4TamilMedia செய்திகள் | |
- தவறு யாருடையது?
- முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மாவுக்கான பத்ம பூஷன் விருது ஏற்க மறுப்பு!
- இலங்கை அரசின் மீது நம்பிக்கையில்லை; சர்வதேச விசாரணை அவசியம் : யாழ் ஆயர் வலியுறுத்தல்
- வா..வா! - 32
- முதன்முறையாக ஒரு பெண் நடுவர் : ஐசிசி அறிவிப்பு
- ஆஸி. ஆஷஸ் அதிரடி : இங்கிலாந்து கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ஆண்டி பிளாவர் பதவி விலகினார்!
- டேவிஸ் கோப்பை : யூகி பாம்ப்ரி, சோம்தேவ் இரு இந்திய வீரர்களும் வெற்றி
- 2014 அமைதிக்கான நோபல் பரிசுக்கு எட்வார்ட் ஸ்னோவ்டன் பரிந்துரை?
- இலங்கை மீது சர்வதேச விசாரணை அவசியம்: அமெரிக்கப் பிரதிநிதியிடம் த.தே.கூ வலியுறுத்தல்
- அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்!
- இலங்கையில் புகைத்தலினால் நாளொன்றுக்கு 60 பேர் உயிரிழப்பு: சுகாதார அமைச்சு
- புதுவையில் காங்கிரஸ் தொண்டர்கள் இன்று முழு அடைப்பு போராட்டம்!
- நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றினால் அரசாங்கத்துக்கு ஆதரவு: ரணில் விக்ரமசிங்க
- நானும் சின்னத்திரையிலிருந்து வந்தவள்தான் - ஹன்சிகா
- இந்திய வீட்டுத் திட்டத்தின் பயனாளிகள் பொறுமை காக்க வேண்டும்: எஸ்.மகாலிங்கம்
- டீசல் லிட்டருக்கு 50 பைசா விலை உயர்வு!
- தெலுங்கானா மசோதாவை நிறைவேற்றுவதில் சட்ட சிக்கல் இல்லை:ஷிண்டே
- பாஜக ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கு தனி அமைச்சகம்!:சுஷ்மா சுவராஜ்
- இரண்டாவது டி20 : அஸ்திரேலியா இலகு வெற்றி
- ஐந்தாவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி: 4-0 என தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து
- இந்திய விமான போக்குவரத்து சேவையின் தரத்தை குறைத்தது அமெரிக்கா
- டெல்லியில் மின்கட்டணம் 8 சதவிகிதம் உயர்த்தி அறிவிப்பு!
- இலங்கை வந்த நிஷா தேசாய் பிஸ்வால் பஷிலையும், ஜீ.எல்.பீரிஸையும் சந்தித்தார்
- ‘ஆவா’ குழுவின் தலைவர் உள்ளிட்ட மூவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்; எட்டுப் பேருக்கு பிணை
- இரு நாடுகளுக்கு இடையே நல்லிணக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கையில் மீனவர்கள் கைது என்பது ...
