4TamilMedia செய்திகள் | |
- நியுசிலாந்து : முதல் நாள் ஆட்டமுடிவில் 329/4
- காமன் வெல்த் தொடர்பான ஊழலை முழு விசாரணை மூலம் உறுதி செய்வோம்:சோம்நாத் பார்த்தி
- ஆஹா... இவரல்லவோ நடிகை!
- ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி கிரண்குமார் ரெட்டி பிரதமரை சந்திக்கிறார்!
- ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு : ஜெயலலிதாவை சந்தித்தார்
- சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம்: ஐ.தே.க வலியுறுத்தல்; அரசாங்கம் தவிர்த்தது
- ஐ.நா. மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்கள் இலங்கையைப் பாதிக்காது: பிரதீபா மகாநாமஹேவா
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!
- தமிழ் பேசும் மக்கள் தமது பலத்தினை நிரூபிக்க வேண்டும் : மனோ கணேசன்
- வா..வா! - 37
- ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளப்போவதில்லை: அனந்தி சசிதரன்
- சாதி ரீதியான இட ஒதுக்கீடு தொடரும்:சோனியா காந்தி திட்டவட்டம்!
- மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் 11 கட்சிகள் இன்று ஆலோசனை!
- ஐ.நா ஆல் சுமத்தப் பட்ட சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாட்டை நிராகரித்தது வத்திக்கான்
- நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை 27 கோடியாக குறைந்து உள்ளது.:ராஜீவ் சுக்லா
- ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி கிரண்குமார் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார்!
- சிரிய யுத்தத்தில் இதுவரை குறைந்தது 10 000 சிறுவர்கள் கொல்லப் பட்டுள்ளனர்:ஐ.நா அறிக்கை
- கமல் வெளியிட்ட பிரம்மன் பாடல்கள்
- இங்கிலாந்தின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் அணியிலிருந்தே நீக்கம்
- 11,000 ஓட்டங்கள், 9வது இரட்டைச் சதம் உள்ளிட்ட பல சாதனைகளுடன் குமார் சங்ககார!
- ஊழல் வாதிகளை விட அர்விந்த் கெஜ்ரிவால் அபாயகரமானவர்! : வினோத் குமார் பின்னி
- டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் கிரண்குமார் ரெட்டி தர்ணா போராட்டம்!
- ஐ.நா.வின் உதவிச் செயலாளர் நாயகம் இலங்கை வருகிறார்
- நீங்கள் சொல்ல வேண்டியதும், செய்ய வேண்டியதும்!
- மூன்றாவது அணி நாட்டை மூன்றாம் தரத்துக்கு தள்ளிவிடும்: மோடி
- யார் தான் முழுமையானவர்கள்? : பார்க்கப்பட வேண்டிய விளம்பரம்
- கடும் மன உளைச்சலில் காஜல் அகர்வால்
- ஸ்டாலின்-அழகிரி இடையே நடந்தது என்ன? உண்மைத் தன்மையை கண்டறிய அதிமுக வழக்கறிஞர் மனு!
- பாராளுமன்றக் கூட்டத் தொடர் : முதல் நாள் பல்வேறு அமளிகளால் ஒத்திவைப்பு
- பேஸ்புக்கில் உங்கள் வீடியோவை உருவாக்கி விட்டீர்களா?
- அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது!: உயர் நீதிமன்றம்
- டெல்லியில் உள்ள ஆந்திரபவன் முன்பு இரு தரப்பினர் மோதல்!
