4TamilMedia செய்திகள் | |
- நியூட்ரினோ நியதி : விளைவும், ஆபத்தும் : ஒரு பார்வை
- நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னெடுப்பில் ஈழத்தமிழர் பிரச்சினையையும் உள்ளடக்குங்கள் : தமிழகத்திற்கு கோரிக்கை
- சிங்கள மக்களுடன் சமத்துவம் மிக்க ஐக்கியத்துடன் வாழவே விரும்புகிறோம்: மனோ கணேசன்
- ஜெயலலிதாவின் பிரதமராகும் பகல் கனவு பலிகாது : குஷ்பு ஆவேசம்
- கமல்ஹாசனையே மிஞ்சிய ஸ்ருதிஹாசன்
- மக்களவைத் தேர்தலை குறிவைத்து களமிறங்குகிறது ஆம் ஆத்மி!
- நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில்!
- ‘இலங்கையின் கொலைக்களம்’ ஆவணப்படம் பொய்யானதல்ல: கெலம் மக்ரே
- இலங்கை விஜயம் தொடர்பிலான நவிபிள்ளையின் இறுதி அறிக்கை; இலங்கை அரசிடம் கையளிப்பு
- அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அரசியல் தீர்வுக்கு ஈடாகாது: பொ.ஐங்கரநேசன்
- 13வது திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கத்திற்கு ஜனாதிபதி தயாராக இல்லை: வாசுதேவ நாணயக்கார
- வா..வா ! 47
- ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் படைகள் வெளியேறி 25 வருட நிறைவு
- காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியாவுக்கு விஜயம் செய்தார் ஜோன் கெர்ரி
- டெல்லி சட்டப்பேரவை முடக்கம் : குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல்
- ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அறிக்கைத் தாக்கல் செய்தது லஞ்ச ஒழிப்புத் துறை!
- வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைக் கண்டால் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்:பிரவீன் குமார்
- ஊழலுக்கு எதிராக நாடெங்கும் பிரச்சாரம்:கெஜ்ரிவால்
- திருச்சியில் கருணாநிதி தலைமையில் திமுக மாநாடு!
- வவுனியாவில் இந்துக்களை விழிப்படையக் கோரும் துண்டுப்பிரசுரங்கள்
- இரணைமடுக்குளத்திலிருந்து யாழுக்கு நீர் விநியோகம்; விரைவில் இறுதி முடிவு: பொ.ஐங்கரநேசன்
- இனிமே வர்றது பென்ஷன்?
- அஜங்க ராஹேன் முதலாவது டெஸ்ட் சதம் : இந்தியா முதல் இன்னிங்ஸில் 438/10
- நாடாளுமன்ற பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை!: மீராகுமார்
- கர்நாடகாவில் ராகுல் காந்தி இரண்டு நாள் பேரணியில் கலந்து கொள்கிறார்!
| நியூட்ரினோ நியதி : விளைவும், ஆபத்தும் : ஒரு பார்வை Posted: காளிதாஸ் அவர்களின் தலைமையிலான கோவை "ஓசை"அமைப்பு நடத்திய சுற்றுச்சூழல் சுற்றுலாவின் போது நியூட்ரினோ திட்டம் பற்றி முதலில் அறிந்து கொண்டேன். Read more ... |
| Posted:
தமிழக அரசியல் கட்சிகள் தமது நாடாளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில், ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினையினை உள்ளடக்குமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| சிங்கள மக்களுடன் சமத்துவம் மிக்க ஐக்கியத்துடன் வாழவே விரும்புகிறோம்: மனோ கணேசன் Posted:
சிங்கள மக்களுடன் சமத்துவம் மிக்க ஐக்கியத்துடன் வாழவே விரும்புகிறோம். அதனையே, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் வலியுறுத்தி வருகிறார் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஜெயலலிதாவின் பிரதமராகும் பகல் கனவு பலிகாது : குஷ்பு ஆவேசம் Posted:
தமிழக முதல்வரின் பிரதமர் கனவு பலிக்காது என நடிகையும் திமுக உறுப்பினருமான குஷ்பு திருச்சி மாநாட்டில் பேசியுள்ளார். Read more ... |
| கமல்ஹாசனையே மிஞ்சிய ஸ்ருதிஹாசன் Posted:
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பார்கள். இங்கே தந்தை பதினாறு அடி பாய்ந்து சில மாதங்கள் ஆவதற்குள் குட்டி முப்பத்திரெண்டு அடி பாய்ந்து இன்டஸ்ரியை பசுமையாக்கியிருக்கிறது. Read more ... |
| மக்களவைத் தேர்தலை குறிவைத்து களமிறங்குகிறது ஆம் ஆத்மி! Posted:
டெல்லி முதல்வர் பதவியிலிருந்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் விலகியதை அடுத்து, டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கியது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலை நோக்கி ஆம் ஆத்மி கட்சி கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. Read more ... |
| நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில்! Posted:
இந்திய - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் வெலிங்டனில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது நியூசிலாந்து அணி 252 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. Read more ... |
| ‘இலங்கையின் கொலைக்களம்’ ஆவணப்படம் பொய்யானதல்ல: கெலம் மக்ரே Posted: இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்ற ஆதாரங்களை உள்ளடக்கிய ‘No Fire Zone; இலங்கையின் கொலைக்களம்’ ஆவணப்படம் பொய்யானதல்ல. அதிலுள்ள வீடியோ ஆதாரங்கள் அனைத்தும் சர்வதேச நிபுணர்களினால் ஆராய்ந்து உறுதிப்படுத்தப்பட்டது என்று ஆவணப்படத்தின் இயக்குனர் கெலம் மக்ரே தெரிவித்துள்ளார். Read more ... |
