4TamilMedia செய்திகள் | |
- லோக்பால் நீதிமன்றத்துக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு!
- வர்த்தக ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலை
- இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு : 14 அதிகமானோர் பலி
- பேரம் பேசும் சக்தியை இழந்துள்ள தமிழினம் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும் : ஈபிடிபி
- வா..வா! - 33
- விஜய் டி.வி, சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னராக வெற்றி வாகை சூடினார் திவாகர்!
- இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் பொறுமை இழக்கப்படுகிறது: நிஷா தேசாய் பிஸ்வால்
- கடன் பெற்றார் நெஞ்சம் போல கலங்கினார் கவுதம் மேனன்
- திருத்தப் பட்ட ஆட்டோ மீட்டர் கட்டணம் தான் வசூலிக்கப் படுகிறதா?:போக்குவரத்துத்துறை ஆய்வு!
- உத்திரகண்ட் முதல்வராகிறார் ஹரீஷ் ராவத்
- இந்தியாவில் முதன் முறையாக மும்பையில் மோனோ ரயில்!
- அரசு மருத்துவமனை செவிலியர் பயிற்சி மாணவிகள் போராட்டம் நீடிக்கிறது!
- ஈரான், சிரிய அழுத்தங்களுக்கு மத்தியில் மார்ச்சில் சவுதிக்கு செல்லவுள்ள ஒபாமா
- முலாயம் சிங் யாதவ் தலைமையில் மத்தியில் 3 ஆவது அணி!
- கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் பரிந்துரையின் பேரில் சோனியா,மோடி பெயரிடம் பெற்றது!:கெஜ்ரிவால்
- முகாம்களில் தங்கி இருப்பவர்கள் பிச்சைக்காரர்கள்!:மாநில அமைச்சர் பேச்சால் சர்ச்சை!
- 3 வருடங்களில் பார்க்க வேண்டி உலகின் முக்கிய இடங்களை 3 நிமிடங்களில் தொகுத்துள்ள சாதனை வீடியோ
- மோடி அமெரிக்க இலவச விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்!: மேரி ஹக்
- சீன சந்திர நாட்காட்டிப் படியான புதுவருடப் பிறப்பு:உலகம் முழுதும் கொண்டாடப்பட்டது: புகைப்படங்கள்
- தாய்நிலம்
- கருணாநிதி தேசியத் தலைவர்!:ஃபரூக் அப்துல்லா
| லோக்பால் நீதிமன்றத்துக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு! Posted:
Read more ... |
| வர்த்தக ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலை Posted:
Read more ... |
| இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு : 14 அதிகமானோர் பலி Posted:
இந்தோனேசியாவின் சின்னபுறூங் மலைத்தொடர் சிகரம் மொன்றிலிருந்து எரிமலைக் குழம்பு கக்கியதில், 14 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. Read more ... |
| பேரம் பேசும் சக்தியை இழந்துள்ள தமிழினம் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும் : ஈபிடிபி Posted:
பேரம் பேசும் சக்தியை இழந்துள்ள தமிழினம் புத்திசாலித்தனமான அரசியல் அணுகுமுறைகளினூடு தமது பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முயல வேண்டும் என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) வலியுறுத்தியுள்ளது. Read more ... |
| Posted: |
| விஜய் டி.வி, சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னராக வெற்றி வாகை சூடினார் திவாகர்! Posted:
விஜய் டி.வியின் சூப்பர் சிங்கர் 4 சீசனின் டைட்டில் வின்னராக திவாகர் வெற்றி பெற்றுள்ளார். Read more ... |
| இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் பொறுமை இழக்கப்படுகிறது: நிஷா தேசாய் பிஸ்வால் Posted:
இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் பொறுமை இழக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார். Read more ... |
| கடன் பெற்றார் நெஞ்சம் போல கலங்கினார் கவுதம் மேனன் Posted:
சிம்புவை வைத்து கவுதம் மேனன் இயக்கி வந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. அவரும் முழுக்க முழுக்க பாண்டிராஜ் படத்தில் பிசியாகிவிட்டார். Read more ... |
| திருத்தப் பட்ட ஆட்டோ மீட்டர் கட்டணம் தான் வசூலிக்கப் படுகிறதா?:போக்குவரத்துத்துறை ஆய்வு! Posted:
