மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- டெல்லியில் மின்சார கட்டணம் உயருகிறது: பா.ஜனதா கடும் எதிர்ப்பு
- கொல்கத்தாவில் மின்சார ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன: போக்குவரத்து பாதிப்பு
- தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு: கேரள மாநில பாரதிய ஜனதா தலைவர் மீது பெண் நிர்வாகி புகார்
- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கோரிக்கை
- கொச்சின் விமான நிலைய விரிவாக்கம்: 800 கோடி ரூபாய் திட்டத்துடன் இன்று தொடங்குகிறது
- மும்பையில் ஆயுள் தண்டனை கைதி பத்து வருடங்களுக்கு பின் உயர்நீதிமன்ற தீர்ப்பால் விடுதலை
- அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு மார்ச் 1ந்தேதியன்று துவங்குகிறது
- மும்பையில் பெண் கற்பழிப்பு: 2 வாலிபர்கள் கைது
- இந்திய-பாகிஸ்தான் எல்லையில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்
- டெல்லியில் 8 சதவிகித அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது: கெஜ்ரிவால் கண்டனம்
- கெஜ்ரிவால் மற்றும் சோம்நாத் பார்திக்கு எதிரான வழக்கு நிறுத்திவைப்பு
- வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தெலுங்கானா மசோதா நிறைவேற்றப்படும்: காங்கிரஸ்
- பொருளாதார முன்னேற்றத்தை ஊழல் முடக்குகிறது: சி.பி.ஐ. இயக்குனர்
- சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடுக்கான ஆதரவை திரும்பப் பெறுகிறது ராஜஸ்தான்
- தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜனதா கூட்டணியில் இடம் இல்லை: சிவசேனா
- அருணாச்சல பிரதேச மாணவர் அடித்துக் கொலை: வன்கொடுமை தடுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- மேகாலயாவில் எம்.எல்.ஏ.வின் சகோதரர் கடத்தல்: காரோ போராளிகள் கைவரிசை
- ராகுல்-ஊழல்வாதிகளுக்கு எதிராக வேட்பாளர்களை களமிறக்குவோம்: கெஜ்ரிவால்
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆயுதங்களுடன் 3 நக்சலைட்டுகள் கைது
- டாடா நானோ உள்பட சிறுரக இந்திய கார்கள் பாதுகாப்பு சோதனையில் தோல்வி
| டெல்லியில் மின்சார கட்டணம் உயருகிறது: பா.ஜனதா கடும் எதிர்ப்பு Posted: 31 Jan 2014 10:06 PM PST டெல்லி மாநகர பகுதிக்கு தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து அரசுக்கு சொந்தமான மின்சார வாரிய ஒழுங்கு முறை ஆணையம் மின்சாரத்தை பெற்று விநியோகம் செய்து வருகிறது. இந்த நிலையில் டெல்லி முதல்–மந்திரியாக பதவி ஏற்றதும் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் குறைந்த அளவு மின்சாரம் பயன் படுத்துவோருக்கு 50 சதவீத |
| கொல்கத்தாவில் மின்சார ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன: போக்குவரத்து பாதிப்பு Posted: 31 Jan 2014 09:14 PM PST கொல்கத்தாவில் மின்சார ரெயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன: போக்குவரத்து பாதிப்பு |
| தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு: கேரள மாநில பாரதிய ஜனதா தலைவர் மீது பெண் நிர்வாகி புகார் Posted: 31 Jan 2014 09:12 PM PST கேரள மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருப்பவர் முரளிதரன். இவருக்கும் கட்சியின் மூத்த பெண் நிர்வாகி ஷோபா சுரேந்திரன் என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று ஷோபா சுரேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் |
| வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கோரிக்கை Posted: 31 Jan 2014 07:58 PM PST வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 1-ந்தேதிக்குள் 18 வயது பூர்த்தியாக வேண்டும் என்ற வரையறையை நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கோரிக்கை விடுத்து உள்ளது. இந்தியாவில் 18 வயது பூர்த்தியானவர்கள் தேர்தலில் வாக்கு அளிக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ந்தேதியில் 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ளலாம். ஜனவரி 2-ந்தேதி ஒருவருக்கு 18 வயது பூர்த்தி |
| கொச்சின் விமான நிலைய விரிவாக்கம்: 800 கோடி ரூபாய் திட்டத்துடன் இன்று தொடங்குகிறது Posted: 31 Jan 2014 03:51 PM PST கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வந்த கொச்சின் விமான நிலையம் தற்போது 800 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அம்மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி கலந்துகொள்கிறார். |
| மும்பையில் ஆயுள் தண்டனை கைதி பத்து வருடங்களுக்கு பின் உயர்நீதிமன்ற தீர்ப்பால் விடுதலை Posted: 31 Jan 2014 02:57 PM PST மும்பையில் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்பட்ட ராஜாராம் பாபர் என்பவருக்கு கீழ் நீதிமன்றம் ஒன்று ஆயுள் தணடனை விதித்து தீர்ப்பளித்தது. |
| அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு மார்ச் 1ந்தேதியன்று துவங்குகிறது Posted: 31 Jan 2014 02:44 PM PST தெற்கு காஷ்மீர் பகுதியிலுள்ள அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க வருகை தரும் பக்தர்களுக்கு, இந்த வருடம் முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய நுழைவு உரிமம் வழங்க ஸ்ரீஅமர்நாத் ஆலய நிர்வாகக்குழு முடிவு செய்தது. |
