4TamilMedia செய்திகள் | |
- இன்றைய நாள் எல்லையற்ற சந்தோசத்தால் நிரம்பியிருக்கிறது: சாந்தனின் இளைய சகோதரன் :4TamilMedia Exclusive!
- மௌனிகாவுக்கு உதவிய லீனா மணிமேகலை :பாலாவின் செயலால் திரையுலகம் அதிர்ச்சி?
- இலங்கைக்கான விசேட தூதுவரை தென்னாபிரிக்கா நியமித்துள்ளது; அரச உயர்மட்ட தகவல்
- மக்களவைத் தேர்தலின் போது நக்சலைட்டுக்களால் மாநிலக் கட்சித் தலைவர்களுக்கு ஆபத்து.ஷிண்டே
- முல்லைத்தீவில் முப்பதாயிரம் ஏக்கரில் சட்டவிரோத சிங்களக் குடியேற்றங்கள்: த.தே.கூ குற்றச்சாட்டு
- முருகன்,பேரறிவாளன்,சாந்தன் உட்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு தீர்மானம்
- வா..வா ! 50
- மகனைச் சந்திக்க ஆவலாக இருக்கிறேன் : சாந்தனின் தாயார் மகேஸ்வரி தில்லையம்பலம்
- எட்வார்ட் ஸ்னோவ்டன் ரஷ்ய பல்கலைக் கழகமொன்றில் கழகத் தலைவராக வெற்றி பெற்றுள்ளார்!
- அன்னா ஹசாரே - மம்தா பானர்ஜி இணைந்து புதிய பிரச்சாரத் திட்டம் : 'Fight For India'
- பொலிசார் தாக்கியதாக பௌத்த பிக்குகள் ஆத்திரம்
- பாகிஸ்தானிலுள்ள தலிபான்கள் மீது மத்திய ஆசியாவிலிருந்து டிரோன் தாக்குதலைத் தொடுக்க அமெரிக்கா புதிய திட்டம்
- சீனாவில் சட்ட விரோதப் பாலியல் தொழிலாளர்களை ஒடுக்க போலிஸ் அதிரடி: 1000 இற்கும் அதிகமான தொழிலாளர் கைது
- நைஜீரியக் கிராமத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்தவர்கள் தொகை 106 ஆக அதிகரிப்பு
- ஃபேஸ்புக் சர்ச்சையைத் தொடர்ந்து நிகழ்ந்த தற்கொலை; குருநாகலில் பாடசாலை அதிபர் கைது
- இன்றைய தினம் இந்திய ஜனநாயகத்துக்கு கருப்பு நாள்!: ஜெகன் மோகன் ரெட்டி
- கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது தெலங்கானா மசோதா
- திமுக தலைவர் கருணாநிதி நேரில் ஆஜராக வேண்டும் என்கிற நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை!
- இந்தியாவுக்கான இத்தாலி தூதரை திரும்ப பெற்றுக் கொள்ள இத்தாலி அரசு முடிவு?
- ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் மஹிந்த சமரசிங்கவும் பங்கெடுக்கிறார்
| Posted:
Read more ... |
| மௌனிகாவுக்கு உதவிய லீனா மணிமேகலை :பாலாவின் செயலால் திரையுலகம் அதிர்ச்சி? Posted:
Read more ... |
| இலங்கைக்கான விசேட தூதுவரை தென்னாபிரிக்கா நியமித்துள்ளது; அரச உயர்மட்ட தகவல் Posted:
Read more ... |
| மக்களவைத் தேர்தலின் போது நக்சலைட்டுக்களால் மாநிலக் கட்சித் தலைவர்களுக்கு ஆபத்து.ஷிண்டே Posted:
Read more ... |
| முல்லைத்தீவில் முப்பதாயிரம் ஏக்கரில் சட்டவிரோத சிங்களக் குடியேற்றங்கள்: த.தே.கூ குற்றச்சாட்டு Posted:
Read more ... |
| முருகன்,பேரறிவாளன்,சாந்தன் உட்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு தீர்மானம் Posted:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட 7 பேரின் விடுதலையை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று உறுதிப்படுத்தி உள்ளார். Read more ... |
| Posted: |
| மகனைச் சந்திக்க ஆவலாக இருக்கிறேன் : சாந்தனின் தாயார் மகேஸ்வரி தில்லையம்பலம் Posted: என்னுடைய மகனைப் 25 வருடங்களாக பார்க்கவில்லை. அவரை உடனடியாக காணவேண்டும் என்று ஆவலாக இருக்கிறேன் என்று சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். Read more ... |
| எட்வார்ட் ஸ்னோவ்டன் ரஷ்ய பல்கலைக் கழகமொன்றில் கழகத் தலைவராக வெற்றி பெற்றுள்ளார்! Posted:
அமெரிக்காவின் இரகசியத் தொலைத் தொடர்பு புலனாய்வு பற்றி வெளியுலகுக்கு தெரியப்படுத்திய எட்வார்ட் ஸ்னோவ்டன், ரஷ்யாவின் கிளாஸ்கோவ் பல்கலைக் கழகத்தின் மாணவர் கழகத் தலைவராக தேர்தலில் வெற்றி பெற்று தெரிவாகியுள்ளார். Read more ... |
| அன்னா ஹசாரே - மம்தா பானர்ஜி இணைந்து புதிய பிரச்சாரத் திட்டம் : 'Fight For India' Posted:
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் கைகோர்த்து 'Fight For India' (இந்தியாவுக்கான போராட்டம்) எனும் புதிய பிரச்சாரத்தை தொடக்கியுள்ளார் அன்னா ஹசாரே. மக்களவைத் தேர்தலை குறிவைத்து இப்பிரச்சாரத்தை தொடக்கியுள்ளனர். Read more ... |