- கட்டைப் பஞ்சாயத்துக்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை:கெஜ்ரிவால்
| Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மாவுக்கான பத்ம பூஷன் விருது ஏற்க மறுப்பு! Posted:
காலம் சென்ற டெல்லியின் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ் வர்மாவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த பத்ம பூஷன் விருதை பெற்றுக் கொள்ள அவரது மனைவி புஷ்பா மறுத்துள்ளார். Read more ... |
| இலங்கை அரசின் மீது நம்பிக்கையில்லை; சர்வதேச விசாரணை அவசியம் : யாழ் ஆயர் வலியுறுத்தல் Posted: இலங்கை அரசாங்கத்தின் விசாரணைப் பொறிமுறைகள் மீது நம்பிக்கையில்லை. எனவே, இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம். Read more ... |
| Posted: |
| முதன்முறையாக ஒரு பெண் நடுவர் : ஐசிசி அறிவிப்பு Posted:
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஒரு பெண் நடுவராக ஐசிசியினால் அறிவிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்தை சேர்ந்த கேத்தி கிராஸ் எனும் பெண்மணிக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. Read more ... |
| ஆஸி. ஆஷஸ் அதிரடி : இங்கிலாந்து கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ஆண்டி பிளாவர் பதவி விலகினார்! Posted: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளாவர் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். இங்கிலாந்தின் கடந்த மூன்று வருடங்களுக்கான ஆஷஸ் தொடர் வெற்றிக்கு காரணமாக இருந்த அவர், இம்முறை ஆஷஸ் தொடர்பில் ஆஸ்திரேலியாவிடம் இங்கிலாந்து சந்தித்த படுதோல்வியை அடுத்து அதன் எதிரொலியாக தனது பயிற்சிவிப்பாளர் பதவியை இழந்துள்ளார். Read more ... |
| டேவிஸ் கோப்பை : யூகி பாம்ப்ரி, சோம்தேவ் இரு இந்திய வீரர்களும் வெற்றி Posted: அண்மையில் தொடங்கியுள்ள டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகளில் இந்திய வீரர்கள் தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர். நேற்று நடைபெற்ற சீன தைபே அணிக்கு எதிரான ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் யூகி பாம்ப்ரி வெற்றி பெற்றிருந்தார். Read more ... |
| 2014 அமைதிக்கான நோபல் பரிசுக்கு எட்வார்ட் ஸ்னோவ்டன் பரிந்துரை? Posted:
Read more ... |
| இலங்கை மீது சர்வதேச விசாரணை அவசியம்: அமெரிக்கப் பிரதிநிதியிடம் த.தே.கூ வலியுறுத்தல் Posted:
இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை அரசாங்கம் என்றைக்குமே நடத்தப்போவதில்லை. எனவே, சர்வதேச விசாரணையொன்று அவசியமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வாலுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கிடையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போதே, இலங்கை மீதான சர்வதேச விசாரணையின் அவசியம் தொடர்பிலும், வடக்கு- கிழக்கிலுள்ள தற்போதைய நிலைமைகள் குறித்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். மோதல்கள் முடிவுக்கு வந்து ஐந்து வருடங்களாகிறது. தற்போதைய அரசாங்கம் அமைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்மொழிந்த பரிந்துரைகளையே இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை. அதற்கான அக்கறையையும் அரசாங்கம் காட்டுவதில்லை. வடக்கு கிழக்கில் இராணுவமயமாக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. திட்டமிட்ட வகையில் குடியேற்றங்களை மேற்கொண்டு இனப்பரம்பலை மாற்றியமைக்கும் செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன. அத்தோடு, தமிழ் மக்களுக்கு உரிய அரசியல் தீர்வை வழங்குவதிலும் அரசாங்கம் அக்கறை காட்டவில்லை. இதனால், சர்வதேச அழுத்தத்தின் மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணமுடியும். எனவே, இலங்கை மீதான சர்வதேச விசாரணைகளுக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபடவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், நிஷா தேசாய் விஷ்வாலிடம் வலியுறுத்தியுள்ளனர். Read more ... |
| அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்! Posted:
கடந்த சில நாட்களாக அரசு மருத்துவமனை பயிற்சி செவிலியர்கள் நடத்தி வந்த போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றனர். Read more ... |
| இலங்கையில் புகைத்தலினால் நாளொன்றுக்கு 60 பேர் உயிரிழப்பு: சுகாதார அமைச்சு Posted: |
