4TamilMedia செய்திகள் | |
- இவர் யாரெனத் தெரியுமா? - 4
- மும்பை அருகே இந்திய கடற்படை நீர்மூழ்கி கப்பல் விபத்து : 5 பேர் படுகாயம், இருவர் மாயம்
- தேர்தல் கருத்துக் கணிப்புக்களிலும் மோசடி : பணம் பெற்று செயற்படும் நிறுவனங்கள்!
- பெண் பொறியியலாளர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் மேலும் இருவர் கைது!
- எதிர்வரும் 04ஆம் திகதி பளை செல்கிறது யாழ்தேவி!
- நவிபிள்ளையின் அறிக்கையை த.தே.கூ வரவேற்றுள்ளது; சர்வதேச விசாரணைக்கும் ஆதரவு!
- ஆந்திராவில் சிரஞ்சீவி முதல்வராகிறார்?
- ஆண்ட்ராய்டு இல் இணைந்த நோக்கியா : Nokia X : வீடியோ
- கார்த்தி விடமாட்டேங்கிறாரே? புலம்பும் இயக்குனர்கள்
- பிரித்தானிய பிரஜையான கோபிதாஸின் மரணம் அரசியல் கொலையே; மனோ கணேசன் குற்றச்சாட்டு
- இனங்களுக்கிடையில் பிளவினை ஏற்படுத்த வெளிநாடுகள் முயற்சி: சந்திரசிறி முத்துக்குமாரண
- மாகாண சபைகளுக்கு சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களை அரசாங்கம் பறிக்கின்றது: சி.வி.விக்னேஸ்வரன்
- வா..வா! 57
- ஆசிய கோப்பை முதல் போட்டி : பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை
- 11 கட்சிகள் ஒன்று சேர்ந்து 3 வது அணி உருவாகியது!
- தாய்லாந்தில் குண்டு வெடிப்பில் 5 பேர் பலியானதன் பின்னர் வன்முறை அதிகரிப்பு
- மார்ச் 1 ஆம் திகதி பூமிக்கு அருகில் தனது 4 துணைக் கோள்களுடன் நெருங்கி வரும் வியாழன்
- கிராமப்புற 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!
- மகாராஷ்டிர அரசுக்கு மும்பை நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது!
- மக்களவைத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜெயலலிதா
- சமூக ஊடகங்களைத் தடை செய்யும் எண்ணம் ஏதுமில்லை:மஹிந்த ராஜபக்ஷ
- இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை இனியும் தாமதிக்கக் கூடாது:சர்வதேச மன்னிப்புச் சபை
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| மும்பை அருகே இந்திய கடற்படை நீர்மூழ்கி கப்பல் விபத்து : 5 பேர் படுகாயம், இருவர் மாயம் Posted: மும்பை அருகே இந்திய கடற்படை நீர்மூழ்கி கப்பல் ஒன்று மீண்டும் தீப்பிடித்து விபத்துக்கு உள்ளான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read more ... |
| தேர்தல் கருத்துக் கணிப்புக்களிலும் மோசடி : பணம் பெற்று செயற்படும் நிறுவனங்கள்! Posted:
பணம் பெற்றுக் கொண்டு திரித்து கூறப்படும் கருத்துக் கணிப்புக்களால், கருத்துக் கணிப்புக்களுக்கு தடை விதிக்க, தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. Read more ... |
| பெண் பொறியியலாளர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் மேலும் இருவர் கைது! Posted:
கடந்த வாரம் சென்னை அருகே சிறுச்சேரியில் ஐ.டி துறையில் வேலை பார்க்கும் பெண் பொறியியலாளர் உமா மகேஸ்வரி கொலை செய்யப் பட்டார். இவரது கொலை வழக்கில் மேற்கு வங்கத்தை சேர்ந்த மேலும் இருவர் இன்று கைது செய்யப் பட்டுள்ளனர். Read more ... |
| எதிர்வரும் 04ஆம் திகதி பளை செல்கிறது யாழ்தேவி! Posted:
மோதல்களினால் கடந்த 23 வருடங்களாக வவுனியாவோடு தடைப்பட்டிருந்த யாழ்தேவி ரயிலின் காங்கேசன்துறை நோக்கிய பயணம், எதிர்வரும் மார்ச் மாதம் 04ஆம் திகதி பளை வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில் சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. Read more ... |
| நவிபிள்ளையின் அறிக்கையை த.தே.கூ வரவேற்றுள்ளது; சர்வதேச விசாரணைக்கும் ஆதரவு! Posted:
Read more ... |
| ஆந்திராவில் சிரஞ்சீவி முதல்வராகிறார்? Posted:
Read more ... |
| ஆண்ட்ராய்டு இல் இணைந்த நோக்கியா : Nokia X : வீடியோ Posted:
Read more ... |
| கார்த்தி விடமாட்டேங்கிறாரே? புலம்பும் இயக்குனர்கள் Posted:
Read more ... |
| பிரித்தானிய பிரஜையான கோபிதாஸின் மரணம் அரசியல் கொலையே; மனோ கணேசன் குற்றச்சாட்டு Posted:
Read more ... |
| இனங்களுக்கிடையில் பிளவினை ஏற்படுத்த வெளிநாடுகள் முயற்சி: சந்திரசிறி முத்துக்குமாரண Posted:
Read more ... |
| மாகாண சபைகளுக்கு சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களை அரசாங்கம் பறிக்கின்றது: சி.வி.விக்னேஸ்வரன் Posted: |
| Posted: " என்ன சிரிப்பு..? " காதோரம் அவன் கிசுகிசுப்பு...." இப் புதிய தொடர் குறித்த இப்பதிவினை வாசித்துத் தொடருங்கள். தங்கள் மேலான கருத்துக்களையும் தந்துதவுங்கள். Read more ... |
