Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

குருநாத் மெய்யப்பன் பெட்டிங்கில் ஈடுபட்டது உறுதி:விசாரணைக் குழு அறிக்கை

Posted:

ஐபிஎல் போட்டிகளில் பெட்டிங்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த குருநாத் மெய்யப்பனின் குற்றச்சாட்டுக்களை நீதிபதி முகுல் முட்கல் விசாரணைக் குழு உறுதி செய்து அதன் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்துள்ளது.


Read more ...

ஆட்டோ பேருந்து உள்ளிட்ட பொது வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப் பட வேண்டும்!:மத்திய அரசு

Posted:

ஆட்டோ பேருந்து உள்ளிட்ட பொது வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப் பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.


Read more ...

மகாராஷ்டிராவில் நவநிர்மான் சேனா கட்சி வருகிற 12ம் திகதி ஆர்பாட்டம்!

Posted:

மகாராஷ்டிராவில் நவநிர்மான சேனா கட்சி சுங்க சாவடியில் பணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 12ம் திகதி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளது.


Read more ...

முருகன்,பேரறிவாளன்,சாந்தன் உள்ளிட்டவர்களின் எழுத்துப் பூர்வமான விவாதம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்!

Posted:

தூக்குத் தண்டனை கைதிகளான முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டவர்களின் எழுத்துப் பூர்வமான விவாதம் உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.


Read more ...

குளிர்பானம் அருந்தி உயிரிழந்த 8 வயதுச் சிறுமி:மேலும் ஒரு சிறுமி கவலைக்கிடம்:கடலூரில் சோகம்!

Posted:

கடலூரில் பன்னாட்டு குளிர்பானத்தை அருந்திய 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.


Read more ...

நாடாளுமன்றம் கங்கை போன்றது : ஒருமுறை மாசுப்படுத்தினால் தூய்மையாக்க முடியாது : பிரணாப் முகர்ஜி

Posted:

இரண்டு நாள் விடுமுறைக்குப் பின்னர் இன்று கூடிய நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு உள்ளனர்.


Read more ...

தனித் தெலுங்கானா குறித்து விவாதிக்க பாஜக மூத்த தலைவர்களுக்கு பிரதமர் அழைப்பு!

Posted:

தனித் தெலுங்கானா மசோதா குறித்து விவாதிக்க பாஜக மூத்த தலைவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.


Read more ...

அமேசான் நிறுவனத்தின் Kindle Fire HDX 8.9 டேபிலேட்

Posted:

அமேசன் நிறுவனத்தின் கின்டேல் HDX 8.9 டேபிலேட் தற்போது இணையத்தில் வரவேற்பை பெற்ற ஒரு தயாரிப்பாக உருவாகியுள்ளது.


Read more ...

வா வா 41!

Posted:

அவன் அனுப்பிய படங்களில் தெரிந்த அழகியலும்,  நுட்பமும்,  அவர்களை மேலும் ஆர்வப்படுத்தியது.


Read more ...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்:பிரணாப் முகர்ஜி

Posted:

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.


Read more ...

இலங்கையில் ஆண்டொன்றுக்கு 2000 புதிய தொழுநோயாளர்கள்: சுகாதார அமைச்சு

Posted:

இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த தொழுநோய்,


Read more ...

லோக்பால் மசோதா நிறைவேற்றப் படாவிட்டால் டெல்லி முதல்வர் பதவியை துறப்பேன் : அர்விந்த் கேஜ்ரிவால்

Posted:

லோக்பால் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்படாவிட்டால் தான் டெல்லி முதல்வர்  பதவியை துறக்கத் தயாராக இருப்பதாக அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.


Read more ...

மிக இறுக்கமான வெளியுறவுக் கொள்கையை வலியுறுத்தியுள்ள சுவிஸ் தேர்தல் முடிவுகள்:ஐரோப்பிய யூனியன் அதிர்ச்சி

Posted:

இன்று ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தில் நடந்து முடிந்துள்ள தேர்தல் முடிவுகள் அந்நாட்டில் மிக இறுக்கமான வெளியுறவுக் கொள்கையை உருவாக்க வழி வகுத்துள்ளதுடன் அந்நாட்டின் மிகப் பெரிய வர்த்தக பங்குதாரர் ஆன ஐரோப்பிய யூனியனுக்கு (EU) ஆத்திரத்தையும் விளைவித்துள்ளது.


Read more ...