திருத்தப் பட்ட ஆட்டோ மீட்டர் கட்டணம் தான் பொதுமக்களிடம் வசூலிக்கப் படுகிறதா என்று சென்னையில் மாநகர போக்குவரத்துத் துறை இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். Read more ... |
| உத்திரகண்ட் முதல்வராகிறார் ஹரீஷ் ராவத் Posted: |
| இந்தியாவில் முதன் முறையாக மும்பையில் மோனோ ரயில்! Posted:
இந்தியாவில் முதன் முதலாக மும்பையில் மோனோ ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. இன்று மும்பையில் மோனோ ரயிலை அம்மாநில முதல்வர் பிரிதிவிராஜ் சவான் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். Read more ... |
| அரசு மருத்துவமனை செவிலியர் பயிற்சி மாணவிகள் போராட்டம் நீடிக்கிறது! Posted: அரசு மருத்துவமனை செவிலியர் பயிற்சி மாணவிகளின் போராட்டம், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மேலும் நீடிக்கிறது. Read more ... |
| ஈரான், சிரிய அழுத்தங்களுக்கு மத்தியில் மார்ச்சில் சவுதிக்கு செல்லவுள்ள ஒபாமா Posted:
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மார்ச் மாதம் சவுதி அரேபியாவுக்கு செல்லவுள்ளதாகவும் அங்கு சவுதி அரசர் அப்துல்லாவுடன் ஓர் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| முலாயம் சிங் யாதவ் தலைமையில் மத்தியில் 3 ஆவது அணி! Posted:
முலாயம் சிங் யாதவ் தலைமையில் மத்தியில் 3 வது அணி அமைக்கும் முயற்சியில், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. Read more ... |
| கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் பரிந்துரையின் பேரில் சோனியா,மோடி பெயரிடம் பெற்றது!:கெஜ்ரிவால் Posted:
அவர்களது கட்சித் தொண்டர்கள், மற்றும் தலைவர்கள் பரிந்துரையின் பேரிலேயே ஊழல் பட்டியலில் சோனியா, மோடி பெயர் இடம் பெற்றுள்ளது என்று அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். Read more ... |
| முகாம்களில் தங்கி இருப்பவர்கள் பிச்சைக்காரர்கள்!:மாநில அமைச்சர் பேச்சால் சர்ச்சை! Posted:
முகாம்களில் தங்கி இருப்பவர்கள் பிச்சைக்காரர்கள் என்று கூறியுள்ள சமாஜ்வாதி கட்சி அமைச்சர் அஹமத் பேச்சால் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இனக் கலவரத்தால் உத்திரப் பிரதேச மாநிலம் முசாபர் நகரில் கலவரம் வெடித்தது. Read more ... |
| 3 வருடங்களில் பார்க்க வேண்டி உலகின் முக்கிய இடங்களை 3 நிமிடங்களில் தொகுத்துள்ள சாதனை வீடியோ Posted:
ரிக் மேரெக்கி எனும் இளைஞர் சமீபத்தில் உருவாக்கி இணையத்தில் வெளியிட்டுள்ள 3 நிமிட நேர வீடியோ தொகுப்பு அதிக எண்ணிக்கையான பார்வையாளர்களை ஈர்த்து வருவதுடன் ஓர் உலக சாதனை முயற்சியாகவும் உருவாகியுள்ளது. Read more ... |
| மோடி அமெரிக்க இலவச விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்!: மேரி ஹக் Posted:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அமெரிக்கா வருவதற்கு இலவச விசாவுக்கு விண்ணப்பிக்கலாம் என்று, அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் மேரி ஹக் தெரிவித்து உள்ளார். Read more ... |
| சீன சந்திர நாட்காட்டிப் படியான புதுவருடப் பிறப்பு:உலகம் முழுதும் கொண்டாடப்பட்டது: புகைப்படங்கள் Posted:
நேற்று அதாவது ஜனவரி 31 சீன மக்களின் நம்பிக்கைப் படியும் சந்திர நாட்காட்டியின் அடிப்படையிலுமான புதுவருடக் கொண்டாட்டம் உலகம் முழுதும் கொண்டாடப் பட்டது. Read more ... |
| Posted: |
| கருணாநிதி தேசியத் தலைவர்!:ஃபரூக் அப்துல்லா Posted: கருணாநிதி ஒரு தேசியத் தலைவர் என்றும், ஒரு தந்தையை மகன் சந்திப்பது போலவே இன்று எங்களது சந்திப்பு நிகழந்தது என்றும் மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
லோக்பால் நீதிமன்றத்துக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களாக விரும்புவோர் வரும் பிப்ரவரி 7ம் திகதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.