| மும்பையில் பெண் கற்பழிப்பு: 2 வாலிபர்கள் கைது Posted: 31 Jan 2014 12:47 PM PST மும்பையில் கேஸ் டெலிவிரி செய்யும் போது வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கேஸ் டெலிவிரி செய்தவர் மற்றும் அவரது நண்பர் கொடுரமாக பாலியல் பலத்காரம் செய்துள்ளனர். |
| இந்திய-பாகிஸ்தான் எல்லையில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் Posted: 31 Jan 2014 12:29 PM PST உலக சந்தையில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ளதாக கருதப்படும் ஹெராயின் போதைப் பொருள் எல்லை பாதுகாப்பு படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. |
| டெல்லியில் 8 சதவிகித அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது: கெஜ்ரிவால் கண்டனம் Posted: 31 Jan 2014 12:14 PM PST டெல்லியில் நாளை முதல் மின் கட்டணம் 6 முதல் 8 சதவிகிதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள மின் பகிர்மான கழகங்கள், மின் கட்டணங்களை உயர்த்தி தன்னை மிரட்டப் பார்ப்பதாக கெஜ்ரிவால் |
| கெஜ்ரிவால் மற்றும் சோம்நாத் பார்திக்கு எதிரான வழக்கு நிறுத்திவைப்பு Posted: 31 Jan 2014 11:57 AM PST டெல்லி போலீசாருக்கு எதிராக அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் ரயில் பவன் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தெலுங்கானா மசோதா நிறைவேற்றப்படும்: காங்கிரஸ் Posted: 31 Jan 2014 11:32 AM PST ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் தெலுங்கானாவிற்கு ஆதரவான தீர்மானம் தோல்வியடைந்தாலும் அடுத்து வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தெலுங்கானா மசோதா கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. |
| பொருளாதார முன்னேற்றத்தை ஊழல் முடக்குகிறது: சி.பி.ஐ. இயக்குனர் Posted: 31 Jan 2014 07:27 AM PST காசியாபாத்தில் 20 இலங்கை போலீஸ் அதிகாரிகளுக்கான குற்றவியல் புலனாய்வு மற்றம் விசாரணை நடைமுறை குறித்த பயிற்சி முகாம் இன்று நிறைவுற்றது. |
| சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடுக்கான ஆதரவை திரும்பப் பெறுகிறது ராஜஸ்தான் Posted: 31 Jan 2014 07:04 AM PST சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை 51 சதவீதம் வரை அனுமதிக்கும் முடிவு குறித்து மத்திய அரசு கடந்த 2012 செப்டம்பர் மாதம் மாநில அரசுகளிடம் கருத்து கேட்டது. பெரும்பாலும் காங்கிரஸ் ஆட்சி |
| தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பா.ஜனதா கூட்டணியில் இடம் இல்லை: சிவசேனா Posted: 31 Jan 2014 06:47 AM PST மத்தியிலும் மகாராஷ்டிராவிலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இடம் கிடையாது என்று அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா |
| அருணாச்சல பிரதேச மாணவர் அடித்துக் கொலை: வன்கொடுமை தடுப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் Posted: 31 Jan 2014 05:35 AM PST அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் நிடோ டேனியம். டெல்லியில் தங்கி படிக்கும் இவர் நேற்று முன்தினம் சக மாணவர்களுடன் டெல்லி லஜ்பத் நகர் மார்க்கெட்டுக்கு வந்தபோது, அவரது முடியைப் பற்றி சிலர் |
| மேகாலயாவில் எம்.எல்.ஏ.வின் சகோதரர் கடத்தல்: காரோ போராளிகள் கைவரிசை Posted: 31 Jan 2014 05:07 AM PST மேகலாயா மாநிலம் பக்மரா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சாமுவேல் சங்மா. இவருடைய இளைய சகோதரர் நாகா எம்.சங்மா. இவர் நேற்று இரவு வங்காளதேசம் சர்வதேச எல்லை அருகில் உள்ள அவருடைய வீட்டில் |
| ராகுல்-ஊழல்வாதிகளுக்கு எதிராக வேட்பாளர்களை களமிறக்குவோம்: கெஜ்ரிவால் Posted: 31 Jan 2014 04:31 AM PST டெல்லியில் இன்று நடைபெற்ற லோக்பால் மசோதா குறித்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நாட்டில் உள்ள முக்கியமான ஊழல்வாதிகளை எதிர்த்து தன் கட்சி போட்டியிடும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஊழல்வாதிகளின் பெயர் பட்டியலையும் வெளியிட்டார். அப்பட்டியலில் காங்கிரசின் ராகுல்காந்தி, சரத்பவார், பிரபுல் பட்டேல், பரூக் அப்துல்லா பா.ஜ.க.வின் நிதின்கட்காரி, அனுராக் தாக்கூர், எடியூரப்பா, ஆனந்த் குமார், தி.மு.க.வின் அழகிரி, |
| ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆயுதங்களுடன் 3 நக்சலைட்டுகள் கைது Posted: 31 Jan 2014 04:01 AM PST ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகளை பிடிக்கும் தேடுதல் வேட்டையில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மேற்கு சிங்பும் மாவட்ட வனப்பகுதியில் தார்கடா-சோனுவா இடையே இன்று அவர்கள் தேடுதல் வேட்டையில் |
| டாடா நானோ உள்பட சிறுரக இந்திய கார்கள் பாதுகாப்பு சோதனையில் தோல்வி Posted: 31 Jan 2014 04:01 AM PST இந்தியாவில் நடுத்தர குடும்பத்தினர் சிறிய பட்ஜெட் கார்களை வாங்குவது அதிகரித்து வருவதால் கார் விற்பனையில் உலகத்தின் 6வது மிகப்பெரிய நாடாக இந்தியா உள்ளது என்றாலும் சாலை பாதுகாப்பில் இந்தியா மிகவும் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |