4TamilMedia செய்திகள் | |
- இவர் யாரெனத் தெரியுமா? - 2
- ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆலோசனை!
- அனைவரும் ஒத்துழைத்தால் இந்தியாவை நோயில்லா நாடாக மாற்ற முடியும்!:பிரணாப்
- காஜலை கவிழ்த்த தமிழ்?
- ராஜீவ் வழக்கு : 7 பேரையும் விடுவிக்கும் தமிழக உத்தரவுக்கு இடைக்காலத் தடை வழங்கியது உச்சநீதிமன்றம்!
- அந்தமான் நிக்கோபார் தீவுகளில் விடுதலைப் புலிகள் ஊடுருவிருக்கலாம் என இந்திய அதிகாரிகள் எச்சரிப்பு!
- இரு நாட்டு மீனவர்கள் ஒற்றுமைக்கு கூட்டுத்தொழில் முறை : இலங்கை அமைச்சர்
- ராமேஸ்வரம் பாம்பன் பாலத்துக்கு இன்றுடன் 100 வயது முடிவடைகிறது!
- தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக் கட்சி காங்கிரஸுடன் இணையுமா?
- இலங்கையில் பேஸ்புக் பாவனைக்கு தடையில்லை, வதந்திகளை நம்ப வேண்டாம்: அனுஷ பல்பிட்ட
- கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவில் கலந்து கொள்ள தமிழக ஆயருக்கு, யாழ் ஆயர் அழைப்பு
- சொந்தப் பலத்தை ஒருங்கிணைத்து வெற்றிபெற வேண்டும்: மனோ கணேசன்
- வடக்கு, கிழக்கில் காணிப் பிரச்சினைகளைக் கையாள விசேட மத்தியஸ்த குழு அமைப்பு
- நாளை மறுநாள் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்கள் வேலை நிறுத்தம்!
- டீ விற்றேன் என்று எளிமை பேசும் மோடிக்கு ஹெலிகாப்டர் வந்தது எப்படி?:கெஜ்ரிவால்
- இத்தாலி வீரர்கள் விவகாரத்தில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை!:ஏ.கே.அந்தோணி
- சோச்சி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் முடிவுக்கு வந்தன!
- ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது தென் ஆபிரிக்கா
- ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலில் 19 இராணுவத்தினர் பலி:7 படையினரைக் காணவில்லை
- முதல் பாதி ஐபிஎல் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில்?
- ஃபேஸ்புக்கில் சிறுவர்கள், பெற்றோர், ஆசிரியர்களை அவதானத்துடன் இருக்க ஜனாதிபதி வேண்டுகோள்!
- மெக்ஸிக்கோவில் முக்கிய சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கைது
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆலோசனை! Posted:
ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆலோசனை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. Read more ... |
| அனைவரும் ஒத்துழைத்தால் இந்தியாவை நோயில்லா நாடாக மாற்ற முடியும்!:பிரணாப் Posted:
அனைவரும் ஒத்துழைத்தல் இந்தியாவை நோயில்லா நாடாக மாற்ற முடியும் என்று, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். Read more ... |
| Posted:
நயன்தாராவுக்கும் காஜல் அகர்வாலுக்கும் சண்டை உச்சக்கட்டத்தில் நிற்பதாக கோடம்பாக்கத்தில் ஒரே பேச்சு. இதற்கு காரணம் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நண்பேன்டா படத்தை நயன்தாரா தட்டிப் பறித்ததுதான். இவருக்கு முன்பு அப்படத்தில் நடிப்பதற்காக அட்வான்ஸ் வாங்கியிருந்தவர் காஜல்தான். Read more ... |
| ராஜீவ் வழக்கு : 7 பேரையும் விடுவிக்கும் தமிழக உத்தரவுக்கு இடைக்காலத் தடை வழங்கியது உச்சநீதிமன்றம்! Posted:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பில் தமிழக அரசால் விடுவிக்கப்பட்ட உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. Read more ... |
| அந்தமான் நிக்கோபார் தீவுகளில் விடுதலைப் புலிகள் ஊடுருவிருக்கலாம் என இந்திய அதிகாரிகள் எச்சரிப்பு! Posted:
தமிழீழ விடுதலைப் புலிகளின் எஞ்சிய போராளிகள் இந்தியாவின் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் வசிக்க கூடும் என இந்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| இரு நாட்டு மீனவர்கள் ஒற்றுமைக்கு கூட்டுத்தொழில் முறை : இலங்கை அமைச்சர் Posted:
இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களின் ஒற்றுமைக்கு கூட்டுத் தொழில்முறைத் திட்டம் சரியாக இருக்கும் என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளார். Read more ... |
| ராமேஸ்வரம் பாம்பன் பாலத்துக்கு இன்றுடன் 100 வயது முடிவடைகிறது! Posted:
ராமேஸ்வரத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற பாம்பன் பாலத்துக்கு இன்றுடன் 100 வயது முடிவடைகிறது. Read more ... |
| தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக் கட்சி காங்கிரஸுடன் இணையுமா? Posted:
தனித் தெலுங்கானா மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதிக் கட்சி காங்கிரஸுடன் இணையுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. Read more ... |
