Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “காணாமற் போனோர் தொடர்பில் ...” plus 19 more

Tamilwin Latest News: “காணாமற் போனோர் தொடர்பில் ...” plus 19 more

Link to Lankasri

காணாமற் போனோர் தொடர்பில் ...

Posted: 09 Jan 2014 04:27 PM PST

இலங்கையில் காணாமற் போனோர் தொடர்பில் அரசாங்கம் கவனம்  செலுத்தி சரியான முறையில் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு ...

Posted: 09 Jan 2014 04:12 PM PST

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இரசாயன குண்டுகளை ...

Posted: 09 Jan 2014 04:00 PM PST

முப்பது வருட காலமாக இலங்கையில் இடம்பெற்ற யுத்த வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கிளஸ்டர் குண்டுகளையோ, இரசாயன குண்டுகளையோ இலங்கை இராணுவம் பயன்படுத்தவில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

தமிழர்களின் விவசாய நிலங்கள் ...

Posted: 09 Jan 2014 08:53 AM PST

கல்முனை மாநகரில் வாழ்கின்ற தமிழர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை குடியேற்றம் என்னும் போர்வையில் கபளீகரம் செய்வதற்கு இங்குள்ள தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் அ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

தங்கச் சங்கிலியை களவாடிய திருடனை ...

Posted: 09 Jan 2014 08:27 AM PST

மட்டக்களப்பு- வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்பலவத்தை பிரதேசத்தில் தங்கச் சங்கிலியை களவாடிய திருடனை மக்கள் மடக்கிப்பிடித்து கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேல் மாகாண சபை கலைப்பு: சனிக்கிழமை ...

Posted: 09 Jan 2014 07:53 AM PST

மேல்மாகாண சபையை கலைப்பது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடப்படுமென மேல்மாகாண சபையின் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். 

யாழில் கைது செய்யப்பட்ட வன்முறைக் ...

Posted: 09 Jan 2014 07:42 AM PST

யாழ்.குடாநாட்டில் சட்டம் ஒழுங்கை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கும் வன்முறைக் கும்பல்களின் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரியிருக்கும் த.தே.கூட்டமைப்பு, இவ்வாறான கும்பல்கள் நடத்தியிருந்த சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

வீட்டுத்திட்டத்திற்கான மரம் ...

Posted: 09 Jan 2014 06:45 AM PST

மாந்தை கிழக்கு பிரதேசத்தில் இந்தியன் வீட்டுத்திட்டத்தின் மூலம் பாண்டியன்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் வீட்டத்திட்டத்தில் உள்வாங்கப்பட்ட இராமையா செல்வராணி என்பவர் கணவரை இழந்து இரண்டு பிள்ளைகளையும் வயதான தாயாரையும் பராமரித்து வருகின்றார்

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் ...

Posted: 09 Jan 2014 06:25 AM PST

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்ட நிதி மூலம், நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வவுனிக்குளத்தின் கீழ் உள்ள வாய்க்கால்,வீதிகள் மற்றும் மதகுகளின் புனர்நிர்மாண பணிகள் திருப்தி அளிக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

2014ம் ஆண்டுக்கான வட மாகாண சபையின் ...

Posted: 09 Jan 2014 06:07 AM PST

வட மாகாண சபையின் இந்த ஆண்டுக்கான முதலாவது அமர்வு இன்று கைதடியிலுள்ள வட மாகாண சபை கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.

2022 உலக கிண்ண காற்பந்து: ...

Posted: 09 Jan 2014 02:56 AM PST

2022ம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள காற்பந்து உலக கிண்ண போட்டிகளின் திகதிகள் மாற்றப்படவில்லை என்று சர்வதேச காற்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தற்கொலைக்கு முயன்ற நபரை ...

Posted: 09 Jan 2014 02:06 AM PST

தற்கொலை செய்ய முயன்ற நபர் ஒருவரை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் காப்பாற்றியுள்ளனர்.

அவுஸ்திரேலிய வீரர் ஜான்சனுக்கு ...

Posted: 09 Jan 2014 12:28 AM PST

அவுஸ்திரேலியா வீரர் ஜான்சனுக்கு ஒருநாள் தொடரில் ஒய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரே விநாடியில் ரூ. ...

Posted: 08 Jan 2014 11:15 PM PST

நியூசிலாந்தை சேர்ந்த தனியார் மதுபான நிறுவனம் ரசிகர்களுக்கு வித்தியாசமான போட்டி ஒன்றை நடத்தியது.

203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய ...

Posted: 08 Jan 2014 10:48 PM PST

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மன்சஸ்டர் கழகத்தின் தொடர் தோல்வி

Posted: 08 Jan 2014 04:32 PM PST

2001ம் ஆண்டுக்கு பின்னர் புகழ்பெற்ற மன்சஸ்டர் யுனைடட் கழகம் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது.

துபாய் டெஸ்ட்: இலங்கையின் ...

Posted: 08 Jan 2014 04:21 PM PST

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.

இளசுகளை ரஞ்சி போட்டியில் விளையாட ...

Posted: 08 Jan 2014 04:54 AM PST

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால், இளம் வீரர்கள் ரஞ்சிப் போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளது.

செரீனாவுக்கு வானம் தான் எல்லை: ...

Posted: 08 Jan 2014 03:25 AM PST

டென்னிஸ் அரங்கில் சூறாவளியாய் சுழன்றடித்துக் கொண்டிருக்கும் செரீனா வில்லியம்ஸை அடக்க முடியாது என ஜாம்பவான் ஒருவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

வீரர்களிடம் வெறி இல்லையா? பதிலடி ...

Posted: 08 Jan 2014 01:13 AM PST

இந்திய அணியை விமர்சித்த முன்னாள் அணித்தலைவர் சுனில் கவாஸ்கருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் அணித்தலைவர் டோனி.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™