| நியுசிலாந்து : முதல் நாள் ஆட்டமுடிவில் 329/4 Posted:
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் ஆக்லாந்தில் தொடங்கியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 329 ஓட்டங்களை எடுத்துள்ளது. Read more ... |
| காமன் வெல்த் தொடர்பான ஊழலை முழு விசாரணை மூலம் உறுதி செய்வோம்:சோம்நாத் பார்த்தி Posted:
காமன் வெல்த் தொடர்பான ஊழலை முழு விசாரணை நடத்தி அதன் மூலம் உறுதி செய்வோம் என்று, டெல்லி ஆம் ஆத்மி அரசின் சட்ட அமைச்சர் சோம்நாத் பார்த்தி கூறியுள்ளார். Read more ... |
| Posted:
படப்பிடிப்பில் ஹன்சிகா எப்படி நடந்து கொள்கிறார்? இது பற்றி ஆளாளுக்கு ஒரு கருத்தை கசிய விடுகிறார்கள். மான்கராத்தே படப்பிடிப்பு பின்னி மில்லில் நடந்த போது விடிய விடிய ஷுட்டிங் எடுக்கப்பட்டதாகவும், சீக்கிரம் முடிங்க என்று கேட்ட ஹன்சிகாவை அப்படத்தின் இயக்குனர் பலரது முன்னிலையில் திட்டி அவமானப்படுத்திய செய்தியையும் ஏற்கனவே படித்திருப்போம். Read more ... |
| ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி கிரண்குமார் ரெட்டி பிரதமரை சந்திக்கிறார்! Posted:
ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி டெல்லியில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, இன்று இதே கோரிக்கையை முன்வைத்து பிரதமரை சந்திக்க உள்ளார். Read more ... |
| ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு : ஜெயலலிதாவை சந்தித்தார் Posted:
ஒருங்கிணைந்த ஆந்திராவுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் தெலுகுதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இறங்கியுள்ளார். Read more ... |
| சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம்: ஐ.தே.க வலியுறுத்தல்; அரசாங்கம் தவிர்த்தது Posted:
Read more ... |
| ஐ.நா. மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்கள் இலங்கையைப் பாதிக்காது: பிரதீபா மகாநாமஹேவா Posted:
Read more ... |
| நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! Posted:
Read more ... |
| தமிழ் பேசும் மக்கள் தமது பலத்தினை நிரூபிக்க வேண்டும் : மனோ கணேசன் Posted:
மேல் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் தமது பலத்தினை நிரூபிக்கும் வகையில் வாக்களிக்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் பேசும் மக்கள் துன்பப்பட்ட எல்லா சந்தர்ப்பங்களிலும் நாம் மக்களுக்காக போராடினோம். அந்த போராட்டம் இன்றும் சுறுசுறுப்பாக தொடர்கிறது. நாம் மக்களுடன் இருந்தபோதும், இருக்கும்போதும் எப்போதும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்களுக்கும், துன்பம் விளைவித்த கூடாரத்தை சேர்ந்தவர்களுக்கும் மனசாட்சியுள்ள மக்களால் ஒருபோதும் வாக்களிக்க முடியாது. ஆகவே எதிர்வரும் தேர்தலில் மக்கள் தீர்க்கமாக வாக்களிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேல் மாகாண சபைத் தேர்தலுக்கான ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பு மனுவை நேற்று புதன்கிழமை தாக்கல் செய்தபின் ஊடகங்களிடம் பேசிய போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். எமது பலம் எதிர்வரும் தேர்தலில் இன்னமும் அதிகரிக்கும். இதன்மூலம் இந்த நாட்டிலே ஆளுகின்ற அரசையும், எதிர்கட்சிகளையும் திரும்பி பார்க்க வைக்க வேண்டும். நாங்கள் அரசியல் ரீதியாக பலம் பெறாவிட்டால், இங்கே எவரும் எங்களை மதிக்க போவது இல்லை. இது தமிழ் பேசும் மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்றார். மேல் மாகாணத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி பலமுள்ள கட்சியாக உருவாக வேண்டும் என்று வடக்கு கிழக்கிலுள்ள மக்களும், மலையக மக்களும் விரும்புகின்றனர். அங்குள்ள எமது உறவுகளின் விருப்பத்தினை மேல் மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் நிறைவேற்ற வேண்டும். அதன்மூலம், அதிக பிரதிநிதித்துவத்தை பெற்று எமது பலத்தை நிரூபிக்க வேண்டும்என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted: |
| ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளப்போவதில்லை: அனந்தி சசிதரன் Posted: எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று Read more ... |
| சாதி ரீதியான இட ஒதுக்கீடு தொடரும்:சோனியா காந்தி திட்டவட்டம்! Posted:
சாதி ரீதியான இட ஒதுக்கீட்டு முறை தொடரும் என்றும், அதில் சந்தேகம் வேண்டாம் என்றும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திட்டவட்டமாக கூறியுள்ளார். Read more ... |
| மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் 11 கட்சிகள் இன்று ஆலோசனை! Posted:
மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் டெல்லியில் இன்று கூடிய 11 கட்சிகள் ஆலோசனை செய்தனர். பீகார் முதல்வர் நிதீஷ் குமார், சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் மற்றும் தேவகவுடா உள்ளிட்ட 11 மாநில கட்சித் தலைவர்கள் இன்று டெல்லியில் கூடினர். Read more ... |
| ஐ.நா ஆல் சுமத்தப் பட்ட சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாட்டை நிராகரித்தது வத்திக்கான் Posted: வத்திக்கானில் சிறுவர் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய அனைத்து பாதிரியார்களையும் உடனடியாக அவர்களின் பதவியில் இருந்து நீக்குமாறு ஐ.நா சபை இன்று புதன்கிழமை அபூர்வமான அழுத்தத்தைப் பிரயோகித்திருந்தது. Read more ... |
| நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை 27 கோடியாக குறைந்து உள்ளது.:ராஜீவ் சுக்லா Posted:
நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை 27 கோடியாகக் குறைந்துள்ளது என்று மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா, வறுமையை ஒழிக்க மத்திய அரசு முழு வீச்சில் செயற்பட்டு வருகிறது. Read more ... |
| ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி கிரண்குமார் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார்! Posted: ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்திக் கோரிக்கை வைக்க ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து உள்ளார். Read more ... |
| சிரிய யுத்தத்தில் இதுவரை குறைந்தது 10 000 சிறுவர்கள் கொல்லப் பட்டுள்ளனர்:ஐ.நா அறிக்கை Posted:
சிரியாவில் அரச தரப்பால் தடுத்து நிறுத்தி வைக்கப் பட்டுள்ள பல நூற்றுக் கணக்கான சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டு வருவதுடன் அந்நாட்டு கிளர்ச்சிப் படையுடன் சண்டையிட வலியுறுத்தப் பட்டும், சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்டும் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப் பட்டு வருவதாகவும் ஐ.நா ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது. Read more ... |
| கமல் வெளியிட்ட பிரம்மன் பாடல்கள் Posted:
சசிகுமாரும் சரி, அவரது குருநாதர் அமீரும் சரி. கமல்ஹாசன் மீது தீரா பற்று கொண்டிருப்பவர்கள். Read more ... |
| இங்கிலாந்தின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் அணியிலிருந்தே நீக்கம் Posted: இங்கிலாந்தின் தலை சிறந்த துடுப்பாட்டக் காரர்களில் ஒருவரான கெவின் பீட்டர்சனை அணியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளது இங்கிலாந்து அணி நிர்வாகம். இதன் மூலம் பீட்டர்சனின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதா என ஐயம் எழுந்துள்ளது. Read more ... |
| 11,000 ஓட்டங்கள், 9வது இரட்டைச் சதம் உள்ளிட்ட பல சாதனைகளுடன் குமார் சங்ககார! Posted: இலங்கை அணியின் குமார் சங்ககார, பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 319 ஓட்டங்களை குவித்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 11,000 ஓட்டங்களை கடந்துள்ள 9வது வீரராக புதிய சாதனை படைத்துள்ளார். Read more ... |
| ஊழல் வாதிகளை விட அர்விந்த் கெஜ்ரிவால் அபாயகரமானவர்! : வினோத் குமார் பின்னி Posted:
