Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அரசாங்கம் நியமித்த ஆணைக்குழு ...” plus 19 more

Tamilwin Latest News: “அரசாங்கம் நியமித்த ஆணைக்குழு ...” plus 19 more

Link to Lankasri

அரசாங்கம் நியமித்த ஆணைக்குழு ...

Posted: 20 Jan 2014 02:39 AM PST

அரசாங்கம் நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு, இன்று அரசாங்கத்தை திருப்பி தாக்கும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளதாக பௌத்த கலாசார புனர்வாழ்வு குழுவின் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்தார்.

வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகனின் ...

Posted: 20 Jan 2014 02:23 AM PST

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது மகன் ரவிந்து குணவர்தன ஆகியோரின் கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு இன்று உத்தரவிடப்பட்டது.

பிரபாகரனின் முடிக்கு இருக்கும் ...

Posted: 20 Jan 2014 01:45 AM PST

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட பெறுமதியற்றவர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகள் உள்நாட்டிலே ...

Posted: 20 Jan 2014 01:43 AM PST

உள்நாட்டின் பிரச்சினைகள் உள்நாட்டிலே தீர்க்கப்பட்டிருந்தால் ஜெனீவாவிற்கு எங்கள் பிரச்சினைகள் போகவேண்டிய கட்டாயம் இருந்திருக்காது. எமது பிரச்சினை 60 வருடங்களைக் கடந்து நகர்ந்திருக்கின்றத என வடமாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

ஐ.நாவுக்கான நிரந்த வதிவிடப் ...

Posted: 20 Jan 2014 01:30 AM PST

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான கலாநிதி பாலித கோஹன அந்த பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மதங்கள் தொடர்பாக ஏற்படும் ...

Posted: 20 Jan 2014 01:24 AM PST

சமயங்கள் சம்பந்தமாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தாமதமின்றி சட்ட கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவது அவசியம் என ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார்.

இலங்கை தமிழ் வர்த்தகர் ஒருவருக்கு ...

Posted: 20 Jan 2014 01:17 AM PST

இலங்கையின் ஏசிய கெப்பிட்டல் நிறுவனத்தின் பிரதான பங்காளரான விஜய ஈஸ்வரன் என்ற வர்த்தகருக்கு எதிராக இந்தியாவின் மும்பாய் பொலிஸார் பிடிவிராந்து பிறப்பித்துள்ளதாக இந்திய ஊடக செய்திகள் தெரிவித்தன.

தோல்விக்கு இஷாந்த் சர்மா தான் ...

Posted: 20 Jan 2014 12:58 AM PST

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் ...

Posted: 20 Jan 2014 12:48 AM PST

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கருணாதிலக்க அமுனுகம, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்ற S.P. ...

Posted: 19 Jan 2014 11:53 PM PST

வாழ்நாள் சாதனையாளர் விருதை பெறுவதற்காக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தென் ஆபிரிக்காவுக்கு சென்றார். நேற்றிரவு நடந்த விழாவில் பங்கேற்று விருதினை பெற்றுக் கொண்ட அவர் திடீரென நோய்வாய்ப்பட்டார்.

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்திற்கு ...

Posted: 19 Jan 2014 11:29 PM PST

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஐக்கிய அரபு ராஜ்ஜிய நாடுகளுக்கு இன்று புறப்பட்டுச் செல்கிறார்.

மும்பை மரதன்! தங்கம் வென்ற இந்திய ...

Posted: 19 Jan 2014 09:47 PM PST

மும்பையில் நடந்த பாதி மரதன் ஓட்டப் போட்டியில் இந்திய வீராங்கனை சுதா சிங் தங்கம் வென்றார்.

அவுஸ்திரேலியாவிடம் மீண்டும் ...

Posted: 19 Jan 2014 09:27 PM PST

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மஹேல ஜயவர்தன புதிய சாதனை

Posted: 19 Jan 2014 08:12 PM PST

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன டெஸ்ட் போட்டிகளில் 11 ஆயிரம் ஓட்டங்களை பெற்ற முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

டோனி புதிய சாதனை

Posted: 19 Jan 2014 04:36 AM PST

இந்திய அணியின் அணித்தலைவர் டோனி புதிய சாதனை படைத்துள்ளார்.

கோஹ்லியின் சதம் வீணானது! ...

Posted: 19 Jan 2014 01:50 AM PST

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

செரீனாவின் வெற்றி பவனி முடிவுக்கு ...

Posted: 19 Jan 2014 12:55 AM PST

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸின் வெற்றி பவனி முடிவுக்கு வந்துள்ளது.

காம்பிர் இடம்பெறாதது அதிர்ச்சி ...

Posted: 18 Jan 2014 10:39 PM PST

உலக கிண்ணத் தொடருக்கான டுவென்டி- 20 உத்தேச அணியில் காம்பீர், ஷேவாக் ஆகியோர் இடம்பெறவில்லை.

குருநாத் மெய்யப்பனுக்கு எதிரான ...

Posted: 18 Jan 2014 10:03 PM PST

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்தும் மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவிடம் குருநாத் மெய்யப்பனுக்கு எதிரான ஆதாரங்கள் ஒப்படைக்கப்பட்டன.

இந்தியாவுக்கு 293 ஓட்டங்கள் வெற்றி ...

Posted: 18 Jan 2014 08:37 PM PST

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வில்லியம்சன், ராஸ் டெய்லர் அரைசதம் அடித்து கைகொடுக்க நியூசிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™