அப்போ முப்பது லட்சம்... இப்போ மூணு கோடி:விஜய் மில்டனின் வெற்றி படிக்கட்டு

Posted:

‘நம்மை வாழ விடாதவர் வந்து நம் வாசலை வணங்கிட வைத்துவிடும்... ’ என்று புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் பாடலை முணுமுணுக்க சரியான தகுதியான நபர் ஒருவர் இப்போது சினிமாவில் உண்டென்றால் அது விஜய் மில்டன்தான்.


Read more ...

நடப்பாண்டில் வேளாண் உற்பத்தி உச்சத்தை எட்டும்:சரத்பவார் நம்பிக்கை

Posted:

நடப்பாண்டில் வேளாண் உற்பத்தி உச்சத்தை எட்டும் என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார்.


Read more ...

தனி தெலுங்கானா உருவானால் ஒரு வாக்கு கூடக் கிடைக்காது:கிரண்குமார் ரெட்டி

Posted:

தனித் தெலுங்கானா மசோதா நிறைவேற்றி ஆந்திராவை இரண்டாகப் பிரித்தால் காங்கிரசுக்கு ஒரு வாக்குக் கூட கிடைக்காது என்று ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி கூறியுள்ளார்.


Read more ...

நாளை மற்றும் நாளை மறுநாள் என இரு நாட்கள் ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

Posted:

ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், வங்கி ஊழியர்கள் சங்கங்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளனர்.


Read more ...

75 சதவிகித மக்களுக்கு எதிரானது தனித் தெலுங்கானா மசோதா:ஜெகன்மோகன் ரெட்டி

Posted:

75 சதவிகித தெலுங்கானா மக்களுக்கு எதிரானது தனித் தெலுங்கானா மசோதா என்று ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார். தனித் தெலுங்கானா மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.


Read more ...

ஜப்பானை அரிதாகத் தாக்கியுள்ள பனிப்புயல்:11 பேர் பலி:1000 பேர் காயம்

Posted:

ஜப்பானின் கிழக்குக் கடற்கரையோரமாக தற்போது நகர்ந்து கொண்டிருக்கும் மிக வலிமையான பனிப் புயல் காரணமாக சனிக்கிழமையில் இருந்து தொடர்ந்து இரு நாட்களாகக் கடும் பனிப் பொழிவு பெய்து வருகின்றது.


Read more ...

டெல்லி சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களில் உள்துறை அமைச்சகத்தின் தலையீடு கூடாது!:கெஜ்ரிவால்

Posted:

டெல்லி சட்டப் பேரவையில் நிறைவேற்றப் படும் மசோதாக்களில் உள்துறை அமைச்சகத்தின் தலையீடு இருக்க கூடாது என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.


Read more ...

'Daily Currant' பத்திரிகையில் வெளியான ஒலிம்பிக் மிஷாப்பின் மரணம் குறித்த செய்தி போலி

Posted:

ரஷ்யாவின் சோக்கி நகரில் இவ்வருடத்துக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப விழா நடைபெற்ற போது ஒலிம்பிக் வளையங்கள் ஒன்றாக இணைந்து அவற்றில் இருந்து வான வேடிக்கை தோன்றுமாறு ஒழுங்கு செய்யப் பட்டது.


Read more ...

கிழக்கில் திட்டமிட்ட வகையில் மீண்டும் சிங்களக் குடியேற்றங்கள்:த.தே.கூ குற்றச்சாட்டு

Posted:

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு எல்லைப் பகுதியான புணானையில் மீள் குடியேற்றத்துக்குப் புறம்பாக வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள குடும்பங்களைத் திட்டமிட்ட வகையில் அரசாங்கம் குடியேற்றி வருவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ் சாட்டியுள்ளது.


Read more ...

யாழில் நைதரசன் பசளையின் அதீத பாவனையே நிலத்தடி நீர் மாசுபடக் காரணம்: பொன்னுத்துரை ஐங்கரநேசன்

Posted:

யாழ்ப்பாணத்தில் புகையிலைப் பயிர்ச் செய்கையின் போது, இலைகள் பெரிதாக வளர்வதற்காக அதிகளவு நைதரசன் இரசாயனப் பசளைகள் பாவிக்கப்படுகின்றமையே நிலத்தடி நீர் மாசுபடுவதற்கு பெரும் காரணமாகும் என்று வடக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேரன் தெரிவித்துள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™