ஊழல் வாதிகளை விட டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அபாயகரமானவர் என்று கூறியுள்ளார் ஆம் ஆத்மி எம் எல் ஏ வினோத் குமார் பின்னி. Read more ... |
| டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் கிரண்குமார் ரெட்டி தர்ணா போராட்டம்! Posted:
ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி தமது ஆதரவாளர்களுடன் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி. Read more ... |
| ஐ.நா.வின் உதவிச் செயலாளர் நாயகம் இலங்கை வருகிறார் Posted:
ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகமும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் ஆசிய- பசுபிக் பிராந்தியத்துக்கான தலைவருமான ஹாவோலிங் சூ, இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு வரவுள்ளார். Read more ... |
| நீங்கள் சொல்ல வேண்டியதும், செய்ய வேண்டியதும்! Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| மூன்றாவது அணி நாட்டை மூன்றாம் தரத்துக்கு தள்ளிவிடும்: மோடி Posted:
மூன்றாவது அணி நாட்டை மூன்றாம் தரத்துக்கு தள்ளிவிடும் என்று பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார். Read more ... |
| யார் தான் முழுமையானவர்கள்? : பார்க்கப்பட வேண்டிய விளம்பரம் Posted:
கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச அங்கவீனர்களுக்கான தினத்தையொட்டி அவர்களுக்கான ஓர் தொண்டு நிறுவனம் உருவாக்கிய விளம்பரமிது. Read more ... |
| கடும் மன உளைச்சலில் காஜல் அகர்வால் Posted:
ஆசையை காமிச்சுட்டு அதோட போச்சுன்னு போறது எவ்வளவு பெரிய சங்கடம் என்பதை இப்போது புரிந்திருப்பார் உதயநிதி. இது கதிர்வேலன் காதல் படத்தில் நயன்தாராவை ஜோடியாக்கிக் கொண்ட அவர், தனது அடுத்த படமான நண்பேன்டாவில் காஜல் அகர்வாலை ஜோடியாக சேர்த்துக் கொள்வதாக பேச்சு. Read more ... |
| ஸ்டாலின்-அழகிரி இடையே நடந்தது என்ன? உண்மைத் தன்மையை கண்டறிய அதிமுக வழக்கறிஞர் மனு! Posted:
ஸ்டாலின்-அழகிரி இடையே நடந்தது என்ன என்கிற உணமைத் தன்மையை விசாரணை நடத்தி வெளியிட வேண்டும் என்று, அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் சந்தானம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்து உள்ளார். Read more ... |
| பாராளுமன்றக் கூட்டத் தொடர் : முதல் நாள் பல்வேறு அமளிகளால் ஒத்திவைப்பு Posted:
பாராளுமன்றக் கூட்டத் தொடரின் முதல்நாள் கூட்டம் இன்று இரு அவைகளிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா, வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா தொடர்பில் மாநில, மக்களவைகளில் கடும் அமளி ஏற்பட்டது. மத்திய அரசு வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதாவை கொண்டு வருவதாக அறிவித்தது. Read more ... |
| பேஸ்புக்கில் உங்கள் வீடியோவை உருவாக்கி விட்டீர்களா? Posted:
Read more ... |
| அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது!: உயர் நீதிமன்றம் Posted:
Read more ... |
| டெல்லியில் உள்ள ஆந்திரபவன் முன்பு இரு தரப்பினர் மோதல்! Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





இலங்கையின் இறுதி மோதல்களின் போது அரச படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்து ஆதாரங்களை வெளியிட்டுள்ள பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும்,
இன்று இரண்டாவது நாளாக தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இரு அவைகளிலும் அமளி ஏற்பட, அவைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப் பட்டன.














10 வருடங்களை பூர்த்தி செய்த சமூக வலை பேஸ்புக்
தமிழக அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலயிட முடியாது என்று, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள ஆந்திர பவன் முன்பாக இரு தரப்பினர் மோதலில் ஈடுபட்டு, அங்கு பதற்றம் நிலவி வருகிறது.