Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அமெரிக்கப் பிரதிநிதிக்கு வீசா வழங்க இலங்கை மறுப்பு(?)

Posted:

அமெரிக்க மகளிர் விவகார அமைச்சின் பிரதிநிதி கெத்தரின் ரஸலுக்கு வீசா அனுமதியை வழங்குவதற்கு இலங்கை மறுப்பு தெரிவித்துள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயத்தின் அதிகாரியை மேற்கொள்காட்டி பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.


Read more ...

ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

Posted:

நன்கொடை தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


Read more ...

நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற்று மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை இல்லை!: ப.சிதம்பரம்

Posted:

நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற்று மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கையில்லை என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.


Read more ...

ஏப்ரலில் யாழ்தேவி யாழ்ப்பாணம் வரையில் பயணிக்கும்: ரயில் திணைக்களம்

Posted:

யாழ்தேவி ரயில் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கும் என்று ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.


Read more ...

அமளி:நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைப்பு!

Posted:

நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப் பட்டது.


Read more ...

இரா.சம்பந்தனுக்கு மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவிப்பு; விரைவில் சந்தித்து பேசவும் இணக்கம்

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.


Read more ...

மக்கவைத்தேர்தலில் மாநில கட்சிகள் முக்கியத்துவம் பெரும்:தேவகவுடா கருத்து!

Posted:

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மாநில கட்சிகள், மத்தியில் ஆட்சி அமைப்பதில் முக்கியத்துவம் பெறும் என்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் தேவகவுடா கூறியுள்ளார்.


Read more ...

வா..வா! - 36

Posted:

அறிந்து கொள்ள ஆர்வமாகத்தான் இருக்கிறது.. ஆனால்..?


Read more ...

பாகிஸ்தான் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை கைவிடப்பட்டது

Posted:

பாகிஸ்தான் அரசுக்கும் அந்நாட்டில் இயங்கும் தலிபான் அமைப்பின் குழு ஒன்றுக்கும் இடையே இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்த அமைதிப் பேச்சுவார்த்தை கைவிடப்பட்டது என அறிவிக்கப் பட்டு சில மணி நேரங்களுக்குள் வடமேற்கு பாகிஸ்தானில் நடைபெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 9 பொது மக்கள் கொல்லப் பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

கனடாவின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு நடந்தே கடந்து புதிய சாதனை!

Posted:

சாகசப் பயணத்தில் ஆர்வமுடைய 27 வயதுடைய ஜமீ மக்டொனால்ட் எனும் இளைஞர் கனடாவின் ஒரு முனையான அத்திலாந்திக் சமுத்திரக் கரையில் இருந்து அதன் மறு முனையான பசுபிக் சமுத்திரக் கரைக்கு 275 நாட்களாக ஓட்டமும் நடையுமாக 8000Km தூரத்தைக் கடந்த சாதனைப் பயணம் நிறைவடைந்துள்ளது.


Read more ...

மைக்ரோசாஃப்டின் புதிய தலைமை இயக்குனராக சத்யா நடெல்லா தெரிவு!

Posted:

தொழில்நுட்ப உலகின் முன்னிலை நிறுவனமான மைக்ரோசாஃப்டின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்தியரான சத்யா நடெல்லா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


Read more ...

டெஸ்ட் போட்டிகளில் அதிக சதமடித்த வீரர்களில் குமார் சங்ககார 5 வது இடத்தில்!

Posted:

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் சிட்டாகோங்கில் தொடங்கியுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 314 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.


Read more ...

தாய்லாந்து தேர்தலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு:எதிர்க்கட்சிகள் தீர்மானம்

Posted:

தாய்லாந்தில் மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஞாயிற்றுகிழமை நிகழ்ந்த நாடாளுமன்றத் தேர்தல் செல்லாது என அறிவிக்குமாறு கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.


Read more ...

கூடங்குளம் போராட்டக் காரர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்

Posted:

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டக் காரர்கள், தங்களது கால வரையறையற்ற உண்ணாவிரதப்  போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

7 ஆவது ஊதிய கமிஷன் அமைக்கப் பிரதமர் ஒப்புதல்!

Posted:

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை திருத்தம் செய்வதற்காக 7 வது ஊதிய கமிஷனை உடனடியாக அமைக்க பிரதமர் ஒப்புதல் அளித்து இருக்கிறார்.


Read more ...

இலங்கை நிலவரங்கள் தொடர்பில் பிரித்தானியாவிடம் அமெரிக்க இராஜங்கப் பிரதிநிதி எடுத்துரைப்பு

Posted:

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை அண்மையில் மேற்கொண்டு வந்திருந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், தன்னுடைய விஜயம் பற்றி பிரித்தானியாவிடம் எடுத்துரைத்துள்ளார்.


Read more ...

நாடாளுமன்றத்தில் தனித் தெலுங்கானா மசோதா கண்டிப்பாக நிறைவேறும்!:பிரதமர்

Posted:

நடக்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தனித் தெலுங்கானா மசோதா கண்டிப்பாக நிறைவேறும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Read more ...

2ஜி ஊழலில் கருணாநிதியின் குடும்பத்தினரை தப்பவைக்க சதி : ஆதாரம் இருப்பதாக பிரஷாந்த் பூஷன் திடீர் அறிவிப்பு

Posted:

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரஷாந்த் பூஷன், 2ஜி ஊழல் குற்றச்சாட்டில் இருந்து கருணாநிதியின் குடும்பத்தை தப்பவைக்க சதி நடந்ததற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


Read more ...

ஏப்ரல் 14 முதல் மே 13 வரை மக்களவைத் தேர்தல் நடத்த திட்டம்?

Posted:

வருகிற ஏப்ரல் மாதம் 14ம் திகதி தொடங்கி மே மாதம் 13ம் திகதி வரை மக்களவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.


Read more ...

பால் உற்பத்தியாளர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தம்!

Posted:

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து கால வரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை பால் உற்பத்தியாளர்கள் அறிவித்து உள்ளனர்.


Read more ...

மனதால் உயர்ந்து நிற்கிறார் இளையராஜா

Posted:

பரதேசி படத்தை தொடர்ந்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்தான் பாலாவின் அடுத்த படத்திற்கும் இசையமைப்பார் என்று கூறப்பட்டது.


Read more ...

கூடங்குளத்தில் உண்ணாவிரதப் போராட்டம் 5 வது நாளாக நீடிக்கிறது!

Posted:

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டக் காரர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 5 வது நாளாக நீடிக்கிறது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™