Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

உரிய அனுமதி பெறாமல் ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாது:கெஜ்ரிவாலுக்கு பின்னடைவு!

Posted:

உரிய அனுமதி பெறாமல் ஜன் லோக்பால் மசோதாவை டெல்லி சட்டப்பேரவையில் நிறைவேற்ற முடியாது என்று டெல்லி துணை நிலை ஆளுநர், டெல்லி சட்டபேரவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.


Read more ...

தமிழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து பிரதமரிடம் பேசினேன் : விஜயகாந்த்

Posted:

தமிழகத்தில் உள்ள பல பிரச்சனைகள் குறித்து பிரதமரிடம் பேசினேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். 


Read more ...

யாழில் காணாமற்போனவர்கள் தொடர்பில் சாட்சியங்கள் பதிவு; இராணுவத்தின் மீது குற்றச்சாட்டு

Posted:

(File Photo)

காணாமற்போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அமர்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்துள்ளது. இன்றைய முதல் அமர்வு வலிகாமம் மேற்கு பிரதேச செயலத்தில் இடம்பெற்றது.


Read more ...

முப்பது ஆண்டுகால மோதல்கள் தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

முப்பது ஆண்டுகாலமாக நீடித்த மோதல்கள் தமிழ் மக்களுக்கோ அல்லது வேறு இனத்தினருக்கோ எதிரானது அல்ல என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Read more ...

விஜயகாந்த் ஸ்டண்ட் நடிகர் போல பேசுகிறார்!:கருணாநிதி

Posted:

விஜயகாந்த் ஸ்டண்ட் நடிகர் போல பேசுகிறார் என்று, திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


Read more ...

தியேட்டரை விற்று ஐ க்கு செலவு செய்யும் தயாரிப்பாளர்...

Posted:

பரபரப்பாக எடுக்கப்பட்டு இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் ஐ படப்பிடிப்பு எதிர்பாராத காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளது.


Read more ...

இயற்கை எரிவாயு விலையை திரும்ப பெற முடியாது:வீரப்ப மொய்லி திட்டவட்டம்!

Posted:

டெல்லியில் இயற்கை எரிவாயு விலையை உயர்த்தி அறிவித்ததில் எந்த வித மாற்றமும் இல்லை  என்றும்,


Read more ...

கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த பாதுகாப்பு அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவு!:உச்ச நீதிமன்றம்

Posted:

கூடங்குளம் அணுமின் நிலையத்தின்  பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அறிக்கைத் தாக்கல் செய்ய  வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.


Read more ...

சர்வதேசத்துக்கு அஞ்சி நாட்டைக் காட்டிக் கொடுக்க மாட்டோம்: கோத்தபாய ராஜபக்ஷ

Posted:

சர்வதேச விசாரணைகளுக்கு பயந்து எந்தவொரு தருணத்திலும் நாட்டைக் காட்டிக் கொடுக்க மாட்டோம் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Read more ...

ஆந்திராவில் இன்று முழு அடைப்பு!:மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Posted:

தனி தெலுங்கானாவுக்கு எதிராக ஆந்திர மாநிலத்தில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.


Read more ...

சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டி உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் மாபெரும் எழுச்சிப்போராட்டம்.

Posted:

எதிர்வரும் 26ம் திகதி தாயகம் ,தமிழகம் , பிரித்தானிய மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் ஒருமித்த மாபெரும் எழுச்சிப்போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Read more ...

சர்வதேச ஆதரவு என்கிற சல்மான் குர்ஷித்தின் கருத்து சந்தேகத்துக்குரியது : கெஹலிய ரம்புக்வெல

Posted:

மோதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நான்கு ஆண்டுகளில் நல்லிணக்கத்திற்கான பாரிய வேலைத் திட்டமொன்றை இலங்கை முன்னெடுத்துள்ளதாகவும்,


Read more ...

வடக்கிலுள்ள இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி படிப்படியாக குறைக்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அரச பாதுகாப்புத்துறை மனித உரிமைகளின் பாதுகாப்பு தொடர்பிலேயே அவதானம் செலுத்த வேண்டும் என்றும்,


Read more ...

