Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மோடியின் 'ந.மோ' தேநீருக்கு போட்டியாக 'ரா.கா' பால் விநியோகம்!

Posted:

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் தேநீர் பிரச்சாரத்திற்கு போட்டியாக ராகுல் காந்தியின் முதல் எழுத்துக்களைக் கொண்டு 'ராகா பால்' பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி.


Read more ...

இலங்கையில் பேஸ்புக் சமூக வலைத்தள பாவனைக்கு தடையில்லை(?)

Posted:

பேஸ்புக் சமூக வலைத்தளம் தொடர்பில் அண்மைய நாட்களில் நாட்டில் எழுந்துள்ள சில பிரச்சினைகள் சிக்கலான விடயம் என்று அறிவித்துள்ள இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல, அது தொடர்பில் மிகவும் நிதானமாகவே சிந்தித்து செயற்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.


Read more ...

காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

Posted:

மோதல் காலங்களில் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாட்டு காலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நீடித்துள்ளார்.


Read more ...

சிம்புவின் தங்கச்சி பாசம்

Posted:

தங்கச்சி பாசத்திற்கு தமிழ்சினிமா டிக்ஷனரி போட வேண்டும் என்றால் பக்கம் பக்கமாக எழுத தேவையில்லை.


Read more ...

வா..வா ! 52

Posted:

" உண்மையில் நான் தேடி வந்தது.."   சொல்லத் தொடங்கினான்.


Read more ...

அமெரிக்கத் தீர்மானத்தின் கடும் தன்மையைக் குறைப்பதற்கு இலங்கை அரசு முயற்சி : எம்.ஏ.சுமந்திரன்

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவர தீர்மானித்துள்ள தீர்மானத்தில் அடங்கியுள்ள கடுமையான விடயங்களைத் தணிப்பதற்கான முயற்சிகளாகவே


Read more ...

72% வீதமான அமெரிக்கர்களுக்கு இந்தியாவைப் பிடித்திருக்கிறதாம்! : கருத்துக் கணிப்பு

Posted:

72% வீதமான அமெரிக்கர்கள், இந்தியாவை விரும்புவதாக கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது.  கடந்த வருடத்தை விட 4%வீதம் அதிகமாகவே இந்தியாவை விரும்புகின்றனராம்.  17% வீதமானவர்களே பாகிஸ்தானை விரும்புகின்றனர். 43%வீதமானவர்கள் சீனாவை விரும்புகின்றனர்.


Read more ...

"புஷ்பராஜ் என்னை வேண்டுமென்றேதான் துப்பாக்கியால் சுட்டார்": நீலாங்கரை சிறுவன்

Posted:

காவல்துறை ஆய்வாளர் புஷ்பராஜ் தம்மை வேண்டும் என்றேதான் துப்பாக்கியால் சுட்டார் என்று நீலாங்கரை சிறுவன் கூறியுள்ளான்.


Read more ...

உக்ரைனில் அரசுக்கு எதிராகக் மோசமான கலவரம்:குறைந்தது 70 ஆர்ப்பாட்டக் காரர்கள் பலி

Posted:

உக்ரைனில் கடந்த சில நாட்களாக 10000 ஆர்ப்பாட்டக்கார்கள் ஒன்றிணைந்து தலைநகர் கியேவ் மத்தியைக் கைப்பற்றி அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.


Read more ...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு:உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மறு சீராய்வு மனு!

Posted:

ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்து உள்ளது.


Read more ...

வட மற்றும் தென் கொரியா மக்களிடையே வரலாற்று முக்கியத்துவம் மிக்க குடும்ப ஒன்று கூடல்

Posted:

1950 களில் நிகழ்ந்த கொரிய யுத்தத்தால் பிரிந்த தென் கொரியாவைச் சேர்ந்த சுமார் 82 குடும்பத்தினர் தமது வடகொரியாவின் 180 குடும்ப உறுப்பினர்களை வியாழக்கிழமை வடகொரியாவின் எல்லையிலுள்ள கும்காங் மலைப் பகுதியில் சந்தித்து ஒன்று கூடியுள்ளனர்.


Read more ...

ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது என்பது இந்தியாவின் ஆன்மா மீது தொடரப்பட்டத் தாக்குதல் : பிரதமர்

Posted:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கைதிகளின் விடுதலை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ள கருத்தில், ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தது என்பது, இந்தியாவின் ஆன்மா மீது தொடரப் பட்டத் தாக்குதல் என்று கூறியுள்ளார்.


Read more ...

இந்தியாவின் 29வது மாநிலமாக 'தெலுங்கானா' உதயம்

Posted:

இன்று மாநிலங்களவையிலும் தெலுங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து இந்தியாவின் 29 மாநிலமாக தெலுங்கானா உத்தியோகபூர்வமாக இன்றைய தினம் உதயமாகியுள்ளது.


Read more ...

டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி உச்ச நீதிமன்றத்தில் மனு

Posted:

டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்து உள்ளது.


Read more ...

அரசாங்கத்துக்கு எதிரான சி.வி.விக்னேஸ்வரனின் கருத்துக்களை ஏற்க முடியாது: கெஹலிய ரம்புக்வெல

Posted:

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ந்தும் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™