பாதையைக் கடந்து 15 மில்லியன் கிலோ மீட்டர் உயரத்தில் பயணித்து வருகிறது என்று இஸ்ரோ தகவல் தெரிவித்து உள்ளது. Read more ... |
| இத்தாலி கடற்படை வீரர்களின் வழக்கு வன்முறை குற்றப்பிரிவின் கீழ் கொண்டுவரப்படுகிறது! Posted:
இத்தாலி கடற்படை வீரர்களின் வழக்கு வன்முறை குற்றப்பிரிவின் கீழ் கொண்டுவர மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. Read more ... |
| விஜயகாந்த் பிரேமலதா உள்ளிட்ட 5 பேர் மீது மீண்டும் அவதூறு வழக்கு பதிவு! Posted:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரமேலதா உள்ளிட்ட 5 பேர் மீது அதிமுக வழக்கறிஞர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். Read more ... |
| அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60லிருந்து 65 ஆக அதிகரிக்கத் திட்டம்? Posted:
அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60லிருந்து 65 ஆக அதிகரிக்கத் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் தெரிய வருகிறது. Read more ... |
| இலங்கை விமானப்படைக்கு எதிராக கத்தோலிக்க போதனை நிலையம் வழக்குத் தாக்கல் Posted:
இலங்கை விமானப்படைக்கு எதிராக திருகோணமலையிலுள்ள கத்தோலிக்க போதனை நிலையமொன்று உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. Read more ... |
| நரேந்திர மோடி இன்று மாலை சென்னை வருகை!: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! Posted:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று மாலை சென்னை வருகிறார். மோடியின் வருகையை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தப் பட்டு உள்ளன. Read more ... |
| போலியான திட்டங்களுக்காக மக்களின் நிதியை அரசாங்கம் வீணடிக்கிறது: ரவி கருணாநாயக்க Posted: போலியான திட்டங்களுக்காக மக்களது பெருமளவு நிதியை அரசாங்கம் செலவளித்து வீணடிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| பிரதமர் பதவியை ஏற்கத் தயார்! : ராகுல்காந்தி அறிவிப்பு Posted: |
| வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களுக்கு ATM மையங்கள் அமைக்க அனுமதி: மத்திய ரிசர்வ் வங்கி Posted:
வங்கிகள் அல்லாத 4 முக்கிய நிதி நிறுவனங்களுக்கு ATM மையங்கள் அமைக்க மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்து உள்ளது. Read more ... |
| மனித உரிமைப் பிரச்சினையை காட்டி உள்நாட்டு விடயங்களில் மேற்குலகம் தலையிடுகிறது: ஜீ.எல்.பீரிஸ் Posted:
Read more ... |
| Posted: |
| Posted:
கடந்த 2011ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த ஊதிய கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் செய்தித்தாள் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. Read more ... |
| சவுதிப் பெண் மாரடைப்பால் உயிரிழப்பு : மருத்துவ உதவி தடுக்கப்பட்டதாக சர்ச்சை Posted:
சவுதி அரேபியாவில் அமலில் உள்ள பெண்களுக்கு எதிரான கடும் விதிமுறைகளால் கல்லூரி மாணவி ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட போது அவரை காப்பாற்ற முடியாது போயுள்ளது. Read more ... |
| தனித் தெலுங்கானா மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! Posted:
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று மாலை கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தனித் தெலுங்கானா மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்து உள்ளது. Read more ... |
| சிறுவர்களுக்கான நோபல் பரிசுக்கு மலாலா யூசுஃப்சாயின் பெயர் பரிந்துரை Posted:
சிறுவர் சிறுமியரின் கல்வி உரிமைக்குக் குரல் கொடுத்ததால் தலிபான்களால் தலையில் சுடப் பட்டு இலண்டன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் குணமடைந்த பின் அங்கேயே தங்கி கல்வி கற்று வருவதுடன் சிறுவர் சிறுமியரின் கல்விக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மலாலா யூசுஃப்சாய் எனும் பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமிக்கு உலகின் சிறுவர்களுக்கான நோபல் பரிசை வழங்குவதற்கு சமீபத்தில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. Read more ... |
| மம்தா பானர்ஜி பிரதமர் வேட்பாளராக அன்னா ஹசாரே ஆதரவு? Posted:
மேற்குவங்கத்தை ஆளும் மமதா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸிற்கும் காந்திய வாதி அன்னா ஹசாரேவுக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. Read more ... |
| தனி தெலுங்கானா மசோதா தாக்கலாக கூடாது என்கிற மனு தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் Posted:
தனி தெலுங்கானா மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாக தடை விதிக்க வேண்டும் என்கிற மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read more ... |
| கடந்த ஆண்டு மட்டும் தங்கம் தொடர்பாக மத்திய அரசுக்கு 6 ஆயிரத்து 200 கோடி ரூபாய் இழப்பு! Posted:
கடந்த ஆண்டு மட்டும் தங்கம் தொடர்பான வணிகத்தில் மத்திய அரசுக்கு 6 ஆயிரத்து 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக புள்ளிவிவர கணக்கில் தெரிய வந்துள்ளது. Read more ... |
| இலங்கை மீதான சர்வதேச விசாரணை குறித்து அங்கத்துவ நாடுகளே தீர்மானிக்க வேண்டும்: ஐக்கிய நாடுகள் Posted:
இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று அவசியமெனில் அது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடுகளே தீர்மானம் எடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது. Read more ... |
| நாளை நடைபெற உள்ள பாஜக மாநாட்டில் வைகோ பங்கேற்கவில்லை? Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை, தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடமிருந்து தன்னிடம் மீட்டுத் தரும் படி அவருடைய மனைவி புகார் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.







மனித உரிமைப் பிரச்சினைகளை அரசியல் ஆயுதமாக்கி உள்நாட்டு விடயங்களில் மேற்குலகம் தலையிடுவதை என்றைக்கும் ஏற்றுக்கொள்ள முடியாது.
வெறுத்துப் போனாள். சுவரைப் பார்த்து தனியே புலம்புவது போலுள்ளது.







சென்னை வண்டலூரில் நாளை நடைபெற உள்ள பாஜக மாநாட்டில் வைகோ பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.