Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இலங்கை - இந்திய மீனவர்களிடையே ...” plus 19 more

Tamilwin Latest News: “இலங்கை - இந்திய மீனவர்களிடையே ...” plus 19 more

Link to Lankasri

இலங்கை - இந்திய மீனவர்களிடையே ...

Posted: 17 Jan 2014 04:49 PM PST

மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பலமுறை கடிதம் எழுதியதைத் தொடர்ந்து இந்திய, இலங்கை மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக, இரு நாட்டு மீன்வளத் துறை அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தைக்கான முன்முயற்சியை மத்திய அரசு எடுத்தது.

வலி.வடக்கில் இராணுவத்திடமுள்ள ...

Posted: 17 Jan 2014 04:25 PM PST

யாழ்ப்பாணம், வலி. வடக்கில் இராணுவத்தினரின் பயன்பாட்டிலுள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி உதய பெரேராவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு பிரிட்டன் இராணுவப் ...

Posted: 17 Jan 2014 04:06 PM PST

பிரித்தானியாவில் இருந்து இயங்கிய தனியார் இராணுவ பயிற்சி நிறுவனமொன்று, 1980 களின் முற்பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கு சிறப்பு பயிற்சி கொடுக்க பிரிட்டிஷ் அரசு அனுமதி அளித்திருந்ததாக அண்மையில் வெளியாகியுள்ள அரச ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

திருக்கேதீஸ்வரத்தில் இன்றும் ...

Posted: 17 Jan 2014 03:57 PM PST

மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் உள்ள மனித புதைகுழி இன்று  வெள்ளிக்கிழமை எட்டாவது தடவையாக தோண்டப்பட்ட போது அதிலிருந்து மேலுமொரு மனித மண்டையோட்டின் சிதைவுகள், உடைந்த காப்பு மற்றும் முத்து மணிகள் அடங்கிய ஆபரணங்கள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு பூரண ஆதரவளிக்கப்படும்: ...

Posted: 17 Jan 2014 08:47 AM PST

சர்வதேச அளவில் இலங்கைக்கு பூரண ஆதரவளிக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் நாவஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒரு ...

Posted: 17 Jan 2014 08:43 AM PST

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஜெனீவா செல்லும் பிரதிநிதிகள் குழு ...

Posted: 17 Jan 2014 08:39 AM PST

ஜெனீவா செல்லும் பிரதிநிதிகள் குழு தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சந்திரிகா கண்டியில் மாநாயக்க ...

Posted: 17 Jan 2014 08:36 AM PST

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங் மல்வத்து மாநாயக்க தேரர் திப்பட்டுவாவே சித்தார்த்த தேரரை கண்டியில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுகொண்டதன் பின்னர் கலந்துரையாடியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் ...

Posted: 17 Jan 2014 08:36 AM PST

தமிழ் அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்து அவர்கள் சமூக நீரோட்டத்தில் இணைந்து தமது குடும்பங்களுடன் வாழ அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.

இலங்கை சிறையில் மிகவும் ...

Posted: 17 Jan 2014 08:31 AM PST

இலங்கை சிறையில் தாங்கள் மிகவும் கஷ்டப்பட்டதாக தமிழகம் திரும்பிய மீனவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.

பிப்ரவரி 4ல் சச்சினுக்கு பாரத ரத்னா ...

Posted: 17 Jan 2014 08:28 AM PST

சச்சின் டெண்டுல்கர் பிப்ரவரி 4ம் திகதி பாரத ரத்னா விருது வழங்கப்படவுள்ளது.

சரத் பொன்சேகாவின் உரைக்கு ...

Posted: 17 Jan 2014 08:23 AM PST

ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவின் உரைக்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

பெங்களூரு அணியில் யுவராஜ் சிங்

Posted: 17 Jan 2014 12:17 AM PST

ஐபிஎல் 7வது சீசனின் பெங்களூரு றொயல் சேலஞ்சர்ஸ் அணியில் யுவராஜ் சிங் இடம்பெறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கால்பந்து அணிகளுக்கான தரவரிசைப் ...

Posted: 16 Jan 2014 10:25 PM PST

உலகில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஃபிபா வெளியிட்டுள்ளது.

விரைவில் திருமண பந்தத்தில் ...

Posted: 16 Jan 2014 10:10 PM PST

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா, விரைவில் திருமண பந்தத்தில் இணைய உள்ளார்.

150 கி.மீ வேகத்தில் வீசப்போகும் புயல்

Posted: 16 Jan 2014 08:52 PM PST

150 கி.மீ வேகத்தில் வீசும் புயல் ஒன்று இந்திய அணி வீரர்களை விரைவில் தாக்கவுள்ளது.

பாகிஸ்தான் பங்கேற்பது உறுதி: ஏசிசி ...

Posted: 16 Jan 2014 08:39 PM PST

வங்கதேசத்தில் நடைபெறும் ஆசிய கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

நியூசிலாந்தை மிரட்டும் இந்திய அணி! ...

Posted: 16 Jan 2014 04:37 AM PST

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

வாட்டி வதைக்கும் வெப்பம்! திடீரென ...

Posted: 16 Jan 2014 01:49 AM PST

அவுஸ்திரேலியாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், புதிய விதிமுறைகளை கிராண்ட்ஸ்லாம் அமைப்பு அறிவித்துள்ளது.

போராடி வெற்றி பெற்றார் மரிய ஷரபோவா

Posted: 15 Jan 2014 09:50 PM PST

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™