வா..வா ! 45

Posted:

அவள் முன்னே அழகிய ஒற்றை றோஜா. எங்கிருந்து வந்தது,  எப்போது வந்தது என்றவள் யோசிக்கையில்...


Read more ...

அன்பைக் கொண்டாடுங்கள் : காதலர் தினத்தில் மட்டுமல்ல! (வீடியோ)

Posted:

காதலைக் கொண்டாடுங்கள் : காதலர் தினத்தில் மட்டுமல்ல என்கிறது இவ்விளம்பரம். இம்முறை காதலர் தினத்திற்கு நீங்கள் பார்க்கக் கூடிய மிக உணர்ச்சிகரமான அழகான விளம்பரமாக இதுவிருக்கலாம்.


Read more ...

2060 இல் உங்கள் முகத்தோற்றம் இப்படி மாறிவிடலாம்!:புகைப்படங்கள்

Posted:

தகவல் தொழிநுட்ப புரட்சி உலகில் ஸ்மார்ட் தொலைபேசி, கூகிள் கிளாஸ் என அனைத்தும் இப்போது பழைய செய்திகள் ஆகி விட்டன.


Read more ...

வட மற்றும் தென் கொரிய நாடுகளுக்கிடையே மிக அரிதான உயர் மட்டப் பேச்சுவார்த்தை ஆரம்பம்

Posted:

தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து கடந்த ஒரு வருடமாக இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு மிக அரிதான முறையில் வட மற்றும் தென் கொரிய நாடுகள் இணைந்து உயர் மட்டப் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளன.


Read more ...

இலங்கைக்கு எதிராக முன்வைக்கப் படவுள்ள தீர்மானத்தை ஆராய்ந்த பின்னரே முடிவு:இந்தியா

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக முன் வைக்கப் படவுள்ள தீர்மானத்திலுள்ள விடயங்களை ஆராய்ந்த பின்னரே தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்று முடிவு எடுக்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.


Read more ...

கிளிநொச்சியின் தேவைகளைப் பூர்த்தி செய்த பின் யாழுக்கு நீரைக் கொண்டு செல்லலாம்:சி.சிறீதரன்

Posted:

இரணைமடுக் குளத்திலிருந்து கிடைக்கும் நீர் கிளிநொச்சி மாவட்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யவே போதுமாக இல்லை. அப்படியிருக்கும் போது யாழ்ப்பாணத்துக்கு நீரினைக் கொண்டு செல்வதில் சிக்கல்கள் உள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.


Read more ...

சோனியா காந்தி - கனிமொழி சந்திப்பும், கருணாநிதியின் பதிலும்!

Posted:

காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை, திமுக எம்.பியும், கருணாநிதியின் மகளுமான கனிமொழி சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் காங்கிரஸ் - திமுக கூட்டணி உருவாகும் என கூறப்பட்டது.


Read more ...

இந்திய நாடாளுமன்றத்தின் இன்றைய கடும் அமளி : வரலாற்றில் மோசமான நிகழ்வாக மாற்றம்

Posted:

நாடாளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமளி என்பது ஜனநாயகத்துக்கு தலைகுனிவு என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


Read more ...

ஏப்ரல் 9ம் திகதியில் இருந்து ஐபிஎல் போட்டிகள் ஆரம்பம்! : ஆனால் இந்தியாவிலா? வெளியிலா?

Posted:

வரவிருக்கும் ஏப்ரல் மாதம் 9ம் திகதியில் இருந்து ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளன என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

விரைவில் அம்மா மலிவு விலை மருந்தகம்! : நிதி அமைச்சர் தகவல்

Posted:

தமிழகத்தில் விரைவில் அம்மா மலிவு விலை மருந்தகம்  திறக்கப் படும் என்று தமிழக சட்டப்பேரவை நிதி அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டில் தெரிவித்து உள்ளார்.


Read more ...

இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டும்; ஆஸி செனட்டிலும் தீர்மானம் நிறைவேற்றம்

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று அவுஸ்திரேலியச் செனட் சபையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™