| இலங்கையில் பேஸ்புக் பாவனைக்கு தடையில்லை, வதந்திகளை நம்ப வேண்டாம்: அனுஷ பல்பிட்ட Posted:
பேஸ்புக் சமூக இணையத்தளம் இலங்கையில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை ஏதும் இல்லை என்று உறுதிப்படுத்தியுள்ள தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் அனுஷ பல்பிட்ட, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். Read more ... |
| கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவில் கலந்து கொள்ள தமிழக ஆயருக்கு, யாழ் ஆயர் அழைப்பு Posted:
File Photo இலங்கைக்கு சொந்தமானதும், இலங்கைக்கும்- இந்தியாவுக்கும் மத்தியில் அமைந்துள்ளதுமான கச்சதீவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த தகவல்கால திருவிழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழகத்தின் சிவகங்கை மறை மாவட்ட ஆயருக்கு, யாழ் மறை மாவட்ட ஆயர் அழைப்பு விடுத்துள்ளார். Read more ... |
| சொந்தப் பலத்தை ஒருங்கிணைத்து வெற்றிபெற வேண்டும்: மனோ கணேசன் Posted:
மேல் மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள், தமது சொந்தப் பலத்தை ஒருங்கிணைத்து தேர்தலை வெற்றி கொள்ள வேண்டும். அதனூடு, பேரம் பேசும் பலத்தினை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார். Read more ... |
| வடக்கு, கிழக்கில் காணிப் பிரச்சினைகளைக் கையாள விசேட மத்தியஸ்த குழு அமைப்பு Posted:
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணிகள் தொடர்பில் எழும் பிரச்சினைகளையும், ஆபத்துக்களையும் இணக்கமான முறையில் கையாள்வதற்காக விசேட மத்தியஸ்த குழுவொன்றை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது. Read more ... |
| நாளை மறுநாள் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்கள் வேலை நிறுத்தம்! Posted:
நாளை மறுநாள் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்கள் கால வரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். Read more ... |
| டீ விற்றேன் என்று எளிமை பேசும் மோடிக்கு ஹெலிகாப்டர் வந்தது எப்படி?:கெஜ்ரிவால் Posted:
டீ விற்று எளிமையாக வாழ்ந்தவன் என்று பெருமை பேசும் மோடிக்கு சொந்தமாக ஹெலிக்காப்டர் வந்தது எப்படி என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். Read more ... |
| இத்தாலி வீரர்கள் விவகாரத்தில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை!:ஏ.கே.அந்தோணி Posted:
இத்தாலிக் கடற்படை வழக்கு விவகாரத்தில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறியுள்ளார். Read more ... |
| சோச்சி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் முடிவுக்கு வந்தன! Posted: ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்று வந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளன. Read more ... |
| ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது தென் ஆபிரிக்கா Posted:
தென் ஆபிரிக்கா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 231 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. Read more ... |
| ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலில் 19 இராணுவத்தினர் பலி:7 படையினரைக் காணவில்லை Posted:
ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான குனாரிலுள்ள மலைக் கிராமப் பகுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை தலிபான்கள் நிகழ்த்திய தாக்குதலில் 19 இராணுவத்தினர் கொல்லப் பட்டதுடன் 7 படையினர் காணாமல் போயுமுள்ளனர். Read more ... |
| முதல் பாதி ஐபிஎல் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில்? Posted:
முதல் பாதி ஐபிஎல் போட்டிகளைத் தென் ஆப்பிரிக்காவில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. Read more ... |
| ஃபேஸ்புக்கில் சிறுவர்கள், பெற்றோர், ஆசிரியர்களை அவதானத்துடன் இருக்க ஜனாதிபதி வேண்டுகோள்! Posted:
சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கை சிறுவர்களும், மாணவர்களும் பயன்படுத்துவது தொடர்பில் பெற்றோரும், ஆசிரியர்களும் அக்கறை கொண்டு அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| மெக்ஸிக்கோவில் முக்கிய சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கைது Posted:
அமெரிக்கா உட்பட பல நாடுகளில் மிகப் பெரியளவில் போதைப் பொருட்களை சட்ட விரோதமாகக் கடத்தி வந்த முக்கிய கும்பல் ஒன்றின் தலைவனான ஜோகுயின் எல்சாபோ குஷ் மேன் என்பவனை போலிசார் 13 ஆண்டுகளாகத் தேடி வந்தனர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




















