Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இவர் யாரெனத் தெரியுமா? - 3

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்காதது உலகச் சரித்திரத்தின் சோகம் : கருணாநிதி

Posted:

இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க உலகெங்குமுள்ள தமிழர்கள், தாங்கள் வாழும் நாடுகளின் அரசை வற்புறுத்த வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.


Read more ...

மகசின் சிறைச்சாலையில் தமிழ்க் கைதி மரணம்; விசாரணை கோருகிறது த.தே.கூ

Posted:

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் பிரித்தானியக் குடியுரிமை பெற்ற தமிழ் கைதியான கோபிதாஸ் என்பவர் நேற்று திங்கட்கிழமை மரணமடைந்துள்ளார். அவரது மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மரணம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.


Read more ...

வடக்கு, கிழக்கிற்கு சர்வதேசம் வழங்கும் உதவிகளை தெற்கிற்கு மாற்ற அரசாங்கம் எத்தணிக்கிறது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:


வடக்கு, கிழக்கு மாகாணங்களிற்கு சர்வதேசம் வழங்கும் உதவிகளை நாட்டின் தெற்கு பகுதிக்கு மாற்றும் முயற்சிகளில் மத்திய அரசாங்கம் ஈடுபடுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


Read more ...

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகளை இலங்கையால் நடத்த முடியவில்லை: நவிபிள்ளை

Posted:

இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நம்பமான விசாரணைகளை இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்க முடியாற்போயுள்ளதாக  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.


Read more ...

வா..வா! 56

Posted:


அவன் சொல்வதும் சரிதான் என எண்ணிக் கொண்டு, இரவு விமானப் பயணத்திற்குத் தயாரானாள். இப் புதிய தொடர் குறித்த இப்பதிவினை வாசித்துத் தொடருங்கள். தங்கள் மேலான கருத்துக்களையும் தந்துதவுங்கள்.


Read more ...

ஆசிய கிரிக்கெட் கோப்பை இன்று தொடங்குகிறது : இலங்கை - பாகிஸ்தான் மோதல்

Posted:

12 வது ஆசிய கோப்பை போட்டிகள் இன்று டாக்காவில் தொடங்குகின்றன. தென் ஆபிரிக்கா, நியூசிலாந்து என இரு வெளிநாட்டுச் சுற்றுத் தொடரிலும் தோல்வி அடைந்திருந்த இந்திய அணி தோனியும் அற்ற நிலையில் இம்முறை ஆசிய கோப்பையில் விராத் கோலி தலைமையில் களமிறங்குகிறது.


Read more ...

M.O.P வைஷ்ணவா கல்லூரி மாணவிகளின் பஸார் திருவிழா!

Posted:

கல்லூரி பஸார் என்றாலே M.O.P.வைஷ்ணவா கல்லூரிதான் என்று மெச்சும் அளவிற்கு அத்தனைக் கலக்கல்! இது பெண்கள் கல்லூரி என்பதுதான் ஹைலைட்! பல ஆயிரக் கணக்கான மாணவிகள்  இந்த கல்லூரியில் பட்டம் பெற்று  சென்றாலும், கடந்த 14வருடங்களாக பல பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கிய பெருமையும்  இந்த கல்லூரிக்கு உண்டு. இது 15 வது ஆண்டு!


Read more ...

சுனாமி தாக்கிய ஜப்பானின் ஃபுக்குஷிமா அணு உலைப் பகுதிக்கு மீளத் திரும்பினர் சில குடிமக்கள்

Posted:

2011 இல் ஜப்பானின் ஃபுக்குஷிமா அணுசக்தி நிலையத்தைத் தாக்கிய சுனாமி காரணமாக சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கதிரியக்க கழிவு வெளியேறும் அபாயம் ஏற்பட்டது.


Read more ...

கடுப்பேற்றுகிறார் ஹன்சிகா

Posted:

மான் கராத்தே படத்தின் தயாரிப்பளாரான ஜேம்ஸ், சிம்பு நடித்த வானம் படத்தின் இணை தயாரிப்பாளர். இந்த நட்பில் சிம்பு கேட்ட ஒரு உதவியை ஜேம்ஸ் செய்ய மறுத்துவிட, கோடம்பாக்கத்தில் ஒரே கோப சப்தம். சப்தம் கொடுப்பவர் சிம்புவேதான்.


Read more ...

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய இராணுவம் தலையீட்டால் அது மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தும்: அமெரிக்கா

Posted:

ஞாயிற்றுக் கிழமை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுசன் றைஸ், 'உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா இராணுவ ரீதியாகத் தலையிட்டால் அது உயிராபத்துக்களுடன் கூடிய மிகப் பாரதூரமான விளைவை ஏற்படுத்தும் என ரஷ்ய அதிபர் புட்டினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Read more ...

எகிப்தில் இராணுவ அரசாங்கமும் அதன் தலைவரான பிரதமரும் பதவி விலக முடிவு

Posted:

இன்று திங்கட்கிழமை எகிப்தில் இராணுவ ஆட்சி நிகழ்த்தி வரும் அரசாங்கமும் அதன் தலைவரான பிரதமர் ஹாஷெம் பெப்லாவி உம் அதிபர் அட்லி மன்சூரிடம் தமது ராஜினாமா கடிதத்தை வழங்கியதன் மூலம் பதவி விலக முடிவெடுத்துள்ளனர்.


Read more ...

தமிழக தலைமை செயலகம் முன்னாள் வாலிபர் தீக்குளிப்பு

Posted:

இன்று சென்னையில் உள்ள தமிழக தலைமை செயலகத்தின் (செயிண்ட் ஜார்ஜ் கோட்டை) நுழைவாயில் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  


Read more ...

லாலு பிரசாத் யாதவின் கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் சிலர் விலகியதால் பரபரப்பு

Posted:

லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சியிலிருந்து 13 எம்.எல்.ஏக்கள் விலகியுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Read more ...

பொதுபலசேனா இருக்கும் வரை நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லை: விஜித தேரர்

Posted:

பொதுபலசேனா என்கிற இனவாத அமைப்பு இருக்கும் வரையில் நாட்டிலுள்ள சிறுபான்மையினருக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தம்புள்ளை பிரதேச சபை உறுப்பினரான விஜித தேரர் தெரிவித்துள்ளார்.


Read more ...

இராணுவம் தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்து ஆடம்பர விடுதிகளை அமைக்கிறது: மாவை சேனாதிராஜா

Posted:

வடக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்கும் இராணுவம், அங்கு ஆடம்பர விடுதிகள், கோல்ப் மைதானம் மற்றும் நீச்சல் தடாகங்கள் உள்ளிட்டவற்றை அமைத்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.


Read more ...

வா..வா! 55

Posted:



எங்கோ தொலைவிலிருந்து வந்த உங்களுக்கு  இங்கே தனித்துச்  செயற்பட முடியாதா..?


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™