| பொலிசார் தாக்கியதாக பௌத்த பிக்குகள் ஆத்திரம் Posted: மாட்டிறைச்சி வெட்டப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்த பிக்குகளை சாதாரண உடையில் இருந்தவர்களும் காவல்துறையினரும் சேர்ந்து தாக்கியதாக சிஹல ராவய என்ற கடும்போக்கு பௌத்தவாத அமைப்பு கூறுகிறது. Read more ... |
| Posted: இவ்வருட இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகள் அனைத்தையும் வாபஸ் பெற அமெரிக்கா திட்டமிட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் உள்ள தலிபான் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகள் மீது ஆளில்லா விமானமான டிரோன் தாக்குதல்களைத் தொடுப்பதற்கு அமெரிக்கா புதிய திட்டத்தை வகுத்துள்ளது. Read more ... |
| சீனாவில் சட்ட விரோதப் பாலியல் தொழிலாளர்களை ஒடுக்க போலிஸ் அதிரடி: 1000 இற்கும் அதிகமான தொழிலாளர் கைது Posted:
கடந்த சில நாட்களாக சீனாவில் உள்ள 16 பிரதான நகரங்களில் அமைந்துள்ள கரோக்கி விடுதிகள், நைட் கிளப்புக்கள், ஹோட்டெல்கள் மற்றும் சௌனாஸ் எனப் பல்வேறு இடங்களில் ஆயிரக் கணக்கான போலிசார் அதிரடி சோதனையிட்டு சட்ட விரோதப் பாலியல் தொழிலில் ஈடுபடும் ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்களைக் கைது செய்துள்ளனர். Read more ... |
| நைஜீரியக் கிராமத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்தவர்கள் தொகை 106 ஆக அதிகரிப்பு Posted:
நைஜீரியாவில் உள்ள கிராமம் ஒன்றில் இஸ்லாமியப் போராளிக் குழு ஒன்று திங்கட்கிழமை மேற்கொண்ட தாக்குதலில் இறந்த பொது மக்களின் எண்ணிக்க்கை 106 ஆக அதிகரித்துள்ளது. Read more ... |
| ஃபேஸ்புக் சர்ச்சையைத் தொடர்ந்து நிகழ்ந்த தற்கொலை; குருநாகலில் பாடசாலை அதிபர் கைது Posted:
ஃபேஸ்புக்கில் படங்கள் இணைக்கப் பட்டதன் காரணமாக எழுந்த சர்ச்சைகளை அடுத்து அண்மையில் வெணுஷா இமந்தி என்கிற மாணவி தற்கொலை செய்து கொண்டிருந்தார். Read more ... |
| இன்றைய தினம் இந்திய ஜனநாயகத்துக்கு கருப்பு நாள்!: ஜெகன் மோகன் ரெட்டி Posted:
Read more ... |
| கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது தெலங்கானா மசோதா Posted:
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தெலங்கானா மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read more ... |
| திமுக தலைவர் கருணாநிதி நேரில் ஆஜராக வேண்டும் என்கிற நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை! Posted:
Read more ... |
| இந்தியாவுக்கான இத்தாலி தூதரை திரும்ப பெற்றுக் கொள்ள இத்தாலி அரசு முடிவு? Posted: இந்தியாவுக்கான இத்தாலி அரசின் தூதரை திரும்பப் பெற்றுக் கொள்ள இத்தாலி அரசு முடிவெடுத்து உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. Read more ... |
| ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் மஹிந்த சமரசிங்கவும் பங்கெடுக்கிறார் Posted:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடரின் போது இலங்கை அரசாங்கத்தின் சார்பில் மனித உரிமைகள் தொடர்பிலான ஜனாதிபதியின் விசேட தூதுவரும், அமைச்சருமான மஹிந்த சமரசிங்கவும் கலந்து கொள்வார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
இன்றைய நாள் என்னுடைய வாழ்வில் எல்லையற்ற சந்தோசம் நிறைந்த நாள் என்று சாந்தனின் இளைய சகோதரன் தில்லையம்பலம் சுதாகரன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலின் போது நக்சலைட்டுக்கள் மற்றும் மாவோயிஸ்ட்களால் மாநிலக் கட்சித் தலைவர்களுக்கு ஆபத்து என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்பதாயிரம் ஏக்கர் தனியார் காணிகள் அபகரிக்கப்பட்டு சட்டத்துக்கு புறம்பான வகையில் சிங்களக் குடியேற்றங்கள் அரசாங்கத்தினால் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.




தனித் தெலுங்கானா மசோதாவை முறையின்றி நிறைவேற்றப் பட்ட இன்றைய தினம் ஜனநாயகத்துக்கு கருப்பு தினம் என்று ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி நேரில் ஆஜராக வேண்டும் என்கிற திருவாரூர் நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.