| ஆசிய கோப்பை முதல் போட்டி : பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை Posted:
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ஆசிய கோப்பை முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. Read more ... |
| 11 கட்சிகள் ஒன்று சேர்ந்து 3 வது அணி உருவாகியது! Posted: |
| தாய்லாந்தில் குண்டு வெடிப்பில் 5 பேர் பலியானதன் பின்னர் வன்முறை அதிகரிப்பு Posted:
கடந்த வார இறுதியில் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் அரச எதிர்ப்பாளர்கள் மத்தியில் நிகழ்ந்த குண்டு வெடிப்புக் காரணமாக 4 குழந்தைகள் உட்பட 5 பேர் பலியானதால் இன்று செவ்வாய்க்கிழமை பாங்கொக்கில் வன்முறை அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். Read more ... |
| மார்ச் 1 ஆம் திகதி பூமிக்கு அருகில் தனது 4 துணைக் கோள்களுடன் நெருங்கி வரும் வியாழன் Posted:
நமது சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகமான வியாழன் தனது 4 துணைக் கோள்களுடன் மார்ச் 1 ஆம் திகதி தனது சுற்று வட்டப் பாதையில் பூமிக்கு அருகில் வருகின்றது என வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| கிராமப்புற 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த மத்திய அரசு திட்டம்! Posted:
கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்துக்காக மத்திய அரசு தொடங்கிய 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை, 150 நாள் வேலைவாய்ப்புத் திட்டமாக உயர்த்தி அறிவிக்க திட்டமிட்டு உள்ளது. Read more ... |
| மகாராஷ்டிர அரசுக்கு மும்பை நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது! Posted:
சஞ்சய்தத் பரோல் விவகாரத்தில் மாஹாராஷ்டிர அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் விளக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மும்பைத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுதம் வைத்து இருந்தார் என்றும் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்து இருந்தார் என்றும் சஞ்சய் தத் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு, 5 வருட சிறைத் தண்டனையும் தீர்ப்பானது. Read more ... |
| மக்களவைத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜெயலலிதா Posted:
நேற்று மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்த அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா, இன்று தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு உள்ளார். Read more ... |
| சமூக ஊடகங்களைத் தடை செய்யும் எண்ணம் ஏதுமில்லை:மஹிந்த ராஜபக்ஷ Posted:
சமூக ஊடகங்களைத் தடை செய்யும் எண்ணம் ஏதும் அரசாங்கத்திடம் இல்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இன்று செவ்வாய்க்கிழமை தகவல் வெளியிட்டுள்ளார். Read more ... |
| இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை இனியும் தாமதிக்கக் கூடாது:சர்வதேச மன்னிப்புச் சபை Posted:
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீது சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முன்மொழிந்துள்ள அறிக்கையின் பிரகாரம் சர்வதேச சமூகம் விரைவாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சுயாதீனமான விசாரணைகள் எதனையும் சரியாக மேற்கொள்ளாத நிலையில்,
ஆந்திராவில் நாடாளுமன்ற உறுப்பினர் நடிகர் சிரஞ்சீவியை முதல்வராக்க காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது.
மொபைல் தயாரிப்பில் முன்னிலை நிறுவனமான நோக்கியா ,4.0 Inch, 480x800 px டிஸ்பிளே, IPS LCD ஆண்ட்ராய்டு OS Dual core 1000 MHz processor 3 MP Primary கமெரா 3G, WiFi 4 GB Internal Memory, 32 GB Expandable 768 MB RAM 1500 mAh, Li-Ion பேட்டரி போன்ற சிறப்பங்களுடன் நோக்கியா நிறுவனம் ஆண்ட்ராய்டில் இயங்கும் மொபைல் தொலைபேசியை வெளியிட்டுள்ளது.
தோல்வி பயம் வந்தால் ஒரு ஹீரோ எப்படியெல்லாம் குழம்புவார்? கொஞ்சம் கார்த்தி வீட்டு பக்கம் போனால் அதை தெரிந்து கொள்ளலாம்.
பிரித்தானியாவின் குடியுரிமை பெற்றவரான கோபிதாஸ் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு மகசின் சிறைச்சாலையில் மரணமடைந்துள்ளார்.
மோதல்கள் முடிவுக்கு வந்து நாடு அமைதியாக இருக்கின்ற நிலையில் மனித உரிமை விடயங்களை காரணம் காட்டி
இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைகளுக்கும்,