| இலங்கை விஜயம் தொடர்பிலான நவிபிள்ளையின் இறுதி அறிக்கை; இலங்கை அரசிடம் கையளிப்பு Posted:
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ள இலங்கை தொடர்பிலான இறுதி அறிக்கையின் பிரதியொன்றை இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் கையளித்துள்ளதாக தெரிகிறது. Read more ... |
| அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அரசியல் தீர்வுக்கு ஈடாகாது: பொ.ஐங்கரநேசன் Posted:
தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் என்றைக்குமே அரசியல் தீர்வுக்கு ஈடாகாது என்று வடக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| 13வது திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கத்திற்கு ஜனாதிபதி தயாராக இல்லை: வாசுதேவ நாணயக்கார Posted:
மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிரும் அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தின் முழுமையான அமுலாக்கத்தினை அரசாங்கம் விரும்பவில்லை. அரசாங்கம் என்று சொல்லும் போது, குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்பவில்லை என்று தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted: |
| ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் படைகள் வெளியேறி 25 வருட நிறைவு Posted: இன்று சனிக்கிழமை ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் ரஷ்யாவின் படைகள் வெளியேறிய 25 ஆவது வருட நிறைவை அங்கு தலிபான்கள் கொண்டாடியுள்ளனர். Read more ... |
| காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியாவுக்கு விஜயம் செய்தார் ஜோன் கெர்ரி Posted:
அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் ஜோன் கெர்ரி காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தோனேசியாவின் ஜகார்த்தா தீவை வந்தடைந்துள்ளார். Read more ... |
| டெல்லி சட்டப்பேரவை முடக்கம் : குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஒப்புதல் Posted:
டெல்லி சட்டப்பேரவையை முடக்கி விட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. Read more ... |
| ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அறிக்கைத் தாக்கல் செய்தது லஞ்ச ஒழிப்புத் துறை! Posted:
Read more ... |
| வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைக் கண்டால் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்:பிரவீன் குமார் Posted:
அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தால் அதைப் பொது மக்கள் புகைப்படம் எடுத்து அனுப்பலாம் என்று தமிழகத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஊழலுக்கு எதிராக நாடெங்கும் பிரச்சாரம்:கெஜ்ரிவால் Posted:
ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். Read more ... |
| திருச்சியில் கருணாநிதி தலைமையில் திமுக மாநாடு! Posted: |
| வவுனியாவில் இந்துக்களை விழிப்படையக் கோரும் துண்டுப்பிரசுரங்கள் Posted:
இந்துக்களை விழிப்படைக் கோரும் துண்டுப்பிரசுரங்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு வவுனியாவின் பல பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. சிவசேனா (பிற மதத்தவரின் கருத்தில் சாத்தானின் பிள்ளைகள்) என்கிற வரிகளினூடு உரிமை கோரப்பட்டுள்ள குறித்த துண்டுபிரசுரங்களை ஒட்டியவர்கள் குறித்து இன்னமும் தெரியவில்லை. Read more ... |
| இரணைமடுக்குளத்திலிருந்து யாழுக்கு நீர் விநியோகம்; விரைவில் இறுதி முடிவு: பொ.ஐங்கரநேசன் Posted:
கிளிநொச்சியின் இரணைமடுக்குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரை விநியோகிப்பது தொடர்பில் விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
காதல் தோல்வி நடிகைகள் என்றொரு லிஸ்ட் எடுத்தால், தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாட்டையே பிடித்துவிடலாம். Read more ... |
| அஜங்க ராஹேன் முதலாவது டெஸ்ட் சதம் : இந்தியா முதல் இன்னிங்ஸில் 438/10 Posted:
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. Read more ... |
| நாடாளுமன்ற பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை!: மீராகுமார் Posted: |
| கர்நாடகாவில் ராகுல் காந்தி இரண்டு நாள் பேரணியில் கலந்து கொள்கிறார்! Posted:
கர்நாடகாவில் நடைபெறவுள்ள இரண்டு நாள் பேரணியில் கலந்து கொள்ள காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று கர்நாடகா புறப்பட்டு சென்றுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |











ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் அறிக்கைத் தாக்கல் செய்து இருந்தனர்.