| புதுவையில் காங்கிரஸ் தொண்டர்கள் இன்று முழு அடைப்பு போராட்டம்! Posted: |
| நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றினால் அரசாங்கத்துக்கு ஆதரவு: ரணில் விக்ரமசிங்க Posted:
Read more ... |
| நானும் சின்னத்திரையிலிருந்து வந்தவள்தான் - ஹன்சிகா Posted: |
| இந்திய வீட்டுத் திட்டத்தின் பயனாளிகள் பொறுமை காக்க வேண்டும்: எஸ்.மகாலிங்கம் Posted:
Read more ... |
| டீசல் லிட்டருக்கு 50 பைசா விலை உயர்வு! Posted: |
| தெலுங்கானா மசோதாவை நிறைவேற்றுவதில் சட்ட சிக்கல் இல்லை:ஷிண்டே Posted:
தனித் தெலுங்கானா மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் சட்டச் சிக்கல் எதுவும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார். Read more ... |
| பாஜக ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கு தனி அமைச்சகம்!:சுஷ்மா சுவராஜ் Posted:
பாஜக ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப் படும் என்று கூறியுள்ளார் மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ். தமிழக மீனவர்களின் நலன் காக்க ராமேஸ்வரத்தில் கடல் தாமரை போராட்டம் மீனவர்கள் சார்பில் நடத்தப்பட்டது. Read more ... |
| இரண்டாவது டி20 : அஸ்திரேலியா இலகு வெற்றி Posted:
ஆஸ்திரேலிய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் அஸ்திரேலிய அணி இலகு வெற்றி பெற்றுள்ளது. Read more ... |
| ஐந்தாவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி: 4-0 என தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து Posted:
நியூசிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற ஐந்தாவது ஒரு நாள் போட்டியிலும், நியூசிலாந்து அணி இலகுவாக வெற்றி பெற்றுள்ளது. Read more ... |
| இந்திய விமான போக்குவரத்து சேவையின் தரத்தை குறைத்தது அமெரிக்கா Posted: |
| டெல்லியில் மின்கட்டணம் 8 சதவிகிதம் உயர்த்தி அறிவிப்பு! Posted:
டெல்லியில் மின்கட்டணம் 8 சதவிகிதம் அளவு உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளதாக டெல்லி மின் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Read more ... |
| இலங்கை வந்த நிஷா தேசாய் பிஸ்வால் பஷிலையும், ஜீ.எல்.பீரிஸையும் சந்தித்தார் Posted:
இலங்கைக்கான உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவையும், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸையும் சந்தித்துள்ளார். Read more ... |
| ‘ஆவா’ குழுவின் தலைவர் உள்ளிட்ட மூவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்; எட்டுப் பேருக்கு பிணை Posted:
Read more ... |
| இரு நாடுகளுக்கு இடையே நல்லிணக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கையில் மீனவர்கள் கைது என்பது ... Posted:
Read more ... |
| கட்டைப் பஞ்சாயத்துக்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை:கெஜ்ரிவால் Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


அறையில் அவன் வாசனை. ஆர்வமாய் உணர்ந்தாள்...
அமெரிக்காவின் இரகசிய தகவல் திரட்டும் புலனாய்வு நடவடிக்கைகளை உலகறியச் செய்தவரும் முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு பணியாளருமான எட்வார்ட் ஸ்னோவ்டன் 2014ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் புகைத்தலினால் தினமும் 60 பேர் வரையில் உயிரிழப்பதாகவும்,
புதுவையில் காங்கிரஸ் தொண்டர்கள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவேற்றினால்
இலங்கையின் வடக்கு பகுதியில் இந்திய மத்திய அரசாங்கம் முன்னெடுத்துள்ள 50,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் பயனாளிகள் பொறுமை காக்க வேண்டும் என்று இலங்கைக்கான இந்தியாவின் துணைத்தூதுவரான எஸ்.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.






யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல குற்றச்செயல்களோடு தொடர்புடையவர்கள் என்கிற குற்றஞ்சாட்டின் பெயரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ‘ஆவா’ என்கிற பெயரைத் தாங்கிய குழுவைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே நல்லிணக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது மீனவர்கள் கைது செய்யப்படுவது என்பது நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயல் என்று
கட்டைப் பஞ்சாயத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.